வீரப்பன் அவர்களை சுட்டோம் என்று சொன்னார்களே.... அந்த ஆம்புலன்ஸில் கேமரா வைத்து கண்காணித்து வந்தோம் என்றார்களே அந்த கேமரா புட்டேஜை கேளுங்கள் ஐயா திரு வீரப்பன் அவர்களை உயிரோடு பிடித்தார்கள் என்று நம் நம்புவோம்........
Comrade You Are Doing A GREAT SERVICE...💪 BRINGING OUT HIDDEN PAGES 💯 I'M ALWAYS A FOLLOWER FROM 1992 OR 93... WHILST YOUR FIRST VIDEO WAS TELECASTED (ONLY AUDIO)✅ THENCE YOUR VIDEO TELECAST WAS A "SUPERHIT"... VEERAPPAN ANNAN TALKING TO YOU IN A MANNERISMS WAS ABSOLUTE BEAUTY 👃 ESPECIALLY HE BECAME NORMAL N LAUGHING... THAT WAS GREAT 👍 I MISS VEERAPPAN NOT JUST COZ HE'S A SIMPLE N SWEET IN HEART' BUT A "HUMAN" APART💯🙏💪🖤🖤🖤
சிவா சார் உங்களுக்கு வயது 58 இருக்குமா 1993 இல் இருந்து உங்களை நான் படித்து அறிந்து இருக்கேன் வீரப்பனை பற்றி தெரிந்து ஒன்றும் ஆக போகிறது இல்லை இதை அனைத்தையும் பார்த்து அறிந்து உங்களை நினைத்தால் தான் பிரமிப்பாக இருக்கிறது
சிவா அண்ணா வணக்கம்... தனது தங்கையின் மரணத்திற்கு DCF சீனிவாஸ் அவர்தான் காரணம் என்று நினைத்து அவரை சுட்டு சாகடித்தார்...DCF சீனிவாஸ் இறந்ததும் ... அவர் ஊருக்கு நல்லது செய்ததும் ஊர் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்ததும் பிறகு வீரப்பனை சுட்டு பிடிக்காமல் நீதி மன்றத்தில் ஒப்படைத்து தண்டனை அனுபவித்து விடுதலையாகி சக மனிதர்களை போல் வாழ வேண்டும் என்று நினைத்தது பின்னாளில் வீரப்பனாருக்கு தெரிய வந்ததா ???? அதற்காக அவர் வருத்தப்பட்டாரா???
சிவா அண்ணா வீடியோ சிறிதாக உள்ளது மேலும் அது ஞாயிறு தோறும் மட்டுமே வெளியிடுகின்றீர்கள் சென்ற வாரம் என்ன நடந்தது என்பதை மறந்து போய் விடுகின்றது . வீடியோவின் நீளத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும்... என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்...
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதை தான் உங்க வீடியோ முதலில் 30 நிமிடம் அப்புறம் 20 25 நிமிடங்கள் இப்போது 16 நிமிடங்கள் என்னமோ நேரம் கொரைய கொரைய உங்க வீடியோ பாக்குற இன்டர்ஸ்ட் கொரையுது சிவா அண்ணா
சிவா அண்ணா முன்பு பதிவேற்றிய இதற்கு வீடியோவுக்கு தொடர்பான சத்தியமூர்த்தி நேர்காணலை ஒருமுறை பார்த்து வீரப்பன் வாந்தி எடுத்ததும் உண்டாக்கிக் கொண்டு வந்த தின்பண்டங்களும் குறித்துப் பேசலாம் என்ன நான் நினைக்கிறேன்.... சரவணன் எடுத்துக் கொண்டு போன துப்பாக்கி தவறுதலாக இயக்கப்பட்டு கான்கிரீட் துண்டு விழுந்து அய்ய அண்ணன் தலையில் விழுந்து காயம் ஏற்படுகிறது. இவ்வளவு கலவரம் நடக்கும் இடத்திலே அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தாரா? சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் நபர் இடமா வீரப்பன் ஆயுதம் எங்கே இருக்கிறது என்று கேட்டார் ? பழைய போலீஸ் ஸ்டேஷனுக்கு போன உறுதியில் சொல்கிறேன் இரண்டு செல் இருக்கும் ஒன்று ஆயுத வைப்பறை என்று எழுதியிருப்பார்கள். மற்றொன்று கைதி வைப்பரை என்று எழுதியிருப்பார்கள் இது தமிழில் தான் எழுதி இருக்கும் சிவா அண்ணா....
அண்ணே என்னாது இது 16 நிமிடமா காணொளிள்ய சுருக்கிட்டீங்க ==இருங்க நான் கோப்பாலிடம் சொல்லி வீரப்பன் காடு எனக்குத்தான் சொந்தம் அங்க யாரும் டூர் போகக்கூடாது அதுவும் குறிப்ப சிவசுப்ரமணியன் காட்டில் காலை வைக்கக்கூடாதுன்னு கேஸ் போடச்சொல்றேன்😅😅😅 ==ஒரு அரைமணி நேரமாவது வருகிற மாதிரி காணொளியை போடுங்கண்ணே
வீரப்பன் அவர்களின் வாழ்ந்த இடங்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்... நல்ல அனுபவங்களை தரும்
அதற்க்கு வாய்ப்பில்லை. அது எல்லாம் பாது காக்க பட்ட வனபகுதிகள். அனுமதி இல்லாமல் காட்டிற்குள் சென்றால் நீங்கள் கைது செய்யப்படுகிறார்கள்
Looting selvathe forest thanappa
@@harikumaran1981 இது சூழல்சுற்றுளா அனுமதிவாங்கிதான் சிவா அண்ணன் கூட்டிச்செல்கிறார்
@@harikumaran1981Deep forest இல்லை.. செங்கப்பாடியில் அனுமதிக்கப்பட்ட வனப்பகுதியில் வனத்துறையால் அனுமதிக்கப்பட்ட சூழல்சுற்றுளாக்கு மட்டுமே அனுமதி
சிவா அண்ணேன் உங்கள் வாயிலாக வீரப்பனார் குழு கதை கேட்பதில் மிகுந்த சுவாரஸ்யம் அடைகிறது மனது
மழை பெய்துகொண்டிருகிறது சுற்றுலா பாதிப்பு இல்லாமல் நிறைவடைய வேண்டுகிறேன்
தங்களுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் சிவா அண்ணா. உங்களுடைய பயனத்தில் நானும் கொள்ள ஆவலாக உள்ளேன் அன்னா 🎉❤
எனது ஊர் அருகில் தான் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையம் உள்ளது இந்த சம்பவம் நடந்ததை அடுத்த நாள பேப்பர் பார்த்துத்தான் எங்களுக்கே தெரியும்
வெறும் கட்டுக்கதை
தமிழர் துரோகி
வீரப்பன் கூட்டாளிகள் ஆன்மா மன்னிக்காது
Enda ooru
@@sivag2032ஈரோடு மாவட்டம்
வீரப்பன் அண்ணா அவர்கள் வாழ்த்த இட ககளை பார்பதற்கு எனக்கு ஆசை சிவா அண்ணா
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 உங்களுடைய புது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா 🙏🙏💐💐💐
🔥🔥 veerapan ayya Vera level 💥💥 asiryara sathiya murthi Anna itha pathi solum pothu veerapan tha Inga thankalamnu sonaru nega sethu kuli kovindan sonaru nu solringa ❤❤
❤ நல்வாழ்த்துக்கள் தோழர்.
Super Siva sir nandri vanakkam
வீரப்பன் அவர்களை சுட்டோம் என்று சொன்னார்களே.... அந்த ஆம்புலன்ஸில் கேமரா வைத்து கண்காணித்து வந்தோம் என்றார்களே அந்த கேமரா புட்டேஜை கேளுங்கள் ஐயா திரு வீரப்பன் அவர்களை உயிரோடு பிடித்தார்கள் என்று நம் நம்புவோம்........
வீரப்பன் Anna story very enrestig Siva Anna nanum கடந்த சில மாதகாலமாக காட்டுகுள் பயணம் செய்வது போல ஓர் கற்பனை
20நிமிடத்தில் ஒட்டுமொத்தமாக காவல்நிலையத்தின் சோலீயை முடிச்சிவிட்டாங்க
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
Super
அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉
Sorry Thambi.supper ❤❤❤❤
வீடியோ நேரம் மிகவும் குறைவாக உள்ளது குறைந்தது வாரம் 30 நிமிடம் வீடியோ போடுங்கள்
கட்டுக்கதை
நேரத்தை வீணாக்க வேண்டாம்
Good Siva...
வணக்கம். சிவா அண்ணா
வாழ்த்துக்கள் சிவா அண்ணா
நன்றி சிவா அண்ணா,
வணக்கம் அண்ணா ❤❤❤
Happy Sunday siva media viewers ❤
என்னுடைய ஊரும் வெள்ளிதிருப்புர் தான் இந்த சம்பவம் நடந்த பொழுது நான் 5 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்
Sir vanakam ❤❤❤❤❤
❤masss heto siva anna
Vanakkam.shiva.anna
Vankkam sir 🙏🏾
🎉
Hello Shiva sir 🎉❤ very interesting story of veerappan sir... i don't know how to thank you sir for everything 🙏
சிவா அண்ணாவுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்
வணக்கம் சிவா அண்ணா
பெரியசாமி தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வளர்க
அண்ணா விரைவில் ரவிகுமார் அண்ணனை பேட்டி எடுங்கள்.... காத்திருக்கிறோம்.....
1 week wait pandrom atleast 1 hour videoyovavathu podalam siva sir
Success na tha 700 like potta....😊
சுற்றுலா செல்ல கூடாது நீதிமன்றம் சென்று தடை வாங்கி விட போகிறார் 😭😭🙏🏻🙏🏻
Y
எவனாலும் தடை வாங்க முடியாது
வீரப்பன் காட்டயே நான்தான் கண்டுபிடிச்சி காண்பித்தேன் என்பார்கள்
Vanakkam AnnA🙏👑❤️
Good morning sir ❤
Annan lam natesan vellalagundam
Shiva na ❤❤❤
❤❤❤❤❤
வணக்கம் அண்ணா
🙏🙏🙏
👍👍👍
அண்ணா வணக்கம் மூலனூர் மதன்🙏
First comment
Tour success 🎉💪👍🙏
அண்ணா டைம் ரொம்ப கம்மி நா வாரத்துக்கு ஒரு நாள் தானே வீடியோ போடறீங்க 30போடுங்க ப்ளீஸ்
Weekly 3 videos poduna anna veerappana pathi
❤
Comrade You Are Doing A GREAT SERVICE...💪 BRINGING OUT HIDDEN PAGES 💯 I'M ALWAYS A FOLLOWER FROM 1992 OR 93... WHILST YOUR FIRST VIDEO WAS TELECASTED (ONLY AUDIO)✅ THENCE YOUR VIDEO TELECAST WAS A "SUPERHIT"... VEERAPPAN ANNAN TALKING TO YOU IN A MANNERISMS WAS ABSOLUTE BEAUTY 👃 ESPECIALLY HE BECAME NORMAL N LAUGHING... THAT WAS GREAT 👍 I MISS VEERAPPAN NOT JUST COZ HE'S A SIMPLE N SWEET IN HEART' BUT A "HUMAN" APART💯🙏💪🖤🖤🖤
போய்ட்டு இருக்கோம்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Watching this in cyclone fengal 😌
சிவா சார் உங்களுக்கு வயது 58 இருக்குமா 1993 இல் இருந்து உங்களை நான் படித்து அறிந்து இருக்கேன் வீரப்பனை பற்றி தெரிந்து ஒன்றும் ஆக போகிறது இல்லை இதை அனைத்தையும் பார்த்து அறிந்து உங்களை நினைத்தால் தான் பிரமிப்பாக இருக்கிறது
உங்கள் பார்வை, உங்கள் கருத்து!
இவர் வெளியே தெரியவே வீரப்பன் தான் காரணம்...
அண்ணா ஐயா வீரப்பன் ஐயா அவர்களுக்கு கேப்டன் பிரபாகரன் படம் பார்த்திருப்பார்கள அதைப்பற்றி சொல்லுங்க
வீடியோவில் தீவிரவாதிகள் என்ற சொல்லை தவிர்த்து இருக்கலாம்
First like and comment ❤❤
Achcha
சிவா அண்ணா வணக்கம்... தனது தங்கையின் மரணத்திற்கு DCF சீனிவாஸ் அவர்தான் காரணம் என்று நினைத்து அவரை சுட்டு சாகடித்தார்...DCF சீனிவாஸ் இறந்ததும் ... அவர் ஊருக்கு நல்லது செய்ததும் ஊர் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்ததும் பிறகு வீரப்பனை சுட்டு பிடிக்காமல் நீதி மன்றத்தில் ஒப்படைத்து தண்டனை அனுபவித்து விடுதலையாகி சக மனிதர்களை போல் வாழ வேண்டும் என்று நினைத்தது பின்னாளில் வீரப்பனாருக்கு தெரிய வந்ததா ???? அதற்காக அவர் வருத்தப்பட்டாரா???
சிவா அண்ணா வீடியோ சிறிதாக உள்ளது மேலும் அது ஞாயிறு தோறும் மட்டுமே வெளியிடுகின்றீர்கள் சென்ற வாரம் என்ன நடந்தது என்பதை மறந்து போய் விடுகின்றது . வீடியோவின் நீளத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும்...
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்...
Yes
ஐயா அப்போது ஆய்வாளர் (பொறுப்பு) குணசேகரன் என்று படித்ததாக நினைவு.தவறாக இருந்தால் மன்னிக்கவும்
வீரபன் ஆ ஆதரவு பண்ற எல்லாரும் அந்த 7 போலீஸ் ஓட குடும்பம் பதி கொஞ்சம் பேசுங்கடா
😢
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதை தான் உங்க வீடியோ
முதலில் 30 நிமிடம் அப்புறம் 20 25 நிமிடங்கள் இப்போது 16 நிமிடங்கள் என்னமோ
நேரம் கொரைய கொரைய உங்க வீடியோ பாக்குற இன்டர்ஸ்ட் கொரையுது சிவா அண்ணா
இவர் சம்பாதிக்க பேசுகிறார் இவர் மாவீரன் வீரப்பனின் வீரமரணம் அடைந்து 20 வருடம் ஆகிறது இவ்வளவு வருடம் என்ன பண்ண இவன் காசுக்காக பேசுறான்
Content end aguthu
@sivag2032 ஒகே சிவானா
Anthonyraj thalavadi
T k rajendran vs ram kumar & swathi
HAPPY SUNDAY SHIVA BROTHER....
வணக்கம் சிவா அண்ணா நான் திண்டுக்கல் ராஜ்குமார் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
etho thapa eruku
Subah savere lekar
Siva Sir, Veerapan forest tourism plan still ON as planned for Dec 7, 8 ?
கூடாது
கைது செய்ய வேண்டும்
விலங்குகள் வாழ விடு
விபச்சாரம் பெருகி விடும்
சிவா அண்ணா முன்பு பதிவேற்றிய இதற்கு வீடியோவுக்கு தொடர்பான சத்தியமூர்த்தி நேர்காணலை ஒருமுறை பார்த்து வீரப்பன் வாந்தி எடுத்ததும் உண்டாக்கிக் கொண்டு வந்த தின்பண்டங்களும் குறித்துப் பேசலாம் என்ன நான் நினைக்கிறேன்....
சரவணன் எடுத்துக் கொண்டு போன துப்பாக்கி தவறுதலாக இயக்கப்பட்டு கான்கிரீட் துண்டு விழுந்து அய்ய அண்ணன் தலையில் விழுந்து காயம் ஏற்படுகிறது. இவ்வளவு கலவரம் நடக்கும் இடத்திலே அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தாரா? சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் நபர் இடமா வீரப்பன் ஆயுதம் எங்கே இருக்கிறது என்று கேட்டார் ?
பழைய போலீஸ் ஸ்டேஷனுக்கு போன உறுதியில் சொல்கிறேன் இரண்டு செல் இருக்கும் ஒன்று ஆயுத வைப்பறை என்று எழுதியிருப்பார்கள். மற்றொன்று கைதி வைப்பரை என்று எழுதியிருப்பார்கள் இது தமிழில் தான் எழுதி இருக்கும் சிவா அண்ணா....
அண்ணா விடுதலை 2 review panunga
K.M.வெங்கடாஜலம் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை J J நகர்😮😮😮😮😮😜
GVM பூக்கடை திருவண்ணாமலை
Tholar atleast send 30 minutes video
Yes we want 30 minutes video
இதற்கு பலமுறை சொல்லி பார்த்தேன் பதில் இல்லை
கட்டு கதைகள்
நம்ப கூடாது
தமிழர் துரோகி சிவா
ஹ் சி வா அ ண ணா
Vedio length கம்மியா இருக்கு ன, vedio பாக்குர interest குறையுது
வீரப்பண் வாழ்ந்த இடத்தை பார்பது நல்ல இடமாக இருக்கும் காடை பற்றி தெரியாதவருக்கு நல்ல ஒரு அனுபவமாக இருக்கும் உங்கள் பயனம் வெற்றி அடைய வாழ்த்து
கூடாது
விலங்குகளை தொல்லை செய்யும் மனித விலங்குகள்
இந்த திட்டம் கூடாது
Siva sir unga contact number
வீரப்பன் வாழ்ந்த விழுந்ததும் நாலு பாகத்துக்கும் நூலோடு விலை எவ்வளவு அண்ணா எனக்கு வேணும்னா
கட்டு கதைகள்
பணத்தை வீணாக்க வேண்டாம்
சிவா குளத்தூர் மணி திராவிட பன்றி கும்பல்
வீரப்பன் கூட்டாளிகள் ஆன்மா மன்னிக்காது
ஐய்யா ஒரு 30 நிமிடம் video 📹 போட கூடாத ஏன்னா இப்படி பண்றிங்க
அண்ணே என்னாது இது 16 நிமிடமா காணொளிள்ய சுருக்கிட்டீங்க ==இருங்க நான் கோப்பாலிடம் சொல்லி வீரப்பன் காடு எனக்குத்தான் சொந்தம் அங்க யாரும் டூர் போகக்கூடாது அதுவும் குறிப்ப சிவசுப்ரமணியன் காட்டில் காலை வைக்கக்கூடாதுன்னு கேஸ் போடச்சொல்றேன்😅😅😅 ==ஒரு அரைமணி நேரமாவது வருகிற மாதிரி காணொளியை போடுங்கண்ணே
தாயோழி
Hahahaha
@m.s.m655 கட்டு கதைகள்
நம்ப கூடாது
தமிழர் துரோகி சிவா
வீரப்பன் கூட்டாளிகள் ஆன்மா மன்னிக்காது
👍👍👍👍
வணக்கம் சிவா அண்ணா
❤❤❤❤
❤
❤
❤❤❤❤❤
❤
🎉🎉
❤
❤❤❤