Kadhal Oviyam Song | Alaigal Oivathillai | Ilaiyaraaja | Jency Anthony | Karthik, Radha | Tamil Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Listen to the Evergreen song #KadhalOviyam from the Block Buster Tamil Movie Alaigal Oivathillai, composed by Isaignani Ilaiyaraaja, Directed by Bharathiraja, Starring Karthik, Radha in the lead roles, released in the year of 1981.
    #karthiksongs #ilayarajasongs
    Song Credits :-
    Song : Kadhal Oviyam
    Movie : Alaigal Oivathillai
    Singers : Ilaiyaraaja, Jency Anthony
    Lyrics : Panchu Arunachalam
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPud...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/Evergree...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/AudioJuk...
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja

Комментарии • 155

  • @ptta279
    @ptta279 Год назад +42

    🥰இசைஞானியின் பாட்டுக்கு நான் அடிமை இந்த பாட்ட கேட்டாலே மெய் மறந்திடுவ அவ்ளோ புடிக்கும் 🥰✨️🎼😇

  • @manikandank2538
    @manikandank2538 2 года назад +93

    தென்றலிலே மிதந்துவரும் தேன் மலரே.. 👌👌

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Год назад +53

    Ilayaraja நிஜ மாகவே எனக்கு டாக்டர் தான்! இசை டாக்டர் ! என் stress i போக்கும் doctor! En stress buster - இசைஞானியின் பாடல்கள்! இளையராஜா+ ஜென்சி= ❤️🎼🎼🌹🎼🎼❤️💙🙏💙

    • @ravijanusan
      @ravijanusan 23 дня назад

      😊o❤ä2❤ö❤❤❤
      38 Hours on Amtrak Overnight Train (WANTED FUGITIVE ONBOARD) / Kara and Nate
      ruclips.net/video/Ax2NxgUXFW4/видео.html❤❤❤
      Decorating in Hay Day just got better! / Hay Day
      ruclips.net/video/Ay4hCFxeCKM/видео.html❤❤❤❤
      Billie Eilish - BIRDS OF A FEATHER (Official Music Video) / BillieEilishVEVO
      ruclips.net/video/V9PVRfjEBTI/видео.html
      Decorating in Hay Day just got better! / Hay Day
      ruclips.net/video/Ay4hCFxeCKM/видео.html
      Decorating in Hay Day just got better! / Hay Day
      ruclips.net/video/Ay4hCFxeCKM/видео.html
      Billie Eilish - BIRDS OF A FEATHER (Official Music Video) / BillieEilishVEVO
      ruclips.net/video/V9PVRfjEBTI/видео.html
      Billie Eilish - BIRDS OF A FEATHER (Official Music Video) / BillieEilishVEVO
      ruclips.net/video/V9PVRfjEBTI/видео.html❤a🤩ä😊!0a

    • @ravijanusan
      @ravijanusan 23 дня назад

      Qq

    • @Shaheenayanaa
      @Shaheenayanaa 5 дней назад +2

      Me too guys ❤

  • @mohammedriyaz9994
    @mohammedriyaz9994 2 года назад +36

    காலத்தின் அழிக்க முடியாத காதல் காவிய ராகம் என்றும் மறக்க முடியாது இந்த பாடல்

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +22

    மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோவில் கண்கள் தீபம் பூஜை காணலாம் 🔥🔥🔥

  • @blackmamba4983
    @blackmamba4983 2 года назад +238

    காலையில் இசைஞானியின் 25 மெலடி பாடல்கள், அந்தி நேரத்தில் 25 காதல் பாடல்கள், இரவு நேரத்தில் 25 சோகப் பாடல்கள் கேட்டிருந்தால் மன அமைதிக்கு நல்லது.

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 2 года назад +31

      உடல்நலத்திற்கு டாக்டர் தரும் பிரிஸ்கிரிப்ஷன் மாதிரி இருக்கு உங்க கமெண்ட்... 👌👌👌ஜீவனை வருடி கொடுக்கும் தேவகானம் இது 🙏🙏🙏🙏

    • @blackmamba4983
      @blackmamba4983 2 года назад +10

      @@Vijitha.1-2_ ஆமாங்க

    • @nellaivivasayi625
      @nellaivivasayi625 Год назад +4

      P

    • @drelango8178
      @drelango8178 Год назад +5

      5 enough

    • @mohan1771
      @mohan1771 Год назад +1

      ​@@Vijitha.1-2_ 👍🏻👍🏻👍🏻

  • @nishasha4723
    @nishasha4723 2 года назад +65

    ❤❤ இளையராஜா ❤❤❤ ஞானியை ஏன் ஞானி என்று சொல்கிறோம் என்று இந்தப் பாடலைக் கேட்டால் புரியும் 🌹🌹 காதலும் தெய்வீகமும் வேறு வேறு அல்ல என்று இசையில் , அந்தக் குரலில் உணரும் மாயாஜாலத்தை நிகழ்த்தி விட்டு குழந்தை போலச் சிரிக்கும் இசைக் கடவுள் ❤❤❤❤❤

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 5 месяцев назад +7

    இந்தப் பாடலில் ஏதோ ஒரு மயக்கம் ❤❤❤❤❤❤❤❤

  • @anupriya5745
    @anupriya5745 Год назад +23

    Female : Aaaa…aaaa….
    Kaadhal oviyam paadum kaaviyam
    Thaen sindhum poonjolai nam raajiyam
    Endrum anandham perinbam dheiveegam
    Male : Oh…oh…oh….
    Kaadhal oviyam paadum kaaviyam
    Thaen sindhum poonjolai nam raajiyam
    Endrum anandham perinbam dheiveegam
    Female : Oh…oh
    Kaadhal oviyam paadum kaaviyam
    Chorus : Haa..a.aa…aa…
    Male : Thedinen oh oh en jeevanae
    Thendralilae midhandhu varum thaen malarae
    Female : Nee en nayagan kaadhal paadagan
    Anbil odi inbam kodi endrum kaanalaam
    Male : Kaadhal oviyam paadum kaaviyam
    Female : Thaen sindhum poonjolai nam raajjiyam
    Male : Endrum aanandham perinbam deivigam oh…oh..
    Female : Kaadhal oviyam paadum kaaviyam
    Chorus : …………………………..
    Female : Thaangumo oh…oh en dhegamae
    Manmadhanin malar kanaigal tholgalilae
    Male : Mogam theeravae vaa en arugilae
    Ullam koil kangal deepam poojai kaanalaam
    Female : Kaadhal oviyam paadum kaaviyam
    Male : Thaen sindhum poonjolai nam raajjiyam
    Female : Endrum aanandham perinbam deivigam
    Male : Oh…oh..
    Both : Lalalala lalalalaa …hmm mm mm hmm mm mm

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 2 года назад +25

    நவரச நாயகன் நடிப்பில் இசைஞானியின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை. காதல்ஓவியம் எனும் பாடலில் இசைஞானியின் குரல் ஆனந்த அதிர்வுகளாய் மெய் சிலிர்க்க வைக்கிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st Год назад +15

    திரை இசையின் கடவுள் எங்கள் இசைஞானி இளையராஜா

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc 2 года назад +27

    ஆனந்தம்
    பேரின்பம்
    தெய்வீகம்
    இசைஞானி

  • @udayakumar5681
    @udayakumar5681 Месяц назад +2

    காலத்தால் அழியாத பாடல் ❤

  • @bakthisaraner1500
    @bakthisaraner1500 Год назад +25

    Raja's music and Jency's voice....perfect combo

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Год назад +17

    World's greatest melody and composition! ❤ Long live Maestro Ilayaraja!

  • @ubaid3761
    @ubaid3761 10 месяцев назад +19

    Ooty road ..night time...this song.. something else ❤❤

    • @mohan1771
      @mohan1771 9 месяцев назад +1

      என்ன சொல்ல ! வேற லெவல் 🥰

    • @RamaRama-pk4ch
      @RamaRama-pk4ch 3 месяца назад

      Something else enadhu

    • @ksivakami5061
      @ksivakami5061 3 месяца назад +1

  • @DilDiDilDil
    @DilDiDilDil Месяц назад

    அந்த சமஸ்கிருதம் புரியவில்லை என்றாலும் ஆரம்பத்தில் இருந்து கேட்டால்தான் அந்த ஆனந்தம் வரும் இது நிச்சயம்.

  • @shakthimaanr2251
    @shakthimaanr2251 2 месяца назад +2

    Ethana time kettalum salikadhu avlo azhana rasanaiyana song music,singer,lines super ❤

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 8 месяцев назад +1

    எங்கள் ஜீவனே.நீங்க தான் சாமி❤🙏

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Год назад +34

    This music transports the listeners to a different divine plane! 🙏. Long live Maestro Ilayaraja!🙏

  • @D-Pro
    @D-Pro 2 года назад +52

    This is the best romantic song of this century.. what a musical expression of first love… Only Raaja can do this magic

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 11 месяцев назад +3

    இப்பாடலை மழைக்கால அந்தி வேளையில் கேட்க இனிது.

  • @satyagovindans8241
    @satyagovindans8241 8 месяцев назад +2

    Love this Song ❤ Very melodious song ❤❤ Illairaja Sir and Jency voice is so so awesome. Hats off to Raja Sir for this beautiful composition ❤❤

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l 2 года назад +23

    Isaignani's voice...heavenly💞

  • @OneAndTwo..
    @OneAndTwo.. Год назад +6

    ஓம்... சதபானம் பவதி சதாயொப் புருஷ ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே
    ப்ரதிதிஷ்டதி..
    {ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ ஆ ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ ஆ ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...}
    {ஓ...ஓ... ஓ...ஓ...ஓ... ஓ...ஓ... ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...}
    (இசை)
    பெண்:காதல் ஓவியம் பாடும் காவியம்
    {தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
    என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
    {ஆ...ஆ...ஆ...ஆ... ஓ...ஓ...ஓ...ஓ... }
    ஆண்:ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
    {தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
    என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
    {ஆ...ஆ...ஆ...ஆ... ஓ...ஓ...ஓ...ஓ... }
    பெண்:ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
    (இசை)
    லலா லலலல லா லலலா லலலல
    லா லா லலா லா லலா லா லலா லா லலா
    (இசை)
    சரணம்1
    ஆண்:தேடினேன் ஓ... என் ஜீவனே
    தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
    பெண்:நீ என் நாயகன் காதல் பாடகன்
    அன்பில் ஓடி இன்பம் கூடி என்றும் காணலாம்
    ஆண்:காதல் ஓவியம் பாடும் காவியம்
    பெண்:{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்}
    {ஆ...ஆ...ஆ...ஆ...}
    ஆண்:{என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
    {ஓ...ஓ...ஓ...ஓ... }
    பெண்:ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
    ராரூ ராரரா ரரா ராரூ ராரரா ரரா ரூரூரூ ராரு ராரரா...
    ரூரூ ரூரூ ரா... ரூரூ ரூரூ ரா...
    (இசை)
    சரணம் 2
    பெண்:தாங்குமோ...ஓ... என் தேஹமே
    மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
    ஆண்:மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
    பெண்:காதல் ஓவியம் பாடும் காவியம்
    ஆண்:{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்}
    {ஆ...ஆ...ஆ...ஆ...}
    பெண்:{என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
    பெண்குழு {ஓ...ஓ...ஓ...ஓ... }
    ஓ... இருவர் லாலா லா லலா... லாலா லா லலா... ம்...ம்...ம்... ம்...ம்...ம்...

  • @saroselvi9329
    @saroselvi9329 8 месяцев назад +2

    Wow Wonderful evergreen song.I loved this 4ever.Salute to Raja sir n wht a Sweet female Voice Mam.Jency,I really listen Many many times.Superrr

  • @manikandanmani4468
    @manikandanmani4468 Год назад +18

    மனதை கட்டி போடும் அளவிற்கு இசை உருவாக்கும் உன்னத மனிதர் இந்த இசை ஞானி❤️❤️❤️❤️❤️❤️

  • @dharan86
    @dharan86 2 года назад +15

    Mesmerizing music with amazing voice jency mam

  • @marisabarimadhu832
    @marisabarimadhu832 8 месяцев назад +4

    Love u raja sir❤

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Год назад +9

    Jency voice ku oru ❤

  • @இசைப்பிரியை-ம5த

    உன் குரல் உன் இசை இதை
    விட அமைதி தரும் அதிசயம்
    உலகில் வேறெதுவும் இல்லை

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Год назад +8

    It's not mere a film song! It's such a divine sound that takes one towards Goldiness... Nadha Brahmmam!🙏

  • @MarketPulse2024
    @MarketPulse2024 3 месяца назад +2

    34th time from yesterday till today repeating the same song.save me.

  • @rockyjohnson2985
    @rockyjohnson2985 2 года назад +12

    how he creates this beautiful music such a long long years ago!!!!!!!!!!...💓💓long live sirr 😇😇

  • @juliusentertainment1015
    @juliusentertainment1015 7 месяцев назад +2

    ❤love this song for ever

  • @ravichandran5143
    @ravichandran5143 Год назад +8

    His music creation is quite remarkable.. Wat can one say about this song his own voice plus music composition he's a real genuis mastero for a reason.

  • @Vaibhav_Mendhi
    @Vaibhav_Mendhi Год назад +9

    Long drive, night raining.....this song.... what else

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 3 месяца назад +2

    This man is too dangerous. He is doing something to us listening to his music.

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Год назад +8

    இத்திரைப்படத்தின் கதையின் கருவை
    இந்த பாடல் தொடங்கும் .....போதே
    இசையின் வாயிலாக ....இரு மதங்களை ..யும் .இணைத்து இருப்பார்...இளையராஜா..❤❤

  • @NithyanN-do5sp
    @NithyanN-do5sp 6 месяцев назад +1

    Best orchestration of raja sir ever

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 2 года назад +7

    Ilaiyaraaja Official
    Please kindly upload the jukebox of Senthamizh Pattu & Alaigal Oyvathillai.

  • @honestRAJ7
    @honestRAJ7 Год назад +13

    2:55 to 3:37 Masterpiece!

  • @senthilnathan8054
    @senthilnathan8054 Год назад +12

    Jency mesmerizing voice

  • @riyazmohameds7094
    @riyazmohameds7094 4 месяца назад +1

    Jency amma voice

  • @leenachristi8679
    @leenachristi8679 2 года назад +10

    Thank you, Maestro ! My most favorite Song! Listen to it everyday since the last >10 years

  • @muruganc2370
    @muruganc2370 10 месяцев назад +3

    Brilliant music

  • @raviikanna
    @raviikanna 2 года назад +8

    Universal love song for all generation.
    #MaestroMagic

  • @praveen79790
    @praveen79790 Год назад +5

    2:17 , superb

  • @VISHNU__
    @VISHNU__ 4 месяца назад +1

    3:27 that violin bit👌👌👌😍😍😍😍😍

  • @SureshSuresh-ii4vz
    @SureshSuresh-ii4vz 4 месяца назад +2

    Very super song

  • @natarajansenthilkumar6818
    @natarajansenthilkumar6818 Год назад +3

    Ilayaraja music great of god

  • @srividyavaidyanathan1991
    @srividyavaidyanathan1991 5 месяцев назад +4

    At 2:17 when she croons "nee en nayagan.." am I the only one who gets goosebumps ? 🙂

    • @mohammedibrahim-sv5rl
      @mohammedibrahim-sv5rl 4 месяца назад

      நானும் தான்....புரியாத உணர்வு அழுகையும் அன்பும் தெய்வீகமும் நிறைந்தது

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 3 месяца назад +4

    வைரமுத்துவின் முத்தானவரிகளும் ஜென்சியின் குரலுக்காக எத்தனைமுறைவேண்டுமானாலும் இப்பாடலைகேட்கலாம்

    • @senthilkmr008
      @senthilkmr008 Месяц назад +1

      பாட்டு பஞ்சு அருணாச்சலம்

  • @Karthikmonisha-dh2hr
    @Karthikmonisha-dh2hr Месяц назад

    My favorite song ❤❤❤

  • @DilDiDilDil
    @DilDiDilDil 5 месяцев назад +1

    Jency mam I love your voice

  • @raveendranathmeleparambil2942
    @raveendranathmeleparambil2942 Месяц назад

    THAMBURAN ILAYA RAJA THAMURANE NAMIKKUNNU

  • @VinodKumar-jh9bs
    @VinodKumar-jh9bs 7 месяцев назад +1

    🙏🙏🙏 raja is raja

  • @karthyra8070
    @karthyra8070 Год назад +4

    I dedicate this song to my best friend mr deepak.

  • @sujasuja1181
    @sujasuja1181 4 месяца назад +1

    பெண் : ஆ..ஆஅ...
    காதல் ஓவியம் பாடும் காவியம்
    தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
    என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
    ஆண் : ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
    தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
    என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
    பெண் : ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
    குழு : ……………………….
    ஆண் : தேடினேன் ஓ... என் ஜீவனே
    தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
    பெண் : நீ என் நாயகன் காதல் பாடகன்
    அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
    ஆண் : காதல் ஓவியம் பாடும் காவியம்
    பெண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
    ஆண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
    பெண் : ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
    குழு : ……………………………….
    பெண் : தாங்குமோ.......ஓ.......என் தேகமே........
    மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
    ஆண் : மோகம் தீரவே வா என் அருகிலே
    உள்ளம் கோயில் கண்களுக்கு தீபம் பூஜை காணலாம்
    பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்
    ஆண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
    பெண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
    ஆண் : ஓ….ஓ….
    இருவரும் : லாலாலாலலா லாலாலாலலா…
    ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம் …ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • @YakkoobYJMuicCaffe-dv9yf
    @YakkoobYJMuicCaffe-dv9yf Месяц назад

    നമ്മളുടെ ആളുകൾ പോരെ 🔥🔥🔥

  • @vairavand4629
    @vairavand4629 Год назад +1

    Super song in . raja sir,👌👌👌🌹🌹🌹

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki Год назад +4

    3:11 வீணை....❤❤❤,🪕🪕

  • @s.munisamys.munisamy390
    @s.munisamys.munisamy390 10 месяцев назад

    Music God Ilayaraja sir.

  • @indhumathi619
    @indhumathi619 2 года назад +4

    Super 👌👌👌

  • @maymvj11
    @maymvj11 6 месяцев назад

    Close ur eyes, hit play & let the music lift u into a stereo sphere of pure auditory magic!🎧🥰

  • @venkatravi1423
    @venkatravi1423 Год назад +2

    Now timing is 00.38 what a song

  • @anandarao96379
    @anandarao96379 8 месяцев назад +1

    Atf ❤🎉

  • @tsbalaji1993
    @tsbalaji1993 Год назад +1

    Super

  • @subasuganya9480
    @subasuganya9480 Год назад +1

    Semma song

  • @SureshKumar-iy6to
    @SureshKumar-iy6to 5 месяцев назад

    Today i heard this many times

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 года назад +2

    My hearts first .6.30 pm song comes at 8.30 pm.hearts..🧡❤️💜💗🧡❤️💜💜🧡❤️

  • @vanithavanitha41
    @vanithavanitha41 5 месяцев назад

    குழு : ஓம்… சதபானம் பவதி சதாயொப் புருஷ
    ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி..
    ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ ஓஓஓ..ஓஓஓஹ்…
    பெண் : ஆ..ஆஅ…
    காதல் ஓவியம் பாடும் காவியம்
    தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
    என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
    ஆண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்
    தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
    என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
    பெண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்
    குழு : ………………….
    ஆண் : தேடினேன் ஓ… என் ஜீவனே
    தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
    பெண் : நீ என் நாயகன் காதல் பாடகன்
    அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
    ஆண் : காதல் ஓவியம் பாடும் காவியம்
    பெண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
    ஆண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
    பெண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்
    குழு : …………………………..
    பெண் : தாங்குமோ…….ஓ…….என் தேகமே……..
    மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
    ஆண் : மோகம் தீரவே வா என் அருகிலே
    உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
    பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்
    ஆண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
    பெண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
    ஆண் : ஓ ….ஓ….
    இருவரும் : லாலாலாலலா லாலாலாலலா…
    ஹ்ம்ம் ம்ம் ம்ம் …ஹ்ம்ம் ம்ம் ம்ம் …
    tamil chat room
    Other Songs from Alaigal Oivathillai Album
    Aayiram Thamarai Song Lyrics
    Aayiram Thamarai Song Lyrics
    Darisanam Kidaikatha Female Song Lyrics
    Darisanam Kidaikatha Female Song Lyrics
    Darisanam Kidaikatha Male Song Lyrics
    Darisanam Kidaikatha Male Song Lyrics
    Putham Pudhu Kaalai Song Lyrics
    Putham Pudhu Kaalai Song Lyrics
    Vaadi En Kappa Kelange Song Lyrics
    Vaadi En Kappa Kelange Song Lyrics
    Vizhiyil Vizhundhu Song Lyrics
    Vizhiyil Vizhundhu Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    Paadu Thendrale Puthu Manam
    Paadu Thendrale Puthu Manam Song Lyrics

  • @FutureTradings
    @FutureTradings 2 года назад +2

    Ilaiyaraaja Sir, why Kadhal Oviyam Song from Alaigal Oivathillai (1981) Recorded in MONO Soundtrack instead of STEREO Soundtrack? Because, Started STEREO Recording since 1978 from "PRIYA" Tamil Movie.

    • @venkataramananb.v.8922
      @venkataramananb.v.8922 2 года назад +1

      Yes this song is mono, but putham pudhu, viziyil vizundhu, aayiram thamarai are all in stereo.
      Not only this films in many films either whole songs are in mono or some are in stereo
      Very sad

  • @shanmugammdr4187
    @shanmugammdr4187 11 месяцев назад +1

    Raaaaajaa

  • @sittugrsittu888
    @sittugrsittu888 Год назад +1

    ஜென்சி. கிரேட்

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 2 месяца назад +1

    THURSDAY SATURDAY SUNDAY MONDAY TUESDAY WEDNESDAY FRIDAY

  • @poduguganesh8019
    @poduguganesh8019 Год назад +3

    మాటే మంత్రము మనసే బంధము, తెలుగు

  • @siddhu.sawant.5226
    @siddhu.sawant.5226 Год назад +1

    I am siddhu sawant from Maharashtra I love song I love illayraja Kadhal Kadhal mean Prem

  • @monishas850
    @monishas850 Год назад +1

    TM......❤️😘

  • @CollateralDamageTech
    @CollateralDamageTech 3 месяца назад

    3:12 ❤❤❤

  • @martinamayuri
    @martinamayuri Год назад +1

    🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 2 месяца назад +1

    Thursday Saturday Sunday Monday Tuesday Wednesday Friday

  • @nancynaniledchumanan1773
    @nancynaniledchumanan1773 2 месяца назад +1

    2024 still listening to this song ❤

  • @devarajc2241
    @devarajc2241 2 года назад +3

    🔥🔥🔥🔥👌👌👌👌🙏🙏🙏🙏

  • @chozhann379
    @chozhann379 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @nehruarun5122
    @nehruarun5122 Год назад

    Best

  • @mohang.chander363
    @mohang.chander363 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @anilkumarkarippode3451
    @anilkumarkarippode3451 4 месяца назад

  • @mlakshmi3401
    @mlakshmi3401 2 года назад +2

    👏🏻👏🏻👏🏻👏🏻✨️👏🏻👏🏻

  • @s_ms7263
    @s_ms7263 2 месяца назад +8

    Any one 2024 💯🫠

  • @mobilegarden8142
    @mobilegarden8142 День назад

    2024❤

  • @mr..Nithish..4236
    @mr..Nithish..4236 10 месяцев назад

    💙👀

  • @veeramakali2747
    @veeramakali2747 11 месяцев назад

    december 9 2018

  • @cinephile1050
    @cinephile1050 Год назад +1

    Malayali indaa??

  • @sukidharma7524
    @sukidharma7524 2 года назад +1

    💗💖14.10.2022

  • @renjeethrenjeeth8763
    @renjeethrenjeeth8763 5 месяцев назад +1

    മലയാളീസ്

  • @vijayanandoracle
    @vijayanandoracle 2 года назад

    .. even the solo players upload with a better quality.. why don't you do that ..??

  • @karikalan8830
    @karikalan8830 11 месяцев назад +2

    Dhanush padnatha ketu vanthavanga like pannunga

  • @இசைப்பிரியை-ம5த

    இந்த குரல் கேட்டதில் கமெண்ட்
    பன்னவே மறந்து விட்டேன் 🤗
    ராஜா சாசார்ர்ர்ர்ர்🙏👉👄❤😭
    லவ் யூ ராஜா சார் லவ் யு 22222🕊
    இந்த பாடல்களை எல்லாம் நீங்க
    அப்லோடு பன்னால் தான் கேட்க
    உற்சாகமாக இருக்கிறது ராஜா😊
    உன் குரல் எனக்கு உயிர் உயிர்🤗

  • @AtoZ0324
    @AtoZ0324 Год назад +1

    Anybody in 2023 I miss my gf very much 😢 it is been 3 months as now. No contact she changed her number as well.