முத்தார் அவர்களின் 💪💪👍நேர்காணளில் காந்திராஜன் ஐயா அவர்களின் பேட்டியில் நிறைய விஷயங்களை இன்றைய இளைஞர்கள் அறியும் வகையும் இருந்தது வாழ்த்துக்கள் இதுபோன்ற பேட்டிகள் தொடர வாழ்த்துக்கள் 🙏💪💪
பத்திரிகையாளர் திரு முக்தார் அஹ்மத் அவர்களுக்கு வணக்கம் 🙏 மருத்துவர் அய்யா காந்தராஜ் அவர்களோடு நீங்கள் நடத்திய இந்த நேர்காணல் ஈழம் மலர அந்த காலத்தில் ஈழ தலைமை போராளிகளுக்கு உதவியாக இருந்தவர்கள் யாரெல்லாம் என்பதை உடனிருந்த மருத்துவர் அய்யா காந்தராஜ் அவர்கள் சொன்னதை கேட்டு உங்களை போல் நானும் மருத்துவர் அய்யா திரு காந்தராஜ் அவர்களை வணங்குகிறேன். நன்றி 🙏 வணக்கம் 🙏
Mr Mukhtar please do more interviews with Dr Kantharaj the great man regarding various topics. This Dr is very brilliant. His talks are very interesting.
ரொம்ப நாட்களாக எதிர் பார்த்த ஒரு பேட்டி காந்தராஜ் அவர்ளை முக்தார் பேட்டி எடுக்க வேண்டும் என்று எதற்கும் துணிந்தவர் எந்த கேள்விக்கும் பயப்படாமல் பதில் சொல்ல கூடியவர் காந்தராஜ்
மாபெரும் உண்மைகளை தோண்டி எடுத்த நெறியாளர் முக்தாருக்கு வாழ்த்துக்கள். உண்மை என்றுமே கடினமானது தான். வழக்கம்போல் தடையில்லா பதில்களை அய்யாவுக்கே உரிய பாணியில் பதிலளித்தது சிறப்பு. நன்றி! வணக்கம்.! 😇😇😎😎💐💐
நெருக்கமாக இருந்த யாரும் தமிழ் தேசியத்தை பற்றியும் அண்ணான் பிரபாகரன் பற்றியும் பேச பயந்து நடுங்கிய காலத்தில் சீமான் கெத்து காட்டினார் அதான் டாப்ல இருக்கார்.இவனுங்களுக்கு வைத்தெரிச்சல்😂
ஐயா திரு காந்த ராஜ் அவர்களின் கானோலி என்றாலே பல உண்மைகள் வெளிவரும். இது பல பொய்யர்களின் தூக்கத்தை கெடுக்கும். அவர்களால் நேர்மையான பதில் தர முடியாது. வசை பாடுவார்கள். கதை விடுவார்கள். மக்களே இவர்களை புரிந்து கொள்ள ங்க. நன்றி திரு காந்த ராஜ் அவர்கள்.
காந்த் ராஜ்-நீங்க மறியாதை இருந்த இடத்தில் இருந்துவிட்டு, இன்று அரசியல சாக்கடையில் விழுந்துவிட்டீர்களே? இனியாவது அரசியலைவிட்டு, குடும்பத்தினருடன் இருங்கள்.
அண்ணா சீமான் தலைவர் பிரபாகரன் அவர்களை பார்த்தது இல்லை என்றே வைத்து கொள்வோம்........ பார்த்தவர்கள் நீங்கள் ஏன் தலைவருக்காக தமிழ் நாட்டில் குரல் கொடுப்பது இல்லை? என் இனத்தலைவனை தமிழ் நாட்டில் மக்களுக்கு தெரியவும் மதிக்கவும் கற்று கொடுத்தது என் அண்ணா சீமான்..... நாம் தமிழர் 💪💪💪💪💪💪
சீமானிடம் கேட்க வேண்டியதை, தவரான ஆளிடம் கேட்டுவிட்டீர். டாக்டர் நல்ல குடும்ப பாரம்பரியத்தில் வந்தவர், படித்தவர், திராவிட பாரம்பரியத்தில் வளர்ந்தவர். நீங்கள் சொல்லும் ஈழ விடுதலை வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர். அய்யா நெடுமாறனுடன் நெருக்கத்தில் இருந்தவர். சொல்லிக்கொண்டே போகலாம். எந்த பாரம்பரியமும், படிப்பறிவு இல்லாதவர்கள் எல்லாம் அவரை பற்றி விமர்சனம் செய்வது, காலத்தின் கொடுமை.
மேன்மக்கள் மேன்மக்களே .. நிறை குடம் தளும்பாது ! மேற்கூறிய இரண்டு வாக்கியங்களும் காந்தராஜ் அவர்களுக்கு பொருந்தும் . மிக நாகரிகமாக "தற்போதைய ஈழ வியாபாரியின்" முகத்திரையை கிழித்து தொங்க விட்டுள்ளார் ! சுவாரஷ்யமான தகவல்கள் 👌 மேலும் இவரின் இது போன்ற நிகழ்வுகளை வரலாற்று புத்தகங்களாக, காணொளிகளாக வெளியிட்டால் "தும்பிகள்" அதிபரை பற்றிய உண்மைகள் அறிந்து திருந்துவார்கள் .
அண்ணா எம்ஜிஆர் கலைஞர் பெரியார் ஆகியோரிடம் தினமும் ஆலோசிப்பவர் டாக்டர் இத்தன வருஷம் இவர் யாருனு தெரியாம போச்சு தமிழ் நாட்டின் வளர்ச்சி இவர் பங்கு பெரியது தியாக குடும்பம்
ஒழுக்கமுள்ள குடும்பத்து பெண்மணி தன்னுடைய கணவனை யோக்கியன் என்று தான் ஆனால் இந்தப் பெண்ணோ லட்சம் பெண்களில் உனக்கு பெண்ணா கிடைக்கவில்லை என்று கூறுகிறார் அப்பேர்ப்பட்ட மானங்கெட்ட குடும்பத்தில் இருந்து வந்திருந்த சீமான் ஐயா டாக்டரைப் பார்க்கும் நெறியாளர் முக்தார் பார்த்தும் விமர்சிக்கிறார் அவர் குடும்பத்துப் பெண்களையும் விமர்சிக்கிற இந்தக் கேடுகெட்டவன் போதையில் இருந்து இருப்பான் போல் தெரிகிறது
சீமான் சொல்லி தான் பிரபாகரன் யார் என்றே எங்கள் தலைமுறைக்கு தெரிய vaithan..... இயற்கை விவசாயம் சொல்லி குடுத்தான்.... அனைத்து உயிர்களுக்கும் ஆன neyathai சொல்லி குடுத்தான்...
அதலால் , வரலாறு முக்கியம், பிராகரனுக்கும் சைமனுக்கும் சம்பந்தம் இல்லை, பிரபாகரனுக்கு உண்ணமயில் உதவிய திராவிட அரசியல்வாதிகள், பல போராளிகள், அதனால் ஒன்றிய அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி துன்பப்பட்டு, வேலையிழந்து , பதவியிழந்து , உண்மையை வெளியே சொல்லாமல் ரகசியமாக வாழ்ந்து பலர் உள்ளனர், பிரபாகரனை ஒரு நிமிடம் மட்டுமே சந்தித்து , புகைப்படம் கூட எடக்காத சைமன் போன்றவர்கள், வரலாறு தெரியாத இளம் தம்பிகளை, கை, கால்களை அசைத்து உணர்சிகரமான சினிமா எதுகை மோனை வசனங்களை பேசி, பணம் சம்பாதித்து ஏமாற்றிவருகிறார், தம்பிகளை மட்டுமா,? தன்னுடன் உயிருக்கு உயிராக பழகிய பெண்களையும்தான்.
Lovely, the interaction was. Dr. shared many important infos. HE has clearly stated as how dubious head(!?!) became multi millionaire. That too with an example, mentioning the lady's name who donated a lumpsum to dubious group. So this video should be made viral. Let it reach Lankan Tamilians who are donating their hard earned money.
காந்தராஜ் ஐயா மிகப்பெரிய மனிதர். ஆனால் சில்லரைகிட்ட வந்து மாட்டிக்கிட்டு, அவரை சிறுமைப்படுத்தாமல் விடமாட்டான் முக்தார். பாவம் அத்தனை பெருமைகளோடும் ஐயாவை மருத்துவர் ஐயாவை கடைசிவரை வாழவிடு முக்தார்.
உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நற்பவி நற்பவி நற்பவி முருகன் திருவடிகளே சரணம் நற்பவி ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் நற்பவி நற்பவி நற்பவி
மிகவும் பயனுள்ள தகவல்களை பரிமாறிய திரு காந்தராஜ் அவர்களுக்கு நன்றியும் vanakkangalum🙏
முத்தார் அவர்களின் 💪💪👍நேர்காணளில் காந்திராஜன் ஐயா அவர்களின் பேட்டியில் நிறைய விஷயங்களை இன்றைய இளைஞர்கள் அறியும் வகையும் இருந்தது வாழ்த்துக்கள் இதுபோன்ற பேட்டிகள் தொடர வாழ்த்துக்கள் 🙏💪💪
இளைஞரின் இளமை துடிப்பு மிக்கத் தோழர் ஐயா அவர்கள்
❤❤❤❤❤❤❤❤❤
Good speech keep it up Dr long live 😊
பத்திரிகையாளர் திரு முக்தார் அஹ்மத் அவர்களுக்கு வணக்கம் 🙏
மருத்துவர் அய்யா காந்தராஜ் அவர்களோடு நீங்கள் நடத்திய இந்த நேர்காணல் ஈழம் மலர அந்த காலத்தில் ஈழ தலைமை போராளிகளுக்கு உதவியாக இருந்தவர்கள் யாரெல்லாம் என்பதை உடனிருந்த மருத்துவர் அய்யா காந்தராஜ் அவர்கள் சொன்னதை கேட்டு உங்களை போல் நானும் மருத்துவர் அய்யா திரு காந்தராஜ் அவர்களை வணங்குகிறேன். நன்றி 🙏 வணக்கம் 🙏
Wow superb sir 🎉unmai unmai unmai 🎉congratulations 🎉🎉
ஐயா, உங்களால் தலைவர் பிரபாகரனுக்கு என்ன லாபம். ஆனால் அண்ணன் சீமான் மூலம் எங்கள் தலைவரை பற்றி தெரிந்து கொண்டோம்.
Dr. Kantha Raj ❤❤❤... Yenaku piditcha petchaalar... Love his speech..... Huge Fan of Dr. Kantha Raj 🤗🤗😇😇😇👏🏻👏🏻👏🏻👏🏻
Mr Mukhtar please do more interviews with Dr Kantharaj the great man regarding various topics. This Dr is very brilliant. His talks are very interesting.
There are many many interviews of his scattered throughout Tamil channels . You can enjoy all those .
Yes . He is multi talented person .
ஆஸ்பத்திரிலே அரசியல் இன்டர்வியு கொடுத்த ஒரே டாக்டர் 😊
அவரோட clinic.
சைமனுக்கு சீக்கிரம் Treatment அங்க தான்.. மலையாளி சைமன் தெலுங்கச்சி கயல்விழி 😂😂😂🤣🤣🤣.. அப்புறம் சொல்வதெல்லாம் உண்மைக்கு போவான்
🎉🎉🎉🎉🎉🎉❤
@@skk5405😂
அவன் ஒரு வெட்கம் கெட்டவன் நி வெட்கம்னா என்னானே தெரியாதவன்😂😂😂😂
மருத்துவர் காந்தராஜ் அவர்கள் என்றுமே சிறப்பு.....
ரொம்ப நாட்களாக எதிர் பார்த்த ஒரு பேட்டி காந்தராஜ் அவர்ளை முக்தார் பேட்டி எடுக்க வேண்டும் என்று எதற்கும் துணிந்தவர் எந்த கேள்விக்கும் பயப்படாமல் பதில் சொல்ல கூடியவர் காந்தராஜ்
6.50 ❤ டே இல்ல எப்படி ❤ அட்டக் வரும்😂😂😂😂😂😂😂😂
கடைசிவரை "சீமான்" என்ற பெயரையே உச்சரிக்கவில்லையே...
என்னவா இருக்கும்🤔🤔🤔 😂😂😂
கண்ட ....... பெயரை ஏன் சொல்ல வேண்டும்?
அந்த அளவுக்கு அந்த நாய் ஒர்த் இல்லைனு அர்த்தம் நண்பா!
@@chandrasekaransivanaiah4932 🤣🤣🤣அப்படியா சரி சரி 🤣🤣🤣
O
பயம்😛😛😛😛😛@@chandrasekaransivanaiah4932
இந்த ஐயாவை நாம் இந்தியாவில் தலைவர் கூட இருக்கும் போது பார்த்ததே இல்லை ஏன் இவர் பொய் சொல்கின்றார் விளம்பரம் தேடும் ஐயா நிறுத்தவேண்டும் உங்கள் கதைகளை
அந்த பயம் இருக்கணும் அண்ணன் பெயர் சொல்ல வே ....😂😂
யார்ரா நீ கோமாளிப் புட சொல்லமாட்டேன்(சொல்லவா சொல்லவா என்று) சொல்லமாட்டேன் டு எல்லாத்தையும் சூசகமாக சொல்லிவிட்டார் அல்லது முக்தார் வாயிலே கக்க வைத்தார் பத்தோடு கோசம்போடும் பகுத்தறிவில்லா முட்டாளே.
Unga Anna pundayave kilichettanga 😂 bayama
VAI SAVADAL VETTA SEEMAN BOXING KU VARLANA 100 PERCENTAGE KOLAI VERUM VAI SAVADAL PAPOM UNGA ANNANUKU UNMAYAVE VARARANU KADHA SOLLETU ODIRVARU
டேய் திருந்துங்கடா திருந்துங்க...
@@selvaraj8266 bro AVANGA Anna boxing ku varlanu kelambi romba neram achi ethu ENNUM muttu kuduthutruku
Poli sathiyam tv
மாபெரும் உண்மைகளை தோண்டி எடுத்த நெறியாளர் முக்தாருக்கு வாழ்த்துக்கள்.
உண்மை என்றுமே கடினமானது தான்.
வழக்கம்போல் தடையில்லா பதில்களை அய்யாவுக்கே உரிய பாணியில் பதிலளித்தது சிறப்பு.
நன்றி! வணக்கம்.!
😇😇😎😎💐💐
Brother மு. முக்தார் தோண்டுவது உண்மை அல்ல!! அவர்(முக்தார்) தோண்டுவது வேறு சமாச்சாரம்.😛😛😛
மிக பெரிய அனுபவங்கள் பகிர்ந்து நம்மை பழைய சம்பவங்களுக்கு கொண்டு சென்ற டிரஸ் காந்தாராஜ் அவர்களுக்கும் நண்பர் முக்தார் அவர்களுக்கும் நன்றி......
Dr.kantharaj sir is awesome
U r a genius in all topics sir 🙏
காமெடி பீசுங்க 🤣🤣🤣
Dai potta 🤡 dp vera
All time favorite Dr. Kantharaj.....
Great doctor Kandaraj long live with happy ❤❤❤❤
சரியான உண்மையான பதிவு 1980களில் நடந்த விஷயம்
நெருக்கமாக இருந்த யாரும் தமிழ் தேசியத்தை பற்றியும் அண்ணான் பிரபாகரன் பற்றியும் பேச பயந்து நடுங்கிய காலத்தில் சீமான் கெத்து காட்டினார் அதான் டாப்ல இருக்கார்.இவனுங்களுக்கு வைத்தெரிச்சல்😂
Correct
@@gokulkrishnan-qc2mt
டாப்பில் இருப்பதால் தான், ஆமையன் ஒரு வார்டு உறுப்பினராக கூட ஜெயிக்க முடியவில்லை.😂😂😂😂😂😂
சீமான் ஊருக்கு நாலு ஒட்டு வாங்ககுறானே அது சொல்ரிகளா
சிறப்பு சிறப்பு ஐயா தொடரட்டும் தங்கள் சமூக பணி.
மாமா வேலைக்கு மிக சரியான நபர் முக்தார் & காந்தராஜ் 2:11
டேய் திருந்துங்கடா திருந்துங்க..
Tharkuri naye neenga thanda real mamakkal konjamachum ariva valarthuko
ஈழ மக்களை வைத்து பிச்சை எடுத்து திங்கும் ஈனப்பிறவிகள் இப்படி தான் பேசுவிங்க
மிகவும் பயனுள்ள பேட்டி இளைஞர்களுக்கு தெரியவேண்டும்
முக்தார் ரியாக்சன் நாய் எலும்பு துண்டை கவ்வ நாக்கை தொங்கப் போடுவது போலவே உள்ளது (யாரு யார் யாரு)
The great personality Dr. Kantharaj. Hats off to you Sir.
மூளை சாவு அடைபவர்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை கொடுக்கப்படும்...மிக அருமையான திட்டம்...நன்றி
one of the Best interview from our Mukhtar , Thank you Dr Gandharaj
டாக்டர் காந்தராஜ் ஐயாவின் பேச்சு மிக பிரம்மிக்கத் தக்கது அவர் சசொல்வது எல்லாம் உண்மை
Excellent interview! Very thrilling incidents! Thanks a lot to Dr. Kantharaj!
ஐயா திரு காந்த ராஜ் அவர்களின் கானோலி என்றாலே பல உண்மைகள் வெளிவரும். இது பல பொய்யர்களின் தூக்கத்தை கெடுக்கும். அவர்களால் நேர்மையான பதில் தர முடியாது. வசை பாடுவார்கள். கதை விடுவார்கள். மக்களே இவர்களை புரிந்து கொள்ள ங்க. நன்றி திரு காந்த ராஜ் அவர்கள்.
காந்த் ராஜ்-நீங்க மறியாதை இருந்த இடத்தில் இருந்துவிட்டு, இன்று அரசியல சாக்கடையில் விழுந்துவிட்டீர்களே? இனியாவது அரசியலைவிட்டு, குடும்பத்தினருடன் இருங்கள்.
ஈழப் பிரச்சனையை தெளிவாகவும்.உணர்வுபூர்வமாக மருத்துவர் காந்தராஜ் உண்மையை உரைத்துஉள்ளார்.ஆனால் முக்தார் என்பவன் பேட்டி காணும் முறை சரியல்ல
@Ashok: உண்மை
ஐயா காந்தராஜ் உண்மையை உரக்க சொல்லியதற்கு நன்றி. நிறைக்குடம் தழும்பாது. அதற்கு நீங்கள் ஒரு உதாரணம்.
ஐயா கூறுவது அனைத்தும் உண்மை
2009க்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர் சீமான் அதுதான் டா உங்களுக்கு 🔥
அருமையான பதிவு
Wonderful program!!! Hats off to the Doctor and the interviewer.👌👌👌🙏🙏🙏
SUPER,,🔥🔥
இந்த முக்தார் மூதேவிய பார்த்தா 😂😂😂
சாமான் ஒரு திருடன். பலரை ஏமாற்றியவன். நம்பிக்கை துரோகி.
முக்தார் sir.. நீங்க யாரு யாரு யாரு ன்னு. கேட்கும் போது நாய் குரைக்கும் போது அது தலையை அசைப்பது போல இருக்கு அதை மட்டும் மாற்றி கொள்ளுங்க....😂😂😂
அண்டப்புழுகனும் ஆகாசப்புழுகனும்
சேர்ந்துட்டானுகள்,,,,,,,
Doctor always ultimate🔥
Nice interview!! Good to know the truth!!
அண்ணா சீமான் தலைவர் பிரபாகரன் அவர்களை பார்த்தது இல்லை என்றே வைத்து கொள்வோம்........ பார்த்தவர்கள் நீங்கள் ஏன் தலைவருக்காக தமிழ் நாட்டில் குரல் கொடுப்பது இல்லை? என் இனத்தலைவனை தமிழ் நாட்டில் மக்களுக்கு தெரியவும் மதிக்கவும் கற்று கொடுத்தது என் அண்ணா சீமான்..... நாம் தமிழர் 💪💪💪💪💪💪
நீங்க எல்லாம் யாருடா ? திருட்டு பயலுகளா. தமிநாடு அரசியலுக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்.
Dr காந்த ராஜ் சூப்பர் இன்டர்வியூ... very knowledgeable person... tamilnadu old history they know very well 🎉
Mukkuu..mukkunuu...mukkurarey😂😂
வணக்கம் மகிழ்ச்சி ஐயா......
Such a man with high political knowledge and influence so simple maintaining such low profile ... Kantha the wonderful man
முக்தர் அவர்களே உங்க தொலைக்காட்சியில் லேகிய விளம்பரம் செய்து தருவீர்களா?
ஒப்பனுக்கு களம்பலண்ணா சீமான்னிடம் கொண்டு விடுடா ஒம்மால
திருந்துங்கடா திருந்துங்க....
@@moorthibalaji334 திருட்டு திராவிட கூட்டத்துக்கு எப்பவும் கேவலமான எண்ணம் தான். ஏன்னா அவுங்க வளர்ப்பு அப்படி. வளர்ப்பு மகளையே..... த கூட்டம் தானே.
சீமானிடம் கேட்க வேண்டியதை, தவரான ஆளிடம் கேட்டுவிட்டீர். டாக்டர் நல்ல குடும்ப பாரம்பரியத்தில் வந்தவர், படித்தவர், திராவிட பாரம்பரியத்தில் வளர்ந்தவர். நீங்கள் சொல்லும் ஈழ விடுதலை வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர். அய்யா நெடுமாறனுடன் நெருக்கத்தில் இருந்தவர். சொல்லிக்கொண்டே போகலாம். எந்த பாரம்பரியமும், படிப்பறிவு இல்லாதவர்கள் எல்லாம் அவரை பற்றி விமர்சனம் செய்வது, காலத்தின் கொடுமை.
ஆமைகுஞ்சி லேகியமா?
பேட்டிகாக இல்ல அவதூறு பேசும் முக்தாருகாகdislike
பல அரியதகவல் நன்றிகள் பல ஐயா
மரியாதைக்குரிய மருத்துவர் காந்தராஜ் தருகிற விளக்கம் விடுதலை புலிகளின் வரலாற்று சான்று, தமிழ் இன உணர்வாளர் வாழ்க வளமுடன் வளமுடன்..
மேன்மக்கள் மேன்மக்களே .. நிறை குடம் தளும்பாது !
மேற்கூறிய இரண்டு வாக்கியங்களும் காந்தராஜ் அவர்களுக்கு பொருந்தும் .
மிக நாகரிகமாக "தற்போதைய ஈழ வியாபாரியின்" முகத்திரையை கிழித்து தொங்க விட்டுள்ளார் !
சுவாரஷ்யமான தகவல்கள் 👌
மேலும் இவரின் இது போன்ற நிகழ்வுகளை வரலாற்று புத்தகங்களாக, காணொளிகளாக வெளியிட்டால் "தும்பிகள்" அதிபரை பற்றிய உண்மைகள் அறிந்து திருந்துவார்கள் .
I'm your big fan❤❤❤❤
மிக அருமையான பேட்டி 🔥🔥
அண்ணா எம்ஜிஆர் கலைஞர் பெரியார் ஆகியோரிடம் தினமும் ஆலோசிப்பவர் டாக்டர் இத்தன வருஷம் இவர் யாருனு தெரியாம போச்சு தமிழ் நாட்டின் வளர்ச்சி இவர் பங்கு பெரியது தியாக குடும்பம்
ஓத்தா எல்லாமே பீலா. கிழ ராஜ் இன்னொரு சீமான் மாதிரியான காமடி பீசு😂😂😂😂
Always mass speech Dr.kantharaj🔥🔥🔥
சிறந்த மனிதர் காந்தராஜ் சிறப்பான நேர்காணல் நடத்திய முத்தார்க்கு நன்றி
பேசி ஜெகதாவன் எசி திர்க்கீரன் 😂😂😂😂அருமை அருமை வாழ்க கலைஞர் 👌👌👌👌👌👌
ஒழுக்கமுள்ள குடும்பத்து பெண்மணி தன்னுடைய கணவனை யோக்கியன் என்று தான் ஆனால் இந்தப் பெண்ணோ லட்சம் பெண்களில் உனக்கு பெண்ணா கிடைக்கவில்லை என்று கூறுகிறார் அப்பேர்ப்பட்ட மானங்கெட்ட குடும்பத்தில் இருந்து வந்திருந்த சீமான் ஐயா டாக்டரைப் பார்க்கும் நெறியாளர் முக்தார் பார்த்தும் விமர்சிக்கிறார் அவர் குடும்பத்துப் பெண்களையும் விமர்சிக்கிற இந்தக் கேடுகெட்டவன் போதையில் இருந்து இருப்பான் போல் தெரிகிறது
அருமையான தகவல்பேச்சு
சீமான் இல்லையென்றால் முக்தார் குடும்ப தொழில் வேறாக இருந்திருக்கும் அதை இப்போது சத்தியம் தொலைகாட்சி செய்கிற S😊.
அதை போல் திமுக இல்லை என்றால் சீமானின் நிலை ஐயோ பாவம் 😂
செக்ஸ் டாக்டர் செக்ஸ் பத்திரிகையாளர் 🔥🔥🔥🔥🔥🔥
தெரு நாயும் சொறி நாயும் கூடிப் பேசுது😅😂😅😂😅
இரண்டு மாமா பசங்க😂😂😂
அயோக்கிய பயல் சாமான் கூட்டம்
அண்ணன் சீமானின் பெயரை உச்சரிக்க முடியாத அளவிற்கு அடி பலமாக விழுந்துள்ளது.
கைப்பில்ல சாமான்
@@sakthivelsakthi6831yarukku ungothulukka
ஒருவேளை அருவருப்பால் கூட சொல்லாமல் இருந்திருக்கலாம்..😂
சில்லறைகளின் பெயர்களைக் கூட உச்சரிக்காமல் இருப்பார்கள்
அந்த ஈன பிறவியின் பெயரை சொல்ல கூட அவருக்கு வாய் கூசுது.
"Aamai curry yyum ille ommai Curry yuum" 😂😂
சீமான் சொல்லி தான் பிரபாகரன் யார் என்றே எங்கள் தலைமுறைக்கு தெரிய vaithan..... இயற்கை விவசாயம் சொல்லி குடுத்தான்.... அனைத்து உயிர்களுக்கும் ஆன neyathai சொல்லி குடுத்தான்...
பிரபாகரன் பற்றிய உண்மை தெரிந்தால் இவ்வளவு கேவலமானவனா ? என்றிருப்பாய்.
அதலால் , வரலாறு முக்கியம், பிராகரனுக்கும் சைமனுக்கும் சம்பந்தம் இல்லை, பிரபாகரனுக்கு உண்ணமயில் உதவிய திராவிட அரசியல்வாதிகள், பல போராளிகள், அதனால் ஒன்றிய அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி துன்பப்பட்டு, வேலையிழந்து , பதவியிழந்து , உண்மையை வெளியே சொல்லாமல் ரகசியமாக வாழ்ந்து பலர் உள்ளனர், பிரபாகரனை ஒரு நிமிடம் மட்டுமே சந்தித்து , புகைப்படம் கூட எடக்காத சைமன் போன்றவர்கள், வரலாறு தெரியாத இளம் தம்பிகளை, கை, கால்களை அசைத்து உணர்சிகரமான சினிமா எதுகை மோனை வசனங்களை பேசி, பணம் சம்பாதித்து ஏமாற்றிவருகிறார், தம்பிகளை மட்டுமா,? தன்னுடன் உயிருக்கு உயிராக பழகிய பெண்களையும்தான்.
@@selvaraj8266en apdi solringa?😐
அப்ப நீ பிறந்ததிலிருந்து கோமாவில் இருந்தாய் என்று நினைக்கிறேன்
ஒரு செய்தி தாள் வாசித்தது இல்லையா
புத்தகம் வாசித்தது இல்லையா
தம்பி முழிச்சுக்கப்பா
என்னடா இந்த ஆளு இவளோ திமிரா பேசுறானே நெனச்சேன், உண்மை தெரிஞ்சவங்க திமிறாதான் இருப்பாங்க என்று இப்ப புரியுது,sema speech,Dr semma masssss போங்க
Super Content Sir 👌👌
முக்கியமாக
Alway honest speech dr.🔥🙏
Vennila purushaan buntong flat shakkkili perumaan MIC groups 😂😮😢😅😊😊😂😂😂
காசா பணமா உருட்டு உருட்டு 😂😂😂😂
Anchor too good👍
மாமா டாக்டர் ரொம்ப நாளா உங்க மேல ஒரு சந்தேகம் இருக்கு
ஒரு கிண்ணத்தில் எண்ணை எடுத்துக் கொண்டு போய் உன்சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்....
@@selvaraj8266nee appadithan pandrayada echa
சிறப்பு 🎉
*சீமான் பெயரை சொல்லவே இருவரும் பயப்படுகிறார்கள்*
ஆமை, கேடுகெட்ட ரவுடி ஆயிற்றே.😂😂
Appuram adutha press meet layum mukthar ah solli oppari vaipan mookunondi!
😂😂😂😂 பேரை சொன்னா கூட கேவலம் னு முடிவு பன்னி தான் மானம் இல்லாதவன் னு சொல்ராங்க
seeman oru atta kathi 😂😂😂 avarai patri pesi tharathai kuraithu kolla viruppam illai dr kku
@@sadheesj3488 அதலாம் மருத்துவர் நிறையவே பேசி இருக்காரு 😀😀
ரெண்டு பேரும் வாயையும் சூத்தையும் பொத்திக் கொண்டிருங்கள்
சத்தியம் டிவி மாமா வேலை மட்டும் பார்ப்பதால் சத்தியம் டிவி இன்று முதல் மாமா டிவி என்று அழைக்கப்படும்...
Unbelievable truths revealed here😊great to see thz conversation
Lovely, the interaction was. Dr. shared many important infos. HE has clearly stated as how dubious head(!?!) became multi millionaire. That too with an example, mentioning the lady's name who donated a lumpsum to dubious group.
So this video should be made viral. Let it reach Lankan Tamilians who are donating their hard earned money.
சீமான் என்ற பெயரை சொல்ல கூட பயமா?... 🤣
பீ என்று பெரிய மனிதர்கள் சொல்ல மாட்டாங்க
😅
நல்ல கம்பெனி வியாபாராம் சிறக்க வாழ்துக்கள்😂😂😂
எழுத வார்த்தைகள் இல்லை ஐயா அவர்களை
வணங்குகிறேன்
வாழ்த்துக்கள்ஐயா
டேய் ஆனந்தி நாயுடுவையும் பக்கத்தில வெச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் 😂
டேய் Fake id,
மூடிட்டு போடா.
டேய் திருந்துங்கடா திருந்துங்க...
Oh NTK MF CRIES!
Kayalvizhiyum irunthu irukkalam
மலையாளி சீமான் இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்
பரவாயில்லையே முக்தார் அடக்கி வாசிக்கிறானே? அந்த பயம் இருக்கட்டுமே?
காந்தராஜ் சாரை யாரும் மடக்க முடியாது.
Excellent interview
அய்யா அருமை நிரை குடம் தலும்பாது என்பார்கள் அதுபோல ஈழத்தோடு தொடர்பில் இருந்ததாக சொள்ளப்படுவர்கள் அதை வைத்து அரசியல் செய்யவில்லை
செய்திருந்தா இதே நிலை தான் டா வெண்ணை
@@M.Ramesh918 nee enna perya pulutthiya
Ungal eruvarin nakkal naiyandi and Doctor solliya news👍
காந்தராஜ் ஐயா மிகப்பெரிய மனிதர். ஆனால் சில்லரைகிட்ட வந்து மாட்டிக்கிட்டு, அவரை சிறுமைப்படுத்தாமல் விடமாட்டான் முக்தார். பாவம் அத்தனை பெருமைகளோடும் ஐயாவை மருத்துவர் ஐயாவை கடைசிவரை வாழவிடு முக்தார்.
Waste fellow
எத்தனை பெரிய மனிதர் டாக்டர் காந்தாராஜ் அவர்கள்..
உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
நற்பவி நற்பவி நற்பவி முருகன் திருவடிகளே சரணம் நற்பவி ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் நற்பவி நற்பவி நற்பவி
The interview was absolutely informative and hilarious at the end
Very nice ,🌷👍
உன்னால் பிரபாகரன் அவர்களின் ஒரு போஸ்டர் கூட ஒட்ட முடியாது,
ஆனால் சீமான் சாதித்துவிட்டார், திறமையானவர்.
யாரு புரோக்கர் சீமானையா சொல்ரிக
Sebastian Simon malayali mamamama 😂😝😜😝😜😝