786 என்ற எண்ணில் மறைந்திருக்கும் ரகசியங்கள்
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- 786 என்ற எண்ணில் மறைந்திருக்கும் ரகசியங்கள்
#staranandram #parikaram #ragasiyam #luckynumber #panam
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பண நோட்டுகளில் 786 என்ற எண் இருக்கிறதா என்று பாருங்கள். இது மூடநம்பிக்கை அல்ல. அத்தகைய 786 என்ற எண் வந்திருந்தாள் செய்யவேண்டியவை. நம் உடன்பிறந்தவர்களோ அல்லது நம் சொந்தக்காரர்களோ அல்லது நம் நெருங்கிய நண்பர்களோ. அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து இந்தப் பணத்தை வழங்கினால் அவர்களுக்கு தொழிலிலோ கல்வியிலிலோ வேற எந்த காரியத்திற்காகவோ அவர்கள் நினைத்தது நிறைவேறும்.
உண்மையான தகவல்.... 786 யை சேமித்து வைத்துள்ளேன்... ஆனால் குருஜீ யின் தகவல் மேலும் சிறப்பு
ஆனந்த வணக்கம் குருஜி
இந்த வீடியோவை பார்த்துக்கொண்டே என்னிடம் இருந்த நோட்டுக்களை பார்த்தேன் அதில் என்ன ஆச்சரியம் 786 கடைசியில் வந்த நோட் இருந்தது
மிக்க மகிழ்ச்சி
நன்றிகள் கோடி
உங்களது கருத்துகளை பார்த்து விட்டு நான் 786 பண தாளை தேடினேன் என்னிடம் இருந்த பணத்தில் 786 பணம்💵 கிடைத்தது. நன்றி🙏💕
உங்கள் பதிவு பார்த்த 2 மாதங்களில் எனக்கு 5 ஐநூறு நோட்டு கிடைத்தது. நல்லது வீட்டில் நடந்தது. Happy
புரோ ஏனக்கு ஒன்னு தாங்க
நீங்கள் கூறும் ஆலோசனைகள் அனைத்தும் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறது குருவே.
நன்றிகள் ஐயா....
வாழ்த்துக்கள்...
என் மனம் நெகிழ்ந்து விட்டது...
வாழ்க வையகம்.
வாழ்க வளமுடன்.
நன்றிகள் கோடி குருஜி..என்றும் உங்கள் வழியில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நல்ல மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கின்றது..நாங்கள் ஒவ்வொருநாளும் முன்னேறிக்கொண்டேயிருக்கின்றோம்...எங்களுக்குகுபேரகிரிவலத்திலிருந்து திரும்பி வரும்போது பத்துரூபாய் 786பணத்தாள் கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி..நற்பவி
ஏமாற்றுக்காரர்கள் குருஜி என்றால் நல்லவர்கள்?
நானும் கடந்த 2ஆண்டுகளாக நீங்கள் சொல்வது போல் செய்து கொண்டு இருக்கிறேன் நல்ல பலன் கிடைக்குது மிக்க நன்றி
Good l try
Yeppadi bro vachinga
Namaskaram Guru🙏. I have been checking for 1month and today I received a £5 note. Really happy, now I need to attract money to pay off all my debts. Thanks again.
நன்றிகள் கோடி குருஜி அவர்களுக்கு 🙏
எனக்கு இன்று இந்த என் பணம் 500 கிடைத்தது
தங்களின் குபேர கீப்ட் வணங்கி
2 நாள் சேர்ந்தது
தங்களுடைய ஆசிக்கி கேடான கோடி வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏🙏🙏💐💐💐💐
I got my first 786 note after waiting for 6 months. I am so happy😊 . Thank you
Thank you Universe
Narpavi Narpavi Narpavi
Really
5:15 ❤
You are right, I am from Malaysia, in 1 year period, I managed to get 21 bank notes start with 786.... and end with.......786.just sharing.tq.
உண்மை உண்மை எனக்கு கடந்த 3 மாதமாக 5 நோட்டுக்கள் கிடைத்தது 1 .10 கடனை திருப்பி ஆடைத்தோன். என்னால் நம்ப முடியவில்லை உங்களுக்கு கோடன கோடி நன்றிகள் ஐயா , 💐💐💐💐💐
Thanks sir .I have 500 rupeess,200 rupeess.l m very happy.
ஐயா வணக்கம் நான் உங்கள் பதிவு முதல் முறையாக பார்க்கிறேன் இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை இல்லை அப்புறம் அந்த நம்பர் என் இடம் வந்தது வந்ததுமே மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.......
நீங்க சொல்ரது நம்புர மாதிரிதான் இருக்கு.... முயற்சி செய்து பாக்குறேன்....
அய்யா உங்களை வணங்குகிறேன்...
ஆமா தலைவா உண்மைதான்.
நீர் வாழ்க நலமுடன்,
நீர் வாழ்க வளமுடன்
நீர் வாழ்க பல்லாண்டு 🙏.
Enakkum kedachiduchii...... before 3 days ....i am happy 🤗🤗🤗
Sir vanakkam. 50 rs notil 786 number vandadhu romba happya irrukiren 🙏
I love u
@@SGT150 velu ni enna pombala porukki ya., Love u nu antha madam solra. Kirukku punda mavanae
Vungla follow panna start panathila erunthu na positive ah eruka neriya changes eruku life la kodi nandri guru jii
Vanakkam guruji unga thagaval anaithum mega mega arumai.... unmai I will dry..10,20,50,100,200,500.. nanrigal kodi guruji 🙏🏼🙏🏼🙏🏼
Nantrikal kodi Guruji.Nantrikal Kodi Universe
This is very true....I try this matter...each time I check 786 went ever I give or take money.... that's work.....🙏🙏🙏 Tq sir
,
Nan oru 6 masama wait panitu erunden kedaikumanu finally got 3 notes 😍
நன்றிகள் கோடி குருஜி 🙏🙏🙏 கலா திருச்சி
நற்பவி என்னிடம் இந்த நோட்டு இருக்கு ஐயா.❤
This is the power of mind & law of attraction, believing, being focused, being consistent, being persistence and further more trusting ourselves. Tq for the wonderful video DrStar Ananda Ram. I believe wht we seek the energy brings to us. This video for example.
Super bro enakku ippo sameebathula than kedichirukku
உண்மை!,தாங்கள் கூறுவது, நாம் ஒவ்வொரு முறை பணம் பயன் படுத்தும் போது கவனிக்க, ஈர்ப்பு விசை செயல் பட்டு,786 எண் தாள் வருகிறது. குருஜி நன்றிகள் கோடி 🙏
ஐயா எனக்கு இன்று தான் 786 கிடைத்தது மிக்க நன்றி ஐயா
நல்ல செய்தி. நான் 786 பல நோட்டு வைத்து இருக்கிறேன். வணக்கம்
Juz now enakku 200 rs new notee kidaithadhuu im soooooo happyy 😋😋😋✌💯
நானும் நெறைய 786 ருபா வச்சிருக்க சார், என்னோட நேம் கூட இந்த நம்பர் வந்ததுக்கு அப்பறம் தா நியூமராலஜி படி மாத்துன , மஹா லக்ஷ்மி சிலை கூட வாங்கீட்ட. சூப்பர் சார்.
நன்றி ஜி நான் தேடிக்கொண்டிருக்கிறேன்
Thank u.sir i have rupees 100 .200. 500 iam very happy
It's true speech nanrikal Kodi guruji
Vanakkam ayya nengal sonnathai kettu enakkum kedaiitthathu pona varusam nengal solvathu unmaii nanri🙏🙏🙏
Thanks for the positive speech!!!
Correct sir. enaku paravalla sir.nalla palan irkku thanks குருஜி.
எனக்கு 786 பணம் வந்து விட்டது குருஜி நன்றி. 🙏
Nan accountant jobla iruken. Oru panam kidaithal kooda parpen. Last year thirupathila ,thirunallru la kòoda kidaithathu I am so happy.
Neega sonnathu 100%unmai🎉
Nan kadantha 4 madhamaga thedi enaku erandu natkaluku munbu கிடைத்தது... கோடான கோடி நன்றிகள்
Engalukka lidamum thanagave vanthathu 786 nallathave nadakirathu sir than you
குருஜி நீங்கள் சொன்னது பார்த்து நான் 786 பணத்தை கவனித்துக் பார்த்தேன் எனக்கு ஒரு மாதத்தில் கிடைத்தது 500,2000,100, ரூபாய் நோட்டுகள் உள்ளது நன்றிகள் கோடி குருஜி உங்களுக்கு
Your explanation is true. I had few good experience.
🙏எனக்கு இன்றைக்குத்தான் அந்த நோட் கிடைத்தது குருஜி🙏
Anketai irruku ayyanandri
Sir I have 4notes, good changes my life sir thanks a lot ji
Tq sir I am from Malaysia
I have 3 notes
Rm 2, rm 20 and rm 50
I followed your method
Brother I got 786 last three numbers..500 SAUDI RIYAL
KINDLY EXPLAIN..
278677 this one
M. Sudhakar
அய்யா வணக்கம் நான் நீங்கள் சொன்ன சோடசக்கலையை தற்போது செய்ய ஆரம்பித்துள்ளேன் first time..12-12-19. இதை நாங்கள் தொடர்ந்து செய்யலாமா வெற்றிகள் கிடைக்குமா அய்யா இது சம்மந்தமான சில அறிவுரைகளை கூறலாமே ....இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றிகள் ...🙏
M. Sudhakar yes.
Om namasivaya valzge valzge valzge om 786.enaku.kidaikum.nambikkai.ulladhu
நாங்கள் நினைத்தது போல்786 நம்பர் உள்ள 500 நோட்டு எனக்கும் என் கணவருக்கும் கிடைத்தது.நன்றி.
Enaku kidaithathu 500 rs 1 so happy my husband hug panna very happy unga niyabagam udane vanthathu sir . thanks ur video
Nan iduvarai parthathillai guruve neengal sonnadhupol ondrai manam eirkavemdum enbathil gavanam vaikumpothu athmarthamaga ninaithuvital vettrithan guruve enakum 500 100 50 mundru notugal kidaithathu guruve 🙏
உன்மை நன்றி ஐய்யா 🙏🙏🙏
Vanakkam guruji. You are telling 100% true.it happend my life. Nandrigal kodi guruji.
After long time I got 786 sir nandri
Very nice video 786 psychosymbology yaa us pannalama sir thank you
இன்று எனக்கு கிடைத்தது 1000/= பணத்தாள் .நன்றிகள் கோடி
குருஐி ஐயா என்னிடம் உங்களுடைய ஆசீர்வாதத்தால் மூன்று தாள் இருக்கு ங்க புனுகு வேண்டும் .குருஐி ஐயா
Call. 91 9790044225.
குருஜீ என்னிடம் 786 பணம் உள்ளது வாழ்த்துக்கள் நன்றி
சூப்பர் சார் உண்மையான வார்த்தை மனம் செம்மையானால் எல்லாம் நலமே
Super very great
I follow this method .its really true.
Tell your experience bro
Bro antha amount kedacha ena pannanum first letter elutharathuku munadi ena pannanum
786🙏🇱🇰👍 super iya valluththukal ennidamum niraya 786 panathal ullathu 👍
Thank you sir. I have got currency note with 786. I m following ur advice. I m saying ur mantra " laka"
வாழ்க வளமுடன்.
I am following your videos past few days. I believe I get good money flow in my family. Thank you guruji
Tq sir🙏🙏🙏🙏🙏
Thanks I enjoyed a lot. I am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world.
என்னிடம் நிறைய இருக்கு என்னா செய்ய.
சூப்பர்
வணக்கம்.நன்றி நண்பரே.
❤for.lovely.magam.narpavy...
❤for.lovely.magam.narpavy...
நல்ல பதிவு
நன்றி
Like your massage 🙏🙏🙏🙏🙏
Enaku 5 notes kidachathu
Atharku piraku good
Sir today i got it 500 rs sir. Romba nantri....
786 I Patti kuriyathadku nanrigal
Sir enaku udane kedachiruchi thank you❤🌹🙏
Thanks....
Om Namasivaya Sivaya!!!
உண்மை அண்ணன்
nandri...
Vanakkam sir.. I got 786 money from Malaysia. Thank you for the information
Thank you very much for your kind information
Thank you 💓💓💓
Unmai guru ji
Thanks sir
நன்றிகள் கோடி ஆனந்த வணக்கம் ஸ்டார் அனந்தராமன் புதிய கருத்துக்களை மட்டும் தெளிவாக இருக்கிறது உங்களுடைய கருத்துக்களையும் நாங்கள் செய்கிறோம் நன்றிகள் கோடி ஆனந்த வணக்கம் குலதெய்வமே சரணம் குருவே சரணம்
First i got 10 rupess and i started getting notes sir
500
Thanks and all the best and a happy 2020 to you and your family and your team
Gurugi kadanai adaithu Veedu kattanum gurugi bless pannunga gurugi eanakku puthu Veedu kattanum gurugi
Nanri nanri nanri nanri nanri nanri nanri nanri
ஐயா நான் எதார்த்தமாக சில நோட்டுகளை எண்ணும் போது இதில் அந்த நோட்டு இருக்கும் என்று நினைத்தேன் அதேபோல் இரண்டுமுறையும் கிடைத்தது.
எனக்கும் அதே போல தான் இன்றும் கிடைத்தது...
வாழ்க வையகம்.
வாழ்க வளமுடன்.
Nanri gal guruji
Vanthu vittadu note 1. 786 so happy
7 year waiting
எனது அன்பான தமிழ் உறவுகளே, இங்கு நான் பதிவிட்டு இருக்கும் இந்த தகவலை நீங்கள் படித்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் " நிச்சயமாக நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். உங்களுக்கு லாட்டரி விளையாடுவதில் விருப்பம் இருந்தால், அதுவும் குறிப்பாக வெளிநாட்டு லாட்டரிகளில் அதிக பணத்தை வெல்ல முடியும் என்று நீங்கள் நம்பினால் எனது இந்த பதிவிற்கு பதில் பதிவிடுங்கள். நன்றி.
❤
இன்று நான் 786 என்று முடிவில் வரக்கூடிய இருபது ரூபாய் நோட்டை கோவில் வளாகத்தில் பெற்றேன்.எனக்கு வெளி நாட்டு லாட்டரி விளையாடுவதில் ஆர்வம் அதிகம்.என்றாவது ஒரு நாள் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.இன்று எனக்கு இந்த ரூபாய் நோட்டு கிடைத்தது மற்றும் இந்த வீடியோவில் உங்களுடைய கமெண்டை படித்ததும் அதற்கு ரிப்ளை செய்வதும் கடவுளின் கருணை மற்றும் எனக்கான நல்ல நேரம் துவங்கி விட்டது என்றே நான் நம்பிக்கை கொள்கிறேன்.
❤👍👍👍
அப்புறம் ஏன் பிச்சை எடுக்கிற
I am very happy enaku innaiki 786 number panam kidaichirichi
மிக்க நன்றி ஐயா