நான் எப்படி ஒரு நாடகம் பார்த்ததே இல்லை ஆனால் யூடியூப் ல பல நாடகம் பாத்துட்டு வரேன் அதுல மிகவும் சிறந்த நாடகமாக இது மட்டும் தான் இருக்கும் பல பார்வையாளர்கள் நாடகத்திற்கு உள்ளேயே மூழ்கும் அளவிற்கு திறமையாக நடித்த நடிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் கூடிய விரைவில் என்னுடைய கிராமத்திற்கும் இந்த நாடகத்தை எடுத்துச் செல்ல பல வாய்ப்புகள் உண்டு கண்டிப்பா என்னுடைய சொந்த செலவில் இந்த நாடகத்தை எனது கிராமத்தில் நடத்துவேன்
❤❤❤❤❤நாடகக் கலைஞர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் நண்பா உம்மை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் கண்டிப்பாக ஒரு நாள் எங்கள் ஊர் திருவிழாவுக்கு அழைப்பு கொடுக்கப்படும்....
@@josephmanuse enaku vamsame ini illa ithula unga Jesus enna pana porar bro ? Already doctor solitanga inum two years vara than uyiroda irupen nu, unga Jesus arputhatha pana solungalen na Jesus ah pray panathavan ila okay thayavu senju iruka vedhanai la inum vedhana akathenga please 🙏🙏🙏
நான்காம் வகுப்பு படித்துவிட்டு இவ்வளவு திறமையான நடிப்பு சூப்பர் சுரேஷ் அண்ணா
நான் எப்படி ஒரு நாடகம் பார்த்ததே இல்லை ஆனால் யூடியூப் ல பல நாடகம் பாத்துட்டு வரேன் அதுல மிகவும் சிறந்த நாடகமாக இது மட்டும் தான் இருக்கும் பல பார்வையாளர்கள் நாடகத்திற்கு உள்ளேயே மூழ்கும் அளவிற்கு திறமையாக நடித்த நடிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் கூடிய விரைவில் என்னுடைய கிராமத்திற்கும் இந்த நாடகத்தை எடுத்துச் செல்ல பல வாய்ப்புகள் உண்டு கண்டிப்பா என்னுடைய சொந்த செலவில் இந்த நாடகத்தை எனது கிராமத்தில் நடத்துவேன்
நாடக கலைஞர் பார்வையளர்களை தன் வயபடுத்திய திறமை வாய்ந்த கலைஞனை வாழ்த்தி வணங்குறேன் அன்புடன் புதுச்சேரி கலைமாமணி ம அன்பழகன்
இதுதான் உண்மையான கலை...நவீன நாடக தந்தை..
சங்கரதாஸ் சுவாமிகள் கனவு... இதுதான் வாழ்த்துக்கள்..... நல்ல திறமை... வாழ்க நெடுங்காலம்...
Nadagam super 👌
இது தான் எங்கள் தமிழக மக்களின் இளகிய மனம்... உண்மை நேர்மை நியாயம்... பாரம்பரியத்தை பின்பற்றும் தமிழர்கள் நாங்கள்.. வாழ்க என் தமிழ் மக்கள் ❤❤❤😢😢
கலைகள் பிறந்த இடம், பார்க்க பெருமையாக உள்ளது 🌹🌹கிராமத்து மக்களின் கவலைகளை நினைவுகூர்ந்து, உறவுகள் ஒன்று சேர செய்யும் நாடகம் வாழ்த்துக்கள் 🌹🌹
சுரேஷ் சூப்பர் வாழ்க தமிழ் வளர்க
சுரேஷ் அண்ணன் அவர்கள் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது சூப்பர்
அருமை அருமை பார்க்கும்போதே கண் கலங்கவைத்த காட்சி அருமை ❤
❤❤❤❤❤நாடகக் கலைஞர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் நண்பா உம்மை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் கண்டிப்பாக ஒரு நாள் எங்கள் ஊர் திருவிழாவுக்கு அழைப்பு கொடுக்கப்படும்....
நம்ம கலைய போற்றுவோம்
சுரேஷ் அண்ணா சூப்பரா பாடுறீங்க 💐💐💐💐
Suresh god bless u very smart acting
இன்னும் இப்படி பட்ட மக்கள் எங்க ஊர் பக்கம் இருக்குறாங்க நாடகம் என்று தெரிந்தும் உறுகும் மனம்.
அடப்பாவிகளா அழுக அழுக வச்சுட்டீங்களே செம்மையான உணர்ச்சிபூர்வமான நடிப்பு இது எவ்வளவு காசு கொட்டிக் கொடுத்தாலும் வராது
Super thanks அய்யா
Super Suresh god bless u
மிகவும் அருமை கேட்கும்போது அழத்தோணுது
Engal Tamil makkalin pokkisham Tamil. Valthukkal suresh anna
Super bro
சுரேஸ். அண்ணா.வேற.லெவல்🌹🌹🌹
சூப்பர்
Super
அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மா
நம்ம தமிழ் மண்ணின் பாடங்கள் மற்றும் பாசங்கlgal
சுரேஷ் அண்ணன் சூப்பர்
Suresh Anna very super Anna 👌🙏
Manathai urugum katchi valthukkal
Semaa mass
சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤
Super super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super anna
Suresh Anna good 👍
Hi jith
Song 🎵 very good
Suresh Anna vera level 🙏🙏🙏🙏🙏🙏
இந்த மக்களின் Reaction தன் 💯 உன்மையான awards vaithukal anna
Arumai
😂😂😂 super bro always crying me also proud of u
Very nice action Vara Laval 😂😂😂😂😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kudikaran seen podunga bro
இவர்கள் தான் உண்மையான கலைஞர்கள் ஆனால் இந்த நடிகர்கள் பின்னால் சுத்தும் இளைஞர்கள்
Super 🙏😂
En Tamil makkalin man vasam.ilagiya manam kondavargal em makkal
Super 😢😢😢
பெண்கள் அவர் அவர் தந்தைகளை நினைத்து அழுகிறார்கள் 😢
Really super ❤😰😭😭😭🫂
யாருயா நீங்க ஒரு நிமிஷத்துல அழுக வச்சிட்டிங்க 😢
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Na sethu poita enakaga ipdi azha oru sondha bandham kooda ila anadhaya iruken 😭😭 amma Appa enna kadaisiya eduthu potudunga 🙏🙏😭😭😭miss you a lot 🙏
Bro how can I contact you
@@dhanasekarana955 y bro
Bro.. jesus a numpunga..
Ungalukku avar enrum
Uruthidunaiyai eruppar..🎉🎉🎉
Ungal vamsam valaraum👍🙏🙏
@@dhanasekarana955👍🎉🙏
@@josephmanuse enaku vamsame ini illa ithula unga Jesus enna pana porar bro ? Already doctor solitanga inum two years vara than uyiroda irupen nu, unga Jesus arputhatha pana solungalen na Jesus ah pray panathavan ila okay thayavu senju iruka vedhanai la inum vedhana akathenga please 🙏🙏🙏
🙏🌹👏👌
❤❤❤❤❤
❤🙏🏻
. 😊
Ellar manasulai avvolo Vali and pasam ierukkuthu.....athan
Veraleval 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 address solluga
Hi logu
Village enraikkum
Erakkam ulla edam😢😢😢👍🙏naadakaththin
Name ennappa?
😢😢😢😢😢
😢😢😢
Ada pavingala oru ooraye ala vachitingale😢
Suresh anna manasu thanga mudila
ஏதும் சொல்றதுக்கில்ல.......
😂😂😂😂😂😭
❤❤❤❤❤
Super Anna