தங்களின் தெளிவான,அருமையான குரல் வள நிதான பேச்சு அருமை அருமை !!! மூன்று முறை கண்கள் இறங்கியது.இருப்பினும் ஒரே ஒரு பிழை கலெக்டர் மண்டையில் உரைத்தது என்ற வார்த்தை அகோரம்.ஆனாலும் மனிதாபமானம் என்பதை மனதில் உரையாற்றினார் வைத்துள்ளீர்கள்.நன்றி !!! நன்றி !!! பால்வண்ணன் திருவண்ணாமலை
இவரின் செயலுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். மேலும் இவர் போன்று மனித நேயத்தோடு அனைத்து அதிகாரிகள் , அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பொது நலத்தோடும் மனித நேயத்தோடும் செயல்பட்டால் இந்த சமுதாயம்(நாடு,உலகம்) மிகச் சிறப்பாக இருக்கும்.நல்வாழ்த்துகள்
நல்ல அருமையான பதிவு கொடுத்ததற்கு நன்றி .வாழ்க வாழ்க கலெக்டரின் நல்ல உள்ளம்.நன்றி கலெக்டர் அவர்களே நீங்க நீடோடி வாழனும்.மேலும் கேரள முதலமைச்சருக்கும் நன்றி.
மனிதன் வாழும் காலத்தில் தெய்வீக குணங்களை கொண்டால் மட்டுமே இப்படி பட்ட அற்புதங்கள் நிகழும் வாழ்க வளமுடன் நலமுடன் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
இவரை போல் ஒரு நல்ல அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி ஆன இதுல முதல்வர் ஐயா அவர்கள் ஒத்துழைப்பு தான் இந்த வெற்றிக்கி காரணம், கலைக்டர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்
இந்த கதையை படிக்கும்போதே என் உள்ளம் அந்த கலெக்டருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறது. கண்கள் குளமாகின. இவர்தான் உண்மையான கலெக்டர் என்று என்னையறியாமலே என் உதடுகள் பேசின.
தமிழருக்கே உள்ள கருணை, இரக்கம் கூடுதலாக உள்ள கலெக்டர் ஐயாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் | தமிழர் எங்கு சென்றாலும் தமிழருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தது கூடுதல் சிறப்பு !!
அரசாங்கத்தில் இப்படி யொரு நல்ல திட்டத்தை மனம் உ வந்து செய்த கலெக்டர் அவர்களுக்கும் முழு சப்போர்ட் செய்த முதல் அமைச்சர் அவர்களுக்கு ம் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
நேரடி மாவட்டஆட்சியராக பொறுப்புஏற்கும் Middle. Clasa ல் இருந்து வரும். I A S களால்மட்டுமே இது சாத்தியம். அதே போல் மநில அரசுகளால் தேர்வு செய்யப்படும் Group 1 தேர்வு I AS. மற்றும் Promoted I A S இவர்கள் அரசியல் வாதிகளின் ஆதரவில் தேர்வு ஆவதால் இது சாத்தியமே இல்லை. நன்றிகள் பல நம் தமிழக. Collector அவர்களின் நல்ல செயலுக்கு.
இந்த விஷயத்தை கேட்டதும் நான் கண்கலங்கிட்டேன். இது போன்ற மனித நேயம் கொண்ட ஒரு அதிகாரி ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தால் நம் நாடு சொர்க்கபூமியாக மாறிவிடும். அந்த அதிகாரி க்கு எனது வணக்கம் .
தமிழ்நாட்டு மக்கள் எங்கே பணிபுரிந்தாலும் தாய்நாட்டுக்கு நற்பெயர் சேர்க்க வேண்டும் வாழ்த்துக்கள். நாம் எல்லோரும் விவசாயிகளை வாழ்த்துவோம் அவர்களுடைய விவசாயப் பணி ஓங்கட்டும் கடவுள் அருள் புரிவாராக
வந்தாரை வாழ வைப்பவரும் தமிழன் தான், செல்லும் இடமட்டுமல்ல,இப்பூவலகமே இன்புற்று வாழ வேண்டும் என்று நினைப்பவரும் தமிழர் மட்டுமே.யாதும் ஊரே யாவரும் கேளீர்.வாழ்க வளமுடன வாழ்த்துக்கள் ஐயா
❤ஞன ராஜ சேகரன் ❤இவர் போன்ற நல்ல அதிகாரியை நம் தமிழ் மண் பெற்றதற்கு நாம் பெருமையடைய வேண்டும்.இவரை இந்தியா முழுவதும் உள்ள ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஆட்சியராக இந்த நல்ல மனிதரை பணியமர்த்தினால் ஏழைகள் வாழ்வு உயரும் ❤ இவர் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக வாழ"❤ நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் ❤ இவர் தமிழன் என்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤வாழ்க நலமுடன் பல்லாண்டு ❤ "என்றும் அன்புடன்- வேதமுத்து "சமூக ஆர்வலர்.பட்டிமன்ற பேச்சாளர் ❤ ஐயா அவர்கள் தமிழ் நாட்டில் எந்த ஊர் என்று தெரிந்தால்.அவரை நேரில் சென்று சந்தித்து அவருக்கு பராட்டு செய்து வர விரும்புகிறேன் ❤
🙏🙏🙏இறைவன் இப்படி பட்ட மனிதர்கள் மூலம் ஏழைகளுக்கு உதவிசெய்வார் என்பதற்கு இது ஒரு உதாரணம் 🙏🙏🙏இவர் போன்ற அதிகாரிகள் இருந்தால் மக்கள் குறையின்றி vaalvargal🌹🌹🌹🌹
எவ்வளவோ திரை படங்களில் பார்த்த இந்த சம்பவம் நிஜத்தில் நடந்ததை பார்த்ததும் என்னை அறியாமல் கை தட்டி விட்டேன். இந்த திரு. கருணாகரன் போல் நல்லவர்கள் இருந்தால் எவ்வளவோ பிரச்சினைகள் தீர்ந்து இருக்கும். என் மனமார்ந்த வாத்துக்கள்.
தேவன் இவருக்கு கொடுத்த ஞானத்திற்கும், தைரியமும் தந்த தேவனை ஸ்தோத்திரம். ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏. தேவன் இவரை ஆசிர்வதிப்பார். இந்த செய்தியை அழகாக சொன்ன சகோதரை தேவன் ஆசிர்வதிப்பாராக ✝️✝️🌹🌹
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம். வாழ்க அவர் நற்பணி தமிழ்நாட்டிற்க்கு பெறுமை சேர்க்கும் அதிகாரிகள் இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் என்று நிணைக்கும் போது ஆனந்தமாய் உள்ளது வாழ்க நீர் வளர்க உம் நற்பணி❤
தான் IAS படித்தது பொது சேவைக்கு தான் என்பதை கலெக்டர் நேர்மையான முறையில் நிரூபித்து காட்டியுள்ளார்... அந்த கலெக்டர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...
பெருமிதத்திற்குரிய பெருந்தகையாளர் இந்த ஞானவேல் ராஜா இ.ஆ.ப.,. அவருக்கு நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக
அந்த கலெக்டருக்கு இருந்த நல்ல மனசு, பொறுமை, நிதானம், மனிதநேயம், மன உறுதி, தன்னம்பிக்கை... இக்கலியுகத்தில் அசாத்தியமானதை சாத்தியமாக்கி வரலாறு படைத்துள்ளது. நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு ஹீரோ அல்ல அதற்கும் மேலாக. SALUTES!!!
You suggest this incident for a good director, for a famous actor, to make a movie, but🙏🏻🌷❤👍🏻The God is with him, to save the poor. If everyone can love &care with their naighbours, the earth will turn as 🎉🎉🎉😂paradise 👍🏻👋🏻.
அர்ப்பணிப்பு உணர்வுடன் பிரச்சினையை தீர்த்த ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பாராட்டு இந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கடந்து இருக்கும் என்று நினைக்கிறேன் சிறப்பு மிகவும் சிறப்பு
அருமை அருமை மிகவும் அருமை. இக்காலத்தில் அதுவும் இதேபோன்ற செயல் செய்வதற்கு மிகவும் அறிவுக்கூர்மை தைரியம் மனோதிடம் மேலும் அரசியல்வாதிகள் மலைவாழ் மக்கள் இவர்களிடையே நல்லதொரு பாலத்தை போலவே இருந்தது அனைவரின் மனமும் தங்களது செயலை பாராட்டுகிறது. தங்களது புகழ் மேலும் மேலும் உயர்வு பெறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன். பாரத் மாதா கீ ஜெய்..🎉🎉🎉🎉🎉
நமது நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள் நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் என்று சொல்வார்கள்.அந்த பழமொழிக்கு ஏற்ப மற்ற ஆட்சியர்களை போல் கடமைக்கு பணி செய்யாமல் மனச்சாட்சியோடு தன் கடமையை பொறுப்போடு செய்தமைக்கு கோடான கோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.வளமுடன் வாழ்க......
Hats off to the gentleman 👍🏻God bless you sir. We need this kind of leaders to develop our state as well our country India 💐we appreciate your selfless service 💐
இந்த கலெக்டர் போல அரசு அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் இருந்து விட்டால் ஐந்து ஆண்டுகளில் நாடு செழித்து வளரும் தண்ணிறைவு பெற்று மக்கள் நலமாக வாழ்வார்கள் வாழ்த்துக்கள் - வடுவூர்மணிபாலா.
நல்ல செயல் யார் செய்தாலும் மகிழ்ச்சிதான் இந்த செய்தியை கூறும் உங்க வார்த்தையில் ஒரு மனிதநேயமகிழ்ச்சியை உணர்ந்தேன்உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் 🌹🙏
அவ்வையார் பதிவின்படி ஆர்த்தசபை நூற்று ஒருவர் ஆயிரத்தில் ஒன்றாம் புலவர் வார்த்தை பதினாயிரத்துல் ஒருவர்க்கு வாய்க்குமே மூத்தகுழல் தண்டாமரை திருவே தாதா கோடிக்கும் ஒருவர் நமது "கலெக்டர் ஐயாவிற்காகவே"அவ்வையார்பதிவிட்டதாகவே எனது மணம் என்னுகிறது இப்படி ஒருமனித நேயம்மிக்க "மாமனிதர் கோடியில் ஒருவரே" வாழ்க வாழ்க பல்லாண்டு
❤❤❤❤❤❤❤❤ பாதம் பணிந்து வணங்குகிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக அன்பே சிவம் இதுபோல் உள்ள கலெக்டர்கள் இருந்தால் நம் நாடு நன்றாக ஆகிவிடும்
மனிதாபிமானம் உள்ளவர்களால் மட்டுமே இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் ஏ என்றும் வாழும். உயர்குணம் உள்ளவர்களால் மட்டுமே பதவிகள் பெருமைகளைப் தேடிக் கொள்கிறது.👍 மனித நேயத்தின் (எங்களின்) பெருமை இது👍
👍👌வாழ்க நீங்கள் ஏற்றுக் கொண்ட இந்த பதவிவாழியாக மனித நேயத்துடன் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களின் குறைகளை கேட்டு ஆதிவாசிகளின் குடும்பங்களுக்கு உதவிசெய்த உங்களை பாராட்டுகிறேன்.
அய்யா தாங்கள் இந்த மனிதர்களை மனிதநெயதொடு,பார்த்ததுதான் அவர்களுக்கு கிடைத்த வெற்றி,அய்யா தாங்கள் இப்பிறவி,மனிதப்பிறவியாக உருவெடுத்தது இவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்,முதல்வரையும்,அதிகாரிகளையும்,வசபடுதியதும் அருமை❤❤❤🙏🙏🙏 இது போன்று எங்களுக்கும் இருக்கும் collecter,அதிகாரிகள், ஆட் சியாலர்கள்உதவி செய்வார்கலா,ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் மணப்பாறை,திருச்சி நன்றி 🙏🙏🙏
படித்தால் மட்டும் போதுமா பதவி கிடைத்தால் போதும் என்று இருக்காமல் நல்ல இதயத்தோடு அரசாங்கத்தையும் மக்களையும் மதித்து இருதரப்பையும் மகிழ்ச்சி செய்த மாமனிதருக்கு மனிதருக்கும் அவரைப் பெற்றவருக்கும் அவருக்கு கல்வி கற்றுக் கொடுத்த மற்றொரு ஆசிரியருக்கும் பலகோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
இந்த கலெக்டர் தமிழ்நாட்டில் பிறந்தது பெரும் பெருமை அதே போல் இவர் முன் ஜென்மத்தில் கர்ணனின் அரவணத்தில் வாழ்ந்து இருப்பார் இந்த தெய்வ குணம் பெரும்பாலும் எவருக்கும் வராது இதுதான் மனிதன் வடிவில் தெய்வம் வருகிறது வந்து கொண்டிருக்கிறார் நல்லது செய்கிறார் என்று அர்த்தம் அந்த கலெக்டருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்
எல்லா புகழும் இறைவனுக்கே~உண்மையில் இந்த பிரச்சனையை முடித்தவர் முதலமைச்சர் தான் கலெக்டர் முதல்வருக்கு உண்மையை விளக்கியதுதான் அதை ஏற்று கொண்ட முதல்வர் தான் பாராட்டுக்கு உரியவர்
தமிழன் செல்லும் இடம் எல்லாம் சிறப்பு. உள்ளுர் மாவட்டம் மாநிலம் தேசம் நாடுகள் என உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் திறமைக்கு அங்கிகாரம் வேறு எந்த மொழிபேசுபவர்க்கும் கிடையாது. கலெக்டர் ஐயா அவர்களுக்கு சல்யூட்.
இப்பொழுதும் இங்கு சிறந்த மாவட்ட ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக திரு.நூஹ். இவர் ஒரு மலையாளி. அதுமட்டுமல்லாமல் வட இந்தியாவில் இருந்து வந்த சூப்பர் collectors உள்ளார்கள். அதனால் திறமை என்பது தமிழனுக்கு மட்டும் சொந்தமில்லை. இது கருணாகரன் cm ஆக இருந்தபோது. இப்பொழுது பினராயி விஜயன் இருக்கும்போது இருப்பவர்களை பற்றி தான் சொன்னேன்
Aanaa Tamil Nadu politics laa ippidi nadakkaathu. Kerala so it was done. But if it would have been in Tamil Nadu the collector should have been transferred immediately. That is poltics in Tamil Nadu.
இந்த தொகுப்பை காணக்கான ஆரம்பத்தில் இருந்தே கண் கலங்க செய்தது கலெக்டர் உடைய நடவடிக்கை அது தமிழனின் பண்பாடு என்றாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் முதலமைச்சர் என்று அனைவரும் ஒருங்கிணைந்து நல்ல வழியை செய்தது மிக மிகப் பாராட்டத்தக்கது படித்து முடித்தாலும் கூட விடிகளில் இருந்த நீர் இன்னும் வழிந்து கொண்டுதான் இருக்கிறது அந்த அளவுக்கு இந்த தொகுப்பு பெருமையாக இருந்தது இது ஐஎஸ் கலெக்டருடைய உண்மையான பண்பு இதுபோல் அதிகாரியில் இருந்தால் உலகம் மேலோங்கி நிற்கும் வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு
இனிய காலை வணக்கம்.இந்த மாதிரி அதிகாரிகள் மற்றும் முதல்வர் இருந்தால் நிச்சயம் நாட்டின் நிலைமை மிகவும் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉🎉❤❤❤👍💐💐💐💐🎉🎊🎊🎈👏💪💪💪💪🙏🙏🙏
இதே போல கவர்னர் ( தமிழர்) கேர்ள் மக்களின் நன்மதிப்பை பெற்றார் பெயர் ஞாபகமில்லை. நீங்கள் சஒன்வஇதம் அருமை. அன்று நடந்ததை கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். இப்படிப்பட்ட கலெக்டர் கூட இருந்தார்களா என்று ஆச்சரியமாக இருந்தது. மனிதாபமிக்கவர். ஆதிவாசிகளின் கடவுள். வாழ்த்துகள் 🙏🙏🙏
அந்த மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற மாவட்ட ஆட்சியருக்கும் அந்த கருணை உள்ளம் படைத்த கருணாகரன் ஐயாவுக்கும் கேரள முதல்வர் கருணாகரன் அய்யாவுக்கும் அவருக்கு அந்த கருணை உள்ளம் படைத்தவருக்கும் கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள் என்றும் அவர் புகழ் ஓங்குக நன்றி வணக்கம்
நல்லது செய்ய வேண்டும் என்று இன்னும் சில நல்லவர்கள் இருக்கப் போய் தான் நாட்டில் மழை பெய்கிறது. திருச்சிற்றம்பலம் கலெக்டர் அவர்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்
மனிதருள் தெய்வம் இந்த கலெக்டர். பொறுமையும், மனித நேயமும் உள்ள ஒருவரால் 37 குடும்பங்கள் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நினைத்து மனம் சந்தொஷமாக இருக்கு. கலெக்டர் சந்ததிகள் ரொம்ப நல்லா இருக்கும்.
கேரளாவில் இப்படி நடக்கிறது சம்பவம் கடவுளாக ஆதரித்து மலைவாசி காப்பாற்றி அவர்களுக்கு வீடு கொடுத்து நன்மை செய்தவருக்கு நன்றி தமிழத்தில் இருக்கும் அமைச்சர்களும் இதே போல் நல்லது செய்தால்
நல்ல மனிதர் எந்த இடத்திலும் மனிதாபிமானம் மூலம் பேசும் பொழுது அது எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் அது நல்ல முடிவை தரும் அதற்கு உதாரணம் இந்த கலெக்டர் வாழ்த்துக்கள் அந்த மனிதாபிமானம் கொண்ட கலெக்டர் அவர்களுக்கு
மிகவும் அழகான அருமையான பயனுள்ள தகவல்கள் நிறைந்த பதிவு அதேபோல் அந்த அந்த பணி பதவி யை ஆத்மார்த்தமாக செய்து மகிழ்ந்து மகிழ்வித்து நிறைவு செய்த தருணம் நெகிழ்வு இ ப அ மிகவும் போற்றுதலுக்குரிய பதவி & பணி வணங்குகிறேன் ஐயா அவர்களுக்கு❤
தங்களின் தெளிவான,அருமையான குரல் வள நிதான பேச்சு அருமை அருமை !!! மூன்று முறை கண்கள் இறங்கியது.இருப்பினும் ஒரே ஒரு பிழை கலெக்டர் மண்டையில் உரைத்தது என்ற வார்த்தை அகோரம்.ஆனாலும் மனிதாபமானம் என்பதை மனதில் உரையாற்றினார் வைத்துள்ளீர்கள்.நன்றி !!! நன்றி !!! பால்வண்ணன் திருவண்ணாமலை
அதிகாரிகள் மனிதாபிமானத்தோடு உண்மையாக அனிகினால் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை. மனிதமேயமிக்க கலெக்டருக்கு மனமார்ந்த நன்றிகள்.
இவரின் செயலுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். மேலும் இவர் போன்று மனித நேயத்தோடு அனைத்து அதிகாரிகள் , அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பொது நலத்தோடும் மனித நேயத்தோடும் செயல்பட்டால் இந்த சமுதாயம்(நாடு,உலகம்) மிகச் சிறப்பாக இருக்கும்.நல்வாழ்த்துகள்
நல்ல அருமையான பதிவு கொடுத்ததற்கு நன்றி .வாழ்க வாழ்க கலெக்டரின் நல்ல உள்ளம்.நன்றி கலெக்டர் அவர்களே நீங்க நீடோடி வாழனும்.மேலும் கேரள முதலமைச்சருக்கும் நன்றி.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
0:41 0:41 0:41 😅m 0:42 my 0:42 0:42 0:42 0:43 m 0:43 0:43 0:43 0:43 m
I find no words to praise the collector for his dedication and to complete this difficult and noble task. May God bless him and his family.
V James
😅😅
Y pp op
நல்ல மனிதர்கள் ஒன்றினைந்து செயலாற்றும் போது தீராத பிரச்சினை எதுவும் இல்லை! வாழ்த்துகள் கலெக்டருக்கும், முதல்வருக்கும்.
தமிழர் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் அனைத்து அதிகாரிகளும் இது போல் இருந்தால் எப்படி இருக்கும்👏👏👏👏👏👏👏👍👍👍👍👍💐💐💐💐💐
🎉suprr
பல தமிழர்களின் இப்படிப்பட்ட அறிவு தமிழக மக்களுக்கு பயன்படாமல் திராவிடங்களால் நாசமானது.
Superior
@@hemalathabalakrishnan9391t😮ct2p
😊😊😊😊😊😊😊😊
தாயிக்கு மட்டுமே குழந்தையின் தேவை புரியும் உங்களின் தாய்மை உள்ளத்திற்கு வாழ்த்துகள் எல்லா வளமும் கிடைக்க இறைவனை வேண்டி வணங்கும் சகோதரி
God p please y ou
உண்மையான ஹீரோ நீங்கள் தான் சார்.
வாழ்க தமிழகம்
❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤
மாவட்ட ஆட்சி தலைவர்க்கு தகுதியான கலெக்டர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மனித அபிமானம் உள்ளவர். மிக்க மகிழச்சி இந்தியாவில்
நல்ல எண்ணம் கொண்ட அதிகாரிகள் நாட்டில் இருந்தால் நாடு முன்னேறும். வாழ்க கலெக்டர் ஐயா !
வளர்க அவர்தம் செந்நெறித்தொண்டு. !
மனிதன் வாழும் காலத்தில் தெய்வீக குணங்களை கொண்டால் மட்டுமே இப்படி பட்ட அற்புதங்கள் நிகழும் வாழ்க வளமுடன் நலமுடன் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
Ĺ
அன்புக்கு இனை இவ்வுலகில் வேறேதும் இல்லை அன்பான கலெக்டர் அய்யாஅவர்கள் பல நூருஆண்டுகள் வாழ தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறேன்
God is love and Work is Workship 👍. NAALAI NAMADAY 👍💪💪
இவரை போல் ஒரு நல்ல அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி ஆன இதுல முதல்வர் ஐயா அவர்கள் ஒத்துழைப்பு தான் இந்த வெற்றிக்கி காரணம், கலைக்டர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி.
ஜெய்ஹிந்த்
அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் தன்னிச்சையாக செயல்பட விட்டால் மாவட்ட நிர்வாகம் அருமையாகத் தான் இருக்கும்.
வாழ்த்துக்கள் மாவட்ட கலெக்டர் சார் அவர்களே 🌹
Yes true
ruclips.net/video/upGI-uLJ8oc/видео.htmlsi=zLf_k6UX4SOSQzeh😊🎉
Vennila
18:39 18:43 ok
But then it won't be democracy. And trust me power corrupts, even collectors, especially collectors. They need checks & balance the most.
சிறப்பு. இவர் கேரளா வுக்கு இன்னொரு கர்மவீரர் காமராஜர்.. 🙏அவரை போல நன்றாக சிந்தித்து எளிமை தீர்வு 💐
மரியாதைக்குரிய கலக்டர் அவர்களை வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறேன். 85.வயதான ஒரு இந்தியன். வாழ்க பாரதம்.
எனக்குலைக்கு பன்னுங்க
கண்களில் கண்ணீர் தவிர வேறு எதுவும் இந்த சேவைக்கு ஈடாகாது. வாழ்க தமிழ்நாடு.
உண்மையாகவே பாராட்டுகிறேன் 🙏
@@balachandar.a5688NJ. ....ll
It's absolutely true. It happened to me, too.
We are longing for such leaders with integrity and empathy in Sri Lanka 🇱🇰
இந்த கதையை படிக்கும்போதே என் உள்ளம் அந்த கலெக்டருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறது. கண்கள் குளமாகின. இவர்தான் உண்மையான கலெக்டர் என்று என்னையறியாமலே என் உதடுகள் பேசின.
en ponnum ias kku padikiraal avalum epadi irukka iraivanai vendugiren makkal anaivarum vazhthungal pl
24:31
Unmai
😢கலெக்டர்க்குவாழ்த்துக்கள்
Indha samooga avalam yenra valaiyil vizhaamal , manasaatchiyodu paniseidhu , vaazhvil uyara iraivan arul pozhiyattum , vaazhthugal
அரசாங்கத்தில் இவர் போன்ற நல்ல எண்ணம் கொண்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி .
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு
கடவுள் சிலசமயம் இந்த மாதிரியான மனிதர்கள் உருவில் வருவார்
அங்கு உள்ள அனைத்து மக்களும் பூர்வ தமிழ்குடிகள் மிக்க மகிழ்ச்சி
தமிழருக்கே உள்ள கருணை, இரக்கம் கூடுதலாக உள்ள கலெக்டர் ஐயாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் | தமிழர் எங்கு சென்றாலும் தமிழருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தது கூடுதல் சிறப்பு !!
Not only clooector,good cm, good vao, good tahsildar and others. Team work. Hero is collector.
ruclips.net/video/upGI-uLJ8oc/видео.htmlsi=zLf_k6UX4SOSQzeh😊🎉
அரசாங்கத்தில் இப்படி யொரு நல்ல திட்டத்தை மனம் உ வந்து செய்த கலெக்டர் அவர்களுக்கும் முழு சப்போர்ட் செய்த முதல் அமைச்சர் அவர்களுக்கு ம் வாழ்த்துக்கள்
🌹🌹🌹
Really great person. Namaskar
Annaljansi ethu pondra manithabam ulla athigarigil thirai maraivil etpathalthan avvalavu alivi banthapothum aliamal thamilmadu kakapaduthu thank u jesus
உண்மையான நல்ல திறமையான அதிகாரிகள் மனிதாபிமானம் குறையாமல் வாழ்கிறார்கள்.
Great gods human being
Congratulations 🎊
நேரடி மாவட்டஆட்சியராக பொறுப்புஏற்கும் Middle. Clasa ல் இருந்து வரும்.
I A S களால்மட்டுமே இது சாத்தியம். அதே போல் மநில அரசுகளால் தேர்வு செய்யப்படும்
Group 1 தேர்வு I AS. மற்றும் Promoted I A S இவர்கள் அரசியல் வாதிகளின் ஆதரவில் தேர்வு ஆவதால் இது சாத்தியமே இல்லை. நன்றிகள் பல நம் தமிழக. Collector அவர்களின் நல்ல செயலுக்கு.
அய்யா தாங்கள் பலப்பல ஆண்டுகள் சீரோடும் சிறப்போடும் வாழவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி.
இந்த விஷயத்தை கேட்டதும் நான் கண்கலங்கிட்டேன். இது போன்ற மனித நேயம் கொண்ட ஒரு அதிகாரி ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தால் நம் நாடு சொர்க்கபூமியாக மாறிவிடும். அந்த அதிகாரி க்கு எனது வணக்கம் .
மனிதநேயம் தோற்றத்தில்லை
தமிழன் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு போதும் . எத்தனையோ இடங்களில் தமிழனின் சாதனை.மிகவும் அருமை
ஆம்.. தமிழனால் தமிழகத்தில் புடுங்க முடியாத ஆணியை வெளியே விரைவில்...
எப்படி சாத்தியம்... இங்கு கொறடா மொக்கை....ஏதோ... தமிழன் தமிழன் தான்... சூப்பர்....
@@krishnamoorthyvaradarajanv8994 nj
சாதனையை கண்டோம். வாரிசு - துணிவு படம் வெளியானதும்.. சார்., இங்க இப்பவும் நல்ல collectors இருக்கிறாங்க திரு. நூஹை போல.
எல்லாத்திலும் தமிழன் பெண்ணை ரயில் முன்னாடி தள்ளி விட்டு விட்டது அவனே
அருமை. தமிழன் எங்கு சென்றாலும் நல்லது செய்வான். கலெக்டருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நான் அவரை பார்க்க விழைகிறேன். நடக்குமா?
மாவட்ட ஆட்சியரின் கடமை நெகிழ்ச்சி தருகிறது....
இந்த செய்தியை மிக அருமையாக விவரித்தமைக்கு நன்றி நண்பரே
Godly affair
தமிழ்நாட்டு மக்கள் எங்கே பணிபுரிந்தாலும் தாய்நாட்டுக்கு நற்பெயர் சேர்க்க வேண்டும் வாழ்த்துக்கள். நாம் எல்லோரும் விவசாயிகளை வாழ்த்துவோம் அவர்களுடைய விவசாயப் பணி ஓங்கட்டும் கடவுள் அருள் புரிவாராக
Y
நல்ல உள்ளம் கொண்ட இறைவனுக்கு கீழ்ப்படிந்த மாமனிதர், உண்மையான இறை உள்ளம் கொண்டவர்
I salute mr gnabasegaran i a s ex collectorfor his courageous efforts mathivanan kanchipuram
வந்தாரை வாழ வைப்பவரும் தமிழன் தான், செல்லும் இடமட்டுமல்ல,இப்பூவலகமே இன்புற்று வாழ வேண்டும் என்று நினைப்பவரும் தமிழர் மட்டுமே.யாதும் ஊரே யாவரும் கேளீர்.வாழ்க வளமுடன வாழ்த்துக்கள் ஐயா
❤ஞன ராஜ சேகரன் ❤இவர் போன்ற நல்ல அதிகாரியை நம் தமிழ் மண் பெற்றதற்கு நாம் பெருமையடைய வேண்டும்.இவரை இந்தியா முழுவதும் உள்ள ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஆட்சியராக இந்த நல்ல மனிதரை பணியமர்த்தினால் ஏழைகள் வாழ்வு உயரும் ❤ இவர் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக வாழ"❤ நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் ❤ இவர் தமிழன் என்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤வாழ்க நலமுடன் பல்லாண்டு ❤ "என்றும் அன்புடன்- வேதமுத்து "சமூக ஆர்வலர்.பட்டிமன்ற பேச்சாளர் ❤ ஐயா அவர்கள் தமிழ் நாட்டில் எந்த ஊர் என்று தெரிந்தால்.அவரை நேரில் சென்று சந்தித்து அவருக்கு பராட்டு செய்து வர விரும்புகிறேன் ❤
🙏🙏🙏இறைவன் இப்படி பட்ட மனிதர்கள் மூலம் ஏழைகளுக்கு உதவிசெய்வார் என்பதற்கு இது ஒரு உதாரணம் 🙏🙏🙏இவர் போன்ற அதிகாரிகள் இருந்தால் மக்கள் குறையின்றி vaalvargal🌹🌹🌹🌹
எவ்வளவோ திரை படங்களில் பார்த்த இந்த சம்பவம் நிஜத்தில் நடந்ததை பார்த்ததும் என்னை அறியாமல் கை தட்டி விட்டேன். இந்த திரு. கருணாகரன் போல் நல்லவர்கள் இருந்தால் எவ்வளவோ பிரச்சினைகள் தீர்ந்து இருக்கும்.
என் மனமார்ந்த வாத்துக்கள்.
நல்ல உள்ளம் கொண்ட ஒரு மாமனிதர்❤
இவரை.போல்.நல்ல.மணிதர்கள்.இருந்தால்தான்.நாடு.மக்கள்.அனைவரும்.நிம்மதியக.இருக்கமுடியும்.வாழ்க.பாரதம்.ஜெய்ஹிந்
தேவன் இவருக்கு கொடுத்த ஞானத்திற்கும், தைரியமும் தந்த தேவனை ஸ்தோத்திரம். ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏. தேவன் இவரை ஆசிர்வதிப்பார். இந்த செய்தியை அழகாக சொன்ன சகோதரை தேவன் ஆசிர்வதிப்பாராக ✝️✝️🌹🌹
Kusumbu da unnaku
உண்மையான சந்தோஷம் அதுவும் தமிழன் என்றால் மேலும் சந்தோசம் ❤❤❤😊😊😊
இப்படி ஓர் மகனை பெற்ற தாய்க்கு கோடி நமஸ்காரம் 🙏
ruclips.net/video/upGI-uLJ8oc/видео.htmlsi=zLf_k6UX4SOSQzeh😊🎉
Vanakam
King of
King of King Tamilan.
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம். வாழ்க அவர் நற்பணி தமிழ்நாட்டிற்க்கு பெறுமை சேர்க்கும் அதிகாரிகள் இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் என்று நிணைக்கும் போது ஆனந்தமாய் உள்ளது வாழ்க நீர் வளர்க உம் நற்பணி❤
நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர். இவர் சேவைகள் நாட்டுக்கு தேவை.
❤
மனிதருள் மாணிக்கம்.! அதிகாரிகளில் மனிதாபிமான மிக்கவர்.! முயற்சி திருவிணையாக்கும்.! 👍🏻🙏🏻💐
இதை நாங்கள் புரிந்துகொள்ள அழகு நடையில் பேசியவருக்கு மிக்க நன்றி 👍💐💐🌹🌹🙏🙏
ஆட்சியர் வாழ்க வளமுடன்
Yes very nucely narrated
Shere
❤❤
தான் IAS படித்தது பொது சேவைக்கு தான் என்பதை கலெக்டர் நேர்மையான முறையில் நிரூபித்து காட்டியுள்ளார்...
அந்த கலெக்டர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...
J
@@karumugam6758 great
👍
நல்ல பதிவு. 🎉😊ஃ🙏🐦👍
@@Sezhian 😊
excelent
பெருமிதத்திற்குரிய பெருந்தகையாளர் இந்த ஞானவேல் ராஜா இ.ஆ.ப.,. அவருக்கு நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக
அருமையான அற்புதமான மாவட்ட ஆட்சியர் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. வாழ்க வளமுடன் அய்யா... தாங்கள் தான் வாழும் தெய்வம்...
இந்த கலெக்டர் சார் மிகவும் திறமையாக இந்த பிரச்சினை யை முடித்து வைத்திருக்கும் அவருக்கு என்னுடைய நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏
கலெக்டர் ஐயாவுக்கு தமிழனின் நன்றி ஐயா
Very good calckter 👍
Great sir congrats
@@LESRIMATHIV மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல். எனும் பெயரை வாங்கி கொடுத்துள்ளார் நன்றி ஐயா.
அந்த கலெக்டருக்கு இருந்த நல்ல மனசு, பொறுமை, நிதானம், மனிதநேயம், மன உறுதி, தன்னம்பிக்கை... இக்கலியுகத்தில் அசாத்தியமானதை சாத்தியமாக்கி வரலாறு படைத்துள்ளது. நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு ஹீரோ அல்ல அதற்கும் மேலாக. SALUTES!!!
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Nice
🙂🫶
அறுமை sir அந்த மக்கள் வாழ்தும் வாழ்த்து என்றும் நலமுடன் இருப்பீர்கள்.
❤😅super
ஒரு படமே பார்த்த உணர்வு . இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தமைக்கு கலெக்டருக்கு அடுத்து உங்களுக்கு தான் நன்றி
கண்ணீர் வடிக்கின்றேன்
உங்களை கண்டு வணங்கி மகிழவும் ஆசைபடுகின்றேன்.கலெக்டர் கரெக்டா நீதியாக பேசி ஏழைக்கண்ணீரை துடைத்திட்ட உங்கள் பொற்காலம் நீடு வாழ்க
You suggest this incident for a good director, for a famous actor, to make a movie, but🙏🏻🌷❤👍🏻The God is with him, to save the poor. If everyone can love &care with their naighbours, the earth will turn as 🎉🎉🎉😂paradise 👍🏻👋🏻.
மனிதருள் மாணிக்கம், இதை போஸ்ட் செய்ததால் நீங்க தெய்வம்.
Thanks
God power on this colector
அர்ப்பணிப்பு உணர்வுடன் பிரச்சினையை தீர்த்த ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பாராட்டு
இந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கடந்து இருக்கும் என்று நினைக்கிறேன்
சிறப்பு
மிகவும் சிறப்பு
அருமை அருமை மிகவும் அருமை. இக்காலத்தில் அதுவும் இதேபோன்ற செயல் செய்வதற்கு மிகவும் அறிவுக்கூர்மை தைரியம் மனோதிடம் மேலும் அரசியல்வாதிகள் மலைவாழ் மக்கள் இவர்களிடையே நல்லதொரு பாலத்தை போலவே இருந்தது அனைவரின் மனமும் தங்களது செயலை பாராட்டுகிறது. தங்களது புகழ் மேலும் மேலும் உயர்வு பெறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன். பாரத் மாதா கீ ஜெய்..🎉🎉🎉🎉🎉
நல்ல செயல், நயம்பட உரைத்த நண்பருக்கும் மாவட்ட ஆட்சியருக்கு ம் தொல்லை கொடுக்காத அரசியல் வாதிகளுக்கும் நன்றிகள் 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
I do not know how to praise his generosity.
He excercised his ability to help
People who suffered
@@mohanbabubabu2588ஈஉஅஅ❤சஊஐஃஞ😊😂😂😂😂🎉😂🎉😂
@@chandrasekarm3559😅😅ø😅😅😅😅
கலெக்டரின் ஆளுமைத்திறன் மற்றும் மக்கள் மேல் உள்ள அன்பு, கருணை.... பெருமையாக இருக்கு👍👍
நாம் நல்லது நினைத்து செயலில் இறங்கி செய்யப்பட்டால் இறைவன் நமக்கு முன்னால் பாதை அமைத்து விடுவான்..
Just awesome. Collector is great. A real human being. An angel. Great to see such good hearted people.
Praise the Lord
நமது நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள் நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் என்று சொல்வார்கள்.அந்த பழமொழிக்கு ஏற்ப மற்ற ஆட்சியர்களை போல் கடமைக்கு பணி செய்யாமல் மனச்சாட்சியோடு தன் கடமையை பொறுப்போடு செய்தமைக்கு கோடான கோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.வளமுடன் வாழ்க......
பிறர் பேசுவதை உற்று கவனிபவனே சிறந்த தலைவன் 💐💐🌹🌹💐💐🙏🙏
கேட்பதை.முடியுவரை.கேட்டால்.ஈகைகுணம்..மனிதநேயமபுரியும்..நாமும்.மனிதனாக.வாழலாம்
U
Hats off to the gentleman 👍🏻God bless you sir. We need this kind of leaders to develop our state as well our country India 💐we appreciate your selfless service 💐
What’s the name of the estate?
இந்த கலெக்டர் போல அரசு அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் இருந்து விட்டால் ஐந்து ஆண்டுகளில் நாடு செழித்து வளரும் தண்ணிறைவு பெற்று மக்கள் நலமாக வாழ்வார்கள் வாழ்த்துக்கள் - வடுவூர்மணிபாலா.
நல்ல மனம் வாழ்க .. நாடு போற்ற வாழ்க... ஆதிவாசிகளுக்கு நியாயம் வழங்கிய ஞானராஜசேகரர் வாழ்க...!!
Super collector sir God bless you and work and family abundantly
வாழ்க ஆட்சியர் மற்றும் துணை நின்ற முதல்வர். தமிழன் தமிழன்தான்.இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
மனிதனை தெய்வமாய் தரிசித்த தருணம்
தமிழா வாழ்க நீ 😍😍😍😍😍😍
Super. God bless him
@@jamunaselvakumar4138 தமிழன்என்றுசொல்லடாதலைநிமிர்ந்துசொல்லடா
அதிகாரம் எவ்வளவு இருந்தாலும் ..கையில் மனிதாபிமானமும் மனசாட்சியும் உள்ளவர்கள் மட்டும்.. தான் செய்ய முடியும் 👍
நல்ல செயல் யார் செய்தாலும் மகிழ்ச்சிதான் இந்த செய்தியை கூறும் உங்க வார்த்தையில் ஒரு மனிதநேயமகிழ்ச்சியை உணர்ந்தேன்உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் 🌹🙏
😅😅
🎉
என்றும் நல்லதொரு உலகம் படைப்பான் தமிழன்.......
மிக நெகிழ்ச்சியான மனதிற்கு நிறைவான செய்தி.மாவட்ட ஆட்சியருக்கு நெஞ்சம் நிறைந்த
பாராட்டுக்கள். வாழ்க மனித நேயம் !
❤
அருமை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾எந்த பதவியில் இருந்தாலும் உதவி பண்ணனும்ங்கிறது நினைத்து பெரிய மனசு
ஐயா ஞானராஜசேகரன் அவர்கள் மனமார்ந்த நன்றிகள் 🤝🤝🤝🤝🤝🤝
Very veryandcongarate
மக்களில் ஒருத்தனா நான் சொல்ல விரும்புவது கோடி நன்றிகள் ஐய்யா!😢😢😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த கலெக்டர் தற்போது சென்னை கு தன் தேவை❤
இவர் மனிதறில்லை
தெய்வம். வாழ்த்துக்கள். ஐயா
வாழ்கநீ பல்லாண்டு
அவ்வையார் பதிவின்படி ஆர்த்தசபை நூற்று ஒருவர் ஆயிரத்தில் ஒன்றாம் புலவர் வார்த்தை பதினாயிரத்துல் ஒருவர்க்கு வாய்க்குமே மூத்தகுழல் தண்டாமரை திருவே தாதா கோடிக்கும் ஒருவர் நமது "கலெக்டர் ஐயாவிற்காகவே"அவ்வையார்பதிவிட்டதாகவே எனது மணம் என்னுகிறது இப்படி ஒருமனித நேயம்மிக்க "மாமனிதர் கோடியில் ஒருவரே" வாழ்க வாழ்க பல்லாண்டு
கேரள மாநில முதல்வரின் ஒப்புதலுடன் கலெக்டர் ஐயா செய்த மிகப்பெரிய செயல் இறைவன் இவரை நிறைவாக ஆசிர்வதிக்கட்டும்
ruclips.net/video/upGI-uLJ8oc/видео.htmlsi=zLf_k6UX4SOSQzeh😊🎉
எல்லா கலக்டரும் இப்படி நல்ல மனசோட இருந்தா மக்களுக்கு எந்தா குறையும் இருக்காது நன்றி சார்
❤❤❤❤❤❤❤❤ பாதம் பணிந்து வணங்குகிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக அன்பே சிவம் இதுபோல் உள்ள கலெக்டர்கள் இருந்தால் நம் நாடு நன்றாக ஆகிவிடும்
மனிதாபிமானம் உள்ளவர்களால் மட்டுமே இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் ஏ என்றும் வாழும். உயர்குணம் உள்ளவர்களால் மட்டுமே பதவிகள் பெருமைகளைப் தேடிக் கொள்கிறது.👍 மனித நேயத்தின் (எங்களின்) பெருமை இது👍
இதற்கு பெயர் Dedication. இந்த மாதிரி நபர்தான் பொது சேவைக்கு வர வேண்டும். அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
N'a.ntĺja
Vankkam
தமிழர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 💪🏼🔥
Fantastic! Hats off to that Tamizhan collector
P]p]q]
தமிழ்ழண்டா👍👌
⁵5@@SarathaP-fx1vb
ராசேந்திரன்
👍👌வாழ்க நீங்கள் ஏற்றுக் கொண்ட இந்த பதவிவாழியாக மனித நேயத்துடன் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களின் குறைகளை கேட்டு ஆதிவாசிகளின் குடும்பங்களுக்கு உதவிசெய்த உங்களை பாராட்டுகிறேன்.
அய்யா தாங்கள் இந்த மனிதர்களை மனிதநெயதொடு,பார்த்ததுதான் அவர்களுக்கு கிடைத்த வெற்றி,அய்யா தாங்கள் இப்பிறவி,மனிதப்பிறவியாக உருவெடுத்தது இவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்,முதல்வரையும்,அதிகாரிகளையும்,வசபடுதியதும் அருமை❤❤❤🙏🙏🙏 இது போன்று எங்களுக்கும் இருக்கும் collecter,அதிகாரிகள், ஆட் சியாலர்கள்உதவி செய்வார்கலா,ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் மணப்பாறை,திருச்சி நன்றி 🙏🙏🙏
படித்தால் மட்டும் போதுமா பதவி கிடைத்தால் போதும் என்று இருக்காமல் நல்ல இதயத்தோடு அரசாங்கத்தையும் மக்களையும் மதித்து இருதரப்பையும் மகிழ்ச்சி செய்த மாமனிதருக்கு மனிதருக்கும் அவரைப் பெற்றவருக்கும் அவருக்கு கல்வி கற்றுக் கொடுத்த மற்றொரு ஆசிரியருக்கும் பலகோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
தமிழன் என்றைக்குமே தமிழன் தான் கலெக்டர் சாருக்கு நன்றி கடவுள் போன்ற மனிதர்கள் நம் நாட்டுக்கு தேவை
இறைவன் நீங்கள்
U have done good job hats off u sir
மனிதநேயம், இதைதான் மக்கள்
எதிர் பார்த்து காத்துகிட்டு இருக்குரார்கள் 🙏🌹🙏வாழ்த்துக்கள் மாவட்ட ஆட்சியர்
இந்த கலெக்டர் தமிழ்நாட்டில் பிறந்தது பெரும் பெருமை அதே போல் இவர் முன் ஜென்மத்தில் கர்ணனின் அரவணத்தில் வாழ்ந்து இருப்பார் இந்த தெய்வ குணம் பெரும்பாலும் எவருக்கும் வராது இதுதான் மனிதன் வடிவில் தெய்வம் வருகிறது வந்து கொண்டிருக்கிறார் நல்லது செய்கிறார் என்று அர்த்தம் அந்த கலெக்டருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்
அருமை . மனிதாப முறையில் பிரச்சனையை தீர்த்த அதிகாரியை பாராட்டி முடித்த கேரள முதல்வருக்கும் அரசாங்கத்திற்கு நன்றி 🙏🏽
நல்ல உள்ளம் கொண்டவர்களால்தான் நாடே நன்மை அடைகிறது.கலெக்டருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.
அதிகாரி என்றாலே அதிகாரம் என்று இல்லாமல் மக்கள் ஒருவராக மக்கள் பிரச்சனைக்காக மனித நேயத்துடன் செயல் பட்ட அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துகள்
எல்லா புகழும் இறைவனுக்கே~உண்மையில் இந்த பிரச்சனையை முடித்தவர் முதலமைச்சர் தான் கலெக்டர் முதல்வருக்கு உண்மையை விளக்கியதுதான் அதை ஏற்று கொண்ட முதல்வர் தான் பாராட்டுக்கு உரியவர்
உண்மையை எடுத்து உரைத்த கலெக்டர்தான் முதல்வர் நல்லது செய்வதற்கு காரணம்.
மனம் உருகப்போனோன் கலைக்டரை நினைத்து அழுதேன் வெற்றி வீரன் வாழ்க
Good 😊
தலைவணங்குகிறேன் ஐயா! நன்றி. உங்கள் பணிதொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉
🙏 இவரது பணி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் இந்த நல்ல உள்ளம் இன்று போல் என்றும் வாழ்க வளர்க!
வாழ்க வளமுடன் 👍
தமிழன் செல்லும் இடம் எல்லாம் சிறப்பு.
உள்ளுர் மாவட்டம் மாநிலம்
தேசம் நாடுகள் என உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் திறமைக்கு அங்கிகாரம் வேறு எந்த மொழிபேசுபவர்க்கும் கிடையாது.
கலெக்டர் ஐயா அவர்களுக்கு சல்யூட்.
இப்பொழுதும் இங்கு சிறந்த மாவட்ட ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக திரு.நூஹ். இவர் ஒரு மலையாளி. அதுமட்டுமல்லாமல் வட இந்தியாவில் இருந்து வந்த சூப்பர் collectors உள்ளார்கள். அதனால் திறமை என்பது தமிழனுக்கு மட்டும் சொந்தமில்லை. இது கருணாகரன் cm ஆக இருந்தபோது. இப்பொழுது பினராயி விஜயன் இருக்கும்போது இருப்பவர்களை பற்றி தான் சொன்னேன்
Aanaa Tamil Nadu politics laa ippidi nadakkaathu. Kerala so it was done. But if it would have been in Tamil Nadu the collector should have been transferred immediately. That is poltics in Tamil Nadu.
எப்பொருள் யார் யார் கையில் இருப்பினும் அப்பொருள் காண்பதரிது என்று கூறப்படுவதுபோல் இவறாள் அப்பதவிற்கே பெருமை நன்றி வாழ்க வளமுடன்.
@mohamed abujassain -நீங்கள்
கூறியிருப்பது இதுதான்:
“எப்பொருள் யார்வாய்பாற்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பதறிவு” இது திருக்குறளாக
இருக்கலாம் .
1 gu da❤❤❤⁰😊 xx
ஆதிவாசி மக்கள் பரம்பரை இருக்கும் வரை ஐயா ஞானராஜசேகரன் IAS அவர்களின் புகழ் நிலைத்திருக்கும். வாழ்க தமிழர்! வளர்க தமிழர் புகழ்!!
😊
God grace He will do Life Long time helps to Always All peoples
@@dennisd6421 ஆதிவாசி ஆனாலும் காட்டுவாசியாலும் அவர்களும் மனிதர்கள் தான் கலக்டரின மனிதநேயம் வாழ்க வாழ்த்துக்கள்
🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉v.p.kumar
இந்த தொகுப்பை காணக்கான ஆரம்பத்தில் இருந்தே கண் கலங்க செய்தது கலெக்டர் உடைய நடவடிக்கை அது தமிழனின் பண்பாடு என்றாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் முதலமைச்சர் என்று அனைவரும் ஒருங்கிணைந்து நல்ல வழியை செய்தது மிக மிகப் பாராட்டத்தக்கது படித்து முடித்தாலும் கூட விடிகளில் இருந்த நீர் இன்னும் வழிந்து கொண்டுதான் இருக்கிறது அந்த அளவுக்கு இந்த தொகுப்பு பெருமையாக இருந்தது இது ஐஎஸ் கலெக்டருடைய உண்மையான பண்பு இதுபோல் அதிகாரியில் இருந்தால் உலகம் மேலோங்கி நிற்கும் வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு
இனிய காலை வணக்கம்.இந்த மாதிரி அதிகாரிகள் மற்றும் முதல்வர் இருந்தால் நிச்சயம் நாட்டின் நிலைமை மிகவும் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉🎉❤❤❤👍💐💐💐💐🎉🎊🎊🎈👏💪💪💪💪🙏🙏🙏
இதே போல கவர்னர் ( தமிழர்) கேர்ள் மக்களின் நன்மதிப்பை பெற்றார் பெயர் ஞாபகமில்லை. நீங்கள் சஒன்வஇதம் அருமை. அன்று நடந்ததை கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். இப்படிப்பட்ட கலெக்டர் கூட இருந்தார்களா என்று ஆச்சரியமாக இருந்தது. மனிதாபமிக்கவர். ஆதிவாசிகளின் கடவுள். வாழ்த்துகள் 🙏🙏🙏
அந்த மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற மாவட்ட ஆட்சியருக்கும் அந்த கருணை உள்ளம் படைத்த கருணாகரன் ஐயாவுக்கும் கேரள முதல்வர் கருணாகரன் அய்யாவுக்கும் அவருக்கு அந்த கருணை உள்ளம் படைத்தவருக்கும் கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள் என்றும் அவர் புகழ் ஓங்குக நன்றி வணக்கம்
Sup4
மாண்புமிகு கலெக்டர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்
அவருடைய சேவை மதிப்பு மிக்கது
ஐயா கலெக்டர் அவர்களே உங்கள் அன்புக்கு அந்த ஆதி வாசிகள் மட்டுமல்ல தமிழராகிய நானும் ஒருவன் நீங்கதான் உன்மையான உலக நாயகன் நன்றிகள் பல
நல்லது செய்ய வேண்டும் என்று இன்னும் சில நல்லவர்கள் இருக்கப் போய் தான் நாட்டில் மழை பெய்கிறது.
திருச்சிற்றம்பலம்
கலெக்டர் அவர்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்
மனிதருள் தெய்வம் இந்த கலெக்டர். பொறுமையும், மனித நேயமும் உள்ள ஒருவரால் 37 குடும்பங்கள் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நினைத்து மனம் சந்தொஷமாக இருக்கு. கலெக்டர் சந்ததிகள் ரொம்ப நல்லா இருக்கும்.
You only God sir
கேரளாவில் இப்படி நடக்கிறது சம்பவம் கடவுளாக ஆதரித்து மலைவாசி காப்பாற்றி அவர்களுக்கு வீடு கொடுத்து நன்மை செய்தவருக்கு நன்றி தமிழத்தில் இருக்கும் அமைச்சர்களும் இதே போல் நல்லது செய்தால்
நல்ல மனிதர்
எந்த இடத்திலும் மனிதாபிமானம் மூலம் பேசும் பொழுது அது எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் அது நல்ல முடிவை தரும்
அதற்கு உதாரணம் இந்த கலெக்டர்
வாழ்த்துக்கள் அந்த மனிதாபிமானம் கொண்ட கலெக்டர் அவர்களுக்கு
இப்படி ஒரு முதலமைச்சர அவர்க்கு தணைபோகும் நல்ல மாவட்ட ஆட்சியர்
வாழ்க வாழ்க வானம் உள்ள அளவும் வாழ்வாங்கு
வாழ்க வளமுடன்
மிகவும் அழகான அருமையான பயனுள்ள தகவல்கள் நிறைந்த பதிவு அதேபோல் அந்த அந்த பணி பதவி யை ஆத்மார்த்தமாக செய்து மகிழ்ந்து மகிழ்வித்து நிறைவு செய்த தருணம் நெகிழ்வு இ ப அ மிகவும் போற்றுதலுக்குரிய பதவி & பணி வணங்குகிறேன் ஐயா அவர்களுக்கு❤
தமிழ் நாட்டில் இருந்து வந்த கலெக்டர் சுமுகமாக பிரச்சினை தீர்ந்தது பற்றி ரொம்பவும் சந்தோஷம்.