Islamic Quiz Tamil ( Part 24 ) | Trivia Quiz | இஸ்லாமிய கேள்வி பதில் | Islamic Question and Answer

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 38

  • @JennathulMeera-hx4no
    @JennathulMeera-hx4no 9 месяцев назад +2

    Walaikum salam wa rahmatullahi wa barakathuhu

  • @sk_safi....9325
    @sk_safi....9325 11 месяцев назад +2

    Wa alaikum salaam rahmatullahi wa barakathuhu

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe 9 месяцев назад +1

    ❤mashallah thabaraka rahiman allhamdulellah arumayana velakam jezakallah kair

    • @ISLAMICQUIZTAMIL-hw1tq
      @ISLAMICQUIZTAMIL-hw1tq  9 месяцев назад

      وَأَنْتُمْ فَجَزَاكُمُ ٱللَّٰهُ خَيْرً

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Год назад +2

    Alhamdulillah

  • @BanuMiji
    @BanuMiji 7 месяцев назад +2

    5

  • @BanuMiji
    @BanuMiji 7 месяцев назад +2

    T

  • @faizalfazil9538
    @faizalfazil9538 6 месяцев назад +1

    D

  • @faizalfazil9538
    @faizalfazil9538 6 месяцев назад +1

    B

  • @faizalfazil9538
    @faizalfazil9538 6 месяцев назад +1

    A

  • @faizalfazil9538
    @faizalfazil9538 6 месяцев назад +1

    C

  • @sfaidha6779
    @sfaidha6779 Год назад +2

    Masha Allah jazakallah khair

  • @StudyofIslam224
    @StudyofIslam224 Год назад +2

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu sister. Alhamdulillah I Answered 14/15. ❤❤جزاك الله خيرا كثيرا

    • @ISLAMICQUIZTAMIL-hw1tq
      @ISLAMICQUIZTAMIL-hw1tq  Год назад +1

      Wa alaikum assalam wa rahmatullahi wa Barakatuhu...
      وَأَنْتُمْ فَجَزَاكُمُ ٱللَّٰهُ خَيْرًا

  • @Deadloxgaming-h4q
    @Deadloxgaming-h4q Год назад +2

    Sham thesam

  • @jareenabegamjareenabegam6625
    @jareenabegamjareenabegam6625 Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ சிஸ்டர் 12 ஆம் கேள்வியின் பதிலை ஆதார ஹதிஸ் விளக்கத்துடன் தயவு செய்து சொல்லவும் அல்லாஹ் தௌஃபிக் செய்வானாக ஆமீன்

    • @ISLAMICQUIZTAMIL-hw1tq
      @ISLAMICQUIZTAMIL-hw1tq  Год назад +1

      வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹீ....
      நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
      மனிதர்களில் ஒரு முஸ்லிமுக்கு, பருவமடையாத மூன்று (குழந்தைகள்) இறந்துவிட்டால், அக்குழந்தைகளின் மீது அல்லாஹ் கொண்டுள்ள கருணை யின் புண்ணியத்தால், அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      (புகாரி 1248)

  • @SharmilaRajaMohammad
    @SharmilaRajaMohammad Год назад +1

    Aslamualaikum

  • @jaferriswana3258
    @jaferriswana3258 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் .8 வது கேள்வியின் பதிலை ஆதார விளக்கத்துடன் பதிவு செய்யவும்

    • @ISLAMICQUIZTAMIL-hw1tq
      @ISLAMICQUIZTAMIL-hw1tq  Год назад

      வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹீ...
      அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      லுஹ்ர் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது (மறதிக்காக) இரண்டு சஜ்தா செய்தார்கள். அதன்பின் சலாம் கொடுத்தார்கள்.
      (புகாரி 1225)
      அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடத்தில், “இத்தொழுகையின் (ரக்அத்) அதிகமாக்கப் பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “என்ன விஷயம்?” எனக் கேட்டார்கள். “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்” என ஒருவர் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். (இது தொழுகைக்கான) ‘சலாம்’ கொடுத்தபிறகு (நடந்தது).
      (புகாரி 1226)
      அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ரையோ அஸ்ரையோ (இரு ரக்அத் கள் மட்டும்) தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். அப்போது ‘துல்யதைன்’ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா?” எனக் கேட்டார்.
      நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “இவர் கூறுவது உண்மைதானா?” எனக் கேட்டபோது அவர்களும் ‘ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு (மறதிக்காக) இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள்.
      இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சஅத் பின் இப்றாஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
      உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், மஃக்ரிப் தொழுவித்தபோது இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டுப் பேசியும்விட்டார்கள். பின்பு (நினைவு வந்ததும்) மீதி உள்ளதைத் தொழுதார்கள். பின்னர் இரண்டு சஜ்தாக்கள் செய்துவிட்டு, “இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” எனக் கூறினார்கள்.
      (புகாரி 1227)
      அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழு கையில் (இரண்டாவது ரக்அத்தில்) அமர வேண்டியதிருக்க எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது சலாம் கொடுப்பதற்கு முன்னால், முதல் அமர்வில் உட்கார மறந்ததற்குப் பதிலாக இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். ஒவ்வொரு சஜ்தாவிலும் அமர்ந்து கொண்டே தக்பீர் சொன்னார்கள். மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து அந்த இரண்டு சஜ்தாக்களை யும் செய்தனர்.
      (புகாரி 1230)
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      உங்களில் ஒருவர் தொழத் தயாராகும்போது, அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால், (கடைசி) அமர்வில் இருந்தவாறே அவர் இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்.”
      இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      (புகாரி 1232)

  • @rahimuddink.6736
    @rahimuddink.6736 Год назад +2

    ஆதாரம் சேர்த்து பதிவிடவும்

    • @ISLAMICQUIZTAMIL-hw1tq
      @ISLAMICQUIZTAMIL-hw1tq  Год назад

      ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யமன் தேசத்தின் பருத்தியாலான வெண்ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் இடப்பட்டார்கள். அம்மூன்றில் மேலங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை.
      (புகாரி: 1264)

  • @JennathulMeera-hx4no
    @JennathulMeera-hx4no 9 месяцев назад +2

    Walaikum salam wa rahmatullahi wa barakathuhu

  • @aslamsharif5735
    @aslamsharif5735 8 месяцев назад +1

    D

  • @faizalfazil9538
    @faizalfazil9538 6 месяцев назад +1

    B

  • @faizalfazil9538
    @faizalfazil9538 6 месяцев назад +1

    A

  • @hameednumaila6784
    @hameednumaila6784 11 месяцев назад +1

    D

  • @hameednumaila6784
    @hameednumaila6784 11 месяцев назад +1

    B

  • @muhammathbilaal1345
    @muhammathbilaal1345 Год назад +1

    B

  • @hameednumaila6784
    @hameednumaila6784 11 месяцев назад +1

    B

  • @aslamsharif5735
    @aslamsharif5735 8 месяцев назад +1

    A

  • @kamarunnisasahibjan3200
    @kamarunnisasahibjan3200 10 месяцев назад +1

    A

  • @hameednumaila6784
    @hameednumaila6784 11 месяцев назад +1

    A

  • @hameednumaila6784
    @hameednumaila6784 11 месяцев назад +1

    A

  • @hameednumaila6784
    @hameednumaila6784 11 месяцев назад +1

    A