Это видео недоступно.
Сожалеем об этом.

Vijay கட்சி ஆரம்பித்தால் சேதாரம் Naam Tamilar & BJP -க்கு தான்..! - அடித்து கூறும் Rangaraj Pandey

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2023
  • Vijay கட்சி ஆரம்பித்தால் சேதாரம் Naam Tamilar & BJP -க்கு தான்..! - அடித்து கூறும் Rangaraj Pandey
    #vijay #leosuccessmeet #rangarajpandey #rangarajpandeylatest #vijaymakkaliyakkam #ibctamil #bjp #ntk
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ---------------------------------
    Jeyachandran textiles now in tambaram for more details click - jeyachandran.com/
    Adyar Ananda Bhavan
    You can now order delicacies from wherever you are via orderonline.aa...
    aabsweets.com/
    Disney+ Hotstar - Watch TV Shows, Movies, Specials, Live Cricket & Football Disney+ Hotstar is India’s largest premium streaming platform with more than 100,000 hours of drama and movies in 17 languages, and coverage of every major global sporting event www.hotstar.com www.hotstar.co...
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Комментарии • 441

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 9 месяцев назад +61

    நான் நாம் தமிழர் ஆதரவாளன். ஆனாலும் பாண்டே அவர்களின் விமர்சனங்களுக்கு நான் பெரும் ரசிகன். சீமானின் பேச்சு பிடிக்கும். பாண்டேயின் விமர்சனம் பிடிக்கும். வாழ்த்துக்கள்.💪

  • @roboman784
    @roboman784 9 месяцев назад +53

    ரங்கராஜ் பண்டே அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தம்பியின் நன்றி

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 9 месяцев назад +13

    சர்மா தூக்கு போட்டுக் கொண்டு சாக வேண்டும்.
    The first few minutes was extra ordinary.

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 9 месяцев назад +55

    விஜய் கட்சி ஆரம்பித்தால் சேதாரம் அவருக்கு மட்டுமே-கமலைப் போல்.

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 9 месяцев назад +3

      ethachi olarunga da tamil makkal vote thalapathy kae

    • @user-wn3ep7vg6e
      @user-wn3ep7vg6e 9 месяцев назад +1

      👍👍👍👍

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      ​@@-SeKaRvIjAy2522 அடே விசிலடிச்சான் குஞ்சே அரசியலுக்கு வந்தால் பாவாடை நாடாவை அவிழ்த்து விட்டு விடுவார்கள் பண்ணாடைக்கு. இதுக்கு முன்னாடி எத்தனை கூத்தாடிகள் துண்டைக் கானோம் துணியைக் கானோம் என்று ஓடியிருக்காங்க 😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад +3

      கமல் இப்போது திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு வெளிப்படையாக சோரம் போய் விட்டானே 😂😂😂

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 9 месяцев назад

      Correct 💯 super 👏

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 9 месяцев назад +35

    சீமானை புரிந்த தம்பி தங்கைகள் ஒருபோதும் மாறமாட்டார்கள் ஆனாலும் விஜய் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வந்தாகூட விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு எது முக்கியம் நாடும் நாட்டு மக்களுமா இல்லை சினிமா நடிகரா எதுமுக்கியம் விஜய் அரசியலுக்கு வந்தாக்கூட அவர் முதலமைச்சர் என்ற இடத்தை பிடிக்க முடியுமா என்பது மிக மிக கஷ்டம் அவருடைய இமேஜ் சரிந்து விடும் அதுதான் உண்மை

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 9 месяцев назад +2

      விஜய் அரசியலுக்கு வந்தால் சீமானின் அரசியல் முடிவுக்கு வரும்

    • @Hari-iw2ru
      @Hari-iw2ru 9 месяцев назад

      @@cuttingfishworld4222 yen ipdi solringa bro?

    • @natureexplorer2.024
      @natureexplorer2.024 9 месяцев назад

      Vijay vanthal seeman out

    • @nadhiyasathish2560
      @nadhiyasathish2560 9 месяцев назад

      Innuma inatha tamil natta.makkala namburenga. Innum suriyanukkum, leafkkum votu podravaga ivanga

    • @lv8520
      @lv8520 9 месяцев назад +1

      ​@@cuttingfishworld4222சுடல, உதவாக்கரை எல்லாம் அரசியலுக்கு வந்தால் சைமன், விஜய் எல்லாம் வரலாம்

  • @ranga3581
    @ranga3581 9 месяцев назад +45

    அண்ணன் பாண்டே அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நாம் தமிழர் ஓட்டு சர்வ சாதாரணமான ஓட்டு அல்ல அதை யாராலும் அவ்வளவு சுலபமாக எடுத்து விட முடியாது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      ஆமா நாய் டம்ளர் தற்குறி நாதாரி நாய்களே திருந்தினால் தான் உண்டு 😂😂😂

    • @muniappans8595
      @muniappans8595 9 месяцев назад +2

      விஜய் நா.த.க.வின் கால் தூசியைகூட தொடமுடியாது.கரூரான்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      ​@@muniappans8595ரெண்டுமே டுபாக்கூர் க்ரிப்டோ பாவாடை பயல்களே 😭😭😭😭

    • @kaharinjebaseelan
      @kaharinjebaseelan 9 месяцев назад +1

      . நாம் தமிழர் வாக்குகளை சிதைக்க நாங்கள் ஒன்றும் சீமான் பிள்ளைகள் அல்ல, மேதகு பிரபாகரன் பிள்ளைகள். அண்ணன் சீமான் வளர்ப்பு. நாம் தமிழர்.

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 9 месяцев назад +23

    உயிரை கூட விட்டாலும் விடுவேன் ஆனால் விஜய்க்கு ஓட்டு ?நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் தெளிவாக இருக்கிறோம் நாங்கள் அரசியலுக்கு வந்தது ரசிகர்களை பார்த்து அல்ல புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று வந்தோம் சினிமா வேற அரசியல் வேற தம்பி விஜய்யை பிடிக்கும் ஆனால் அரசியல் என்றால் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டும் தான் .அண்ணன் சீமான் அழகா இருக்கிறார் என்றா வந்தேன் சூப்பரா நடிக்கிறார் என்றா வந்தோம் அண்ணன் செந்தமிழன் சீமான் புரட்சிகர அரசியல் .

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      அவனும் கேவலமான கூத்தாடி டைரக்டர் தானே. ரெண்டுமே டுபாக்கூர் பாவாடைகள் தானே 😭😭😭. சாமான் உலகம் முழுவதும் உள்ள நாய் டம்ளர் தற்குறி நாய்களிடம் பிச்சை எடுத்து ஊர் மேய்கிறான். அவன் விசிலடிச்சான் குஞ்சுகள் போடும் பிச்சையில் பிழைக்கிறான்

    • @lv8520
      @lv8520 9 месяцев назад

      சைமன் செபாஸ்டியன் மலையாள வந்தேறி மென்டல்.

  • @thangadurai4455
    @thangadurai4455 9 месяцев назад +16

    பான்டே விபரம் ஆன ஆளுன்னு பார்த்தா போங்கா இருக்காரு விஜய் ரசிகன் நான் சொல்றேன் அரசியலில் ஆசான் சீமான் தான் ❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      யாரு விசயலச்சுமியை சீரழித்ததானே தேவடியாபயல் சாமான் அவன் உனக்கு அரசியல் ஆசானா ? மூளை முட்டியிலா இருக்கு மூதேவி உனக்கு ?

    • @natureexplorer2.024
      @natureexplorer2.024 9 месяцев назад

      Vaipu illa raja

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 9 месяцев назад +16

    அரசியல் என்றால் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டும் தான்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      ஆமா கற்பழிப்பில் சாமானை மிஞ்சும் ஆள் தமிழ் நாட்டில் யாருமே இல்லை

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 9 месяцев назад +4

    அண்ணன் பாண்டே அவர்கள் மேல் எனக்கு மரியாதை உண்டு அண்ணன் அவர்கள் தந்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்த காலத்தில் இருந்தே அவர் மேல் எனக்கு ஒரு பற்று உண்டு அண்ணன் எப்பொழுதும் என் நேர்மையாக பேசுவார் என்றதும் தெரியும் நெறியாளர் என்றால் பாண்டே அவர்களை 100 சதவீதம் நான் ஒத்துக் கொள்கிறேன் அவர் வேற்று மாநிலம் தான் ஆனால் தமிழர்களுக்காக பாடுபடுபவர் தமிழ் இனப் பற்றாளர் என்பதை எனக்கு தெரியும் அதனால் பாண்டே அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      பாண்டே பீகார் பார்ப்பான் என்று அவரே வெளிப்படையாக ஒத்துக் கொண்டார். அதே மாதிரி கேரளப் பாவாடைக் கூத்தாடிக் கருங்குரங்கு சைமன் செபாஸ்டியன் ஒத்துக் கொள்வானா ?

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 9 месяцев назад +5

    அண்ணாமலையை (BJP)யை ஆதரிக்கும் இளைஞர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் இல்லை. படித்த பண்பான இளைஞர்கள் அண்ணாமலையை ஆதரிப்பார்கள். ஒரு ஒட்டு கூட குறையாது.😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      அப்ப இரண்டு பாவாடைப் பயல்கள் பின்னால் போகிறவர்கள் ஒரிஜினல் முட்டாப் பயல்கள் மட்டுமே 😭😭😭

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 9 месяцев назад +23

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அது பற்றி எவனாச்சும் பேசரானு பாருங்க😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      கொத்தடிமை ஊடக வேசிகள் தானே மூதேவிகள் 😭😭😭

  • @kumdupuiyan-br7mz
    @kumdupuiyan-br7mz 9 месяцев назад +9

    அனைத்து கேள்விகளும் இதே போலவே இருக்கும் சில அல்லகை youtuber வரிசையாக வந்து கேட்பாங்க ஏனென்றால் இதை அனைத்தும் அறிவாலயத்தில் கொடுக்கப்பட்டது

  • @devivignesh7269
    @devivignesh7269 9 месяцев назад +7

    Mr. Pandey talking very important subject

  • @user-yk9yu2ql3s
    @user-yk9yu2ql3s 9 месяцев назад +5

    Anchor mind voice puli vaala pudichattamo 😂

  • @duplicateshots8349
    @duplicateshots8349 9 месяцев назад +16

    First 6:00 mins Pandey செருப்படி ! 👏

  • @vidhyapriya4311
    @vidhyapriya4311 9 месяцев назад +19

    Rangaraj: ivvlo sollren, arivilla..?
    Sharma: (Maanam ponalum parava illa..) vijay sonna kaka kathai ungaluku pudichitha..
    Rangaraj : ivana adichum paathachu avuthum pathachu.. enna seyya🤔......😂😂😂

  • @anemidossselvam5178
    @anemidossselvam5178 9 месяцев назад +20

    விஜயை முதல்வராகும் அளவுக்கு தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 9 месяцев назад +23

    5 to 5:43 சரியா சொன்னிங்க ரங்கராஜ் அண்ணா ❤🙏

  • @thirumurugan3117
    @thirumurugan3117 9 месяцев назад +6

    எம்ஜிஆர் கட்சி பணி மக்கள்பணி செய்து அரசியலுக்கு வந்தார் இவரு எதை மக்களுக்கு....

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 9 месяцев назад +12

    உயர்ந்த உள்ளம் பாண்டே ..

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan 9 месяцев назад +8

    நாம் தமிழர் வாக்குகளை சிதைக்க நாங்கள் ஒன்றும் அண்ணன் சீமான் பிள்ளைகள் அல்ல. மேதகு பிரபாகரன் பிள்ளைகள். அண்ணன் சீமானின் வளர்ப்பு. நாம் தமிழர்.

    • @Many_secreTs
      @Many_secreTs 9 месяцев назад

      Seeman valarpu,poda mairu....unna mathiri tamilnadu la ellorum irundha vezhangidum.

    • @lv8520
      @lv8520 9 месяцев назад

      உனக்கு மூளை வளர்ச்சி இல்லையே

    • @counterpoint9260
      @counterpoint9260 9 месяцев назад

      seeman= sasikala B-team

  • @onedayone75
    @onedayone75 9 месяцев назад +9

    விஜய் ஒரு நடிகர் அவர் அரசியலுக்கு வந்தால் இடம் தெரியாமலே போய் விடுவார். அண்ணன் சீமான் பின்னல் இருக்கும் தம்பி தங்கைகள் உணர்வால் இணைந்தவர்கள் ஒரு போதும் விலை போக மாட்டார்கள் இது தான் யதார்த்தம். ஈழ போரின் போது எத்தனையோ காட்சிகள் ஆயுத போராட்டம் செய்தார்கள் ஆனால் தமிழ் இனம் என்று கடைசி வரை மேதகு உடன் இருந்தவர்கள் தான் மக்கள்..

  • @venkatapathyprabakaran4890
    @venkatapathyprabakaran4890 9 месяцев назад +7

    Vijay விஜயகாந்த் அளவுகூட ஓட்டு வாங்க முடியாது…

  • @babue5959
    @babue5959 9 месяцев назад +10

    Pandey sir only the real journalist..

  • @graja88
    @graja88 9 месяцев назад +3

    Good Speech from my favourite Journalist.

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 9 месяцев назад +5

    Good advice and opinion to anchor

  • @kalaivanankalaivanan5037
    @kalaivanankalaivanan5037 9 месяцев назад +5

    Super sir your speech ❤

  • @nugasherrie6094
    @nugasherrie6094 9 месяцев назад +8

    Yes pandey sir.. rocking sir.. this ppl must debate about Tamil nadhu issues.. pls stop talking about cinema issues.. come up with more tamil nadhu issues pls.. If you guys love Tamil nadhu.. plssss do some changes to Tamil nadhu🙏🏻

  • @rajan6330
    @rajan6330 9 месяцев назад +1

    விஜய் கட்சி ஆரம்பித்தால் முதல் அடி விஜய்க்கு தான்

  • @MeelPaarvai
    @MeelPaarvai 9 месяцев назад +3

    பாண்டே அண்ணா அருமை. வழக்கம் போல பட்டாசு ரக பேட்டி.

  • @Kasinathan-wl3ub
    @Kasinathan-wl3ub 9 месяцев назад +5

    திரு பாண்டே அவர்கள் சொல்வது 100 உண்மை
    இந்தியாவில் உள்ள கட்சிகள் கொள்கை இல்லைத்தான் சரி நாம் தமிழர் கட்சிக்கு கொள்கை கொள்கை இருக்கு
    From UAE🇦🇪 💐🇦🇱NTK 🇦🇱💐

    • @lv8520
      @lv8520 9 месяцев назад

      மென்டல் சைமன்

  • @kalaiyarasans5687
    @kalaiyarasans5687 9 месяцев назад +1

    சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு இவனுங்க போராட்டம் நடத்தி வரானுங்கா புகைபிடித்தல் மற்றும் மதுக்கு குடிக்க. கற்று கொடுக்க சூப்பர் ஸ்டார் இவனுங்க....
    பாண்டே அண்ணன் சரியான நேரத்தில் சரியான கேள்வி கேட்டு. உள்ளார்

  • @ashwinkumarkm1131
    @ashwinkumarkm1131 9 месяцев назад +5

    Great Panday sir

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 9 месяцев назад

    என்ன செய்வது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலம் நல்லா இருந்து இருந்தால் இப்போது தமிழகத்தில் முதல்வர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான்

  • @gopigopi-ni5rf
    @gopigopi-ni5rf 9 месяцев назад +4

    Pandey sir you are the legend

  • @MohammedAli-xq2js
    @MohammedAli-xq2js 9 месяцев назад +4

    தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி இல்லை என்றால் இங்கு எவனுமே இல்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      கிறுக்குக் கூதியாடா நீ முட்டாப் பயலே 😭😭😭 . அவனே ஒரு டுபாக்கூர் அல்லோலுயா பொம்பளைப் பொறுக்கி சாமான்

  • @sesaz3
    @sesaz3 9 месяцев назад +2

    Starting with seruppu addi, only Pandey sir can expose this... Chanakkiyar ❤

  • @anandeditz4354
    @anandeditz4354 9 месяцев назад +3

    அப்ப ஒரே தளபதி தான் என்று சொன்னால்

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 9 месяцев назад +2

    ntk vote were fixed vote 1.5,4.5, 7%, 2014-16%, in 2016 -24% increase sure ❤❤❤👍👍👍🙏

  • @thamizha8094
    @thamizha8094 9 месяцев назад +2

    NTK + Thalapathi Vijay...🔥😈🔥

  • @anemidossselvam5178
    @anemidossselvam5178 9 месяцев назад +1

    நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களும் பிஜேபியின் தொண்டர்களும் அழகை பார்த்தோம் அவருடைய ஆக்ரோஷத்தை பார்த்தோம் சேரவில்லை புரட்சியான பேச்சை பார்த்தும் அறிவாற்றலால் ஆன பேச்சையே பார்த்தோம் நல்ல படித்த அன்பர்களே பார்த்தோம் இருக்கின்றோம் நாங்கள் ஒருபோதும் விஜயை ஆதரிக்க மாட்டோம் ஆனால் விஜய் ரசிகர்கள்

  • @profdrsiva
    @profdrsiva 9 месяцев назад +5

    எவனையும் MGR உடன் ஒப்பிட முடியாது.வெட்டிபயல்கல்

  • @Thewiper2024
    @Thewiper2024 9 месяцев назад

    விஜய் ஜெயிப்பதற்காக படம் எடுத்தால் அது கண்டிப்பாக இமாலய வெற்றிபெரும், விஜயிடம் அவ்வளவு திறமைகளும் இருக்கிறது. அவர் எங்கு மீண்டும் மீண்டும் சறுக்குகிறார் தெரியுமா? சிலர் அவரை வேண்டுமென்றே சறுக்கவைக்கிறார்கள். நான் ரஜினிகாந்த் அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். அவர் ஒவ்வொரு முறையும் ரஜினியை ஜெயிக்க முயற்சிக்கின்றார் தோற்றுபோகிறார். உதாரணம் சச்சின், லியோ,

  • @robinstar1582
    @robinstar1582 9 месяцев назад +2

    கணவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது அது விஜய்க்கும் இருக்கிறது அரசியல் களம் சினிமா இல்லை சீமான் வைக்கோ அன்புமணி போன்ற பலருக்கு இன்னும் பேப்பர் கப் கூட கிடைக்கல அதனால் கோப்பை உங்களுக்கு சாத்தியம் இல்லை 2026 எலக்சன் பெரிய கட்சிகளின் பட்ஜெட் சுமார் 5000 கோடி இருக்க உங்கள் பட்ஜெட் எவ்வளவு தமிழ்நாட்டு அரசியலை நன்கு அறிந்த சீமான் ஒரு MLA சீட்டுக்கு போராடி அவருக்கே தோல்வி தான் கிடைத்தது கொஞ்சமும் அரசியல் அறிவு இல்லாத உங்களுக்கு மக்கள் எதை கொடுப்பார்கள் மக்களுக்கு நன்றாக தெரியம விஜய் அவர்களுக்கு புரிந்தால் சரி MGR இணையான ஒருஅரசியல் மாஸ் தலைவர் புரட்சி தலைவருக்கு இணையான தலைவர் தமிழ்நாட்டில் ஒருத்தனும் இல்லை 28:00

  • @Johnpaul-zr2ti
    @Johnpaul-zr2ti 9 месяцев назад +5

    எம்ஜி ஆர் படத்தைபார்த்தவர்கள் விசய் படத்தை பார்த்தால், எம்ஜி ஆருடைய கால்விரல் கூடசூப்பமுடியாது

  • @ivorkarunakran9581
    @ivorkarunakran9581 9 месяцев назад +1

    ஒரு காலத்தில ரஜனிவருவார வரமாட்டாரா இதைபற்றி 3வருடம் தொடர்ந்து பேசியவர் இப்ப 😂😂😂😂😂ஆடுநனையுதுன்டு ஓணாய் அளுசிச்சாம்

  • @nagarajandr3882
    @nagarajandr3882 9 месяцев назад

    Very very neutral comments pande. . Great...❤

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 9 месяцев назад +8

    பாண்டே இறை பக்தி கொண்ட நேர்மையான மனிதர் ❤

  • @veeramaniashwin6397
    @veeramaniashwin6397 9 месяцев назад +3

    Podu Thalaiva❤ @Rangaraj Pande🎉

  • @Thewiper2024
    @Thewiper2024 9 месяцев назад

    வே.மாறன்,. பாஜக ஐடி விங் முன்னாள் நிர்வாகி,.
    தேசிய ஊடகங்கள் தயவுசெய்து தமிழ்நாட்டில் கடை விரிக்க வேண்டும்,
    தமிழக ஊடகங்கள் செய்திசொல்லி நாளாகி விட்டது இப்போதெல்லாம் சோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டதால் தேசிய ஊடகங்களே வாருங்கள் கடைவிரிப்போம், தமிழக ஊடக அரசியலை தோலுரிப்போம்.

  • @gokulakrishnan18
    @gokulakrishnan18 9 месяцев назад +1

    முதல் கேள்வி யிலேயே Anchor ஐ செருப்பால் அடித்த மாதிரி ஒரு விடை

  • @sezhiyanadiyapatham1203
    @sezhiyanadiyapatham1203 9 месяцев назад +3

    Supper.speech

  • @vinothkumarvinothkumar2087
    @vinothkumarvinothkumar2087 9 месяцев назад +1

    Nermaiyana pech rangaraj sir 🙏

  • @dsilvacharles9022
    @dsilvacharles9022 9 месяцев назад +2

    Success meet is a lie ...nothing to celebrate in leo.. Vijay is a good DANCER...

    • @swethah5867
      @swethah5867 9 месяцев назад

      Only gud dancer. Rest s comedy ..

  • @arumugamv1279
    @arumugamv1279 9 месяцев назад +1

    ❤சூப்பர் பாண்டே தான் நீங்க முறையா பேசி இருக்கீங்க

  • @thiru_asc1
    @thiru_asc1 9 месяцев назад +1

    We do not want another film actor in Tamilnadu

  • @bharaneedharnagasubramania8232
    @bharaneedharnagasubramania8232 9 месяцев назад

    Pandey sir excellent speech with best justifications for all questions ....I love u sir

  • @subramaniam7905
    @subramaniam7905 9 месяцев назад +5

    அண்ணன் பாண்டே பதிவு அருமை ❤❤❤

  • @VishnuMaayan
    @VishnuMaayan 9 месяцев назад +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🚩வீரவேல் முருகனுக்கு அரோஹரா. ஓம்.

  • @jeytheyoutubelover
    @jeytheyoutubelover 9 месяцев назад

    ரஜினியை பற்றி மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசுவார் ரஜினி பேட்டியின் போது இந்த சமூக பிரச்சனைகளை ஏன் கேட்கக்கூடாது?

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 9 месяцев назад +4

    Naam tamilr 🌾🐯💪🇰🇬🇰🇬🇰🇬🐯🐯🌾🌾🌾🌾

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 9 месяцев назад +2

    Pandey speech is correct

  • @gopalkandasamy5050
    @gopalkandasamy5050 9 месяцев назад +2

    If anyone discuss Rajini, No human will match him. Only MAD , Fools or no more word

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 9 месяцев назад

    பணத்தின் திமிரில் முதல்வர் ஆசை

  • @babuprakash5570
    @babuprakash5570 9 месяцев назад +2

    Sir your great no one lesson😢

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 9 месяцев назад +2

    அருமை அண்ணா பாண்டே❤

  • @Thavasiyar
    @Thavasiyar 9 месяцев назад

    லியோ ஓவர் பில்டப் கொடுத்து எங்கள் பணத்தை நாசமாக்கியதுதான் காண்டாக உள்ளது😡

  • @buvaneshj4365
    @buvaneshj4365 9 месяцев назад +1

    முதல் கேள்விக்கு சொன்ன பதில் அத்தனை பிச்சை ஊடகங்களுக்கும் செருப்படி

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 9 месяцев назад

    பாண்டே சிறந்த பேச்சாளர் மிக சிறப்பு

  • @user-sq1zc3ju3e
    @user-sq1zc3ju3e 9 месяцев назад +1

    It is premature to talk about vijay. Who is influencing vijay. Let he regitered his party and declare his policies.

  • @RajkumarRajkumar-zq4kd
    @RajkumarRajkumar-zq4kd 9 месяцев назад +1

    எட்டாவது வள்ளலுடன் ஆடியோ லாஞ்ச் டிக்கெட் 20000 க்கு விற்று பிழைக்கும் அணீலாண்டியை ஒப்பிடுவதா?😡😡😡

  • @gobisunthar4725
    @gobisunthar4725 9 месяцев назад +1

    The future is VIJAY VS SEEMAN. Pandey can take a hike.

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 9 месяцев назад +1

    தம்பி விஜய் படம் நடிக்க கூடாது பணம் சம்பாதிக்க கூடாது அரசியலுக்கு வந்து அவரும் நேரம் அடிக்கப்பட வேண்டும் என்பது உங்களின் ஊடகத்தின் கருத்து இது ஒரு கேவலமான ஒரு கருத்தை நம்ம பார்க்கிறோம் விஜய் அரசியலுக்கு வந்தா மட்டும் என்ன நடந்திட போகுது மழையை உடைத்து எம் சாண்ட் என்று கேரளாவுக்கு கடத்துவது கர்நாடக கடத்துவது ஆந்திரா கடத்துவது நிறுத்தப் போறாரா அல்லது கேரளா கழிவுகளை கோயம்புத்தூர் மற்ற மாநிலங்களில் கொண்டு வந்து கேரளா கழிவுகளை கொட்டுவதை நிறுத்த போறாரா அல்லது கச்சத்தீவுவை மீட்க போறாரா? தமிழின நாட்டை திரும்பி தமிழீழ மக்களுக்கு திரும்ப பெற்று தருவாரா பைத்தியம் மாதிரி பேசிக்கிட்டு நீங்களே ஒரு ஒரு கேள்வி கேட்டுகிட்டு இருக்கிறது வேதனை உங்களுக்கு பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் அதற்கு பெயர் என்ன தெரியுமா பிச்சை எடுப்பது என்று பெயர்🤔

  • @chan4052
    @chan4052 9 месяцев назад +2

    அற்புதமான சிந்தனை பாண்டே சேர்

  • @tamilandaaa5478
    @tamilandaaa5478 9 месяцев назад +2

    Nam tamilar it's true,,mattumthandaa

  • @subashsmart21
    @subashsmart21 9 месяцев назад +1

    Vera level thalaivaa.....

  • @VIP_235
    @VIP_235 9 месяцев назад

    தமிழ்நாட்டில் தினமும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது 😢😢😢

  • @gksrinivasan1535
    @gksrinivasan1535 9 месяцев назад

    எம்ஜிஆர் விஜய் ஆக வேண்டும்

  • @Mani_2_3
    @Mani_2_3 9 месяцев назад

    அடுத்த MGR யார் என்று google செயலியில் தேடி பாருங்கள்.. உண்மையான MGR தெறிவார்

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 9 месяцев назад

    Got key messages in first one min promo video. Thanks. Stopped and moving to next video

  • @sathish.3823
    @sathish.3823 9 месяцев назад

    ரஜினிகாந்த் ரஜினிகாந்தின் தெரிவியுங்கள் விஜயை விஜய் என்று தெரிவியுங்கள் அது என்ன ஒருவர் சூப்பர் ஸ்டார் ஒருவர் விஜய் ...பாண்டே ...#

  • @Thavasiyar
    @Thavasiyar 9 месяцев назад

    அதெப்படி 10000 தியெட்டரில் வெளியான ஜவான் முதல்நாள் 110 கோடி .
    வெறும் 4500தியெட்டரில் வெளியான லியோ 148 கோடி எங்கேயோ இடிக்குதே…🤣

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 9 месяцев назад +5

    💪 நாம் தமிழர் 💪

  • @yogawareness
    @yogawareness 9 месяцев назад

    அருமையான நெத்தியடி

  • @Thavasiyar
    @Thavasiyar 9 месяцев назад

    வலிய வந்து நான்தான் காக்கா என்று வண்டியில் ஏறிவிட்டார் விஜய்🤣🤣🤣

  • @pushpavalli.c4970
    @pushpavalli.c4970 9 месяцев назад

    Pande sir excellent speech so neutral.....hats of u👍👌👏👏👏esp ur thoughts....to become a member for Vijay shd sign tht no drinks👍👍👍👏👏👏Vijay shd note this point .....well done sir😊, 🙏👍

  • @RameshM-qq9vx
    @RameshM-qq9vx 9 месяцев назад +2

    Yara Yaroda compare padrethendru oru Thagudhi illaiah

  • @zefrinsimple
    @zefrinsimple 9 месяцев назад

    correct and bold answers sir....keeping rocking

  • @karshrithar815
    @karshrithar815 9 месяцев назад

    மக்கள் திருந்தாத வரை யார் வந்தாலும் முன்னேற்றம் அடைய முடியாது இந்த இந்திய தேசம். அரசியல் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் நீதி துறை சரியாக வேலை செய்ய வேண்டும் அப்போது தான் மக்கள் முன்னேற்றம் அடைய முடியும்

  • @michealraja6519
    @michealraja6519 9 месяцев назад +1

    அப்போ, 2026 அண்ணாமலைக்கான இடமா...
    பாண்டே உங்கள் அரசியல் பற்றி எங்களுக்கு தெரியும் ......

  • @krishnaa8825
    @krishnaa8825 9 месяцев назад

    திரு பாண்டே நேர்காணல் செய்ய நெறியாளர் தயார் செய்ய வேண்டும் பாண்டே திறமைகேற்ப

  • @suthany5801
    @suthany5801 9 месяцев назад +1

    தற்போது பெரும்பாலான யூடியூப் பயனர்கள் விஜய்யை பற்றி வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்கள் கடமையை மறந்துவிட்டனர். ஒரே ஒரு விஷயம் விஜய் சார் நீங்கள் ரங்கராஜ் பாண்டே போன்ற பல பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். If you can added to your team

  • @Pandiyan549
    @Pandiyan549 9 месяцев назад +1

    Mr Pandey speaks genuinely

  • @jaanhellokawqaas9002
    @jaanhellokawqaas9002 9 месяцев назад +2

    Ntk mass 💪🏿💪🏿💪🏿

  • @AjayRaj-or9sz
    @AjayRaj-or9sz 9 месяцев назад +3

    Thalapathy will join with TAMILAN SEEMAN N WIN 🎉

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 месяцев назад

      ஏன்டா மானங்கெட்ட மூடனே கேரளப் பாவாடைக் கூத்தாடிக் கருங்குரங்கு சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் எப்படிடா நாயே செந்தமிழன் சீமான் ஆனான் மூதேவி?

  • @gobisubburajm7954
    @gobisubburajm7954 9 месяцев назад +2

    பணிவான சிறப்பான பேச்சு 👍💪👍💪👍💪👍💪👍 தளபதி விஜயின் பேச்சு 👍💪💪💪💪💪👍💪👍💪👍💪👍💪👍💪💪👍👍👍💪👍💪 குட்டி ஸ்டோரி என்ற பெயரில் அனைவரையும் நோகடிக்காமல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தரமான பேச்சு தளபதி விஜயின் பேச்சு 👍💪👍💪👍💪👍💪👍💪👍💪👍💪👍💪👍💪👍 வாழ்க தளபதி விஜய் 💪👍👍 2026 ல் கப்பு நமக்கு தான் பிகிலு 💪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💪

  • @seenusri647
    @seenusri647 9 месяцев назад +4

    அண்ணாமலை அனைவருக்குமான தலைவர் ❤

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 9 месяцев назад

    விஜய் அரசியலுக்கு வந்தால் செருப்படி தான்.

  • @marymeldaosman172
    @marymeldaosman172 9 месяцев назад +4

    🐅🔥🏹🔥🦈🔥💪👍