இன்னிக்கு செஞ்சு நாளைக்கு சாப்பிடுங்க அப்பத்தான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • For Ingredients names and quantities click the subtitles (cc)✌.
    SUBSCRIBE TO MY NEW NON VEG CHANNEL
    RECIPES IN MY WAY NON VEG 😊👇
    / @recipesinmywaynonveg
    ALSO, FOLLOW US ON
    FACEBOOK: / recipesinmyway
    INSTAGRAM: / recipesinmyway

Комментарии • 72

  • @sundarir8557
    @sundarir8557 3 месяца назад

    Wow superb sago.enga veetla oru 45 years kku munnadi cotton cloth la katti night thonga vittuduvanga.morning sappiduvom.side dish coconut thuvaiyal.appa thirunelveli la irunthu udumalai pettaikku bus la eduthuttu povanga.rompa rusiya irunthuchu nu ammakku letter varum.intha video parthu antha nalninappu varuthu.lot of thangs sago.❤❤❤

  • @saradhambalvelusamy7551
    @saradhambalvelusamy7551 5 месяцев назад +1

    அருமையான பசுமையான நினைவுகள் கட்டு சாப்பாடு பாக்கு மட்டையில் நன்றி ஐயா

  • @karthikn3479
    @karthikn3479 6 месяцев назад +5

    நான் சாப்பிட்டிருகேன். நல்ல சுவையாக இருக்கும்.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிக மிக நன்றிங்க 🙏🙏🙏

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 6 месяцев назад

    நான் இப்படி சாப்பிட்டு இருக்கேன். அருமையா இருக்கும் 👍🏽

  • @mytrades3241
    @mytrades3241 6 месяцев назад +5

    சிறுவயதில் மைசூர் செல்லும் போது எனது தாய் இப்படி தான் ஆனால் தக்காளி சேர்த்து சமைத்நு தருவார்.. பொட்டுக்கடலை கெட்டி சட்னி கூட அம்மியில் அரைத்தது வைத்து கட்டி தருவார்.. நானும் தந்தையும் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இறங்கி சாப்பிட்டு விட்டு வேறு பஸ் மாறி ஏறி செல்வோம்... இந்த பொட்டலத்தை பார்த்தவுடன் அந்த நினைவு வந்தது... அல்ஹம்துலில்லாஹ்...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிக மிக நன்றி எல்லாப்புகழும் இறைவனுக்கே🙏🙏🙏

  • @Sheila61225
    @Sheila61225 6 месяцев назад +1

    Arumaiyana recipe thank you 😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      Thank you so much 🙏🙏🙏😊

  • @praja6113
    @praja6113 6 месяцев назад +1

    மிக மிக மிக அருமையான ரெசிபி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 6 месяцев назад +16

    வாவ், பாக்கு மட்டை பழைய நினைவுகளை அசை போடுகிறது, நாங்க சின்ன புள்ளைக, டூர் போகும் போது இப்படி தான் கொண்டு போவோம்

    • @lifesai23
      @lifesai23 6 месяцев назад +3

      Same nanga school tour pogumpodhu idhemari enga appa katti kuduparu lovely memories..andha pakku mattai la sapta avlo tastya flavour oda nallarkum..

    • @sumamv3324
      @sumamv3324 6 месяцев назад +3

      Sir, wonderful receipe👏🏽 Seasoning along with groundnut and curry leaves tastes more good 😅

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад +1

      உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад +1

      Nanum thanga anubaviciruken🙏🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      Thank you 🙏🙏🙏

  • @thangamanimala
    @thangamanimala 6 месяцев назад +2

    Wow super.mouth watering recipe. Thanks bro ❤

  • @vanimmpandian390
    @vanimmpandian390 6 месяцев назад +2

    Hi sir mouthwatering recipe sema superb yummy 👍👍👍😋😋😋😍😍😍😍😍

  • @rajendrank9585
    @rajendrank9585 6 месяцев назад +1

    Super Sir.Amma Avargalukkum nandri.

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 6 месяцев назад

    மிகவும் அருமை.

  • @kalingarajrasu890
    @kalingarajrasu890 6 месяцев назад +3

    பாக்கு மட்டை புளி சாதம் அருமையான சுவை நான் இரண்டு நாள் டூர் போறப்ப சாப்பிட்டு இருக்க ப்ரோ

    • @mytrades3241
      @mytrades3241 6 месяцев назад +1

      சூப்பர்..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிக மிக நன்றிங்க 🙏🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      நன்றிங்க 🙏🙏🙏

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 5 месяцев назад

    Wow 😮 super 🎉❤❤

  • @Apsnaughtyvibes1410
    @Apsnaughtyvibes1410 6 месяцев назад

    Super nalla tastah erukumea🎉🎉🎉🎉

  • @vijayalakshmiramanathan2552
    @vijayalakshmiramanathan2552 5 месяцев назад

    Yes old is always good & gold

  • @NDhomemadecakes1981
    @NDhomemadecakes1981 6 месяцев назад +2

    Sir neenga Coimbatore ra

  • @mjayanthi8040
    @mjayanthi8040 6 месяцев назад +1

    அருமை சகோ

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @vaidhehis3689
    @vaidhehis3689 6 месяцев назад

    Ah ah.. Arumaiya iruku parka

  • @tdevaraj...
    @tdevaraj... 6 месяцев назад +1

    Excellent taste..🎉

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 6 месяцев назад +1

    Fine recepie

  • @hihihihi5664
    @hihihihi5664 6 месяцев назад +2

    Wooooow yummy 😋

  • @kashinathnageshwaran3072
    @kashinathnageshwaran3072 6 месяцев назад +1

    Brings back childhood memories superb 👌 how many days can you store balance concentrate and I am sure you are from Coimbatore and I am from Sathy 😊

  • @hihihihi5664
    @hihihihi5664 6 месяцев назад +2

    Nice recipe 😋

  • @hemaprakash8500
    @hemaprakash8500 6 месяцев назад +1

    Super sema

  • @vijilasam2396
    @vijilasam2396 6 месяцев назад +1

    Wow super

  • @VAmbiga
    @VAmbiga 6 месяцев назад +1

    Friend.ethu.mathiri..seythukoduthargal

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன 6 месяцев назад +1

    வேற லெவல் ❤

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 6 месяцев назад +1

    Anna
    Wow yammy ❤😋😋😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      Thank you so much 🙏🙏🙏🙏

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 6 месяцев назад +2

    😮😮 இது தான் பட்ட சோறு என்று சொல்லுவாங்க (புளியோதரை)பொடி வகைகளை கொதிக்க விடாமல் சாப்பாடு கிளறும் போது மேலே தூவி கிளறவேண்டும்.

  • @rudrav3354
    @rudrav3354 6 месяцев назад

    Super 🎉anna

  • @shanmugamdeivanayagi3094
    @shanmugamdeivanayagi3094 6 месяцев назад

    supersir

  • @umaravichandran8884
    @umaravichandran8884 5 месяцев назад

    எங்கள் வீட்டில் சின்ன வயதில் வாழை இலை க்கு பதில் பாக்கு மட்டை தான் பயன்படுத்தி னோம். எப்பவும் தண்ணீர் தொட்டியில் பாக்கு மட்டை ஊறிக்கொண்டேயிருக்கும்.
    விருந்தினர் வருகை இருந்து கொண்டேயிருக்கும்.
    பாக்கு மட்டை யில் சாதம் கட்டினால் சீக்கிரம் கெடாது.
    மலரும் நினைவுகள்.

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv 6 месяцев назад +3

    வாழை இலையில் கட்டிதா ன் சாப்பிட்டு
    இருக்கோம் தஞ்சை யில் பாக்கு மட்டை கிடைக்காது

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  6 месяцев назад

      அதுவும் ஒரு சுவை தான் சகோதரி 🙏🙏🙏

  • @dhanakarthikey3000
    @dhanakarthikey3000 6 месяцев назад

    Can we use oil instead of ghee?

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 6 месяцев назад +3

    Small suggestion malli ilai pode kooodathu. It's not traditional.

  • @GeethaKalirajan-xm5xu
    @GeethaKalirajan-xm5xu 6 месяцев назад

    👍👍👍

  • @shanmugaraj9868
    @shanmugaraj9868 6 месяцев назад +1

    🎉👌👌🌹🌹

  • @belurragavanravi2918
    @belurragavanravi2918 5 месяцев назад

    அறுமை.ஆனால்
    இதற்கு தொட்டுக்கொள்ள அதாவது side dish அதுவும் இரண்டு நாள்
    உடன் வைத்து
    உண்ணும்...

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 6 месяцев назад

    வாழையிலையில் ஏன் கட்டக்கூடாது?

    • @reginamaryb946
      @reginamaryb946 6 месяцев назад +1

      தாராளமாகக் கட்டலாம்.