அடிக்கிற மழைக்கு🌦️இப்படி easya ரசம் செஞ்சா உடம்புக்கு எதிர்ப்பு சக்தியும் தொண்டைக்கு இதமாக இருக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #Rasa #rasamrecipeintamil
    #thakkaliRasamRecipeinTamil
    #CookwithDangeetha
    #murungaikeeraiRasamintamil #keeraiporiyal #milagurasamrecipe #tomatorasam #rasamrecipe #pepperrasam

Комментарии • 233

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +17

    Hi friends good morning! New video out 👉 ruclips.net/video/sngWefZs-xE/видео.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @geethalakshmi7346
    @geethalakshmi7346 2 года назад +1

    Parkum pothe pasikkuthu udene seiyaren super valthgal.

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 года назад +2

    வணக்கம் சங்கீதா
    முருங்கை கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

  • @jayapandian1441
    @jayapandian1441 2 года назад +2

    உங்கள் சமையல் தோழியின் சமையல்போல் எனக்கு தோன்றவில்லை, நம் வீட்டு பெரியவர்கள் சொல்லும் ஆரோக்கிய உணவாகவே தெரியுது மிக்க நன்றி, உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமை, என் அம்மாவின் வழிகாட்டுதலை உங்களின் வடிவில் பார்க்கிறேன் மீண்டும் என் மகிழ்ச்சியை நன்றியாக தெரிவிக்கிறேன் தோழி

  • @neelap7823
    @neelap7823 2 года назад +2

    ரசம்சூப்பர்

  • @jancym8830
    @jancym8830 2 года назад +1

    மிகவும் உபயோகமான ரசம், மிக்க நன்றி தோழி, உங்க முருங்கை கீரை புளிக்குழம்பு அடடா அருமை 👍 வாரம் ஒரு முறை செய்கிறேன், நன்றி தோழிக்கு

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 года назад +3

    மண் சட்டி மரகரண்டி கல் உரல் அருமையான ரசம் பொரியல் அடா அடா முருங்கை என்றாலே சத்தும் ருசியும் அமர்க்களம் போ 👏

  • @vishnupriyaharinath3996
    @vishnupriyaharinath3996 2 года назад +2

    Your voice so sweet,

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 года назад +1

    Excellent

  • @rajikanish1925
    @rajikanish1925 2 года назад +1

    அருமையான ரசம் மற்றும் மு ருங்கை கீரை‌பொரில் படு ஜோர். நன்றி சங்கீதா சிஸ். கங்கிராட்ஸ்

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 года назад +1

    Wow vara enna sola Sangeetha always best

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 2 года назад +3

    முருங்கை ரசம் நானே கேட்க்கனும்னு நினைத்தேன் நீங்களே போட்டுட்டீங்க அனைத்து சத்துக்களும் கலந்த கூட்டான் ரசம் அருமை.

  • @jayalakshmik5157
    @jayalakshmik5157 2 года назад +1

    Hi Sangeetha
    Your voice and the way u explain each steps very excellent nice tips u r giving

  • @classicfoods522
    @classicfoods522 2 года назад +1

    Nice sharing 👍

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 года назад +1

    Murungai keerai rasam poriyal semmaaaa ma

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 2 года назад +1

    Neenga solara ella recipes um supper but atha veda unga kural and modulations suparo supper inga.

  • @indhurani217
    @indhurani217 2 года назад +1

    Hello ..sister vera level bt I have one dout ...keerai kuta puli potakutathun ..yenga amma soluvanga..keerai sambar puli podakutathu soluvanga sister

  • @kumark1199
    @kumark1199 2 года назад +2

    சூப்பர் சங்கீதம்..மழைகாலத்திர்க்குஏற்றசமையல்..மதியத்திற்க்குஇதைதான்செய்யபோரோம்...செய்துவிட்டுசொல்லரோம்

  • @sarojinimuthuraman9185
    @sarojinimuthuraman9185 2 года назад +1

    Hi, Dear Sister, eppadi irukkeenga...I tried murunngakeerai rasam...taste toooooo good... Thank you Sister...neenga nalla irukkanum.

  • @nazeemasulthanimtiaz7653
    @nazeemasulthanimtiaz7653 2 года назад +2

    Thank you so much.
    Mouth watering, I love your Rasam and murunga poriyal.

  • @selvamselvaraj2177
    @selvamselvaraj2177 2 года назад +1

    சூப்பர் சூப்பர்

  • @selvibaskaran3913
    @selvibaskaran3913 2 года назад +1

    Super,God bless you.

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 2 года назад +1

    Arumai

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +2

    Hello my God gift Sangeetha .yeppidipa eppadi selective disha podara.daily yenna asathikitte erukira.try panrenpa.vulunthu satni today senjen arumaiya erunthichi.thankspa

  • @lathavenkatraman9053
    @lathavenkatraman9053 2 года назад +1

    Super ma

  • @kavithaashokan5768
    @kavithaashokan5768 2 года назад +3

    Nanu rasam kothika vaipa ka

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 года назад +1

    முருங்கை கீரை சாம்பார் பண்ணியிருக்கேன். சங்கீதா dear நீங்க ரசம் பண்ணி அசத்திட்டீங்க இந்த மழைக்கு ரொம்ப healthy & tasty. கீரையில் பொரியல் differentஆக இருக்கு நிச்சயம் try பண்றேன். Healthy monsoon சமையல். ரசம் நல்லா கொதிக்க வேண்டும் நீங்க சொல்றது தான் correct.

  • @muthuselvi815
    @muthuselvi815 2 года назад +3

    சங்கீ.....செல்லம் சூப்பர்டா அம்மாக்கு 2 உருண்டை உருட்டிகொடுடா செல்லம் சூப்பர் சூப்பர்❤️❤️❤️

  • @seyedasikka7327
    @seyedasikka7327 2 года назад +2

    UGHKA SIRIPPU SUPER NICE 👌 SIS

  • @sathyavanim932
    @sathyavanim932 2 года назад +1

    Romba romba thanks pa super da

  • @rfreality7879
    @rfreality7879 2 года назад +2

    🤩🤩🤩👌👌🤝🤝🎉🎉🎉😱

  • @lakshmimsk7004
    @lakshmimsk7004 2 года назад +1

    மிகவும் அருமையாக உள்ளது தோழி.👌👌👌

  • @lilly_xo7913
    @lilly_xo7913 2 года назад +2

    Very clear explanation. I will try it.

  • @latchusboutique
    @latchusboutique 2 года назад +1

    Super akka... Sema taste na innaiku ithu tha vechen...😍

  • @vaithianathansenthil2980
    @vaithianathansenthil2980 2 года назад +7

    மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @ammutha6776
    @ammutha6776 2 года назад +2

    ArumaiThanksma🙏

  • @acc-maheshwariagro5721
    @acc-maheshwariagro5721 2 года назад +1

    அக்கா இறைவன் படைத்த படைப்பில் ஓர் அழகிய தேவதை சங்கீதா உங்கள் சமையல் எல்லாம் அருமை அக்கா பிரியாணி கத்தரிக்காய் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி அக்கா 😋😋😋 இந்த ரசம் செய்துட்டு சொல்றேன் அக்கா

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahaley yennamaa yoosekkereppaa sooper enthaa senjerroom nee kudeya seekkiram no one aahappoorema

  • @nirmaladevi9376
    @nirmaladevi9376 2 года назад +1

    Thank you sister.very nice recipe

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +1

    I don't know this type of Rasam reaily superb

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 года назад +1

    My sons favorite combo....😍😋

  • @lakshmyviswanathan2580
    @lakshmyviswanathan2580 2 года назад +1

    Paruppu potta rasamthan kothikka koodathu. Ippadi panra rasam nalla kothikkalam. Thank you sangeetha......

  • @chamukalki4776
    @chamukalki4776 2 года назад +1

    Tomorrow seiya poren chellam

  • @kalavarun5276
    @kalavarun5276 2 года назад +1

    Veg kurma ungal style podungal madam

  • @Andal_2024
    @Andal_2024 2 года назад +1

    Super

  • @Letchumi-lr9se
    @Letchumi-lr9se 2 года назад +1

    THANK YOU DEAR SANGETHA THE WAY YOU COOK RASAM IT REALLY TASTE VERY NICE 👍👌🤗

  • @JUDE78
    @JUDE78 2 года назад +1

    சிஸ்டர் ரசம் சூப்பர் தேங்க் யூ சிஸ்டர்👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sinehan1329
    @sinehan1329 2 года назад +1

    Akka next video la aappam seivathu eppadi nu video podunga akka enga amma ketka sonnanga pls😊

  • @rupaashiva
    @rupaashiva 2 года назад +1

    Hi Sangeeta, en kita oru pazhaya kalchetti iruku.. atha epadi clean pani use pandrathu. Pl guide.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      ஆயில் தடவி கம்மியான சூட்டில் வைத்து 10 மினிட்ஸ் சூடு பண்ணுங்கள் ஒரு செவன் டேஸ் அதே மாதிரி பண்ணுங்க டெய்லி ஒரு வாட்டி சூட் பண்ணனும் அது வந்து சோப்பு போட்டு லிக்விட் போட்டு உட்காரக்கூடாது ஆயில் தடவும் திரும்ப சூடு பண்ணனும் ஆயில் தடவும் திரும்ப சூடு பண்ணவும் நீங்க சொல்றது மண்சட்டி ன்னு சொன்னீங்க அது கட்டாயம் இல்லை குழிபணியார சட்டியை குழிபணியார சட்டியை இருந்தா கண்டிப்பா சோப்பு போட்டு கழுவ சும்மா கழுகு இல்லன்னா நீ சோப் போட்டுக் கழுவினாலும் வராது ஆயில் தடவிட்டு சூடு போடணும் குழிபணியார சட்டியை இருந்தால் அதே மாதிரி கடா இருந்தாலும் என்ன தொட்டு விட்டு சூடு பண்ணுங்கள்

  • @geethaguna6073
    @geethaguna6073 2 года назад +1

    Hi sister super na try pannitu solren

  • @JayashreeA-qn5oe
    @JayashreeA-qn5oe 2 года назад +1

    சங்கீதா mam murungai கீரை rasam semaiya iruku. Iam going to try rasam mam. Neenga sapidum podhu enga வாயில எச்சில் ஊறுது. Mam.. ♥️♥️🌹🌹Luv u mam

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 2 года назад +2

    Nice unique

  • @ganeshstephanganeshstephan9704
    @ganeshstephanganeshstephan9704 2 года назад +1

    Super sister different taste rasam daily eppati healthy iteams podunga samiyal ku daily idea kedai. Kum

  • @thenporul7937
    @thenporul7937 2 года назад +1

    Pakkumpothe spra irukku. Trip pannittu soldren sangeetha. Tq so much sangi. 👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

  • @shanthiv8243
    @shanthiv8243 2 года назад +1

    Super My Dear Sister So Sweet 👍👍👍

  • @radhikakitchenrecipes8611
    @radhikakitchenrecipes8611 2 года назад +1

    Nice 👍

  • @kavithapatteeswaran166
    @kavithapatteeswaran166 2 года назад +1

    Thank you so much for timing recipe 🌹🎉

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 года назад +1

    😍👌👍 healthy combo....suitable for season and immunity for cold ‐Corona....

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 2 года назад +1

    Super sis👌💐

  • @annapooranianu9542
    @annapooranianu9542 2 года назад +1

    Thank you for health healthy dish

  • @bagiyavathyr1011
    @bagiyavathyr1011 2 года назад +1

    I love you Sangeetha thank you for good dish

  • @prubysanthi5131
    @prubysanthi5131 2 года назад +1

    வசீகர வாய்ஸ்

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 2 года назад +2

    Super akka. 👌👌👌

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 2 года назад +1

    Sema ma,👍👍👍 super ma.

  • @RajeshKumar-mt1zl
    @RajeshKumar-mt1zl 2 года назад +1

    Super sister .

  • @dharanisri1068
    @dharanisri1068 2 года назад +1

    Super sister

  • @umauma7766
    @umauma7766 2 года назад +1

    Mam Appam senji kaminga.

  • @Letchumi-lr9se
    @Letchumi-lr9se 2 года назад +2

    PORAYIL DIFFERENT STYLE IT REALLY TASTE GOOD THANK YOU SANGETHA 👍SUPER

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +1

    Thanks mam 💯👌🌹

  • @akalyat1434
    @akalyat1434 2 года назад +1

    I like this video mam

  • @vishnupriyaharinath3996
    @vishnupriyaharinath3996 2 года назад +1

    Style of cooking awesome sangee

  • @romanjohnson2767
    @romanjohnson2767 2 года назад +1

    NAa puthu subscribar supers erugu mam

  • @jayanthymohandhas2067
    @jayanthymohandhas2067 2 года назад +1

    Super🥰

  • @abiramiabirami7084
    @abiramiabirami7084 2 года назад +1

    U r unique mom...ur cooking style is Vera level

  • @sathyamarjory8291
    @sathyamarjory8291 2 года назад +1

    Wow healthy recipe today 😋

  • @devikamakshi5178
    @devikamakshi5178 2 года назад +3

    Very nice dear healthy receipe, poriyal different style... ❤❤❤❤❤

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 года назад +1

    Hai dr ma good evening da supper dish dr for rainy season very simple and quick ruchiyana receipe pa Sangee ma traditional dish always ruchi than poriyal masala different type dr rasam with muranga keerai special da take care and keep on going dr valthukal ma love you lots dr bye ma dr

  • @sharonulagam7824
    @sharonulagam7824 2 года назад +1

    Nice

  • @sathyabama1904
    @sathyabama1904 2 года назад +1

    Mam miss panave mattom🤩🤩👍 superb mam👏👏💐🥳

  • @usharavichandran7829
    @usharavichandran7829 2 года назад +1

    Super rasam Unga mann pot link pls

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 года назад +2

    Thankyou மேம் முருங்கை சட்னியும் செய்யலாம் sema tesettaka இருக்கும் செஞ்சு பாருங்க

  • @sanchujay
    @sanchujay 2 года назад +1

    Super sister very nice

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl 2 года назад +1

    God bless you sister

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +2

    சங்கீமா நேற்று வாழை இலை குழம்பு சூப்பரா இருந்தது சங்கீமா. இன்றைக்கும் இதே குழம்பு தான் அருமை.முருங்கை ரசம் செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா நன்றி நன்றி லவ்யூ.

  • @jayadharinij5542
    @jayadharinij5542 2 года назад +2

    hi my name is . j.kavitha healthy combo....

  • @joshuajustina4669
    @joshuajustina4669 2 года назад +1

    Hi sister.. Really Superb

  • @allirani3481
    @allirani3481 2 года назад +1

    Vazhapo poriyal saiga sangeetha

  • @selvisathish5405
    @selvisathish5405 2 года назад +1

    hai dr rasam really super ❤❤❤

  • @harithrashree6848
    @harithrashree6848 2 года назад +3

    அளவில்லா அற்புத சமையல் கண்டுபிடிப்பு. SUPer Ma Rasam.

  • @ezhilarasi848
    @ezhilarasi848 2 года назад +1

    Wow super sister

  • @nagapushpamnp
    @nagapushpamnp 2 года назад +1

    Murunga thandu kasapu irukadha sister...

  • @divakaranr4306
    @divakaranr4306 2 года назад +1

    Thank u sis

  • @poovithashanthi3541
    @poovithashanthi3541 2 года назад +2

    அவரைக் கூட்டு எப்படி வக்கிரதுண்னு ஒரு பதிவு போடுங்க

  • @Agent_Oggy
    @Agent_Oggy 2 года назад +1

    1st like

  • @Dhanasekar-wx5zl
    @Dhanasekar-wx5zl 2 года назад +1

    Very good keep it up, thanks ma

  • @balajaiulagam3051
    @balajaiulagam3051 2 года назад +1

    Adi dhool 😍

  • @sharmilaraja8107
    @sharmilaraja8107 2 года назад +1

    Super ka.need more healthy recipes

  • @amudhanamudhan3282
    @amudhanamudhan3282 2 года назад +1

    Super dear👌

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 2 года назад +2

    Super sangeetha 👍 yummy 👌

  • @PrasanthPrasanth-yv1pj
    @PrasanthPrasanth-yv1pj 2 года назад +1

    Akka na nalaiku vaga poraga