Hero Splendor Plus i3s//black edition//New update Splendor Plus//100 cc bike//Splendor bike review

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 200

  • @binubinu1318
    @binubinu1318 2 года назад +81

    1995 முதல் 1999 வரை splendor bikeல் பராமரிப்பு செலவு குறைவு, தரம் மற்றும் இழுவை திறன் அதிகம்,.. தற்போது வரும் BS6 வாகனங்கள் எந்த தரமும் இல்லை...

  • @tm35273
    @tm35273 2 года назад +47

    சுருக்கமாக சொன்னால் . இப்போது வரும்.புதிய மாடல்.ஹிரோ பைக் . சென்சார் பைக் யாரும் வாங்காதிங்க .மைரு மாதிரி இருக்குது...பெட்ரோல் ரிசர்வ் விழுந்தால் . வண்டி ய ஸ்டார்ட் பன்ன முடியாது.ஷோரும் தான் கொண்டு போகனும் .....இந்த வண்டி 55 கிமீ தான் மைலேஜ் கிடைக்குது

    • @s.sathishsd5661
      @s.sathishsd5661 2 года назад +5

      Hero bike mattum sensor bike illainga government oder pati ithukku appuram vara yella matalum sensor bike than

    • @tm35273
      @tm35273 2 года назад +7

      @@s.sathishsd5661 இனிவரும் காலங்களில் எல்லா பைக்குகளில் சென்சார் சிஸ்டம் வந்தால் கஷ்டம்தான் .old is goldபழைய வண்டிய வே நல்ல நிலைமையில் இருந்தால் அதையே வச்சு பயணம் செய்யவேண்டியது தான் நலம்

    • @SURYA-nw4mn
      @SURYA-nw4mn 2 года назад +2

      vro ns125 pulsar 55to 60 kulla kedaikuthu tharamana vandi carburettor bike dhan bs6

    • @manikandan-tz8og
      @manikandan-tz8og Год назад +1

      ஸ்பெளென்டர்ல வேற என்ன பைக் வாங்கலாம்

    • @muthuemkr69
      @muthuemkr69 Год назад +2

      100% Truth

  • @ahamed67
    @ahamed67 Год назад +8

    தமிழில் அழகாக விவரமாக சொன்னீங்க சூப்பர்.
    சில பேர் ரிவியூ ங்கிற பேர்ல 80℅ ஆங்கிலத்துல தான் பேசுவாங்க படிக்காதவங்களுக்கு எப்டி புரியும் ?

  • @mohaiyadeen463
    @mohaiyadeen463 2 года назад +38

    மக்களை Bs6 மாடல் வேண்டாம் ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் பெரிய செலவு ஆகும் குறைந்தது 1000 மேல் செலவு வாய்க்கு ஆனால் பழைய மாடல் அவ்ளோ செலவு வராது வேலை வராது நான் வாங்கி அனுபவம் பட்டுவிட்டேன் அதான் சொல்லுகிறேன் 😔😔

    • @s.sathishsd5661
      @s.sathishsd5661 2 года назад +3

      உங்கள் பிரச்சினை என்ன வென்று குறிப்பிட்ட சொலுங்கள்

    • @mohaiyadeen463
      @mohaiyadeen463 2 года назад +5

      @@s.sathishsd5661 bro enota bike bs6 la atikati sensor prablam varutu bro apram tank petrol pump poiruchi bro intha bike vangi 2years la evlo prachanai bro apram கிளிச் பிளாட் & ப்ரெஸ்ஸர் பிளாட் போயிருச்சு bro செலவு ஓவர் bro அதான் அந்த Bs6 ஸ்பிலேன்டர் பைக் குடுத்திட்டு old மாடல் ஸ்பிலேன்டர் வாங்கிட்டான் bro government இந்த மாடல் பைக் ஸ்டாப் பண்ணனும் bro 🙏

    • @binubinu1318
      @binubinu1318 2 года назад +3

      உண்மை

    • @saravananmaniyan6041
      @saravananmaniyan6041 Год назад

      Bs4 மாடல் வண்டி வாங்கலாமா?

    • @Eswaran03
      @Eswaran03 Год назад

      😮

  • @vijayakumarm9363
    @vijayakumarm9363 2 года назад +9

    My all time favourite hero splendor+ bike only 🤗🤗🔥🔥🔥

  • @Qatardrivervlogs.
    @Qatardrivervlogs. 2 года назад +43

    நான் சுயமாக சம்பாதித்து வாங்கின முதல் வாகனம் ஹீரோ எப்போதுமே ஹீரோ தான்

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    இப்பஉள்ளவண்டி செலவு அதிகம்வரும் ரிப்பேர்ஆன கம்பெனிக்குதான் போகனும்
    60மைலேஜ்தான் கொடுக்கும்

    • @s.sathishsd5661
      @s.sathishsd5661 2 года назад +1

      Repair ana company than varanum athukku than 5 year warranty kutukuranga enginekku athumattum illama 60 km kutukurathe periya vishayam than you lucky

  • @JCview6424
    @JCview6424 2 года назад +6

    1.Engine slow off and battry dead agiduthu, iduku enna sollution ah irukum
    2. Nalla odikitu iruntha vandi la back angle sensor suddendah problem agidu aduku enna reson ..

  • @pullarperan1356
    @pullarperan1356 2 года назад +9

    Review after 8 months
    1)no suspension support for 120 kg
    2) milage is not more than 60
    3)bike vibration is there after 50 kl speed curse
    4)the worst thing is
    I) injucted இன்ஜின் it's drinking petrol like a water
    ii) service suport is very worst
    Even wnen we are try to reach the service center for first 3 services the service center manger will tell we don't have enough man power
    This command is for middle class family who have a plan to buy this bike please consider again its not like old slender +
    With faith and disappointment
    Ragul pullar thirupattur வேலூர் மாவட்டம்

    • @nuwadhanush
      @nuwadhanush Год назад

      Brother,
      I'm also tirupattur...
      Now i'm planning to buy splendor.
      Which one good old model or BS6XTEC VERSION.
      CURRENT PRICE - 95000

    • @bala0076
      @bala0076 Год назад

      @@nuwadhanush bs6 vangitingala bro

  • @TonyStark-os1pm
    @TonyStark-os1pm 2 года назад +3

    I3s switch ku replce ah kill switch kudukalam bro athuku ithu better ah irukum

  • @devadevdev6906
    @devadevdev6906 Год назад +1

    Old model bs4 hero splender best.fuel injection bike is weat sensor problem in rain season. Fuel injection problem in this bike.

  • @sangarsm482
    @sangarsm482 2 года назад +2

    Super Vera level waiting

  • @sabarivalavanmsupperbro512
    @sabarivalavanmsupperbro512 Год назад +1

    நன்றி bro

  • @devadevdev6906
    @devadevdev6906 Год назад +1

    Fuel injection bike vagatheyga.sensor problem varum adikadi aparam neega showroom ku koindu poganum.petrol tank la fuel eruthutu erukanum illana air lock ageedum aparam neega showroom ku poi system la sensor poi paka vendiyathu varum

  • @Trishulavlogs
    @Trishulavlogs 2 года назад +6

    Hi bro i have one doubt... December 17th 2021 la hero splendor plus bike eduthen 31.800rs down payment kattirukken 30 month emi 3013rs kattanum.... Intha kanakku sariya irukka parunga....

    • @s.sathishsd5661
      @s.sathishsd5661 2 года назад

      Bro come to company bro finance compare to one finance to finance change the emi and interest valve full details collected in come to my company

  • @TamizhSelvan-tu4us
    @TamizhSelvan-tu4us 2 месяца назад

    Tvs sport best i plan to buy choose tvs sport

  • @blackwolf5189
    @blackwolf5189 2 года назад +1

    RUclips video poduranu un vuruppathukku video upload splendor eppo evlo mileage tharuthu ungaluku thariyuma first mileage review podunga bro apram 80 -50 Thariyum

  • @gopis8030
    @gopis8030 2 года назад +2

    Every thing is ok , but safety lock not good. Theft problem

  • @elumalaielumalai5874
    @elumalaielumalai5874 2 года назад +2

    Bro my hero honda splender model 2009. Now 40 km only milage give you exchange. gan are engine. Changes. Engine. Price how much

    • @public369channel
      @public369channel  2 года назад +1

      Description la avangaloda phone number eruku bro call panni pesunga avanga ungaluku solluvanga bro

  • @vandavasi_gifts
    @vandavasi_gifts Год назад +1

    Thk u for the video

  • @visue7335
    @visue7335 2 года назад +7

    Your explained good

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    வழில ரிப்பேர்ஆன மெக்கனிக்கர் பார்க்கமாட்டாங்க
    டாடாACE புடித்துதான் ஏத்தனும்
    கம்பெனிக்கு மக்கள் உசார்

    • @s.sathishsd5661
      @s.sathishsd5661 2 года назад

      Illa TKR motors vandi yetuthavanga yellarukkume nanga vandi yenna off analum nangale worker anuppuvom only petrol charge pattum pay panna pothum

    • @manisri9241
      @manisri9241 2 года назад

      😜

    • @saravananmaniyan6041
      @saravananmaniyan6041 2 года назад

      ஐயோ வழியில் நின்னு போச்சுன்னா அதோ கதி தானா ? லோக்கல் மெக்கானிக் வச்சு வண்டியை சரி செய்ய முடியாது போல இருக்கே 🤔🤔🙄🙄

  • @sugankavi5981
    @sugankavi5981 Год назад +3

    Super

  • @pandiarajang8754
    @pandiarajang8754 4 месяца назад +1

    Thanks

  • @dillibabu710
    @dillibabu710 2 года назад +3

    Enthana bike vanthalum intha bike dhan top evanalayum intha bike adhichika innoru yugam vendhum

  • @alifathima4849
    @alifathima4849 6 месяцев назад

    Bro bikela super bro

  • @nambinarayananMME
    @nambinarayananMME 2 года назад +3

    Air pressure evalavu maintain pannanum bro

    • @public369channel
      @public369channel  2 года назад +2

      Description la avangaloda phone number eruku bro call panni pesunga avanga ungaluku solluvanga

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 года назад +1

    Superrrrrrrrrr
    Congratulations

  • @premkumar-ju2lf
    @premkumar-ju2lf 2 года назад +3

    Gud explain 👍🏻

  • @mskgaming3446
    @mskgaming3446 Год назад +1

    Black colour 🖤

  • @nellaivideos5866
    @nellaivideos5866 2 года назад +2

    Nalla pathivu ❤️

  • @budigeswamy4797
    @budigeswamy4797 Год назад +1

    Why to complaint hero 2019 modal ..company factors .why hard exlatar hard .. engine ovar hit.near consult(salar) showroom Venkateshwara bike service centre..majeed poor..

  • @kavink6015
    @kavink6015 2 года назад +1

    Etha bick thavu saithu vakirathiga 🙏na etha bick vakie 1.5 year tha akuthu enida 1st servise eruthu oru cament sollu ran atha eno redipani thatala ....
    Hero cambinie service _. 0 so etha bick vakathiga plzzzz 🙏🙏🙏🙏

  • @sweetydurgam8827
    @sweetydurgam8827 2 года назад +1

    Super Sathish 😎

  • @arunthoothukudi8206
    @arunthoothukudi8206 2 года назад +2

    லைட் பல்பா led யா bro

  • @karthikkarthik-tw9ev
    @karthikkarthik-tw9ev 2 года назад +2

    Splendor plus xtec video podunga nanba

  • @nazriyafangopal9091
    @nazriyafangopal9091 3 месяца назад

    How many gear⚙️

  • @anbup5523
    @anbup5523 2 года назад +2

    My bike Hero splendor + bike B's 6 silver Black 2021 model

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +2

    நீங்கள் எந்த ஊர்

  • @mj_iyarkai_ulagam
    @mj_iyarkai_ulagam 2 года назад +3

    First like 👍

  • @karthick9869
    @karthick9869 Год назад +2

    11 litter ila bro.. 9.8 ltr

  • @balagiri3804
    @balagiri3804 2 года назад +3

    Tubeless tire a

  • @ramasatheesh.a1866
    @ramasatheesh.a1866 2 года назад +3

    Bs6 எந்த தரமும் இல்லை 😭

  • @eswarank.eswaran4562
    @eswarank.eswaran4562 Год назад

    Month devevu yevulo varum

  • @Eswaran03
    @Eswaran03 Год назад

    Bro intha vandi year

  • @vincentjaya5159
    @vincentjaya5159 Год назад

    எல்லாம் ஒகே புரோ எல்இடி லைட் யுஎஸ் பி சார்ஜர் கிடையாதா புது மாடல் தானே புரோ கொஞ்சம் விளக்கமா பதிவு ரிப்ளே....பாய் 👋👋👋👋

  • @SANDYFF-hk1mx
    @SANDYFF-hk1mx Год назад

    Price yevlo bro varum

  • @sanjaysevalsandai1230
    @sanjaysevalsandai1230 Год назад +1

    எங்க ஏரியாவுல 91 thousand sollaraanga bro

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 2 года назад +14

    நல்லா ஓடின வண்டியையும் எலக்ட்ரானிக்காகி வீனாக்கிட்டிங்கலே

    • @s.sathishsd5661
      @s.sathishsd5661 2 года назад

      Namba problm illa athu government mutivu

  • @karthiksherwai-mo1pq
    @karthiksherwai-mo1pq 11 месяцев назад

    Bike rate detail show me

  • @pkt533
    @pkt533 11 месяцев назад

    சார் இத்தல பெட்ரோல் on அண்ட் ஆப் எங்க இருக்கு sir

  • @skrtradeon
    @skrtradeon 2 года назад +2

    வண்டி கீழ விழுந்தால் சென்சார் வேலை செஞ்சு வண்டி ஆஃப் ஆக மாட்டுது, சென்சார் waste

  • @saravanane490
    @saravanane490 Месяц назад

    81 kmpl enna uruttu

  • @farookmohamed1855
    @farookmohamed1855 2 года назад +4

    ஹைவே 81
    சந்துல 61

  • @hariharan-rp2ys
    @hariharan-rp2ys 2 года назад

    Milage ivlo tha tharutha bro

  • @ramasamy255
    @ramasamy255 2 года назад +3

    Pajaj CT 110x POTUGA PRO

  • @vinothkumarkumar3573
    @vinothkumarkumar3573 2 года назад

    Bro neraya bike la patha engine kizha oil athigama varuthey athu epdi clear pandrathu varama

    • @s.sathishsd5661
      @s.sathishsd5661 2 года назад

      Ninga engine case kazatti mattum pothu company packing use pannanum athumattum illama case la yethathu damege irukka illa fitness sariya illa na oil leke irukkum bro

  • @MahaPandi-yk4so
    @MahaPandi-yk4so 13 дней назад

    வண்டி அடிக்கடி ரன்னிங் ஆஃப் வேஸ்ட்

  • @Armiesprincessofourprincebts
    @Armiesprincessofourprincebts 2 года назад +2

    👍👍

  • @cutevenki3035
    @cutevenki3035 2 года назад +2

    On road price 86 aha ....?

  • @ajaikumarr8076
    @ajaikumarr8076 2 года назад

    Sathish,tyre air evlo vaikkanum

  • @nandhanandhu5023
    @nandhanandhu5023 2 года назад +6

    Splender bs6 model failure

  • @kanniappansaranya9181
    @kanniappansaranya9181 2 года назад +1

    Thambi pondy eswari motors hero showroom la bike eddthu 1 year akuthu thambi ennum ennku r.c.book tharla thambi enna panrathu thmbi no EMI net cash kothu than edduthan.

    • @public369channel
      @public369channel  2 года назад +1

      Description la avangaloda phone number eruku sir call panni pesunga avanga ungaluku solluvanga

    • @kanniappansaranya9181
      @kanniappansaranya9181 2 года назад +1

      @@public369channelgood afternoon sir phone not received sir please help me sir

    • @public369channel
      @public369channel  2 года назад +1

      7010058426 - Sathish...intha number ku call panni pesunga sir staff pesuvaru...

  • @Praveen12Praveen12-rp7zb
    @Praveen12Praveen12-rp7zb 4 месяца назад

    Bike model April

  • @aramvat
    @aramvat 2 года назад

    பெட்ரோல் டேங்க் கெபாசிட்டி 11 லிட்டரா செக் பண்ணுங்க பாஸ்

  • @tamilarasan7632
    @tamilarasan7632 2 года назад +2

    Milage low😏 58local bypass 62 per litre only 🥵petrol drinker bs6 slow speed auto off idel rpm high wast this bike useless🥵

  • @AjithKumar-tq2pl
    @AjithKumar-tq2pl 6 месяцев назад

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 2 года назад +3

    I3s failure
    summa summa off aayete irruku😢

  • @shagulhameed1825
    @shagulhameed1825 2 года назад +2

    Hi Sathish

  • @justinearuldass710
    @justinearuldass710 2 года назад +6

    தயவுசெய்து இந்த பைக்க வாங்காதிங்க

  • @ramarajv.388
    @ramarajv.388 2 года назад

    இத்த வண்டியில் என்ன கம்பெனி பேட்டிரி வரும் செல்லுங்கள்

  • @sivakumarpsiva93
    @sivakumarpsiva93 Год назад

    Sarvice ku pona castamara mathika mattanka

  • @gokulrajjaganathan1409
    @gokulrajjaganathan1409 2 года назад +2

    ஐய்யா பெட்ரோல் இல்லாம நின்னுடுச்சினா என்ன பன்றது

  • @sivamedia1997
    @sivamedia1997 2 года назад +4

    Sensor bike totally west and worst 👎👎👎👎

  • @kannadasan8684
    @kannadasan8684 9 месяцев назад

    Tubeless tyre bro

  • @gopalgokul5188
    @gopalgokul5188 2 года назад +3

    Bro price rate pls

  • @hariharan-rp2ys
    @hariharan-rp2ys 2 года назад +1

    Olg splendor bike innu 65 tharuthu

  • @Ar0613
    @Ar0613 2 года назад

    Bro intha bike la usb charging port iruku atha yen neenga sollala bro

    • @s.sathishsd5661
      @s.sathishsd5661 2 года назад

      Your great bro athan ninga kandu putuchittinga atutha video la irunthu thiruthikuren bro

    • @Ar0613
      @Ar0613 2 года назад

      Tq bro intha bike pathi full review marupadium podunga bro and usb port pathium sollunga na intha bike tha vanga pora bro neenga super ah solringa bro

  • @Eswaran03
    @Eswaran03 Год назад

    Bro evlo

  • @pairosepairose3733
    @pairosepairose3733 Год назад +2

    Washed bike very bad condition new bikes😢

  • @mohaiyadeen463
    @mohaiyadeen463 2 года назад +2

    Waste bs6 models please avoid this
    we want corpeter model

    • @s.sathishsd5661
      @s.sathishsd5661 2 года назад +1

      Ok bro athukku government kitta than bro pesanum ithu vehicle protection panravanga decision illa bro government decision

    • @mohaiyadeen463
      @mohaiyadeen463 2 года назад

      @@s.sathishsd5661 amam bro

    • @sureshkumarinfo
      @sureshkumarinfo Год назад

      Bajaj platina, ct 100 bs6 comes only carburetor type..... Govt not ask to make either injectior Or carburetor or adding sensors.... All are company decession only..... Honda bike sensor model better than hero....

  • @SARATHKUMARACTOR
    @SARATHKUMARACTOR 2 года назад

    என்னுடைய வண்டி 55 தான் வருது என்ன செய்வது

    • @skrtradeon
      @skrtradeon 2 года назад +4

      5 km தள்ளிட்டு ponga vandiya milege 60 ஆயிடும்

    • @vp-zi9hq
      @vp-zi9hq Год назад

      @@skrtradeon 🥴🥴🥴

  • @loganathantharani2599
    @loganathantharani2599 2 года назад +1

    Rate over

  • @kesavan8858
    @kesavan8858 Год назад

    Cmdy pannatha da 55 tha tharum

  • @thirumurugan8543
    @thirumurugan8543 2 года назад +1

    RS

  • @anbug3832
    @anbug3832 2 года назад

    60 milage

  • @dhuraipri3825
    @dhuraipri3825 2 года назад +1

    Bike amount Bro

  • @myplacetn7599
    @myplacetn7599 2 года назад

    தம்பி சொன்னது ஆன் ரோட் ப்ரைஸ் தனே

  • @mohaiyadeen463
    @mohaiyadeen463 2 года назад +1

    தேவை இல்லை இந்த மாடல் bs6

  • @தனிஒருவன்-ச1ய
    @தனிஒருவன்-ச1ய 2 года назад

    Milege Chennai City 52

  • @shadowgamingthamizha4591
    @shadowgamingthamizha4591 2 года назад

    Mileage ne check paniya chuma thumbs poda adichu vidu

  • @printharam409
    @printharam409 2 года назад +1

    குவாலிட்டி இல்லை

  • @rajarajan2206
    @rajarajan2206 2 года назад +1

    Bro ithuley ipo new model onnu vanthuruku xtec athu epdi

  • @NaveenNaveen-tt3mk
    @NaveenNaveen-tt3mk Год назад

    Naa num intha bike tha bro iruku. Splendor "i3s Silver block" 87.000

  • @g.manikandan7204
    @g.manikandan7204 8 месяцев назад

    Bs6 waste running off problem

  • @SathishKumar-lx2id
    @SathishKumar-lx2id 2 года назад

    Slow speed off problem solution solluga

    • @s.sathishsd5661
      @s.sathishsd5661 2 года назад

      Idle adjustment Seri aidum bro

    • @ranjithkumarm2008
      @ranjithkumarm2008 2 года назад +3

      Ama bro enakkum antha problem iruku semma kaduppaa irukum off aagura neram ellaam ,etho namakku tha vandi sariyaa otta theriyalayaa nu mathiri Namma mental aakkura mathiri vishyama iruku pa

  • @Kavitha-pz9el
    @Kavitha-pz9el Год назад

    👉😏😏 wast new. Old good 👈

  • @VijayKumar-lt3ns
    @VijayKumar-lt3ns 2 года назад +1

    Failure model

  • @g.manikandan7204
    @g.manikandan7204 8 месяцев назад +1

    Waste of money

  • @boopathipandian6136
    @boopathipandian6136 Год назад

    😢