Это видео недоступно.
Сожалеем об этом.

ஒளி விளக்கு ( 1968 ) | Oli Vilakku | Tamil Full Movie | M.G.Ramachandran | Jayalalithaa | Janaki

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • ஒளி விளக்கு ( 1968 ) | Oli Vilakku | Tamil Full Movie | M.G.Ramachandran | Jayalalithaa | Janaki
    Oli Vilakku is a 1968 Indian Tamil-language action film, directed by Tapi Chanakya and produced by S. S. Vasan. It is a remake of the Hindi-language film Phool Aur Patthar. The film stars M. G. Ramachandran, Jayalalithaa and Sowcar Janaki, with S. A. Ashokan, Manohar, Cho and V. S. Raghavan in supporting roles
    Directed by Tapi Chanakya
    Screenplay by Sornam (dialogues)
    Based on Phool Aur Patthar by O. P. Ralhan
    Produced by S. S. Vasan
    Starring M. G. Ramachandran,Jayalalithaa,Sowcar Janaki
    Cinematography U. Rajagopal
    Edited by M. Umanath
    Music by M. S. Viswanathan
    Production company Gemini Studios
    Distributed by Jothi Pictures
    Release date 20 September 1968
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    Facebook - bit.ly/PyramidonFB
    Dailymotion - www.dailymotion.com/Pyramidta...
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​

Комментарии • 63

  • @helenpoornima5126
    @helenpoornima5126 17 дней назад +14

    ஆண்டவனே ! உன் பாதங்களை நான் கண்ணீரீல் நீராட்டினேன் அருமையானப்பாடல் ❤❤❤❤

  • @dineshramalingam3639
    @dineshramalingam3639 22 дня назад +20

    இந்த படத்தை நான் இப்பதான் இப்படி ஒரு நல்ல qualitie ல பாக்குறேன் super

  • @josephamalrajm1781
    @josephamalrajm1781 20 дней назад +7

    This is a Movie of values. All MGR Movies are LESSONS to this society. That’s why MGR lives in the heart of people

    • @helenpoornima5126
      @helenpoornima5126 17 дней назад

      ஆமாங்க u r correct 👸❤❤❤❤

  • @bakyarajthangasamy1691
    @bakyarajthangasamy1691 19 дней назад +10

    இந்த படத்தை இன்னும் ஹெச்சடியாக போடுங்க ப்ளீஸ்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 20 дней назад +5

    நானும் இதை இப்பதான்பாக்குறேன் !! அருமையாருக்கு எம்ஜிஆர்அப்பா அழகு ❤❤❤

    • @supriya9335
      @supriya9335 14 дней назад +1

      இது என்ன copy ? Black & White பிரிண்ட் போல படு கேவலமாக உள்ளது. இதை போடாமலே விட்டுஇருக்கலாம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 20 дней назад +4

    சூப்பர் எம்ஜிஆர்அப்பா அவனு்க்கு நல்லா குடுங்க ❤❤❤❤

  • @user-lu1hp3mc7z
    @user-lu1hp3mc7z День назад

    தலைவர் படம் சூப்பர் அழகு ஸ்டைலான அருமையான படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @user-fq1rq1wq7l
    @user-fq1rq1wq7l 19 дней назад +6

    ஹிந்தி சினிமா எவ்ளோ பலசா இருந்தாலும் அதோட ப்ரிண்ட் காபி நல்ல க்லியறா இருக்கும் ஆனா தமிழ் சினிமா காபி தான் கொஞ்சம் கூட க்லியரே இல்லாம இப்படி கேவலமா இருக்கும்

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 20 дней назад +3

    Olivilakku is very good movie of
    Puratvhi thalaivar ; but it is without song; islike good food without salt ....

  • @mr-md2hw
    @mr-md2hw 16 дней назад +2

    இந்த படத்தின் ஒரிஜினல் பிரிண்ட் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை, ஜெமினியின் ஒளிவிளக்கு படத்தின் கலரை குறைத்ததால் கொஞ்சம் தெளிவா இருக்கு.மற்றபடி தெளிவான பிரிண்ட் கிடையாது🙏🌹

  • @helenpoornima5126
    @helenpoornima5126 20 дней назад +36

    எம்ஜிஆர்அப்பாப்படத்துக்கு ஒருநாளைக்கே 24kவியூவர்ஸ் அப்பப்பபா! !!அருமை !எம்ஜிஆர்அப்பாவைவிட மேலானவர்யாருமில்லை ! சூப்பர்ப்படம் ❤❤❤❤

    • @LeoSudha
      @LeoSudha 12 дней назад +1

      Jk

    • @vasikavasiks8453
      @vasikavasiks8453 9 дней назад +1

      @@LeoSudha ll

    • @ThanuDhas-rq2tc
      @ThanuDhas-rq2tc 9 дней назад

      I😊😊😊😊😊😮😮😮😂😂😢😅😮🎉🎉🎉🎉🎉🎉😂😂🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😮😮😮😮😮😅😅😂😮 😂❤❤😂😂😂❤❤🎉😂😂😂😂😂😂😊😊😊😊😅😅😅😅😅 room😂​@@LeoSudha😮😮😮😅

    • @Sakar-dz2gk
      @Sakar-dz2gk 6 дней назад +1

      L¹1b❤😅

    • @user-ck9ey8rj3s
      @user-ck9ey8rj3s 4 дня назад

      Mgr move super ❤😅😅

  • @KANNANkannankannan-sj9cy
    @KANNANkannankannan-sj9cy 17 дней назад +2

    இப்படம் நான் MGR அமெரிகாகாவில் இருக்கும்போது எங்கள் ஊரில் 16 mm ல் பார்த்தேன் அதன் பிறகு இன்று 10/07/2024 ல் பார்க்கிறேன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி தயவு செய்து உனக்கும் வாழ்வு வரும் படம் பதிவிறக்கம் செய்யவும்

  • @user-ff3vz3ul8z
    @user-ff3vz3ul8z 18 дней назад +3

    பாடல்கள் ஒலிபரப்பு கலர் தான் சரியில்லை
    இவ்வன்
    து.விஜயகுமார்
    09/07/2024

  • @user-oq3eh7fg7z
    @user-oq3eh7fg7z 21 день назад +5

    New print poduga sir

  • @Ragulram11
    @Ragulram11 16 дней назад +3

    Konjam nalla print with audio podunga

  • @thiyagarajanr3596
    @thiyagarajanr3596 18 дней назад +2

    MGR in 100 vathu Movie Super movie ❤

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g 21 день назад +4

    இப்படி ஒரு கலர் படத்தை இப்பத்தான் பாக்றேன்😂😂😂😂😂😂😂 பேஸ் பேஸ் நல்லா ஈக்கூ😅😅😅😅😅😅😅😅😅😅

  • @maniks8497
    @maniks8497 21 день назад +5

    Pl upload kannan en kaathalan....idhayakkani...naan aanaiyittal...rickshawkkaran...indru pol endrum vaazga...idhaya veenai

  • @chandrasmithorg
    @chandrasmithorg 22 дня назад +10

    கருப்பு வெள்ளை படங்களை யெல்லாம் நல்லா கலர் பண்றீங்க நல்ல கலர் படத்தை இப்படி ஏன் பண்ரீஙக

  • @meran2meran2alimeran2meran5
    @meran2meran2alimeran2meran5 18 дней назад +4

    PRINT NOT CLEAR

  • @tvelu4218
    @tvelu4218 3 дня назад +1

    Mgr.film.super.story.super.sowekar.agt.super.

  • @chandrasmithorg
    @chandrasmithorg 22 дня назад +6

    தெளிவான பிரிண்ட் பட் கலர் சரியில்ல
    ஆடியோ சரியில்லை

  • @sonmugamm2748
    @sonmugamm2748 20 дней назад +2

    நினைத்ததை முடிப்பவன் ரிக்ஷாக்காரன்

  • @basheerahamad6282
    @basheerahamad6282 17 дней назад +1

    எங்கள் தங்கம் போடவும்

  • @sivakumarramakrishnan2465
    @sivakumarramakrishnan2465 4 дня назад +1

    MGR Padangal anthanaiyum remaster digital version aaga mathanum

  • @shankarg522
    @shankarg522 20 дней назад +1

    MGR is a great legend

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 12 дней назад

    Excellent movie. Puratchi Thalaivarin 100th picture. It ran more than 100 days in most district. In the second and third also the movie made record collection. Excellent fight, songs

  • @Adiyammal-tb2bn
    @Adiyammal-tb2bn 3 дня назад

    தலைவர் 100வது படம் சூப்பர்

  • @user-ei4ns3oo4g
    @user-ei4ns3oo4g 21 день назад +2

    Pls print in good colour this film out of colour good movies pls print good colour thank u from Malaysia Ramachandran

  • @user-bw3hm9ip5q
    @user-bw3hm9ip5q 20 дней назад +2

    100th film of MGR

  • @mathialaganm8986
    @mathialaganm8986 19 дней назад +9

    சுறுசுறுப்பு உடைய படம் எழுத்து போடும் போது வரும் எம் ஜி ஆர் ஸ்டைல் எந்த பயலுக்கும் வராது அழகு எம் ஜி ஆர் ❤❤

  • @ponniahratha8582
    @ponniahratha8582 11 дней назад

    M...G..R..100..th...MOVE. Supper

  • @ponniahratha8582
    @ponniahratha8582 11 дней назад

    Supper....MGR..MOVE😊

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 3 дня назад +1

    இந்தப் படத்தின் நெகட்டிவ் rights யாரிடம் உ‌ள்ளது எ‌ன்று தேடி பிடித்து போடவும்

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv 22 дня назад +4

    Good quality movie😊

  • @baskaranvenugopal3002
    @baskaranvenugopal3002 15 дней назад

    NINAITHATHAI MUDIPPAVAN.. H D PRINTIL POTTAL PARAVAYILLAI... M G R VALGA🎉🎉🎉🎉

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp 21 день назад +2

    Super🎉pirnt

  • @baskaranvenugopal3002
    @baskaranvenugopal3002 15 дней назад

    Super colour h d print... 🎉🎉🎉🎉

  • @svenkat1862
    @svenkat1862 21 день назад +2

    Nice audio and video

  • @anbalaganganapathy9077
    @anbalaganganapathy9077 22 дня назад +3

    Enga oor raja, movie upload ♥️

    • @svenkat1862
      @svenkat1862 21 день назад

      Oonga oru gooja varathu

  • @ponniahratha8582
    @ponniahratha8582 11 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saminathan5859
    @saminathan5859 12 дней назад

    அருமையானசெண்டிமன்ட்கொண்டபுரட்சிதைலவர்&தலைவிநடித்தசூப்பர்ஹிட்படம் #ஒளிவிளக்கு"15.7.24/0.05am🇾🇪🌱🔫🗡️👍💯🤗💞💘💋🌹❤️

  • @supriya9335
    @supriya9335 14 дней назад +1

    இது என்ன copy ? Black & White பிரிண்ட் போல படு கேவலமாக உள்ளது. இதை போடாமலே விட்டுஇருக்கலாம்

  • @ranibethapudi4686
    @ranibethapudi4686 16 дней назад

    Helen where is Vicky , Alice ammu priya sevi sakthi vashalini

  • @ranibethapudi4686
    @ranibethapudi4686 16 дней назад

    I am also trying this

  • @kalimuthudhanabalan4616
    @kalimuthudhanabalan4616 20 дней назад

    Print no good😢😢😢

  • @tgopalakrishnan2157
    @tgopalakrishnan2157 9 дней назад

    Cha

  • @arunaam
    @arunaam 8 дней назад

    Jj!

  • @ravindranb6541
    @ravindranb6541 19 дней назад

    Nallaave illai

  • @anbalaganganapathy9077
    @anbalaganganapathy9077 21 день назад

    Very worst 😅

  • @Vijaykumar-cu6xz
    @Vijaykumar-cu6xz 22 дня назад

    Idhuvaraikkum varadha print,good

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 18 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤