தள்ளாத வயதில் தவிக்க விடலாமா ? சட்டம் சொல்வது என்ன ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2024
  • Call 14567 / கால் 14567... ELDER HELP LINE / முதியோர் உதவி எண்
    முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம்...
    உங்கள் பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவரா நீங்கள் ??? முதியோர் பாதுகாப்பு குறித்து சட்டம் சொல்வது என்ன ???
    பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007 மூத்த குடிமக்களுக்கு நிதிப் பாதுகாப்பு, நலன் மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்காக இயற்றப்பட்டது. குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு பராமரிப்பு வழங்க வேண்டும், மேலும் அரசு முதியோர் இல்லங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மருத்துவ சேவையை உறுதி செய்ய வேண்டும்.
    இவை அனைத்தையும் தவறும் அல்லது மீறும் பச்சத்தில் சட்டம் சொல்வது என்ன என்பதை பற்றிய குறும்படம்...
    Short film by
    Team
    Wish to help Charitable Trust
    ***************************************************************
    Support Us.
    WISH TO HELP CHARITABLE TRUST
    A/C No: 335301010035153
    Union Bank Of India
    Branch: Tirupparankundram
    IFSC CODE : UBIN0533530
    MICR CODE : 625026005
    BRANCH CODE: 533530
    www.wish2helptrust.org
    9940832133,8608700088
    #adaikkalam
    #oldagehome
    #Elderline
    #ElderlineTN
    #14567
    #ElderHelpLine14567
    #socialwelfare
    #socialwelfaredepartment
    #ElderRescue
    #destitute
    #DestituteElder
    #181
    #policedepartment
    #donoation
    #freeoldagehome
    #oldagehome
    #wishtohelpcharitabletrust
    #trust
    #tatatrust
    #anandhmahindra
    #AMTEX
    #AMTEXINDIA
    #AMTEXTN
    #AMTEXTAMILNADU

Комментарии • 14

  • @gandhimathin8864
    @gandhimathin8864 2 года назад +2

    நல்ல முயற்சி; நல்வாழ்த்துக்கள்!

  • @sadikbatcha2953
    @sadikbatcha2953 Год назад

    உங்கள் தொண்டு மேலும் மேலும் வாழ்க பய்யனுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்கனும்

  • @tamils77
    @tamils77 10 месяцев назад

    Great guys 🎉

  • @katlrthickb8989
    @katlrthickb8989 2 года назад +3

    சிறப்பான தகவல் குறும்பு படம் ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு சார்பாக உங்கள் சமூக சேவைகள் மென் மேலும் தொடர அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் சார்

  • @maduraipandir
    @maduraipandir 2 года назад +2

    Super

  • @preethinarayanan8621
    @preethinarayanan8621 2 года назад +2

    Great efforts and initiative.. Keep doing ❤️

  • @shanmugasundaram-uv9il
    @shanmugasundaram-uv9il 2 года назад +1

    Super sir 🙏

  • @irudayarajraj3680
    @irudayarajraj3680 8 месяцев назад

    Complaints against atrocities on senior citizens are not properly dealt with..what to do to avail legal remedy

  • @sadikbatcha2953
    @sadikbatcha2953 Год назад

    😭

  • @atchayassamayal4832
    @atchayassamayal4832 5 месяцев назад

    இந்த நம்பர்க்கு call பண்ணா முதியோர் இருக்கற இடத்துக்கே வருவார்களா