Celing fan| proper fitting method|

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • thanishmotors.blogspot.com

Комментарии • 308

  • @manudan3601
    @manudan3601 3 года назад +2

    தொழில் ரகசியம் எல்லாம் பார்க்காமல் எளிய முறையில் சொல்லித்தரும் தம்பிக்கு நன்றி.

  • @santhoshdhanabal6255
    @santhoshdhanabal6255 4 года назад +2

    உங்களது விளக்கம் மிக சிறப்பாக உள்ளது. எளிமை... அருமை.

  • @sarangapani6120
    @sarangapani6120 2 года назад

    கரைக்ட் நீங்கள் சொன்னது 100%உண்மை எவ்வளவு அழகாக விளக்கமா சொன்னிங்க நல்லா இருந்தது உங்கள் பதிவு நன்றி.

  • @murugang8056
    @murugang8056 4 года назад

    நீங்கள் சொல்லும் அந்த தெரியாதவர்களில் நானும்ஒன்று.ஈஸியாக புரிந்தது நானும்முயற்று பார்க்கிறேன்

  • @ramalingam1483
    @ramalingam1483 Год назад

    அன்பு நணபரே, சூப்பர். தங்களின் பேச்சில்,நல்ல எண்ணம் தென்படுகிறது. நன்றி சகோ.

  • @ramprasath1888
    @ramprasath1888 6 лет назад +21

    இந்த problomதால அரை நாள் வீணாகியிருக்கிறது. உண்மையாவே ரொம்பவும் பயனுள்ள வீடியோ தான் அருமை.

  • @mohamedjiyaudeen8052
    @mohamedjiyaudeen8052 5 лет назад +15

    நன்பரே உங்கவீடியோ. எனக்கு மிகவும் பயனுள்ளதாக. இருந்தது. நன்றி.

    • @kravi2720
      @kravi2720 4 года назад

      Hi brother thanks for you video your phone number please send me my phone number 7904646436 new condanscr chaning anna ceiling fan methuva oduthu yana seivathu please tell me

    • @kravi2720
      @kravi2720 4 года назад

      Please your phone number my number 7904646436

    • @sathishkabi6617
      @sathishkabi6617 4 года назад

      Super anna thank you

  • @jayarajpk5458
    @jayarajpk5458 3 года назад

    நண்பரே அருமையான தகவலை பகிர்துள்ளீர்கள். மிக்க பயனுள்ளதாக உள்ளது. நன்றி🙏

  • @786vasanthkumar7
    @786vasanthkumar7 5 лет назад +1

    வணக்கம் நண்பா 🙏🙏🙏மிகவும் பயனுள்ள பதிவு நன்றிகள், நிறைய நுனக்கமான தகவல்கள் கொடுத்து க் கொண்டு இருக்கும் தாங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏......

  • @vinothkannaa2828
    @vinothkannaa2828 3 года назад

    நன்றி நண்பரே ஊர் ஆடங்கு நேரத்தில் நல்ல தகவல் குறியதற்கு நன்றி நண்பரே

  • @tamilselvam3008
    @tamilselvam3008 3 года назад

    எனது வீட்டு ஃபேனை நானே தான் நண்பா ரிப்பேர் பார்த்துக் கொள்வேன்.இதபோல் problem என்னை பாடாய் படுத்திடும்.இந்த வீடியோ எனக்கு பயனுள்ளதாக உள்ளது நன்றி நணபரே.

  • @kaliyankaliyan9684
    @kaliyankaliyan9684 3 года назад

    சூப்பர் தலைவா மிகவும் பயனுள்ள பதிவு தொடர்ந்து வீடியோ போடுங்கள்

  • @suresh.m1629
    @suresh.m1629 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தோழர் 🙏

  • @purusleepuruslee5307
    @purusleepuruslee5307 Год назад

    நான் புதுசா பலமுறை எனக்கு இந்த வீடியோ யூஸ்புல்லா இருக்கு நன்றியன்ணா

  • @kavimaniramasamy3359
    @kavimaniramasamy3359 4 года назад

    ஐ. டி. ஐ படிக்காமலயே எளிமையாக கற்றுக்கொள்ள முடிகிறது நன்றி

  • @arularokyam3556
    @arularokyam3556 4 года назад

    உங்கள் போஸ்ட் பயனுள்ளதாக உள்ளது, தொடர்ந்து பதிவுகள் செய்யுங்கள்,

  • @kunamsuresh4603
    @kunamsuresh4603 4 года назад

    அண்ணா உங்க வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு,பானில காயில் சோற்றேச் எப்படி பண்ணுவது என்று ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan1667 4 года назад

    அழகுஅருமை நல்லாசொல்லித்தருகிறீங்கள் உங்கள்நல்லமனதால்பலஇளைஞர்கள்சூயமாகத்தொழில்செய்யவருவார்கள்
    சினிமாவைவிடுத்துதங்கள்பதிவுகள்பார்த்துதொழில்சிறப்பாகச்செய்யலாங்க மிக்கநன்றிசகோதரர்அவர்களேவணக்கம்

  • @mohankumar37
    @mohankumar37 5 лет назад +4

    good explanation with practical approach, thanks for your initiative,

  • @vettrivettri3384
    @vettrivettri3384 4 года назад

    பயனுள்ள கானொளி. மிக்க நன்றி நண்பரே.

  • @zeenathameen1916
    @zeenathameen1916 5 лет назад

    உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மிகவும் பயனுள்ள பதிவு.

  • @saidaianand7151
    @saidaianand7151 4 года назад

    Hai brother my best wishes
    Enaku oru dout ceiling fan body earth lin problem core evlo deepa check pannalum nalla thaa iruku but body fulla line varthu please clear ah oru vidio podunga brother

  • @sampathkumar4095
    @sampathkumar4095 4 года назад

    அருமை... bro...மிகவும் பயனுள்ளதாக இருக்கினறது இந்த பதிவு நன்றி...

  • @grcreation9220
    @grcreation9220 6 лет назад

    Nan oru kathukutti.ungaloda vedio enaku romba usefull ha eruku nice bro...thanks for this vedio...

  • @merittechshop
    @merittechshop 4 года назад

    Excellent video, simply explained all problems during assembling ceiling fan.
    God bless you...
    Thank you dear...

  • @santhoshkumar-ku5iz
    @santhoshkumar-ku5iz 4 года назад

    Yendha nai yedhu sonnalum varutha padadhinga sir ungalala nariya pearukku migavum nanmaya irukku your good technician

  • @maheendrannair9557
    @maheendrannair9557 2 года назад

    Your tips are Practically very important. Thanks for the video

  • @vimalvictor4691
    @vimalvictor4691 6 лет назад +7

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @sekhar9722
    @sekhar9722 4 года назад

    All your videos are superb with good explanation for beginners.🙏

  • @dittorajitha3185
    @dittorajitha3185 4 года назад +1

    சார் தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை பதிவிடவும்

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em 3 года назад +1

    சிறப்பான விளக்கம் நன்றி 🙏

  • @gunaelectricaltechnologyel3632
    @gunaelectricaltechnologyel3632 4 года назад +1

    Bro fan potu 1 year la speed slow aaguthu. Some time condanser change panena speed kadaikuthu, some time kadaikala. Same as double condanser pota kadaikuthu, some time kadaikala ithuku thalevana velakam koduga. Ithu coil probulam ma, double condanser podalama?
    Fan revainding panenathuku peragum old speed illa ithu wainding comeya suthuragala pls reply to me bro

  • @tamilancom2638
    @tamilancom2638 5 лет назад +1

    super anna
    yellam thearichavagaluku illa video
    theariyathavagaluku
    innum niraya pannuga bro plz

  • @sekhar9722
    @sekhar9722 2 года назад

    May God Bless You💯
    Bro. Pls.Upload more Videos

  • @sampathal3173
    @sampathal3173 3 года назад

    Aduthavanga solranganu nenga feel pannathinga Anna nenga porathu podunga unga video va naan paarthu naan oru vela Karan Ayirukkena super na nenga oru theyvam na I love you Anna Aduthavanga solranganu nenga manusula vechikkathinga ok va na Kora solrathukku nariya per irukkangana intha ulagathila kadaval irukkurana unga sappottukku god bless you Anna🙏🙏🙏🙏

  • @j.karunakaranj.karunakaran9724
    @j.karunakaranj.karunakaran9724 3 года назад

    நல்ல பதிவு அருமை நண்பரே நன்றி நன்றி

  • @mshmohammed4768
    @mshmohammed4768 Год назад

    Anna Ella celling fan itkum podhuvaana winding data enna..??

  • @kandhasamysuresh5385
    @kandhasamysuresh5385 4 года назад

    Your all video super one question how to remove ceiling fan bearing I using candles another easy way have or no have please explain boss I also Electrician in Singapore

  • @nicejk9545
    @nicejk9545 5 лет назад +1

    நன்றி நண்பா,
    🌷
    சிறு சிறு நுட்பங்கள்
    பெரிய பெரிய விளைவுகள்
    🔧. 🔨
    அதற்கான தீர்வை சுட்டிக்
    காட்டியமைக்கு நன்றி.

  • @rajpandi8579
    @rajpandi8579 3 года назад

    Bro one doubt, ceiling fanla bearing problem keel body remove panniten mel body remove panna mudila

  • @gurumoorthytamizhan6591
    @gurumoorthytamizhan6591 4 года назад +1

    மிக தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 🙏

  • @ibrahimfarook1345
    @ibrahimfarook1345 Год назад

    Veri good arumaiyana vido i m serilanka

  • @vasanadios8794
    @vasanadios8794 3 года назад

    நல்ல பதிவு நன்றி அன்புள்ள அன்னா

  • @MPMrewindingworks100k
    @MPMrewindingworks100k 5 лет назад

    Hai bro videolam super bro valthukkal borewellsubmersible pump motor la pump oda condition aa check pantrathu epdi nu sollunga bro

  • @tharmathuraisubramaniam9773
    @tharmathuraisubramaniam9773 2 года назад

    Neenga sonna ellam unmaithan super.

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 4 года назад

    காலைவணக்கம் மாஸ்டர் தெளிவாக உள்ளது கடைசியாக கூறிய செய்தி மனதில் பயனுள்ளது இந்த பதிவு தெறிந்தவர்களுக்கு அல்ல தெறிந்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி தெரிவிக்கிறேன்

  • @tamiladvik
    @tamiladvik 4 года назад

    மிகவும் நன்றி 🙏 அருமையான விளக்கம்

  • @thangavel.r8178
    @thangavel.r8178 3 года назад

    நன்றி சகோ
    நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டி உள்ளது
    எல்லாம் தெரிந்தவர்கள் போல பேசுபவர்கள் பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை
    ஸ்பிரிங் இல்லாமல் இருக்கும்
    பேனுக்கு என்ன செய்யலாம்?
    தனியாக நாம் போடலாமா?

  • @SelvaKumar-gq5zi
    @SelvaKumar-gq5zi 4 года назад

    Super na unkala mathiri yarum explain pannala vazhthukal naaa

  • @saidaianand7151
    @saidaianand7151 4 года назад

    Brother ceiling la fan matnathuku aprom on panni paatah thala aaduthu enna problam please sollunga brother

  • @ramprasath1888
    @ramprasath1888 6 лет назад +2

    14slot Old model fan weight fan ல swg35 இருக்கு அதையே போட்டு விடலாமா 36 போடலாமா. 36 ல turns 360, 380 போடலாமா

    • @thanishMotors
      @thanishMotors  6 лет назад +2

      அதுல என்ன irukko அதவே போடுங்க

  • @tamilcraftsarasan7808
    @tamilcraftsarasan7808 5 лет назад

    Nalla thagaval ., arumai ya irruthathu

  • @anjaliaravindaravind298
    @anjaliaravindaravind298 Год назад

    அருமையான விளக்கம்

  • @noelanto9221
    @noelanto9221 3 года назад

    Engalukkaga podunga bro
    Avangala pathi kavala padadinga

  • @vigneshragavan7714
    @vigneshragavan7714 3 года назад

    Bro epudi bullar use pantrathu video upload panunga

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 2 года назад

    Ceiling fan ஓடிக்கொண்டிருக்கும் போது தொடர்ந்து டிக்டிக் என்று sounds வந்து கொண்டே இருக்கிறது என்ன காரணம்?
    எப்படி சரிசெய்வது?
    சொல்லுங்கோ.
    இந்த விளக்கம் கூட மிக தெளிவாக இருக்கிறது
    நான் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.நன்றி நண்பரே.

  • @muruganjns4121
    @muruganjns4121 6 лет назад +1

    Hi brother thanks your update videos 🙏🙏🙏🙏
    எங்கள் வீட்டில் Orient New model
    Celling fan soft is perfect condition ஆனா‌ல் கோர் & soft கும் இடையே ஷேக் இருக்கு, பஞ்சிங் செய்தும் ஷேக் இருக்கு, இதற்கு bearing paste போட்டால் சரியான தீர்வு காண முடியுமா? இதே பிரச்சனை காரணமாக ஐந்து fan return கொடுத்திருக்கிறேன்.

    • @shanmurgamraja2186
      @shanmurgamraja2186 6 лет назад +2

      Favetiteபேஸ்ட் மிக்ஸ் பன்னி சேக் இருக்கும் இடத்தில் போடுங்க சரியாகிவிடும்

    • @thanishMotors
      @thanishMotors  6 лет назад

      Hm கண்டிப்பா paste use பண்ணுங்க,மறக்காம spring போடுங்க, நல்ல பலன் கிடைக்கும்

  • @kunamnathan
    @kunamnathan 8 месяцев назад

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @rajpandi8579
    @rajpandi8579 3 года назад

    Thirupi vachi corela irukura hole valiya suthi vitu evena thati vitu pathen bt no reaction apdiyae dha iruku adhu epdi remove panradhu

  • @djodybassou574
    @djodybassou574 3 года назад

    Very useful information friend

  • @tpg.manoharankamalesan4436
    @tpg.manoharankamalesan4436 4 года назад

    bro,im from Srilanaka
    . your videos are very useful. k
    plz keep doing.

  • @mohamedziauddeenm9572
    @mohamedziauddeenm9572 4 года назад

    Boss coil winding hand machine enge nalla kidaikkum

  • @VinothKumar-rk4eb
    @VinothKumar-rk4eb 5 лет назад +4

    அண்ணா bearing நல்லா இருக்கா இல்லையா னு fana காது கிட்ட வச்சு சுத்தி பாத்து bearing pochu இல்ல நல்லாருக்கு னு சொல்றாங்கலே அது எப்படி னு சொல்லுங்க

  • @rasheeaman7958
    @rasheeaman7958 5 лет назад

    Sir ladies katheka muduma?. ennoda husband ke intha work.

  • @balu5675
    @balu5675 3 года назад

    நன்றி தெய்வமே

  • @nsmuruganantham8749
    @nsmuruganantham8749 Год назад +1

    சூப்பர் பாஸ்

  • @SudhakarSudhakar-pw5if
    @SudhakarSudhakar-pw5if 4 года назад +1

    Thanks brother for information

  • @indumathisure6878
    @indumathisure6878 2 года назад +1

    நன்றி ப்ரோ

  • @karnankarnan3546
    @karnankarnan3546 2 года назад

    Good explanation Thank you bro.....

  • @s.yuvarajas.yuvaraja9439
    @s.yuvarajas.yuvaraja9439 4 года назад

    அருமை தொலைபேசி எண் சொல்லுங்க

  • @ds-tq3re
    @ds-tq3re 5 лет назад

    spr bro.engala mathiri theriyathavangalukaga podunga bro.therinchavangala pathi nenga care panathinga bro..very useful bro..thanks bro

  • @mohamedyusuf4386
    @mohamedyusuf4386 3 года назад

    நல்ல பதிவு சூப்பர்

  • @jeushdevakiruba4360
    @jeushdevakiruba4360 4 года назад

    Sir I put new fan and new regulater but when we on the fan 5th point only going fast 2nd and 3rd very slow why sir please give any tips

  • @murugeshansgoodtring9390
    @murugeshansgoodtring9390 2 года назад

    Very good nice experience thank you 👍

  • @chockkalingamarunachalam1626
    @chockkalingamarunachalam1626 4 года назад

    Very useful explanation sir. Thank u

  • @azizabdul2755
    @azizabdul2755 5 лет назад

    சூப்பர் நல்ல தொழில் ரகசியம் மிக்க மகிழ்ச்சி, ஒரு சின்ன பிரச்சனை ரீவைண்டிங் செய்வதற்க்கு முன்பு Slot ல்PVC Paper சரியான அளவெடுத்து Cutt செய்வது எப்படி அதை எளிதாக மடித்து பேக் செய்வது எப்படி என்று ஒரு சிறிய விளக்கம் நண்பரே

  • @USEFULL-INFORMATION-360
    @USEFULL-INFORMATION-360 4 года назад

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக

  • @robinmohan6746
    @robinmohan6746 4 года назад

    சகோ காயிலுக்கு உத்தர ஆயில் பத்தி சொல்லுங்க

  • @sunface6603
    @sunface6603 5 лет назад

    SWEET NANBAN UKKU VANAKKAM SIR ENNUDAYA CELING FANWINDING MACHINE LEFT SIDE MATTUM RUNNING AAGHUTHU RIGHT SIDE RUNNING AAGAVILLAI AEN APPADI AAGHUTHU VILLAKKAM THARAVUM Please SIR TKS

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      Automatic unit la இருந்து ரெண்டு direction கும் line வருதானு paarunnga

  • @balujay611
    @balujay611 3 года назад

    Ceiling fan shock why
    We r getting power in the ceiling fan

  • @pavithrenvattoli4400
    @pavithrenvattoli4400 5 лет назад

    Annante peru ennaa

  • @mshaik6949
    @mshaik6949 5 лет назад +1

    Unga video va parthu rompa visayam therinthu konden sago

  • @albertg7673
    @albertg7673 5 лет назад

    Ceiling fan coil Kayil sutruvathu eppadi our roundukku Ethanai sutru sutravendum

  • @thillaipalam4170
    @thillaipalam4170 3 года назад

    பதிவுக்கு நன்றி

  • @yuvanyuvans5262
    @yuvanyuvans5262 4 года назад

    brother really use full message,

  • @selvarajselvam2566
    @selvarajselvam2566 4 года назад

    Thambi video super video

  • @sugusugumar2948
    @sugusugumar2948 3 года назад

    How to remove 2 barring from the fan

  • @ziyaudeen9229
    @ziyaudeen9229 3 года назад

    நன்றி அண்னா

  • @ganesanganesan3649
    @ganesanganesan3649 3 года назад

    அருமை இந்த விடியே பயன்னுல்லா விடியோ நன்ரி

  • @ravishanker1941
    @ravishanker1941 4 года назад

    பிட்டிங் பண்ணும் போது 3ல் ஓரு ஸ்குரு மட்டும் முடுக்கும் போது டைட்டா சுத்துதூ அதை லுஸ் பண்ணா ஃபிரியா சுத்துதூ என்னா காரணம் சார் சொல்லுங்க உங்க வீடியேவை பார்த்து நரிய விஷயங்களை கத்துக் கொண்டேன் உங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @kapurbaiabdulkapur5409
    @kapurbaiabdulkapur5409 Год назад

    தேங்காய் எண்ணெய் கொஞ்சம் அதிகமாக ஊற்றி விட்டேன் போல் தெரிகிறது அதனால் ஸ்பார்க் ஆகுதா தெரியவில்லை காயில் பிரிக்காமல் சரி செய்வது எப்படி உதவி கூறுங்கள் நண்பரே

  • @shasichennaikumar
    @shasichennaikumar 5 лет назад

    Really very good and use full videos thank you

  • @sivaamu7815
    @sivaamu7815 5 лет назад

    Bro fan la wind mill seivathu eppadi. Oru video podunga

  • @shrookraja4503
    @shrookraja4503 2 года назад

    அண்ணா அருமை

  • @MMTECH2127
    @MMTECH2127 5 лет назад

    Sir. Puthusa rewinding pannathu sir.temperature ra irukku sir.kathu sariya varala sir.enna problem solluga sir

  • @thulasiramanmoorthy3994
    @thulasiramanmoorthy3994 4 года назад

    All useful information thanks bro

  • @sagayarajsagayaraj9675
    @sagayarajsagayaraj9675 4 года назад +1

    Thanks brother

  • @kapurbaiabdulkapur5409
    @kapurbaiabdulkapur5409 Год назад

    நண்பரே என்னுடைய ஸ்டான்ட் ஃபேன் கழட்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி ஓட விட்டேன் ஓடுது ஆனால் உள்ளே ஸ்பார்க் ஆகுது காயில் பிரிக்காமல் என்ன செய்வது நண்பரே உதவி கூறுங்கள் நண்பரே உதவி கூறுங்கள் நண்பரே உதவி

  • @mohamedismail-sv2jp
    @mohamedismail-sv2jp 5 лет назад

    Exelent video Bro, Wet grinder motor la winding connection kodduppathu eppadi winding datavoda oru video podunga bro

  • @nataraj8361
    @nataraj8361 5 лет назад

    coaching centre enga irukku sollunga please i am pondicherry