How to earn Money in YouTube? | Detailed explanation in Tamil | யூடியூபில் சம்பாதிப்பது இப்படிதான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 634

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Год назад +248

    RUclips சேனல் மூலம் பணம் சம்பாதிக்க: bit.ly/3HAs7lk

  • @aishuv1834
    @aishuv1834 Год назад +672

    தானும் வளர்ந்து மற்றவரை வளர வைக்கும் தேநீர் இடைவேளை குழுவினர்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Год назад +79

      தங்களின் ஆதரவிற்கு எங்களின் பணிவான நன்றிகள்!

    • @Vimal_Audios_Official
      @Vimal_Audios_Official Год назад +7

      @@theneeridaivelai அண்ணா நீங்கள் இன்னும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

    • @s.sharonraja1628
      @s.sharonraja1628 Год назад +1

      👏👏👏

    • @SathishSathish-ye2hr
      @SathishSathish-ye2hr Год назад

      @@Vimal_Audios_Official உங்களுக்கு கொஞ்சம் கூட மூளை இல்லையா. அவன் course என்ற பெயரில் பணம் சம்பாதிக்க வள்ளி தேடுறான் அதை புரிஞ்சிக்காம வாழ்த்து சொல்றிங்க. அவன் நல்லது பண்ணனும் நெனச்ச பணம் வாங்காம youtube ல அப்லோட் பண்ணி உதவி பண்ணலாம் அதை விட்டுட்டு அவன் பணத்துக்கு கோர்ஸ் கொடுக்குறான் நீங்க அவனுக்கு வாழ்த்து சொல்றிங்க. கொஞ்சமாவது யோசிங்க. RUclips ல பிரபலம் ஆனவங்க எல்லாரும் course போயிடுதான் வளர்ந்தங்களா. RUclips என்பது just ஒரு entertainment அது not a business. உங்களுக்கு திறமை மற்றும் நல்ல content இருந்தால் மற்றும் உங்களை மக்கள் ரசித்தால் நீங்களும் ஒரு நல்ல youtuber ஆகலாம்.முதலில் யோசிங்க. சகோ

    • @tamizhTN73
      @tamizhTN73 Год назад

      @JOB_ON_HAND 👌👌🥰

  • @overalltamilgamers
    @overalltamilgamers Год назад +63

    தான் மட்டும் வளராமல் அணைவரும் வளர வேண்டும் என்று நினைப்பது மிகவும் நல்லது சகோதரர் 😍

  • @sabareswarancs
    @sabareswarancs Год назад +84

    சமுதாயத்தில் உள்ள அனைவரும் முன்னேறி வளம் பெற வேண்டும் என்று நினைக்கும் தேநீர் இடைவெளி குழுவினருக்கு மிக்க நன்றி! கண்டிப்பாக நானும் இந்த கோர்ஸை வாங்கி பயன் பெறுவேன்.

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Год назад +17

      தங்களைப் போன்ற ஆதரவாளர்களால் தான் வளர்ந்தோம்!! தங்களுக்கு தேநீர் இடைவேளையின் மனமார்ந்த நன்றி!

    • @SathishSathish-ye2hr
      @SathishSathish-ye2hr Год назад +1

      @@theneeridaivelai டேய் நீ நல்லவனா இருந்த free ah course கொடுடா. நடிப்பு மனித. நல்ல நடிப்புடா சாமி

    • @SathishSathish-ye2hr
      @SathishSathish-ye2hr Год назад

      உங்களுக்கு கொஞ்சம் கூட மூளை இல்லையா. அவன் course என்ற பெயரில் பணம் சம்பாதிக்க வள்ளி தேடுறான் அதை புரிஞ்சிக்காம வாழ்த்து சொல்றிங்க. அவன் நல்லது பண்ணனும் நெனச்ச பணம் வாங்காம youtube ல அப்லோட் பண்ணி உதவி பண்ணலாம் அதை விட்டுட்டு அவன் பணத்துக்கு கோர்ஸ் கொடுக்குறான் நீங்க அவனுக்கு வாழ்த்து சொல்றிங்க. கொஞ்சமாவது யோசிங்க. RUclips ல பிரபலம் ஆனவங்க எல்லாரும் course போயிடுதான் வளர்ந்தங்களா. RUclips என்பது just ஒரு entertainment அது not a business. உங்களுக்கு திறமை மற்றும் நல்ல content இருந்தால் மற்றும் உங்களை மக்கள் ரசித்தால் நீங்களும் ஒரு நல்ல youtuber ஆகலாம்.முதலில் யோசிங்க. சகோ

    • @kitchipalyamselladurai8049
      @kitchipalyamselladurai8049 Год назад

      ​@@theneeridaivelaihi

    • @adhavanthennarasu8100
      @adhavanthennarasu8100 Год назад

      @@SathishSathish-ye2hr தேநீர் இடைவேளையின் குழுவினர் 8 மாதம் உழைப்புக்கு ஏதேனும் ஊதியம் வேண்டும் அல்வா,,,,,,, இதனால் தான் முன்னேறாமல் எல்லாம் இலவசம் இலவசம் எதிர்பார்க்கிறோம்,.,,,,,,,,,,நீங்கள் கொடுப்பீர்களா?

  • @nethajiTN7276
    @nethajiTN7276 Год назад +24

    தேநீர் இடையேளை நன்றி.. 🙏
    இலவசமாக வீடியோ போடுங்க அண்ணா.. 😭😭

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +3

    பலரின் கனவுகளுக்கு வித்திடும் தேனீர் இடைவேளை க்கு hats of 👏

  • @babusham5988
    @babusham5988 Год назад +43

    உங்க மனசுக்கு நீங்க இன்னும் நிறைய வெற்றிகளை பெற வேண்டும் அண்ணா...

  • @aharish9490
    @aharish9490 Год назад +1

    நீங்கள் இன்று விதைக்கும் விதைகள், நாளை நல்லதொரு சோலையாக வளர்ச்சியடைந்து நிற்கும். சகோக்களுக்கு வாழ்த்துகள்...

  • @guaponeela
    @guaponeela Год назад +12

    1.07 million subscribers- great work team of teneer idaivelai

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 Год назад +1

    பயனுள்ள தகவல் மற்றவர்களுக்கும் பயன்படும் .நல்ல நோக்கம் வாழ்வில் மென்மேலும் வளர மற்றவர்களுக்கும் உதவி புரிய வாழ்த்துக்கள்.

  • @deepikadiet2726
    @deepikadiet2726 Год назад +20

    Really very happy to see a young generation person taking a good effort to make a healthy society , good bless u and team brother and sisters 🎉💐

  • @SKF9150
    @SKF9150 Год назад +3

    ஒவ்வொரு வீடியோவும் தெளிவான விளக்கம் தர்ரீங்க புரோ...வாழ்த்துகள் ...

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +21

    நிச்சயமாக உங்கள் பதிவு சாதிக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரமாக அமையும் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் வெற்றி கிடைக்கட்டும்

    • @SathishSathish-ye2hr
      @SathishSathish-ye2hr Год назад

      உங்களுக்கு கொஞ்சம் கூட மூளை இல்லையா. அவன் course என்ற பெயரில் பணம் சம்பாதிக்க வள்ளி தேடுறான் அதை புரிஞ்சிக்காம வாழ்த்து சொல்றிங்க. அவன் நல்லது பண்ணனும் நெனச்ச பணம் வாங்காம youtube ல அப்லோட் பண்ணி உதவி பண்ணலாம் அதை விட்டுட்டு அவன் பணத்துக்கு கோர்ஸ் கொடுக்குறான் நீங்க அவனுக்கு வாழ்த்து சொல்றிங்க. கொஞ்சமாவது யோசிங்க. RUclips ல பிரபலம் ஆனவங்க எல்லாரும் course போயிடுதான் வளர்ந்தங்களா. RUclips என்பது just ஒரு entertainment அது not a business. உங்களுக்கு திறமை மற்றும் நல்ல content இருந்தால் மற்றும் உங்களை மக்கள் ரசித்தால் நீங்களும் ஒரு நல்ல youtuber ஆகலாம்.முதலில் யோசிங்க. சகோ

  • @SathishSathish-ye2hr
    @SathishSathish-ye2hr Год назад +14

    Bro நீ vera level bro. சத்தியமா சொல்ற நீ செம bro.ஏன் தெரியுமா ப்ரோ நான் வேணுமுன்னா சொல்றேன் கேட்டு தெரிஞ்சிக்கிறிங்களா? அதாவது என்னனா youtube ல நம்ம நல்லதை அறிவுரை, சத்துணவு, சட்டம் ஒழுங்கு இந்த மாதிரி தகவல்களை சேகரித்து அதை சொல்ற மாதிரி சொல்லி நம்மள முதலில் நல்லவங்களா காட்டணும் பா அப்போதான நமக்கு subscriber வருவாங்க அடுத்த கட்டமா நம்ம சேனலுக்கு வியூஸ் போகும் அதை வச்சி இந்த social media நமக்கு ads la provided பண்ணுவாங்க அதை வச்சி நம்ம அதிக பணம் பார்க்கலாம் அட அது மட்டும் இல்லாம இந்த facebook, instagram, அதுலயும் போட்டு விடணும் அப்போதான அதுலயும் கொஞ்சம் மக்கள் வருவாங்க நமக்கு கொஞ்சம் பணம் வரும் பா. ஏன்னா நமக்கு பணம் முக்கியம்பா. அட நம்மதான் நல்லவங்க மாதிரி சொல்லி நம்ப வச்சிட்டோம்ல இப்போ அதை வச்சி எப்படி பணம் சம்பாதிக்கலாம் பார்க்கலாம். முதலில் ரெண்டு அல்லது மூன்று சேனல்களை உருவாக்கி அதிலும் subscribers வரவச்சி அதுலயும் views வச்சி அப்புறம் ads மூலமா பணம் சம்பாதிக்கலாம், அப்புறம் நம்ம என்ன பண்ண போறோம் youtube தான் எதிர்காலம் youtube தான் பெரிய business இதன் மூலமா நம்ம பெரிய பிரபலம் ஆகலாம், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கும் மக்களை வைத்து அவர்களுக்கு youtube யில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லி a முதல் z வரை மற்றும் அ முதல் ன் வரை சொல்லி அதற்கு ஒரு cours ah உருவாக்கி அதற்கு மாதம் சந்தா 5000 முதல் 20000 வரை ஒருவருக்கு சம்பாதிக்கலாம். அப்போ தான நம்ம வளர முடியும். முட்டாள் மக்கள் இருக்கும் வரை நம்ம என்ன course போட்டாலும் join பண்ணுவாங்க ஏன் தெரியுமா நம்ம தமிழ் நாட்டுல படிச்ச முட்டாள் அதிகம் தம்பி. நாளைக்கே நம்ம நல்ல முறையில் சிறுநீர் போவது எப்படினு ஒரு course ah ஆரம்பிப்போம் அதுலயும் நம்ம மக்கள் சேருவாங்க. யோசிக்காத மக்கள் பா.அப்பயும் நம்மள மக்கள் வாழ்த்துவாங்க அதை வச்சி நம்மள நல்லவங்களா காட்டி பணம் சம்பாதிச்சி போயிட்டே இருக்கனும். என்ன நான் சொல்றது இப்படிதான் நம்ம youtube யில் மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதிக்கணும். இப்போ தெரியுதா நீ எதுக்கு செமனு சொன்ன. உன்னை சொல்லி பிரயோஜனம் இல்ல எல்லாம் நம் மக்களை சொல்லணும் டா. இது வரைக்கும் youtube ல சம்பாதிச்சவங்க fulla course போயாடா சம்பாதிச்சாங்க. போடா டேய்

    • @suvi509
      @suvi509 Год назад +1

      அண்ணா உண்மையான உண்மை அண்ணா neenga vera level naanum idhe dhan think pannen

    • @choushithu3159
      @choushithu3159 Год назад

      எனக்கும் இதே கருத்து தான்

    • @sharmigaming
      @sharmigaming Год назад +1

      Oruthana yrmathanumna mudhala avan aasaya thoondanum lines thaan nyabagam varudhu

  • @fazaanahamad9842
    @fazaanahamad9842 Год назад +3

    நீங்கள் கொடுத்த ஊக்கமும் செய்திகளும் என்னை போன்ற சாதாரண பட்டவர்களையும் RUclipsr ஆக மாற்றியது....

  • @grpagriculture1032
    @grpagriculture1032 Год назад +1

    RUclips சுயதொழில் மாதிரி இருக்கு ப்ரோ சூப்பர் ஆ போகுது....🎉

  • @dhavamani7871
    @dhavamani7871 Год назад +7

    Bro.... From the bottom of the heart i am saying Nijamavae unga videos elamae helpful ah irku....At the same time ena madri house wife ku edhum job irundha share panunga idhu elarkumae helpful ah irkum.....

    • @dhavamani7871
      @dhavamani7871 Год назад

      @bizgurukultamil3976 Thank you sis .. I must try this

  • @BASSNOVEL
    @BASSNOVEL Год назад +4

    உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்....

  • @anusri8015
    @anusri8015 Год назад

    அண்ணா நான் இந்த வீடியோ இப்பதான் பார்க்கிறேன் நான் யூடியூப் சேனல் ஸ்டார்ட் மானிடேஷன் அப்ளை பண்றது எனக்கு தெரியல யார்கிட்ட ஹெல்ப் கேட்டாலும் சேனல் சேல் பண்றீங்கன்னு கேக்குறாங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா

  • @jagatheeshnatarajan1840
    @jagatheeshnatarajan1840 Год назад +1

    Amazon & Flibkart இது மாதிரி digital marketing பற்றிய வியாபாரம் தொழில்நுட்பம் விளக்கம் வேண்டும்

  • @subramanisubramani718
    @subramanisubramani718 Год назад

    வருங்கால இளைஞர்களுக்கு நல்ல நல்ல சேவை youtube3 வாழ்க வளமுடன்

  • @Arunkumar-tr1lh
    @Arunkumar-tr1lh Год назад +6

    தேநீர் இடைவெளிக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏💐❤️

  • @sweetmon3
    @sweetmon3 Год назад +2

    உங்க மனசுக்கு நீங்க இன்னும் நிறைய வெற்றிகளை பெற வேண்டும் அண்ணா.

  • @Sound3345
    @Sound3345 Месяц назад

    ❤❤❤ நண்பா detailed clear explanantion.... 🤝 excellent

  • @DreamRider03VB
    @DreamRider03VB 10 месяцев назад +1

    Lovely Anna unga chennal and unga performance super unga team

  • @vasanth.s419
    @vasanth.s419 Год назад +5

    Don't buy the course : I will teach the course comments section .
    1. Nalla quality thumbnail edit pani neet and clean na vaiga
    2. Title quality tiya vaiga
    3. Ungalauku terija editing software la nalla edit panuga
    4. Good audio quality
    5. Next uploading la channel oda tag seo search engine optimization na currect ta vaiga athuku best seo tool (vidiq) software use pani unga video va ranking la kondu vanga Vera oru aniyum illa RUclips la etha main vishyam please understand don't waste your money.

  • @SPMlifestyle243
    @SPMlifestyle243 Год назад +6

    தங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி நண்பரே!

  • @shankaraiyabarathmathakija2839

    உங்க நல்ல எண்ணதுக்கே உங்கள் சேனலும் நீங்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள், உங்கள் மக்கள் பற்று தொடரட்டும் 💐💐💐💐💐

  • @Kadalchandra
    @Kadalchandra Год назад

    Neenga summa valarala anna...Unga thiramaudhaan anna ungala valarthuruku...neengal melmelum Valera valthukkal anna

  • @Insearchofsuccess7
    @Insearchofsuccess7 Год назад

    Romba romba nandri theneer idaivelai you are such a great people all the best

  • @afrinramnadbazar
    @afrinramnadbazar Год назад

    youtube ஆரம்பிப்பது என்பது
    ஒண்ணுமில்லே ஒரு கேமரா இருந்தால் போதும்
    நீங்க ஓவர் பில்டப் வேணாம் ...
    ஒரு கோர்ஸும் வேணாம்

  • @farjus2404
    @farjus2404 Год назад +11

    Yen bro neenga dan already youtube la earn panrengala apram yen intha course ku charge pannrenga yen itha oru help ah panna kudathu beginners ku

  • @haribaalaaji3413
    @haribaalaaji3413 Год назад +11

    Good effort by entire team. Thank you for all.

  • @Mutharaallinall
    @Mutharaallinall Год назад

    நானும் பார்த்தா Self i... எடுத்துக்குவேன்னே. என் Channel கருவேப்பிலை கண்ணு மாதிரி....மெதுவாத்தான் வளருது. ஆனா ஆரோக்யமானது. உங்க Subscriber - நான்... என்பதில் சந்தோஷமே.மேன்மேலும் வளருங்கள்.... மற்றவர்களையும் வளர்த்துவிடுங்க.👍👍

  • @saravananjts
    @saravananjts Год назад

    RUclips channel create panna பிறகு bank account எந்த பெயரில் இருக்க வேண்டும். சேனல் பெயர் அல்லது creater name?

  • @TNNCSZONE
    @TNNCSZONE Год назад +4

    அமுக்கு சேனல் டுமுக்கு சேனல் வரிசையில் இப்போது குமுக்கு சேனல்

  • @vgpmbalka2918
    @vgpmbalka2918 Год назад +6

    யாராவது வாங்கினால் பாஸ்வேர்ட் யூசர் ஐடி டிஸ்க்ரிப்ஷன் லிங்க் பண்ணுங்க நாங்களும் யூஸ் பண்றோம் இலவசமாக

  • @interestingscience993
    @interestingscience993 Год назад

    மிக்க மகிழ்ச்சி நண்பா தங்கள் விடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @nanthav4996
    @nanthav4996 Год назад +2

    😇Unga channel la ulla ella members saium ennaku romba pudikum🥰

  • @y___301
    @y___301 Год назад +9

    Use full information kudukkurathula neenga vera level ... Neenga vera ragam

  • @kuppusamysrinivasankuppusa6775
    @kuppusamysrinivasankuppusa6775 4 месяца назад

    வாழ்த்துக்கள், மிக்க நன்றி 🌹❤️🙏🙏🙏

  • @tamilvibes9506
    @tamilvibes9506 Год назад +1

    நான் வாங்கிவிட்டேன். நன்றி. நாளை முதல் கற்க ஆவலாக உள்ளேன். மாணவன் ஆயத்தமானால் ஆசான் தோன்றுவார் எனும் பலமொழியாக நீங்கள். நான் உங்களிடம் கற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 Год назад

    அருமை .வாழ்த்துக்கள் சகோதரா.

  • @veera5884
    @veera5884 Год назад +1

    நண்பா மெயில் எல்லாம் அனுப்பி சந்தேகம் கேட்பது கடினம். ஏதாவது கைபேசி எண்ணோ அல்லது whatsapp இது போன்ற ஏதாவது வசதிகள் இருக்கிறதா சந்தேகங்களை உடனடியாக கேட்பதற்கு? அடுத்தது இந்த கோர்ஸில் ஷார்ட்ஸ் வீடியோ பற்றி ஏதாவது தகவல் சொல்லி இருக்கிறீர்களா?

  • @அருண்காந்தி-ஞ1ள

    நல்ல எண்ணம் நல்ல சிந்தனை உங்களை மென்மேலும் வளர்க்கும்....

  • @PSYCHO-zc5iy
    @PSYCHO-zc5iy Год назад +9

    SAMBARIKRA KAASU ELLAM KADAN KATTAVE PATHA MAATITHU... SERI PART TIME AAH INTHA MAARI EARN PANLAM NU PAATHA ITHA PATHI ONUM THERIYAVUM MAATITHU.. THERINJA NEENGALUM COURSE NU ATHUKU PANAM KEKRINGA... SOLRATHUKU ONUM ILA🙏🏻#MIDDLE CLS PPLS

  • @vtlcncking7
    @vtlcncking7 Год назад

    உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு தேவை💐💐

  • @kannumannu9618
    @kannumannu9618 Год назад +16

    "ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவது எப்படி ஆலோசனை தருகிறார் சட்டப் செல்லப்பா" 😂நான் எப்படி போஸ்டர் ஒட்டி ஒவ்வொருத்தர் கிட்டயும் 100 ரூபாய் 100 ரூபாய் வாங்கி பணக்காரனானேனோ அதே மாதிரி நீங்களும் போஸ்டர் ஒட்டி பணக்காரனாயிடுங்க 🤣🤣🤣

    • @somasundaram4604
      @somasundaram4604 Год назад +7

      Fact...Ivanga ennamo course ah summa kudukara maari over build up vitranuga.yellaru yeppadi youtube channel ah success panna mudiyum.antha course la irukara video va ivanuga channel yea upload panna vendi thaana.athulayum income varum la.course sale panrathu kooda paravalla.yetho romba yokkiyan maari feel pannikaranuga .

    • @ravivarman7913
      @ravivarman7913 Год назад

      மக்கள் வேலை வெட்டி இல்லாம சோசியல் மீடியாவுல பொழுத கழிக்க ஆரம்பிச்சுட்டாங்க.அத இவங்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிறாங்க. மக்கள் தான் யோசிக்கனும்.சும்மா ஒரு வீட்டுல அன்றாடம் நடக்குற விசயத்த கூட வீடியோ எடுத்து போட்டா அத அதிசயமா பார்த்துட்டு அவனுங்கள கொண்டாடுறானுங்க முட்டாள் ஜனங்கள்.

    • @09kum435
      @09kum435 Год назад +2

      @@somasundaram4604 .very true.
      1500 amount

  • @kalais_life
    @kalais_life Год назад +6

    Romba Thanks Bro. Ennoda channel arambichi 1 month 9 days agudhu. Edhuvaraikum 38 subscribes dhan irrukanga. Ungaloda vedio ennaku romba useful ah irrukum. Thanum vetri pettru, pirarum vetri peranum nenaikura unga manasu super. Thanks alot.

  • @kajamydeen51
    @kajamydeen51 Год назад

    Super all the best

  • @Arunkumar82206
    @Arunkumar82206 5 месяцев назад

    அண்ணா நான் உங்கள் குழுவில் சேர ஆசைப்படுகிறேன்

  • @mallikakasim1666
    @mallikakasim1666 Год назад

    வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் வாழ்க அண்ணா 😊😊😊❤️❤️❤️🙏🙏🙏

  • @Abodeofgods
    @Abodeofgods Год назад

    Ungalala tha bro ennoda youtube channel grow aguthu 😗😙😙😍😎thankyou

  • @rrocky3846
    @rrocky3846 Год назад

    தேனீர் இடைவேளை குழுவில் உள்ள அனைத்து தோழர் மற்றும் தோழிகளுக்கும்... எனது மனமார்ந்த நன்றிகள்...🙏 உங்கள் சேனல் மூலம் நான் அறிந்த அனைத்தும் எனது வாழ்விற்கு நல்ல பலன் அளிக்கிறது ...🤝 உங்களின் இந்த வெற்றி மென்மேலும் வளர்ந்து சிகரம் தொட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... ❤️

  • @v2ktamizhan
    @v2ktamizhan Год назад +1

    உன்மை மட்டும் பேச்சு உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AkashAkash-dz9pp
    @AkashAkash-dz9pp Год назад +4

    எலுமிச்சைபழம் பற்றி சொல்லும் போது போட்டுருந்த அதே டீ சர்ட்
    இந்த வீடியோலயும் போட்டுருகிங்க இன்னைக்கு காலைல தான் பார்த்தேன்

  • @jeykayin
    @jeykayin Год назад

    நல்ல முயற்சி, வரவேற்கிறேன்!

  • @valukutties17820
    @valukutties17820 Год назад +6

    Super Anna. Really yesterday I think about it. You always super

  • @bababakrutheen4265
    @bababakrutheen4265 Год назад +2

    வாழ்க வளமுடன் Theneer idaivelai Team❤️💐💐....

  • @DigiKarthick
    @DigiKarthick Год назад +2

    Purchased the course 👍 thanks bro

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Год назад +1

    நேத்து ஒரு கேள்வி கேட்டேன் இன்னும் பதில் சொல்லவில்லை.
    உங்க course சேர்ந்தால்தான் பதில்
    சொல்விங்களா?

  • @kumarkumar-ni1zo
    @kumarkumar-ni1zo Год назад +2

    Neenga intha course vilai kuduthuthan kathukittingala??

  • @vijaym131
    @vijaym131 Год назад

    மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது..... 🥰

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 Год назад

    அருமையான முயற்சி!
    வாழ்த்துகள்!

  • @enpakkam1923
    @enpakkam1923 Год назад +8

    Hi bro. Unga videos la super, unga tone, slang all are nice... Unga course ku 1500 kandipa worth ah irukum but atha middle cls ppl nala vanga mudiyathu, price reduce panningana ellarukum useful ah irukum..

  • @hemamalini3167
    @hemamalini3167 Год назад

    ப்ரோ இரவு நேர டீ கடை,ஹோட்டல் நடத்துவது பற்றி.லைசன்ஸ் வாங்குவது
    எப்படி என்று தெளிவாக சொல்லவும்.

  • @Mani-z7t
    @Mani-z7t Год назад +1

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @thinakarc4200
    @thinakarc4200 Год назад +3

    You are great naahh💥💥💥

  • @cvivekanandan3491
    @cvivekanandan3491 Год назад

    அது சரி,எஎனக்கு ஒரு சிறிய வேண்டு கோள்.கள்ளர் சமுதாயத்தை பற்றி ஒரு வீடியோ போடவும்,அது எப்படி தோன்றியது எப்படி வளர்ந்தது அது தற்போது எப்படி இருக்கு.

  • @Vetrivinayagar6666
    @Vetrivinayagar6666 2 месяца назад

    Clear Description# I also opened a channel but not much subscriber. I will post only God's video.

  • @makkalthiruvannamalaioffic7786

    அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் எனது ஆருயிர் நண்பர் அவர்களுக்கு நன்றி

  • @Thaswikaji
    @Thaswikaji Год назад +17

    1500 😓na you tube le enakgu 1000 Rupa monthly kitacha pothum ninaikhuren ana mutiyala .... 1500 etha epti Anna na vangurathu kasu ella 🙂ana elarum use ah erukum 🙏 thanks for the ☕ team

    • @PowerOnInfo
      @PowerOnInfo Год назад

      if you have rooted Android easyly hack that course.

    • @Goldofficial_
      @Goldofficial_ Год назад +1

      @@PowerOnInfo how

    • @PowerOnInfo
      @PowerOnInfo Год назад

      @@Goldofficial_ are you have rooted Android?

    • @Goldofficial_
      @Goldofficial_ Год назад

      @@PowerOnInfo means?

    • @trphoenixking6598
      @trphoenixking6598 Год назад

      Bro rooter app bro
      Athula kaasu sambathika pothu phothu aayirum na antha app ah tension la ye delete panna bro

  • @Santhi_Kitchen
    @Santhi_Kitchen Год назад +2

    Guys you know how to take the video interesting and useful to the public then you can become a successful youtuber. One more you have to know little basic things about RUclips. Every one knows GP Muthu which course he have taken to do the RUclips videos. Only interest will lead you to success that's it

  • @Deepsdeekshi
    @Deepsdeekshi Год назад

    Useful information 😉tnx for theneer idaivelai

  • @npers07
    @npers07 Год назад +1

    வடிவேலு பார்த்திபன் இணைந்து நடித்த எப்படி பணக்காரர் ஆவது என்னும் நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது

  • @Streetfood7923
    @Streetfood7923 Год назад +4

    Anna ninga solurathellam ok bro but unga ta fees kattitu nanga antha RUclips channel start panni epti growth namburathu ? 🤔🤔🤔 Amount again retrun pannuvinga la ?

  • @m.r.vvideos2039
    @m.r.vvideos2039 Год назад

    நான் உங்க வீடியோ பார்த்ததுண்டு அனா இப்போ தான் subscribe செய்து இருக்கிறேன் இந்த course உங்களை நம்பி நான் வாங்க போகிறான் சகோதர....

  • @puthagam2020
    @puthagam2020 Год назад

    Thenner Idaivelai Hands off bro. very nice 👍👍👍👍

  • @rebooters3347
    @rebooters3347 Год назад +4

    Seeema super anna unnga manasu pola negalu peerusa valaranu anna super 👏👏👏👏🎉

  • @muraleeshwaran.d2257
    @muraleeshwaran.d2257 Год назад +7

    Mass Thala... 🔥

  • @serialscope
    @serialscope Год назад +3

    Very usefull 🙏

  • @umatamil2246
    @umatamil2246 Год назад

    Naan RUclips chennal start pannu nenaikala, but ennala mudiyuma start panlaama yosikren, super anna

  • @indianpolicegethu
    @indianpolicegethu Год назад

    Naanum 1500 pay panni vaangi iruken use full ha iruku

  • @microplatedjewellerymanufa8023

    This course useful to business persons

  • @Jaleelahamed-nt7yt
    @Jaleelahamed-nt7yt 9 месяцев назад

    அருமையான தகவல் சூப்பர்

  • @tamilsettai.
    @tamilsettai. Год назад +1

    Arumayaga irukku nanbarey!!!!

  • @lokeshwaranlokesh5299
    @lokeshwaranlokesh5299 Год назад +1

    Congratulations bro 🎉🤝

  • @Mady_gold
    @Mady_gold Год назад

    I'm addicted to your channel. You guys are doing really good job💕🌻

  • @UNGALNANBANTAMILAN
    @UNGALNANBANTAMILAN Год назад +3

    Budget illa bro...Padichikkittu iruka
    Any coupons available bro...

  • @colors1849
    @colors1849 Год назад

    ரேஷன் கார்ட் ஒரு முகவரியில் கொண்டு இன்னொரு ரேஷன் கார்டு எப்படி புதியதாக ரேஷன் கார்டு வாங்குவது. Online and offline

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 10 месяцев назад

    நன்றி வாழ்கவளமுடன்

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 Год назад

    Supper thambi vuthavi

  • @trbosses2908
    @trbosses2908 Год назад

    En son 4 years ah yotube channel vaachu irukan now he is 13 year old boy. Romba asa paduvan video poda ana na support pana maten. Padi da matum dhan solven. Camera,tripod 2, mic green screen vachu irukan but only 100 more subscribe only please suggest us.

    • @trbosses2908
      @trbosses2908 Год назад

      Thanks for your video 🙂

    • @ravivarman7913
      @ravivarman7913 Год назад

      Podanila oru thatu thati schoolku poda nu sollunga 😂😂😂

    • @trbosses2908
      @trbosses2908 Год назад

      @@ravivarman7913 ok

  • @தமிழ்வைரல்-ஞ2ல

    Itha free ah ve koduthu irukkalam innum engala pola vasathi vaayppu llatha pasangaluku helpfull ah irukum

  • @gvbalajee
    @gvbalajee Год назад +3

    Best wishes to RUclips creator's

  • @macanthony6351
    @macanthony6351 Год назад

    Super bro I will try bro thanks 🙏

  • @Kovaiyiloruvan
    @Kovaiyiloruvan Год назад +1

    தேனீக்கள் தேன் எடுப்பதற்காக பல லட்சம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்கிறது. ஆனால் இன்று தேனை பல லட்சம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்யாமலேயே அனைவரும் தேனைப் பருக வேண்டும் என்ற தேநீர் இடைவேளை காசு என்ற தேனை அள்ளித் தருகிறது. நன்றி

  • @miraclinhepsiba5322
    @miraclinhepsiba5322 Год назад +4

    Neengal mealum mealum muneara enudaiya valzthukal ❤👏

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Год назад +1

    என்ன mic use பண்ணறீங்?

  • @yazhiniyazhini163
    @yazhiniyazhini163 Год назад +1

    வாழ்த்துக்கள் 👌