தங்கை வீட்டிற்கு சென்ற முதல்வர் - மருமகன் ஆதித்யாவை கட்டியணைத்தார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video மருமகன் ஆதித்யாவை கட்டியணைத்து தோள் தட்டிய ஸ்டாலின் ... நெகிழ்ந்து போன ராஜாத்தி அம்மாள்- கனிமொழி
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 744

  • @kriba29
    @kriba29 3 года назад +1708

    ஆமா அப்புறம் டீ போட்டு குடுத்தார்கள், அதை வாயால் குடித்தார். என்னங்கடா நியூஸ் போடுறீங்க.

    • @bablootv5910
      @bablootv5910 3 года назад +9

      Superrrrrr

    • @Joy_Collections
      @Joy_Collections 3 года назад +22

      next part la poduvanunga bro

    • @SaravanaKumar-pi1be
      @SaravanaKumar-pi1be 3 года назад +11

      Ha ha ha.... Semma 😂

    • @muralitharan7
      @muralitharan7 3 года назад +6

      Ha ha ha...

    • @SARAVANAN-uh1em
      @SARAVANAN-uh1em 3 года назад +23

      Thalaa super...
      வேற ஏதோ உயிரினம் மனுஷன் செய்யறத பண்றத மாதிரி news podranga

  • @spacelover2868
    @spacelover2868 3 года назад +371

    அதை பார்த்து ஏட்டம்மாவை கட்டிபிடித்து தர்ம அடி வாங்கிய உங்கள் வேல்ராஜ் 😂

    • @ttf7476
      @ttf7476 3 года назад +4

      😂😂😂😂😂😂

    • @mythiliviji6677
      @mythiliviji6677 3 года назад +4

      Nejamaveee srippa varuthu bro

    • @hathibash3111
      @hathibash3111 3 года назад

      🤣🤣🤣

    • @sudham8751
      @sudham8751 3 года назад

      Sema sema siripu thangala

    • @illakiau4214
      @illakiau4214 3 года назад +4

      Yeppudi ippadi laam yosikireenga enna la sirippu adaka mudiyulla😂😂😂😂😃😃😃😃😃

  • @karthickkarthck4737
    @karthickkarthck4737 3 года назад +330

    நேற்று தம்பியை கட்டி பிடிச்சார் இன்னைக்கு மருமகன் இன்னும் சொந்தகாரங்க இருக்காங்களா

    • @jothirajavelu5333
      @jothirajavelu5333 3 года назад +11

      தம்பியை கட்டி பிடிச்ச்து உதயநிதி

    • @jbbiriyani9008
      @jbbiriyani9008 3 года назад +2

      Kanaku pillai karthick apoo poii ooombu po

    • @ragu5170
      @ragu5170 3 года назад +1

      Antha kudumbam neraya Peru irukanga.. daily intha mathuri oruthara poitu pakalam

    • @karthikdev2605
      @karthikdev2605 3 года назад +4

      Motham antha kudumbathil 200 peru irukkanga. Ippadi daily, news pottu, intha TV intha varushathaiye oottiralam. 😅😅

    • @ragu5170
      @ragu5170 3 года назад +1

      @@karthikdev2605 enga area population ya athu

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +150

    இன்னுமாடா இந்த ஊடகம் மு க ஸ்டாலின் அய்யா குடும்பத்தை விடலை..... 😢

  • @rvedits5692
    @rvedits5692 3 года назад +114

    ஆக அவர் பாத்ரூம் போனால் கூட கேமராவை 📸 தூக்கிக் கொண்டு பின்னாலே செல்வீர்கள 🙄

  • @astergarden968
    @astergarden968 3 года назад +25

    பணக்காரர்கள் என்றால் ஆயிரம் சொந்தங்கள் தேடி வரும்👨‍👩‍👦👨‍👩‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧

  • @trram5032
    @trram5032 3 года назад +239

    போன ஆட்சியில எனக்கு தெறிஞ்சு இப்படியெல்லாம் நியூஸ் போடலியே ?

    • @AbdurRahman-rg9xb
      @AbdurRahman-rg9xb 3 года назад +30

      அவர் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வர் அல்ல..

    • @THIRUTHIRU-qh6gi
      @THIRUTHIRU-qh6gi 3 года назад +19

      போன ஆட்சிக்கு தேர்தலே கூவத்தூர்ல தான நடந்துச்சு.... அதான் நியூஸ் போடல

    • @sunlightelectronicsgobi4480
      @sunlightelectronicsgobi4480 3 года назад +5

      ஜெவுடைய சகோதரி அவருடைய வீட்டிலேயே இருந்ததால் கட்டியணைத்ததை வீடியோ எடுக்க முடியவில்லை, எனவே நியூஸ்ல வரவில்லை.

    • @user-zt2hl9fs6m
      @user-zt2hl9fs6m 3 года назад +7

      @@AbdurRahman-rg9xb appa ivanmadum olunga poda jaltra penison

    • @Rajkumar-ci2uz
      @Rajkumar-ci2uz 3 года назад +7

      அது குடும்ப அரசியல் கட்சி இல்லா

  • @maheshagri881
    @maheshagri881 3 года назад +140

    தயவுசெய்து, குடும்ப அரசியல் பன்னி விடாதீர்கள்...
    தளபதி அவர்களே!!! 🙏🧐

    • @sudokuexperttamilnadu2984
      @sudokuexperttamilnadu2984 3 года назад +2

      Correct

    • @dhanalakshmij7484
      @dhanalakshmij7484 3 года назад +8

      Ini pana ena iruku.. atha alrdy panitare .. shivaji sethutara mari kekurenga

    • @OmOm-lu1pf
      @OmOm-lu1pf 3 года назад +1

      @@krishnanpottiganesan4885 🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌unamai

    • @premkumarjeri1477
      @premkumarjeri1477 3 года назад +2

      Inumada இவங்களை நம்பிகிட்டு இருக்க

    • @maheshagri881
      @maheshagri881 3 года назад

      @@premkumarjeri1477 da vaa

  • @karthick5640
    @karthick5640 3 года назад +85

    சொம்பாக மாறி விட்டது polimer useless

  • @vijayrahman3097
    @vijayrahman3097 3 года назад +187

    Enna da polimer இப்படி nakkura . பணம் என்றால் nakkuva pola

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 года назад +6

      Semma

    • @indumasagarnatarajan2455
      @indumasagarnatarajan2455 3 года назад +6

      True.....business is important

    • @Joy_Collections
      @Joy_Collections 3 года назад +7

      cup mukkiyam Velu😂

    • @panneerslvam1385
      @panneerslvam1385 3 года назад +2

      Kasu mukkium pigiluuuuuuu

    • @Rajkumar-ci2uz
      @Rajkumar-ci2uz 3 года назад +3

      எல்லாம் அவ்வுளவு தான் இனி
      பாலி புதிய தலைமுறைக்கு தலைவலி தான்

  • @sulochana7062
    @sulochana7062 3 года назад +3

    .அன்பான அண்ணன் அன்பான.தங்கை.பாசம்

  • @whatnext..5823
    @whatnext..5823 3 года назад +48

    கலைஞர் டிவியே மிஞ்சிட்டே பாலி

  • @venkatesan3162
    @venkatesan3162 3 года назад +161

    ஸ்டாலின் பாத்ரூம் போண கூட செய்தி போடுடா

    • @mobilepub-g351
      @mobilepub-g351 3 года назад +3

      😂😂😂😂

    • @gunak7026
      @gunak7026 3 года назад +2

      😂😂😂🤣🤣

    • @Rajkumar-ci2uz
      @Rajkumar-ci2uz 3 года назад +8

      அத ஏன் இப்படி அசிங்கமா சொல்றிங்க?
      அழகா கக்கூஸ்ன்னு சொல்லுங்க

    • @ALBOSTH
      @ALBOSTH 3 года назад +4

      @@Rajkumar-ci2uz ஏன் கக்கூஸ்னு சொல்றிங்க ஆய் னு சொல்லுங்க...

    • @aravibdharavindharavindh8778
      @aravibdharavindharavindh8778 3 года назад +2

      அண்ணா முடியலை அண்ணா.. வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு😂😂😂😂

  • @jpjai4977
    @jpjai4977 3 года назад +42

    ஏன்டா polimer ஐ subscribe பண்ணினோம்னு நினைக்க வைக்கிறீர்கள்....

    • @vidyajayaraman5071
      @vidyajayaraman5071 3 года назад +7

      Please let us all come out of the channel this channel is now a days not true

  • @shanmugam5813
    @shanmugam5813 3 года назад

    என்ன தான் முதல் அமைச்சராக இருந்தாலும் அதையும் தாண்டி எல்லோருக்கும் பாசம் என்று ஒன்று இருக்கத்தான் செய்யும்

  • @rasupandian6040
    @rasupandian6040 3 года назад +103

    அ. ராசாவ காணமேடா? 😂😂😂😂😂

  • @mersalmanikandan7352
    @mersalmanikandan7352 3 года назад +46

    பெட் ரூமுக்கு எப்போது செல்வார் என ஒளிந்து கொண்டு இருந்து பார்க்கும் பாலிமர் டிவி

  • @manojkumarkamaraj2132
    @manojkumarkamaraj2132 3 года назад +4

    rompa mukiyam

  • @splonelinesslover5998
    @splonelinesslover5998 3 года назад +30

    எங்க EPS எத்தனை உறவினர்கள் வீட்டுக்கு சென்று இருப்பார்....அதை ஏன் காட்டவில்லை பாலி🤧🤧

  • @palrajksp1952
    @palrajksp1952 3 года назад +53

    இதைவிட நல்ல முறையில் கழுவ யாராலும் முடியாது

  • @user-xf1uy8kc5m
    @user-xf1uy8kc5m 3 года назад +11

    ⚫மே'18/2009- 1.75 லட்சம் நமது ஈழத்தமிழர் உறவுகள் ஈழ மண்ணில் வீர விதைகளாக விதைக்கப்பட்ட 12ஆம் ஆண்டு நினைவு.😭💐🙏🏽
    எல்லா ஊடகங்களும், மே'18/2009 தினத்தை ஒரு சிறப்பு தொகுப்பாக போட வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள்.💐🙏🏽

  • @divya-nn3vh
    @divya-nn3vh 3 года назад +47

    அப்ப முடியல சாமி, அவர் சிஸ்டர் வீட்டுக்கு போய் பையனா பார்த்தது ஒரு நியூஸ் ட,என்ன கொடுமை சரவணன் இது🤦🤦🤦

  • @sjsudhakaran1159
    @sjsudhakaran1159 3 года назад +71

    ஆனால் இதை கூட செய்தியாக போட வேண்டுமா?

    • @balajig1986
      @balajig1986 3 года назад +6

      bro front line workers

    • @sjsudhakaran1159
      @sjsudhakaran1159 3 года назад +5

      Ohhhooooo😂😂😂

    • @sjsudhakaran1159
      @sjsudhakaran1159 3 года назад +6

      Press ah Cover Pannitangalaaa... இனிமேல் காரி துப்பினால் கூட செடிக்கு தண்ணீர் ஊற்றிய ஸ்டாலின் நு செய்தி வந்துரும் போல😂😂

    • @scientificknowledge2620
      @scientificknowledge2620 3 года назад +2

      @@sjsudhakaran1159 👌👌👌

  • @massahmurugesan6116
    @massahmurugesan6116 3 года назад +19

    இது அவரது சொந்த விசயம் .....
    எல்லா மனிதர்களும் கக்கூஸ் போவாங்க அது ஒரு நியூசா போடுவ போல

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +62

    நேற்று போட வேண்டிய செய்தியை மறந்து இன்று போடுறீர்களா பாலிமர்...🙄😏🤣😂

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 года назад +2

      Polimer podalannu, ippa solli poda vechirukaanga indha newsa. Idhu todarum.

    • @amuthavalli4251
      @amuthavalli4251 3 года назад +3

      Polimer news .rombha maarivitathu.

    • @kidaari1944
      @kidaari1944 3 года назад

      செய்தி போட வேல்ராஜ் மறந்துட்டான் இப்ப தான் ஞாபகம் வந்தது

  • @user-ub9mv3rw6s
    @user-ub9mv3rw6s 3 года назад +1

    வருங்கால வேட்பாளரை பார்க்க சென்றார் ஸ்டாலின்.

  • @muthuram4240
    @muthuram4240 3 года назад +3

    Video vida comments tha ya super ah irukku😂😂😂😂

  • @dharmaraj2415
    @dharmaraj2415 3 года назад +1

    இப்போது தமிழ்நாடு கொண்டாடும் தலைவர் மு க ஸ்டாலின் 🖤❤️

  • @user-cj6dj2wb8d
    @user-cj6dj2wb8d 3 года назад +53

    எல்லாரும் இது போல கட்டிப்புடி வைத்தியம் செய்து கொள்ளுங்க!! 🙈🙈

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 3 года назад

      Try panra oruthi koda kedaikala

    • @user-cj6dj2wb8d
      @user-cj6dj2wb8d 3 года назад

      @@Karthik-pk4op 🙄🙄

    • @soloking1469
      @soloking1469 3 года назад +2

      @@Karthik-pk4op appo corona patients ah try pannunga....

    • @user-cj6dj2wb8d
      @user-cj6dj2wb8d 3 года назад +2

      @@soloking1469 nee try panni இருக்கியா🤔

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 3 года назад

      @@soloking1469 korona vandhu erudhalum paravala oru nalla figara sollu katti pudichi appdiye mettar mudichi adhukku approm pathukalam

  • @edwinraja7913
    @edwinraja7913 3 года назад +1

    அருமை... உண்மையான தங்கை பாசம்.
    வாழ்த்துக்கள்

  • @jpjai4977
    @jpjai4977 3 года назад +1

    முதல்வர் எடுக்குற முக்கியமான முடிவுகள் மற்றும் திட்டங்களை கூறுங்கள் போதும்....அவர் நடந்தது அமர்ந்தது இதையெல்லாம் செய்தியாக போட்டு உங்கள் மதிப்பை குறைத்து கொள்ளாதீர்கள்.... த்து த்து த்து

  • @aravindanr5695
    @aravindanr5695 3 года назад +20

    கட்டுமரம் என்னமா வாழ்ந்து இருக்கான்

  • @muthupandi2140
    @muthupandi2140 3 года назад +3

    அதுக்கு நாங்க என்னடா பண்ணனும், polimer உன் நடவடிக்கை கொஞ்சநாளா சரி இல்லையே 🙄🙄

  • @vaigaikarthi
    @vaigaikarthi 3 года назад +3

    இப்பதான் புரியுது ஆதித்யா சேனல் பெயர் காரணம்

  • @user-mm7yu9ns2z
    @user-mm7yu9ns2z 3 года назад +33

    நல்லதொரு குடும்பம்..பல்கலை கழகம் 🤣🤣🤣🤣

  • @easycooking7398
    @easycooking7398 3 года назад +1

    Ithuthan super serial👌👌👌

  • @mathinahmedofficial
    @mathinahmedofficial 3 года назад +8

    கனிமொழி அக்கா be like
    எங்க அண்ணன் எங்க அண்ணன்
    திருடுவதில் நல்ல மன்னன்
    திருட்டுத்தனத்துல அவன‌ தான் அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாது 😁

  • @praveens5471
    @praveens5471 3 года назад +1

    இனிமே தலைவன் எங்க போனாலும் news thaan

  • @user-mm7yu9ns2z
    @user-mm7yu9ns2z 3 года назад +15

    இன்னும் அஞ்சு வருஷம் இதே வேலைதான் நடக்கும்

    • @user-mm7yu9ns2z
      @user-mm7yu9ns2z 3 года назад +9

      @Adiyen G எல்லாம் கட்டுமரத்தின் விழுதுகள்

    • @beatsofrgp4.0neverend81
      @beatsofrgp4.0neverend81 3 года назад +4

      @Adiyen G ha ha 😄🤣🤣🤣🤣

    • @sw-jb2mq
      @sw-jb2mq 3 года назад +1

      இனிமேல் சங்கிகள் மத்தியில் இருக்கும் வரைக்கும் தமிழ் நாட்டில் திமுக ஆட்சிதான்....

  • @Joy_Collections
    @Joy_Collections 3 года назад +11

    enaya ithellam oru news nu podreenga

    • @raj_kumar24
      @raj_kumar24 3 года назад

      உங்க சேனல் ல மட்டும் கமென்ட் பண்ணாதீங்க😂😂😂

    • @sasikumarcoinlover4780
      @sasikumarcoinlover4780 3 года назад

      theivamae neenga ingaiyum vanteengala!

    • @Joy_Collections
      @Joy_Collections 3 года назад

      @@raj_kumar24 enya unaku indha kolaveri😡

    • @Joy_Collections
      @Joy_Collections 3 года назад

      @@sasikumarcoinlover4780 guru naatha🤗

    • @praveenasana1527
      @praveenasana1527 3 года назад +2

      endha app la sir unga profile picture ready pannenga

  • @sk-ey1cv
    @sk-ey1cv 3 года назад +1

    இங்கு சென்றார், அங்கு வந்தார்....
    இதெல்லாம் தான் முக்கிய செய்திகள்.

  • @ApoorvaMedia
    @ApoorvaMedia 3 года назад +1

    எனது சேனலில் நான் மிக கஷ்டப்பட்டு பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த விடீயோக்களை பகிர்து வருகிறேன் ஆனால் என்னை போல இருப்போர் களுக்கு ஆதரவு இதுவரை இல்லை மிக வருத்தமாக இருக்கிறது,,

  • @annadharishi62
    @annadharishi62 3 года назад

    ஸ்டாலின் தான் உயர்ந்த பதவிக்கு போனாலும் நான் உங்கள் வீட்டு பிள்ளை என்று காட்டுகிறர்.

  • @nirmal371
    @nirmal371 3 года назад +10

    இப்படி ஒரு ஒரு வீட்டுக்கு போனா எப்போது மக்கள் பணி ஆட்ருவரோ😒

  • @ramchandru8313
    @ramchandru8313 3 года назад +1

    Maathi maathi jaalraa adippathil media thuraikku Oscar award kodukalam😂😁

  • @palrajksp1952
    @palrajksp1952 3 года назад +5

    தமிழ் செய்தி சேனல் தகுதியானது பாலிமர் மட்டும் என்று இருந்தது இனி எந்த செய்தி சேனலும் இல்லை இப்படி கழுவுவதை பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது

  • @radhaisampath8227
    @radhaisampath8227 3 года назад +19

    நேற்று நடந்த சம்பவத்தை இன்று போடும் பாலிமர்... வேல்ராஜ் லீவுல போயிருக்கார் போல.. அதான் இந்த அவலம்..

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 года назад

      Polimer podalannu, ippa solli poda vechirukaanga indha newsa. Idhu todarum.

  • @raveendranariyathasan8001
    @raveendranariyathasan8001 3 года назад

    இது முக்கியம் தானே இதை போன்று எத்தனை கண்ணீரை உங்களிடம் பார்த்து விட்டோம் சும்மா தொடைத்து விட்டு மக்களை காப்பாற்றுங்கோடா👎

  • @senkuttuvan.
    @senkuttuvan. 3 года назад +4

    அனைத்து நியூஸ் சேனல் சுயரூபம் இப்பத்தான் நல்லா தெரியுது😜

  • @ayyappanjayaram1752
    @ayyappanjayaram1752 3 года назад

    சமூக இடைவெளி முதல்வருக்கும் அரசு அதிகாரிக்குலாம் கிடையாதா?

  • @jeevaanthony4051
    @jeevaanthony4051 3 года назад

    Mr.Stalin is a nice human being keep it up Sir GOD bless you always

  • @chandrabestmansekar48
    @chandrabestmansekar48 3 года назад +1

    Un thangai Yoda etthanavathu.purusan 4 or 5 superda un thangai best mangai

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy5381 3 года назад

    களைஞர் குடும்பத்திற்கு சிவகாசி என்றாலே BP எகிர்கிறதாமே ஏன்❓

  • @mohamedrishad8861
    @mohamedrishad8861 3 года назад +1

    Tamil Nadu CM❤

  • @ranasr2968
    @ranasr2968 3 года назад +7

    நாட்டுல அவோலோ பிரச்சனை போயிட்டு இருக்கு🔥🔥... உனக்கு அறிவு கூ🔥 இருக்கா பாலி🔥த்து🔥

  • @gunavino9937
    @gunavino9937 3 года назад +41

    அது சரி நம்ம உத்தமன் ராஜா எங்கே

  • @gunasekaran4482
    @gunasekaran4482 3 года назад

    ரொம்ப முக்கியம்

  • @ggeetha8480
    @ggeetha8480 3 года назад

    Great victory after the long years of hard work, valga valamudan,May god bless him a healthy life

  • @rockystar5961
    @rockystar5961 3 года назад +1

    போதும் போதும் list ரொம்ப பெருசா போகுது

  • @dhineshperiyasamyperambalu3119
    @dhineshperiyasamyperambalu3119 3 года назад +1

    இனிமேல் பாலிமர் அன்சப்ஸ்க்ரைப் பன்னனும்

  • @micmohan82
    @micmohan82 3 года назад

    அண்ணன் தங்கச்சி குள்ள ஆயிரம் அன்பு பாசம் இருக்கும்..இதை குடும்ப அரசியல் னு சொல்லி நாளைகி இதே பாலிமர்....பொய் பரப்புரை செயும்.. அடுத்தவன் மதிப்பை மக்களுக்கு தெரியப்படுத்துவதை விட கெடுத்து தான் தன் வயிறை நிறப்புகிற ..மீடியா staffs வாழ்க..

  • @ajaywriter8053
    @ajaywriter8053 3 года назад

    ஸ்டாலினின் second மாப்பிள்ளை A. Raja enga.... காணும்

  • @user-to5uh9uf6z
    @user-to5uh9uf6z 3 года назад

    Let's follow our cm

  • @kumararun5990
    @kumararun5990 3 года назад +8

    ஏன் பாலிமர் இவ்ளோ லேட் நாங்கள் எப்போவே பார்த்தாயிற்று

  • @murugananthamp5555
    @murugananthamp5555 3 года назад +1

    565 பேர் குடும்ப உறுப்பினர்கள்

  • @kidaari1944
    @kidaari1944 3 года назад

    இதை நேத்து தே பாத்துட்டேன் புது செய்தி கிடைக்கலையா பாலிமரே

  • @AATHIYANKINGDOM
    @AATHIYANKINGDOM 3 года назад +3

    That is call family politics ..

  • @astergarden968
    @astergarden968 3 года назад +32

    அந்தர்பல்டி பாலிமர்😄😄😄

    • @user-cj6dj2wb8d
      @user-cj6dj2wb8d 3 года назад +1

      பல்டி அடிச்சத நான் பாக்கல!! 😤😤

  • @ARUNBEN18
    @ARUNBEN18 11 месяцев назад

    Good initiative relationship

  • @nickalwin688
    @nickalwin688 3 года назад

    2026 எலக்சன்ல நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க மக்களே

  • @mrsatb4173
    @mrsatb4173 3 года назад

    உண்மையான பாசம்

  • @mohamedsikkandar2888
    @mohamedsikkandar2888 3 года назад +1

    காலம் மாரும்போது காட்சிகளும் மாறும் என்பதுற்கு பாலிமர் செய்தி சேனல் எடுத்துக்காட்டு இவ்வளவுனால பாலியல் ஜல்ஸா கட்சிக்கு ஆதரவாக செய்தி பரப்புனீங்க சுடல சுடலை கேலி பண்ணீங்க இப்ப முதல்வர் ஆனவுடனே ஸ்டாலின் செய்தியா போடுற உண்மையிலேயே பொழச்சுக்குவ

  • @sudokuexperttamilnadu2984
    @sudokuexperttamilnadu2984 3 года назад

    ஆனந்த கண்ணீர்

  • @rajkumar-yc8kw
    @rajkumar-yc8kw 3 года назад +2

    மு. க. ஸ்டாலினுக்கு அர்த்தம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நேற்றுதான் எனக்கு தெரியும்.

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 3 года назад

    The real Hero

  • @belttabeltta3832
    @belttabeltta3832 3 года назад

    தங்கச்சி வீட்டுக்கு அண்ணன் தான போனாரு இது ஒரு விசியமா

  • @vinothn4228
    @vinothn4228 3 года назад +3

    காலையில் வேட்டிய தூக்கிட்டு டாய்லெட் போனார்.... தண்ணி ஊத்தி கழுவி விட்டார்..... 🤨.. இதயும் போடு 😒

  • @jeyakanth2668
    @jeyakanth2668 3 года назад +6

    ஆதித்யா அப்பன் அ.ராசா என்க டா

  • @karthikeyankarthik9611
    @karthikeyankarthik9611 3 года назад

    Super

  • @rasukuttyaavatar3459
    @rasukuttyaavatar3459 3 года назад +1

    கட்டியும் அனைபார் கட்டு கட்டாக பணமும் கொடுப்பார்

  • @deepwoodstv9334
    @deepwoodstv9334 3 года назад +8

    Avanga weekly weekly povanga .. neega weekly weekly poduvigala?

  • @anburoman753
    @anburoman753 3 года назад +14

    Cmt paakka vanthen aprm ithallam Oru news sa daaaaaa avaru onnukku ponaalum news la poduva pola🤣🤣🤣🤣🤣

  • @pari1090
    @pari1090 3 года назад +1

    ஐயோ ஐயோ பாத்ரூம் போயிட்டாரு பாத்ரூம் போயிட்டாரு

  • @antonyanto7576
    @antonyanto7576 3 года назад +2

    Polimer apdiye approval ah maaritiye

  • @skranbanavan3795
    @skranbanavan3795 3 года назад +2

    குடும்ப ஆட்சி...

  • @normalhuman9311
    @normalhuman9311 3 года назад

    இப்படிக்கு கணிமொழியின் கக்கூஸிலிருந்து வேல்ராஜ்

  • @LakshmiLakshmi-lq3fq
    @LakshmiLakshmi-lq3fq 3 года назад +1

    அடா அடா அடா இன்னும் ஸ்டாலின்
    குசு ஊட்டதுதான் சொல்லல

  • @kedwin453
    @kedwin453 3 года назад +1

    Right daily enna pannurunu watch pannu...

  • @krishaapurushothaman4559
    @krishaapurushothaman4559 3 года назад +1

    Polimer .... telecast useful news ... don’t spoil your respect by telecasting waste things ....

  • @jeyapandian6792
    @jeyapandian6792 3 года назад

    Honest man

  • @murali12121
    @murali12121 3 года назад

    ஆமா இன்னும் அவரு பேன்டது மோன்டது எல்லாம் நீயூசா போடுங்க 😏😏😏😏😏😏😏😏

  • @murugesankdnl2023
    @murugesankdnl2023 3 года назад

    Nice

  • @thaniruvanraja7141
    @thaniruvanraja7141 3 года назад +1

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைகிறது

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +4

    ம்ம்...அரசியல் குடும்பக் கதையை ஆரம்பிச்சிடீடீங்கிளா...😏😏

  • @sakthikumarsagadevan4827
    @sakthikumarsagadevan4827 3 года назад

    அடுத்த MP ரெடியா

  • @dennissamuel324
    @dennissamuel324 3 года назад

    Plot twist andha marugamane MG than 1:19 😂

  • @user-cj6dj2wb8d
    @user-cj6dj2wb8d 3 года назад +1

    நல்லதொரு குடும்பம்!! பல்கலைக்கழகம்!!! 🤗🤗

  • @senthilvs6892
    @senthilvs6892 3 года назад +1

    ஆக மொத்தம் எல்லாரும் தெண்ட சோறுகள்.

  • @MuthuRaj-rx2ym
    @MuthuRaj-rx2ym 3 года назад +1

    என்றைக்கோ நடந்ததா இப்ப தான் கண்டுபிடிச்சீங்களா

  • @vigneshwrn12
    @vigneshwrn12 3 года назад +1

    பணம் அதிகம் இருந்தால் பசங்க ஹேர் ஸ்டைலும் வேறமாதிரி இருக்கு. சிந்திக்கவே இந்த பதிவு