"துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும் இன்னல் யாவும் தீரும் இன்பம் வந்து சேரும்..." என்று "அமர தீபம் " படத்துக்கு அற்புதமாகப் பாடல் எழுதிய இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கவிஞரின் மகனுடன் பகிர்ந்து கொண்ட நினைவுகள் அற்புதம். கலைக்காகவே வாழ்ந்த அம் மாபெரும் கலைஞர்களின் புகழ் வாழ்க!
எந்த கொம்பனாலும் முடியாததையும் எங்கள் சரஸ்வதி கண்ணதாசனால்தான் முடியும் என்பதை என்போன்றவ்ர்களுக்கு இறுமாப்புடன் பெருமைப் பட முடிகிறது வாழ்க எங்கள் கவியரசர்
என்னாச்சு சார் உங்களுக்கு? நீண்ட இடைவெளி. உங்கள் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். ஆதி பராசக்தி பாடல்கள் அனைத்தும் அருமை. டைட்டில் பாடலும் கவிஞர் எழுதியதாகத்தான் இதுவரை நினைத்திருந்தேன். மற்றவர்கள் போல கயிறு திரிக்காமல் உள்ளதை உள்ளபடியே உரைக்கும் உங்கள் எண்ணம் எவ்வளவு உயர்வானது. அக்காலத்தில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் வந்து மக்கள் படம் பார்த்தார்கள். படத்தில் பத்மினி தீச்சட்டி ஏந்தி மாயி மகமாயி..... பாடல் காட்சியில் பெண்கள் சாமி வந்து ஆடுவார்கள். படம் ஓடும் எல்லா நாட் களிலும் இது நடந்தது. டெண்ட் கொட்டகையில் மட்டுமல்ல. நகரங்களில் கூட இது நடந்தது. ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த நினைவுகள் இன்னும் உள்ளது.
அருமை உங்கள் வாயால் அப்பாவை பற்றி கேட்பது மகிழ்ச்சி கொடுத்து வைத்தவர் நீங்கள் கேட்டதை பார்த்ததை யும் கூட இருந்ததையும் அனைவரும் அரிய செய்வது மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி நலமுடன் வாழ்க
ஒட்டி விடாமல் பார்த்து ரசித்தேன் தங்களின் சேவையை எங்களின் கவிஞர் ஆகாயத்தில் இருந்தது பார்த்து ரசிப்பார் தங்களுக்கும் நம் தமிழுக்கும் எங்களுக்கும் நல்ல சேதி தினம் தருவார் நன்றி நண்பரே
சொல்லடி அபிராமி என்ற உணர்ச்சி மிக்க, எழுச்சி மிக்க, மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதமான பாடலை அந்த அம்பிகை அபிராமியே கவிஞர் வடிவில் வந்து எழுதி இருப்பாரோ? அது ஒரு திரைப்படப் பாடல் மட்டும் அல்ல அது ஒரு பக்தி இலக்கியம்.
இளமையாகத்தான் உங்களைப்பார்க்க விருப்பம்!வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக என்றால் மகிழ்ச்சி! நீடூழி வாழ்ந்து அடிக்கடி கவியரசு பற்றிய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து பதிவிட வேண்டும்❤
It is evident how poets of those days loved the Arts and respected each other. That is why olden days movies, stories and songs are still popular...everyone involved in the project wanted only the victory of the project, no ego, envy or false pride...hats off to those maha kavigargal and padaippaligal...mikka nandri.
I am hearing the poet's version of Writer's block. A block even for Kavingnar. kobathilum oru sirandha kavi irukkum enbadhu purigiradhu. Every time an interesting and irresistible story narration. Thank you Annadurai avargaLae.
கவியரசர் திறமைக்கும் சவால் விட்ட பாடல் இது என்று கேட்க உடல் சிலிர்க்கிறது. எங்கள் ஊர் திருவண்ணாமலை அன்பு திரை அரங்கில் இந்தப் படம் வெளியானது. படத்தில் இந்த பக்தி பாடல்கள் பார்க்கும் போது எத்தனை பெண்கள் சாமி வந்து ஆடுவார்கள் தெரியுமா? அவர்களை சாந்தப் படுத்த திரை அரங்கில் தனியாக ஆட்கள் வைத்து இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நூறு நாட்கள் ஓடிய பின்னும் கூட்டம் குறையவில்லை. இனி ஒரு படம் இது போல வராது. கவியரசர் புகழ் ஓங்குக. திரை இசைத் திலகம் அவர்களின் இசை ஆளுமை வர்ணிக்க வார்த்தைகள் உண்டோ?
உன்னை படித்த நாள் முதல் மற்ற எதையும் படிக்கவில்லை.. அனைத்தும் நீயே எழுதியதால்.. பிறந்தாய் வளர்ந்தாய் வென்றாய்..வென்றாய்.. வென்றாய்... முடிவில்லா தொடக்கம்.......
அண்ணா! இன்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தாயைத் தரிசனம் செய்து விட்டு வந்து இந்த வீடியோவைப் பார்க்க நேர்ந்தது.தங்கள் தந்தையார் வெண்ணிற பட்டு வேஷ்டியுடன் சேவித்துவிட்டு வெளியே வருவதுபோல நமக்கு ஒரு மயக்கம் ; தெளிந்தவுடன் ஒரு தைரியம் வருகிறது; கவியரசரிடம் பாடல் பெறுவதற்குத் தெய்வங்கள் தேடி வந்தனர் என்று தோன்றுகிறது. இந்தப் பதிவுகளையெல்லாம் அச்சு நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்று, அண்ணா, உங்களைப் பணிவுடன் வேண்டுகிறோம்.நன்றி.
சொல்லடி அபிராமி என்று பாடல் வரிகள் தொடங்கி பாடல் முடியும் தருணம் குற்றாலக் குறவஞ்சி பாடல் வரிகள் சந்தங்களாக மாறி அவர் பாடும் போது தியேட்டரில் அமர்ந்து கொண்டு இருக்கும் ரசிகர்கள் பக்தர்களாக மாறி அம்பிகையின் தரிசனம் காண காத்துக் கிடந்தனர் என்று நம்புகிறேன்
Dear shri. Annadurai, one important info about Kannadasan song in adhi parasakthi is missed out. Bcoz I don't know typing in mobile phone in Tamil , I will send it later
How many times you say ever time you bring more information about ksG movies hats off, Same way MGR songs lyrics also very unique please narrate about your father's print in MGR 's movie
எம் ஜி ஆரும் கவிஞரும் ஒரு முறை சந்தித்து ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார்களாம். சற்று நேரம் சென்ற பின் கவிஞரிடம் எம் ஜி ஆர் “ ஆண்டவனே என்னோட அடுத்த படத்துக்கு ஒரு பாட்டு எழுதிக்கொடுங்களேன்” என்றாராம். கவிஞர் பொய்க்கோபத்துடன் “ அதெல்லாம் முடியாது” என்று புன்னகைத்தவாறே கூறினாராம். “ அப்படியா ஆண்டவனே, உங்ககிட்டேயிருந்து எப்படி பாட்டு எழுதி வாங்கணும்னு எனக்கு தெரியும்” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையில் இருந்து எம் ஜி ஆர் வெளியே வந்து கவிஞரை உள்ளே வைத்து அறைக் கதவை வெளிப்புறம் தாழ் இட்டாராம். அப்போது பிறந்த கவிதைதான் “ சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்” .
சொல்லடி அபிராமி க்குப் பின்னர் இத்தனை பெரிய நிகழ்வு உள்ளது அதிசயமாக இருக்கிறது... எத்தனையோ பெரிய விஷயங்களை எளிதாக எடுத்துரைத்த கவிஞராலேயே 15 நாட்கள் கழித்து தான் அந்தப் பாடலை எழுத முடிந்தது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது... இதுபோன்று இன்னும் சுவையான விஷயங்களை நீங்கள் அடிக்கடி மீண்டும் சொல்கிறேன் அடிக்கடி பகிர வேண்டும்... திடீர் திடீரென்று காணாமல் போய் விடுகிறீர்கள் வாரம் ஒரு முறையாவது வீடியோ வெளியிடவும்
Solladi Abirami song is very pious in nature.KVM tune is outstanding. But making Abirami battar to sing kutralakuravanji words(sengayal vandugal...) is logically not correct
இது அப்போது சிறிது காலம் கவிஞரிடம் உதவியாளராக இருந்த அழகாபுரி அழகுதாசன் என்பவர் நேரில் கூறிய தகவல். கவிஞர் KSG ஐ ப் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் மறைமுகமாக எழுதியதையும் நினைவு கூர் கிறேன்.
கவிஞர் பற்றி எந்த செய்தியையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
மகா பிறவி கவிஞர் பற்றிய விஷயங்கள் எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும். அண்ணாதுரை சாரின் இந்த பகுதியின் தீவிர.ரசிகன்
"துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
இன்னல் யாவும் தீரும்
இன்பம் வந்து சேரும்..."
என்று "அமர தீபம் " படத்துக்கு அற்புதமாகப் பாடல் எழுதிய இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கவிஞரின் மகனுடன் பகிர்ந்து கொண்ட நினைவுகள் அற்புதம். கலைக்காகவே வாழ்ந்த அம் மாபெரும் கலைஞர்களின் புகழ் வாழ்க!
எந்த கொம்பனாலும்
முடியாததையும் எங்கள் சரஸ்வதி கண்ணதாசனால்தான்
முடியும் என்பதை என்போன்றவ்ர்களுக்கு
இறுமாப்புடன் பெருமைப் பட முடிகிறது வாழ்க எங்கள் கவியரசர்
மிக சுவையான சம்பவம் அருமை யாக சொன்னீர்கள்
அற்புதமான நிகழ்வு. எனது மனதுக்கு நெருக்கமான படம் மற்றும் பாடல்கள். எந்நாளும் கேட்க கேட்க திகட்டாத பாடல்கள். 🙏🙏🙏
அதிகம் இடைவெளி விடாதீர்கள் ஐயா. 🙏🙏🙏
அப்பப்பா அருமை அண்ணா அருமை.உங்கள் விளக்கம் கேட்க உடல் மெய்சிலிர்க்கின்றது.
ஆகா அருமை ஐயா .
நல்லவொரு இனிமையான
தகவல்கள் .
தமிழுக்கு நிகர் தமிழே
கவியரசுக்கு நிகர் கவியரசே .
நன்றி வாழ்த்துகள் .👌👌💐💐🤔🤔
என்னாச்சு சார் உங்களுக்கு? நீண்ட இடைவெளி. உங்கள் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
ஆதி பராசக்தி பாடல்கள் அனைத்தும் அருமை. டைட்டில் பாடலும் கவிஞர் எழுதியதாகத்தான் இதுவரை நினைத்திருந்தேன். மற்றவர்கள் போல கயிறு திரிக்காமல் உள்ளதை உள்ளபடியே உரைக்கும் உங்கள் எண்ணம் எவ்வளவு உயர்வானது.
அக்காலத்தில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் வந்து மக்கள் படம் பார்த்தார்கள். படத்தில் பத்மினி தீச்சட்டி ஏந்தி மாயி மகமாயி..... பாடல் காட்சியில் பெண்கள் சாமி வந்து ஆடுவார்கள். படம் ஓடும் எல்லா நாட் களிலும் இது நடந்தது. டெண்ட் கொட்டகையில் மட்டுமல்ல. நகரங்களில் கூட இது நடந்தது. ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த நினைவுகள் இன்னும் உள்ளது.
காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நன்றி ஐயா நல்ல பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
அருமை உங்கள் வாயால் அப்பாவை பற்றி கேட்பது மகிழ்ச்சி கொடுத்து வைத்தவர் நீங்கள் கேட்டதை பார்த்ததை யும் கூட இருந்ததையும் அனைவரும் அரிய செய்வது மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி நலமுடன் வாழ்க
கேட்க கேட்க சலிக்காத சுவையான அனுபவங்கள். மிக்க நன்றி ஐயா.
ஒட்டி விடாமல் பார்த்து ரசித்தேன் தங்களின் சேவையை எங்களின் கவிஞர் ஆகாயத்தில் இருந்தது பார்த்து ரசிப்பார் தங்களுக்கும் நம் தமிழுக்கும் எங்களுக்கும் நல்ல சேதி தினம் தருவார் நன்றி நண்பரே
கண்ணதாசதாசன் என்று உங்களை அழைக்கத் தோன்றுகிறது.
சொல்லடி அபிராமி என்ற உணர்ச்சி மிக்க, எழுச்சி மிக்க, மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதமான பாடலை அந்த அம்பிகை அபிராமியே கவிஞர் வடிவில் வந்து எழுதி இருப்பாரோ? அது ஒரு திரைப்படப் பாடல் மட்டும் அல்ல அது ஒரு பக்தி இலக்கியம்.
Excellent sir. I am a very big fan of your father.
இளமையாகத்தான் உங்களைப்பார்க்க விருப்பம்!வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக என்றால் மகிழ்ச்சி!
நீடூழி வாழ்ந்து அடிக்கடி கவியரசு பற்றிய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து பதிவிட வேண்டும்❤
Mr.அ.து க
உடல் தளர்வு தெரிகிறது
உள்ளம் அப்படியே இருக்கிறது
என்றாலும்கூட என் பிரார்த்தனைகள்.வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க வெல்க.
It is evident how poets of those days loved the Arts and respected each other. That is why olden days movies, stories and songs are still popular...everyone involved in the project wanted only the victory of the project, no ego, envy or false pride...hats off to those maha kavigargal and padaippaligal...mikka nandri.
I am hearing the poet's version of Writer's block. A block even for Kavingnar. kobathilum oru sirandha kavi irukkum enbadhu purigiradhu. Every time an interesting and irresistible story narration. Thank you Annadurai avargaLae.
என்னைப் போன்ற எத்தனையோ கவிஞர் அய்யாவின் தாசர்களுக்கு மனதை நெகிழச் செய்யும் செய்திகளைத் தரும் அண்ணாதுரை அய்யாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
கண்ணதாசனை போல பெரும் தன்மை நமக்கும் வரவேண்டும்.இது பிறவியில் வந்தால்தான் உண்டு.
கடவுள்மரு,அதரம்கவிஞர்🎉
அரிய செய்தி. கண்ணதாசன் மிகவும் அதிக நாள் எடுத்துக்கொண்ட பாடல் என்று கேட்கும் போது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் காலத்திளாலும் அழிக்க முடியாத பாடல்
மெய் சிலிர்க்கிறது🙏
சீண்டலில் பிறந்த பாடல் பற்றிய பதிவு அருமை அருமை ஐயா!
மிக மிக அருமையான தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி நன்றி 💐
அவர்மரு,அதரம்🎉
சிறப்பான அனுபவங்கள்!
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
இதைக்கேட்கும்போதெல்லாம் கவிஞர்தான் எழுதியிருப்பார் என்று நினைப்பேன் பல வருடங்கள் கடந்த பின்
அது வாலி என அறிந்தேன்
கவிஞரின் கவிநயம் நல்ல சந்தோஷத்தை தந்து.
கவியரசர் திறமைக்கும் சவால் விட்ட பாடல் இது என்று கேட்க உடல் சிலிர்க்கிறது. எங்கள் ஊர் திருவண்ணாமலை அன்பு திரை அரங்கில் இந்தப் படம் வெளியானது. படத்தில் இந்த பக்தி பாடல்கள் பார்க்கும் போது எத்தனை பெண்கள் சாமி வந்து ஆடுவார்கள் தெரியுமா? அவர்களை சாந்தப் படுத்த திரை அரங்கில் தனியாக ஆட்கள் வைத்து இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நூறு நாட்கள் ஓடிய பின்னும் கூட்டம் குறையவில்லை. இனி ஒரு படம் இது போல வராது. கவியரசர் புகழ் ஓங்குக. திரை இசைத் திலகம் அவர்களின் இசை ஆளுமை வர்ணிக்க வார்த்தைகள் உண்டோ?
ஆம். உண்மை சார். நான் அப்போது தி மலையில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்.
@@npanneerselvam6181 மிக்க நன்றி நண்பரே
En idaya Kani kannadasan he is living in my heart ❤️ 😍👍👌👏🙏
Good morning sir arumai athuthan super
கவிஞர் கண்ணதாசன் புகழ் என்றென்றும் இம்மண்ணில் நிலைத்து நிற்கும்!
ஐய்யா நமஸ்காரம், கவியரசர் அவர்களை பற்றிய செய்தி மிகவும் அருமையாகவும் , ஸ்வாரஸ்யமாகவும் இருந்தது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐய்யா 🙏
கண்ணதாசன் அநுபவத்தைக் கொண்டு எழுதிய பாடல்களை கூறுங்கள் ஐயா
நன்றி ஐயா
உன்னை படித்த நாள் முதல் மற்ற எதையும் படிக்கவில்லை.. அனைத்தும் நீயே எழுதியதால்.. பிறந்தாய் வளர்ந்தாய் வென்றாய்..வென்றாய்.. வென்றாய்... முடிவில்லா தொடக்கம்.......
அண்ணா! இன்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தாயைத் தரிசனம் செய்து விட்டு வந்து இந்த வீடியோவைப் பார்க்க நேர்ந்தது.தங்கள் தந்தையார் வெண்ணிற பட்டு வேஷ்டியுடன் சேவித்துவிட்டு வெளியே வருவதுபோல நமக்கு ஒரு மயக்கம் ; தெளிந்தவுடன் ஒரு தைரியம் வருகிறது; கவியரசரிடம் பாடல் பெறுவதற்குத் தெய்வங்கள் தேடி வந்தனர் என்று தோன்றுகிறது. இந்தப் பதிவுகளையெல்லாம் அச்சு நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்று, அண்ணா, உங்களைப் பணிவுடன் வேண்டுகிறோம்.நன்றி.
Very interesting! Kavingyarpatri ketka ketka thigattaadhu.
Superb 👍
Arumai Arputham Anna
🙏🙏🙏
👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🕉
சூப்பர் ஹிட் என்றால் புரிகிறது. டூப்பர் ஹிட் என்றால் விளங்க வில்லையே .
Super-duper Definition & Meaning
The meaning of SUPER-DUPER is of the greatest excellence, size, effectiveness, or impressiveness.
The great kannadasan ayya 🙏
Kannadasan ayya great
I remember ""Sonnadhu Needhana"" song was a mild chiding to MSV, as to what he said. You said about it in one episode.
சொல்லடி அபிராமி என்று பாடல் வரிகள் தொடங்கி பாடல் முடியும் தருணம் குற்றாலக் குறவஞ்சி பாடல் வரிகள் சந்தங்களாக மாறி அவர் பாடும் போது தியேட்டரில் அமர்ந்து கொண்டு இருக்கும் ரசிகர்கள் பக்தர்களாக மாறி அம்பிகையின் தரிசனம் காண காத்துக் கிடந்தனர் என்று நம்புகிறேன்
சுவையான தகவல்கள்👏
Super super ❤❤❤❤
Dear shri. Annadurai, one
important info about Kannadasan song in adhi parasakthi is missed out. Bcoz I don't know typing in mobile phone in Tamil , I will send it later
கவியரசர் கவியரசர் தான் பாடலெழுதும் கவிஞர்களிடம் ஈகோ பார்த்ததில்லை என புரிகிறது.
சொல்லடி அபிராமி என்று கண்ணதாசன் கூறினார், என்று நீங்கள் கூறும்போதே என் உடல் சிலிர்த்தது. அப்போ படத்தில் எந்த அளவுக்கு இருந்திருக்கும்...
No sound from 10:05 to 10:15☹️
15 நாள் காத்திருந்து,
15 மணித் துளிகளில்.....
😊
Super bro🎉🎉🎉
ஒரே நாளில் பல சிலைகளை வடிவமைத்த
திறமைமிக்க ஒரு கலைஞன் பலநாட்கள் முயன்று உருவாக்கிய சிலை போல
Mutual Motivational Spontaneous Large hearted undestanding between the 2 Legends A K 😇🧡💫👏🙏🎉
Sir there is no audio from 10:03 to 10:14
Yes.. Objection for the song by SaReGaMa
@@kannadhasanproductionsbyan4271 thanks for letting me know sir
How many times you say ever time you bring more information about ksG movies hats off, Same way MGR songs lyrics also very unique please narrate about your father's print in MGR 's movie
எம் ஜி ஆரும் கவிஞரும் ஒரு முறை சந்தித்து ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார்களாம். சற்று நேரம் சென்ற பின் கவிஞரிடம் எம் ஜி ஆர் “ ஆண்டவனே என்னோட அடுத்த படத்துக்கு ஒரு பாட்டு எழுதிக்கொடுங்களேன்” என்றாராம். கவிஞர் பொய்க்கோபத்துடன் “ அதெல்லாம் முடியாது” என்று புன்னகைத்தவாறே கூறினாராம். “ அப்படியா ஆண்டவனே, உங்ககிட்டேயிருந்து எப்படி பாட்டு எழுதி வாங்கணும்னு எனக்கு தெரியும்” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையில் இருந்து எம் ஜி ஆர் வெளியே வந்து கவிஞரை உள்ளே வைத்து அறைக் கதவை வெளிப்புறம் தாழ் இட்டாராம். அப்போது பிறந்த கவிதைதான் “ சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்” .
சொல்லடி அபிராமி க்குப் பின்னர் இத்தனை பெரிய நிகழ்வு உள்ளது அதிசயமாக இருக்கிறது... எத்தனையோ பெரிய விஷயங்களை எளிதாக எடுத்துரைத்த கவிஞராலேயே 15 நாட்கள் கழித்து தான் அந்தப் பாடலை எழுத முடிந்தது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது... இதுபோன்று இன்னும் சுவையான விஷயங்களை நீங்கள் அடிக்கடி மீண்டும் சொல்கிறேன் அடிக்கடி பகிர வேண்டும்... திடீர் திடீரென்று காணாமல் போய் விடுகிறீர்கள் வாரம் ஒரு முறையாவது வீடியோ வெளியிடவும்
நாட்கள் 15 ஆனாலும் மனதை விட்டு நீங்காத, கடவுளை என்முன்னே வந்து நில் கட்டளையிடும் பாடல். 👍🏻🙏🏻
Suuuuuuuuuuuuper sir suuuuuuuuuuuuper yepppaaaaa suuuuuuuuuuuuper 👍
கே எஸ் கோபாலகிருஷ்ணன்.மனோகர படத்தை பாலபிஷேகம் என்று நவீன முறையில் எடுத்து இருந்தார்
Kannadasan is great
Avarai pondra tarala nenjam evarrukkum illai kalathal azhiya pugaz pettravar avar marainthallium avar padal maraivsthillai azhiya pugaz pettradhu
ITHUVUM ANNAI ABIRAMIYIN
THIRUVILAÝADAL
He was God no doubt about that.
Solladi Abirami song is very pious in nature.KVM tune is outstanding. But making Abirami battar to sing kutralakuravanji words(sengayal vandugal...) is logically not correct
அந்த படத்திற்கு ப்பேசிய ஊதியத்தில் (₹25,000), KSG ₹5000/ பாக்கி வைத்ததையும் கூறி இருக்கலாமே.
இது அப்போது சிறிது காலம் கவிஞரிடம் உதவியாளராக இருந்த அழகாபுரி அழகுதாசன் என்பவர் நேரில் கூறிய தகவல்.
கவிஞர் KSG ஐ ப் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் மறைமுகமாக எழுதியதையும் நினைவு கூர் கிறேன்.
Kavingar kannadasan iyya kavi chakravarthy mattum illai character chakravarthy than👍