😳 உடம்பு சரியில்லை என்றாலும் வீடியோ எடுத்து விளாக் போட்டு தான் ஆகணும் // 3 days vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2022
  • 😳 உடம்பு சரியில்லை என்றாலும் வீடியோ எடுத்து விளாக் போட்டு தான் ஆகணும் // 3 days vlog #vlogvideo
    #dimlvlog
    #dimlvlogtamil
    #dimlvideo
    #nilakuttychannel
    #dimlvideotamil

Комментарии • 403

  • @devi3999
    @devi3999 2 года назад +1

    சாம்பார் தூள் செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும்

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      கண்டிப்பாக போடுகிறேன் சகோ

  • @ramachandranramachandran4519
    @ramachandranramachandran4519 2 года назад +2

    தொண்டை கரகரப்புக்கு டிப்ஸ் soluga sister

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      தொண்டை கரகரப்பாக இருந்தால் கொஞ்சம் மிளகு கிராம்பு வாயில் வைத்து அடக்கிக் கொள்ளுங்கள் சகோ சரியாகிவிடும்

  • @diyayoutube808
    @diyayoutube808 2 года назад +1

    வணக்கம் நான் பஞ்ச கவிய விளக்கு விற்பனை செய்கிறேன், வேண்டும் என்றால் கருத்து தெரிவிக்கவும் ஏழு மூன்று மூன்று எட்டு ஏழு ஐந்து ஐந்து ஆறு எட்டு ஐந்து 🙏🙏

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 года назад

    Sister meen porikirathuku meenmel kiri vidavum vuppu milakai aarum ma

  • @jananim9494
    @jananim9494 9 месяцев назад

    Akka ena work panringa

  • @nanungalerodekkari
    @nanungalerodekkari 2 года назад +1

    Gowrie erodela neenka entha ooru

  • @knagaraj8587
    @knagaraj8587 2 года назад +7

    உங்க உடம்பையும் பார்த்துக்கோங்க nice vlog thank you for this video sharing night routine vlog podunga sis please

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +2

      Night routine video edit pannitu iruka sis... Intha week la varum sis 😍😍👍

  • @abdulaayishabeevi6916
    @abdulaayishabeevi6916 2 года назад +1

    Sorry Akka konja naala unga videos Ellam paakamudiyala unga udamba paathukonga

  • @ishwarya5547
    @ishwarya5547 2 года назад +1

    Hi sister unga pasaga romba cute erukaga...

  • @umadevis9131
    @umadevis9131 2 года назад +1

    Gowari super fish samayal

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @HemaLatha-vb8ed
    @HemaLatha-vb8ed 2 года назад +3

    Nice vlog sis ,3 days m unga kuda. Va iruntha mathiri iruku super super.kuttys alagu . take care sis

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @thandapanir9576
    @thandapanir9576 2 года назад +4

    Take care sister ❤️ healtha paathukkonga sister.

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +2

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @zaheerhussian5850
    @zaheerhussian5850 2 года назад

    நீங்க சொல்ர அந்த ஜம்முனு ரெடியாகிவிட்டது சூப்பர் சிஸ்

  • @AnusCulinary
    @AnusCulinary 2 года назад +4

    Take care of ur Health sis Pappa both r so cute💕💕

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @karthikeyankumarasamy6813
    @karthikeyankumarasamy6813 2 года назад +1

    Superb vlog da..man chatti epadi palakkuvathunu sollunga sis..evlo days seasoning pannanunu.mean polichal super da..

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      Ok sis... அடுத்த வாரத்தில் கண்டிப்பாக நான் மண் பாத்திரங்கள் வாங்குவேன் சகோ அப்பொழுது வீடியோவில் காட்டுகிறேன்

  • @horror996
    @horror996 2 года назад

    Akka enna chilly powder

  • @vptlifestyleandcooking9489
    @vptlifestyleandcooking9489 2 года назад +4

    Nice vlog sis take care of yourself and your family

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @muhilicemuhilice48
    @muhilicemuhilice48 2 года назад +1

    Ama sis udambu pathukonga

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @Swathi10256
    @Swathi10256 2 года назад +1

    Neega entha ooru akka

  • @kiruthikar4484
    @kiruthikar4484 2 года назад +2

    Sister kotthamalli vidhai irukku la adhula 100 gram eduthu light ta fry panikonga adhukooda sukku 20 gram elakkai 20 gram idhoda serthu mix la nalla powder aakikonga daily morning brush pannunodhum oru spoon ku two glass water pottu nalla kodhikkavidunga one glass vara madhiri daily kudikalam jaladhosam pidikadhu nalla energy tika irukum naan daily adhan kudikiren enga family kum adhan neegalum try panni paarunga

  • @mahalakshmi7419
    @mahalakshmi7419 2 года назад

    Take care both of u... enakum fever tha... enga v2laum pappa thambi 2 perum irukanga

  • @Tamilvilaiyattu-1331
    @Tamilvilaiyattu-1331 2 года назад

    4 kutti punai kattunaiga ipa 2 tha iruku sis...

  • @pavimaha3990
    @pavimaha3990 Год назад +1

    Kovam varatha sis ungalukku

  • @rajasuganya5666
    @rajasuganya5666 2 года назад

    Utaimpa pathukaga akka

  • @anithavijaykumar1821
    @anithavijaykumar1821 2 года назад +11

    கௌரி உங்கள் சமையல் அருமை உடம்பை பார்த்துக்கொள் சகோ குழந்தைகள் நலமாக உள்ளார்களா குழந்தைகளை கேட்டேன் என்று சொல்லுங்க சமையல் புடிக்குனா கண்டிப்பாக சக்தி மசாலாவும் புடிக்கும் 🤩🤩💕💕

    • @SenthamizhThenmozhi
      @SenthamizhThenmozhi 2 года назад +1

      😍😍😍

    • @anithavijaykumar1821
      @anithavijaykumar1821 2 года назад +1

      @@SenthamizhThenmozhi 🤝🤝🤝💕

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      அனைவரும் நலமாக இருக்கிறோம் அனிதா... நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் 💞

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      Thanks sis 😍😍👍

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      Thanks sis 😍😍👍

  • @panneerselvam3893
    @panneerselvam3893 2 года назад +1

    Papa . Daily routine morning to night .pape age aka. Standard aka . Please . comment cup

  • @ahilarajan5257
    @ahilarajan5257 2 года назад

    Damo which one

  • @DCTPavithraR
    @DCTPavithraR 2 года назад +1

    En papa peru sanvika

  • @asmaasma-cd5vs
    @asmaasma-cd5vs 2 года назад +1

    HAI akka, ninga illam thedi kalvi class Vidio podunga

  • @mokshikasathish1717
    @mokshikasathish1717 2 года назад

    Super..nice ..unga vlogs la recipes intha mathiri serthu podunga useful ah iruku

  • @chithrac7431
    @chithrac7431 2 года назад

    Antha vazha ellai la knjm onion and tomato masala serthu vathaki athaiyum fish oda add panni senju parunga semaya irukum ithe method chicken layum pannalam super ah irukum pa...

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      நீங்கள் சொல்வதுபோல் முயற்சி பண்ணி பார்கிறேன் sis 👍

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj 2 года назад +2

    Spr vlog sis 😍 be happy keep smiling with ur family😍😍

  • @kongunaduvivasayam3549
    @kongunaduvivasayam3549 2 года назад +1

    Sister einga veetliyum ennaku, kuttis
    Rendu perukum fever....,
    Two days irrukuing sister...,

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +2

      ஆமாம் சகோ எங்கு பார்த்தாலும் காய்ச்சல் சளி அப்படின்னு தான் சொல்றாங்க.... இரண்டு நாள் மூன்று நாள் காய்ச்சல் இருக்குது... நமக்கு சரியா ஆனதும் உடனே வீட்ல இருக்கிற மத்தவங்களுக்கு வந்துடுது.... நீங்களும் குழந்தைகளும் பார்த்து பத்திரமாக இருங்கள் சகோ

    • @kongunaduvivasayam3549
      @kongunaduvivasayam3549 2 года назад

      🙏🙏🙏

  • @jesuityj6728
    @jesuityj6728 2 года назад +1

    My elder one doesn't eat properly. Very picky and choosy about foods. Any idea of how to make her eat well. Picky eaters kaga oru video podunga. Meen kulambu , meen polichathu super 👍

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      ஆரம்பத்தில் அதிகமாக சாப்பிட மறக்க முடியாது சகோ... கொஞ்சம் கொஞ்சமாக பாப்பாவை அதிகமாக சாப்பிட வைத்து பழகுங்கள்....

  • @AbdullahAbdullah-ym8sj
    @AbdullahAbdullah-ym8sj 2 года назад

    Na ellarudaya video Papen aana ivlo interests ah unga video matum dha pakra video Elam super

  • @muthusivasubramaniam6949
    @muthusivasubramaniam6949 2 года назад

    Nenga endha area sis

  • @erodevillagelifeloganayaki
    @erodevillagelifeloganayaki 2 года назад +1

    Full meals with meen 😋😋😋 naikungooda briyani.. apdiye enakum oru parcel

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      Unkaluku ilamala... Vanka senju tharen 😍😍😍❤

  • @marimuthm588
    @marimuthm588 2 года назад +3

    Super sis unga samaiyal rompave nallavum healthyavum irukku super 👌👌👌😋meen kulambu fry ellame vera leval pakkave arumaiya irukku 👌👌😋😋love you kuttys & sis ❤❤🥰🥰🥰

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @saranyashenbagaraj8405
    @saranyashenbagaraj8405 2 года назад

    Unka vedio s ellame super na intrestinga parpen enaku rembave pitikum sister

  • @asmaasma-cd5vs
    @asmaasma-cd5vs 2 года назад

    Akka illam thedi kalvi tuition ku namma vittu pakkathula irukura students ku edukanuma, illa anthe area government school la padikura students ku edunuma akka, pls replay pannunga

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      குழந்தைகள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள் என்றால் நீங்கள் வீட்டிலேயே தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் சகோ

  • @sudharsanastudios
    @sudharsanastudios 2 года назад

    Take care of ur health now adays, epo unga video varum nu wait panitu irukan vantha thum pathu duran 😍

  • @AbuAbu-hn3hc
    @AbuAbu-hn3hc 2 года назад +2

    Take care of your health sema enjoyyyyy babies very nice vlog👍👍

  • @saropandi1561
    @saropandi1561 2 года назад +2

    Super sis valai ilai Nan try panren

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      Try panni parunka sis super ah irukum 😘😘😘

  • @vinothaperiyasamy7723
    @vinothaperiyasamy7723 2 года назад +2

    Take care sister ❤️unga vlog eppodumay super 👍

  • @craftyrinaz9712
    @craftyrinaz9712 2 года назад +3

    உங்களின் வீடியோ காக. தினம்தினம் வெயிட்டிங் அழகான Vlog. 👌 முடி கட்டிங் சூப்பர் கொலுசும்👍👌👌 பூனைக்கும் நாய்க்கும் பிரியாணி வேற லெவல் சூப்பர்👌

  • @thajunishaazarudeen5354
    @thajunishaazarudeen5354 2 года назад

    Sis tooth brush fish clean panna use pannikkalam

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      Ok sis 👍👍👍👍 try panni pakara sis 😍

  • @sowmivlogz6684
    @sowmivlogz6684 2 года назад +1

    Health nala pathukonga akka...my fav akka parupusapadu ..😄🥰..

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @aathimouni4032
    @aathimouni4032 2 года назад +4

    Hi sis take care your health super vlog....

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @gomathibalakrishnan8988
    @gomathibalakrishnan8988 2 года назад +1

    வாழை இலை மீன் சூப்பர் அருமையான மதிய சாப்பாடு உடம்பு நல்ல பாத்துக்கோங்க

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      Ok sis.... மிக்க நன்றி சகி 💞💞💞

  • @anithasuresh5876
    @anithasuresh5876 2 года назад

    Enga veetulaum ellarukum fever cold ka nanum try panraga

  • @jaisridharjaisridhar2523
    @jaisridharjaisridhar2523 2 года назад

    Sister panchagavya Vilakku price soluga

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      6 rs sis....
      Description la ph no iruku... Ph pannunka sis...

  • @veeralakshmik2288
    @veeralakshmik2288 2 года назад +1

    என்ன வேலை பாக்குறீங்க

  • @geethasanmitha851
    @geethasanmitha851 2 года назад

    Hi sister nice vlog odambu ipo paravalaya sister oadamba pathukanga 😍😍

  • @vijayviji2801
    @vijayviji2801 2 года назад

    Health ha pathukonga sis...

  • @lathakathir4639
    @lathakathir4639 2 года назад +1

    வாழையிலை மீன் fry super sis....
    Take care....

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @rajaduraisaranya8113
    @rajaduraisaranya8113 2 года назад +1

    Nice vlog sister,annanukku ippa sariyaiducha,hai sollra vedio podunga sis(rajaduraisaranya)

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      He is fine sis 😍😍👍
      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @geethathodies8495
    @geethathodies8495 2 года назад +1

    Super video sister.

  • @SelvamSelvam-ze9qc
    @SelvamSelvam-ze9qc 2 года назад

    Friend.yotampu.eapati.earku.yonga.voice.romba.super.familya.pathokoka.friend.lam.vino.selva

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 года назад +1

    Super sister..nice vlog...very kind hearted person..take caring pets(dogs and cats)take care of everyone..yummy receipe 👌🏾👍

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @kavithasuresh7912
    @kavithasuresh7912 2 года назад +1

    Fantastic vedio sis ippo health paravalleengala

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      இப்பொழுது நலமாக இருக்கிறேன் சகோ

  • @premag1986
    @premag1986 Год назад

    Take care heath sister vlgo super sister 🌹🌹🌹

  • @ssanjana1431
    @ssanjana1431 2 года назад +1

    Which class study sansika

  • @gayathriarul524
    @gayathriarul524 2 года назад

    Today's vlog super take care your health sis kuttis rendu perum eppo nalla irukangala

  • @jeyarathi1146
    @jeyarathi1146 2 года назад

    Cloth mask use pannatheenga sis..surgical or n95 mask use pannunga

  • @MLP0786
    @MLP0786 2 года назад

    Interesting vlog sister! Fish fry super! Vaalai ilai fish fry, naanum try panni paakuren! Naanum sakthi masala products dhaan use pannuven. Ella variety masala vum vaangi vachurupen! En ponnu kindal pannuvaa! Sakthi masala ku promotion panreengalaa nu??!!!😉🥰😅🤤

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      எனக்கும் சக்தி மசாலா மிகவும் பிடிக்கும் சகோ 😍😍😍😍

    • @MLP0786
      @MLP0786 2 года назад

      @@nilakuttychannel 🥰🥰🥰🥳

  • @vijaykarthil07
    @vijaykarthil07 2 года назад +1

    Aunty diml na ennathu

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      Day in my life da.... ஒரு நாள் முழுக்க என்ன செய்கிறோம் அப்படிங்கிற தான் வீடியோவ போடுவது தாண்டா 😍😍

  • @munisvels6818
    @munisvels6818 2 года назад +1

    Na comments ethanaiyio video kodhuthiruka first time neengatha quick athuvom na comments panni 1 hour reply pannirukanga rompa happya iruku sis keep smiling 😃 and take care of your health😍

  • @viji3631
    @viji3631 2 года назад

    Vlog mudium pothu Kastama eruku sis...ayyo vlog mudithu vettathey enru..😔😔avalau semmaya eruku day fulla parthu vettey erukalam enru...I'm waiting for next video sis👍👍👍🙏🙏ellameay supera eruku sis👍🙏❤️

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      உங்க கமென்ட் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோ.... மிக்க நன்றி 🙏🙏😍😍😍

  • @velmuruganvelmurugan6394
    @velmuruganvelmurugan6394 2 года назад

    Hi sis unga old videos la pathiram wash panra thanni valai marathuku pora mari pipe podanunu sonningaley potutingala..

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      ஆமாம் சகோ பாத்திரம் கழுவும் தண்ணீர் செடிக்கு போவதுபோல் பைப்லைன் போட்டுள்ளோம்

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 2 года назад +1

    உடம்பு நல்லா பாத்துக்கோங்க கஷாயம் வைத்தும் குடிங்க அக்கா

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகோ கண்டிப்பாக கசாயம் வைத்துக் குடிக்கிறோம் அனைவரும்

  • @Raj-mf5dh
    @Raj-mf5dh 2 года назад +1

    Super ma.

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @NirmalaNirmaka
    @NirmalaNirmaka 11 месяцев назад +1

    😊❤

  • @selvamnandhu8375
    @selvamnandhu8375 2 года назад

    Price ennaga..

    • @selvamnandhu8375
      @selvamnandhu8375 2 года назад

      kolusu enna price.. Ennudai pillaigaluku eduganu madam

  • @dhivyalakshmi376
    @dhivyalakshmi376 2 года назад +1

    Neega papa gala Nala valakiriga sis 🎉🎉👌

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @karthikirthi7661
    @karthikirthi7661 2 года назад +2

    Very good akka take care of your heath

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @shariprasath7517
    @shariprasath7517 2 года назад +1

    Nice vedio sis. Meen kulambu super.😋😋😋

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @subastreeaurokichenaurovil5795
    @subastreeaurokichenaurovil5795 2 года назад +1

    Akka super

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @premyazhini8806
    @premyazhini8806 2 года назад +1

    Sister unga

  • @tamilalagutamil9926
    @tamilalagutamil9926 2 года назад

    அக்கா மீன் சில்லி சூப்பர் வாழை இலை ரோஸ்டு செம்ம நானும் கண்டிப்ப செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றே வீடியோ சூப்பரா இருந்துச்சு நன்றி அக்கா

  • @poovalingam6948
    @poovalingam6948 2 года назад

    Akka nika sonninkala usenthrow cup vachu piramidu atha en paiyanuku sollikututha avan 1st nalla pannan but na vitutu Kitchen ku poitu varathukkula avan ellathaium neluchu vachutan akka

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      Ama sis... Papavum apati tha pannita... So only na building set papa ku vanki kuththa... Neenjalum building set vanki kutunka sis 😍😍😍😍👍

    • @poovalingam6948
      @poovalingam6948 2 года назад

      building box 2 set iruku sis Athu vilayandu vilayandu avanuku Poor atuchruchu

    • @poovalingam6948
      @poovalingam6948 2 года назад

      Yesterday nika video podave illa So nallave illa enaku nethu

  • @Velsaran8064
    @Velsaran8064 2 года назад

    I will try banana leaf fish fry 😊

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @sukuna12233
    @sukuna12233 2 года назад

    Semma akka

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @abiramik7949
    @abiramik7949 2 года назад

    Take care of ue health .....ur cooking talent is super in this vlog sis....

  • @loganayaki6173
    @loganayaki6173 2 года назад +1

    கௌரி உடம்பு பரவாயில்லையா

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      Now fine sis.... Thanks sis.. Napakam vechu ketathuku 🙏🙏🙏🙏🙏

    • @loganayaki6173
      @loganayaki6173 2 года назад +1

      கௌரி போன் என்கிட்ட இல்ல அம்மா ஊரிலே விட்டிட்டு வந்துட்டேன் அதனாலே இப்ப தான் வீடியோ பார்த்தேன் கௌரி

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      @@loganayaki6173 அப்படியா சகோ நாங்கள் அனைவரும் பொழுது நலமாக இருக்கிறோம்

  • @mythilirajesh1169
    @mythilirajesh1169 2 года назад +1

    Hi sister super vlog take care of your health

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @malathimanivel
    @malathimanivel 2 года назад +1

    Hai sister good morning healthu ok ya moyal ratham kedagala sister

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞
      கறிக் கடை களில் சொல்லி வையுங்கள் சகோ கொடுப்பார்கள்

  • @divyaprasath4677
    @divyaprasath4677 2 года назад +1

    Health is more important than other work. So takecare your health and pappa.

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 2 года назад +1

    Take care of your health mam and papas and anna pothugo ga sis

  • @arunamaran940
    @arunamaran940 2 года назад

    Enakum fever sis

  • @selvamathi5210
    @selvamathi5210 2 года назад +1

    வணக்கம்

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @KGSudha
    @KGSudha 2 года назад

    Attai waiting for 100 k

  • @jeevithathangu7738
    @jeevithathangu7738 2 года назад +1

    Kolusu um pasangalum very nice 🥰

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @tejaswinir7824
    @tejaswinir7824 2 года назад +1

    Your daughter's are so sweet

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @manjushobi9232
    @manjushobi9232 2 года назад +2

    Nice vlog Akka 👌 back to rountine 👍 super 😊 kuttys kolusu rmpa alaga iruku👌☺️ fish pakave super a iruku Akka 😍 Akka yenoda paapa knja naala sariave sapda matraa nanum yenamo try pani pakren yena kuduthalum sapda matraa so kuttys a yepdi sapda vaikrathunu yethachum idea kudunga plz....😌

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +2

      மிக்க நன்றி சகி 💞💞💞
      பள்ளிக்கூடம் போனால் அந்த டைம் இருக்கு எல்லா வேலைகளும் செய்கிறார்கள் சகோ சரியான நேரம் தூங்குகிறார்கள் சரியான சாப்பாடு சாப்பிடு கிறார்கள் பள்ளி இல்லை என்பதால் சாப்பாடு சாப்பிடுவதே இல்லை விளையாட்டு தான் அதிகமாக உள்ளது

    • @manjushobi9232
      @manjushobi9232 2 года назад

      ama Akka rmpa kastam 🙄😊

  • @pravengokul7971
    @pravengokul7971 2 года назад +1

    சூப்பர் அக்கா

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @mayilmayil7451
    @mayilmayil7451 2 года назад +2

    உடம்ப பாத்துக்கங்க

  • @thangamtamil8502
    @thangamtamil8502 2 года назад +1

    ID link sulanga

  • @sanjithathwika7073
    @sanjithathwika7073 2 года назад +1

    Take care sis

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

  • @kutty-od2zr
    @kutty-od2zr 2 года назад +1

    God bless you ❤️❤️🙏🙏

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞

    • @kutty-od2zr
      @kutty-od2zr 2 года назад

      @@nilakuttychannel ❤️ ennaku age 20 tha aaguthu unngala ennanu kupurathunu terilla 🙄

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 года назад +1

    Wonderful video sister ❤thank you so much sister ❤

    • @nilakuttychannel
      @nilakuttychannel  2 года назад +1

      மிக்க நன்றி சகி 💞💞💞