அம்மாவும் அருணாவும் ஒன்றினைந்து வீடியோ போட்டால் சக்தியை யாராலும் அசைக்க முடியாது. இன்று சமையல்👌 பிறர்க்கு கொடுத்து உண்டால் , கடவுள் என்றும் நம்மை அடுத்தவர்களுக்கு உதவும் நிலையில் உயரத்தில் வைத்திருப்பார். 👍
அனைவரும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள் 🎉🎉 பண்டிகை என்றாலே அனைவருக்கும் கொடுத்து உண்பதில் இருக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடையாது 😊 ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி விருந்து வேற லெவல் ❤❤
சூப்பர் ..,அருமை.., உழைப்பு இருக்கும் உள்ளத்தில் பிறைநிலா❤❤❤ அமைதி மனதிலும் மனித உள்ளத்தில் உள்ளது. (சபீரா கடல் உணவு) நல்லா இருக்கு தம்பி சக்தி..,முத்து எடுக்கும் வீடியோ போடுயா...?😂😂😂 ஆசிலை சுரேஷ்
@@thoothukudimeenavan நன்றி சொல்லி பிரிக்கவேண்டாம் சகோ....நீங்க எப்பவும் மகிழ்ச்சியா இருக்குனும் வாழ்க்கையில் இன்னும் பல உயரங்களுக்கு போகனும் வாழ்த்துக்கள் சகோ...
உங்களுடைய அன்பையும், விருந்தோம்பலையும் கண்டு அந்த காட்டு கருவை மரங்கள் கூட ஒரு அழகான தோட்டமாக விளங்குகிறது.......
ரெம்ப நன்றி அக்கா
அம்மாவும் அருணாவும் ஒன்றினைந்து வீடியோ போட்டால் சக்தியை யாராலும் அசைக்க முடியாது. இன்று சமையல்👌 பிறர்க்கு கொடுத்து உண்டால் , கடவுள் என்றும் நம்மை அடுத்தவர்களுக்கு உதவும் நிலையில் உயரத்தில் வைத்திருப்பார். 👍
ரெம்ப நன்றி அக்கா
Ama ama 100%true
அனைவரும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள் 🎉🎉 பண்டிகை என்றாலே அனைவருக்கும் கொடுத்து உண்பதில் இருக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடையாது 😊
ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி விருந்து வேற லெவல் ❤❤
ரெம்ப நன்றி அக்கா
இப்படி ஒரு அம்மா கிடைக்க குடுப்பன இருக்கனும்
ரெம்ப நன்றி அக்கா
Kadalukula poitu varum.. Jevangaluku... Devanudaya.... Kirupai... Erukum.... 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏
ரெம்ப நன்றி அக்கா
Super sis and bro very thankful to amma ungal sevai thodara en vazhthukkal
ரெம்ப நன்றி அண்ணா
சூப்பர் ..,அருமை.., உழைப்பு இருக்கும் உள்ளத்தில் பிறைநிலா❤❤❤ அமைதி மனதிலும் மனித உள்ளத்தில் உள்ளது. (சபீரா கடல் உணவு) நல்லா இருக்கு தம்பி சக்தி..,முத்து எடுக்கும் வீடியோ போடுயா...?😂😂😂
ஆசிலை சுரேஷ்
ரெம்ப நன்றி அண்ணா 👍👍👍
Amma and Aruna sister biryani cooking video vera level nanba Super video nanba Shakti val 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ரெம்ப நன்றி அக்கா
Enna bro, amma sapidala, Amma is great 😊😊😊😊😊😊
🥰🥰🥰
Super Sakthi.
Pappa speech arumai.
ரெம்ப நன்றி அண்ணா
Good service and good luck 👍👍 vazhthukkal 🙂🙂
ரெம்ப நன்றி அக்கா
ARUMAI ARUMAI VAALTHUKAL💖💖💖💖👌👌👌👌👌👌👌
ரெம்ப நன்றி அண்ணா
Kutima 🥰🥰🥰🤲super bro and sis
ரெம்ப நன்றி அக்கா
Unga nalla manasuku oru kurayum illai thane thndana👍🐑🐏🐫🐪🐐🍁🌹
ரெம்ப நன்றி அக்கா
வாழ்த்துக்கள் சக்தி புரோ ரமலான் பிரியாணி 👌👌👌🙏
ரெம்ப நன்றி அக்கா
Super super sakthi. Chuppi patrika kudukalaya. Seekiram avankalukku biriyani samachu kudunka sakthi. God bless ur family
அக்கா சிப்பி பாட்டிக்கு பிரியாணி செய்து கொடுத்தோம்
@@thoothukudimeenavan சரி தம்பி.நன்றி
Super sakthi family. Valzhga valamudan ❤🎉🎉
ரெம்ப நன்றி அக்கா
Ramba elai vetti than podanum... First pottathu bey leaf ( vayàna elai)
🥰👍👍
Unkaludaya samayal ellam super❤❤❤❤👌👌👌👌👌
ரெம்ப நன்றி அக்கா
Thank you for the wishes Eid Mubarak 💥💥💥💥👍🌟🌟🌟👪
ரெம்ப நன்றி அக்கா
Thank you thanga pilla
ரெம்ப நன்றி அக்கா
❤🎉 super சூப்பர் 🎉❤
ரெம்ப நன்றி அண்ணா
Happy ramzan anna akka❤❤❤❤
ரெம்ப நன்றி அண்ணா
அம்மா அருணா மற்றும் நல்ல நண்பர்கள் என் றும் துணை நிற்பார் கள் நண்பா😊
😍🥰
Thank u bro .... Old house place .. ramzan special biryani .. sister with mom and u are daughter mashallah ❤😊 .. take care 😍
ரெம்ப நன்றி அக்கா
Super Valthukal
ரெம்ப நன்றி அண்ணா
Yappa Samy..thayavu senju Thoothukudi meenavan ah Thoothukudi samayalnu mathiru....mudila
அம்மா உங்கள் மனைவியும் சேர்ந்து நிறைய விடியோ போடுங்கள் இங்கு இருந்து கடல் எவ்வளவு தூரம் என்று ஒரு விடியோ போடவும் பிரதர்
ரெம்ப நன்றி அக்கா🥰😍👍
அருமை அருமை 👌👌👌👌👌👍👍👍👍
ரெம்ப நன்றி அக்கா
Super🎉 super 🎉excited 🎉❤❤❤❤❤❤❤❤❤❤
ரெம்ப நன்றி அண்ணா
இப்பதான் மதினி சட்டி, பானை எல்லாம் புதுசா இருக்கு.
Arumai Yana video brother & sister God bless you
ரெம்ப நன்றி அக்கா
Concept was nice👍
ரெம்ப நன்றி அண்ணா
Super sakthi and Aruna.well done🎉🎉
ரெம்ப நன்றி அக்கா
Happy Ramzan valthukkal
🥰😍🥰
சூப்பர் வாழ்த்துக்கள் சக்தி 🌺🌺🌺🌺💐💐💐💐❤️❤️👌🏻
ரெம்ப நன்றி அக்கா
Sinnakavalai skathi Ammavum,kooda sernthu sapidalam.any way happy.
🥰🥰
❤❤❤❤❤❤❤❤❤ super thanks
ரெம்ப நன்றி அண்ணா
உங்கள் ரமலான் விருந்து அருமை தம்பி.அருணாவின் இன்முகத்தோடு அன்பு கலந்த விருந்தோம்பல் மகிழ்ச்சி 💖
ரெம்ப நன்றி அக்கா
superrrr anna🎉🤩
ரெம்ப நன்றி அக்கா
Super video God bless you all 💕
ரெம்ப நன்றி அக்கா
Thanks for Ramzan vaalthukkal sis..bro
🥰😍👍
Super❤🎉🎉🎉🎉
ரெம்ப நன்றி அண்ணா
Happy Ramzon to all thoothukudi meenavan channel Muslim brothers and sisters
ரெம்ப நன்றி அக்கா
Anna akka happy ramzaan unga detication super akka anna neenga panrathu ellamey vera level super Briyanni sema super vera level akka anna ammaum super
ரெம்ப நன்றி அக்கா
அருமை..அருமை..
ரெம்ப நன்றி அக்கா
ரமலான் வாழ்த்துக்கள், அம்மாவும் அருணாவும் doing supper cooking. Thanks for your time, very much appreciated
ரெம்ப நன்றி அக்கா
Hi 🦋👌 Happy Ramzan🧕🕌
ரெம்ப நன்றி அக்கா
Super amma,aruna sakthi super
ரெம்ப நன்றி அக்கா
Super amma 🙏
ரெம்ப நன்றி அக்கா
Happy Ramzan ...🤗🤗🤗🤗🤗
ரெம்ப நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் சக்தி....
ரெம்ப நன்றி அண்ணா
Best service ammaand aruna
ரெம்ப நன்றி அக்கா
God bless
😍🥰
Super 👏👏
ரெம்ப நன்றி அக்கா
Super anna. Your native place sollunga
தூத்துக்குடி
Super bro 🎉🎉🎉🎉
ரெம்ப நன்றி அண்ணா
Vaakthukal saho....praise the lord
ரெம்ப நன்றி அக்கா
@@thoothukudimeenavan நன்றி சொல்லி பிரிக்கவேண்டாம் சகோ....நீங்க எப்பவும் மகிழ்ச்சியா இருக்குனும் வாழ்க்கையில் இன்னும் பல உயரங்களுக்கு போகனும் வாழ்த்துக்கள் சகோ...
😍🥰
அடடே....இன்னைக்கு பாப்பா கூட சமத்தாக அவர்களோடு உட்கார்ந்து அழகாக சாப்பிடுவதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது
ரெம்ப நன்றி அக்கா
Hi Anna Anni amma ❤️❤️❤️
வணக்கம் அக்கா
Sema super 👌🏻
ரெம்ப நன்றி அக்கா
😊arumai
ரெம்ப நன்றி அக்கா
Cute family ❤❤🎉
ரெம்ப நன்றி அக்கா
Super brother 👍🏻
ரெம்ப நன்றி அக்கா
அருமையான வீடியோ அண்ணன் வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோ முதல் ஆளு நான் நான் பார்த்திருக்கிறேன் வாழ்த்துக்கள் சக்தி அண்ணன் தூத்துக்குடி மாரி
ரெம்ப நன்றி அண்ணா
Very super sis bro❤❤
ரெம்ப நன்றி அக்கா
மதினி சமையல் நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு சொல்லியே சொல்லியே வளர்த்துவிட்டுடீங்க ..இப்ப உங்களை எதிர்த்து நிக்குராங்க..
😂
மாமியார் மருமகள் பிரியாணி செய்வது அருமையாக இருக்கிறது சூப்பர் சூப்பர் தம்பி👍👍👍👍👍
ரெம்ப நன்றி அக்கா
Amma ❤masha Allah
ரெம்ப நன்றி அக்கா
Amazing keep it bro ❤
ரெம்ப நன்றி அக்கா
Biryani videos nalalairukka Anna
முஸ்லீம் மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.கனடாவில் இருந்து
🥰👍😍🥰
Patti ya daily videola vara sollunga anna ❤️
🥰😍
💯GOOD
ரெம்ப நன்றி அண்ணா
Nice bro❤
ரெம்ப நன்றி அக்கா
Cute family
ரெம்ப நன்றி அக்கா
Super sister thanks
சூப்பர் சூப்பர்
ரெம்ப நன்றி அக்கா
Super Anna
ரெம்ப நன்றி அக்கா
Thank you sis,bro
ரெம்ப நன்றி அக்கா
Super Amma Aruna akka cooking
ரெம்ப நன்றி அக்கா
Ok. Super piriuany ready
🥰😍🥰
இதுக்கு முன்னணி உங்க அம்மாவோடு சேர்ந்து நீங்கள் அனைவரும் சமைத்தது உண்டா இல்லனா வீடியோக்காக தா அம்மாவோடு சேர்ந்து சமைப்பதா
Super biriyani
ரெம்ப நன்றி அக்கா
அருமை 👌👌👌 வாழ்த்துக்கள்
🥰😍🥰
பார்க்கும் பொழுதே மகிழ்ச்சியாக இருக்கிறது
ரெம்ப நன்றி அக்கா
❤💐👍
ரெம்ப நன்றி அக்கா
👌👌👌👌👌👌
ரெம்ப நன்றி அக்கா
Good bro
ரெம்ப நன்றி அண்ணா
Super sister and Amma 👍
ரெம்ப நன்றி அக்கா
இன்னும் அகலமான பாத்திரத்தில் செய்ய வேண்டும் குறுகலாக இருப்பதால் சாதம் அதிகமாக வெந்து விட்டது
நாலு பேர் நல்லா இருக்கும்னு நினைக்கிறீர்கள் நல்லது
ரெம்ப நன்றி அக்கா
Malli and mint podala
Super anna :-)
ரெம்ப நன்றி அக்கா
Papa school fees how much brother
24000
Super akka 😘.papa cute 😍❤️😍
ரெம்ப நன்றி அக்கா
Very nice and very thoughtful of you both to cook for those fisherman....
ரெம்ப நன்றி அண்ணா
மகிழ்ச்சி சிறப்பு ❤❤❤
ரெம்ப நன்றி அண்ணா
@@thoothukudimeenavan 💝💐🤝
சமையல் அருமை
ரெம்ப நன்றி அக்கா
Good
ரெம்ப நன்றி அண்ணா