விருச்சிகம் - உலகத்தில் எங்கு இருந்தாலும் இது நடந்தே தீரும் இது தெய்வத்தோட முடிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 47

  • @navaneethan91
    @navaneethan91 13 дней назад +12

    உயிரற்ற உடல் மட்டுமே இருக்கிறது

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 11 дней назад +5

    நான் விருச்சிக ராசி
    இன்று வரை எனக்கு வேதனை அவமானம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அவமானம் தான். மிக்சம் இருக்கு உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை

  • @chendurpandian.k4723
    @chendurpandian.k4723 18 дней назад +23

    நல்ல பதிவு. ஆனால் மூத்த பத்திரிகையாளன் என்ற முறையில் சில யோசனை. பதிவில் பாதி வரை இதுவரை நடந்த சோதனை பற்றி உள்ளது. அது அனைவரும் தெரிந்ததுதான். இதைப் பார்த்ததும் அவர்கள் தொடர்ந்து பார்க்க மாட்டார்கள். பாதிக்கு மேல் அருமையான தகவல். கஷ்டத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டு நன்மைகளைப் பற்றி முதலில் தொடங்கியிருக்க வேண்டும். மூன்று நாட்களாகியும் குறைவான நண்பர்களே இதை பார்த்திருப்பதே நான் சொல்வதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 11 дней назад +1

    சொல்வதேள்லாம். வுஉன்மை. சகோதறி. நன்றி.

  • @nandhininandhini4604
    @nandhininandhini4604 17 дней назад +5

    நல்ல மாற்றம் வந்தா நல்லது அம்மா 🙏

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 17 дней назад +9

    சொல்வேதெல்லாம் உண்மை, இதுவரையும் மீளவில்லை

  • @naveenkumarannamalai-cq6fg
    @naveenkumarannamalai-cq6fg 12 дней назад +1

    எனக்கு நீங்கள் சொல்வது உண்மை 💯

  • @rathinavelus8825
    @rathinavelus8825 15 дней назад +4

    அமரர் ஆகிவிட்ட என் தாயாரும் தந்தையும் எனக்கு ஆசீர்வாதம் வழங்கும்படி வேண்டுகிறேன்

  • @RamAravidh
    @RamAravidh 13 дней назад +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்

  • @elavarasielavarasi7150
    @elavarasielavarasi7150 13 дней назад +2

    மிக்க நன்றி

  • @98404573
    @98404573 7 дней назад

    நீங்க தான் உண்மையா சொல்லி இருக்கீங்க.

  • @RamAravidh
    @RamAravidh 13 дней назад +2

    நன்றி

  • @lingamssannyasi2126
    @lingamssannyasi2126 6 дней назад

    அது தான் வீதி என்றால் இறை நம்பிக்கையுள்ள நாம் இறைவனிடம் வேண்டா வேண்டியது தான்! நாம் யார் என்று நமது வீதி சொல்கிறது அது படி நடக்க வேண்டியது தான் நண்பர்களே தைரியமாக வாழ வேண்டியது தான் !

  • @rathinavelus8825
    @rathinavelus8825 15 дней назад +3

    உண்மையில் தாயாரை தவிர ( அம்மாவும் அமரர் ஆகிவிட்டார்கள்) மற்ற யாரும் எந்த உறவினர்களும் நண்பர்களும் யாரும் எந்த ஒரு உதவியும் ஒத்துழைப்பும் ஆதரவும் தரமாட்டார்கள். ஆனால் எல்லாருக்கும் நன்மைகள் செய்துதான் வருகிறேன். உண்மையில் விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு இன்றுவரை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டம்தான். இஷ்ட தெய்வமும் குலதெய்வமும் எனக்கு செய்கின்றன.

  • @RadjaVaratha1738
    @RadjaVaratha1738 11 дней назад +2

    அத்னையும் உண்மை சகோதரி❤️🙏👌

  • @kathirramu5659
    @kathirramu5659 17 дней назад +2

    நல்ல மாற்றம் வந்தால் நல்ல துஅப்பாவிரைவில்என்பிரட்சினைகள்தீரவேண்டும்கடவுளே

  • @vijaylakshmigopalkrishna8064
    @vijaylakshmigopalkrishna8064 17 дней назад +2

    Good telecast,but repeating the same again and again

  • @prakashnv574
    @prakashnv574 12 дней назад +1

    Actual starts at 5:00

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 13 дней назад +1

    உண்மையில் இதுதான் நடக்குது

  • @LakshmiRaju-z7j
    @LakshmiRaju-z7j 11 дней назад

    Eppo marum konjam sollunga

  • @kalidashdursama
    @kalidashdursama 8 дней назад

    காலைவணக்கம் எனது ரசி விருச்சிகம் லக்கனம் மிதுனம் நட்ச்சதிரம் கேட்டை இதுக்கு பார்த்து சொல்ல முடியுமா எங்க குடும்ப பிரச்சனைய திர்ககவே முடியால எப்ப பார்த்தாலும் பிரச்சன சந்தோஷமே இல்ல குடும்பத்துல இந்த ரசிக்கு தொழில் வாய்ப்புஎப்படி போகும் அக்கா

  • @Pooja-l6t8r
    @Pooja-l6t8r 15 дней назад

    Ellam unmiya than Amma appa neega than ellam visyathuala um romba kastama irukku plz god ellam neenga than enaku thuniya ieukkanum😊

  • @pachiyammalss147
    @pachiyammalss147 16 дней назад

    💯 percent unmai

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 14 дней назад +2

    😂😂😂kettu kettu salichiduchu ma... Neengalum adhai than seireenga.. Kayapaduthradhai solren ma.. 🙏🏻🙏🏻

  • @NirmalaHarish444
    @NirmalaHarish444 14 дней назад

    Unmai❤❤😢

  • @Tanana-c3b
    @Tanana-c3b 12 дней назад

    😢ammava sisters 😢 naan tan viruccigam

  • @neelavathineelavathi6098
    @neelavathineelavathi6098 10 дней назад

    Yes

  • @KulandhaiAnbu
    @KulandhaiAnbu 3 дня назад

    Poiya Solan

  • @himayabhava09
    @himayabhava09 18 дней назад +2

    💯

  • @perumalarumugam9539
    @perumalarumugam9539 18 дней назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmalkumar4162
    @nirmalkumar4162 17 дней назад

    🙏🙏🙏

  • @NandhiniMadhavarajulu
    @NandhiniMadhavarajulu 11 дней назад

    100 percentage truth

  • @seethaseetha2241
    @seethaseetha2241 14 дней назад

    கொடுரமா இருக்காங்க

  • @கவசம்
    @கவசம் 13 дней назад

    காக்கரதல சிவன்ட அழிக்கிரதல எமன்டா

  • @Siri-f7u
    @Siri-f7u День назад

    IPA tha vela pochu 😂😂😂

  • @JayaLakshmi-mj7sh
    @JayaLakshmi-mj7sh 5 дней назад

    Negativity

  • @VinishHemnath-k6q
    @VinishHemnath-k6q 15 дней назад

    Pothum

  • @nathiyacharu9769
    @nathiyacharu9769 15 дней назад +1

    😂😂😂😂

  • @chinnadurai2455
    @chinnadurai2455 17 дней назад

    எதுவும் நல்லது நடக்காது

  • @dhinesh9421
    @dhinesh9421 17 дней назад

    😂

  • @kalidashdursama
    @kalidashdursama 8 дней назад

    காலைவணக்கம் எனது ரசி விருச்சிகம் லக்கனம் மிதுனம் நட்ச்சதிரம் கேட்டை இதுக்கு பார்த்து சொல்ல முடியுமா எங்க குடும்ப பிரச்சனைய திர்ககவே முடியால எப்ப பார்த்தாலும் பிரச்சன சந்தோஷமே இல்ல குடும்பத்துல இந்த ரசிக்கு தொழில் வாய்ப்புஎப்படி போகும் அக்கா

  • @nallaiya-938
    @nallaiya-938 14 дней назад

    💯

  • @BanumathiMoorthy
    @BanumathiMoorthy 16 дней назад +2

    😂