தற்சார்பு வாழ்க்கைப்பற்றிய ஒரு முக்கியமான பதிவு /AJS GOAT FARMS
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- பார்வையாளர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
AJS GOAT FARMS RUclips சேனலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
இந்த சேனலானது முக்கியமாக ஆட்டு பண்ணைகள் மற்றும் புதிததாக ஆட்டு பண்ணை துவங்குவதற்கான உண்மையான விஷயங்களை தெளிவாக சொல்வது மேலும் வணிக நோக்கத்திற்க்காக நஷ்டமில்லாமல் ஆடுகளை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது இன்னும் தமிழ்நாடு மற்றும் இன்னபிற மாநிலஙகளில் உள்ள ஆட்டுச்சந்தை நிலவரங்களை நேரில் சென்று நேயர்களுக்கு நமது சேனல் மூல்யமாக தெரியப்படுத்துவது போன்ற பல்வேறு உபயோகமான விஷயங்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்கும்.
இன்ஷா அல்லாஹ், ஆட்டு பண்ணைகள் மற்றும் அது சார்ந்த பகுதிகள் பற்றிய உண்மையான தகவல்களை நீங்கள் விரும்பும் வகையில் கொடுக்க முயற்சிக்கிறேன்.
வேலூர் மாவட்டம் மற்றும் எங்கள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு வளர்ப்பு மற்றும் கறிக்கடைக்கு கடைகளுக்கு தேவையான நாட்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள் மற்றும் வடஇந்திய (ராஜஸ்தான்) ஆடுகள் போன்றவற்றை ஆர்டாரின் பெயரில் சப்ளை செய்து வருகிறேன்.
குறிப்பாக 4 முதல் 5 மாத வயதுடைய செம்மறி கிடாய் ஆட்டு குட்டிகளை ஆட்டு பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்வதிலும், வட இந்திய கர்ப்பிணி ஆடுகளை இனப்பெருக்க நோக்கத்திற்காக விற்பனை செய்வதிலும் மேலும் புதிததாக ஆட்டு பண்ணைகள் அமைத்துக்கொடுத்தல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறேன்.
எங்கள் நிறுவனத்தின் பெயர் AJS Cattle Feeds & Farming Co. இந்த நிறுவனத்தில், நாங்கள் கால்நடை தீவனங்களைத் தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறோம்.
உங்களில் யாருக்காவது நாட்டு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் ஆடுகள், கறிக்கடைக்கு தேவையான ராஜஸ்தான் வட இந்திய ஆடுகள் மற்றும் கால்நடை தீவனங்கள் வாங்க வேண்டும் என்றால், எங்கள் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்,
AJS GOAT FARMS RUclips CHANNEL,
For Advertisement/Businesses Enquiries Please Contact Us Through WhatsApp: +91 6369194392
Email: ajsgoatfarms@gmail.com
தங்கள் மேலான முக்கிய தகவள்களுக்கு மிக்க நன்றி தங்கள் பணி மேலும் சிரக்க வாழ்த்துக்கள் நண்றி 🌹❤❤❤❤🌹
வாழ்த்துக்கள் இனிதே தொடங்க
அருமை அருமை அருமை நல்ல நோக்கம்நல்லசிந்தனைஅல்லாஅருள்புரிவானக ஆமீன் ஆமீன் ஆமீன்
Very good information.
Yes,
All are true & valuable information....
InshaAllah, i will do.......
🎉🎉
Super 🎉
🎉🎉🎉
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கிங்கே அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லா நானும் வெளிநாட்டில் தான் இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ் நானும் முயற்சி செய்கிறேன்
🎉🎉🎉🎉💯💯🇱🇰
சூப்பர் தலைவா
🇱🇰🇶🇦💯💯👍👍👍
Nice
பாய் நீங்க சொல்வது உண்மை கொரோனா ஊசி போட்டு எனக்கு அட்டாக் வந்திருச்சு
🙏🏻
வணக்கம் அண்ணா 🙏
Anna vanakkam
Neengal solluvathu ummaiyagave nadanthu kondu than irukku
Ithai nammalllavar pala medaikalil pesinar
Thatcharphu vallkkaiyai
before 50 year hevi loss
Namma ulagam ethai nokki poikondu emmpathu teeriyavillai
Only tecnology enra porvai nammai name alitthu kondu irukkirom
Muslim Cristian inthu putthis ena sagothara otturumayai nam kanamudiyavillai
Nan ennudaiya munnor valltha vallkkaiyai nan neradiya partthavan
Ennudaiya ( appachi) ammaudaiya appa friend ellame isllam sagorharargalthan
Nan oru inthu gounder samuthuthayatthai sarthavaraga irunthalum
Ella samuthutha namber anaivarum
Thar harbhu vivasayam seyya munvarvendum enbhathu ennudaiya kanayu
Nammallvar itharkkakagave vallanalai intha ulakkikku arpanitthavar
Avar indru illai endralum avar potta vitha maram magi nilalvthathu kondu irukkirathu
Nam yaraiyum kuraikurakkudathu
Nam yaraiyum nammbi vallakudathu
Nammekendru oru tharcharbai uruvakkinale pothu manathu
Nan than periyavan endru evar oruvar ninatthalum anke nimmathiyana oru sulal irukkathu
Nam madham kadanthu sagothartthu pena aduttha thalamurai valinattha ungalai pondra ❤❤❤❤❤ varerkkal munvar vendum
Vallga valamudan
Vallttukkal ❤❤❤❤
Loganathan Erode near kokkarayanpettai village