தீட்டுத்துணி | Periods | Yuvaraj | Princy | Censor Free

Поделиться
HTML-код

Комментарии • 83

  • @diamondworldmovies3499
    @diamondworldmovies3499 22 дня назад +2

    எத்தனையோ காணொளி பாத்து இருகன் ஆனா
    பொருளாதாரதுக்கு உதவாதா எந்த தொழிலும் வாழ்க்கைய உயர்தாது 🎉
    அருமையான பதிவு 🎉
    இயக்குனருக்கு வாழ்த்துக்கள் ❤🎉

  • @muruganpurushothaman236
    @muruganpurushothaman236 4 месяца назад +69

    டைட்டில் வைத்து தான் நான் ஷார்ட் பிலிம் செலக்ட் பண்ணி பாப்பேன். இந்த டைட்டில் பார்த்துட்டு பல தடவை ரிஜெக்ட் பண்ணிட்டு போயிட்டே இருந்தேன். கடைசியா ஒரு தடவை என்னதான் இருக்குன்னு பார்க்கலாம்னு பார்த்தேன் படம் நிஜமாவே சூப்பரா இருந்தது சூப்பர் டீம்.

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 4 месяца назад +1

      Thank u so much for your feedback ❤

    • @DevisriveluDevisrivelu
      @DevisriveluDevisrivelu 4 месяца назад +3

      Nanum neraiya vatti skip panna eppo oru vatti enna nu pakkalam nu pathen but super ra iruku

    • @meenasumanth428
      @meenasumanth428 3 месяца назад +1

      Nan kuda ungale Mari tha ... Tittle pathu tha short flim papen... Indhe flim super ah iruku

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 4 месяца назад +14

    அனைவரும் அருமையாக நடித்துள்ளார்கள்❤❤❤

  • @manojkumar-qi7kk
    @manojkumar-qi7kk 4 месяца назад +15

    யதார்த்த மன வாழ்வியல் படைப்பு அருமை. இந்த படக்குழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @manojkumar-qi7kk
      @manojkumar-qi7kk 4 месяца назад +2

      நண்பர் yuvaraj Ku வாழ்த்துக்கள்

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 4 месяца назад

      Thank u so much for your feedback ❤

  • @arunbarathikandeeban5425
    @arunbarathikandeeban5425 4 месяца назад +26

    அருமையான படைப்பு
    ஆக்கப்பூர்வமான நடிப்பு
    இணையற்ற இசையமைப்பு
    ஈடு கொடுத்தது பட தொகுப்பு
    உயர்ந்த நோத்துக்கான உழைப்பு
    ஊக்கப்படுத்த வேண்டியது நம் பொறுப்பு
    எழுத்து இயக்கம் மிக சிறப்பு
    ஏழு தலைமுறைக்கு புகழ் பறப்பு
    ஐம்பெரும் காப்பியங்கள் போல அமைந்தது இந்த படைப்பு
    ஒளிப்பதிவு அழகிய நெருப்பு
    ஓர்மை சிந்தனை தான் என்றுமே பெரும் மதிப்பு
    ஔவை தமிழ் போல இயக்குனர் அழியா புகழ் அடைய வேண்டும் என்பது என் விருப்பு
    மேலும் பல வெற்றி படைப்புகளை உருவாக்கி, தமிழ் திரையுலகில் மாபெரும் இயக்குனராக வலம் வர, புகழ் வளம் பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    • @CensorFreeOffl
      @CensorFreeOffl  4 месяца назад

      Thank You ❤for your feedback ❤

    • @yuvrajm8132
      @yuvrajm8132 4 месяца назад +1

      Thanks na❤

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 4 месяца назад

      Thank u so much for your feedback ❤

    • @brindhavenu2551
      @brindhavenu2551 3 месяца назад

      கவிதையாக இந்த பதில்அழகு

  • @STUDIO96
    @STUDIO96 Месяц назад

    அருமை... வாழ்த்துக்கள்..

  • @arshisweety
    @arshisweety Месяц назад

    The first ever RUclips chennel i come across which actually voice out the sensor topic. Subscribed with full trust. Wish you all the best for reaching every hooks of the audiences... Keep rocking❤

  • @yuvarajlingeshwaran6094
    @yuvarajlingeshwaran6094 4 месяца назад +7

    அருமையான கதைக்ககளம்.தேவையான கதைவாழ்த்துக்கள் யுவராஜ் பிரதர்

  • @kishokumar6632
    @kishokumar6632 4 месяца назад +13

    Much needed msg in present time🎉👍

  • @suganyajkpm7445
    @suganyajkpm7445 3 месяца назад +1

    கடவுளுக்காக பணத்தை எடுத்து வைப்பதும் அதை வீட்டுச் சின்ன சின்ன செலவிற்கு எடுப்பதும் நடுத்தர மக்களின் எதார்த்தமான வாழ்க்கை😢 இதை எடுத்து கூறிய படக்குழுவிற்கு நன்றிகள் பல❤

  • @fredrick2437
    @fredrick2437 4 месяца назад +5

    Yuvaraj bro ❤ excellent acting ❤️ breaking all stereotypes 💯
    Nice message kudos to director and team 👏🏼💯

  • @RocketRaja-Kaattupuchi
    @RocketRaja-Kaattupuchi 4 месяца назад +13

    நண்பா அருமையான பதிவு மிகவும் நன்றாக நடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் yuvaraji bro ❤️🍬

  • @jasminek7603
    @jasminek7603 4 месяца назад +5

    Very educational movie. Everyone must watch. Keep in doing good work like this.

  • @ramya_artist
    @ramya_artist 4 месяца назад +9

    Beautiful message ❤️👏

  • @venkeyselva6794
    @venkeyselva6794 4 месяца назад +4

    " பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு உதவாத எந்த ஒரு குலத்தொழிலும் மனித வாழ்க்கைக்கு தேவையற்றது. ஒவ்வொரு மனிதனும் தான் தனித்திறமை மூலம் பொருளாதாரத்தை வென்றெடுக்கலாம் " அருமையான கதைகளும் அர்ப்பணிப்புள்ள நடிகர்கள். சமுதாயத்திற்கு மிகவும் தேவையான செய்தி. மிக்க நன்றி பல வாழ்த்துக்கள் உங்களுக்கும் தங்கள் குழுவில் இருக்கும் அனைவருக்கும்.❤❤❤

  • @vijaybabu8417
    @vijaybabu8417 4 месяца назад +7

    Nice film youraj bro nice performance acting super keep rocking congratulations all and team 💐💐💐🎊🎊🎊🔥🔥🔥🔥💚💚💚

  • @Brindha_777
    @Brindha_777 4 месяца назад +4

    PERIOD IS VERY VDANGEROUS 😊❤

  • @muthuselvamperumal185
    @muthuselvamperumal185 2 месяца назад

    Very nice awareness mssag🎉🎉

  • @captainjack1011
    @captainjack1011 4 месяца назад +7

    12:30 dialogue worth ❤ good team work keep going🎉

  • @kamalammary8759
    @kamalammary8759 4 месяца назад +5

    Super acting... first time pakren intha channel

  • @ellumittai2.063
    @ellumittai2.063 4 месяца назад +5

    Yuvraj machaa great work daa ❤❤ keep rocking 🎉🎉 beautiful short film👌 kudos to the director and other actors too ✨✨

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 4 месяца назад +55

    பீரியட்ஸ் பேட் கடையில விக்கிற அந்த பேட் வந்து யூஸ் பண்ணாத நோய் வரும் அதேபோல குழந்தை தங்குறது வந்து லேட் ஆகும்னு சொல்றாங்க ஆனா துணி கிளாத் வந்து யூஸ் பண்ணலாம் அந்த பீரியட்ஸ் பேட் இப்போ😊

    • @sathyapriyasivasamy
      @sathyapriyasivasamy 4 месяца назад +1

      Thank u so much for your feedback ❤

    • @yamunaranib5170
      @yamunaranib5170 3 месяца назад +2

      Using cloth those days no problems for women while using pads so many health issues for ladies pls convey good message to public

    • @PriyadharshiniPrasanth
      @PriyadharshiniPrasanth 3 месяца назад

      ​@@sathyapriyasivasamy😢😢😮😅😅😅ijjhhhahh a. Z. C cxx. W are🎉 tc! ❤uh😢😢🎉🎉🎉

    • @PriyadharshiniPrasanth
      @PriyadharshiniPrasanth 3 месяца назад

      Bhjbhu0iu ujo

    • @SrivelanMess
      @SrivelanMess 3 месяца назад

      Thuni use panna than theriyum thodaiye pun agum urine pogave kastama erukum antha pun arurathukulla therimbi period vanthurum

  • @karthikr4189
    @karthikr4189 4 месяца назад +2

    👏👏👏 good job

  • @kannansanjay3423
    @kannansanjay3423 4 месяца назад

    அருமை 👌👌👌

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 4 месяца назад

    Super movie ..hats off u

  • @tamilmalar6963
    @tamilmalar6963 4 месяца назад +3

    Super information ❤

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 4 месяца назад

    Arumai.👌

  • @arulmaniarulmani2355
    @arulmaniarulmani2355 4 месяца назад +1

    பிரின்ஸி ஆக்டிங் சூப்பர்

  • @yuvapriya8607
    @yuvapriya8607 4 месяца назад +3

    👏🏻👏🏻👏🏻

  • @prasathgunasekaran5427
    @prasathgunasekaran5427 4 месяца назад +3

    🔥🔥🔥🔥

  • @ManiMani-ct9jh
    @ManiMani-ct9jh 4 месяца назад +3

    Great movie

  • @sanmugamsundharam2180
    @sanmugamsundharam2180 4 месяца назад +4

    Most of girls depression reason periods... Analum problem alanamum problem.... Most painful 😣

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 4 месяца назад +2

    💐💐💐💐👍

  • @Littleprincess-l4b
    @Littleprincess-l4b 4 месяца назад

    Super flim❤🎉

  • @BalaMurugan-m8f
    @BalaMurugan-m8f 4 месяца назад +2

    💯💯👍👍👍

  • @guhapriyat1715
    @guhapriyat1715 4 месяца назад

    Super pain😢😢

  • @bhavaninarayanan4698
    @bhavaninarayanan4698 4 месяца назад +1

    More like this.

  • @ranstar5940
    @ranstar5940 4 месяца назад +3

    Acting super

  • @kavithavenkatesan6128
    @kavithavenkatesan6128 4 месяца назад +2

    🔥🔥🔥🔥🔥💞💞

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 4 месяца назад +1

    Super thambi vazgha valamudan

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 4 месяца назад

    Use Menstrual cup.... 🎉🎉🎉

  • @brindhavenu2551
    @brindhavenu2551 3 месяца назад

    I also trying to skip by seeing title , story good. But please don't do marketing for bads😢

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 3 месяца назад

    அருமை. ஆனால், ஏராளமான விஞ்ஞான கணக்கெடுப்புகள் பக்க விளைவுகள் உள்ளது என்று அவர்களே சொல்கிறார்கள். பாம்பர்ஸ், பாட், டயாபர் எல்லாம் சிறுநீர் தொற்று ஏற்படுத்தக் கூடியது. என் தந்தைக்கு இது நிகழ்ந்தது. இயக்குனர் இதில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

  • @riskrajirajirisk8389
    @riskrajirajirisk8389 4 месяца назад +6

    🎉good concept