2024 மகாளய பட்சம்/Mahalaya Amavasya|Mahalaya Paksham 2024 Dates | Pitru Paksham|மஹாளய பக்ஷம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024
  • #Aanmeegham#Aanmeeghamtamilyt#spiritualtips #spiritualbenefits #aanmeegatips #மகாளயஅமாவாசை2024#MahalayaAmavasya2024 #PitruPakshaAmavasya2024#WhenIsMahalayaAmavasya2024#aanmeegathagaval #mahalayapaksham2024dates #pitrupaksha2024#mahalayapaksham2024dates #pitrupaksha2024 #homamandpoojaservice #மகாளயபட்சம்2024 #mahalaya #mahalaya2024 #mahalayaamavasya #pitrupaksha2024 #மஹாளயபக்ஷம் #pitrupaksha #pitrudosha #பித்ரு #பித்ருதோஷம் #புரட்டாசிமாதம் #புரட்டாசி #மஹாளயம்#mahalayaamavasya2024 #MahalayaAmavasya2023 #Wheni#MahalayaAmavasya2023 #PitruPaksha #மகாளயஅமாவாசை2023 #MahalayaAmavasya2023 #PitruPakshaAmavasya2023 #WhenIsMahalayaAmavasya2023 #PitruPaksha #MahalayaAmavasya #அமாவாசை #Tharpanam #அமாவாசை #Pitru #Tharpanam #MahalayaPaksha #AmavasyaTharpanam #Pitru #அமாவாசை#மஹாளயபக்ஷம்2024 #2024மஹாளயபக்ஷம் #mahalayapaksham2024 #pitrupaksha2024 #pitrupaksha2024startdate #pitrupaksha2024startdateintamil #mahalayapaksha2024 #mahalayapaksha2024tamil #mahalayaamavasya2024 #mahalayapaksham2024date
    Hi,
    Welcome to our channel
    உங்களுடைய தாய் தந்தையர்
    எந்த திதியில் காலமானார்கள்
    என்பதை தெரிந்து கொண்டு
    மகாளய பக்ஷம் காலத்தில்
    அந்த திதி அன்று நம்முடைய
    முன்னோர்களுக்கு மகாளய
    திதி சிரார்த்தம் கொடுக்க வேண்டும்
    இந்த வருடம் 18-09-2024 புதன்கிழமை முதல்
    மகாளய பக்ஷம் ஆரம்பித்து
    02-10-2024 புதன்கிழமை
    அமாவாசை அன்று முடிவடைகிறது
    மகாளய பட்ச காலமான 15 நாட்களில் எந்தெந்த நாளில் திதி சிரார்த்தம் தில தர்ப்பணம் பிண்டபிரதானம் செய்தால் என்ன என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    1, பிரதமை : செல்வம் பெருகும்
    2, துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)
    3, திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும்.
    4, சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)
    5, பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)
    6, சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)
    7, சப்தமி : மேல் உலகத்தினர் ஆசி
    8 அஷ்டமி : நல்லறிவு வளரும்.
    9 நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
    10, தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்.
    11, ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்.
    12, துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்.
    13, திரயோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்.
    14, சதுர்த்தசி : முழுமையான இல்லறம் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
    15, அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.
    Thanks for Watching........
    ***********************************************
    pitru paksha 2024 dates,mahalaya paksha,pitru paksha 2024,mahalaya amavasya 2024 time,mahalaya paksham,mahalaya paksha 2024,mahalaya paksha 2024 tamil,mahalaya paksha 2023,mahalaya amavasya date 2024,mahalaya paksha 2023 start date,mahalaya 2024,amavasya 2024 dates,mahalaya paksha 2024 dates, மஹாளய பக்ஷம்,மஹாளய பட்சம்,மகாளய பட்சம்,மஹாளய பட்சம் தர்ப்பணம்,மஹாளய அமாவாசை,மஹாளய பக்ஷம் தர்ப்பணம்,மகாளய பக்ஷம் என்றால் என்ன,மகாளய பட்சம் அமாவாசை,பித்ரு பக்ஷம்,மஹாளய பட்சம் வழிபாடு 2022,மகாளய பட்சம் தர்ப்பணம்,மஹாளய பட்சம் 7ம் நாள்,மகாளய‌ பட்சம் 2023,மகாளய பட்சம் 2023 எப்போது,புரட்டாசி மகாளய பட்சம் 2023,மஹாளய பட்சம்,மகாளய பட்சம் 2024,மகாளய அமாவாசை 2024,மகாலயா பட்சம் 2024,மகாளய பட்சம் 2024 தேதி,மகாளய பட்சம் ஆரம்பம் 2024,2024 மகாளய பட்சம் ஆரம்பம்,மஹாளய பட்சம் 2024 தேதி,2024 மகாளய அமாவாசை,மகாளய பட்ச‌ வழிபாடு,tamil,
    Disclaimer:
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for "GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY"
    Copyright disclaimer under section "107" of the copyright act "1976" allowance is made for "FAIR USE POLICY" for purposes such as criticism, comment, news reporting, teaching scholarship and research "FAIR USE" is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non - profit educational or personal use tips the balance in favor of fair use.
    Thank you for watching 🙏

Комментарии • 38

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh Месяц назад +2

    Mega Nandri Amma 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹👌🏾👌🏾👌🏾🙌🏾🙌🏾👍🏾💅🏾🩷❤️💐

  • @kumarmala1233
    @kumarmala1233 Месяц назад

    🙏

  • @kanikak5040
    @kanikak5040 Месяц назад +3

    நல்ல பதிவு! நன்றி!
    சுமங்கலியாக சீதா தேவி தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் கொடுத்ததாக புராணங்கள் வரலாறு உள்ளதே அம்மா? தெளிவு படுத்துங்கள் தாயே!

  • @gmangai7499
    @gmangai7499 2 месяца назад +3

    மிக நன்றி மேடம்.

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv Месяц назад

    ஓஹோ வாசலில் கோலம் போடக் கூடாதா இது எமக்கு தெரியாதே மேடம். பூஜை அறையில் சுவாமி கிட்ட கோலம் போடலாமா? மற்றபடி வீட்டு வாசலில் மாலை நேரத்தில் விளக்கு எப்பவும்.போல வைக்கலாமா, Ma'm?
    கொஞ்சம் சொல்லுங்களேன் pls..

  • @a.s.chithraghsssirumugaipu7103
    @a.s.chithraghsssirumugaipu7103 Месяц назад

    Vaasall sanam thelikalama please

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Месяц назад

    Good

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan Месяц назад

    Thanksmadam

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Месяц назад +1

    Pirandha veedu, Mari Mari, ippo veli maanilam, veli Nadu ku vazha Mari pona ? Yeppadi seiyano?

  • @ManjulaManjula-q2n
    @ManjulaManjula-q2n Месяц назад +1

    எள்ளூம் தண்ணீரை எப்படி செய்வது

    • @இறையொளிதிருவருள்
      @இறையொளிதிருவருள்  Месяц назад +2

      வீட்டில் அகலமான பாத்திரம் அல்லது தாம்பாலம் வைத்து, கணவர் கையில் எள் வைத்து, முன்னோர்களை நினைத்து இதை செய்ய வேண்டும். குலதெய்வம், கோத்திரம், மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்லி முன்னோர்களின் ஆத்மா இதை ஏற்று, நமக்கு ஆசி வழங்க வேண்டிக் கொள்ள வேண்டும்.மனைவி தண்ணீர் ஊற்றி, உள்ளங்கையில் வைத்திருக்கும் எள்ளை ஆட்காட்டி விரல் மற்றும் பெருவிரலுக்கு இடையில் வழிந்தோடும் படி செய்ய வேண்டும். இதுவே எள்ளும் தண்ணீரும் இரைக்கும் முறையாகும். இந்த தண்ணீரை யாருடைய காலும் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

  • @sankaranarayananramanatha4715
    @sankaranarayananramanatha4715 Месяц назад +3

    1. கோ

  • @SubhaLakshmi-ex5ni
    @SubhaLakshmi-ex5ni Месяц назад

    Pooja pannalama vilaku ethalama

  • @sujathakn6019
    @sujathakn6019 Месяц назад +1

    Husband illatha wife ellum water kodukkalama

  • @umanangaiyar4539
    @umanangaiyar4539 Месяц назад

    Kanavarum illai, makanum iranthu 3 varudam achu. Nan enna cheivathu

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 Месяц назад

    பரணி நட்சத்திரம்

  • @omheerim-4622
    @omheerim-4622 Месяц назад

    பௌர்ணமி அன்று இறந்தவர்களுக்கு ந்த நாளில் செய்ய வேண்டும்

  • @ushaanguraj575
    @ushaanguraj575 Месяц назад

    வணக்கம் அம்மா எனது மாமனார் மாமியார் உயிருடன் உள்ளார்கள் ஆனால் அவர்கள் எள்ளும் நீரும் இரைத்து திதி கொடுப்பது இல்லை. பழக்கமில்லை என்கிறார்கள்
    ஆனால் நாங்கள் மிகவும் துன்பத்தில் உள்ளோம்.
    நாங்கள் எவ்வாறு வழிபட வேண்டும்

  • @kalidosskarthik6442
    @kalidosskarthik6442 Месяц назад +9

    மஹாளய பட்சத்தில் கோலம் போடலாமா

  • @ponnarasupunitha9994
    @ponnarasupunitha9994 Месяц назад +4

    நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைக்கலாமா

  • @indhumathit9084
    @indhumathit9084 Месяц назад

    15 days Photo vachi tharpanam seiyalama

  • @PushpaD-tj6yg
    @PushpaD-tj6yg Месяц назад

    .0 OK
    LKM