EVER & EVERYTHING TAMIL
EVER & EVERYTHING TAMIL
  • Видео 45
  • Просмотров 295 497
வாசிங்மெசின் ஓடுகிறது ஆனால் அழுக்கு போகவில்லை குறைந்த செலவில் சரி செய்ய/change pulsator metal bush
வாசிங்மெசின் ஓடும் சத்தம் மட்டும் கேட்கிறது, ஆனால் அழுக்கு போகவில்லை (துவைக்கவில்லை) இதுவும் காரணமாக இருக்கலாம். மிகவும் எளிதாக குறைந்த செலவில் நீங்களே சரிசெய்யலாம். /HOW TO CHANGE METAL BUSH IN WASHING MACHINE PULSATOR?
பொறுப்பு துறப்பு:
தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும்.
மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.
DISCLAIMERS:
Follow appropriate safety systems The administration will not tolerate events that result from their operations.
channel:ruclips.net/user/EVEREVERYTHINGTAMILVADIVELKDINDIGUL
Просмотров: 970

Видео

இப்படி செக் பண்ணால் ஸ்பானரின் தரம் மிக எளிதாகதெரியும்VerySimple method to checkthe spanner's quality
Просмотров 7357 месяцев назад
இப்படி செக் பண்ணால் ஸ்பானரின் தரம் மிக எளிதாகதெரியும்/Very Simple method to check the spanner's quality பொறுப்பு துறப்பு: தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate safety systems The administration will not tolerate events that result from their operations. cha...
ஓரிடத்தில் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்கும் டவர் ஃபேன் மிகமிக எளிதாக நீங்களே சரிசெய்யலாம்
Просмотров 14611 месяцев назад
ஓரிடத்தில் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்கும் டவர் ஃபேன் மிகமிக எளிதாக நீங்களே சரிசெய்யலாம் How To STOP a Running Tower Fan From Moving பொறுப்பு துறப்பு: தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate safety systems The administration will not tolerate events that ...
கோத்ரேஜ் டாப்லோடு பேசிக்மாடல் நேரிடையாக தண்ணீரைவெளியேற்ற/DIRECTLY DRAIN WATER IN Godrej Basic Model
Просмотров 134Год назад
கோத்ரேஜ் பேசிக் மாடல் டாப்லோடு வாசிங்மெசினில் நேரிடையாக தண்ணீரை வெளியேற்றுவது எப்படி?/How To DIRECTLY DRAIN WATER IN Godrej Top Load Basic Model Washing Machine? பொறுப்பு துறப்பு: தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate safety systems The administration will ...
USHA MISTY WATER HEATER ரிப்பேரா?நீங்களே எளிதாக சரிசெய்யலாம்/USHA MISTY HEATER REPAIR AT ZERO RUPEES
Просмотров 734Год назад
USHA MISTY WATER HEATERரிப்பேரா? நீங்களே எளிதாக சரிசெய்யலாம்/USHA MISTY HEATER REPAIR AT ZERO RUPEES பொறுப்பு துறப்பு: தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate safety systems The administration will not tolerate events that result from their operations. channe...
கண்டிப்பாக இதை தெரிந்து கொண்டு குக்கரை உபயோகப்படுத்தவும்/GASKET RELEASE SYSTEM in PRESSURE COOKER
Просмотров 3832 года назад
கண்டிப்பாக இதை தெரிந்துகொண்டு பின்னர் குக்கரை உபயோகப்படுத்தவும் How Do Work GASKET RELEASE SYSTEM in PRESSURE COOKER பொறுப்பு துறப்பு: தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate safety systems The administration will not tolerate events that result from their op...
மிக்சி விட்டு விட்டு ஓட இதுவும் காரணமாக இருக்கலாம்/Preethi TRIO Mixie (Main)WIRE CORD Change
Просмотров 9722 года назад
மிக்சி விட்டு விட்டு ஓட இதுவும் காரணமாக இருக்கலாம்/Preethi TRIO Mixie (Main)WIRE CORD Change பொறுப்பு துறப்பு: தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate safety systems The administration will not tolerate events that result from their operations. channel:ruclip...
மிக்சியில் அதிக சத்தமா? செலவில்லாமல் உடனே எளிதாக சரிசெய்யலாம்/SHORTCUT to STOP MIXIE BIG SOUND
Просмотров 6 тыс.3 года назад
மிக்சியில் அதிக சத்தமா? செலவில்லாமல் உடனே எளிதாக சரிசெய்யலாம்/SHORTCUT to STOP MIXIE BIG SOUND பொறுப்பு துறப்பு: தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate safety systems The administration will not tolerate events that result from their operations. channel:rucl...
How to Change FILAMENT V-GUARD Pebble WaterHeater வாட்டர்ஹீட்டர் ஷாக்அடிக்க இதுவும் காரணமாகஇருக்கும்
Просмотров 19 тыс.3 года назад
How to Change FILAMENT V-GUARD Pebble Water Heater A To Z / வாட்டர் ஹீட்டர் ஷாக் அடிக்க இதுவும் காரணமாக இருக்கலாம். பொறுப்பு துறப்பு: தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate safety systems The administration will not tolerate events that result from their ope...
ரிப்பேரான வீகார்டுஃப்ரிட்ஜ் ஸ்டெபிளைசரை 5 ரூபாய் செலவில் சரிசெய்யலாம்REPAIR VGAURD FRIDGE STABILIZER
Просмотров 3953 года назад
இந்த ரிப்பேர் உள்ள வீகார்டு ஃப்ரிட்ஜ் ஸ்டெபிளைசரை வெறும் 5 ரூபாய் செலவில் சரிசெய்யலாம்./How to Repair V GAURD FRIDGE STABILIZER Expense Rs 5 ONLY!!! பொறுப்பு துறப்பு: தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate safety systems The administration will not tolerate ...
How to change Panasonic or Indian National Jar Couplerபானாசோனிக் ஜார் கப்ளர் நீங்களே எளிதாகமாற்றலாம்
Просмотров 3283 года назад
How to change Panasonic or Indian National Jar Couplerபானாசோனிக் ஜார் கப்ளர் நீங்களே எளிதாகமாற்றலாம் பொறுப்பு துறப்பு: தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate safety systems The administration will not tolerate events that result from their operations. channe...
ஓடாத மிக்சியை வெறும் 15 ரூபாய் செலவில் எளிதாக ஓடவைக்கலாம்./How to Change OLP in premier CHEF Mixie
Просмотров 7783 года назад
ஓடாத மிக்சியை வெறும் 15 ரூபாய் செலவில் எளிதாக ஓடவைக்கலாம். How to Change OLP in premier CHEF Mixie Expense Just RS 15 ONLY channel:ruclips.net/user/EVEREVERYTHINGTAMILVADIVELKDINDIGUL
Whirlpoolவாசிங்மெசின் நீர் வெளியேறும் பைப் நீங்களே மாற்றலாம்/how to change WashingMachine Drain Pipe
Просмотров 5303 года назад
Whirlpoolவாசிங்மெசின் தண்ணீர் வெளியேறும் டிரைன் பைப் அல்லது அவுட்லெட் ஓஸ் நீங்களே எளிதாக மாற்றலாம்/how to change WashingMachine drain pipe or outlet Hose YOUR SELF. channel:ruclips.net/user/EVEREVERYTHINGTAMILVADIVELKDINDIGUL
How to Repair Lamination Machine at LOW COSTலேமினேசன்மெசினில் இந்த ரிப்பேர் தெரிந்தால் பலஆயிரம்லாபம்
Просмотров 1,4 тыс.3 года назад
How to Repair Lamination Machine at LOW COST/லேமினேசன் மெசினில் இந்த ரிப்பேர் தெரிந்தால் பலஆயிரங்கள் செலவு மிச்சமாகும். பொறுப்பு துறப்பு: தகுந்த மின்சார பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். மேற்கொண்டு தங்கள் செயல்பாட்டால் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது. DISCLAIMERS: Follow appropriate electrical safety systems The administration will not tolerate events tha...
Blunt scissors sharpening without expensive வெட்டாத கத்தரிக்கோலை செலவே இல்லாமல் சரிசெய்யலாம்
Просмотров 3423 года назад
Blunt scissors sharpening without expensive (NO COST SYSTEM) வெட்டாத கத்தரிக்கோலை செலவே இல்லாமல் சரிசெய்யலாம். channel:ruclips.net/user/EVEREVERYTHINGTAMILVADIVELKDINDIGUL
How to Install IFB Front Load Washing Machine IMPORTANT TIPS for Long Life/TAMIL/நீண்டநாள் உழைக்க
Просмотров 41 тыс.4 года назад
How to Install IFB Front Load Washing Machine IMPORTANT TIPS for Long Life/TAMIL/நீண்டநாள் உழைக்க
How to change Filament in Bajaj 15LTR Water Heaterபஜாஜ் 15லிட்டர் வாட்டர்ஹீட்டர் ஃபிலமெண்ட் மாற்றம்
Просмотров 2524 года назад
How to change Filament in Bajaj 15LTR Water Heaterபஜாஜ் 15லிட்டர் வாட்டர்ஹீட்டர் ஃபிலமெண்ட் மாற்றம்
How to Replace fused BULB in Refrigerator/Whirlpool genius/ஃபிரிட்ஜ் பல்பு மாற்றுவது எப்படி?
Просмотров 10 тыс.4 года назад
How to Replace fused BULB in Refrigerator/Whirlpool genius/ஃபிரிட்ஜ் பல்பு மாற்றுவது எப்படி?
HowtoRepair Panasonic NJP WaterHeaterவெளிநாட்டு வாட்டர்ஹீட்டர் ரிப்பேரா?ரூபாய்ஆயிரக்கணக்கில் சேமிக்க
Просмотров 1484 года назад
HowtoRepair Panasonic NJP WaterHeaterவெளிநாட்டு வாட்டர்ஹீட்டர் ரிப்பேரா?ரூபாய்ஆயிரக்கணக்கில் சேமிக்க
How to Reuse Bulb Broken CFL By Replace 4feet tube BulbTAMIL/பல்புஉடைந்தCFLஐ மறு உபயாேகம் செய்ய
Просмотров 2154 года назад
How to Reuse Bulb Broken CFL By Replace 4feet tube BulbTAMIL/பல்புஉடைந்தCFLஐ மறு உபயாேகம் செய்ய
Rare & Valuable Old coins collection for school & College students General knowledge TAMIL-1
Просмотров 334 года назад
Rare & Valuable Old coins collection for school & College students General knowledge TAMIL-1
How to change the Different Types of Bodyset TN GOVT AMMAA Mixie/அம்மாமிக்சி பாடிசெட் மாற்றுவது
Просмотров 2,1 тыс.4 года назад
How to change the Different Types of Bodyset TN GOVT AMMAA Mixie/அம்மாமிக்சி பாடிசெட் மாற்றுவது
How to change the DVD player Belt for door Not Open Fault TAMIL/டாேர்ஓபன்ஆகாத DVDபிளேயரை சரிசெய்ய
Просмотров 29 тыс.4 года назад
How to change the DVD player Belt for door Not Open Fault TAMIL/டாேர்ஓபன்ஆகாத DVDபிளேயரை சரிசெய்ய
How to change smallJar/MultiJar Bush&Shaft Without proper tools at Home tamil/சின்னஜார்சாப்ட்&புஷ்
Просмотров 12 тыс.4 года назад
How to change smallJar/MultiJar Bush&Shaft Without proper tools at Home tamil/சின்னஜார்சாப்ட்&புஷ்
How To Remove PHILIPS MIXIE Coupler Easy Method TAMIL/பிலிப்ஸ் மிக்சி கப்ளர் கழட்ட எளியமுறை
Просмотров 4,9 тыс.4 года назад
How To Remove PHILIPS MIXIE Coupler Easy Method TAMIL/பிலிப்ஸ் மிக்சி கப்ளர் கழட்ட எளியமுறை
Rare & Valuable Stamp Collection for school & collage students general knowledge Tamil-4
Просмотров 444 года назад
Rare & Valuable Stamp Collection for school & collage students general knowledge Tamil-4
Rare & Valuable Stamp Collection for school & collage students general knowledge Tamil-3
Просмотров 464 года назад
Rare & Valuable Stamp Collection for school & collage students general knowledge Tamil-3
Rare & Valuable Stamp Collection for school & collage students general knowledge Tamil-2
Просмотров 544 года назад
Rare & Valuable Stamp Collection for school & collage students general knowledge Tamil-2
Rare & Valuable Stamp Collection for school & collage students general knowledge Tamil-1
Просмотров 184 года назад
Rare & Valuable Stamp Collection for school & collage students general knowledge Tamil-1
How to use solar panel without Battery & Inverterபேட்டரி,இன்வெர்ட்டர் இல்லாமல்சாேலார்பேனல்உபயாேகிக்க
Просмотров 17 тыс.4 года назад
How to use solar panel without Battery & Inverterபேட்டரி,இன்வெர்ட்டர் இல்லாமல்சாேலார்பேனல்உபயாேகிக்க

Комментарии

  • @mechfz1781
    @mechfz1781 2 дня назад

    thank you bro

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK День назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @santhiyaaps
    @santhiyaaps 5 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @999jeron9
    @999jeron9 9 дней назад

    super bro...thanks.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 9 дней назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @SakthivelVel-vb3be
    @SakthivelVel-vb3be 19 дней назад

    Whirlpool washing machine Pulset model hair dryer not working please video

  • @JabarShat
    @JabarShat 24 дня назад

    Sir vanakam sir arumayana video sir thank you sir ❤❤❤❤🎉

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 23 дня назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @ratnamvijayaratnasingam3235
    @ratnamvijayaratnasingam3235 25 дней назад

    👍👍👍👍👍👍👍👍 nice

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 25 дней назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு, மிகவும் நன்றி.

  • @bharathkumar7594
    @bharathkumar7594 Месяц назад

    Onida machine same problem

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK Месяц назад

      வணக்கம், Onida machine க்கு pulsator முழுவதுமாக மாற்றுவது நல்லது, LG தவிர வேறு brandகளுக்கு இந்த bush கிடைப்பது அரிதாகவே உள்ளது. நன்றி.

  • @noorilyas786
    @noorilyas786 Месяц назад

    Gearbox screw size

  • @uvanmusik5590
    @uvanmusik5590 Месяц назад

    How to replace outer body of semi-auto machine?? (Whirlpool)

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK Месяц назад

      வணக்கம், தகர படியாக (Metal body)யாக இருந்தால் அதே அளவு அதே மாடல் நல்ல conditionல் old body கிடைத்தால் replaceபன்னலாம். இல்லையென்றால் tinker work செய்துதான் சரி செய்ய வேண்டும். Plastic body என்றால் பழையது conditionஆக இருந்தால் மாட்டலாம் இல்லை என்றால் செலவு செய்யும் அளவிற்கு உழைக்காது. நன்றி.

    • @uvanmusik5590
      @uvanmusik5590 Месяц назад

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK 2007 year model metal-body இப்போ கிடைக்க வாய்ப்பு இருக்கா சார்?? Base நல்லா இருக்கு ஆனால் outer body not seating in base. (Back door screw holes are broken)

    • @m.kanmanikanmani3255
      @m.kanmanikanmani3255 Месяц назад

      Whirlpool 6th sence top load 6.5kg அழுக்கு போகலை.என்ன செய்யலாம்

  • @SuryaPrakash-pr2ei
    @SuryaPrakash-pr2ei 2 месяца назад

    Bro vanakkam! Enoda laminator same problem. Seri panni thara muduyuma? Unga contact number kodunga..

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 2 месяца назад

    Good

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 2 месяца назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி .

  • @electrical423
    @electrical423 2 месяца назад

    Thalaiva super I am ac mechanic sankarankovil

  • @spidysense7754
    @spidysense7754 2 месяца назад

    Coupler thaniya suthuthu bro, jar suthala

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 2 месяца назад

      வணக்கம், மிக்சியாக இருந்தால் ப்ரசிங் டைப் கப்ளர், ஜாராக இருந்தால் நட் டைப் கப்ளர் மாற்றவேண்டி இருக்கும். நன்றி.

  • @deepakk9713
    @deepakk9713 3 месяца назад

    super sir,excellent thank u somuch

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 2 месяца назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @noorilyas786
    @noorilyas786 3 месяца назад

    Screw size

  • @Cyrilrusher-up4rb
    @Cyrilrusher-up4rb 3 месяца назад

    Thank you so much bro

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 3 месяца назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 3 месяца назад

    சூப்பர் குருநாதா நீங்களும் ஒரு பெரிய ்பாரி வள்ளல்நன்றிவணக்கம்

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 3 месяца назад

    அருமை குருநாதாவாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்மிகவும் நன்றாக தெளிவாகவும் இருந்ததுஇறைவன் உங்களைமற்றும் சந்ததிகளைநலமுடன் வைத்திருப்பார் நன்றி வணக்கம்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 3 месяца назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி. 🙏🙏🙏

  • @kingnasir1265
    @kingnasir1265 4 месяца назад

    Sir ,my Panasonic semi automatic washing machine new gear box and pulsator change my self but after fiting the pulsator noise problem and gear box water leakage problem. what I can do, I am so 🤔 ,please explain me sir.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 3 месяца назад

      Hello vanakkam sir, You may try to change the same type (same model) gear box. Thank you sir

  • @anilkumardarelli2100
    @anilkumardarelli2100 4 месяца назад

    nice explanation and presentation but I don't know ur language , understood 70% by presentation of step by step titles in video , THX

  • @oneone8449
    @oneone8449 4 месяца назад

    ⚘⚘⚘

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 4 месяца назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @gunaram534
    @gunaram534 4 месяца назад

    அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 4 месяца назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 4 месяца назад

    Gear box spin motor மாற்றிக் கொடுக்க எவ்வளவு செலவாகும் pls reply

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 4 месяца назад

      வணக்கம், தோராயமாக ரூபாய் 3k to 4k (அது சார்ந்த துணை உதிரி பாகங்கள் மாற்றும் நிலையை பொருத்தது) ஆகும். நன்றி.

  • @Tasmi_channel
    @Tasmi_channel 5 месяцев назад

    New house mechine setting பால்கனியில் இருக்கு மழை பெய்யும் போது நினைகிறது sir இதனால் mechine repair ஆகுமா sir idhukku Any solution sollunga.IFb front load mechine

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 4 месяца назад

      வணக்கம், கண்டிப்பாக damage ஆகும். சூரிய வெளிச்சம் நேரிடையாக பட்டால் கலர் மங்கி விடும், மேலும் பிளாஸ்டிக்கின் வளையும் தன்மை போய், அப்பளம் போல் உடையும். மழைநீர் (தண்ணீர்) பட்டால் மெஷினின் மேல்பகுதி லேமினேட் செய்யப்பட்ட மரத்தூள் பலகை என்பதால் பொறிந்து தூளாக கொட்டிவிடும் , மேலும் பாடி தகடு துரு பிடித்து வீணாகி விடும், பிளாஸ்டிக் கவர்கள் தாங்காது, ரூஃப் சீட் அல்லது பாலிகார்பனேட் சீட்டுகளை கொண்டு மறைப்பு ஏற்படுத்துவதே நன்று. நன்றி.

  • @jeevalakshmij4054
    @jeevalakshmij4054 5 месяцев назад

    Good detailed explanations. Thank you brother.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 4 месяца назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @salmanabdul7154
    @salmanabdul7154 5 месяцев назад

    V gurd power lith no herring water

  • @Singer_Monisha_Chetty
    @Singer_Monisha_Chetty 5 месяцев назад

    Nagurudhu spin agurapo 😢

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 5 месяцев назад

      வணக்கம், Front load washing machine ஆக இருந்து, ஏற்கனவே நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்த machine ஆக இருந்தால், drum bearing, spider( drum fitting), stay spring ஆகியவற்றில் எதுவேண்டுமானாலும் fault ஆகி இருக்கலாம். நன்றி.

  • @rabeekraja7528
    @rabeekraja7528 7 месяцев назад

    Yengga vetla nane fit panniten

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 7 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி, தங்களின் மேலான கருத்து பதிவிற்கு மிகவும் நன்றி.

  • @rabeekraja7528
    @rabeekraja7528 7 месяцев назад

    Super

  • @kavithas7115
    @kavithas7115 7 месяцев назад

    U r a good teacher.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 7 месяцев назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @kavithas7115
    @kavithas7115 7 месяцев назад

    Super. Arumaiyana pathivu. Nandri. Vanakaam.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 7 месяцев назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @Habibulla.M
    @Habibulla.M 7 месяцев назад

    அருமை. நல்ல பயனுள்ள பதிவு 🎉

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 7 месяцев назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @ManiKandan.r-l2i
    @ManiKandan.r-l2i 7 месяцев назад

    Super

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 7 месяцев назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @MahdhyMahdhymahdhy
    @MahdhyMahdhymahdhy 7 месяцев назад

    ❤ Super bro

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 7 месяцев назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 7 месяцев назад

    Sir same machine belt nalla irukku damage illa aana belt loose ah irukku one side rotation thaan aaguthu enna problem??

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 7 месяцев назад

      வணக்கம், துவைக்கும்போது ஒரு பக்கம் ஓடி மறுபக்கம் ஓடாத நிலையில் கடுமையான சத்தம் வந்தால் கியர்பாக்ஸ் பழுது எனக் கொள்ளலாம், அப்படி இல்லாமல் மோட்டார் ஓடும் சத்தம் கேட்டு லோடு எடுக்காமல் இருந்தால், பெல்ட் ஃபால்ட், மோட்டாரே ஓடாமல் இருந்தால் டைமரையும் அதன் மோட்டார் இணைப்பு வயர்களையும் செக்கப் செய்யவும். நன்றி.

    • @gshankargurusamy7612
      @gshankargurusamy7612 7 месяцев назад

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி நண்பரே....

  • @Saravanan-3301
    @Saravanan-3301 7 месяцев назад

    Super

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 7 месяцев назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி

  • @muralirm1377
    @muralirm1377 7 месяцев назад

    ஸ்கிரீன் மேல அந்த எழுத்து வருது அது கொஞ்சம் டிஸ்டப்ப இருக்கு சில இடங்களில் சரியா தெரியலே

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 7 месяцев назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி வரும் பதிவுகளில் திருத்தம் செய்து பதிவேற்றம் செய்கின்றோம். நன்றி.

  • @aculingeswaran514
    @aculingeswaran514 8 месяцев назад

    இதற்கு கியர்பாக்ஸ் சைஸ் என்ன .. அல்லது நெம்பர் உள்ளதா... கூறவும்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 7 месяцев назад

      வணக்கம், வீடியோவில் காட்டப்பட்டது Whirlpool short shaft gear box(pulsator model) மற்றொன்று agitator model(long shaft gearbox) பொதுவாக பழைய கியர்பாக்ஸ் ஐ காண்பித்து வாங்குவது மிகவும் நன்று. நன்றி.

  • @umab3476
    @umab3476 8 месяцев назад

    Coil rate thermo start rate red light board rate sollunga

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 8 месяцев назад

      வணக்கம், Filament rate சற்றுஏறக்குறைய Rs 900 to 1500 brand அடிப்படையில் விலையில் மாற்றம் இருக்கும், thermostat Rs 450 and above, Indicator panel, company ல் தான் கிடைக்கும் அல்லது இதற்காக விற்கப்படும் சாதாரண indicatorகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம், விலை 2 indicator Rs 50 to100 வரை வரும். நன்றி.

  • @Electrical902
    @Electrical902 8 месяцев назад

    அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 8 месяцев назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @menakasruthi9164
    @menakasruthi9164 8 месяцев назад

    sir edhu varaikum 2 coupler change paniyachi but after 2 days mixie podum pothu coupler remove aitu vandhuruthu.. ok again fix panalanu patha coupler backside fix pandra place thenji poruku.. edhu ena type prblm?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 8 месяцев назад

      வணக்கம், பொதுவாக மிக்சியில் கப்ளர் மாட்டக்கூடிய சாஃப்ட் (ஆர்மச்சூர் சாஃப்ட்) கப்ளர் உருகும் அளவிற்கு சூடாகிறது என்று அர்த்தம். Mixi bearing type ஆக இருந்தால்,bearing மாற்றவேண்டும்;bush type ஆக இருந்தால் bush மாற்றவேண்டும், இல்லை என்றால்,அந்த சாஃப்ட்டில் கப்ளர் மாட்டுவதற்கு முன்பாக சிறிது lubrication oil ஐ ஊற்றி, சிறிது நேரம் கழித்து, கப்ளரை மாட்டி ஓட்டி பார்க்கவும், மேலும் 4 teeth coupler ஆக இருந்தால் preethi original couplerஐ (வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் உள்ளே metal washer இருப்பது தெரியும்).மாற்றினால் நீங்கள் ஏற்கனவே சொன்ன மாதிரி slot sleep ஆகாமால் கப்ளர் நீண்ட காலம் உழைக்கும். மேலும், mixieயில் oil Luprication செய்வது எப்படி என்று நமது channelல் உள்ள mixie யில் அதிக சத்தமா?செலவில்லாமல் உடனே நீங்களே சரிசெய்யலாம், shortcut to stop mixie big sound என்கின்ற video பார்க்கவும், நன்றி. ruclips.net/video/cYrbobd2-V4/видео.htmlsi=n0tOfGfi0KijwXWO

    • @menakasruthi9164
      @menakasruthi9164 8 месяцев назад

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK rmba rmba thanks evlo periya clear explanation kuduthathuku.. kandipa enanu check pandran sir

  • @techtamil-ediz
    @techtamil-ediz 8 месяцев назад

    Bro intha dvd remote kedaikkuma

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 8 месяцев назад

      வணக்கம், வாய்ப்பு மிகவும் குறைவு. நன்றி.

  • @rainbowgamingtamil9754
    @rainbowgamingtamil9754 8 месяцев назад

    நல்லா புரியும் படி சொன்னிங்க ஒங்க எல்லா video பாத்துட்டேன்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 8 месяцев назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 8 месяцев назад

    Now theres four rubber bushes available for machines in market for vibration. Is it worth to buy? Whats ur view on this sir?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 8 месяцев назад

      வணக்கம், தற்காலிக தீர்வுக்கு சிறந்த வழியாக உள்ளது. It is best way for temporary solution. நன்றி.

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 8 месяцев назад

    Lg new model inverter direct drive static bold remove pananuma? Solunga

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 8 месяцев назад

      வணக்கம், கண்டிப்பாக;Static bolds அனைத்தும் அகற்றிய பின்னர்தான் Machineஐ இயக்க வேண்டும். நன்றி.

  • @krishnasamyp5528
    @krishnasamyp5528 9 месяцев назад

    Hi sir floor tiles epdi erukanum veetu kulla vachu erukom ifb senerota sxs vibrate agum podhu kela vilundhuruma stand also fixed. Surface flat but tiles smooth surface rough surface ila..

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 9 месяцев назад

      வணக்கம், நகர வாய்ப்பு உள்ளது; ஆனால் விழுகாது(கவிழாது) நன்றி.

  • @prabhaprabha4756
    @prabhaprabha4756 9 месяцев назад

    🙏👍

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 9 месяцев назад

      வணக்கம்; தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி

  • @gopinathpachaiyappan4449
    @gopinathpachaiyappan4449 10 месяцев назад

    அருமை நண்பரே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்...💐🙏

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 10 месяцев назад

      வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @Ezhilcollection1
    @Ezhilcollection1 10 месяцев назад

    Very very useful video thank you

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 10 месяцев назад

      வணக்கம். தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @logaviji1254
    @logaviji1254 10 месяцев назад

    Whirlpool washing machine gear box மாற்றுவதற்கு 3800 வேண்டும் என்கிறார் கம்பெனியில் இருந்து வந்தார்கள் 😔

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK 10 месяцев назад

      வணக்கம், லோக்கலில்(திண்டுக்கல்லில்) semi whirlpool washing machine gear box மட்டும் மாற்றிக் கொடுப்பதற்கு, Rs 1500 to 2000 வரைக்கும் spares உடன் சேர்த்து மொத்த செலவாக charge செய்கின்றனர் (door service, கஸ்டமர் வீட்டிலேயே வைத்து service செய்வதற்கு) Company billing என்றால் அதிமாகத்தான் வரும். நன்றி.