இது ஹாங்காங், மக்காவ், சீனாவின் special administration region பகுதிகள் போல் Port city இலங்கையின் special administration region பகுதியாக தெரிவு செய்ய படலாம். Thank you for you both . Good content guy's 👍
இலங்கையில் விலைவாசி உயர்வால் தமிழர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டு வருத்தம் அடைகிறேன். ஏற்கனவே உள்நாட்டு போரின் காரணமாக தமிழர்களுக்கு மிகுந்த சிரமம், இப்போது மேலும் ஒரு சிரமம். இறைவன் துணை இருப்பார், நிச்சயம் வெகு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.
@@govindarajmunusamy2694 we have a better lifestyle than in India...So I'm happy to stay in Sri Lanka To know the reality watch the video I shared below 👇
We truly wish Sri Lanka to be the Paradise on earth with communal unity, peace, and prosperity. Thank you for your video with beautiful translation, you both are truly Peace Ambassadors, keep it up. "Blessed are the peacemakers: for they shall be called the children of God".
You prove that you are perfect journalists to bring out the positive developments of your country to the world. I have heard Sri Lanka is a beautiful nature created country. Now you have shown that man power is also utilised for inviting the tourists to your country. You have proudly depicted the future port city. May Goddess Meenakshi bless you all. Keep it up.
Woow.....නියමයි...very informative awesome video. Background translation voice is very professional and feel like news reading on TV....Thanks Chadru anna ,Menaka akka and the officer there.Very different experience to channel viewers.,,Need more...waiting for more...
Goosebumps. Nice narration. Positive vibes are hard to find these days, and this video is a motivation for a future which is worth looking forward to. Thank you.
Hellos!!! Chandru bro, once again an excellent video, they way u explained the upcoming Port City is excellent it was an audio and visual treat. Between Dubai and Singapore only Srilanka has this chance for Perfectly Planned City or Port City. No doubt Definitely it will be another feather on Srilank's hat. As mentioned in the video it will be fully benefited for the next generation kids. Keep your good work as always... I can well understand that you are taking that extra effort to bring us these unique videos. - வணக்கம் !!!
I am truly happy to see the port city. On the other hand, I am crying for the people who suffer from the economic situation! People are desperate to leave the country! I can only pray for Sri Lanka!
Wow 😍😍😍 After a few years, this will become a milestone and uplift each and every Sri Lanka citizens lifestyle Currently our government going through some struggle. As a country We can definitely overcome in sometime
I really appreciate your hard work . We living to far from your place but you bringing very close front of us You met right time right person. He explained very well
மிக அருமையான மொழிபெயர்ப்பு விளக்கவுரை. இத்திட்டத்தை பணிகள் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவரும்பொழுது நிச்சயம் ஒரு அருமையான நகரத்தை காண்பது உறுதி, வரவேற்போம். ஆயினும் இன்றய பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் உணவாதாரம் மேம்பட்ட பிறகு தொடர்வதே நல்லது என்பது எனது கருத்தும்கூட.
இதனால் வெளிநாட்டவர்கள் எல்லோரும் இங்கு வந்துதான் தங்குவார்கள் பொருள் வாங்குவார்கள். இதனால் இவ்வளவு நாட்களாக வெளிநாட்டவர்கள்கள் வந்து தங்கியிருந்த ஓட்டல்களில் யாரும் தங்க மாட்டார்கள் கொழும்பில் இவ்வளவு நாட்களாக பெரிய பெரிய ஓட்டல்களின் வியாபாரம் எங்கே போவும் என்று பாருங்கள். இதனால் கொழும்பில் இவ்வளவு நாட்களாக வியாபாரம் செய்த எல்லோருக்கும் நஷ்டம்தான் காரணம் இது கட்டி முடிந்தால் வெளிநாட்டவர்கள் எல்லோரும் இங்குதான் வருவார்கள் பொருள் வாங்குவார்கள். இவ்வளவு நாட்களாக கொழும்பிலும் அதை சுற்றியுள்ள. வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். இதுதான் உண்மை..
ஏன்டா இலங்கை அழியப்போகிறது விலைவாசி எல்லாம் ஏறிப்போச்சு பொருள் கிடைக்க மாட்டேங்குது மக்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும் வருகின்ற செய்திகள் எல்லாம் சொல்லுது ஆனா உன் சேனல்ல வீடியோ பார்த்தேன் அந்த மாதிரி தெரியலையே நல்ல செழிப்பா இருக்கிற மாதிரி தெரியுதுபா
@Selvin Siva - same doubt but Srilanka's plan might be this - Economic crisis endru soli kaasu vangi, Port City Colombo - thitathai seyal paduthu vargalo endru oru santhegam 🤔. They will gain more investments for this projects in Trillions.
கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதை தான் நாட்டு மக்கள் பசி பட்டினி பஞ்சம் நாடோ பல இலட்சம் கோடி கடனில் மொத்தத்தில் இலங்கை பௌத்தர்களுக்கே(தங்கள் நாடு என சொல்லித்தானே சிறுபான்மையினரை வதைக்கின்றனர்) சொந்தமில்லாமல் போகப்போகிறது
இது போன்ற பல்வேறு பட்ட வேலை திட்டங்களை செயல்படுத்தி முன்னேற்றம் அடைந்த நாடுகள்தான் சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்றவை இப்படியான வேலைத்திட்டங்கள் ஊடாக இலங்கையும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
சிறீலங்கா மிகவும் இயற்கை வளம் மிகுந்த நாடென்பதில் ஐயமில்லை. இயற்கையோடினைந்து நலமுடன் வாழ இதைக் காட்டிலும் ஒரு நல்ல பூமி உலகில் இல்லை. இருப்பினும் சீனாவின் அதிகாரத்தை ஏற்று அதன் காலனியாக உருமாற்றம் அடைந்து வருகிறது. இதை சிறீலங்கா வின் அரசும் மக்களும் புரிந்து கொள்ளாதவரை சீனத்தால் செலவிடப்படும் பணத்திற்கு சிறீலங்கா வட்டியும் முதலுமாக கஷ்டத்தை அனுபவிக்கும் காலம் வெகு அருகில். சீனாவின் பிடியில் நன்றாக சிக்கிக் கொண்ட சிறீலங்கா என்று தான் இதைக் கருத வேண்டும்..
இலங்கை மற்றும் தமிழ்நாடு இரண்டு தேச யூடியூப்பர்களின் நகைச்சுவை காணொளிகளில் உங்கள் காணொளி மட்டுமே அருமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பயணம்
Yes realy
Super tambi
போர்ட்சிட்டி பற்றிய விளக்கம் நல்ல பிரயோஜனமாக இருந்தது நன்றி அண்ணா அக்கா 💐💐💐
Port City பற்றிய விளக்கம் அருமை... இருவருக்கும் நன்றிகளுடன் வாழ்த்துகள் ..தங்கள் சேவை மென்மேலும் வளர்வதற்கு எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும் ...
வணக்கம் பிரமாண்டமான நகரம்.... சந்துரு சகோ .. உங்கள் மொழி பெயர்ப்பு.. அருமை....
வித்தியாசமான அழகுடன் மலர்கிறது போட்சிற்றி... நன்றி தகவலுக்கு ...
Love to see Sinhalese and Tamils togetherness ❤️🥰
❤❤❤❤❤கேட்க ஆசையாக இருக்கு அதுக்குள்ள நாட்டை வித்திடுவாங்கள் போல இருக்கு , எதுக்கும் எச்சரிக்கையாக இருக்கவும்.நன்றி 🥰🥰🥰🥰🥰👋👋
அருமை...நீங்கள் இருவரும் பேசக்கூடிய தமிழ் அழகு
வேற level video bro and good project for Srilanka - love from Chennai, India.
இது ஹாங்காங், மக்காவ், சீனாவின் special administration region பகுதிகள் போல் Port city இலங்கையின் special administration region பகுதியாக தெரிவு செய்ய படலாம். Thank you for you both . Good content guy's 👍
இலங்கையில் விலைவாசி உயர்வால் தமிழர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டு வருத்தம் அடைகிறேன். ஏற்கனவே உள்நாட்டு போரின் காரணமாக தமிழர்களுக்கு மிகுந்த சிரமம், இப்போது மேலும் ஒரு சிரமம்.
இறைவன் துணை இருப்பார், நிச்சயம் வெகு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.
தமிழ் சகோதரர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை தற்போது இலங்கையில் மூவின மக்களும் சிரமத்துடன் வாழ்கிறோம் விலை உயர்வால்.
ஆமாம் போர்ட்சிட்டி பற்றி நாமும் கேள்விப்படும் பலவிடயங்கள் புதுமையாகவே இருக்கு
பிரம்மாண்டம் 👍👌 தகவல்களுக்கு நன்றி🙏
Excellent video unbelievable things happening in Sri Lanka 🇱🇰. Next-generation really enjoy. Vaalthukal
See Hongkong and Taiwan, what they are facing issues in trusting China.. Pls be aware
இப்போதே பார்க்கனும் போல இருக்கிறது. நன்றி அக்கா அண்ணா
Fort City எங்கள் வரும்கால சந்ததிகள் பயன்அடைய அமைப்பது Good ஆனால் தற்போது பசி பட்டினியால் கஷ்டப்படும் எல்லோருக்கும் என்ன வழி ? 🙏
👌👍🏻🙂
Mmmm
This struggle is short term...
I see a bright future once this project takes off... Without struggle we cannot achieve anything
@@chandhart4601 ooh your country will fell in to the Chinese trap. Good luck
@@govindarajmunusamy2694 we have a better lifestyle than in India...So I'm happy to stay in Sri Lanka
To know the reality watch the video I shared below 👇
Very lovely explained..both if u doing worderful job👍❣️
If you can put Sinhala subs on your videos we can also understand and may help to learn Tamil in the long run..good work..
We truly wish Sri Lanka to be the Paradise on earth with communal unity, peace, and prosperity. Thank you for your video with beautiful translation, you both are truly Peace Ambassadors, keep it up. "Blessed are the peacemakers: for they shall be called the children of God".
You prove that you are perfect journalists to bring out the positive developments of your country to the world. I have heard Sri Lanka is a beautiful nature created country. Now you have shown that man power is also utilised for inviting the tourists to your country. You have proudly depicted the future port city. May Goddess Meenakshi bless you all. Keep it up.
மிகவும் பிரமாண்டம் மிக்க நன்றி தம்பி 🎉🎉
மிகவும் அருமை புரோ
மிக பெறுமதியான காணொளி இருவருக்கும் நன்றி.
It's amazing port city and Thanq for this video and audio guys 🌺👌👍🤩
Port city சீனாவின் ஆக்கிரமிப்பு தானே சந்துரு சகோ
Sariya kelvi ketergal
This a one of the best video ... U guys using ur ability well
Wish you guys the best...hope this city will improve the economy of Lanka...
Woow.....නියමයි...very informative awesome video. Background translation voice is very professional and feel like news reading on TV....Thanks Chadru anna ,Menaka akka and the officer there.Very different experience to channel viewers.,,Need more...waiting for more...
நீங்கள் தற்போது சொல்லும் கதை கேட்க இனிமையாக உள்ளது. இதில் என்ன மறை ந்திருக்கிறது என்பது எமக்கு புரியாது. காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.
🙂👌👍🏻
இலங்கையின் இறையாண்மையை
சீனாவிடம் அடகு வைத்து
அடிமையாக்கி விட்டனர்.
பரிதாபப் படுகிறோம்.
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
இலங்கையில் கடலை நிரப்பி நிர்மாணிக்கப்படும் பிரமாண்டமான பாரிய நகர் இதனால் இலங்கை மக்கள் எதிர்காலத்தில் இதன் நன்மைகளை உணர்ந்து கொள்வார்கள்.
Very useful video, this helps for people who are thinking for visiting Port City. Thank-you Akka and Anna.😘
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
மிகவும் அழகாக இருக்கிறது.
நல்ல விளக்கத்துடன் மாதிரி பட அமைப்பையும் பார்த்தோம் இதை நேரடியாக தந்தமைக்கு இருவருக்கும் நன்றிகள்
நல்ல விடியோ.. Super
Excellent 👌
அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி
Goosebumps. Nice narration.
Positive vibes are hard to find these days, and this video is a motivation for a future which is worth looking forward to.
Thank you.
Both of your translation Very beautiful Tamil and the way your guys explained super nice 👍 we wish you all the best
Super bro Sis👍👍👍👍
ILOVE YOU MY CONTRY SRI LANKA MY CITY OF COLOMBO CHANDRO ANNA CITY IS COLOMBO
Hellos!!! Chandru bro, once again an excellent video, they way u explained the upcoming Port City is excellent it was an audio and visual treat.
Between Dubai and Singapore only Srilanka has this chance for Perfectly Planned City or Port City. No doubt Definitely it will be another feather on Srilank's hat. As mentioned in the video it will be fully benefited for the next generation kids.
Keep your good work as always... I can well understand that you are taking that extra effort to bring us these unique videos. - வணக்கம் !!!
Yep after Dudai and Singapore we have the best opportunity... If we can handle geopolitics, we can achieve much more than that
Sssssaaaa sammaaaa super super 👌👌👌👌👌arumaiyana pathiu.....
Wow 👏super 👏👌👌👍💯💞💞
As a Sri Lankan I invite our Tamil brothers and sisters who live in Sri Lanka and out to invest your money on this valuable Colombo Port City project.
I am very happy to see Fort city thanks to chandru and Meghana blessing you lots..
I am truly happy to see the port city. On the other hand, I am crying for the people who suffer from the economic situation! People are desperate to leave the country!
I can only pray for Sri Lanka!
Good 👍video very useful 👍 thank you so much akka end anna 🤝🤝👍💯
Wow 😍😍😍
After a few years, this will become a milestone and uplift each and every Sri Lanka citizens lifestyle
Currently our government going through some struggle. As a country We can definitely overcome in sometime
நல்ல திட்டம் , இதன் முலம் தெற்கு ஆசியவே பயன் பெறும் .
Nice 🖼️👍
செம well and detaily narrated informations... thanks a lot for let us knowing the true lights of port city...
Very nice explanation of port city. It was good to see.
I really appreciate your hard work . We living to far from your place but you bringing very close front of us
You met right time right person. He explained very well
மிக அருமையான மொழிபெயர்ப்பு விளக்கவுரை. இத்திட்டத்தை பணிகள் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவரும்பொழுது நிச்சயம் ஒரு அருமையான நகரத்தை காண்பது உறுதி, வரவேற்போம். ஆயினும் இன்றய பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் உணவாதாரம் மேம்பட்ட பிறகு தொடர்வதே நல்லது என்பது எனது கருத்தும்கூட.
வெளிநாடு மாதிரி இன்று வாவ் சுப்பரோ சூப்பர்
உண்மையிலே சிறந்த வீடியோ
Congratulations bro...This is your 100th video
Nice Video, all the very best, hope Lanka will be back to normal
இதனால் வெளிநாட்டவர்கள் எல்லோரும் இங்கு வந்துதான் தங்குவார்கள் பொருள் வாங்குவார்கள். இதனால் இவ்வளவு நாட்களாக வெளிநாட்டவர்கள்கள் வந்து தங்கியிருந்த ஓட்டல்களில் யாரும் தங்க மாட்டார்கள் கொழும்பில் இவ்வளவு நாட்களாக பெரிய பெரிய ஓட்டல்களின் வியாபாரம் எங்கே போவும் என்று பாருங்கள். இதனால் கொழும்பில் இவ்வளவு நாட்களாக வியாபாரம் செய்த எல்லோருக்கும் நஷ்டம்தான் காரணம் இது கட்டி முடிந்தால் வெளிநாட்டவர்கள் எல்லோரும் இங்குதான் வருவார்கள் பொருள் வாங்குவார்கள். இவ்வளவு நாட்களாக கொழும்பிலும் அதை சுற்றியுள்ள. வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். இதுதான் உண்மை..
Hi. I am R.Vanaja Ramachandran
from chennai I like all your videos. Ur doing a great job.
Anna super veraleval ❤️❤️❤️❤️❤️❤️
Good information. Great
வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போதே தலை சுற்றுகிறது அதற்குள் போனால் எப்படி இருக்கும்
சிறப்பு மிக சிறப்பு அண்ணா அக்கா
ஏன்டா இலங்கை அழியப்போகிறது விலைவாசி எல்லாம் ஏறிப்போச்சு பொருள் கிடைக்க மாட்டேங்குது மக்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும் வருகின்ற செய்திகள் எல்லாம் சொல்லுது ஆனா உன் சேனல்ல வீடியோ பார்த்தேன் அந்த மாதிரி தெரியலையே நல்ல செழிப்பா இருக்கிற மாதிரி தெரியுதுபா
🙂👌👍🏻
😆😆
Brilliant Question brother
Propaganda from western media to drag down srilankan regime which is friendly with China.
@Selvin Siva - same doubt but Srilanka's plan might be this - Economic crisis endru soli kaasu vangi, Port City Colombo - thitathai seyal paduthu vargalo endru oru santhegam 🤔. They will gain more investments for this projects in Trillions.
Super information 😍👏👍🏻tq
Amazing explanations in tamil both of u. thank you
Great vera level
Thank you for this beautiful most encouraging video.
Thanks to GOD. We will win after few years.
True...
Yes anna very super my contry and your contry
கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதை தான்
நாட்டு மக்கள் பசி பட்டினி பஞ்சம்
நாடோ பல இலட்சம் கோடி கடனில்
மொத்தத்தில் இலங்கை பௌத்தர்களுக்கே(தங்கள் நாடு என சொல்லித்தானே சிறுபான்மையினரை வதைக்கின்றனர்) சொந்தமில்லாமல் போகப்போகிறது
Super explanation by Menaka madam about the port city to be built in near future good language and continues jerkless speech.
❤️❤️❤️ Super Anna
பேச்சு அருமையாக இருக்கிறது மேனகா.
Hope Srilanka will progress in right path , filled with peace and love.
Thank you so much Anna great job
Super 👍👍💞
சீன லங்கா அருமை...
Wonderful video
வணக்கம் தம்பிஉங்களின் வீடியோ மிகஅருமை
Unmaya engada contry sri lanka unmaya super naanum neegalum one time meet pannuvom katayam
Anndam ogadam sri lanka super chandro anna
Wow 🤔
Fort City Very Beautiful and excerlent
very interesting!
Yes bro
Iam waiting bro
தமிழ் மக்கள்க்கு உதவி செய்யுங்கள் அன்புடன் தேவதாஸ்
Super na
❤🙏🙏🙏❤super very nice video thank you so much brother and sister 👍🤝
விரிவான விளக்கம்.... நன்றி
Super Anna
Thank you very much randupetthukum
Useful msg thank you
Super Anna Akka 👌👌👌
அரிசி விக்கிற விலைக்கு இது ரொம்ப அவசியம்😂😂😂😁😁
Super. Enna camera use panreenga? Video good quality.
இது போன்ற பல்வேறு பட்ட வேலை திட்டங்களை செயல்படுத்தி முன்னேற்றம் அடைந்த நாடுகள்தான் சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்றவை இப்படியான வேலைத்திட்டங்கள் ஊடாக இலங்கையும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
டிராகன் வாழ விடாது , இந்தியா வில் இருந்து ஒரு பய வர மாட்டான்
Superb
சிறீலங்கா மிகவும் இயற்கை வளம் மிகுந்த நாடென்பதில் ஐயமில்லை.
இயற்கையோடினைந்து நலமுடன் வாழ இதைக் காட்டிலும் ஒரு நல்ல பூமி உலகில் இல்லை.
இருப்பினும் சீனாவின் அதிகாரத்தை ஏற்று அதன் காலனியாக உருமாற்றம் அடைந்து வருகிறது.
இதை சிறீலங்கா வின் அரசும் மக்களும் புரிந்து கொள்ளாதவரை சீனத்தால் செலவிடப்படும் பணத்திற்கு சிறீலங்கா வட்டியும் முதலுமாக கஷ்டத்தை அனுபவிக்கும் காலம் வெகு அருகில்.
சீனாவின் பிடியில் நன்றாக சிக்கிக் கொண்ட சிறீலங்கா என்று தான் இதைக் கருத வேண்டும்..
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு பேராசைப்படுகிறது கோட்டாபயா அரசு.
🙂👌👍🏻
Nice👍👍