Top 10 Trekking Places in Tamilnadu || தமிழ்நாட்டின் சிறந்த 10 மலையேற்றங்கள் || Tamil Tourist Guide

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 280

  • @msdmani2105
    @msdmani2105 2 года назад +77

    நான் வெள்ளியங்கிரி மலை சென்று சிவ பெருமானை தரிசித்து சின்ன சொர்க்த்தை பார்த்தேன் அழகான மேகங்கள் நம்முடன் தவழ்ந்து செல்கின்றன வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அற்புதமான தென் கைலாயம் ஓம் நமசிவாய 🙏

  • @Murugantemples1870
    @Murugantemples1870 2 года назад +92

    நான் பருவத மலை 16 முறை சென்றுள்ளேன்
    வெள்ளியங்கிரி 4 முறை சென்றுள்ளேன்
    சதுரகிரி 7 முறை சென்றுள்ளேன்

    • @kovilukkupolama9968
      @kovilukkupolama9968 2 года назад +4

      அற்புதம் 🙏🙏🙏🙏🙏

    • @Murugantemples1870
      @Murugantemples1870 2 года назад +4

      @@kovilukkupolama9968 ஆனாலும் எனக்கு வயதோ 24 தான்
      எல்லாம் அவன் அருளாளே அவன் தாள் வணங்குகிறேன்

    • @kovilukkupolama9968
      @kovilukkupolama9968 2 года назад +1

      நான் பருவதமலைக்கு ஒரே ஒரு முறை மட்டுமே சென்றுள்ளேன்...

    • @PraveenKumar-jf5qw
      @PraveenKumar-jf5qw 2 года назад

      Anna oru help anna

    • @PraveenKumar-jf5qw
      @PraveenKumar-jf5qw 2 года назад +1

      வெள்ளியங்கிரி மலை ku yeppo எந்த நாள் போக முடியும் அண்ணா

  • @manojmanoj6051
    @manojmanoj6051 3 года назад +178

    பர்வத மலைக்கு இரண்டு முறை சென்றுள்ளேன் மிகவும் கடினமாக இருந்தாலும் ஒரு சிறந்த அனுபவத்தை தரும்

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 2 года назад +14

      வெள்ளியங்கிரி மலையை விடவாங்க இந்த கோயிலுக்கு போயிட்டு வருவது கடினம்

    • @muraliselva3183
      @muraliselva3183 2 года назад

      @@jotheeswarana8087 mhgc

    • @Enga_Ooru_pasanga
      @Enga_Ooru_pasanga 2 года назад +1

      Enga ooru bro😍❤🔥

    • @SPofficials
      @SPofficials 2 года назад +2

      நான் சென்ற வாரம் பர்வத மலைக்கு சென்றேன் 🥰🥰🥰

    • @santhoshvlog3755
      @santhoshvlog3755 2 года назад +6

      Parvathamalai easy velliyangiri than kastam

  • @tg9677
    @tg9677 3 года назад +19

    பருவதமலை மலைக்கு இரண்டு முறை போய் இருக்கேன் வெள்ளிங்கிரி மலைக்கு ஒரு முறை போய் இருக்கேன் இந்த மலைகள் போனது மிகவும் அற்புதமான அனுபவம் நீங்க சொன்ன மீதமுள்ள வலிகளுக்கும் கூடிய விரைவில் ஆண்டவன் அருளால் போய் பொருள்

    • @manimani-ed3oq
      @manimani-ed3oq 2 года назад

      உங்கள் நம்பர்

  • @venkadesaperumal1153
    @venkadesaperumal1153 3 года назад +12

    Super bro..very nice video...This is very useful information for mountaineers .....1.Velliangirimalai 2.Parvathamalai 3.Thalamalai...These mountains are very difficult and adventurous one for trekking..

  • @naturelove285
    @naturelove285 3 года назад +4

    Tracking ல் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு அருமையான தகவல்களைக் தரும் வீடியோ👌.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад +3

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருவரெட்டியூர்... (பாலமலை) சித்தேஷ்வரன் கோயில்..... (7) மலை கொண்ட வெள்ளிங்கிரி இனையான மலை... ஓம் நமசிவாய நம! சிவ சிவ

  • @guruirula
    @guruirula 2 года назад +7

    சதுரகிரி, பர்வதமலை, மற்றும் வெள்ளியங்கிரி ஆகிய மூன்று மலைகளுக்கும் சென்றுள்ளேன்.... இனி அடுத்து அகத்தியரின் பொதிகை மலைக்கு செல்ல வேண்டும் என்று ரொம்ப ஆசை.... சீக்கிரம் அந்த ஆசையும் நிறைவேறும் என்று நம்புகிறேன்.... (காணொளியில் வந்த மற்ற அத்துனை மலைகளுக்கும் கண்டிப்பாக செல்ல முயற்சிப்பேன்...)
    🧘🏼‍♂️ஓம் நமச்சிவாய🧘🏼‍♂️

    • @kanakaraj9754
      @kanakaraj9754 2 года назад +1

      வாழ்த்துகள்

  • @Yuvaaable
    @Yuvaaable 2 года назад

    மிக்க நன்றிகள்.. அருமையான ஒரு காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி.. நான் வெள்ளியங்கிரி & சதுரகிரி சென்றுள்ளேன்.. பொதிகை மலைக்கு செல்வது என்னோட வாழ்நாள் குறிக்கோள்.. உறுதியாக ஒரு முறை செல்வேன்..

  • @priyadarsshand957
    @priyadarsshand957 2 года назад +2

    Nice video brother,
    Na thavalagireeswara malai and paruvatha malai poi iruken...
    Video la vandha meedhi 8 malai kum poganum nu aasaya iruku...!

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 года назад

    மிகவும் அருமையான தகவல் மற்றும் குரல் வளம்.வாழ்த்துக்கள்.
    நான் சதுர கிரி சென்றுள்ளேன்.

  • @paramesvaranppm2329
    @paramesvaranppm2329 2 года назад +11

    Velliyangiri, sathuragiri, paruvathamalai

  • @vigneshkumar5468
    @vigneshkumar5468 2 года назад +11

    Sidheswara malai, anthiyur can be included. It's seven Hills like vellingiri. But jeep facility upto 5 hills now available.

  • @athibalu887
    @athibalu887 2 года назад +7

    நான் சதுரகிரியும் வெள்ளியங்கிரியும் சென்றுள்ளேன். பர்வதமலைக்கு செல்ல ஆவல் உள்ளது சிவனின் அனுமதி கிடைத்தால் செல்லலாம்

  • @muthukumarmuthukumar4476
    @muthukumarmuthukumar4476 2 года назад +1

    வெள்ளியங்கிரி பயனம் இரண்டு முறை சென்றுள்ளேன் அருமையான பயனம்

  • @Dinesh-pg8ec
    @Dinesh-pg8ec 3 года назад +4

    பிரதர் எங்க வந்தவாசி மலை சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

  • @rameshl4250
    @rameshl4250 3 года назад +8

    பொதிகை மழை மட்டும் சென்று உள்ளேன் மிகவும் ஆபத்தான பயணம்

    • @magendranm4894
      @magendranm4894 2 года назад

      எந்த வருடத்தில் சென்றீர்கள் எப்படி அனுமதி கிடைத்தது 2022 இந்த வருடம் அனுமதி கிடைக்கவில்லை

    • @9578354246
      @9578354246 2 года назад +2

      @@magendranm4894. திருவனந்தபுரம் வழி செல்ல அனுமதி உண்டு. தமிழ்நாடு வழி செல்ல அனுமதி இல்லை

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 2 года назад +4

    Please include Athri malai in the trekkers list.
    The route;
    Alwar kurichi - sivasailam - kadana nadhi dam - all in the plains of Tenkasi district.
    One has to get down in to water catchment area of the dam.
    Then the forest area begins. One has to cross a river inside forest to reach sage Athri & Anusuya temple at about 3000 feet.
    I had been to this place two times .
    If you go as a group from kadana nadhi forest check post at 9.00 AM
    One should return before 5. 30 PM.
    There will be pujai time between 12.00 pm and 01.00 PM.
    Annadanam will be offered to devotees after pujai celebrations, especially in Amawasya and Pournami days.
    If you are old and has a weak heart, please do not climb Athri Malai.

  • @sridharsri4385
    @sridharsri4385 2 года назад +1

    Thank you na ithula 2place iku poierukan vellingri hill 12 times and sadhurageri 1 time nex i planed for paruvatha malai

  • @ananthvlogs1633
    @ananthvlogs1633 2 года назад +4

    வெள்ளையங்கிரி மற்றும் சதுரகிரி மலை சென்றுள்ளேன். பருவதமலை செல்ல ரொம்ப நாள் ஆசை

  • @massmohan8493
    @massmohan8493 4 месяца назад

    I am 2 to 6 hills traveling bro...... Very nice places

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 2 года назад +1

    விரைவில் எல்லா இடத்துக்கு போக போகிறேன் 👍 இந்த வீடியோ நல்ல தகவல் அண்ணா சாத்தான்குளம் ஊரிலிருந்து வாழ்த்துக்கள் 🤝

    • @manimani-ed3oq
      @manimani-ed3oq 2 года назад +1

      நானும் வருகிறேன் ஆர்வமாக இருக்கு

  • @mukeshmn2048
    @mukeshmn2048 2 года назад +8

    Vellaiyangiri for the first time today🥳💥🔱❣

  • @suhilmss1031
    @suhilmss1031 2 года назад +2

    10 times visited to parvathamalai villiayangiri 3times visited Sathuragir i also guys next to pothigaimalai

  • @sattursenthil
    @sattursenthil Год назад +1

    Kattu azhagar kovil near shenbathopu near srivilliputhur is a excellent 7 km trek only allowed on sundays by forest department. For uphill upto 12 noon only allowed

  • @jaibolenath1309
    @jaibolenath1309 2 года назад +2

    நான் தீவிர சிவன் பக்தன் இந்தியாவில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சென்றுள்ளேன் . 🕉️🔱 ஜெய் கால் பைரவ் 🔱 ஜெய் போல் நாத் 🔱🕉️

  • @Dreams-i7z
    @Dreams-i7z 2 года назад +1

    TN 24 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற கிராமம் பாலேகுளி என்ற ஊரில் பெருமாள் கோவில் தரிசனம் சிறப்பாக நடைபெற்றது நிங்களும் வாங்க பார்க்களாம்

  • @pawnesan1238
    @pawnesan1238 3 года назад +2

    Anna velliangiri malai kku ponu 😍 video very nice 💐💐romba nalaikku apuram oru super video potrukka......😊

  • @sasikumar-oq6hp
    @sasikumar-oq6hp 2 года назад +5

    ,பாலமலை சித்தேஸ்வரன் கோயில் சேலம்

  • @KayathrikiranK
    @KayathrikiranK 2 года назад +1

    சதுரகிரி friends kuda ponom semma ah oru payanam marupadi pokanumnu thoonuthu sivan tharichanam super 😍😇

  • @rstiger9533
    @rstiger9533 2 года назад

    nan pavathamalai vellingirimalai sathuragirimalai pothigaimalai all temble super lovely experiance

  • @dhinaganga6702
    @dhinaganga6702 Год назад

    பர்வதமலைக்கு இரண்டு முறை சென்றுள்ளேன்.. One of the best and fav place of that hills..

  • @rjarulrjarul8973
    @rjarulrjarul8973 3 года назад +1

    அண்ணா வீடியோ சூப்பர். பல மாதம் கழித்து உங்கள் வீடியோவை பார்க்கிறேன்...🙏🙏🙏

  • @vinothsadayandi2374
    @vinothsadayandi2374 2 года назад +1

    Bro eanga uru Madurai Mavatdam elumalai vasimalaiyan kovil 5000 feet malai bro

  • @srinivasans4705
    @srinivasans4705 2 года назад

    Nan 22 5 2022 parvathamalai ku ponan kastama irrundu ana kadapara parai marana bayatha katuch vera level

  • @RameshRamesh-hj1wn
    @RameshRamesh-hj1wn Год назад

    Iam Trekking
    1.sadhuragiri
    2.vellayangiri
    3.kondangiri
    4.Rangamalai
    Omnamachivaya

  • @mrs.kavimohan2668
    @mrs.kavimohan2668 8 месяцев назад

    Usefull information thank u

  • @sarathkumar6212
    @sarathkumar6212 2 года назад

    வெள்ளியங்கிரி மலைக்கு மூன்று முறை சென்று இருக்கிறேன் நல்லா பயணம் கொன்றைகீரனூர் ஒரு முறை சென்றிருக்கிறேன் நல்ல ஆன்மீகப் பயணம் சாமி தரிசனம் சந்தோசமாக அமைந்தது

  • @Antha007
    @Antha007 2 года назад +4

    22 முறை பர்வதமலை பயணம் சென்றுள்ளேன் 4400 அடி உயரம் ஓம் நமசிவாய 🕉🕉🕉🕉

    • @manimani-ed3oq
      @manimani-ed3oq 2 года назад

      நானும் வருகிறேன் ரொம்ப ஆசையா இருக்கு மலைக்கு போகணும்

    • @johnsonviji9731
      @johnsonviji9731 Год назад

      Bus route epdi bro antha hills ku? Thenpathimangalam ku

  • @sulaimansulaiman1989
    @sulaimansulaiman1989 3 года назад +6

    Piranmalai kuda list la podalam Pudukottai District 👌

  • @elangovanelangovan7243
    @elangovanelangovan7243 2 года назад +4

    அகத்தியர் பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை, பர்வதமலை ஆகிய இடங்களுக்கு ஈசனின் அருளால் நல்ல முறையில் சென்று வந்துள்ளோம், மற்ற இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்ற ஆவல் உள்ளது. காணொலி பகிர்ந்தமைக்கு நன்றி...

    • @purushothaman2332
      @purushothaman2332 2 года назад

      Agathiyar malaiku sella enna varaimurai

    • @manimani-ed3oq
      @manimani-ed3oq 2 года назад

      நானும் வருகிறேன் ஆர்வமாக இருக்கு

    • @BalajiBalaji-g2o
      @BalajiBalaji-g2o Год назад

      😮

  • @prasannaprasanna2321
    @prasannaprasanna2321 2 года назад +1

    ஹாய் நண்பர்களே நான் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பிறந்து
    No.1 pothigai malai
    No.2 villiyangiri malai
    No.3 sathuragiri malai
    No.4 Paruvathamalai
    ஆகிய மலைகளுக்கு சென்று
    இருக்கிறேன் என் வயது இருப்பத்து இரண்டு
    சிவன் பக்தன் அன்பே சிவம்

  • @msharish113
    @msharish113 2 года назад

    நான் சதுரகிரி மலைக்கு 12 தடவை சென்று வந்துள்ளேன். மற்ற மலைக் கோயிலுக்கு செல்லவில்லை. மிக அருமை சகோ..

    • @manimani-ed3oq
      @manimani-ed3oq 2 года назад

      நானும் வருகிறேன் சதுரகிரி மலைக்கு

    • @mamalaivasanv5287
      @mamalaivasanv5287 2 года назад

      சதுரகிரி மலைகு எப்போதெல்லாம் போகலாம் நண்பா.... அக்டோபர் மற்றும் நவம்பரில் தேதியை சொல்லவும்

    • @msharish113
      @msharish113 2 года назад

      @@mamalaivasanv5287 சதுரகிரி மலைக்கு ஆடி அமாவாசை அன்று செல்வது சிறப்பு. ஒவ்வொரு மாத அமாவாசை பௌர்ணமி நாட்களில் மலைக்கு செல்ல அனுமதி உண்டு. மழை பெய்யும் நாட்களில் மலை ஏற அனுமதி இல்லை நண்பா.

  • @து.பத்மநாபன்
    @து.பத்மநாபன் 2 года назад

    சிறப்பானபதிவு

  • @_SANTHOSHR__A
    @_SANTHOSHR__A 3 года назад +2

    Paruvathamalai bro vera level🔥🔥🔥

  • @GaneshanGanesh92
    @GaneshanGanesh92 7 месяцев назад

    இதுல இன்னும் நிறைய மலைய பற்றி சொல்லல
    எங்க ஊர் தர்மபுரில தீர்த்தமலை இருக்கு தமிழ்நாட்டில் இன்னும் நிறைய மலையேற்றம் இருக்கு நீங்க சொன்ன மலை யேற்றத்துல வெள்ளிங்கிரி மலைக்கு போயிருக்க அருமையான மலையேற்றம் எனக்கு இயற்கை மலையேற்றம்
    Travel சிவபக்தி கடவுள் பக்தி அதிகம் நான் நிறைய இடத்துக்கு போயிருக்க நீங்க சொன்ன எல்லா மலையும் ஏறி பார்த்திடணும் அது மட்டும் இல்ல இன்னும் நிறைய மலைகள் கோவில்கள் இருக்கு அதையும் நான் இருக்கிற வரைக்கும் பார்த்திடனும்
    ஓம் நமசிவாய 🔥🙏🕉️❤️💙💚

  • @SelvaSelva-dc4bo
    @SelvaSelva-dc4bo Год назад

    Vellingiri poirukan bro💛

  • @LNT0794
    @LNT0794 2 года назад

    Top three mountsins are visited. Parvatha vellingiri and Pothigai (last week)

  • @m.dhoolganeshm.dhoolganesh2460
    @m.dhoolganeshm.dhoolganesh2460 2 года назад +2

    Bro oothimalai murugan temple sollula, tamilnadula largest temple near avinaasi

  • @gobinathan2643
    @gobinathan2643 Год назад +1

    Potekai malai polama

    • @gobinathan2643
      @gobinathan2643 Год назад +1

      Naa 5malai poiirkken innum 5 poka parkkeren poka muteuma sollunga

  • @ragalavlogs3640
    @ragalavlogs3640 2 года назад

    Velliyangiri mathri yea salem district lea poolampatti nu ooruku pakathulea palamalai nu oru malea iruku... Mudinja experience pannie parunga super ahh irukum

  • @suriyamoorthy7684
    @suriyamoorthy7684 3 года назад

    Velliyangiri, sathuragiri senrullen. Pathivu arumai

  • @marimuthuvideo9322
    @marimuthuvideo9322 Год назад +2

    நான் பொதிகை மலைக்கு 3.முறையும் சதுரகிரிக்கு 2.முறையும் தோரணமலைக்கு1.முறையும் சென்றுள்ளேன் எல்லாம் அவன் செயல் ஓம் அகத்தீசாயநமஹ.....

    • @VENKATESHA-3
      @VENKATESHA-3 5 месяцев назад

      பொதிகை மலை அனுமதி எளிதாக கிடைக்கிறதா அதை பற்றி சொல்லவும் நான் செல்லவேண்டும் ஒரு நபருக்கு எவ்வளவு ஆகிறது

  • @tharanprabu7467
    @tharanprabu7467 2 года назад +1

    Podhaigai Malai and Velliangiri malai 4 times poiruko.. Spiritual inner peace 💯.. I wanna go Parvathamalai, thalamalai and Sadhuragiri..

  • @life_of_surya
    @life_of_surya Год назад

    Super Bro❣️💫

  • @msdmani2105
    @msdmani2105 2 года назад +1

    அற்புதமான தகவல்

  • @sabarim6561
    @sabarim6561 3 года назад +4

    Rangamalai Vera level 👌💯🔥

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph Год назад +1

    Azhagar hills in madurai is simple trekking place for the beginners.

  • @revathisakthivel4156
    @revathisakthivel4156 3 года назад +1

    Super anna👍
    I went to paruvathamalai
    Very interesting place anna

  • @klttamil9337
    @klttamil9337 2 года назад +1

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை.. மிகவும் சூப்பராக இருக்கும்..

  • @venkateswaranmarimuthu8472
    @venkateswaranmarimuthu8472 Год назад

    பொதிகை மலைக்கு மூன்று முறை சென்றுள்ளேன் (1990,1992 மற்றும் 1996)
    மூன்று முறையும் தமிழ் நாட்டு பாதையில் காரையாறு, இஞ்சிகுழி,பூங்குளம் (தாமிரபரணி உற்பத்தி ஆகுமிடம்) வழியாக மலையேறி மூன்று முறையும் இரவு முழுவதும் பொதிகை உச்சியில் தங்கி இருந்து காலையில் இறங்கி இருக்கிறேன்
    இரவு வானம் பனிமூட்டம் இல்லாமல் தெளிவாக இருக்கும் போது அங்கிருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளத்தில் உள்ள விழிங்கம் கலங்கரை விளக்கை (light house) பார்த்திருக்கிறேன்
    அந்த இளமை காலங்கள் வாழ்வின் சொர்க்கங்கள்
    உங்கள்
    மா வெ

  • @seetharaman4549
    @seetharaman4549 3 года назад +1

    Iam going to five times sathuragiri temple.super place

  • @vigneshkumar5468
    @vigneshkumar5468 2 года назад

    Also kambathrayan hills in sathyamangalam. It's in sathyamangalam tiger reserve. Three saturdays in puratasi , one can visit the temple.

  • @drvhealth
    @drvhealth 9 месяцев назад

    நான் (மருத்துவர் வினோத்) . மலை ஏறும்போது சிலருக்கு மரணம் ஏன் ஏற்படுகிறது, ஒருவர் மயங்கி விழுந்தால் என்ன செய்வது மற்றும் வராமல் எவ்வாறு தடுப்பது, அரசு மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் ஆகியவை பற்றி முழுமையான காணொளி ஒன்றை போட்டுள்ளேன். இதைப்பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும்.

  • @pandicse63
    @pandicse63 3 года назад +1

    Went to thala malai yesterday..it was a wonderful trekking experience...and peak views are awesome ...

    • @sureshkumarannan3609
      @sureshkumarannan3609 2 года назад

      How long does it take to reach the temple

    • @pandicse63
      @pandicse63 2 года назад

      @@sureshkumarannan3609 if u r fit u can reach in 1 30 to 2hrs...else it will take 2 30 to 3 hrs

  • @sharkraghu2815
    @sharkraghu2815 2 года назад

    Bro vellaiyangirikku this week end polama
    Openla irukkuma plz sollungha bro...

  • @pandicse63
    @pandicse63 3 года назад +5

    Went to kondarangi hills today....it was a beautiful trekking experience .... ❤️🎊😍

  • @massmohan6158
    @massmohan6158 2 года назад +1

    Bro kolli malai video podunga

  • @sumanbabu1588
    @sumanbabu1588 2 года назад +1

    நான் வெள்ளியங்கிரி ஒரு முறை, சதுரகிரி இரு முறை சென்றுள்ளேன்

  • @blassraja
    @blassraja 2 года назад +6

    Agathiyar malai 1murai
    Veliyangiri malai1murai
    Sathuragiri 4murai
    Parvatha malai 18 murai
    Thalai malai sanjeevi rayan Kovil 1 murai .
    Top 5finish ..

  • @lightline5809
    @lightline5809 2 года назад

    Sidheshwaran malai,, total 7 hills trekking irruku ANTHIYUR, and METTUR, include pannunga

  • @ramyadhanyaramyadhanya5506
    @ramyadhanyaramyadhanya5506 2 года назад

    Thavalagiri malaikku poganum
    Night time polama
    Na parvathamalai kku poi erukkan

  • @cringepresanth
    @cringepresanth Год назад

    Tamil Nadu il pathu kaka pata mountain s video podunga sir

  • @MRLOVE-od5ww
    @MRLOVE-od5ww Год назад

    Thanks bro thanks for the help

  • @kumaranks4879
    @kumaranks4879 Год назад

    I am also going in three places in the video

  • @RvThavamani
    @RvThavamani 2 года назад +1

    ❣தோரணமலை எனது சொந்த ஊர்❣

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 2 года назад +2

    சிவன் அருளால் சதுரகிரி 1 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 2 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....

  • @Subashxz
    @Subashxz 2 года назад +1

    Thalai malai hils ku already poi iruken adventure thaan

  • @NellaiVaashi
    @NellaiVaashi 2 года назад

    தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் கிராமத்தில் கடனாநதி அணைக்கு பின் அத்ரி மலை அமைந்துள்ளது.

  • @babuganesh5653
    @babuganesh5653 2 года назад

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை 🙏

  • @prakashcricket6348
    @prakashcricket6348 2 года назад

    Thalaimalai... video upload pannuga

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 4 месяца назад

    Kontrangi. Thala. Sathuragi. Parvatha. Poi. Irrukan. From. Chennai

  • @sureshkarna6486
    @sureshkarna6486 2 года назад +2

    Vellingery 🔥

  • @valavanurdon2031
    @valavanurdon2031 3 года назад

    Super g im like this vdo

  • @kumaresan.s5577
    @kumaresan.s5577 2 года назад

    Parvathamalai trucking nalla erunthuchi bro 🙂

  • @rajammalt4221
    @rajammalt4221 2 года назад

    Thankyou

  • @jeyanthim4141
    @jeyanthim4141 Год назад

    I went to the sathuragiri malai and thooranamalai

  • @durairaj3193
    @durairaj3193 2 года назад +3

    நான் வெள்ளியங்கிரி ,சதுரகிரி ஒரு முறை சென்றுள்ளேன்

    • @durairaj3193
      @durairaj3193 2 года назад

      பர்வதமலைக்கும் போய்ட்டு வந்துட்டேன்.

  • @delsypets4863
    @delsypets4863 3 года назад +1

    Sathuragiri malai ku entha time la poganum,apparam vellayangiri malai ku entha time la poganum nu sollunga

    • @soulmatemedia8337
      @soulmatemedia8337 2 года назад

      வெள்ளியங்கிரிமலை பயணம்
      மார்ச் முதல் மே வரை. அனுமதி.

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 2 года назад

      சதுரகிரி மலை பௌர்ணமி அமாவாசை அன்று தான் திறந்து இருக்கும்

  • @manikandan.s1223
    @manikandan.s1223 6 месяцев назад

    Pothigai malai, velliangiri mali , paruvatha malai & sathuragiri completed (4/10)

  • @anantharaj9446
    @anantharaj9446 2 года назад +1

    1 பயணம் சதுரகிரி 2 பயணம் வெள்ளியங்கிரி 3 பயணம் பர்வதமலை

  • @Devotional1987
    @Devotional1987 Год назад

    நான் பர்வதமலை 3 முறை சென்றுள்ளேன்
    பெண்கள் வெள்ளையங்கிரி மலைக்கு செல்ல முடியுமா

  • @imsid21
    @imsid21 2 года назад

    5:55 adhu கடலாடி brother

  • @gamingchanneltmc2983
    @gamingchanneltmc2983 Год назад

    Paruvathamalai ku 7 time s poyirukka

  • @kingman5306
    @kingman5306 2 года назад

    Paruvathamalai... Poyi erukka bro

  • @sholaivanamadventures
    @sholaivanamadventures 2 года назад

    Superb

  • @ksprabu467
    @ksprabu467 2 года назад

    அருமை நண்பா

  • @tn33rider60
    @tn33rider60 2 года назад

    Erode la shitheshwarar malai iruku bro

  • @spartanskishore7799
    @spartanskishore7799 2 года назад

    BRO sivagangai la piranmalai pathe sola la🤔😶

  • @NARIKOOTAM-c9d
    @NARIKOOTAM-c9d 2 года назад +1

    Velliangiri malai 10 days ago iam waiting