How to change Gearbox in whirlpool washing machine வாசிங்மெசின் புதிய கியர்பாக்ஸ் எளிதாக மாற்றுவது

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @SP-gf2in
    @SP-gf2in 3 года назад +3

    Thank you so much sir. I can't understand your language but followed all steps and replaced gearbox of my washing machine.Once again thank you so much 🙏🙏🙏

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад +1

      So glad for your feedback
      We are very happy to say,Thank you very much for your feedback,it's not only a feedback, also it is a good approval and award for our channel

  • @shivahits3269
    @shivahits3269 4 года назад +7

    அருமை அருமை நண்பர் அனைத்து விஷயங்கள் குறித்து விரிவாக சொல்கிறார் நன்றி

  • @pvc7731
    @pvc7731 2 года назад +4

    சிறப்பான விளக்கத்துடன் அருமையான படப்பிடிப்பு நன்றி சகோதரரே 🙏

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 года назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @aramachandran4039
    @aramachandran4039 3 года назад +2

    Clear explanation with his past experience covering all the possibility of errors that will occur during dismantling and assembling. Congrats

  • @murugu678
    @murugu678 4 года назад +2

    அருமையான விளக்கம்
    நன்றி ஐயா

  • @மானுடம்காப்போம்

    மிக அற்புதமாக இருந்தது. எளிமையாக இருக்கிறது. மிக்க நன்றி

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr Год назад

    அண்ணா சூப்பர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 6 месяцев назад

    அருமை குருநாதாவாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்மிகவும் நன்றாக தெளிவாகவும் இருந்ததுஇறைவன் உங்களைமற்றும் சந்ததிகளைநலமுடன் வைத்திருப்பார் நன்றி வணக்கம்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  6 месяцев назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும்
      நன்றி. 🙏🙏🙏

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 6 месяцев назад

    சூப்பர் குருநாதா நீங்களும் ஒரு பெரிய ்பாரி வள்ளல்நன்றிவணக்கம்

  • @charlzalexander1985
    @charlzalexander1985 2 года назад +1

    Very useful sir. Thank you

  • @sankarashwin4628
    @sankarashwin4628 Год назад

    அண்ணா, very Excellent work super நன்றி மிக்க நன்றி 💯💯💐💐💐👍👍👍

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @kavithas7115
    @kavithas7115 9 месяцев назад

    Super. Arumaiyana pathivu. Nandri. Vanakaam.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  9 месяцев назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @jeevalakshmij4054
    @jeevalakshmij4054 7 месяцев назад

    Good detailed explanations. Thank you brother.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  7 месяцев назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @muthuprakashj6294
    @muthuprakashj6294 Год назад

    Today i see u r வீடியோ i try பண்ற அண்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @rayappanjohnkennedy1857
    @rayappanjohnkennedy1857 3 года назад

    அருமையாக மற்றும் எலிமமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @gunaram534
    @gunaram534 7 месяцев назад

    அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  7 месяцев назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @Electrical902
    @Electrical902 11 месяцев назад

    அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  11 месяцев назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @electrical423
    @electrical423 5 месяцев назад

    Thalaiva super I am ac mechanic sankarankovil

  • @JabarShat
    @JabarShat 3 месяца назад

    Sir vanakam sir arumayana video sir thank you sir ❤❤❤❤🎉

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 месяца назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @nagomicreative3746
    @nagomicreative3746 Год назад

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு,
      மிகவும் நன்றி.

  • @krishnamoorthikrishna5556
    @krishnamoorthikrishna5556 2 года назад +1

    Super Sir Thanks for Video

  • @abdulahamed876
    @abdulahamed876 3 года назад +1

    அருமை அருமை சூப்பர் இன்னும் பல விடியோ போடுங்க சார்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад

      வணக்கம் Sir,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @jaykk9687
    @jaykk9687 4 года назад +3

    சினிமா இயக்குனர் சமுத்ரக்கனி யின் குரல். விளக்கம் அருமை.

  • @deepakk9713
    @deepakk9713 5 месяцев назад

    super sir,excellent thank u somuch

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  5 месяцев назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @inknneedlestattoostudio7485
    @inknneedlestattoostudio7485 4 года назад +1

    Very good full satisfied with your work thank you

  • @kavithas7115
    @kavithas7115 9 месяцев назад

    U r a good teacher.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  9 месяцев назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @VijayKumar-vi3mc
    @VijayKumar-vi3mc 3 года назад

    தெளிவான விளக்கம். நன்றி...🙏

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @balakrishnannaicker5497
    @balakrishnannaicker5497 Год назад

    நல்ல முறையில் தெளிவாக கூறினீர்கள்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 3 года назад

    அருமையான விளக்கம் அண்ணா

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்திற்கு
      மிகவும் நன்றி.

  • @poongavanamsenthilkumar4807
    @poongavanamsenthilkumar4807 2 года назад +1

    Nice Explanation

  • @999jeron9
    @999jeron9 3 месяца назад

    super bro...thanks.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 месяца назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @pdharanipdharani8016
    @pdharanipdharani8016 Год назад

    Super brother to be continued congrats

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @rahulrahim202
    @rahulrahim202 2 года назад

    Super explanation... Thank u sir

  • @sathya7400
    @sathya7400 3 года назад

    Arrumai nanbha, supera explained

  • @jiprik6927
    @jiprik6927 3 года назад

    மிகவும் பயனுள்ளது

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @NatarajanP-jq8mu
    @NatarajanP-jq8mu 4 года назад

    Very nice best teaching by natraj tailor

  • @selwynsevugan2710
    @selwynsevugan2710 4 года назад +1

    Great work, sir. Well explained 👌

  • @bennysingh5421
    @bennysingh5421 Год назад

    Super useful video🎉

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @anilkumardarelli2100
    @anilkumardarelli2100 7 месяцев назад

    nice explanation and presentation but I don't know ur language , understood 70% by presentation of step by step titles in video , THX

  • @mohamedjawhar3993
    @mohamedjawhar3993 4 года назад

    Super bro nalla purinchu
    Thank u

  • @Cyrilrusher-up4rb
    @Cyrilrusher-up4rb 6 месяцев назад

    Thank you so much bro

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  6 месяцев назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @santhoshraj5217
    @santhoshraj5217 Месяц назад

    Very useful

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Месяц назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @thiagarajanm92
    @thiagarajanm92 3 года назад

    Good explanation thank you

  • @livingstonnithyaraj2768
    @livingstonnithyaraj2768 2 года назад

    Super, gud explanation

  • @bhoopathi3495
    @bhoopathi3495 3 года назад

    👍அருமை 👌

  • @imlocal946
    @imlocal946 2 года назад +3

    Sir, gear box. சென்னையில் எந்த கடையில் கிடைக்கும் please

  • @rihahari1
    @rihahari1 2 года назад

    நன்றி...🙏

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 года назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @MahdhyMahdhymahdhy
    @MahdhyMahdhymahdhy 10 месяцев назад


    Super bro

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  10 месяцев назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @SanthoshSanthosh-qg7ip
    @SanthoshSanthosh-qg7ip 4 года назад

    SUPER EXPLAIN SIR U ARE GREAT SIR

  • @tigertiger7991
    @tigertiger7991 3 года назад

    Brother good teacher

  • @iyappanm8353
    @iyappanm8353 4 года назад +1

    Thanks brother

  • @gopinathpachaiyappan4449
    @gopinathpachaiyappan4449 Год назад

    அருமை நண்பரே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்...💐🙏

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @azzarkarthik2781
    @azzarkarthik2781 4 года назад

    Semma explanation

  • @M.R.M.SATHAM.2024.KOORKKANDAM
    @M.R.M.SATHAM.2024.KOORKKANDAM 2 года назад

    நிச்சயமாக உபயோகம்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 года назад +1

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @bojanrajan1504
    @bojanrajan1504 Год назад

    Love you bro ❤

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மதிப்பு மிக்க நேரத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கும், தங்களின் மேலான கருத்துக்கும் மிகவும் நன்றி.

  • @rainbowgamingtamil9754
    @rainbowgamingtamil9754 11 месяцев назад

    நல்லா புரியும் படி சொன்னிங்க ஒங்க எல்லா video பாத்துட்டேன்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  11 месяцев назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  • @senthilnathan2511
    @senthilnathan2511 Месяц назад

    நன்றி

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Месяц назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @mohammedshabbir5053
    @mohammedshabbir5053 4 года назад

    good job thanks

  • @mohamedhussain4222
    @mohamedhussain4222 4 года назад

    நன்றி சார்

  • @kingnasir1265
    @kingnasir1265 6 месяцев назад +1

    Sir ,my Panasonic semi automatic washing machine new gear box and pulsator change my self but after fiting the pulsator noise problem and gear box water leakage problem. what I can do, I am so 🤔 ,please explain me sir.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  6 месяцев назад

      Hello vanakkam sir,
      You may try to change the same type (same model) gear box.
      Thank you sir

  • @azzarkarthik2781
    @azzarkarthik2781 4 года назад +1

    Sir super
    Ethumari top load la descaling epadinu
    Video podunga bro

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 года назад +2

      வணக்கம்,
      தங்களின் நேரத்தை பகிர்ந்து
      கொண்டதற்க்கும்,கருத்திற்க்கும்
      நன்றி,நீங்கள் கேட்ட வீடியோ
      விரைவில் தர
      முயற்சிக்கின்றோம்.
      நன்றி.

  • @kamalesh6056
    @kamalesh6056 4 года назад +1

    Thakyou sir

    • @p.chandrasekaran2723
      @p.chandrasekaran2723 3 года назад

      செய்முறை விளக்கம் சிறப்பாக இருந்தது. நன்றி!

  • @indhuparthi846
    @indhuparthi846 3 года назад

    Tq Anna...tq so much Anna......

  • @senthilnathan2511
    @senthilnathan2511 2 года назад

    THANK YOU SIR..

  • @gunaj2885
    @gunaj2885 3 года назад

    Fevicol rupper solition use panalama

  • @kasinimanikandanathan.m8142
    @kasinimanikandanathan.m8142 3 года назад

    Video arumai...Enga machine nalla thovaikudhu sutthudhu ana keela irundhu thanni leak agite iruku gear box rubber dhan problem ah illa vera edhasu problem ah irukum ah bro...

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад

      வணக்கம்,
      தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி.
      பொதுவாக வாசிங்மெசின் பேக்சைட்டோரை திறந்தால் டோர் மற்றும் பாடியின் உள்பக்கங்களில் கருப்பு நிறத்தில் கிரீஷ் மற்றும் தண்ணீர் கலந்து தெளித்த தடம் பிரஷ்சில் பெயிண்ட் அடித்தது போல் பட்டையாக தெரிந்தால் கியர்பாக்ஸின் வழியாக தண்ணீர் கசிகிறது எனத் தெரிந்து கொள்ளலாம், அடுத்ததாக தண்ணீர் வெளியேற்றும் ட்ரெயின் பெல்லோ இரப்பர்,சேதம் அல்லது ஃபிட்டிங் சரியாக இல்லை என்றாலும் நீர் கசியலாம், ஓவர்ஃப்லோ டியூப் சேதமாகியிருக்கலாம்,வாஷ்டப்பில் தண்ணீர் கசிவு இருக்கலாம்,(குறிப்பு: புதிதாக கியர்பாக்ஸ் மாற்றியிருந்தால் தவிர நீண்டநாட்கள் இயக்கத்தில் இருக்கும் கியர்பாக்ஸ் பிட்டிங் இரப்பர் தண்ணிர் கசிய வாய்ப்பு மிகமிக குறைவு),ஒவ்வொன்றாக செக்பண்ணவும்,மேலும் தயவுசெய்து தகுந்த மின்சார பாதுகாப்புடன் கையாளவும்
      நன்றி.

  • @lakshmananlakshmanan4235
    @lakshmananlakshmanan4235 4 года назад

    Super sir

  • @cbksaleemyoutube4613
    @cbksaleemyoutube4613 Год назад

    excellent

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம், தங்களின்
      மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @haisridhar10
    @haisridhar10 4 года назад

    good job

  • @meenachisundaram5246
    @meenachisundaram5246 3 года назад

    Thanks Anna 🍄

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு
      மிகவும் நன்றி.

  • @thanigaiselviukg3465
    @thanigaiselviukg3465 Год назад

    Super sir. Whirlpool Ace 7.5 semi automatic with agitator model gear box cost எவ்வளவு sir

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி;ரூபாய்475ல் இருந்து1200வரைக்கும்,தரம் மற்றும் கம்பெனிக்கு தக்கவாறு மாறுபட்ட விலைகளில் கிடைக்கின்றது
      நன்றி.

  • @ssarathkumar307
    @ssarathkumar307 4 года назад

    Please share video like top load fully automated whirlpool machine.

  • @venkateshkalyanasundaram6736
    @venkateshkalyanasundaram6736 4 года назад

    Super sir,my washing machine is automated.spin & rinse complaint.capacitor check its ok.whats the complaint sir? Pls reply sir.

  • @mhoammedrayanmhoammedrayan7961
    @mhoammedrayanmhoammedrayan7961 4 года назад

    Super anna

  • @sasikiri6875
    @sasikiri6875 3 года назад

    Very good

  • @gopalkrishnan1508
    @gopalkrishnan1508 Год назад

    டாப்லோடு கியர் மற்றும் வாசிங்மெசின்போடுங்க அண்ணா

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்.
      அவசியம் பதிவேற்றம் செய்கின்றோம்.
      மிகவும் நன்றி.

  • @karuppaiyar7574
    @karuppaiyar7574 3 года назад

    Thanks sir

  • @killer07470
    @killer07470 4 года назад

    Super

  • @MUTHUKUMAR-hn2hs
    @MUTHUKUMAR-hn2hs 4 года назад

    Super bro

  • @varadharaj6683
    @varadharaj6683 4 года назад

    Arumy Sri good

  • @SakthivelVel-vb3be
    @SakthivelVel-vb3be 3 месяца назад

    Whirlpool washing machine Pulset model hair dryer not working please video

  • @sureshv2914
    @sureshv2914 3 года назад

    Sir megaum thelivaana velakam nanri sir🙏 Whirlpool automatic model-31237 water leek pulila wash panumpoothu right side lighta thaan suthuthugasir kayaala pedicha nenuduthu left side rotating ok shoft um shaking eruku sir spars cost + service cost evala varum sir soluga pls

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி. மேலும்
      Fully auto Top load machine ல்,
      gearbox fault ஆக இருந்தால் மட்டுமே,gearbox shaft வழியாக pulley க்கு தண்ணீர்வந்து belt slip ஆகி load இழுக்காமல் வழுக்கி,நீங்கள் கூறியது போன்ற பழுது காட்டும்.மேலும் pulley ஐ cover செய்துள்ள தகரத்தில் oil கலந்து கருப்பாக தண்ணீர்தெளித்த தடம் இருக்கும். Pulley க்கு மேற்பரப்பில் oil பிசுக்கு இருக்கும்,இவ்வாறு இருந்து 5 வருடங்களுக்குமேல் உபயோகித்த machine ஆக இருந்தால்,
      machineஐ,பழுதுபார்க்காமல்,
      புதியதாக மாற்றுவதே சரியாக இருக்கும்.என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, gearbox மற்றும் அதை மாற்றும்போது சேதமாகும் மற்ற பொருட்களின் அளவை பொருத்து RS 4000 to 6000 வரை எங்கள் பகுதியில் billing செய்கின்றனர்.
      நன்றி.

  • @rafeeqaneesa9959
    @rafeeqaneesa9959 3 года назад +1

    👌👌👌👍👍👍❤️

  • @FranchisFranchis-ew1te
    @FranchisFranchis-ew1te 2 месяца назад +1

    🎉😮

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 месяца назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 3 года назад

    V good

  • @SathishKumar-dp2vh
    @SathishKumar-dp2vh 4 года назад

    Very good gear box price how much.

  • @puroskhan
    @puroskhan 2 года назад

    Nice

  • @sfcreativity4272
    @sfcreativity4272 2 года назад

    👌👌👍

  • @ManikandanSelvamNadar
    @ManikandanSelvamNadar Год назад

    We're can I get new packing rubber in chennai ?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்,
      Authorized Service centre OR Spares dealerகளிடம் கிடைக்கும், இல்லாவிட்டால் Order கொடுத்தால் வாங்கித் தருவார்கள்.
      நன்றி.

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 10 месяцев назад

    Sir same machine belt nalla irukku damage illa aana belt loose ah irukku one side rotation thaan aaguthu enna problem??

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  10 месяцев назад +1

      வணக்கம்,
      துவைக்கும்போது ஒரு பக்கம் ஓடி மறுபக்கம் ஓடாத நிலையில் கடுமையான சத்தம் வந்தால் கியர்பாக்ஸ் பழுது எனக் கொள்ளலாம், அப்படி இல்லாமல் மோட்டார் ஓடும் சத்தம் கேட்டு லோடு எடுக்காமல் இருந்தால், பெல்ட் ஃபால்ட், மோட்டாரே ஓடாமல் இருந்தால் டைமரையும் அதன் மோட்டார் இணைப்பு வயர்களையும் செக்கப் செய்யவும்.
      நன்றி.

    • @gshankargurusamy7612
      @gshankargurusamy7612 10 месяцев назад

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி நண்பரே....

  • @ajmalkhan-zu4xg
    @ajmalkhan-zu4xg 3 года назад +1

    How to remove pulsator

  • @prabhaprabha4756
    @prabhaprabha4756 Год назад

    🙏👍

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  Год назад

      வணக்கம்;
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி

  • @gunaj2885
    @gunaj2885 3 года назад

    Anna vera enna gum used panalam

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад +1

      வணக்கம்,
      Rubber adhesive use பண்ணலாம்.( fevi bond)
      நன்றி.

    • @gunaj2885
      @gunaj2885 3 года назад

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK Ok bro tq enga washing machine naa tha ready panaita unga video romba use ful irruthichi

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад +1

      வணக்கம்,
      தங்கள் நேரத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு மிகவும்
      நன்றி.

  • @FranchisFranchis-ew1te
    @FranchisFranchis-ew1te 2 месяца назад

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 месяца назад

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @magesh8451
    @magesh8451 4 года назад +2

    Whirlpool semi auto : washer tub'la 25% water fill aanadhum drain hose'la water leak aagudhu.. ! What is the fault ?
    >No leak in bottom.
    >Water level adjustment knob also good (leakage starts before reaching to the level)
    > No leakage upto 25% level of water.
    PLS PLS REPLY (நன்றி சகோ 🙏)

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 года назад

      வணக்கம்,
      You try to check and Change the water level adjustment Hose,(bellow type) connect with water level adjustment knob (inside)
      அட்ஜஸ்ட்மெண்ட நாப் உடன் உள்பக்கமாக இணைக்கப்பட்டுள்ள வாட்டர்லெவல் ஓஸ் இணைப்பு அவிழ்ந்து இருக்கலாம் அல்லது ஓட்டையாக இருக்கலாம்,ஓட்டை சிறிது எனில் இன்சுலேசன் டேப் சுற்றி அடைக்கலாம்,அல்லது புதிய ஓஸ் மாற்றலாம்.
      நன்றி.

    • @magesh8451
      @magesh8451 4 года назад

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK water level hose அளவுக்கு (level increase பண்ணவில்லை) வரும் முன்பே நீர் வெளியேருகிறதே.. குறிப்பாக சொல்ல போனால்.. agitator பாதி அளவு வருகையில் நீர் வெளியேறு கிறது.. அப்போது இதற்கும் water level hose tube'kum (inner side) சம்பந்தம் இல்லை என தோன்றுகிறது.

    • @magesh8451
      @magesh8451 4 года назад

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK inside water level tube only fault.. replaced new one and now its good. 👍
      Thanks.. subscribed 👍

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 года назад

      Thank you.

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 7 месяцев назад

    Gear box spin motor மாற்றிக் கொடுக்க எவ்வளவு செலவாகும் pls reply

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  7 месяцев назад

      வணக்கம்,
      தோராயமாக ரூபாய் 3k to 4k
      (அது சார்ந்த துணை உதிரி பாகங்கள் மாற்றும் நிலையை பொருத்தது) ஆகும்.
      நன்றி.

  • @s2h100
    @s2h100 2 года назад

    Hi sir
    How much it will cost for the service charge to change the gear box for whirlpool 6.5 fully automatic washing machine because our technician is asking ₹5000 for replacement of gear box and service charge

  • @noorilyas786
    @noorilyas786 3 месяца назад

    Gearbox screw size

  • @ajmalkhan-zu4xg
    @ajmalkhan-zu4xg 3 года назад +1

    10 m bold removed but not open pulsator

  • @ibrahimfarook1345
    @ibrahimfarook1345 3 года назад

    Boolide merll pagudikku vasar podanumma

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 года назад

      வணக்கம்,
      நீங்கள் ஒரிஜினல் புல்லி உபயோகித்தால் வாசர்போடத் தேவையில்லை. ஏனென்றால் புல்லி பொருத்தும் இடத்திலேயே பிளாஸ்டிக் உள்பக்கமாகவே,மேலும்கீழும் மெட்டல் வாசர்கள் பிளாஸ்டிக் வார்ப்புக்குள்ளேயே இருக்கும்.
      நன்றி.