ஒட்டகப்பால் டீ மற்றும் பாரம்பரிய உணவகம் | Eshun Spot Trichy | Camel Milk and Traditional Foods

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #camelmilk #trichy #tea
    This video is about Eshun spot, a traditional food shop which caters various traditional foods along with camel milk and tea. They are also specialized in seeds of traditional crops, millets etc., as well as camel and goat milk. Some of the rice varieties include black kavuni rice, poongar rice, karunkuruvai rice, kichili Samba rice, thuyamalli etc. They also prepare tea using only country sugar. In this video we can see about various health benefits of consuming camel milk and how it is used as a medicine for various ailments. Please watch full video.
    Eshun Spot,
    K.K nagar to olaiyur road,
    Udayanpatti, Trichy.
    Ph: 9677799925
    இந்த காணொளியில் ஈசன் ஸ்பாட் எனும் பாரம்பரிய உணவகத்தை பற்றி பதிவிட்டுள்ளோம். இந்த உணவகத்தில் தனிப்பட்ட விஷயமாக ஒட்டகப்பால் டீ கிடைக்கிறது. மேலும் இவர்கள் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் தானிய வகைகளின் விதைகளை விநியோகம் செய்கிறார்கள். இவர்களிடம் கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குருவை, கிச்சிலி சம்பா, தூயமல்லி ஆகிய பாரம்பரிய அரிசி மற்றும் விதை நெல் கிடைக்கும். இந்த காணொளியில் முக்கியமாக ஒட்டகப் பாலின் மருத்துவ குணத்தைப் பற்றியும் பலவிதமான உடல் உபாதைகளை சரி செய்ய எவ்வாறு பயன்படுகிறது என்ற விளக்கம் உள்ளது. காணொளியை முழுமையாக பார்க்கவும்.
    ஈசன் ஸ்பாட்
    கே. கே நகர் - ஓலையூர் செல்லும் வழி
    உடையான்பட்டி, திருச்சி.
    Ph: 9677799925
    ********************************************************************************************
    Disclaimer: Farm Tamizha does not promote any business or encourage viewers to make purchases. Our videos are only for educational purposes and Farm Tamizha does not hold responsibility for any financial transactions between viewers and vendors/suppliers/farms featuring in the videos.
    மறுப்பு: Farm Tamizha எந்த வியாபாரத்தையும் ஊக்குவிப்பதில்லை அல்லது பார்வையாளர்களை கொள்முதல் செய்ய ஊக்குவிப்பதில்லை. எங்கள் வீடியோக்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வீடியோக்களில் இடம்பெறும் பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்/சப்ளையர்கள்/பண்ணைகள் இடையே எந்த நிதி பரிவர்த்தனைகளுக்கும் Farm Tamizha பொறுப்பேற்காது
    ********************************************************************************************

Комментарии • 9