எத்தனை நேரம் ஆனாலும் கெட்டியாகாத பிஸிபேலாபாத் /Tasty Bisi Bela bath

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #lunchboxrecipe
    Ingredients
    Bisi Bela bath powder
    Coriander seeds - 5 tsp
    Chenna dal - 1 tsp
    Urad dal - 1½ tsp
    Jeera, Pepper - 1 tsp
    Fenugreek - ½ tsp
    Kashmiri chilli - 6
    Red chilli - 6,
    Cinnamon,Clove, Cardamom
    Rice - 50 grm
    Thur dal - 50 grm
    Total water - 6 cups
    Tamarind - lemon size
    Oil - 4 tsp
    Ghee - 2 tsp
    Salt - 1½ tsp
    Cashew nuts - 10
    Groundnut - 2 tbsp
    Variety lunch box recipe
    • Lunch Box (Verity Rice...

Комментарии • 92

  • @chitragopal4460
    @chitragopal4460 Месяц назад

    பிஸிபேலாபாத் super super madam

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 4 месяца назад +2

    ❤👌👌நாங்கள் பிஸிபேளாபாத்தில் காய்கறிகளே சேர்க்க மாட்டோம். வேர்கடலை, முந்திரி சேர்ப்போம். நீங்க செய்ததை நாங்கள் சாம்பார் பாத் என்று சொல்வோம்.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад +5

      நீங்கள் செய்வது ஒரு விதம் என்றால் நான் செய்ததும் பிஸி பேலா பாதில் ஒரு விதம்.இது கர்நாடகா கேட்டரிங் சர்வீஸ் செய்யும் ஒருவர் எனக்கு சொல்லி கொடுத்த விதம் அவ்வளவு தான்.எப்படி செய்தாலும் சுவையாக இருக்க வேண்டும்.அதுதான் மிக முக்கியம்

  • @ashajayakumarashajayakumar5448
    @ashajayakumarashajayakumar5448 4 месяца назад

    Thank you so much for not using onions I like this and will try this recipe soon

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 4 месяца назад

    Arumai Mami.Saapida vaaralama 👍👌

  • @lalitham3856
    @lalitham3856 4 месяца назад

    Really superb. Looks so nice

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 4 месяца назад

    Super

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 4 месяца назад

    Nice Elam milagu,jeera😮

  • @meenavelu7349
    @meenavelu7349 4 месяца назад

    Really super

  • @ranichandran2794
    @ranichandran2794 4 месяца назад

    நான் இன்று செய்தேன் நன்றாக இருந்தது

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 3 месяца назад

    Very tasty.

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 4 месяца назад +1

    Super mami

  • @sathyamurthysubha6859
    @sathyamurthysubha6859 4 месяца назад

    Super explanation madam.

  • @ashokbabu2804
    @ashokbabu2804 20 дней назад

    Madam oru tsp kasakasa potta nalla irukkum

  • @rukmanikrishnamurthy9538
    @rukmanikrishnamurthy9538 4 месяца назад

    Really superb Radha👌🏽❤️

  • @venivelu4547
    @venivelu4547 4 месяца назад

    Madam, bangalore style 👌👌

  • @lakshmiraghavan9943
    @lakshmiraghavan9943 4 месяца назад

    Mami I tried today keerai the method u posted last episode that's really yummy mami thank you

  • @malathin6563
    @malathin6563 4 месяца назад

    Bathing powder podunga neenga enna podareenga

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      அதெல்லாம் நான் செய்வதில்லை.

  • @nalinaananth9277
    @nalinaananth9277 4 месяца назад +2

    மிக மிக அருமை.... my all time favourite recipe. ..❤

  • @rajagopalan8353
    @rajagopalan8353 4 месяца назад

    நீங்கள் என்ன சொன்னாலும் நம்மூர் பிஸி பேளா பாத் தான் அருமை.
    கர்நாடக ஸ்டைலில் மசாலா பொருட்கள் உடன் செய்யும் அந்த பாத் வகை மிக சுமார் தான். எனக்கு சுத்தமாக பிடிக்காது.
    நம்மூர் பிஸி பேளா பாத் காய்கறிகள் ஏதும் போடாதது/வெங்காயம் முருங்கை கேரட் உருளை என்று காய்கறிகளுடன் செய்வது இரண்டு வகையும் மிக அருமையாக இருக்கும்.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      பிஸி பேலா பாத் என்பதே கன்னட பெயர்.நம்மூர் சாம்பார் சாதம் என சொல்லுங்கள்.நீங்கள் சொல்லும் விதம் முன்பே அந்த வீடியோ post செய்துள்ளேன்.

  • @shobhanaren27
    @shobhanaren27 2 месяца назад

    ❤❤I prepared bisi bela bath in your karnataka style. Came out very well. Thankyou madam

  • @ajaybhargavan7778
    @ajaybhargavan7778 4 месяца назад +1

    Ma'am actually elakka is not used in bisibelebath

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      சில சமையல் காரர்கள் சேர்க்கிறார்கள்.அவர்கள் சொல்லி கொடுத்த method தான் நான் செய்து இருக்கிறேன்.

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 4 месяца назад +1

    Ghee serkka vendama kadaisiyil.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад +1

      நீங்கள் vedio skip செய்து பார்த்தீர்கள் என நினைக்கிறேன்.தாளிக்கும் போது இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்தேனே????.

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 4 месяца назад +1

    Delicious and mouthwatering Bisibelabath .useful tips thank you mami

  • @shobhanaren27
    @shobhanaren27 2 месяца назад

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 4 месяца назад +1

    Super athigai

  • @naliniganesh1806
    @naliniganesh1806 3 месяца назад

    நமஸ்காரம் மாமி. பிசிபேலாபாத் அருமை.👌👏👍😋🙏.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 4 месяца назад +1

    Delicious bisibelaybath 👍👌will try this recipe 🌷

  • @jaykrish3566
    @jaykrish3566 4 месяца назад

    பட்டை கிராம்பு மணம் பிடிக்காததால் நாங்கள் அதற்கு பதிலாக கட்டிப் பெருங்காயம் சேர்த்து வறுத்து இந்த பொடி செய்வோம். மிகவும் அருமையாக இருக்கும்

  • @vijayalakshmi06
    @vijayalakshmi06 4 месяца назад

    Mami thengai irundhal varuthukkanuma ? Endha stage varaikum varukkanum? Pls reply

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад +1

      தேங்காயை தனியாக வாணலியில் போட்டு அதன் ஈர தன்மை போகும் அளவு வறுக்க வேண்டும்.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 месяца назад

    Super mami kandippa try pannnuven

  • @vijaya.vvenkataraman9408
    @vijaya.vvenkataraman9408 4 месяца назад +1

    Sure i will try

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 4 месяца назад

    Superb explanation. I was really impressed with ur explanation .sincerity in ur work.

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 4 месяца назад

    Without tomato also good good

  • @mohankalyani2707
    @mohankalyani2707 4 месяца назад

    Arumai mihavum arumai

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 4 месяца назад

    Unga samayal ellam super mam, actually iam from karnataka, now settled in tamil nadu, actually for bbb, they put gasagasa also😊

  • @shobhanaren27
    @shobhanaren27 3 месяца назад

    All your recipes methods are different and very cleary explained.

  • @chitrajayaraman3967
    @chitrajayaraman3967 3 месяца назад

    Super mam

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 4 месяца назад

    Arumai arumai 😊

  • @ganeshtup633
    @ganeshtup633 4 месяца назад

    அருமைங்க மாமி Gfnoon hwr u

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 4 месяца назад

    Super but u forgot to write about lavangam elakkai pattai in description box

  • @vasumathibalachandran3960
    @vasumathibalachandran3960 4 месяца назад

    Super.vadam enghu kidaikkum.

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 4 месяца назад

    But in the original Karnataka recipe,they dont add any vegetables & even cardamom

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      கல்யாண ரிசப்ஸனில் காய்கறி சேர்க்கிறார்கள்.இல்லாவிட்டால் காணாது.காய்கறி சேர்த்தோ,சேர்க்காமலோ செய்வது முக்கியமல்ல.டேஸ்ட் நன்றாக இருக்க வேண்டும்

  • @rudrav3354
    @rudrav3354 4 месяца назад

    🎉wow 😍

  • @deepaaiyer3960
    @deepaaiyer3960 4 месяца назад

    All your recipes are very good
    You explain very well

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 4 месяца назад

    👌👌👌

  • @rajarajeswariponnusamy7400
    @rajarajeswariponnusamy7400 4 месяца назад

    Super Mami

  • @santhibangaraswamy9017
    @santhibangaraswamy9017 4 месяца назад

    Will try this method and inform you.

  • @saradhakumar4451
    @saradhakumar4451 4 месяца назад

    Romba super Radha

  • @akilasridhar2144
    @akilasridhar2144 4 месяца назад

    Fantastic ❤

  • @padmas1108
    @padmas1108 4 месяца назад

    Really super

  • @sumathirangarajan2399
    @sumathirangarajan2399 4 месяца назад

    Superb

  • @savithrik46
    @savithrik46 4 месяца назад

    I will try mm

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 4 месяца назад

    Super

  • @ushavenkatakrishnan4845
    @ushavenkatakrishnan4845 4 месяца назад +1

    அவசியம் செய்து பார்கிறேன்