TN-ஐ உலுக்கும் சிறுமி பலாத்காரம்.. 8-8-2024ல் அரசியல்வாதியோடு பள்ளியே சேர்ந்து பாலியல் கோரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 1,9 тыс.

  • @valanmalar3773
    @valanmalar3773 2 месяца назад +2449

    தயவுசெய்து யாராவது ஒருவர் இந்தமாதிரி நடக்கும் குழந்தையின் பெற்றோர் முன்வந்து அவனை கொன்று விடுங்கள் இல்லையா அதிகாரிகள் இதை செய்யுங்க பிளீஸ்

    • @Viewsofshaju
      @Viewsofshaju 2 месяца назад +38

      Ne vanthu sei da venna mavane ...yen pesitu iruka

    • @subramani6525
      @subramani6525 2 месяца назад +21

      Athigaarigal ethathu seiya solrathu apparam police arajagam nu solrathu pongada neengalum unga comment um 😅

    • @tamilarasi7790
      @tamilarasi7790 2 месяца назад +28

      Correct enakum apadi dhan thonudhu,

    • @RaM-hd5uh
      @RaM-hd5uh 2 месяца назад +23

      Velaiya solla kootathunu teacher support ah😮😮.avinga ponnuku ipdi nadanthu iruntha ipdi thaan pesuvaaingala

    • @nithinkumarn3023
      @nithinkumarn3023 2 месяца назад +1

      Summa ellathaiyum arajagam nu yaarum solradhilla....summa yedhavadhu sollanum nu solla koodathu

  • @mah6104
    @mah6104 2 месяца назад +173

    யார் யார் உதவி புரிந்தார்களோ அனைவரையும் பாலியல் வன்முறை கேஷ் பதிவு செய்திட வேண்டும்

  • @KKRKRaj
    @KKRKRaj 2 месяца назад +1156

    இந்தியாவிக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லையே 😭😭😭😭😭சுதந்திரத்திற்காக போராடவேண்டும் 🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳

    • @suganyasekar7573
      @suganyasekar7573 2 месяца назад +16

      முற்றிலும் உண்மை

    • @Nila178
      @Nila178 2 месяца назад +10

      Suthanthirathuku poradala sir uiruku porada vaikuranga

    • @ngoopsbn5530
      @ngoopsbn5530 2 месяца назад +4

      Too much of freedom. Everyone thinks that they are hero's and no one could question them. If they have a little fear of law and order they will not do such things.

    • @theman6096
      @theman6096 2 месяца назад +2

      இனி ஒரு சுதந்திரம்.......... 😡😡😡😡😡

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 месяца назад

      WELL SD

  • @kavyaprasanna6503
    @kavyaprasanna6503 2 месяца назад +127

    பெற்றோர்கள் தயவு செய்து தங்களின் குழந்தைகளை யாரையும் நம்பி எங்கேயும் தங்குவதற்கு அனுப்பாதீர்கள்.... சட்டமும் சரி இல்லை அதிகாரத்தில் இருப்பவர்களும் சரி இல்லை எந்த சட்டமும் நம்மளை காப்பாற்றாது.... நம் பிள்ளைகளையும் சரி நம்மலையும் சரி நாம் மட்டும் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும் அல்லது சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு தங்களிடம் யாரேனும் இது போல் தவறாக நடந்தால் அவர்களை எப்படி கையாள வேண்டும் என்று சொல்லி குடுத்து வழத்துங்க தற்காப்பு கலைகளை சொல்லி குடுங்கள் அந்த இடத்துக்கும் நீங்களே போய் கூட இருந்து கூட்டிவாருங்கள்..... நம் பிள்ளைகள் தான் நம் சொத்து...... வகுப்பறை முதல் வழித்தடம் வரை அனைவரையும் எவ்வாறு கையாள வேண்டும் என்று சொல்லி குடுங்கள்.....

    • @kidschannels4310
      @kidschannels4310 2 месяца назад +2

      உண்மைதான் சரியாகச் சொன்னீர்கள் கடலூர் எம் இராமலிங்கம்

  • @ayanasal6947
    @ayanasal6947 2 месяца назад +750

    இந்த லட்சணத்தில் இந்தியாவுக்கு சுதந்திர தினம் ஒரு கேடு😢

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 2 месяца назад

      சரி போய் சாவுடா பரதேசி புண் **😡😡

    • @UndERstood99
      @UndERstood99 2 месяца назад +10

      Well said broo

    • @raja-cz8kk
      @raja-cz8kk 2 месяца назад

      இந்த லட்சனத்துல உனக்கு RUclips ஒரு கேடா டா. வந்துட்டான் ஊர் உலகத்துல தப்பு நடந்தா சுதந்திர தினத்த நொட்டி கிட்டு

    • @KarthikeyanThangavel-pl1ek
      @KarthikeyanThangavel-pl1ek 2 месяца назад

      Crime is happening everywhere. How it’s link to a independence??

    • @savithirilakshminarayanan6104
      @savithirilakshminarayanan6104 2 месяца назад

      இந்த லட்சணத்தில் கருணாநிதி நாய்க்கு நாணயம் வெளியீடு தேவையா?

  • @Raja..001-che
    @Raja..001-che 2 месяца назад +69

    தவறு செய்தவரின் ஆண் உறுப்பு முழுவதும் அகற்றவேண்டும் நீதித்துறை சரியில்லை சட்டம் கடுமையாகப் படவேண்டும்.

  • @HaseemaBegam
    @HaseemaBegam 2 месяца назад +457

    இதை மறைத்த ஆசிரியர்களுக்கு உடனடியாக கடுமையான தண்டனை தர வேண்டும்.

    • @durgadevi7494
      @durgadevi7494 2 месяца назад +1

      Those teachers must be put in jail

    • @sainika6634
      @sainika6634 2 месяца назад

      அவங்க குழந்தை இருந்தா இந்த மாதிரி பண்ணி இருப்பாங்களா ஆசிரியர் இப்படி இருந்தா பசங்க என்ன பண்ணுவாங்க

    • @Sivaraj369
      @Sivaraj369 2 месяца назад +1

      இவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள்....இவர்களை பணியில் இருந்து நீக்கவேண்டும்.....நிர்வாகமும் உடந்தை என்றால் பள்ளியை மூடவேண்டும்.....

    • @senthilkumar-kk9dr
      @senthilkumar-kk9dr 2 месяца назад

      Ivargaluku punishment tharamatanunga.. speech kodukka koopita teacher and headmistress punishment kodupanunga

  • @YazhvenbaM-l8n
    @YazhvenbaM-l8n 2 месяца назад +122

    கேட்கவே கஷ்டமாக இருக்கிறது... பெண் பிள்ளைகளுக்கு பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை. பாவம்...

    • @harishmanosh4218
      @harishmanosh4218 2 месяца назад

      Penkalukku engaum pathukappu illa engala oru pusla kattukkula erakki vitutu poitan enna arasangam

  • @GeethaGeetha-ds7gt
    @GeethaGeetha-ds7gt 2 месяца назад +713

    பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு தான் தெரியும் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்று இதையெல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாகவும் சமூகத்தின் மேல் பயம் வருகிறது. இதுபோல சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் தமிழ்நாட்டில். இன்று அந்த குழந்தைக்கு வந்தது போல் நாளை நம் குழந்தைக்கு நடக்கக்கூடாது. அரபு நாடுகளைப் போல் நம் நாட்டிலும் தண்டனை இருந்தால் இது போன்ற செயல்கள் நடக்காது நீ பார்க்கும் பொழுது நெஞ்சம் பதறுகிறது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறேன் 😭😭😭

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 месяца назад +25

      நாம் தமிழர் தெரு நாய்கள்... 😢

    • @sureshguhan2785
      @sureshguhan2785 2 месяца назад

      😢😢😢

    • @varshitha6730
      @varshitha6730 2 месяца назад +3

      அதாவது ஒரு பரிச்சைநடக்கும் போது சும்மா படிக்கிற மாதிரியான scene போடுற மாதிரியே தெரியுது ல்ல.....
      தினமும் படித்து புரிந்து உணர்ந்து கொண்டால்தான் என்றைக்கும் அறிவு நிலைக்கு அறமும் நிலைக்கும்...
      ஒரு கண்துடைப்பு நடவடிக்கைகள் கண்புரையை நீக்காது....இது எந்த துறைக்கும் பொருந்தும்....

    • @sarojasaroan9641
      @sarojasaroan9641 2 месяца назад +2

      Yenthan inda manidarkal ellam ippadi irukkirarkal?.

    • @reharidha2209
      @reharidha2209 2 месяца назад +6

      Bayama iruku pesangala paadhukaka epdi valakka poromo endha keduketta samudhayathula 😢

  • @theeppori8437
    @theeppori8437 2 месяца назад +63

    இப்பள்ளியின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்து மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்து அவர்களது கல்வியைத் தொடர ஆவண செய்ய
    வேண்டும்.

  • @Alimbaig-pp2oj
    @Alimbaig-pp2oj 2 месяца назад +373

    என்கவுண்டர் 👍🏼👍🏼👍🏼

  • @shanmugam2959
    @shanmugam2959 2 месяца назад +41

    குற்றவாளியான அந்த தேவி..பயனையும் உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகத்தினரையும் தூக்கு தன்டனை வழங்❤ வேண்டும்

  • @D.ChinthaMony-tq7hz
    @D.ChinthaMony-tq7hz 2 месяца назад +732

    தூக்கில் போட வேண்டும்.
    உடந்தையாக இருந்தவர்களுக்கு கடின நடவடிக்கை தேவை.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 месяца назад +15

      நாம் தமிழர் தெரு நாய்கள்... 😢

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад +4

      don t talk do en counter - change indian law one india one law,must - yoge law is best

    • @songsandvideos6855
      @songsandvideos6855 2 месяца назад +5

      தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே.....

    • @pulikutty3999
      @pulikutty3999 2 месяца назад

      ​@@songsandvideos6855விளக்கு புடிச்சு பார்த்தவரு சொல்லிட்டாரு. எந்த தலைவன்?

    • @senpri
      @senpri 2 месяца назад +2

      Kulandhai poi sollathu, medical test la avan sperm irunthuchu na, antha kulandhai Saatchi sonna, apove encounter la potranum. Court ke poga kudathu.

  • @resheditz3907
    @resheditz3907 2 месяца назад +25

    தண்டனைகள் அதிகரித்தால் மட்டுமே தவறுகள் குறையும் 💯 அதுவரை இந்த சம்பவங்கள் குறையாது 💯 கள்ளிப்பால் ஊற்றிய காலத்தில் பிறந்திருக்க கூடாதா என்று நினைக்க வைக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்தும் சுதந்திரத்திற்காக போராடி கொண்டிருக்கிறோம் ..இதற்கு ஒரு முடிவே கிடையாதா ? உலகம் இயற்கையால் அழிவை தேடி செல்கிறது என்று பார்த்தால் இவர்களே அழித்து விடுவார்கள் போல 💯

  • @JOHNKENNEDY-gm2gy
    @JOHNKENNEDY-gm2gy 2 месяца назад +302

    என்ன மனநிலை...என்னமாதிரியான சமூகம் இது...இவர்களோடு இந்த நாட்டில் வாழ்வது வெட்கமாக இருக்குது. ..

    • @kannan7500
      @kannan7500 2 месяца назад +3

      Cinema cinema cinema.. Aan pillaigalai pethavanga enbulla aambala enbulla ambala avan yepo vena povan yepo vena varuvanu vakkalathu vaangiradhu inga vandhu nikkudhu

    • @aproperty2009
      @aproperty2009 2 месяца назад

      correct sir.....

  • @chakravarthi1853
    @chakravarthi1853 2 месяца назад +17

    கவலை படாதீங்க எல்லா குற்றவாளிகள் சீக்கிரம ஆக எல்லாம் ஜாமின் வெளீயே வருவாங்க அது தான் நம் நாட்டு great சட்டம்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 месяца назад +504

    இதில் ஈடுபட்டவர்களை நடுத்தெருவில் நிற்கவைத்து இழுத்துவைத்து ஆணுறுப்பை அறுத்துவிடவேண்டும்

    • @perumalartist6327
      @perumalartist6327 2 месяца назад +5

      athai thaan saatharana makkal naama soldrom.. aanaa intha arasu la athai pannanum... ithu pola kutram pandravanuku .. ithu pola thandanai koduthu.. live la podanum..

    • @karthickms2962
      @karthickms2962 2 месяца назад

      Grt

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 месяца назад

      ஒரு கோடி பேர் சொல்லி இருப்பார்கள் இதுவரையில் ஒருத்தனுக்கு ஆவது அறுத்து இருப்பார்களா பாதிக்கப்பட்ட பெண்களின் உடன்பிறப்புகளும் பெற்றவர்களோ அந்த தவறு செய்தவன் சாமான் அறுக்க வேண்டும் கேஸ் க*** ச***** அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்

    • @SelvaKumar-hn9gw
      @SelvaKumar-hn9gw 2 месяца назад

      Correct

    • @gospel007-v1
      @gospel007-v1 2 месяца назад

      Idhulam Ivanunga Panita NaaTuku Nala Peru Vandhudum so Pana Maatanunga ....Kaatanunga Ivanungaluku.Oru Kedu Vara Maatikidhu 😡🤬

  • @ImmanI-bp7iu
    @ImmanI-bp7iu 2 месяца назад +14

    கடவுளே இதுக்கு ஒரு முடிவே இல்லையா இவங்களை எல்லாம் சுட்டு கொள்ளணும்

  • @ShamiliRajkumar
    @ShamiliRajkumar 2 месяца назад +95

    Girls School la plz avoid male teachers and pt masters…all schools must install camara give access to all parents

    • @Harivarshasm
      @Harivarshasm 2 месяца назад +2

      😢

    • @icookmyfood7363
      @icookmyfood7363 2 месяца назад +4

      ஒரு பொம்பள டீச்சர் ஆளுநருக்கு பிள்ளைகளை அனுப்புச்சே

    • @yogesh_sahadevan
      @yogesh_sahadevan 2 месяца назад

      Female Teachers are monsters like you, please don't trust them. 😅

    • @bahsjagakagska-n8b
      @bahsjagakagska-n8b 2 месяца назад

      Female teacher school boy ah sexual abuse pannanga athaiyum nenachu pathukonga 😊

    • @yogesh_sahadevan
      @yogesh_sahadevan 2 месяца назад

      @@bahsjagakagska-n8b aiyaiyoo avanga oru 10th padikura paiyana kadatthi kondu poi karpalichanga

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER 2 месяца назад +12

    பல வருஷமா இப்படி வந்துகிட்டே இருக்கு...இனிமேல் பெண் குழந்தைகளுக்கு பெண் teachers ah போட்டு தொலைங்கடா...பெத்தவங்க எப்டி allow பண்ணாங்க தனியா stay பண்ண...nonsense

  • @chittu390
    @chittu390 2 месяца назад +136

    இதுக்கு ஒரே ஒரு தீர்வு ஆசிரியர்கள் சட்டையில் ஒவ்வொருதிருக்கும் CCT கேமரா பட்டன் பொறுத்த வெண்டும. நா சொல்வது சரியா? இல்ல தவரா ?💥💯 இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க ....😡

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 месяца назад +1

      Kaaval thuraila erukkuravanukku poruthuvenu Senthamilan Seeman sonnappo naiyaandi panni pal elichidhu endha dravidiya koottam.....eppo neenga teachers ku porutha solringa ok solvaanuhala..... thiruttu koottam....?

    • @YeshwanthSivakumar
      @YeshwanthSivakumar 2 месяца назад +2

      Kadumaiyana dhandanai kudukavendum

    • @Eatventuremanishgaming150subs
      @Eatventuremanishgaming150subs 2 месяца назад

      💯

    • @jahabardeen-ih7vc
      @jahabardeen-ih7vc 2 месяца назад

      Cctv இருந்து என்ன பயன் kolkatta dr yenna pannagga

    • @srinivasankathiresan1151
      @srinivasankathiresan1151 2 месяца назад

      நல்ல yosanai

  • @pvasanthakumar6558
    @pvasanthakumar6558 2 месяца назад +15

    கட்சியில இருந்து நீக்கிடாங்களாம் ரொம்ப முக்கியம், ஏன் சீமான் அவர்கள் தண்டிக்ககூடாத, இது என்ன நியாயம், அந்த சிறுமி வாழ்க்கை போச்சே..

    • @naturephilic8775
      @naturephilic8775 2 месяца назад

      முட்டாள் தனமாகப் பேசக்கூடாது, சீமான் அண்ணன் ஆட்சியில் இருந்திருந்தால் நிச்சயமாகத் தக்க தண்டனை வழங்கிருப்பார்

  • @krsvivek
    @krsvivek 2 месяца назад +369

    பெற்றோர்கள் மிகவும் கவனமாக பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.. ஆண் பிள்ளையானாலும் சரி, பெண் பிள்ளையானாலும் சரி..

    • @sunlightelectronicsgobi4480
      @sunlightelectronicsgobi4480 2 месяца назад +1

      True

    • @theman6096
      @theman6096 2 месяца назад +9

      ஆமா ஆமா பள்ளியிலேயே இப்படி நடந்தா எங்கு தான் பாதுகாப்பு இருக்கு?????? உதய நிதி இதுக்கு எல்லாம் பதில் சொல்லுவாரா???????

    • @krishnaveniveerapandi1997
      @krishnaveniveerapandi1997 2 месяца назад +2

      Yes

    • @Varneshsunil
      @Varneshsunil 2 месяца назад

      உண்மை

    • @mykid2940
      @mykid2940 2 месяца назад

      Aan pillai ena kashtam varudhu konjam sollunga paakalam...oru ambala doctor ah rape panni kola panrangala, ila oru 8 months boy baby ah rape panni kola pannangala, ila 8th standard boy ah yarachum rape pannangala...summa ambala pullaya pathukanumam...aala paaru... mudinja ambala pullai ku nalladhu solli valakanum...pethutu ooru meya vida kudadhu

  • @ramumiruramumiru4590
    @ramumiruramumiru4590 2 месяца назад +15

    நாம் தமிழர் கட்சி அல்ல.நாங்களும் தவறு செய்வோம் கட்சி.

    • @ThiruNTK-f9y
      @ThiruNTK-f9y 2 месяца назад

      முன்னாள் நிர்வாகிடா முட்டாள்

    • @naturephilic8775
      @naturephilic8775 2 месяца назад

      ஒருத்தன் தவறு செஞ்சா அவன மட்டும் சொல்லுங்கடா, முட்டாள் தனமா பேசக்கூடாது

  • @GodwinprasannaLP
    @GodwinprasannaLP 2 месяца назад +223

    தண்டணைகள் கடுமையாகாமல் தவறுகள் குறைய போவதில்லை, உடனடி மரண தண்டணை ஒன்றே தவறுகள் குறைய ஒரு வழி

  • @r.avinashlrajkumar1653
    @r.avinashlrajkumar1653 2 месяца назад +4

    ஐயோ என்ன நடக்குது நாட்டுல இப்பதான் டாக்டர் பொண்ணு நியூஸ் ஓடிட்டு இருக்கு அதுக்குள்ள அடுத்த பொண்ணு எனக்கு நெஞ்சு வலி க்குது பா 😭😭

  • @vaasan777
    @vaasan777 2 месяца назад +333

    கட்சிகாரணுக்கு பள்ளியில் என்ன வேலை

    • @lens3330
      @lens3330 2 месяца назад +16

      நாம் தமிழர் கட்சி😮

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 месяца назад

      அந்தப் பள்ளியின் கிங்ஸ்லி பள்ளியின் ஓனருக்கு குழந்தை இல்லையாம் அதனால் இவன் போனானாம் டைட்டா வேணுமென்று இங்கு போய் இந்த மாதிரி செய்து விட்டான் பரதேசி

    • @kdhevan6922
      @kdhevan6922 2 месяца назад +1

      U m p a

    • @palanitamizh
      @palanitamizh 2 месяца назад +18

      அந்த கட்சி என்றாலே.. பிரிவினைவாத சக்திகள் தானே.. அவர்களிடம் கண்ணியத்தை எதிர்பார்க்க முடியாது

    • @mr.entertainment5104
      @mr.entertainment5104 2 месяца назад +1

      Rap vellai 😅😅😅😅

  • @theivanaijeganathan4896
    @theivanaijeganathan4896 2 месяца назад +3

    இதை மறைத்த ஆசிரியர் பிள்ளைகளுக்கும் இதே நிலைமை கண்டிப்பா நடக்கும்

  • @parthasarathy663
    @parthasarathy663 2 месяца назад +88

    பொது இடத்தில் அவனுடைய ஆணுறுப்பு அகற்றுங்கள்

  • @PrabinPrabin-c4g
    @PrabinPrabin-c4g 2 месяца назад +1

    அந்த பெற்றோருக்கு நன்றி 🙏 இவர்களும் இந்த விசயத்தை போலீஸ்யிடம் கூற வில்லை என்றால் இன்னும் எத்தனை பிள்ளைகள் வாழ்க்கை கெட்டிருக்கும்....

  • @mbalavijayakumar7895
    @mbalavijayakumar7895 2 месяца назад +228

    பள்ளி ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 2 месяца назад +6

      சிறையில் அவங்க சொகுசா இருப்பாங்க.. இந்தியா சிறைச்சாலை எல்லாம் ஹோட்டல்ல இருக்கறமாதிரி

    • @theman6096
      @theman6096 2 месяца назад +2

      @@mbalavijayakumar7895 3 வேலை சாப்பாடு, கறி சோறு உண்டு 😄😄😄😄

    • @rajdri8957
      @rajdri8957 2 месяца назад

      publish their family photos. I wish to see the female members of the pricipal, teachers, correspondent. of the school.

  • @muhammedrafeekrafeek-rs1sh
    @muhammedrafeekrafeek-rs1sh 2 месяца назад +94

    இதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நடுரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்து அந்த ஆசிரியருக்கு ஆண் உறுப்பு அகற்ற வேண்டும்

  • @moorthivm6748
    @moorthivm6748 2 месяца назад +3

    பள்ளியில் தங்க அனுமதிக்க பெற்றோருக்கு முதலில் தண்டனை தர வேண்டும் பெண் பிள்ளைகளை தயவுசெய்து மாலைக்குள் வீட்டுக்கு வர அறிவுறுத்துவது சிறந்தது

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 месяца назад +110

    ஆசிரியர் என்பவர் மற்றொரு பெற்றோர் என்ற ஒரு சொல் உண்டு.ஆனால், இங்கே???🤔🤦🤦👿

  • @24kedit73
    @24kedit73 2 месяца назад +4

    இவனுங்களுக்கு குஞ்சா அறுத்து விடணும் .....

  • @geethapraburam652
    @geethapraburam652 2 месяца назад +101

    இதுக்கு ஒரு முடிவே கிடையாதா எப்போ தான் கடுமையான சட்டங்களை கொண்டு வருவார்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோரின் வேதனை போக்க

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 2 месяца назад

      இருக்கிறது ஒரே தீர்வு ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகளை ஓழக்கத்தை கற்று கொடுத்து கண்டிப்பா வளர்க்க வேண்டும்
      குழந்தைகளை அடிக்க கூடாது ன்னு தவறான கருத்தை எடுத்துக் கொண்டு இந்த தலைமுறை குழந்தைகளுக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுப்பது..ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை மதிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்...பெண் நம் வீட்டில் பொக்கிஷம் ன்னு சொல்லி வளர்த்தா அடுத்த பெண்ணின் மீதும் அவனுக்கு மரியாதை தான் வருமே தவிர... காமம் காதல் வராது

  • @veeramurugan3611
    @veeramurugan3611 2 месяца назад +2

    தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பது உண்மைதான் போல

  • @mrjohnson-db6rg
    @mrjohnson-db6rg 2 месяца назад +213

    நாம் தமிழர் கட்சி இதற்கு போராடுமா? எல்லா கட்சியும் ஒரே மாறி தான்

    • @historyclicks9852
      @historyclicks9852 2 месяца назад +31

      தலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழியே 😂😂😂

    • @sureshkumar-gw4tp
      @sureshkumar-gw4tp 2 месяца назад +5

      Avanthan matunathu epdi poraduvanuga tgalivan evvaliyo thombis avvali🐢🐢🐢

    • @sureshkarthick6530
      @sureshkarthick6530 2 месяца назад

      Avane aambala thevidiyan....avane OLUKKAM illamathane oru pombalaiya eamathunan

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 месяца назад

      Ipadi ethirparpathu namathu muttalthanam.

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 месяца назад +4

      ஏதாவது ஒரு கட்சியில் ஏதாவது ஒரு போஸ்டிங் வாங்கி விடுவது அதாவது குப்பை பொறுக்கும் பிரிவு தலைவர் வக்கீல் பிரிவு தலைவர் மருத்துவ அணித்தலைவர் இந்த மாதிரி ஏதாவது குப்பை பொறுக்கும் மணி தலைவர் போஸ்டிங் வாங்கிக் கொண்டு ஏதாவது செய்வது கட்சி பின்புலம்

  • @saibha5152
    @saibha5152 2 месяца назад +1

    Pocso act is strong... plz report parents. Child helpline 1098

  • @paulsaquatics8367
    @paulsaquatics8367 2 месяца назад +43

    அரபு நாடுகளை பொல் தண்டனை தர வேண்டும், இதுவே தமிழர்களாகிய எங்களின் வேண்டுகோள் 🙏🏻🙏🏻

    • @ranjithr3698
      @ranjithr3698 2 месяца назад

      muthalil vote ku kasu vangaratha niruthungo apparam arabu nada pathi pesuvom

  • @Bharathi7880
    @Bharathi7880 2 месяца назад +1

    என்னடா நடக்குது நம் நாட்டில்

  • @anandanand3920
    @anandanand3920 2 месяца назад +62

    அந்த ஆசிரியர் பொண்ணு க்கு இப்படி நடந்து இருந்தால் தெரியும்....... கடவுள் அனைத்து ம் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்......

  • @shunmugapriyapreethi684
    @shunmugapriyapreethi684 2 месяца назад

    மனசாட்சி irukaaa கடவுளே intha மக்களுக்கு... யாரையும் uyiroda vitathiga plzzz

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 2 месяца назад +23

    விசாரணையும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். இது போன்ற. ஜென்மங்களை உடனுக்குடன். தூக்கில். போட்டால் தான். எவனும் துணிய. மாட்டான்

  • @BestwaterproofingWork7
    @BestwaterproofingWork7 2 месяца назад +1

    இந்தக் குழந்தை ஆசிரியரிடம் கூறிய போது ஆசிரியர்கள் என்ன செய்தார்கள்? அந்த ஆசிரியர்கள் குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் இது போன்று தான் அலட்சியமாக நடப்பார்களா அதிகபட்சமான தண்டனை மரண தண்டனை அல்ல அவனுக்கு கொடுமை தண்டனை கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் இனிமேல் இதுபோல் தவறு நடக்காது எத்தனை வாட்டி இது போல் இனிமேல் இனிமேல் இனிமேல் என்று சொல்ல வேண்டும் என்று புரியவில்லை

  • @SundarBabuRaja1034
    @SundarBabuRaja1034 2 месяца назад +2

    ஒழுக்கம் இல்லாத கல்வி

  • @mallikanandhu4308
    @mallikanandhu4308 2 месяца назад +160

    இதற்கு முடிவு கிடையாதா.
    ஏன் ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறது.
    தனிமனித ஒழுக்கம் 😢😢

    • @theman6096
      @theman6096 2 месяца назад +3

      @@mallikanandhu4308 எல்லாம் போத கலாச்சாரம் தலை விரித்து ஆடுது.............

  • @நிழல்கள்
    @நிழல்கள் 2 месяца назад +2

    சீமான் அவர்கள் எங்கே போனார்

  • @weathertime-bz9kp
    @weathertime-bz9kp 2 месяца назад +329

    சிறுமியின் குடும்பத்திற்கு சீமான் பதில் சொல்லியே ஆகவேண்டும் 😢

    • @srinivasanarunachalam6763
      @srinivasanarunachalam6763 2 месяца назад

      என்னே ஒரு வீரம், இதே திமுக காரன்னா இந்த குரல் கொடுப்பியா?

    • @m.rekharithik2502
      @m.rekharithik2502 2 месяца назад

      கிழிப்பா..ன்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 месяца назад +50

      கருக்கழைக்கும் நாம் தமிழர் தெரு நாய்கள்... 😢

    • @anjankumar7588
      @anjankumar7588 2 месяца назад +6

      😂😂😂

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 месяца назад

      Antha fradu seeman mairana innum eduku arrest pannama irruku police

  • @MansurMansur-v5p
    @MansurMansur-v5p 2 месяца назад +1

    Don't know why but i fell like crying after listening this poor girl 😪😪😞😖

  • @arockiasamy5869
    @arockiasamy5869 2 месяца назад +63

    அவளுக்கு எல்லாம் ஆசிரியர் களே கிடையாது தெவ்டியள்கள். அவளுங்க போக வேண்டிய யது தானே.

    • @thirumalai5889
      @thirumalai5889 2 месяца назад

      Kandhikuppm varatanapalle item area

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah Месяц назад

    எனக்குத்தான் எல்லாம் நடந்தது வசிய மருந்து கொடுத்து வசகயப்படுத்தி கடத்திட்டுப் போய் 2012 ᴅᴇᴄᴇᴍʙᴇʀ ல இருந்து 2014 பிள்ளை பெறுகிற வரை நடந்தது எனக்கு தெளிவான நிலை வந்தது 2019 லிருந்து இப்போது வரைக்கும் எந்த நீதியும் இல்லை அவனையும் காணோம் பிள்ளையும் காணோம் எவன் எவனோ பெத்த பிள்ளைய என் வீட்டுக்கு அனுப்புறாங்க ஆமாம் முதல் கருவை பப்பாளி கொடுத்து அபார்ஷன் பண்ணினாங்க பிறகு 2014 ல் பிள்ளை பெற்று வாங்கிட்டு போயிட்டாங்க இப்ப வரைக்கும் நீதி இல்லை

  • @Tysonmano
    @Tysonmano 2 месяца назад +30

    ஒரு தவறு மட்டுமல்ல இது அடிக்கடி நடக்கிறது அதற்கு இதுவரை எந்த தீர்வு இல்லை 😡 இந்த மாதிரி நடக்கும் போது தண்டனை உடனே அவனை கொன்று விடணும் அப்போது தான் எவனுக்கும் நினைப்பு வராது 😡😡😡

  • @srithaprahathees350
    @srithaprahathees350 2 месяца назад

    இது அவ்வளவு சாதாரண விசயமாக தெரியவில்லை பள்ளிக்கூடம் இதற்கு முழு உடந்தையாக இருந்த போது இந்தப் பள்ளியை இழுத்து மூட வேண்டும்.

  • @S.BAVANA
    @S.BAVANA 2 месяца назад +1

    அந்த பொண்ணு 8 th std தான் க. அயோ பாவம். Oh my god. Not any one girls this problems. Pls god.😢😢😢😢

  • @baskarp1388
    @baskarp1388 2 месяца назад +86

    இவனெல்லாம் என்கவுன்டர்ல போட மாட்டீங்களா..

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 месяца назад +1

      poadanum kandippa...... NTK Saudi Arabia 🐅🌾💪

    • @thirumalai5889
      @thirumalai5889 2 месяца назад

      Kandhikuppm area edhu eallam narmal my personal life same 😂😂😂😂😂😂😂

  • @நிழல்கள்
    @நிழல்கள் 2 месяца назад +3

    மூளைச்சாவு செய்த ஆசிரியர் மகள்களை இது போல காமகொடூரரிடம் கொடுத்து விடுங்கள்

  • @nandheeswarrajanatarajan5226
    @nandheeswarrajanatarajan5226 2 месяца назад +48

    இந்த சம்பவத்துக்கு பெண் மற்றும் ஆண் ஆசிரியர்களும் உடந்தை அந்த கெட்ட சிவராமனை காப்பாற்ற.துணை போன 5 ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்ய வேண்டும்.இனிமேல் ஆசிரியர் பணியில் சேர தகுதியற்றவர்

    • @DineshKumarDinesh-bq8rw
      @DineshKumarDinesh-bq8rw 2 месяца назад +1

      Pani neenkkam seiyakoodathu antha teacher oda ponna antha school vasalil jattiyoda nikka vaikanum than pillaiku onnu vera pillaiku onna apa than payam varum

    • @dawnm6327
      @dawnm6327 2 месяца назад

      ​@@DineshKumarDinesh-bq8rw what rubbish🤬 why would you even think about doing something like this to a girl? It is the parent who assisted this horrible crime. They'll have to be punished. Don't spread evil ideas about doing something so vile to their daughters.

  • @RS-ud9kx
    @RS-ud9kx 2 месяца назад +9

    நாளைக்கு அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அக்குழந்தைக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தால் தான் அவனுக்கு இது புரியும் …

    • @vanievahi6230
      @vanievahi6230 2 месяца назад

      வேணாம் சகோ அதுவோம் ஒரு குழந்தையா தான இந்த தேவிடியா மவன வெட்டணும் 😔

    • @Hazikutty
      @Hazikutty 2 месяца назад

      Kaalam மாறிவிட்டது.. பெத்த மகளையும் இவன மாறி ஆளுங்க., விட்டு வைக்க மாட்டனுங்க..😢😢😢

    • @RS-ud9kx
      @RS-ud9kx 2 месяца назад

      @@Hazikutty அது இதை விட கொடுமையான ஒன்னு …

  • @pavithrasharwin
    @pavithrasharwin 2 месяца назад +24

    பள்ளி ஆசிரிய பெருமக்களும்,இவரும் சேர்ந்து பல நாட்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள் ,,,,போல.எப்படி நிர்வாகி வீட்டில் உள்ள பெண்கள் இவரின் ரசிகைகள் போல.நன்று.

  • @iswaryaprasath1711
    @iswaryaprasath1711 2 месяца назад

    அரசியல்வாதி ஒருவர் உள்ளே போன்று பிரச்சனையை திசை திருப்பி இருப்பார் அந்த ஸ்கூல்ல எதுவுமே நடக்கலன்னு சொல்லுவாங்க

  • @sivakumarv3203
    @sivakumarv3203 2 месяца назад +105

    போராளி நண்பர்கள் எங்கப்பா???

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 месяца назад +4

      poaraalihal kalathil dhaan erukkanga adhaan udane katchiya vittu neekki erukkanga..... NTK Saudi Arabia 🐅🌾💪

    • @thangarajk7652
      @thangarajk7652 2 месяца назад +3

      ​@@ganeshankadiravelu2425 தமிழ்நாட்டிலேயே ntk எங்கன்னு தேடிட்டு இருக்கோம், ntk சவூதி அரேபியா வாமா 😂😂😂😂😂

    • @tailung6334
      @tailung6334 2 месяца назад

      ​@@ganeshankadiravelu2425Ada pumnda entha katchi la ipdi nadanthalum Nikka than seivanga . Then what about seeman ?? Vijaylaksmi actress interview kuduthanga la ???? Seeman yen innum katchila irukaan ??😂 poruki pundaigala

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 2 месяца назад +1

    முதல்வர் ஐயா தமிழ்நாட்டை காப்பாத்துங்க .

  • @pachaimuthudhakshana6473
    @pachaimuthudhakshana6473 2 месяца назад +1

    கள்ளக்குறிச்சி தொடர்கதையாகிறது ...

  • @jchristina5470
    @jchristina5470 2 месяца назад +38

    போட்டு தள்ளுங்க காவல் துறையே

  • @satheeshkumar1923
    @satheeshkumar1923 2 месяца назад +51

    அண்ணன் வழியில் தம்பிகள்.... 🙌🙌🙌🙌

    • @KalyaMoorthi
      @KalyaMoorthi 2 месяца назад

      ஓம்மா புண்ட

  • @sowmiyasowmiyaleno2710
    @sowmiyasowmiyaleno2710 2 месяца назад +1

    plz CM நல்ல நடவடிக்கை எடுங்க plz இது போல இனி நடக்க கூடாது

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 2 месяца назад +26

    பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது மட்டும் பெற்றவர்கள் காம கிடையாது அவர்கள் நடைமுறையை தொடர்ந்து கவனிக்க வேண்டும் தினமும் பிள்ளைகள் பள்ளி சென்று வந்ததும் அவர்களிடம் அன்பாக பேச வேண்டும் அப்போதுதான் பெற்றவர்களிடம் எதையும் மறைக்காமல் சொல்வதற்க்கு வாய்ப்பு உள்ளது

    • @anushyag9516
      @anushyag9516 2 месяца назад +2

      நடந்த பிறகு சொல்லி என்ன பயன்? நடக்காமல் தடுக்க என்ன வழி?

    • @mykid2940
      @mykid2940 2 месяца назад +1

      Ambala pullaiku ena solli kuduthu anupanum nu school ku adhayum konjam sollunga

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 2 месяца назад

    எதற்காக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்ற நிலையில் தமிழ்நாடு...

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 2 месяца назад +21

    சேராத கூட்டங்களில் சேர்ந்தால் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்யும் ...மர்ம உறுப்பை அறுத்து விடுங்கள் அதுவே சிறந்த தண்டனை 😮😮😮😮

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад +1

      don t talk do en counter - change indian law one india one law,must - yoge law is best

  • @richardasir826
    @richardasir826 2 месяца назад

    என்ன செய்யபோறாங்க,காசுவாங்கிக்கொண்டு காவல்துறையும்,நீதிதுறையும் அரசியல்வாதியும் அவர்களை விடுதலைசெய்ய உதவிசெய்யபோகிறது.கடவுள் தண்டனைகொடுப்பார் என்றுநினைத்திருந்தால் அவர் உண்டியலில் அதிகமாக காசுபோடுபவர்களுக்கு சாதகமாய் நிற்பார் இதுதான்இன்றையநிலைமை!!!நாமதான் மிகவும்கவனமாக இருக்கவேண்டும்.

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px 2 месяца назад +39

    பள்ளியில் காலையில் அனுப்புனா சாயந்திரம் வீடு வரலைனா பெத்தவங்க பயந்து போய் இருப்பாங்க பெத்தவங்களுக்கு எல்லாம் அக்கறை வேணும் அஞ்சு நாளைக்கு தனியா பொம்பள பிள்ளைகளை தனியாவே சேர்ந்திருந்தாலும் இவங்க அனுப்பலாமா ஒன்னும் பேரன்ட்ஸ் யாராவது கூட போய் இருந்து இருக்கனும் அவங்க போய் அங்க அஞ்சு நாளாவது ஸ்டேப் பண்ணி இருந்திருக்கணும் அப்ப யாருமே போகாம இப்ப என் நம்பி அனுப்புனீங்க இப்ப கடைசியில் நீங்களே இப்படி ஏமாந்து போய் இருக்கீங்க தயவுசெய்து இனிமேல் பெயரெச்சம் உஷாரா இருக்கணும் கால்சே வந்த கேங் காப் போனாலும் கூட பேலன்ஸ் ரெண்டு பேர் மூணு பேர் லேடிஸ் யாராவது கூட போகணும் இந்த மழை அனுப்புங்க நான் இந்த கெதி தான் வரும்

    • @daisyrani4615
      @daisyrani4615 2 месяца назад

      ஒரு பள்ளியில் ஆசிரியர்களை நம்பி தானே அனுப்புகிறார்கள் அவர்கள் இப்படி விஷ கிருமிகள் உள்ளே வைத்திருந்தால் என்ன அர்த்தம்
      பள்ளி நிர்வாகம் தான் நல்ல ஆசிரியர்களையும் நல்ல பயிற்சியாளர்களையும் பணியில் சேர்க்க வேண்டும் இப்படிப்பட்ட அயோக்கியர்களை திமிர் பிடித்தவர்களை தன்னுடைய கொழுப்பு தனத்தை நிரூபிக்கிறவர்களை தூக்கில் போட வேண்டும் நடுத்தெருவில் வைத்து தூக்கில் போட வேண்டும்

    • @zakirhussain-gl4qz
      @zakirhussain-gl4qz 2 месяца назад +8

      School la ellarum sivaramanukku oththuzhaichirukkanga

  • @eswarisekar5447
    @eswarisekar5447 2 месяца назад +13

    இத பத்தி சைமன் கிட்ட கேட்டா அவனே ஒரு பதில் சொல்லிட்டு ஆஹா ஓஹோன்னு சிரிப்பான்.

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 2 месяца назад +3

      Aama nee paatha, vaai irukkunu nee paattukku ulari vaikkathe, koomutta🤦🤦🤦🤦

    • @vanievahi6230
      @vanievahi6230 2 месяца назад

      ​@@karthikramanujam8693டேய் என்ன ஜென்மம் டா நடந்தது ஒரு தப்புனு நல்லா தெரிது இங்கேயும் வந்து சப்போர்ட் பண்ணற மெண்டல்

    • @ChessTime3
      @ChessTime3 2 месяца назад

      Ntk thayoli​@@karthikramanujam8693

    • @naturephilic8775
      @naturephilic8775 2 месяца назад +1

      @eswarisekar5447 அறிவு இருந்தா இப்படி பேச மாட்டீங்க, கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பேசுங்க

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 2 месяца назад +21

    Private school na permission cancel pannuga

  • @arunachalam7174
    @arunachalam7174 2 месяца назад

    விசாரணை நடக்கும் நடக்கும் நடந்துகிட்டே இருக்கும் மக்கள் மறக்குற வரைக்கும்

  • @DragonSlayerRealThinker
    @DragonSlayerRealThinker 2 месяца назад +8

    Srimathi case yenna aachu.. why media stopped covering it

  • @saravanavelsaravanavel6087
    @saravanavelsaravanavel6087 2 месяца назад

    கட்சிக்காரர்களுக்கு பள்ளியில் என்ன வேலை கட்சிக்காரர் என்றால் அவர் ஆசிரியராக இருக்கத் தகுதியற்றவர்

  • @RaviChandran-jp8qg
    @RaviChandran-jp8qg 2 месяца назад +5

    விசாரணை ஏதும் இன்றி தூக்கிலிட வேண்டும்

  • @S.senthilvelavanSSV
    @S.senthilvelavanSSV 2 месяца назад

    கையும் களவுமாகப் பிடிபடும் வரையில் எல்லோரும் நல்லவரே.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 месяца назад +26

    எந்த ஸ்கூல் என்பதை உலகம் பூராவும் பரப்பினாலே போதும். தண்டனை தேவை இல்லை. மக்கள் பார்த்து கொல்வார்கள்.

    • @GeethaRamesh-gy4yv
      @GeethaRamesh-gy4yv 2 месяца назад

      Srimathi. Sakthi. School nu. Ellaarukkum. Theriyum. Enna. Nadathathu

    • @ranjithr3698
      @ranjithr3698 2 месяца назад

      apparam ellavarum govt school poi aethuruveengala

    • @Iknjmnj
      @Iknjmnj 2 месяца назад

      ​@@GeethaRamesh-gy4yvAdhu rape n murder ah??

  • @SanthoshKumar1983-qd8cd
    @SanthoshKumar1983-qd8cd 2 месяца назад

    தமிழ் நாட்டில் ஆண்கல் இல்லை என்ன செய்வது நாம் யாருக்கும்மே வாக்கு அலிக்க கூடாது இவை அனைத்தும் அரசியல் பலம் என்ற தைரியம் தான் குற்றம் நடப்பதற்க்கு காரனம் நான் இழந்து உள்ளேன்

  • @ramunaramuna5242
    @ramunaramuna5242 2 месяца назад +50

    நானும் ஒரு பெண் 😢😢தற்போது நான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன் இது போன்ற செய்திகளை கேட்கும் போது பெண் குழந்தை பிறந்தால் எப்படி வளர்ப்பது என்றே பயமாக உள்ளது ஒன்று சட்டத்தை கடுமையாக்குங்கள் இல்லையேல் பெண் சிசு கொலையை சட்ட பூர்வமாக அனுமதியுங்கள் இதோடு பெண் இனம் அழியட்டும் என்னுடன் சேர்த்து 😢😢😢😢😢😢😢

    • @mohannatarajan2721
      @mohannatarajan2721 2 месяца назад +5

      BAYAPPADATHEERGAL SAGOTHARI NALLATHAI NINAIYUNGAL NALLATHE NADAKKUM

    • @abirajcreations
      @abirajcreations 2 месяца назад

      😢😢

    • @keerthanabalagi7793
      @keerthanabalagi7793 2 месяца назад +3

      I too have a daughter.....naanum ipadi dhan nenachen......be positive.....kozhandhai kudayae irunga......yarayum nambi vidadhinga.....even unga amma mamiyar....be bold....I am telling you for either boy or girl..... be happy ma

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 2 месяца назад

      ஆண்குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லை..

    • @vijaymk707
      @vijaymk707 2 месяца назад +3

      Parents should teach their sons how to behave with girls from childhood then no such problem happens in future

  • @solomonrajkumar3211
    @solomonrajkumar3211 2 месяца назад

    யார் யாரெல்லாம் இந்த பயங்கரத்த இன்னிக்கி மறந்திட்டிங்க😢

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 2 месяца назад +7

    என்னடா நடக்குது. நாடா சுடுகாடா

    • @pavithrasharwin
      @pavithrasharwin 2 месяца назад +1

      1ம் நம்பர் சுடுகாடு

  • @DevinaDevinesh
    @DevinaDevinesh 2 месяца назад

    தினமும் இந்த நியூஸ் பார்க்கவே மனசு கஷ்டமாக இருக்கிறது பெண்பிள்ளைகள் பெற்றவர்கள் தினமும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா இதுக்கு என்னதான் முடிவு நம் இந்தியாவில் தான் இந்த மாதிரி எல்லாம் நடக்கிறது ஆவணங்களைபெட்ரோல் ஊத்தி கொளுத்தி விட்ருங்க அப்ப தான் எல்லாருக்கும் பயம் வரும் ஊர் முன்னாள் நடக்கணும் கட் பண்ணி கொன்னுடுவேன் பெண்பிள்ளைகள் பயந்து கொண்டே இருக்க வேண்டுமா என்னைக்கு தான் நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கும்

  • @Sathya66999
    @Sathya66999 2 месяца назад +15

    தனியார் பள்ளிக்கே இந்த நிலைமை கிராமம் அரசு பள்ளி நிலை வெளியில் வராமல் இருக்கிறது 😢

    • @kannan10000
      @kannan10000 2 месяца назад

      🤨 போடா மெண்டல்..

    • @pushparani5031
      @pushparani5031 2 месяца назад +6

      தனியார் பள்ளிகளில் அனைத்தையும் மூடிமறைக்கலாம் gate க்கு வெளியில்தான் Parents இருக்க வேண்டும் அரசு பள்ளிகளில் parents வகுப்பறை வரை வரலாம்

    • @Zayan19054
      @Zayan19054 2 месяца назад

      ​@@pushparani5031👏

  • @Foresty6
    @Foresty6 2 месяца назад

    நாம் தமழர் கட்சி😢...சீமான் எங்கே போனார்....

  • @v.seshagiri72
    @v.seshagiri72 2 месяца назад +4

    Seeman speech. As a senior advice, Mr. idumbavanam karthik. DO NOT WORRY , BE HAPPY - for illegal relationship with one women. Then juniors what they do.

  • @VishnuVishnu-et7on
    @VishnuVishnu-et7on 2 месяца назад +8

    Ulagam edha nokki pothu😮😮

    • @justinviewss
      @justinviewss 2 месяца назад +1

      Ullagam illa bro ... INDIA edai noki poghiradhu

  • @srirudhran5206
    @srirudhran5206 2 месяца назад +88

    அண்ணனுக்கு சற்றும் சளைக்காத தம்பிகள்

  • @chelladuraimathivathanaraj6595
    @chelladuraimathivathanaraj6595 2 месяца назад

    அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்து, பள்ளி நிர்வாகம் தண்டிக்க பட வேண்டும்

  • @sangarselvanathan7612
    @sangarselvanathan7612 2 месяца назад +33

    பள்ளிக் கல்வித்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா??

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 месяца назад +1

      கருக்கழைக்கும் நாம் தமிழர் தெரு நாய்கள்... 😢

    • @abde1733
      @abde1733 2 месяца назад +1

      Anbilmahesh ?

  • @lakshmananarun7015
    @lakshmananarun7015 2 месяца назад

    தலைவன் சரியாக இருந்தாள் தான் தொன்டன் சரியாக இருக்க

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 2 месяца назад +10

    இவங்களை நம்பி எப்படி குழந்தைகள் பள்ளிக்கு செல்லும். அந்த குழந்தையின் மன பாதிப்பிற்கு என்ன ஈடு செய்ய முடியும்

  • @arekha8641
    @arekha8641 2 месяца назад

    சட்டத்தை மாற்றி கடுமையான தண்டனை வேண்டும்.குற்றம் இன்னும் அதிகரிக்க தான் செய்கிறது குறையவில்லை

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 2 месяца назад +16

    தலைவன் வழியில் தொண்டன்

  • @ARUNKUMAR-oe8mb
    @ARUNKUMAR-oe8mb 2 месяца назад

    தண்டனைகள் அதிகமானால் தான் குற்றங்கள் குறையும்

  • @KavithaKavi-yv7yl
    @KavithaKavi-yv7yl 2 месяца назад +5

    மொத்தத்துல பிள்ளைங்களா ஸ்கூலுக்கு அனுப்பாமல் வீட்டுல வச்சே ஆன்லைன் கிளாஸ் நடத்தலாம் 😭😭😭😭

  • @Prabhu-rp7jb
    @Prabhu-rp7jb 2 месяца назад

    அந்தகாலத்தில் இருந்த கழுமரம் தந்தனை வேண்டும் தயவுசெஞ்சு அனைத்து பெற்றோர்களும் போராடா வேண்டும்

  • @astergarden968
    @astergarden968 2 месяца назад +11

    கேம்ப் க்கே இந்த நிலைமை என்றால்...ஹாஸ்டலில் படிக்கும் பெண் பிள்ளைகள் நிலைமை ❓❓❓❓❓❓❓