அண்ணா நாங்க ஸ்ரீலங்கா உங்களுக்கு சிங்கர் மேனுவல் வாஷிங் மெஷின் இருக்கு அது இப்போ உடுப்பு போட்டு வாஷ் பண்ணும் போது கடார் கடார் என்று சத்தம் கேட்குது என்ன பிரச்சனை சொல்ல முடியுமா ப்ளீஸ் வீடியோ
வாஷிங் மெஷின் கம்ளைன்ட் வாஷர்பின் பக்கம் தடதடவென சத்தம் கேட்கிறது ஏதாவது உடைந்து இருந்தால் எப்படி சரிசெய்வது ஸ்பேர் ஏதாவது உடைந்து இருந்தால் ரப்பர் லூசாக இருந்து கழண்டு வந்தால் புதிய ரப்பர் மாற்றுவது எப்படி புஸ் உடைந்து இருந்தால் மாற்றுவது எப்படிஎன்று தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் சகோ 🙏🙏
இனிய வணக்கம் சார் 🙏 வாஷிங்மெசின் இடது புறமாக ஓடி பிறகு வலது புறமாக ஓடுகிற சப்தம் மட்டும் வருகிறது. ஆனால் உள் தட்டு ஓடவில்லை. ரன்னர் ஆகவில்லை . தயவுசெய்து ரிப்ளை செய்யுங்கள்.
@@mercurytamilworld249 Yes Both in one capacitor'um vangi potten.. And individual'la 4MFD Mattum kooda pottu pathen., Empty'ya irundha mattum nalla speed'a run aagudhu.. Edhachi cloth potta slowwww'aaa... pogudhu.. Old Motor'la indha problem irukkunnu new motor vera vangi potten bro..😭😭 Idhuvum same prblm. 😭😭😭😕😕
நன்றாக இருந்தது.ஒரு சந்தேகம் தண்ணீரை துவைக்கும் பகுதியில் ஊற்றீணால் டரைருக்கு வருவது ஏன் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
Neenga spin la vachitu thanni ootrinaal dariyer ku poidum
அருமை அண்ணா உபயோகமான பதிவு என்னுடைய spin ல துணிகள் போடமலே ரன் ஆகவில்லை என்ன செய்வது அண்ணா
அருமை அருமை வாழ்க வளமுடன் 🎇
Anna driyer suththama odala enna panrathu unga oor ethu anna naanga tirupur inga vanthu redy pannuveengla
Anna, lg semi automatic washing machine dry work aagala anna. switch on panna oru sound matum varuthu ena prob ah erukum konjm soluga anna
அருமையான பதிவு சூப்பர்
அண்ணா நாங்க ஸ்ரீலங்கா உங்களுக்கு சிங்கர் மேனுவல் வாஷிங் மெஷின் இருக்கு அது இப்போ உடுப்பு போட்டு வாஷ் பண்ணும் போது கடார் கடார் என்று சத்தம் கேட்குது என்ன பிரச்சனை சொல்ல முடியுமா ப்ளீஸ் வீடியோ
அண்ணா ஒழுங்கான முறையில் எப்படி புதிய foremamtya இணைக்கவேண்டும் pls சொல்லுங்க அண்ணா
Your camera is super and recording is also super quality.
நல்ல பதிவு
Sir nan vangi 4month tha ahuthu whirlpool semi automatic dryer work ahale enna panrathu
வாஷிங் மெஷின் கம்ளைன்ட் வாஷர்பின் பக்கம் தடதடவென சத்தம் கேட்கிறது ஏதாவது உடைந்து இருந்தால் எப்படி சரிசெய்வது ஸ்பேர் ஏதாவது உடைந்து இருந்தால் ரப்பர் லூசாக இருந்து கழண்டு வந்தால் புதிய ரப்பர் மாற்றுவது எப்படி புஸ் உடைந்து இருந்தால் மாற்றுவது எப்படிஎன்று தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் சகோ 🙏🙏
கண்டென்சர் டம்மி பண்ண, இரண்டு ஒயரையும் சேர்த்து டேப் அடிக்கனுமா?
Thank you for your information
Anna enga lg washing machinela ithan problem athuku ippadi thaan pannanuma anna
Foreamemtya eppadi inaikavendum ayya
Anna enakku dryer work aagala veliyila aalunga check pannittu 2000 solraanga please neengale service panni thanreengala unga contact kudunga
இனிய வணக்கம் சார் 🙏 வாஷிங்மெசின் இடது புறமாக ஓடி பிறகு வலது புறமாக ஓடுகிற சப்தம் மட்டும் வருகிறது. ஆனால் உள் தட்டு ஓடவில்லை. ரன்னர் ஆகவில்லை . தயவுசெய்து ரிப்ளை செய்யுங்கள்.
உள்ள இருக்குற தட்டை கழட்டி பாருங்க ஒரு ஸ்க்ரூவ் தான் இருக்கு கழட்டி பாருங்க ஸ்லிப் இது ஆயிருக்கலாம்.
Samsung washing masein water full muthu thune thuvaikaveilay an
3.5mfd dhan kedaichidhu bro podalama..!?
And rendum wire'um red'la irukku eppadi venam connect panlama..
And Machine'la irukkura old condenser'la irukkura grey colour & brown wire onna vetchi tape adikkalama..!?
Dryer slow VA oduthu enna panalam bro
I put same but running slow
Enga vitla machine repair pakanum unga number kedaikuma
8 muft podalama
Capacitor joining wiring
Super
Super nanba
Condenser மாத்தி ஓடலினா என்ன bro பண்றது
super
super sir
Triyer mechine work avuthu but trier odala
சிறப்பு சகோ
Super super super
anna enga mashin la uduppu puliyala anna enna karanam? but fully automatically than anna
Super bro
Fully automatic machine
Bro yennoda washing machine la dryer sound kekkuthu ana run agamattaikithu
Yepdi seri paneenga enakum same problem
New capacitor mathina kooda slow'a dhan bro run aagudhu
அதே வேல்யு போட்டீங்களா
@@mercurytamilworld249 Yes Both in one capacitor'um vangi potten..
And individual'la 4MFD Mattum kooda pottu pathen.,
Empty'ya irundha mattum nalla speed'a run aagudhu..
Edhachi cloth potta slowwww'aaa... pogudhu..
Old Motor'la indha problem irukkunnu new motor vera vangi potten bro..😭😭
Idhuvum same prblm.
😭😭😭😕😕
@@indhurajc3814bro enna panniga final a
@@IVT_JiyavulhakJ__ No use bro.,
Kaila dhan thovaikkuranga Amma..😔
Tq sir
வாஷிங்மிஷின் சரிபார்க்க வீட்டுக்கு வந்து பார்க்க வேண்டும்.தொலைபேசி நம்பர் வேண்டும்.
👌
அண்ணா தண்ணீர் கட்டிப் ஆகரது இல்லை விவரம் கூருங்கள்
pleas replay me anna
டிரையர் ஓடும் போது கரன்ட் டிரிப் ஆகுது ஏன் அண்ணா
Motor is failure change new motor.
அருமை அண்ணா
Super super super