என்னோட அக்கா பணக்காரி 😭😭 Neeya Naana Troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 апр 2024
  • #neeya_naana #memes #neeyanaanagopi #trending #neeya #naana #vijaytv
    neeya naana latest episode troll
    neeya naana gopinath comedy
    neeya naana new episode
    Neeya naana latest episode
    relation neeya naana troll
    neeya naana troll video
    neeya naana today episode
    gobi
    neeya naana worst experience
    star
    நீயா நானா troll
    neeya naana today episode troll
    neeya naana episode new
    neeya naana shorts
    best neeya naana troll
    neeya naana studenta vs teachers troll
    chat show
    neeya naana today troll
  • РазвлеченияРазвлечения

Комментарии • 87

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 2 месяца назад +222

    அக்கா, தங்கையின் உண்மையான பாசமெல்லாம் திருமணத்துக்கு முன்புவரைதான். அவர்களுக்கென்று ஒரு குடும்பம் வந்தவுடன், சின்ன விஷயத்திற்குக்கூட status, prestige, comparison, ego எல்லாம் வந்துவிடுகிறது.

  • @harisubbu6919
    @harisubbu6919 2 месяца назад +25

    அக்கா தங்கைகளுக்குள் பணக்காரர் ஏழை என்ற வித்தியாசங்களை பார்க்கக்கூடாது.

  • @Sridhanvika
    @Sridhanvika Месяц назад +28

    இவங்க எல்லாரும் இப்படி இருக்காங்க ஆன எங்க பாட்டி கூட பொறந்தவங்க 6 பெண்கள் இன்னும் அவங்க ஒருத்தர் ஒருத்தருக்கு உதவி பண்ணிட்டு சந்தோசமா இருக்காங்க அவங்க கிட்ட காசு இல்ல ஆன பாசம் அதிகமாக இருக்கு....

  • @ganiahamed867
    @ganiahamed867 2 месяца назад +86

    எதுக்குடா இப்படி சப்ஜெக்ட விட அதிகமா படத்த மிக்ஸ் பண்றீங்க!

    • @justbe3708
      @justbe3708 2 месяца назад +3

      correct bro. disturbing

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 2 месяца назад +15

    அக்கா தங்கை அவங்க அன்பு ஒரு படி மேலே சென்றால் கூட. ஒரு பொறாமை வரத்தான் செய்கிறது. இது பின்னர் குடும்பத்தை பிரிந்து விடுகிறது..... யார் குடும்பம் என்பது கேள்வி குறி தான் 🎉

  • @jayaramseshan9257
    @jayaramseshan9257 2 месяца назад +16

    If a sister is jealous against her own sister she requires
    Psychiatric treatment

  • @justbe3708
    @justbe3708 2 месяца назад +81

    content நல்ல content , ஆனால் நீங்க நடுநடுவுல போடுற மீம்ஸ் தாங்க முடியல.... disturbing ..

  • @BLUE_555_Gaming
    @BLUE_555_Gaming 2 месяца назад +49

    இவர்களால் நல்லா இருக்கணும்.இவங்கள விட நல்லா இருக்க கூடாது....தங்கைகளின் பரிதாப நிலை

  • @anbuarasi6861
    @anbuarasi6861 25 дней назад +4

    வரவர இந்த பரோக்ராம்பாக்க பிடிக்கலை.ஓவராக காமெடி என்ற பேரில்ஃ interuption

  • @vasanthangopalan299
    @vasanthangopalan299 2 месяца назад +34

    Control there too much memes.

  • @Anu-uk8wj
    @Anu-uk8wj 2 месяца назад +23

    Oru vedio pakka romba disturb ha irukku

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 2 месяца назад +17

    அக்கா தங்கையா இருந்தாலும் வாயும் வயிறும் தனித்தனிதான்

  • @charlescharles8383
    @charlescharles8383 Месяц назад +1

    Yen akka panakaraga than but nan middle class yen akka yenaku romba help panuva yen akka yenaku inoru amma mari❤

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 8 дней назад

    நாங்க 4 பேரு பெண்கள் ஒரு அண்ணன், எங்களுக்குள்ள பொருளாதாரம் வித்தியாசம் நிறைய இருக்கு, இருப்பினும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்க மாட்டோம், ஒரு நாளும்.எந்த comparisonம் எந்த விசயத்திற்கும் பார்க்க மாட்டோம். அன்பிற்கு முன் எதுவுமே சாதாரணம்தான்.

  • @chelladurai6015
    @chelladurai6015 2 месяца назад +3

    Anyone tell me this episode no plzz

  • @ushavaradharajan6594
    @ushavaradharajan6594 2 месяца назад +7

    Sir mems போடுரதை நிறுத்துங்கள்

  • @Sivaaruneditz5638
    @Sivaaruneditz5638 2 месяца назад +4

    Episode no

  • @soundharpandian1671
    @soundharpandian1671 2 месяца назад +23

    Ennada edit ithu... Sammanthame illama... # Thayavu senchu content ah mattum podungada

  • @KarthikKarthik-ww6nw
    @KarthikKarthik-ww6nw 2 месяца назад +20

    எடிட்டிங் கேவலமா இருக்கு

  • @jegadeswarik4295
    @jegadeswarik4295 2 месяца назад +3

    Episode date

  • @suganthinatchimuthu2215
    @suganthinatchimuthu2215 2 месяца назад +6

    Season 23 episode 293
    21st May 2023

  • @Electronics70
    @Electronics70 2 месяца назад +1

    Yeppa gopi sir mutiudringle..😅😂😅

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад +4

    Super semma 😂😂😂

  • @gvbalajee
    @gvbalajee 2 месяца назад +3

    IT DEPARTMENT

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 месяца назад +4

    Not bad 😊

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Месяц назад +1

    அக்கா இறந்தட்ங்க அக்கா

  • @bujjiwidmaamu
    @bujjiwidmaamu 2 месяца назад +5

    Admin bro romba neraya memes avanga pesradhu romba cut pandringa paka irritating ah iruku naa please konjam content continuity vainga

  • @alliswell2707
    @alliswell2707 7 дней назад

    Episode numbr

  • @babyvidhya8771
    @babyvidhya8771 2 месяца назад +2

    Akka thangai ottrumai aga irunthalum husband vidaamattanga😂

  • @karthikkm9133
    @karthikkm9133 12 дней назад +1

    Good heading 😢😢😢😢but Eangka Ammavoda Thangkachi very very bad😢😢😢😢😢😢Avungkala Madhiri Eamaththukkaravungka yaarum eilla but eangka Ammakku athu einnungkuda puriya mattikkudhangkuradhuthan eannoda vedhanai😢😢😢😢😢 because avungka rich😂😂😂😂 Nangka 😢😢😢

    • @renusiva6411
      @renusiva6411 9 дней назад

      Same situation in my family too

  • @keerthibalan5813
    @keerthibalan5813 2 месяца назад +17

    Worst editi

  • @sanadeepa199
    @sanadeepa199 2 месяца назад +5

    naduvula comedy irritating

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 месяца назад +3

    இதெல்லாம் தேவையா

  • @ramanasaroja3622
    @ramanasaroja3622 2 месяца назад +3

    Memmes romba over video pakka mudiyala subject is good

  • @Mycookingvlog-io6ol
    @Mycookingvlog-io6ol Месяц назад

    En sister unakenna nee sontha vitla erukka nu eppovume solluvanga avanga pesura vitham enakku pidikkathu naan vera pesunalum athaye solluva eppo vitla problems ayi naanga kuzhanthai yoda vadagai vitla kasta padurom eppo yarum mathikkala avangalukku sontha veedu erukku enakku nagai avangala vida 5 savaran athigam pottanga athukku evlo problem pannanga en marriage nimmathi ellama kalyanam pannen antha jewelry ethuvum eopo ella ellatjaiyum vitthachu 2 yearla ethuvarai eppo pesunalum antha 5 savanla tha pechu mudiyum vithathukku aprom atha pathi pesala ethukku enna arthamnu enakku theriyala enakku nalla vithama edutthukka mudiyala ana eppo kastathula erukkom sikkiram ellathayum sariyagidum sila visayangal therinjukka tha ethellam nadathuchunu ninaikkuren

  • @deivakavi3524
    @deivakavi3524 Месяц назад +1

    Troll potuvathi nerutharingala.

  • @JAM-gf7di
    @JAM-gf7di Месяц назад +1

    please neeya nana வை தயவு செய்து troll பண்ணாதீங்க. வேதனையில பேசுறாங்க அவங்கள போயி troll பண்றீங்களே இது சரியா?

  • @bestmchen1
    @bestmchen1 2 месяца назад +1

    vijay tv copyright strike illaya

  • @cookies4techies992
    @cookies4techies992 2 месяца назад +12

    Worst ever editing

  • @NishanthiPalaniappan-pv1rw
    @NishanthiPalaniappan-pv1rw Месяц назад

    Naduvula meems stop pannunga

  • @mallikas3659
    @mallikas3659 2 месяца назад +3

    ethukku ivlo memes 😬

  • @indu329
    @indu329 2 месяца назад +2

    This episode number

  • @deepadeepa2237
    @deepadeepa2237 Месяц назад +1

    Episode pls number

  • @user-fy5fv3uz2l
    @user-fy5fv3uz2l Месяц назад

    Over bgm vendam nalla ellai
    Neeya naana parkka mudiyala

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 2 месяца назад +2

    Enga veedula oru kalli irukiya future yae illama aakitu ippa 15 laks ku marriage pannanumam BE mudichitu 1 day kooda job ku pogala ethana years veedula summa irunthu tu ippa yaru sathalum onnum illa ava ninithathu nadakanum evaluku vandi appa 72 age la um ippa work ku poguthu

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 9 дней назад

    நிகழ்ச்சி யை பார்க்க முடியாமல் இடையே உங்கள் மீம்ஸ் போட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப தொந்தரவு செய்வதால் பார்க்க பிடிக்கவில்லை.. 😡

  • @sudharani1163
    @sudharani1163 2 месяца назад +2

    Please joking kammi pannunga

  • @user-kj2xx6he9o
    @user-kj2xx6he9o 2 месяца назад +1

    😂😂😂😂

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 2 месяца назад +1

    0nlyprogram

  • @anjalip6772
    @anjalip6772 Месяц назад

    Meems sambantham illaama iruku irritate aavuthu

  • @gvbalajee
    @gvbalajee 2 месяца назад +2

    URUTU

  • @sakthysatha1780
    @sakthysatha1780 16 дней назад +1

    வயிறு எரிச்சல் 🥹🥹🥹

  • @MariaAnnia
    @MariaAnnia 2 месяца назад +2

    Worst editing

  • @RamaniG81
    @RamaniG81 2 месяца назад +2

    Waste edit

  • @divyasundhar2409
    @divyasundhar2409 2 месяца назад +5

    Worst worst edit thuuu

  • @KM-vy9iy
    @KM-vy9iy Месяц назад

    edit waste.

  • @ApsaraBegam-y9m
    @ApsaraBegam-y9m 6 дней назад

    Troll pannurathu இந்த எபிசொட்ட்டுக்கு நல்லா இல்ல

  • @harisubbu6919
    @harisubbu6919 2 месяца назад +41

    அக்கா தங்கைகளுக்குள் பணக்காரர் ஏழை என்ற வித்தியாசங்களை பார்க்கக்கூடாது.

  • @harisubbu6919
    @harisubbu6919 2 месяца назад +5

    அக்கா தங்கைகளுக்குள் பணக்காரர் ஏழை என்ற வித்தியாசங்களை பார்க்கக்கூடாது.

  • @harisubbu6919
    @harisubbu6919 2 месяца назад +30

    அக்கா தங்கைகளுக்குள் பணக்காரர் ஏழை என்ற வித்தியாசங்களை பார்க்கக்கூடாது.