சித்ரா சார் வணக்கம் அசத்ரீங்க சார் விருந்தாளியை பேச விட்டுட்டு நீங்கள் அமைதியா இருக்கீங்க பாருங்க அதுவே சூப்பர் இந்த நிகழ்ச்சி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சார்
நடன இயக்குனர் புலியூர் சரோஜா அவர்களிடம் நேர்காணலின் ஆரம்பமே அருமையாக அமைந்துள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் விருந்தோம்பல் பற்றிய செய்திகளை அம்மையார் அவர்கள் நினைவுபடுத்திச் சொன்னது அவரது நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்துகிறது.புரட்சித் தலைவர் மறைந்து 35 ஆண்டுகள் ஆகியும் அவரது புகழ் நீடித்து நிற்பதற்கு ஒரே காரணம் அவரது உதவும் குணமும் பண்பும் தான் என்பது நிரூபணமாகிறது. நேர்காணலின் அடுத்த பகுதியைக் காண ஆவலுடன் இருக்கின்றேன்.
சித்ரா அவர்களுக்கு வணக்கம். புலியூர் சரோஜா அம்மா அவர்களின் பேட்டி அருமை.பழய நினைவுகளை ஒவ்வொன்றாக நீங்கள் கேட்டதும் அம்மா அவர்கள் பதில் சொன்னதும் அருமையோ அருமை. தொடரட்டும் உங்கள் கலை பணி, படரட்டும் எங்கள் மனதில் உங்கள்கொடி. இவன் உங்களின் ஆத்ம ரசிகன்.வலங்கைமான் ஆட்டோ துரை.
ஐயா சித்திரா வாழ்த்துக்கள் உங்களின் நிகழ்சிகள் அனைத்தும் சிறப்பு #நீங்க யாரை பேட்டி கண்டாலும் அதில் மக்கள் திலகத்தை பற்றிய கேள்வி கட்டாயம் இருக்கிறது அதுவே சிறப்பு ஐயா ✌️✌️🙏🙏🙏
Chitra sir,hats off to you for your presentation way of interview. Your the best example of how the interview shd be taken. Like always PuratchiThalaivar in every part of your interview ❤️
சார் நீங்க கண்டிப்பா வாணிsri மேடம் அவர்களை பேட்டி எடுக்க வேண்டும். ஏனெனில் அவங்க நிறைய விஷயம் பகிர்ந்து கொள்கிறார்கள்.அந்தகாலகட்டத்தில் இருந்த நடிகர் நடிகைகள் அவர்களுடைய அனுபவங்கள் ரொம்ப சுவாரசியமாக இருந்தது தெலுங்கில் பார்த்தேன்.அவங்கள பேட்டி எடுத்தவங்க ( வனிதா டிவி) அவங்கள பேசவிடாம குறுக்கே குறுக்கே பேசி ஒரு நிறைவாக இல்லாம பண்ணிட்டாங்க.நீங்க எடுத்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.
AMMA AVARKAL GROUP DANCER AAKA INTRODUCED AANA :AVVAIYAAR TAMIL MOVIE RELEASED DATE;15.8.1953.7O YEARS RUNNING. AMMAVUKKU ABOVE AGE 84 IRUKKUM. IRAIVAN ARULAAL VAALKA PALLAANDU.
வணக்கம் சித்ரா லட்சுமணன் சார். நீங்கள் எந்தப் பிரமுகர்களுடன் நேர்காணல் எடுத்தாலும் நன்றாக இருக்கும். ஆனால் நாங்கள் கவனித்த தவறுகள் ஏராளம். இந்த தவறுகளில் சிலவற்றை நாங்கள் பின்வருமாறு அடையாளம் கண்டோம் 1. நீங்கள் எந்த ஒரு பிரபலத்துடன் நேர்காணல் எடுத்தாலும், ஆளுமையின் குரலில் தெளிவு இருக்காது, அதேசமயம் உங்கள் குரல் மிகவும் தெளிவாக உள்ளது. இது உங்களின் நிறைய பேட்டிகளில் பார்க்க முடிகிறது/முடிந்தது. 2. உங்கள் வீடியோவை நாங்கள் பார்க்கும் போது, நீங்கள் எப்போது சினிஃபீல்டில் நுழைந்தீர்கள் என்பதுதான் நீங்கள் கேட்கும் முதல் கேள்வி. எந்த அனுபவமும் இல்லாமல் எவராலும் சொந்தத் துறையில் வளர முடியாது. அவரது படிப்பு, குடும்பப் பின்னணி, அனுபவம் போன்ற கேள்விகளைக் கொண்டு ஆளுமையை சிறப்பாக அறிமுகப்படுத்துங்கள். இது பார்ப்பவர்களின் சுவாரசியத்தை உருவாக்கும். 3. நீங்கள் ஒரு கலைக்களஞ்சியமாக இருப்பதாலும், சினிஃபீல்டு பற்றி நிறைய விஷயங்களைக் கொண்டிருப்பதாலும், உங்களுக்கும் தெரியாத கேள்விகளை நீங்கள் களமிறக்கலாம். ஏனெனில் உங்களுக்கே சில செய்திகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 4. அப்படிச் செய்வதன் மூலம் இந்தத் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், இந்தத் தலைமுறைக் குழந்தைகளும் கேட்க வாய்ப்புள்ளது, மேலும் பழைய ஆளுமைகள், நடிகர்கள், போன்றவற்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் வாய்ப்புள்ளது.
மனிதாபிமானி மக்கள் திலகம் . ஏன் ஆண் உதவியாளர்களுடன் ஆடமாட்டார் ? ஒருவேளை அவர்கள் அளவுக்கு தனக்கு ஆட முடியவில்லை என்றால் அவமானம் ஆகிவிடும் என்று நினைத்தாரோ ...
எம்.ஜி. ஆரை முன்னால் சொல்றீங்க,மூத்தவர், முதலில் நடிக்க வந்தவர்... சரி. முதலில் நடிக்க வந்து மக்கள் மனங்களில் பதிந்த கமல்ஹாசனை பின் தள்ளி, ரஜினி_கமல் என்று சொல்வது ஏனோ? பெரிய வசூல்தான் மதிப்பீடுகளில் முன் நிற்குமோ?
சித்ரா சார் வணக்கம் அசத்ரீங்க சார் விருந்தாளியை பேச விட்டுட்டு நீங்கள் அமைதியா இருக்கீங்க பாருங்க அதுவே சூப்பர் இந்த நிகழ்ச்சி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சார்
Well said
Yes
Nijamave nalla thogupalar and muthal kelvi semaiya kekraru
அடடா.. என்ன சரளமான பேச்சு..ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆரின் அன்பேவா படப் பாடலிலிருந்து நினைவாற்றல் புலியூர் சரோஜா அவர்களிடமிருந்து பேரருவியாக விழுகிறது !! முதல் அத்தியாயமே அமர்க்களமாக இருக்கிறது.. அசத்துங்க.. வாழ்த்துகள்.. !
என்ன பிறவியா?..
மறைந்து 25 வருடங்கள் ஆனாலும் அவரைப்பற்றி எத்தனை பேர் சொன்னாலும் தீரவில்லை
அவரின் வள்ளல் குணம்..
வாழ்க MGR புகழ்..
25 வருடம் தவறு... 35 வருடமாகிறது. MGR மறைத்து
மறைந்து 35 வருடங்கள் ஆகின்றன
Yes
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று பேர் சொல்ல வேண்டும்
Soatha pottu TN yemathiyaa Ayokiyan, adhaan innaiku varaikum makkal illavasathuku alaiyiraanga
நடன இயக்குனர் புலியூர் சரோஜா அவர்களிடம் நேர்காணலின் ஆரம்பமே
அருமையாக அமைந்துள்ளது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் விருந்தோம்பல் பற்றிய செய்திகளை அம்மையார் அவர்கள் நினைவுபடுத்திச் சொன்னது அவரது நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்துகிறது.புரட்சித் தலைவர் மறைந்து 35 ஆண்டுகள் ஆகியும் அவரது புகழ் நீடித்து நிற்பதற்கு ஒரே காரணம் அவரது உதவும் குணமும் பண்பும் தான் என்பது நிரூபணமாகிறது.
நேர்காணலின் அடுத்த பகுதியைக் காண ஆவலுடன் இருக்கின்றேன்.
சித்ரா அவர்களுக்கு வணக்கம். புலியூர் சரோஜா அம்மா அவர்களின் பேட்டி அருமை.பழய நினைவுகளை ஒவ்வொன்றாக நீங்கள் கேட்டதும் அம்மா அவர்கள் பதில் சொன்னதும் அருமையோ அருமை. தொடரட்டும் உங்கள் கலை பணி, படரட்டும் எங்கள் மனதில் உங்கள்கொடி. இவன் உங்களின் ஆத்ம ரசிகன்.வலங்கைமான் ஆட்டோ துரை.
எம் ஜி ஆர் ஒரு அதிசயம் ஆனால் உண்மை
புரட்சி தலைவர் அதுதான் இன்றும் வாழ்கிறார்.அம்மாவை யாராலும் வெல்ல முடியாது.
Enthusiastic woman. She is having a strong will hiding her great sorrow. Very good selection chitraji👌👌👌
Even we consider she exaggerated and discount 50% of what she said about MGR, what a great personality he is.
👌👌👌 Amma name movie title card la adhigama parthirukken ippadhan face to face interview parkkuren nandri chitra sir
Bold & frank woman.. Ahead of times.. Great attitude & positivity in life & profession 👍
🙏🌹🌱MGR🌱🌹🙏👍👌
Great choreographer
Vanakam chitra sir neegal tharum anaithu interview um arumai arumai 🙏
Mgr is a great legend only one leader and ever green hero mass hero collection hero is only one mgr 🙏🙏🙏
ஐயா சித்திரா வாழ்த்துக்கள் உங்களின் நிகழ்சிகள் அனைத்தும் சிறப்பு #நீங்க யாரை பேட்டி கண்டாலும் அதில் மக்கள் திலகத்தை பற்றிய கேள்வி கட்டாயம் இருக்கிறது அதுவே சிறப்பு ஐயா ✌️✌️🙏🙏🙏
Adhan MGR nice interview
வரலாறு படைத்த வள்ளல், சமதர்ம புனிதர், தேவதூதர் பொன்மனச்செம்மல்.எம்.ஜி.ஆர். அவர்கள்
MGR was such a great human being. We will never get another MGR ever again 😢
GREAT GREAT MAKKAL THILAGAM 🙏 🙏🙏
Very interesting interview with great dance master amma puliyur Saroja Reallly very nice
MGR manithar illa kadavul 🙏
Chitra sir,hats off to you for your presentation way of interview.
Your the best example of how the interview shd be taken.
Like always PuratchiThalaivar in every part of your interview ❤️
One of the gem of chai with Chitra
Super super super saroja amma 🙏
Chitra sir great,welcome saroja Amma ,waiting for the interesting episodes 💐💐💐
அம்மா மாதிரி brilliyant யாரும் இல்லை. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி அவர் ஒரு சகாப்தம்.
Very innocent amma.. she is honest and hardworking person.. a lot of love amma❤
Lovely to watch
நடிகை கனகா அவர்களை ஒரு நேர்காணல் எடுங்கள் ஐயா தயவுசெய்து எதிர்பார்க்கிறோம்
Please 🙏🙏🙏 meet kanaka mam.
Super sirappu
புலியூர் சரோஜா அம்மாவுக்கு மறக்கமுடியாத வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சோகத்தை கொடுத்துவிட்டான் கடவுள்....
நன்று!! இதே போல பழைய நினைவுகள் குறித்த பதிவுகள் அநுபவமிக்கவர்களிடம் பொக்கிஷமாகக் கிடைக்கும்... அல்லவா?? இயன்றவரை அனைவருக்கும் தாருங்கள்... மகிழ்வோம்!!
ஒரிஜினல் தளபதி - எம். ஜி. ஆர். (மருதூர் கோபாலன் இராமச்சந்திரன்) 💯👍
Unmai
True
அதனால் அவர் அம்மா 👌👌
Wow what a lady!
Great Interview. Kindly interview actress Elavarsi and ACTRESS Sasikala.
Great sir
Mgr புகழ் நூற்றாண்டு கடந்தும் பேசப்படும்💕🌹 🙏🙏🙏
Awaiting for next part
MGR is God sir 🌹❤️🙏
One & only Puratchi thalaivar
Thalaivarae Thalaivar😭puratchi thalaivarae ungal pugazho pugazh
Vaazhga🙏
'நடன புயல்' - புலியூர் சரோஜா அவர்கள். 👍
ஒரு பேட்டி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம்.
ஆம் முற்றிலும் உண்மை
Such a great man he is. So that only still we are living with him
Dear , behind woods, and others RUclips channel's, see this the way of interview,
சார் நீங்க கண்டிப்பா வாணிsri மேடம் அவர்களை
பேட்டி எடுக்க வேண்டும்.
ஏனெனில் அவங்க நிறைய
விஷயம் பகிர்ந்து கொள்கிறார்கள்.அந்தகாலகட்டத்தில் இருந்த நடிகர் நடிகைகள் அவர்களுடைய
அனுபவங்கள் ரொம்ப சுவாரசியமாக இருந்தது
தெலுங்கில் பார்த்தேன்.அவங்கள பேட்டி
எடுத்தவங்க ( வனிதா டிவி) அவங்கள பேசவிடாம குறுக்கே குறுக்கே பேசி ஒரு நிறைவாக இல்லாம பண்ணிட்டாங்க.நீங்க எடுத்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.
Yes,enakkum vaanisri mam interview keka aasai. I too watched telugu interview.v
Want vaanisri mam interview taken by chitra sir🙏
@@cviews1870 yes
நடன புயல் இன்றும் நினைவில் நின்றவை.
சாப்பாடு போட்டு அழகு பார்ப்பதில் விஜயகாந்த் க்கு முன்னோடி எம் ஜி ஆர் ❤️
Karna maha prabu MGR
👌
👍 😊 💐
வணக்கம்
AMMA AVARKAL GROUP DANCER AAKA INTRODUCED AANA :AVVAIYAAR TAMIL MOVIE RELEASED DATE;15.8.1953.7O YEARS RUNNING. AMMAVUKKU ABOVE AGE 84 IRUKKUM. IRAIVAN ARULAAL VAALKA PALLAANDU.
வள்ளல்னா எம்ஜிஆர் தான்
சித்ரா சார் இந்த வாரம் வெற்றி வாரமா?
வணக்கம் சித்ரா லட்சுமணன் சார். நீங்கள் எந்தப் பிரமுகர்களுடன் நேர்காணல் எடுத்தாலும் நன்றாக இருக்கும். ஆனால் நாங்கள் கவனித்த தவறுகள் ஏராளம். இந்த தவறுகளில் சிலவற்றை நாங்கள் பின்வருமாறு அடையாளம் கண்டோம்
1. நீங்கள் எந்த ஒரு பிரபலத்துடன் நேர்காணல் எடுத்தாலும், ஆளுமையின் குரலில் தெளிவு இருக்காது, அதேசமயம் உங்கள் குரல் மிகவும் தெளிவாக உள்ளது. இது உங்களின் நிறைய பேட்டிகளில் பார்க்க முடிகிறது/முடிந்தது.
2. உங்கள் வீடியோவை நாங்கள் பார்க்கும் போது, நீங்கள் எப்போது சினிஃபீல்டில் நுழைந்தீர்கள் என்பதுதான் நீங்கள் கேட்கும் முதல் கேள்வி. எந்த அனுபவமும் இல்லாமல் எவராலும் சொந்தத் துறையில் வளர முடியாது. அவரது படிப்பு, குடும்பப் பின்னணி, அனுபவம் போன்ற கேள்விகளைக் கொண்டு ஆளுமையை சிறப்பாக அறிமுகப்படுத்துங்கள். இது பார்ப்பவர்களின் சுவாரசியத்தை உருவாக்கும்.
3. நீங்கள் ஒரு கலைக்களஞ்சியமாக இருப்பதாலும், சினிஃபீல்டு பற்றி நிறைய விஷயங்களைக் கொண்டிருப்பதாலும், உங்களுக்கும் தெரியாத கேள்விகளை நீங்கள் களமிறக்கலாம். ஏனெனில் உங்களுக்கே சில செய்திகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
4. அப்படிச் செய்வதன் மூலம் இந்தத் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், இந்தத் தலைமுறைக் குழந்தைகளும் கேட்க வாய்ப்புள்ளது, மேலும் பழைய ஆளுமைகள், நடிகர்கள், போன்றவற்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் வாய்ப்புள்ளது.
ARUMAI. AMARKKALAM MADAM. WELCOME. VAALTHUKKAL.
சார்... நடையா இது நடையா..அன்னை இல்லம் தானே... ஹீரோயின் தேவிகாவாச்சே
அனுபவம் பேசுகிறது!
சின்ன கவுண்டர் அண்ணாமலை சார்பாக வாழ்த்துக்கள்
Soon Annamalai will be fucked and kicked by Tamilnadu people...
மனிதாபிமானி மக்கள் திலகம் . ஏன் ஆண் உதவியாளர்களுடன் ஆடமாட்டார் ? ஒருவேளை அவர்கள் அளவுக்கு தனக்கு ஆட முடியவில்லை என்றால் அவமானம் ஆகிவிடும் என்று நினைத்தாரோ ...
பேட்டி எப்படி எடுக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் சித்ரா
Malayalamaa..Then MGR will have them with him around.ஏன் ஆண் assistant ஆகாதாம்..🤔
Aanandham serial a sema act chithra sir
Karpura puthi erunthal evar entha nilaiku aalagi erukka mattar
எம்.ஜி. ஆரை முன்னால் சொல்றீங்க,மூத்தவர், முதலில் நடிக்க வந்தவர்... சரி. முதலில் நடிக்க வந்து மக்கள் மனங்களில் பதிந்த கமல்ஹாசனை பின் தள்ளி, ரஜினி_கமல் என்று சொல்வது ஏனோ? பெரிய வசூல்தான் மதிப்பீடுகளில் முன் நிற்குமோ?
Malayalathaan kum pongalalikum enna samandham
she has mallu accent..no wonder MGR supported her
It is unethical to talk ill of others in your field of business.
Mangos " Thalaiya", please stop overacting when people are talking like “paa”, “poo”, and “pee”; it's really irritating.
சரோஜா அம்மாவோட பேச்சுலே ஸ்ட்ராங்கா மலையாள வாடை அடிக்குது.
ஆனா, அவங்க பேரு 'மெட்ராஸ் கதிரவேல் சரோஜா' ன்னு போட்டிருக்கு.....??!!