15 நிமிடத்தில் சுவையான அசோகா அல்வா செய்யலாம்/Tasty Asoka Halwa
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #asokahalwa#radharamarao
Ingredients
Moog dal - 1 cup
Rice flour - ½ cup
Wheat flour - ½ cup
Sugar - 3 cups
Ghee,Oil - ¾ cup
Cardamom powder - ½ tsp
Edible camphor
Nutmeg
Food colour - orange red
Cashew nuts,badam - 10
Great going. My favorite thiruvaiyaru ashoka alwa. Mouth watering delicious sweet also known as poor man super sweet. 🎉🎉🎉❤🎉🎉🎉🎉
Thank you so much 😊
Hi.I did Asoka Halwa for the second time.Excellent taste.Thanks for the recipe
Thanks a lot. 😊
சூப்பர்
Super Looks delicious Definitely I will try
Romba tasty and delicious and and well explained 👌
Thank you so much 🙂
Clearly explained. I will try like this.👌👌👌👌🌹🌹🌹
Simply superb.arisi mavu serppadhu pudusaga irukku.
But looks great.a must try recipe.
Superb, Yummy😋😋😋
Thank you so much
Excellant tasty asoka halwa
Try it
அருமை
Super mami
Super 👌
👌👌👌
Nicely taught
Thanks a lot
மிக்க நன்றி சகோதரி.
Hi,Asoka Halwa panni parthaen.Thanjavur La Bombay sweets kadai iruku, Adhe mathiri irundhadhu.Thanks for the recipe
Super
👌
Super, my favorite sweet, today I will try, thanks for sharing
Welcome 😊
Excellent mami 👌👏
Very clear explanation will try surely
All the best
Super
மாமி இதுவரை நான் அல்வா செய்தது கிடையாது. ரெடிமேட் அல்வா பவுடர் வாங்கி தான் கிளறி செய்துள்ளேன்.நீங்கள் செய்ததை பார்த்தேன் மிக அருமையாக உள்ளது. மாமி எனக்கு சுகர் உள்ளது சக்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்தால் நல்லாவருமா மாமி.பிராமணாளுக்கு தயிர்,பால்,மோர்,நெய் தான் சத்து அதையும் மருத்துவர்கள் சாப்பிட வேண்டாம் என்றால் என்ன வாழ்க்கை மாமி.எது சாப்பிட்டாலும் பயந்து பயந்து சாப்பிடவேண்டி உள்ளது. என்ன வாழ்க்கை மாமி. ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊
கொஞ்சமாக சாப்பிடுங்கள்.வெல்லம் சேர்த்தால் சுவை வித்தியாசமாக இருக்கும்.
I will try thank you 👍👍
Welcome 😊
உங்களுடைய ரெசிபி எல்லாமே அருமை சகோதரி. இந்த அல்வாவுக்கு எந்த எண்ணை எடுத்துக்கணும் என்று சொல்லுங்கோ. நானும் செய்து பார்க்கிறேன்.
முக்கியமாக வாசனை இல்லாத எண்ணெய்.நான் rice bran oil உபயோகித்தேன்.
Hi madam today i prepared kanjeepuram halva it came very well all r liked in our family. Thank u so much mam.
இது காஞ்சிபுரம் அல்வா இல்லை.திருவையாறு அசோகா அல்வா.இருந்தாலும் நீங்கள் செய்து பார்த்து comment சொன்னதற்கு நன்றி.
Super Radha
Thank you so much 🙂
Super mami thanks
Welcome 😊
Supermami
Nice recipe. Please tell me which oil is to be added ?
Rice bran oil
Good evening madam nice prep. How many whistles we let out while pressure cooking dhall??
3 whistles.
Super.plz post harigrieva Maddi atha
Already posted.please watch my video this link
Hayagriva recipe
m.ruclips.net/video/f6jUgT9nXzk/видео.html
பாசி பருப்பு வறுக்காமல் வேக வைக்கணுமா.
ஆமாம்.வறுக்க வேண்டிய அவசியமில்லை.
சர்க்கரைக்கு பதிலாக வெல்லம்/நாட்டு சர்க்கரை சேர்த்து செய்யலாமா?
வெல்லம் சேர்த்தால் அதில் கொஞ்சம் உப்பு தன்மை இருக்கும்.அசோகா அல்வா நீங்கள் நினைக்கும் சுவையில் இருக்காது
Pasiparuppu ooravechu, arachu panna koodadha.
ஏம்மா சுலபமா செய்ய கத்து குடுத்திருக்கிறேன்.அதெல்லாம் தேவையில்லாத வேலை
Ram ram
Three days storage in fridge?
Yes
Arisi mavu thevai illai only kodhumai mavu konjam podhumanadhu
திருவையாறில் கடையில் செய்து காண்பித்த அசோகா வில் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்தார்கள்.இதற்கு முன் நானும் கோதுமை மாவு மட்டும் தான் சேர்ப்பேன்.ஆனால் அரிசி மாவு சேர்த்தால் நன்றாகவும்,விரைவாகவும் செய்து விடலாம்.
சர்க்கரை பதில் வெல்லம் சேர்த்து செய்யலாமா?
சுவை வித்தியாசமாக இருக்கும்
மாமி தட்டை செய்வது சொல்லுங்கள்
Will upload soon
It's போதும்
1rst vu 1rst comment
நான் அரிசி மாவு போட மாட்டேன். ஏன் போட வேண்டும்.
திருவையாறில் அசோகா செய்பவர்கள் இதுபோல் அரிசிமாவு சேர்க்கிறார்கள்.ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.மிக ப்ரமாதமாக இருக்கிறது.
ஜாதிகாய் எங்கு கிடைக்கும்?
எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கும்
1cup pasiparuppu 5cup milk 3.5 cup sugar add panni pannuven super ahh irukkum
பால் சேர்க்காமல் செய்து பாருங்கள்.திருவையாறு அசோகா வில் பால் சேர்க்க மாட்டார்கள்.
மாமி என்னுடைய idia பாசிப்பருப்பை லேசாக வருக்கலாம். பின்னே கோதுமை mavu மட்டும் போதும். அதுவும் 2spoon போதும். காரணம் நான் தஞ்சாவூர்
அம்மா இது திருவையாறு அசோகா அல்வா.அந்த கடையில் இப்படி தான் செய்கிறார்கள்.
Super👌
Thank you
👌👌