கர்மாவும் மனிதனும் விளக்கம் - வேதாத்திரி மகரிஷி - Karma and Human by Vethathiri Maharishi

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2023
  • #VethathiriMaharishi #VethathiriyaChannel #வேதாத்திரிமகரிஷி #வேதாத்திரியசானல் #karma #imprint #sanjitha #prarabtha #agamiya #lawofnature #actionandresult #human #கர்மா #வினைப்பதிவு #சஞ்சிதம் #பிராரப்தம் #ஆகாமியம் #இயற்கைவிதி #செயலும்விளைவும் #மனிதன்
    Based on #Vethathiriyam present by #sugumarje
    -
    Join this channel to get access to perks:
    / @vethathiriya
    -
    Facebook: / vethathiriyachannel
    Twitter: / vethathiriyatv
    -
    WhatApp Groups:
    வேதாத்திரிய சானல்
    chat.whatsapp.com/HsqJ094lQfS...
    -
    வேதாத்திரிய இறையுணர்வு
    chat.whatsapp.com/KjHverOeSz1...
    -
    வேதாத்திரிய கேள்வி பதில்
    chat.whatsapp.com/H9g30UE1iWf...
    -
    மறுப்பறிக்கை: அன்பர்களே, கவனத்தில் கொள்க. இந்த காணொளி வாயிலாக குண்டலினி யோகம் குறித்த எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம். இதை நீங்கள் உங்கள் அறிவின் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த வகையிலும் நாங்கள் உங்களை கட்டாயப்படுத்தவில்லை என்பதை அறியத்தருகிறோம். இதற்கான எதிர்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
    Disclaimer: Dear friends, Please pay attention. we are sharing our experiences on Kundalini Yoga through this video. You can practice it with the research of your knowledge and then use it. We let you know that we are not forcing you in any way. We will not be held responsible for the consequences.
    -
    Published by Vethathiriya Channel
    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

Комментарии • 8

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy6922 Год назад +2

    சிறந்த பணியினை மேற்கொண்டு உள்ளீர்கள்.. மிக நன்று.. வாழ்க வளமுடன் ஐயன்..

    • @Vethathiriya
      @Vethathiriya  Год назад

      வாழ்க வளமுடன் 🙏

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Год назад +1

    Vazga valamudan vazga vaigam guru vazga 🙏🙏🙏

    • @Vethathiriya
      @Vethathiriya  Год назад

      வாழ்க வளமுடன் 🙏

  • @geethachelliah9622
    @geethachelliah9622 Год назад +1

    Vaazhga vaiyagam vaazhga valamudan guru vaazhga guruvey thunai 🙏

    • @Vethathiriya
      @Vethathiriya  Год назад

      வாழ்க வளமுடன் 🙏

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy6922 Год назад +1

    சுகுமாரன் ஐயாவிற்கு எனது வணக்கங்கள்..ஐயா, வேதாத்திரியத்தில் எத்தனையோ தத்துவங்கள் இருக்கின்றன.. சாதாரணமாக தோன்றும் விளக்கங்கள் கூட மனதில் இருத்திக் கொள்ள முடிவதில்லை.. எத்தனைமுறை சிந்தனைகள் கேட்டாலும், அடுத்த விநாடி கேட்ட விசயம், தத்துவம் மறந்துப் போய்விடுகிறது ஐயன்.. இதற்கு தாங்கள் எனக்கு நல்ல அறிவுரை வழங்குங்கள் ஐயன்.. வாழ்க வளமுடன்..

    • @Vethathiriya
      @Vethathiriya  Год назад

      தினமும் துரியதவம் இயற்றிவருக, வாரத்தில் ஒருநாள் அகத்தாய்வு, தற்சோதனை செய்ய முயற்சிக்கவும். உறக்கத்தை முறையாக பயன்படுத்தவும். வாழ்க வளமுடன்.