THIRUVIN KURAL Review - Arul Nidhi - Tamil Talkies

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2023
  • Call / WhatsApp +917502443434
    Website smileytrips.com
    Android play.google.com/store/apps/de...
    iOS apps.apple.com/in/app/smileyt...
    Astro Ved Website - www.astroved.com
    Phone: 18001029098 / 9500495008
  • РазвлеченияРазвлечения

Комментарии • 241

  • @TamilTalkies
    @TamilTalkies  Год назад +15

    Astro Ved Website - www.astroved.com
    Phone: 18001029098 / 9500495008

    • @madhankumar3169
      @madhankumar3169 Год назад

    • @pragakaushik676
      @pragakaushik676 Год назад

      Logic mistake:
      Aal therinju pesu:5minutes sethuruvaaru police investication no
      But hero:no 5min death, police investing strong
      Positve voew:nalavargaluku nalathunadakum.
      Negativeview:civil engoneering aal addresseh knm.

    • @pragakaushik676
      @pragakaushik676 Год назад

      1:42 😂 vachi senjathu herova ila engalatha reason:2minutesla padam mudinjurum

    • @pragakaushik676
      @pragakaushik676 Год назад

      dont compare
      family photo in poseter
      title
      lodgec

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +408

    வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதி க்கு வாழ்த்துக்கள் 🤩

  • @gowthamangowtham5670
    @gowthamangowtham5670 Год назад +38

    படம் வந்ததே தெரியாமல் review பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  • @Americavlogintamil
    @Americavlogintamil Год назад +216

    டிவியை பேருக்கு ஓட விட்டு மொபைல் மட்டுமே பார்ப்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @prabakaransekar5105
    @prabakaransekar5105 Год назад +8

    உண்மையிலேயே அருள் நிதி படங்கள் அனைத்தும் அருமை மற்றும் தனித்துவம் மிக்க படங்கள்,

  • @karthiks9522
    @karthiks9522 Год назад +62

    நோன்பு கஞ்சி தேடி அலைபவர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    மிக அருமையான விமர்சனம்💐👌

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +106

    இந்த படம் எப்போது ரிலீஸானது என தெரியாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐🤣🤣🤣🤣

    • @Americavlogintamil
      @Americavlogintamil Год назад +1

      ஆமாம்.. எனக்கும் தெரியாது... ப்ரோமோ கூட பாக்கல

    • @rajendranp1442
      @rajendranp1442 Год назад

      April 14 th

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Год назад

      Online rummy ini illai sarbaga

  • @prabuthangam6123
    @prabuthangam6123 Год назад +9

    பாடல் வரிகள் அருமை...
    @Vairamuthu

  • @MrOptimusPrime.
    @MrOptimusPrime. Год назад +37

    Whatever you can say about him. His reviews are perfect and genuine.

  • @Ashika101
    @Ashika101 Год назад +2

    Thanks For Your Review

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Год назад +47

    Don't breathe படம் பாத்து மிரண்டு போனவன் 🥳🥳

  • @qamarunnisamasa9667
    @qamarunnisamasa9667 Год назад +8

    Bluesettai FYI Don't Breathe is a masterpiece. You can't even compare it with any other Hollywood movie 🎥

  • @reelsangels6039
    @reelsangels6039 Год назад +37

    படுத்துக்கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் 🥳💥✌️

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +115

    எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை இறங்கி செய்ய காத்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃

    • @call_me_yuvi_
      @call_me_yuvi_ Год назад +2

      😂😂😂

    • @tenkasiTN75
      @tenkasiTN75 Год назад +3

      Youv super yaar😃🤣

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад

      @@tenkasiTN75 hehe

    • @JesusChrist_815
      @JesusChrist_815 Год назад +3

      இறங்கி உன் வாயில செய்வாரு பாரு

    • @arunkumarchit3688
      @arunkumarchit3688 Год назад

      All movie review ku same comment tha pola bro 😂😂

  • @JithinTayi
    @JithinTayi Год назад +1

    Sir..Perfect Review for the 1st time ! 👍👌
    IDHU NIJAMAVE ROMBA NALLA PADAM. But... Padathil kuraigal miga miga adhigam..
    📌Miga Nalla padam dhan but bayangarama namakku kovam varum alavirkku neraiya logical mistakes irukku
    📌LIFT il 1st time ellorum yerum bodhe andha LIFT operator villainai oru maadhiri already therindhvanai polave ellorume oru maadhiriyaaga paarthadhu
    📌Kadaisi varai andha chinna pen LIFT il paartha sabavathai sollave illai
    📌Andha chinna kuzhandhai Lift il 2nd floor/3rd floor endru phone pesi konde thedi vittu.. avargalai paarkamale marubadiyum thaniyaaga LIFT il selvadhu🙊
    📌Already chinna kuzhndhai veetil irukkumbodhu kolai muyarchi nadandhum.. ARULNIDHI sir avalai safe ah parthu kollumbadi yaaridamum theriyapaduthaamal irupadhu
    📌 Ivvalavu prachanaiyil chinna kuzhandhai NOTES vaanguvadharkaga AUTO il irundhu irangi NIGHT time il selvadhu
    📌HERO vai DEAF & DUM aaga kaati sariyaga character ai ubayoga paduthaamal ponadhu
    📌Andha pregnant lady auto driver ai engo paarthu vittu.. doubt ah police kaararukku call pannumbodhe villain marubadiyum pregnant lady yai apartments parking liye kadathuvadhu..CCTV parkadhadhu
    📌Doctor kaanavillai endru kooriyum Hospital CCTV parthu villain group solvadhai appadiye nambi vittu viduvadhu
    📌Villain group ai thedi dhan police vandhargal endru Nurse ke theriyamal dhaadi kaaran(Compounder) idam solvadhu.
    📌Drips botte red aaga maariyadhu hospitalil yaarume gavanikadhadhu
    Endru padathin kuraigalai sollikonde pogalaam 😅
    ஆனாலும், படம் பார்க்கும்போது THRILLING ஆ தான் இருந்தது 👍 👉 குறைகள் மிக அதிகம் இருந்தாலும்.. எல்லோரும் ஒரு முறை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் 👈

  • @RajiniKamal
    @RajiniKamal Год назад

    Got chance to watch this movie today. At the end , few thoughts came. First thing I did look for BS reviews, my thoughts matched with him. U r always right .

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Год назад +5

    நறுக்குத் தெரித்தாற் போல்
    நாலு வரியில் விமர்சனம்
    பிரமாதம்.

  • @TamilDhevadhaiTharunya
    @TamilDhevadhaiTharunya Год назад +20

    படுத்துக்கொண்டேReview பார்க்கும் ரசிகர் மன்றம் சார்பாக இத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் 🍫🍫🍫🍫❤❤❤❤

  • @dhandayuthapanik9707
    @dhandayuthapanik9707 Год назад +4

    Sir waiting for Yatthisai movie review, release on APR 21

  • @goutamd418
    @goutamd418 Год назад

    OK 👍 thanks sir

  • @XYz-fv4kb
    @XYz-fv4kb Год назад +4

    Appreciate Arulnithi for accepting to play disable role.
    ஊமை ஹீரோ கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு அருள்நிதிக்கு பாராட்டுக்கள்.
    வழக்கமான ஹீரோக்களை விட இந்த ஹீரோ கதாபாத்திரம் பிடித்திருக்கிறது.
    Opening கருத்து பாட்டு இல்ல, heroine kitta loosu mathiri பேசவில்லை, ரொமான்ஸ் பாட்டு பாடி காத கிழிக்கல, வில்லன் கிட்ட பக்கம் பக்கமா punch dialogue இல்ல, வெட்டி buildup இல்ல.
    ரியல் ஹீரோ'ஸ் இப்படித்தான் இருப்பார்கள் என்று இயக்குனர் வாய்பேச முடியாத திருவின் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதுக்குத்தான் வாய்பேசாத கதாப்பாத்திரம்.

  • @SpottheShorts
    @SpottheShorts Год назад +2

    Super….

  • @kandasakthivel
    @kandasakthivel Год назад +1

    Blue sattai, if you add a movie reference pls add a link or movie name it's hard to find

  • @CristianoPrabhu
    @CristianoPrabhu Год назад +14

    தியேட்டரில் ப்ளாப் ஆன வாரிசு படத்தை நேற்று டிவியில் பார்த்து நொந்து போனவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @kamaladevikamala3094
    @kamaladevikamala3094 Год назад

    Yes true good review

  • @ratnamsasikaran5448
    @ratnamsasikaran5448 Год назад

    சூப்பர்👍

  • @arputhan1349
    @arputhan1349 Год назад +1

    First comment🥳

  • @karthickg4067
    @karthickg4067 Год назад +2

    At 2.22, what's the movie name? Anyone tell

  • @nsureshkumar9719
    @nsureshkumar9719 Год назад +11

    அண்ணே ரிவியூவ்லா ஓகே மீசைக்கு டை அடிங்கண்ணே ஒட்டு மீசை மாறி தெரிது...😂

  • @yashirhussain606
    @yashirhussain606 Год назад

    Video sarbaga video vettri pera valthukkal

  • @vigneshganesh2066
    @vigneshganesh2066 Год назад +7

    Ohh ithu Arul Nithi padama ena theriyamal vimarsanam parkum Rasikarkal sarba 🎉

  • @whiteshadow3603
    @whiteshadow3603 Год назад +2

    Indha sponcers ku yevlo da vaangunaa ?

  • @villannum
    @villannum Год назад +6

    படுத்துகொண்டு விமர்சனம் பார்ப்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Год назад

    ❤❤❤❤

  • @naveenraj2069
    @naveenraj2069 Год назад +3

    Nalla Irukku Movie 🔥

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 Год назад

    👍

  • @fathimafazna3657
    @fathimafazna3657 Год назад +1

    What ever you say wrong about this movie. The movie is perfect. If you don't like this movie don't mention it . Just say the movie details only.

  • @wilsonwiper1585
    @wilsonwiper1585 Год назад +2

    Thalaivare inneki 4 padatha review pannirdhinga 4 lume va mokka padem , ☹️ theater ku pora interest he poiduchu 🙏.

  • @successmedia8160
    @successmedia8160 Год назад +2

    ஆண்டி இந்தியன் படம் டீவியில போடுவாங்களா மாட்டாங்களானு கேள்விகேட்க நினைப்பவர்கள் சார்பாக

  • @stardass6416
    @stardass6416 Год назад

    What is the movie name of you gave that example

  • @eswarscience9968
    @eswarscience9968 Год назад +61

    ஒட்டுமீசை மாறன் சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁😁😁

  • @rowthirampazhagu7015
    @rowthirampazhagu7015 Год назад

    Amazon prime la rent ethukkunu theriayama kulambum rasigarkal saarpaga

  • @thalasopan7972
    @thalasopan7972 Год назад +1

    Indian jemsband rasikarkal sarpaka vetti pera valthukkal

  • @Ayyappa7743
    @Ayyappa7743 Год назад

    Yes fact yesterday I watched no clarity

  • @shivaguru2475
    @shivaguru2475 Год назад

    😉👍

  • @SJ__Daily_Dose
    @SJ__Daily_Dose Год назад

    What is the name of the English movie

  • @tmsajidtmsajid7036
    @tmsajidtmsajid7036 Год назад +1

    Sooper movie arulnithu action acting Vera leval yo NE oruthen ootha sattaya pottutu comedy panrai

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 Год назад

    அனைத்து welder சம்பந்தமாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள

  • @ruzanhasan3726
    @ruzanhasan3726 Год назад +2

    Vanakam blue satta sir

  • @vijaynavaneedhakrishna
    @vijaynavaneedhakrishna Год назад

    Wats name of English movie- hero blind

  • @SKRPets
    @SKRPets Год назад +4

    தமிழ் புத்தாண்டு முழுக்க தேட்டர்லயே முடிசிட்ட போல பங்கு💸💸💸💸

  • @nijark2543
    @nijark2543 Год назад +22

    ப்ளூ சட்டை தலை லெப்ட் சைடு எப்பவுமே சாயிண்து தான் இருக்கும் இதை கவனித்த நண்பர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍

    • @mahaboobkhan7439
      @mahaboobkhan7439 Год назад +1

      😂

    • @Boopathydubai
      @Boopathydubai Год назад +1

      மீசையும் லெப்ட் சைடு அதிகமா சாஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன்

    • @sindhuvn966
      @sindhuvn966 Год назад +1

      ​@@Boopathydubai 😂

    • @GANESHKUMAR-vo7gt
      @GANESHKUMAR-vo7gt Год назад +2

      Right side thala naala uthu parthavargal sangam sarbaga padam vetripera valthukkal

    • @Boopathydubai
      @Boopathydubai Год назад

      @@sindhuvn966 avvv

  • @agniroopan
    @agniroopan Год назад +5

    D - Star ArulNithi
    Demonte colony.
    DBlock.
    Dejavu.
    Diary.
    Demonte colony - 2.👌

  • @kingmanramki506
    @kingmanramki506 Год назад +1

    கமெண்ட் என்ன பண்ணுவது என்று திணறி கொண்டிருக்கும் நபர்கள் சார்பாக வாழ்த்துகள் 😁

  • @alexrajendran7367
    @alexrajendran7367 Год назад +3

    நீங்க பெரியாரிஸ்ட் எல்லாருக்கும் தெரியும் உங்க கருத்துக்களும் அப்படிதான் இருக்கும் ஆனா காசு கெடைக்கிதுன்னு ஜோசியம் விளம்பரம் மட்டும் போடுறிங்களே இதலாம் நல்லாவா இருக்கு
    அப்போ அடுத்தவனுக்கு அறிவுறுத்துறது தன்னுடைய கொள்கை அப்டின்றதுலாம் காசு வர வரைக்கும்தான் அப்படித்தானா

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Год назад +3

    Enna thala astrology ku poita

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +2

    பேனாவை உடைக்க இருக்கும் சீமான் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +15

    எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃

    • @Americavlogintamil
      @Americavlogintamil Год назад +3

      மத்த கோழிங்களுக்கு மட்டும் என்ன தெரியும் 😀?

    • @Androidphonere
      @Androidphonere Год назад +1

      😂😂😂😂😂

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +13

    என்ன சாராதா அழகாயிட்டே போறன்னு கேட்ட இளங்கோவன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍

    • @Americavlogintamil
      @Americavlogintamil Год назад +1

      😅😅..இது எந்த படம் டயலாக்?

    • @sriram.r1879
      @sriram.r1879 Год назад +4

      @@Americavlogintamil bro idhu movie dialogue illa ... Congress MLA Elangovan press meet la oru ponna pathu keparu... I think she is govt officer

  • @YashanPradee
    @YashanPradee Год назад +4

    1947 la villain character strong than aana adha pathi pesave illa...edhachu love movie family drama movie ya pudichi villain illa nalla illa nu kora solla vendiyadhu 🤭

  • @ringring2805
    @ringring2805 Год назад +3

    விளம்பரம் சொல்லும் போது மீச குறையா இருந்துச்சி , படத்தோட விமர்சனம் சொல்ல ஆரம்பிக்கும்போது குப்புனு மீச வெள்ள அடிச்ச மாதிரி வளந்துருச்சி ! " எப்புட்ரா " 😂

  • @Mechanical_Monster
    @Mechanical_Monster Год назад +1

    இப்படித்தான் கதை இருக்கணும்னு நீ ஒரு கதை சொல்ற.... அப்டி இருந்தா அடுத்து இதான் நடக்க போதுன்னு தெரியுற கதையா இருக்குன்னு சொல்லுவ.... எப்படிதான்ய்யா உனக்கு கதை எடுக்கணும்..... 😬

  • @jaisugumar563
    @jaisugumar563 Год назад +9

    எப்டி ஒரே நாள்ல 2,3 மொக்கைப் பாத்து, Review வேற போடுறீங்க???

  • @ashleymoonlight1929
    @ashleymoonlight1929 Год назад +2

    Super Review...

  • @meeran1793
    @meeran1793 Год назад

    Athu moven pick ila don't breathe

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Год назад +1

    People's what talk about u me don't care me like u rewiew 👍

  • @gita453
    @gita453 Год назад +2

    Very balanced review definitely will not waste time and money

  • @user-zc4bk8qz5x
    @user-zc4bk8qz5x Год назад +1

    நீ இறந்தேன் என்று படம் முழுவதும் நடித்த

  • @myphone_3415
    @myphone_3415 10 месяцев назад

    Villan character strong ah irukku ana villan than strong ah illa

  • @thomasjohn3725
    @thomasjohn3725 Год назад

    கடைசியில் வில்லன் தெரியாத்தனமா லோக்கேசன் ஷேர் பண்ணிட்டார் போல அதான் ஹீரோ கரெக்ட்டா ஸ்பாட்டுக்கு வந்துட்டார்.

  • @user-nm6uo3qr2m
    @user-nm6uo3qr2m Год назад

    கமன்ட் வத்தவுக சர்பக படம் வெற்றி பெற வாழ்த்துகள் ....

  • @thiyagarajan7611
    @thiyagarajan7611 Год назад

    825119854ll98546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll890098546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll89ll00ll98546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll890098546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll89ll460054ll98546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll890098546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll89ll00ll98546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll890098546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll89ll4609009854ll98546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll890098546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll89ll00ll98546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll890098546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll89ll460054ll98546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll890098546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll89ll00ll98546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll890098546ll986473006473890098647300647389ll00546ll986473006473890098647300647389ll89ll468911..

  • @vprabhu.v.r931
    @vprabhu.v.r931 Год назад +3

    எதுக்கு வாழ்த்து சொல்றோம்னு தெரியாதவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐

  • @senthilrajan108
    @senthilrajan108 Год назад

    Oru tea ☕ cub kooda vaangatha rcb saarbaaga video vetri pera valthugal.

  • @durgadevanrajan
    @durgadevanrajan Год назад

    Don't Breathe என்பதை alone brick என்று தவறாக கூறிய ப்ளூ சட்டை சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ragulkamal46
    @ragulkamal46 Год назад

    Don't comment if you read the full message .......dear tamil takies kindly improve what should make the make the bad Movie director to become good movie director with story line or any other performance.....if you suggested they will find their mistakes and correct them........or instruct by make the short film (in their own youtube channel) or make a short film and publish in tamil takiies and read the comment section so that every one will respond ...... comments readers read this message and and send it in same reply so that they will respond

  • @honestrajg8969
    @honestrajg8969 Год назад +6

    சட்டையை எப்போதுமே துவைக்காமல் ரிவிவ் போடும் மாறன் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @R-R-R-234
    @R-R-R-234 Год назад

    🐛👔.....
    🐛🔥👔..... Proved

  • @reagis1755
    @reagis1755 Год назад +3

    En thala rudran review delete pannitta

  • @magadhi988
    @magadhi988 Год назад

    முடிவு சரியா கொடுங்கப்பா

  • @rafiparadise
    @rafiparadise Год назад

    This time arulnithi has chosen wrong story

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +7

    எவ்வளவு நாள் ஆனாலும் துவைக்காமல் போட்ட சட்டையை திரும்ப திரும்ப போடும் புளூ சட்டை சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃

  • @Prking12346
    @Prking12346 Год назад

    Paathilaye eazhunthu vanthuten

  • @whiteshadow3603
    @whiteshadow3603 Год назад +1

    Dai mapla 😂

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Год назад +2

    இவர் சொல்றமாதிரியெல்லாம் இல்லை...படம் சூப்பர் சஸ்பென்ஸ் கதை...அருள்நிதி நடிப்பு பிரமாதம் யதார்த்தம்....
    3.5/5

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +6

    அவார்ட் பைத்தியம் பார்த்தீபன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍😎

  • @Freebird-px6rg
    @Freebird-px6rg Год назад

    Blue sattai

  • @harsithkannan
    @harsithkannan Год назад

    Ruthran

  • @sighedsighed8882
    @sighedsighed8882 Год назад

    Periyar fan solli Astrology kku ad run pandringa. Did not expect from you.

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 Год назад

      சோத்துக்கு வழி இல்லை என்றால் சிறியாருக்கு கூட.......

  • @sheikabdullah9787
    @sheikabdullah9787 Год назад

    😅😅😅😅

  • @kaafa5473
    @kaafa5473 Год назад +3

    காட்டுக்கு போய் கல்லை வைத்து துடைத்தவர்கள் 😂😂😂

  • @GERARD15051
    @GERARD15051 Год назад +5

    Pesurathu periyarism, promote panrathu astroved, astrology. Vera level 😂

  • @selvam5866
    @selvam5866 Год назад

    aiyo yappa antha padam paatha piragu govt hospitel pogave payama iruku, unmayil govt hospitela ippadilaam seivaangala govt hospitel pogura nilamaya mattum kadavul kodukka koodaathu.

  • @sumathijohn2883
    @sumathijohn2883 Год назад

    P

  • @desiyadesiya5494
    @desiyadesiya5494 Год назад

    First view ❤❤❤

  • @ramkumarmw
    @ramkumarmw Год назад +1

    1st view

  • @dhanasekaran9239
    @dhanasekaran9239 Год назад +2

    Ivar review patha piragu, padam download seibavargal saarbaaga video vetri adaya vaazhthukkal😂😂😂😂

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Год назад

    Rummy aadi tharkolai seithor Aavigal sarpaga padam vetripera valthukal🤣🤣🤣🤣🤣

    • @Thewaytohell1
      @Thewaytohell1 Год назад

      Unga veetla yaarachum sethurundha ipdi coment pannuviya da thaayoli

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +6

    வில்லன்..🤣 அவன் நம்மள தேடி வருவான்டா😝

    • @JesusChrist_815
      @JesusChrist_815 Год назад +1

      எதுக்கு நீ அவன் ஜின்னிய சப்புறதுக்கா