பாராட்டப்பட வேண்டிய பாடசாலை மாணவியின் இஸ்லாமிய அறிவு - நம்பிக்கையுடன் சாதித்த சாரா..! | The Winner

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • For Advertisements : Cont: +94 763401233
    Visit our news site www.shortnews.lk/
    Like us on / shortnewstv
    Follow us on / shortnewsl
    Follow us on / shortnewstv
    This Video May Include Promotional Contents. ShortNews shall not be liable for any direct, indirect or consequential losses occured out of the contents in the ad. Therefore , use of any information from the ad is at viewer’s own risk.

Комментарии • 208

  • @jainulabdeensitthynaseera3012
    @jainulabdeensitthynaseera3012 Год назад +31

    சிறுமி சாராவின் திறமையும் தன்னம்பிக்கையும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மாஷா அல்லாஹ். குறைகளை காணாது நிறைகளைக் காண்போம்! சமூகம் முன்னேறும் இன்ஷா அல்லாஹ். சாரா தங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பிரார்த்திக்கிறேன். ஆமீன்.

  • @araa65.
    @araa65. Год назад +77

    ஓவர் நளினம் வேணாம். உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் மாஷா அல்லாஹ்❤

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 Год назад +51

    இது ஒரு புதிய நிகழ்ச்சி. முதலில் வாழ்த்துக்கள். சிறுமி சாராவுக்கும் வாழ்த்துக்கள். இதேபோல் இன்னும் பல சாரா போன்ற சிறுவர்கள் பங்கு பற்றி இஸ்லாமிய அறிவினைப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.இந்த நிகழ்ச்சியை நடாத்தும் shorts news நிறுவனத்தினரும் வாழ்த்துக்கள். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடாத்தி நமது சமூகமும் சிறந்த அறிவாற்றல் பெற்ற சமூகமாக வாழ முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  • @sithyrifa6493
    @sithyrifa6493 Год назад +69

    ❣️இத்தொடர் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது சாராவுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்👍💐🇱🇰🇰🇼❣️

    • @mohamedhusain3752
      @mohamedhusain3752 Год назад +1

      Assalamu alaikum w w neenga enda idam

    • @sithyrifa6493
      @sithyrifa6493 Год назад +2

      @@mohamedhusain3752 வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கந்தலாய் என்ற பிரதேசம்

    • @mohamedhusain3752
      @mohamedhusain3752 Год назад +1

      Neenga teacher thaane ungada husbund office la thane work pannuranga aboobakkar sir wife thane neenga

  • @noordeennizamdeen7336
    @noordeennizamdeen7336 Год назад +18

    THE WINNERமேலும்.முன்னேற.வாழ்த்துக்கள்

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 Год назад +14

    அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் அறிவுள்ள தொகுப்பு மக்கள் இதன் மூலம் நல்ல படிப்பினை பெறவும் முன் மாதிரியானது ஜஷாக்அல்லாஹு ஹைறன் எல்லோரும் இதன் மூலம் பயன்அடைவார்கள் வாழ்த்துக்கள் சகோதரி சாரா திறமை சாலி

  • @kaderamer7837
    @kaderamer7837 Год назад +9

    தவக்குல் அல்லாஹ் உன்னால் முடியும் இன்ஷா அல்லாஹ்

  • @mohideenpackeermohamednuhm2055
    @mohideenpackeermohamednuhm2055 Год назад +15

    இத் தொடரைப் பார்க்கும் போது சாராவின் திறமையை வாழ்த்த வேண்டும் போல்தான் தெரிகிறது இருந்தாலும் சாராவின் வளைவு நடிப்பிற்கு 75 விதமான வாக்கை இல்லாமல்

  • @MohammedRifky-g2d
    @MohammedRifky-g2d 6 месяцев назад

    Masha Allah. Congratulations sis🎉

  • @ahamedsaheer
    @ahamedsaheer 6 месяцев назад

    Masha allah...🎉❤

  • @stylishb2766
    @stylishb2766 Год назад +3

    Congrz maaw Sara..Well-done...👍👍👍

  • @alllaalla7034
    @alllaalla7034 Год назад +7

    இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்த வேண்டும்

  • @ayubayub6389
    @ayubayub6389 Год назад +3

    தங்கச்சி க்கு வாழ்த்துக்கள் from saudia

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 Год назад +5

    சகோதரி சாராவுக்கு வாழ்த்துக்கள்..9ஆவது கேள்வி முக்கியமான ஒரு மார்க்க அறிஞரை அரியவில்லை காரணம் அவரின் தகப்பன் ஒரு மெளலவியாக இருந்தும் இமாம் முஸ்லிம் பற்றி கற்றுக்கொடுக்க வில்லை.. அதனால் சகோதரியின் எதிர்பார்ப்பு இடையில் நின்று விட்டது... ஆனாலும் சாராவின் அறிவுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @rihanarihan5335
    @rihanarihan5335 6 месяцев назад +1

    Masha Allah

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Год назад +20

    மிக அருமையான நிகழ்ச்சி.தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடாத்துங்கள்

  • @mohamedsadiq3745
    @mohamedsadiq3745 Год назад +1

    மா ஷா அல்லாஹ்... நன்றிம்மா

    • @amumarketing3460
      @amumarketing3460 Год назад

      Ungaludaya nalivu sulavu pechu not good. But answer good

  • @zeenathbegum8931
    @zeenathbegum8931 Год назад +1

    Mashaallah சகோதரி saraku valhukal

  • @hafsahafsa5419
    @hafsahafsa5419 6 месяцев назад

    Masha allah masha allah❤❤❤❤

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Год назад +2

    தம்பி அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ் பொதுஅறிவுகேழ்விகளையும் சேருங்கள் இன்ஷாஅல்லாஹ் மாணவர் களிடம்15 கேள்வி களையும் தொடர்ந்து கேட்க்கவேண்டும்.... வெற்றி பெற்ற தொகையைமட்டும் வளங்கி உட்ச்சாகபடுத்தலாமே

  • @fowzulhidaya1165
    @fowzulhidaya1165 Год назад +8

    Excellent program.

  • @zaeemmaiza5371
    @zaeemmaiza5371 Год назад +5

    Congratulations sister
    Allah bless you

  • @fathimahana7910
    @fathimahana7910 6 месяцев назад

    Masha Allah ❤❤❤

  • @kamilwadood9093
    @kamilwadood9093 Год назад +4

    She is very forward steady Talented one too

  • @mohammedammar6304
    @mohammedammar6304 Год назад +10

    அருமையான நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 Год назад +6

    Masha Allah 💐💐💐💐💐💐🇱🇰🇱🇰🇱🇰

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Год назад +1

    🕋🕋🕋🕋🕋❤🌷🌷🌷👌💪saharah inum muyatche adukaum ungall theramayi Mashallah thabaraka rahiman allhamdulellah 👌🌷

  • @roshanrobin4245
    @roshanrobin4245 Год назад +6

    வாழ்த்துக்கள் சாரா🎉🎉

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Год назад +1

    Mashallah thabaraka rahiman allhamdulellah allahu akkbar laahilaaha muhammad rasulallah sallahu alhivasalam mabruk sarah ❤👌🌷

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 Год назад +2

    Masha Allah useful program

  • @samsunnazar8575
    @samsunnazar8575 Год назад +3

    We r proud about our school.

  • @ikramthoufeek3468
    @ikramthoufeek3468 Год назад +16

    கொனட்டாம பதிலளிக்கலாமே

    • @Cherry...8961
      @Cherry...8961 7 месяцев назад

      Andha girl da telent a parunga. Positive a paarunga..
      Negatives paka venam... Ellarum ore maari illa... Adhu sarada behavior aa ikelum ..

  • @ozumness
    @ozumness Год назад +6

    நல்ல நிகழ்ச்சி but தமிழை kochchai padutthamal அழகிய தமிழை பேச முயற்சிக்கவும் aswel மரியதையாக அமர்ந்து பேச practice கொடுத்து நிகழ்ச்சியை நடத்தினால் பார்வையாளர்களுக்கு comfortable ஆக இருக்கும்...
    வாழ்க வளமுடன்...

  • @mlmahroofmlmahroof403
    @mlmahroofmlmahroof403 Год назад +5

    வாழ்த்துக்கள் சாரா

  • @mohammedrazick123m3
    @mohammedrazick123m3 Год назад +3

    Excellent program we'll done sister

  • @Sovat340
    @Sovat340 Год назад +13

    Congratulations ❤️❤️❤️❤️

  • @mohamedumair8245
    @mohamedumair8245 Год назад +6

    மாஷா அல்லாஹ்

  • @rihmysaleem1342
    @rihmysaleem1342 Год назад +5

    ماشاء الله تبارك الله
    Excellent, but plsssss avoid background music for the sake of almighty Allah.
    بارك الله فيكم

  • @topviewers2635
    @topviewers2635 6 месяцев назад

    ஹுத் ஹூத் பறவை

  • @anfaze9488
    @anfaze9488 Год назад +3

    Ma shaa Allah

  • @mahdhiamaani9356
    @mahdhiamaani9356 Год назад +5

    Masha allah & barakallah 🤲🏽

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +20

    இப்பதான் இந்த நிகழ்சி பார்க்கிறேன் அறுமையாக இருக்கிறது

  • @starstar0592
    @starstar0592 Год назад +5

    Ma sha allah❤

  • @nakshabimohamed5252
    @nakshabimohamed5252 6 месяцев назад

    Yes obviously please pray for all wasalam

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Год назад +1

    MashaAllah❤👌👌👌👌

  • @Yesmin-m3c
    @Yesmin-m3c Год назад +14

    சாரா 8 ம் தரம் நன்றாக விளையாடினார் 💐💐💐

  • @sharmilabegum4376
    @sharmilabegum4376 Год назад

    She answered most of da questions with not sure but luckily dose r correct answers

  • @atheeqnazeer9420
    @atheeqnazeer9420 Год назад +4

    Masha Allah great 🎉

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 6 месяцев назад +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @சிதறும்சிந்தனைகள்

    வாழ்த்துக்கள் சகோதரி சாரா 💐💐💐

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Год назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Themsn123456
    @Themsn123456 Год назад +2

    Great job

  • @hmhmanagement3593
    @hmhmanagement3593 Год назад +1

    ❤❤Islamic motivated

  • @mohammedrinfak5004
    @mohammedrinfak5004 Год назад +2

    Super sister ❤

  • @queenslittleworld6069
    @queenslittleworld6069 Год назад +1

    சிங்கள மீடியம் படித்தாலும் இஸ்லாமிய அறிவு முக்கியம்

  • @ishaqnisath2819
    @ishaqnisath2819 Год назад +4

    Alhamdulillah ❤

  • @daoudtharik1344
    @daoudtharik1344 Год назад +228

    நெளியாமல் வளையாம பதிலை சொல்லலாம் தானே

    • @starstar0592
      @starstar0592 Год назад +19

      Naan edhir paathan bro ippadi Oru commence 😂😂

    • @sameerniti4934
      @sameerniti4934 Год назад +12

      Ohhh over thaan intha sinna vayasilaye ithu aahathuma

    • @cute....4117
      @cute....4117 Год назад +10

      romba valayathamma...😃

    • @Aagnz
      @Aagnz Год назад +24

      Pavam adhu sonna pullaondu thane eppaume yaraum thavaraga nenkka vendam avagada manasu eppadidu Allahkku mattum than therium ongada manasha kasdapadura mari irudha sorry

    • @tamilsweettv6235
      @tamilsweettv6235 Год назад +1

      😜🤗🥰😛😛😛

  • @armies641
    @armies641 Год назад +6

    Congratulations Sarah 👏

  • @AbcdEfgh-hk3ij
    @AbcdEfgh-hk3ij Год назад +3

    Plz anyone tell how to join this competition?

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen Год назад

    இது எங்கே இலங்கையில் நடந்ததா இது போன்ற நிகழ்சியில் கலந்துகொள்ள எனக்கும் ஆவல்

  • @Latheefa
    @Latheefa Год назад +1

    Subhanallah nice

  • @abdulabdul3986
    @abdulabdul3986 Год назад +9

    உங்கள் வாப்பா மௌலவி. நீங்கள் ஏன் இப்படி குழைந்து குழைந்து பேசுவது சரியல்ல. அல்லாஹ் வை அவர்; தருவார் என்று சொல்வது சரியா. இதையெல்லாம் வாப்பா சொல்லி தரயில்லயா?

    • @mohamednafees9957
      @mohamednafees9957 Год назад +2

      வரும்காலத்தில் திருத்திக்கொள்வார், அது இப்போதுதான் சின்ன பிள்ளை.

    • @sameerniti4934
      @sameerniti4934 Год назад +1

      @@mohamednafees9957 vaaipila raaja sinnathulaye ipdinda valanthaaal sella thevala

  • @mohammadniyas6660
    @mohammadniyas6660 Год назад +3

    Masha allah good.

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh Год назад

    AL HAMDULILLAH BARAHKALLAHU jazahkallahhu khaira.

  • @mohamedsalihmks7881
    @mohamedsalihmks7881 Год назад +1

    Assalamu Alaikum
    Masha Allah

  • @Attitude7769
    @Attitude7769 Год назад +8

    Congrats for this initiative !🎉
    Try to improve tamil from next session guys!🤜🤛

  • @hasnawadud1483
    @hasnawadud1483 Год назад +2

    How to apply for participation for this event?

  • @shahulhameedsalman6633
    @shahulhameedsalman6633 Год назад +1

    இதில் நாமும் இணைந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த இலக்கத்திற்கு அழைப்புவிடுக்க வேண்டும்

  • @sathamusain6271
    @sathamusain6271 Год назад +2

    மாஷா அல்லாஹ்.. சாரமா னு தமிழ்லா ஒரு பாட்டு உண்டு..

  • @zaeemmaiza5371
    @zaeemmaiza5371 Год назад +1

    Subhanallah
    Kurai kaana iwwalu koottama?
    Masha Allah ungaladhu kuraihal innum walarattum kuraihaludane waalha walamudan

  • @mnmjawfer6436
    @mnmjawfer6436 Год назад +1

    Good luck

  • @muhammadramseen9914
    @muhammadramseen9914 Год назад

    macha allah

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Год назад +1

    Allah hu Akbar☝

  • @shiyamaHaneefa
    @shiyamaHaneefa Год назад

    Can I contact this TV programme to talk the betterment also to improve this channel ??

  • @faizanahmed3427
    @faizanahmed3427 Год назад +1

    Good talent awesome

  • @imthiyasazra8824
    @imthiyasazra8824 Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉 best wishes

  • @fathima-Rishma7735
    @fathima-Rishma7735 Год назад +2

    How to aply this show?? 🤔

  • @voiceforpalastinerohingyau2507
    @voiceforpalastinerohingyau2507 Год назад +6

    Online la ipdi show panna maatingala .nerla Vandhu attend panna viruppam illadhavangalku

  • @MasnyFathimaMoujoonInsam
    @MasnyFathimaMoujoonInsam 6 месяцев назад

    எங்கே இப்படி program nadekuthu

  • @misfarfamily
    @misfarfamily Год назад +2

    இதுல எப்படி participate பன்ற யாருக்கும் தெரியுமா

  • @kidsshiningbooster964
    @kidsshiningbooster964 Год назад

    எங்களுக்கும் இதில் கலந்து கொள்ள முடியுமா? எப்படி இதில் கலந்து கொள்வது

  • @googletech3573
    @googletech3573 Год назад

    All the best sara

  • @queenslittleworld6069
    @queenslittleworld6069 Год назад

    சாரதாவிற்கு வாழ்த்துக்கள்

    • @queenslittleworld6069
      @queenslittleworld6069 Год назад +1

      மன்னிக்கவும் டப்பிங் பிழை ஏற்பட்டுவிட்டது.
      சாரா விற்கு

  • @RafeekMasha
    @RafeekMasha 7 месяцев назад

    ♥️🇱🇰👍💚

  • @mohammedmazahim4579
    @mohammedmazahim4579 Год назад +1

    How to participate this show

  • @rafeekrilwan123-lo5pb
    @rafeekrilwan123-lo5pb Год назад

    Good luck sister

  • @mohafuwardfuward9820
    @mohafuwardfuward9820 6 месяцев назад

    ஓவரா குணாத்தா வானம் பாத்தில சொன்னா போதும்

  • @AhmadAbdullah-eg9cg
    @AhmadAbdullah-eg9cg Год назад +1

    indha program nalla comments a vechi thaan munnerum endu sonnaanga.but, neenga ellaarum mostly adha follow panradhu low.please comments podraa irundhaal maththavangalda kureihala paakaamal. nalla videyangalei mattum podungal. allah ungal ellorukkum rahmath seivaanaha. aameen. jazakallah khair.

    • @kodaitv7190
      @kodaitv7190 6 месяцев назад

      உமர் பாரூக் ரலி அவர்கள் குறைகளை திருத்த நினைப்பார்கள் ....அவர்கள் கவலைப்பட்ட பல விசயங்களில் அல்லாஹ் குரான் ஆயத்தை இறக்கினான் .......
      ஷரியத்தை வரம்புகளை பாதுகாப்பது முக்கியம்......

  • @dreamerforfuture6656
    @dreamerforfuture6656 Год назад +3

    Well done proud 🤗
    But sinna ainna thiruthangal sari aahanum
    Smart aaha irundhu answr panunga dear☺️

  • @huzy_______4629
    @huzy_______4629 Год назад +1

    கெல.... ஊருக்கு பேய்ட்டு கெரி ஷோவ் ஒன்டு அடிக்கிம்

  • @r.m.hamsath7756
    @r.m.hamsath7756 Год назад +18

    பெண் பிள்ளைகள் கலந்து கொள்ளும் இடத்தில் பெண்களை இதில் நடுவராக அமர்த்தினால் நன்றாக இருக்கும்
    மனோ இச்சையும் சைத்தானின் ஊசலாட்டமும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரும்
    நம் சமூகத்தில் உள்ள கேவலமான ஒரு சூழல் ஆண்கள் முன்னிலையில் பெண்களை கொண்டு போய் சேர்த்து மாலைகள் அணிவிப்பதும் 😢😢
    ஒரு பெண் பிள்ளை ஆண் முன்னாடி எவ்வாறு பேச வேண்டும் என்பது தொடர்பாக கற்று கொடுங்கள் முதலில்

    • @farhanafarees1891
      @farhanafarees1891 Год назад +3

      Wt r u talking? Y lk d imbehavioural way (only woman )said? Cn v study from male teachers mean y can't follow lk d male hosting programs ??u people still in narrow mind setting. Come out for d real society. 😊❤

  • @mohammedfaizal4149
    @mohammedfaizal4149 6 месяцев назад

    Sara don't bend your action. Be straight like Galle girl sirasa tv

  • @abdhulmajeedh5084
    @abdhulmajeedh5084 Год назад +6

    Pengaluku pengalum aangaluku aangalum endru nihalchiya seizal nalla iruku

    • @kodaitv7190
      @kodaitv7190 6 месяцев назад

      Yes

    • @kodaitv7190
      @kodaitv7190 6 месяцев назад

      பெண்களுக்கு பெண்களும் .. ஆண்களுக்கு ஆண்களும் போட்டியை நடத்தலாம் ....
      இறைஅச்சம் உள்ள பெண்கள் அந்நிய ஆண்கள் முன் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வார்கள்

  • @JFShifrin-tg1px
    @JFShifrin-tg1px Год назад

    Nice keep it up

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx Год назад

    Mabrook Mabrook

  • @fathimasara9809
    @fathimasara9809 Год назад +1

    Nanum Sarah 😝

  • @FathimaUmama-rd9iq
    @FathimaUmama-rd9iq Год назад +2

    En iwelewu akshen Dr oru boy tane ogelku munuku ikkiredu konjem valiredu kude tanea marukka ipidiy Panna wanm

  • @queenbea6846
    @queenbea6846 Год назад +3

    How to join??

  • @mabumabu9620
    @mabumabu9620 Год назад +1

    Assalamu alaikkum makka yendral vudane ninaivirku varuvathu haj yendra punitha yathirai nam vuyirilum melana nabigal naayagam sallallahu alaihi vasallam avarhal pirantha edam

  • @shazfarha1702
    @shazfarha1702 Год назад

    Im a university student frst year nangalum varalama