வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளுங்கள், இறைவன் நீங்கள் யார் என்று உணர்த்துவார்! | accept the life !

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 1. Embrace the profound truth that "You Are Also an Incarnation of Krishna." This realization brings acceptance, spiritual awakening, and a deep connection with your divine essence. Explore the journey within, acknowledging your sacred identity and the divine manifestation that resides in every soul.
    2.Embrace the essence of life by accepting what you have with gratitude. This spiritual journey involves recognizing the beauty and purpose in every aspect of your existence. Through acceptance, find inner peace, contentment, and a deeper connection to the present moment.
    #AcceptanceInLife #SpiritualJourney #GratitudePractice #EmbracingLife
    ///////////////////////////////////////////////////////////////////////
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporul... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporul...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporul...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporul...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporu...
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Motivational Videos in Tamil below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Twitter : / paramporulfound
    Website : www.paramporul...
    Blog in English : www.paramporul...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #KrishnaAvatara #DivineIdentity #SpiritualBeing #KrishnaConnection #AvatarWithin #SoulfulEssence #DivineSelf #KrishnaManifestation #SpiritualTruths #SelfRealization #AvatarAwakening #SacredIdentity #KrishnaWithin #DivineEmbodiment #SpiritualAwareness #InnerDivinity #AvataraJourney #KrishnaRealization #EternalConnection #DivineAwakening
    #KrishnaIncarnation #DivineAcceptance #SpiritualJourney #SelfRealization #KrishnaWithin #SacredIdentity #EternalConnection #DivineEmbodiment #SpiritualAwakening #InnerDivinity #SoulfulEssence #DivineAwakening .

Комментарии • 110

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  8 месяцев назад +5

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @AsaiDhilip-fn9bb
      @AsaiDhilip-fn9bb 8 месяцев назад

      Tnx bro

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 8 месяцев назад

      ஒரு மனிதனை வார்த்தையில் formula அடிசிருலம்.....
      எபபெர் கோம்பன் இருந்தாலும் அவன் வாழ்க்கை நடக்குற சம்பவங்கள் வெச்சி ஃபார்முலா லாக் பண்ணி வார்த்தை வெச்சி அவான அடிச்சி ஆவண ஒரு night துங்க விடுமா யோசிச்சி க்கா வெச்சி சக அடிக்க முடியும்....
      இது தப்பான விஷயம் ஃபார்முலா lock க இறைவன் பண்ணுவான் பண்ணுவான்....
      ஓம் நமசிவாய

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 8 месяцев назад

      பணம் சம்பாதிக்க குட அதா எந்த விஷயத்துக்கு சலவு தெரியாது...
      அருள் சம்பாதித்தாலும் அதா எப்படி செலவு உங்களுக்கு தெரியுமா அருள் வந்து யாருக்கு எப்போ குடுக்கணும் சரியான மனிதர் அருள் போய் சேர வேண்டும்... People's....
      புண்ணியம் .... சார்ந்து இருக்க வேண்டும்.....
      பணம் இருந்தாலும் செரி
      அருள் இருந்தாலும் செரி....

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 8 месяцев назад

      இறைவன் நம்ம வாழ்க்கையில முன்னேறும் போது ஃபார்முலாவை வச்சு மட்டும் அடிக்க மாட்டான்.....
      ஆன்மீக வாழ்க்கையா இருந்தாலும் சரி உலக வாழ்க்கையாய் இருந்தாலும் சரி ஃபார்முலாவை வச்சு நம்மள அடிச்சு கொடுமைப்படுத்தி தான் நம்மள மேல வர விடுவன்....
      எரிகிற பொண்ணு என்ற ஃபார்முலா கொஞ்சம் லைட்டா எலுமிச்சை பழத்தை புரிஞ்சு விடுவான் அப்புறம் நம்ம கண்ண தொறந்து மிளகாய் பொடி போட்டு எரிய விடுவான் அந்த பார்முலா ரொம்ப வலியை கொடுக்கணும் உங்களுக்கு ஒரு கஷ்டப்பட்டு பல ஃபார்முலா கடந்து தான் நம்ம வெட்டியே அடைய முடியும் இவ்ளோ டிஸ்ட் பண்ணுவான் இறைவன் ரொம்ப டாப்பான விஷயமா இருக்கும் நம்ம வாழ்க்கையில் வெற்றி அடையிறதா இருந்தாலும் ஸ்பிரிச்சுவல் லைப்ல வெற்றியடைய தான் இருந்தாலும் ஃபார்முலாவை கடந்து அதுல வர ஆசிட்யும் லெமன் மிளகாய்த்தூள் இதெல்லாம் இறைவன் நம்ம மேல பிழிந்து விடுவான் கஷ்டப்படும்போது தான் அதை தாண்டி வந்துட்டோம்னா அந்த கஷ்டம் எல்லாம் தீந்துரும்

  • @mottopointmkcitty1979
    @mottopointmkcitty1979 7 месяцев назад +10

    உங்க வீடியோ பார்த்த பிறகு நான் எந்த உயிர்களையும் கொள்ளுவது இல்லை மன நிலையை மாற்றி விட்டேன் எண்ணில் அடங்காத நிறைய மாற்றங்களை என்னுள் கொண்டு வந்துவிட்டேன் கோடி நன்றிகள் நண்பா🙏🙏🫂🫂🫂🫂🫂

  • @umakasthuriS
    @umakasthuriS 10 дней назад

    நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 8 месяцев назад +5

    குருவே சரணம் 🙏
    விஷ்ணு அவதாரங்களில் மிகப் புண்ணிய இறை அவதாரம் ராம அவதாரம் மனிதனாக பிறந்தும்தான் கடவுள் என்று அவருக்கு மட்டும் தெரிந்த உண்மை
    தெரிந்ததும் மனிதா்கள் படும் கஷ்டங்களை அனைத்தும் அதாகவே ஏற்றுக் கொண்டு வாழ்ந்து காட்டிய மஹா உன்னத புருஷர் ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை என்று போற்றப்படுகிறது கடவுளே மனிதனாக பிறந்து மனிதர்களுக்காக மனிதனாக வாழ்ந்து காட்டி போது நாம் எல்லாம் ஒன்றுமேயில்லை அதை அதாகவே ஏற்றுகொள்ள பழகுங்கள்❤❤❤
    அனைவரும் கடவுளாக மாறலாம்❤
    இதை எல்லாம் எங்கள் காதுகளில் கேட்க ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்து இருக்கிறோம்❤ இன்று இந்த புரிதல் மிகச்சிறப்பானது❤🔥
    அன்பு ஞானகுருவே ❤ நன்றி🙏
    நன்றி 🙏 நன்றி 🙏🙏🙏

  • @mottopointmkcitty1979
    @mottopointmkcitty1979 7 месяцев назад +2

    உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் சிறப்பு... நான் ஒரு மிகப்பெரிய முருக பக்தன் (அடிமை)..

  • @SelvarajSelvaraj-es9sz
    @SelvarajSelvaraj-es9sz 8 месяцев назад +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 8 месяцев назад +5

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️

  • @devaprakesh3471
    @devaprakesh3471 7 месяцев назад +1

    Guruve saranam🙏

  • @saiSangeetha671
    @saiSangeetha671 8 месяцев назад +4

    Om sai ram🙏🙏
    Guruvae saranam🙏🙏
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்🙏🙏

  • @Curly_girllll
    @Curly_girllll 8 месяцев назад +4

    Unga video's ellame yosikKa vekkuramaari irukum!! seriously You are a BLESSING 🤴🏻✨🦋
    Indha mari oru GURU kedaika nanga kuduthuvechirkanum!! 🤴🏻✨🙏

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 2 месяца назад

    ஐயா வணக்கம் குருவே சரணம் 🙏🙏🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 8 месяцев назад +3

    நன்றி மகனே 🙏🌹 நீங்கள் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் 🙏🌹

  • @jos2838
    @jos2838 8 месяцев назад +6

    குருவே சரணம் 🙏🙏🙏 மிக்க நன்றி சகோ 💕 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @shanmugapriya7052
    @shanmugapriya7052 8 месяцев назад +2

    Vanakam guruji🙏🕉️👍🫶🤝💥🌹💐🍫🪔♥️💜

  • @muthulakshmia65
    @muthulakshmia65 8 месяцев назад +4

    Guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏🌷🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @kalanjiyamrovuthar3328
    @kalanjiyamrovuthar3328 8 месяцев назад +5

    Neenga solluradhu nalla irukku yellam sir ❤❤❤ thanks for my eyes 👀 opening ❤❤❤❤

  • @user-wq2lp8jh2c
    @user-wq2lp8jh2c 8 месяцев назад +5

    உங்களை விட யாராலும் தெளிவான விளக்கம் தர இயலாது.மிக்க நன்றிகள். குருவே சரணம்.🥰🌳🌳🌳🌳 உங்கள் மரத்தில் தங்க வரும் பறவைகள் நாங்கள்.🙏🙏🙏🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 месяцев назад +1

      ❤ அருட்பெருஞ்ஜோதி !!!
      குரு வே சரணம் !!!
      மிக உண்மை யே நன்றிகள் பலகோடி !!! இந்த அழகிய
      அசைக்க முடியாத இறை ஞான
      மஹா மரத்தில் நாங்கள் ஓய்வு க்காக வும் , உணவு பழத்துக்காகவும் நிழழுக்காவும் மட்டுமே இல்லாமல் ???????.....
      பரம்பொருள் யோகத்தில் இணைந்து சேவை செய்ய உலகம் முழுவதும் இறைஆற்றல் பெற்ற மஹாவிஷ்ணு ஜீ யின் பெருமை மேலும் தழைத்து வளர்ந்து செழிக்க காலபைரவர் கள் எங்களுக்கு ஆசீர்வாதங்களை அருளவேண்டும் இறைவா 🤲🤲🤲🤲🕉️☪️✝️🙏🙏🙏
      எங்களுக்கு போதையை கொடுத்த இறைபோதகனே வாழ்க வளர்க மேலும் சிறப்புடன் உலகமெலாம் !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏

  • @fatheelabazeer2931
    @fatheelabazeer2931 Месяц назад

    guruvey sarana m❤

  • @RaviShankar-M
    @RaviShankar-M 8 месяцев назад +3

    1. சரணாகதி 2.ஏற்றுக்கொள்ளுதல் 3.தவம்

    • @41.pooja.t.t.x-c74
      @41.pooja.t.t.x-c74 8 месяцев назад +1

      1. கருணை
      2. சரணாகதி
      3. தவம்
      🙏🙏🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 7 месяцев назад +3

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏💐

  • @pradzuk8997
    @pradzuk8997 8 месяцев назад +5

    3.35 such wonderful way of explaining💫🙏🧘🌹❤️❤️❤️🔥 whatever happens, happens for good. 💫🙏🙏🌹❤️
    Listening to u,doesn't feel like listening to a man, v get connected to divine ☀️
    Title is lovely 🙏👌🌹

  • @devikarm3418
    @devikarm3418 8 месяцев назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @ronyarokiasamy9750
    @ronyarokiasamy9750 8 месяцев назад +1

    Guruve sharanam ❤🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 8 месяцев назад

    குருவே சரணம்

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 8 месяцев назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DBR384
    @DBR384 8 месяцев назад +2

    No words to say anything.. Just feeling so blessed to have a guide like Anna to know and reach God 💕

  • @gayujb5725
    @gayujb5725 8 месяцев назад +4

    Guruvey saranam 🔥🙏❤️

  • @bharathidhasan8934
    @bharathidhasan8934 8 месяцев назад +3

    நனறி மஹாவிஷ்ணு உங்கள் பதிவைப் பார்க்கும்‌ பொழுது இன்னும் இன்னும் பக்கு நிலையில் இருக்க‌வேண்டும்‌ என்று‌நினைப்பேன் மஹாவிஷ்ணு சொன்னால் புரியாது உணர்ந்தால்தான்‌புரியும் நன்றி நன்றி மஹாவிஷ்ணு

  • @ramrajsaranya8460
    @ramrajsaranya8460 7 месяцев назад

    Yes sir

  • @ArutperumjothiArutperumjothi
    @ArutperumjothiArutperumjothi 8 месяцев назад

    ஏற்றுக்கொள் என்பது வார்தை அல்ல இறைசொல் இறைரகசியம் இறைசெயல் உணர்த்திய ஆன்மநேயர் மகாவிஷ்ணு அவர்களுக்கும் நம் பரம்பொருள் அறக்கட்டளை யின் ஆன்மாக்களுக்கும் கோடான கோடி நன்றிகள் இந்த கானொலிக்கு உதவிய உழைத்த உணர்ந்துபார்த்த பகிர்ந்த ரசித்த அத்துனை ஆன்மாக்களுக்கும் நீள்ஆயுள் நிறைசெல்வம் வான்புகழ் நற்பேறு நன்மதிப்பு நன்னிலம் பெற்று உட்ச்சபட்ச மெய்ஞானம் பெற்று பிறந்த இப்பிறவியிலேயே மரணமில்லாப்பெருவாழ்வை அடைய நம் அருட்பெரும்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் எல்லாம் இறை செயல் குருவின் பரிபூரண அருளாசிகள் குருகலாட்சியம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் நம் உயிர் போல் உணர்க கொல்லா நெறியே உலகமெல்லாம் ஓங்குக ஏக இறைவன் அருள் வாழ்க வாழ்க அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @sumisumithra922
    @sumisumithra922 8 месяцев назад +1

    Srilanka ku vanga Guruve saranam

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 8 месяцев назад +3

    கோடான கோடி நன்றிகள் தெய்வமே.🙏🙏🙏🙏🙏💐❤

  • @chariprem
    @chariprem 8 месяцев назад +2

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 8 месяцев назад +1

    ❤❤❤lovable man spread all over the world am very happy to seeyour all those things

  • @ganeshmani3487
    @ganeshmani3487 8 месяцев назад +1

    ஓம் நமசிவாய நமஹ
    அருட்பெருஞ்ஜோதி

  • @ashokkumars3445
    @ashokkumars3445 8 месяцев назад

    Guruva saranam🙏🙏🙏🙏

  • @sankarisankari3055
    @sankarisankari3055 8 месяцев назад +2

    Guruve charanam Guruve charanam

  • @user-ka5vi3gi2l
    @user-ka5vi3gi2l 8 месяцев назад +2

    vishnu ji ❤❤❤

  • @user-ns8tu8bo3s
    @user-ns8tu8bo3s 8 месяцев назад +2

    குருவே சரணம் ❤💙🙏

  • @kalanjiyamrovuthar3328
    @kalanjiyamrovuthar3328 8 месяцев назад +2

    Neenga solluradhu unmai thaan sir 😢😊

  • @k.r.s.e3674
    @k.r.s.e3674 8 месяцев назад

    Guruve saranam ayya ungal video parkka koduthu vachirukkanum

  • @a.thamilset.e5553
    @a.thamilset.e5553 8 месяцев назад

    gurva saranam

  • @Nedumaran_R
    @Nedumaran_R 8 месяцев назад +1

    வணக்கம் ஐயா அருமை யான அறிவு றை நன்றி ஐயா

  • @lifeitimepass4687
    @lifeitimepass4687 8 месяцев назад +2

    ❤ Guruve saranam 🙏🤘🧘👑

  • @ThenmozhiSaravanan-jh5jo
    @ThenmozhiSaravanan-jh5jo 8 месяцев назад +1

    Guruve sharanam 🙏😢

  • @kalanjiyamrovuthar3328
    @kalanjiyamrovuthar3328 8 месяцев назад +1

    Wow sir 🙏🥰🥺👌🙌💪

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 8 месяцев назад +1

    குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subashiniparisithu-wq8jx
    @subashiniparisithu-wq8jx 8 месяцев назад

    ❤❤EN SAAMI ❤❤EN GURUVE SARANAM ❤❤EN APPAN ❤❤

  • @gomthi4206
    @gomthi4206 8 месяцев назад +1

    Maha Vishnu annan thanks so much annan

  • @user-hn8vw9ky1r
    @user-hn8vw9ky1r 8 месяцев назад

    Super samey ❤❤❤

  • @ramrajsaranya8460
    @ramrajsaranya8460 7 месяцев назад

    Thanks lottttsss sir 🎉

  • @selvisri6226
    @selvisri6226 8 месяцев назад

    குருவே சரணம்❤❤❤❤❤

  • @nesanthuraithevanesan22
    @nesanthuraithevanesan22 8 месяцев назад

    Sure sure sure pls accept kuruve saranam❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasan5432
    @tamilarasan5432 Месяц назад

    🎉🎉🎉

  • @kumarsuresh3843
    @kumarsuresh3843 8 месяцев назад

    🙏🔥🙏

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 8 месяцев назад

    🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏💚💚💚💚💚

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 8 месяцев назад

    குருவே சரணம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GayathriR.gayathribai-lo7se
    @GayathriR.gayathribai-lo7se 8 месяцев назад

    This is gurukulak kalvi pakuvam tharumaiya guruvaaaa saranam anaku annadhanam pannal mananimathi sathiyamaga kidaikuthu allorum thenamum orutharukavuthu anadhanam saiungal yarum bothikatha thallivana arrivai thanks maha vishnu thiruvadhi saranam guru ji

  • @saravanankumar2388
    @saravanankumar2388 8 месяцев назад

    Guruve sharanam🤍🤍🤍

  • @dhanusaicreations
    @dhanusaicreations 8 месяцев назад

    🙏🙏🙏💐💐💐

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 8 месяцев назад

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @gomathysivalinggam6639
    @gomathysivalinggam6639 8 месяцев назад

    Guruve Saranam aiya ✋👁️👁️✋
    Kodi nandri aiya
    🌎🌌🪔🪷🔱💞🧘

  • @kavithabalaji605
    @kavithabalaji605 8 месяцев назад

    🙏🙏🙏

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 8 месяцев назад

    True vishnu ji namaku trouble kodukuravangala onnume seiya kudadhu silent ah leave panidu poida valikave ella am try first time and miracle happens

  • @PriyankaJansi-tl5ps
    @PriyankaJansi-tl5ps 8 месяцев назад

    I love 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 anna

  • @kumarnagaraj7647
    @kumarnagaraj7647 8 месяцев назад

    Maha Guruji saranam 💖🙏

  • @Thanoojini-bs9zm
    @Thanoojini-bs9zm 8 месяцев назад

    🎉Guruve 🎉Sharanam 🎉
    ❤❤❤

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 8 месяцев назад

    Guruve Saranam ella uyirgalum inbudru vaalga

  • @maharasikavaskar3674
    @maharasikavaskar3674 8 месяцев назад

    ❤❤❤❤❤

  • @abhinisha3420
    @abhinisha3420 8 месяцев назад

    Guruvey saranam 🙂

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 8 месяцев назад

    Guruve saranam 💙💙💙💙💙

  • @geethamahi646
    @geethamahi646 8 месяцев назад

    Guruvae saranam ❤

  • @shanthikumar4393
    @shanthikumar4393 8 месяцев назад

    Guruve saranam

  • @gocool9467
    @gocool9467 8 месяцев назад

    guruvaeee saranammm

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 8 месяцев назад

    Anbu saranakadhi ❤awesome feeling

  • @studioremix6325
    @studioremix6325 8 месяцев назад

    Nandri anna 😊 Guruvay saranam

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 8 месяцев назад +1

    Arutparumjothi

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 8 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @user-xi6fz6gs2r
    @user-xi6fz6gs2r 8 месяцев назад

    Thank u

  • @jegathasubakaran9707
    @jegathasubakaran9707 8 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @sivayanama3
    @sivayanama3 8 месяцев назад

    🔥

  • @ValvilOri9
    @ValvilOri9 8 месяцев назад

    ❤❤❤💐

  • @a.thamilset.e5553
    @a.thamilset.e5553 8 месяцев назад

    srilanka eppa varuviga guru

  • @user-nx6wb1uv9g
    @user-nx6wb1uv9g 8 месяцев назад

    🙏🙏🙏🙏😢

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 8 месяцев назад

    Lengthy video podunga ayya🙏🙏🙏

  • @gobinathcool5899
    @gobinathcool5899 8 месяцев назад

    அண்ணா இறைவன் ஒருவன் தான் என்று சொல்கிறீர்கள் விஷ்ணு சிவன் பிரம்மா இவர்கள் மூவரில் யார் இறைவன் அண்ணா

  • @ARUL79-vip
    @ARUL79-vip 8 месяцев назад

    Lengthy video podunga anna🤍🤍🤍

  • @gobinathcool5899
    @gobinathcool5899 8 месяцев назад

    அண்ணா ஒரு சில பேரு சிவன் தான் உண்மையான இறைவன் என்று சொல்கிறார்கள் சில பேர் விஷ்ணு தான் உண்மையான இறைவன் என்று சொல்கிறார்கள் இதில் உண்மை எது அண்ணா

  • @user-oz2bm9em5o
    @user-oz2bm9em5o 2 месяца назад

    Guruve saranam 🙏🙏🙏

  • @hemapreethi4306
    @hemapreethi4306 8 месяцев назад

    குருவே சரணம்

  • @Priyangapriya298
    @Priyangapriya298 8 месяцев назад

    Guruve Saranam 🙏❤️

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 8 месяцев назад

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇❤️💛🍋

  • @jayashakarjayashakar8695
    @jayashakarjayashakar8695 8 месяцев назад

    குருவே சரணம் 🙏🙏🙏💐🎉

  • @prema680
    @prema680 8 месяцев назад

    Guruve saranam 🙏🙏🙏

  • @ramyasundar5816
    @ramyasundar5816 8 месяцев назад +1

    குருவே சரணம்

  • @muthiahm216
    @muthiahm216 8 месяцев назад +2

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @kkanaga7513
    @kkanaga7513 8 месяцев назад +2

    Guruve saranam 🙏

  • @maheshwaribalaji9167
    @maheshwaribalaji9167 8 месяцев назад +2

    Guruve saranam ❤🙏

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan 8 месяцев назад +1

    Guruve saranam🙏🙏🙏

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 8 месяцев назад +1

    Guruve saranam❤🙏