இஞ்சி பூண்டு வெங்காயம் இல்லாத சென்னா மசாலா/No Onion No Garlic Chana masala-Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025

Комментарии • 25

  • @ushab3826
    @ushab3826 13 часов назад +1

    சூப்பரா இருக்கு வெங்காயம் பூண்டு இல்லாத சென்னா மசாலா. நானும் ட்ரை பண்றேன். நாங்க கூட பூண்டு வெங்காயம் ரொம்ப சேர்த்து கொள்ள மாட்டோம். இது எங்களுக்கு ஏத்த மாதிரி இருக்கு. நன்றி.

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d 3 часа назад

    வெங்காயம் பூண்டு இல்லாத சாத்வீக சன்னா‌ மிகவும் அருமை மா.விரத நாட்களில் செய்ய ஏதுவாக இருக்கும்.மிக்க நன்றி 🙏🏻

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 7 часов назад

    Aunbaana vanakkam Amma Yelloorum Unga Recepes paarkjanum seithu suvaikjanum unga AAsai Amna nandri Amna

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 7 часов назад

    வணக்கம் அம்மா நலமா...இந்த சென்னா மசாலா அருமைதான்..புடவை கலர் நன்றாக இருக்கிறது...அடுப்படியில் என்னென்ன எதில் இருக்கிறது என்பது நமக்கு நன்றாக தெரியனும்...என்பதும், எடுத்த பொருளை எடுத்த இடத்தில் மீண்டும் வைக்கனும் ,,அப்போதுதான் சரியாக வரும் என்ற ஒரு தகவல் சொன்னீர்களே அதுதான் சிறப்பான பாயிண்ட்...சூப்பர் மா...உங்கள் சமையலை பின்பற்றுபவர்கள் அனைவரும் இதையும் செய்வார்கள்...
    என் அம்மம்மா,அழகு ராஜம்மா இதைத்தான் சொல்வார்கள்...நானும் அப்படியே செய்வேன்...என் மகளையும் அப்படித்தான் பழக்கியிருக்கிறேன் ...நன்றி மா

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 14 часов назад

    அஞ்சறை பெட்டி இத்தியாதிகளை சொல்லி முடித்தவுடன் கடைசி பாய்ண்ட் எடுத்தா எடுத்த இடத்தில் வைக்கனும் என அருமையாக சொன்னீர்கள் அம்மா

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 9 часов назад

    அற்புதம் 🎉❤இப்படியும் செய்ய முடியும் என்று உங்களால் மட்டுமே நிரூபிக்கமுடியும்மா ❤❤❤

  • @vanajavanaja1407
    @vanajavanaja1407 15 часов назад +1

    Amma vanakam .simple and super side dish. Tomorrow for chapathi side dish ready. Take care amma. Ungal anbu magal.

  • @Latha-h3t
    @Latha-h3t 12 часов назад

    அம்மா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 15 часов назад

    Excellent mam❤❤

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 14 часов назад

    மசாலா அருமை

  • @gayathrisuresh5178
    @gayathrisuresh5178 8 часов назад

    Chana masala powder whether store bought or prepared at home, mam

  • @jagadambar9335
    @jagadambar9335 13 часов назад

    Super mam

  • @Lakshmitalks26
    @Lakshmitalks26 14 часов назад

    இனிய காலை வணக்கம் அம்மா🙏🙏 அருமையான பதிவு அம்மா🙏🙏🙏 நன்றி அம்மா🙏🙏🙏 எனக்கு ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லியே ஆகனும் அம்மா🙏🙏🙏 எனக்கு எங்க அம்மா ஊரில் இருக்காங்க இங்கே இல்லை, ஆனால் உங்க வீடியோ பார்க்கும்போது அந்த குறையே இருக்காது❤❤எனக்கு எந்த சமையல் சந்தேகம் என்றாலும் உடனே உங்க சேனல் தான் அம்மா🙏🙏 வேற எந்த சேனலும் பார்க்க மனசே வராது அம்மா🙏🙏 நேற்று கூட அரிசி ரவை உப்புமா மறந்துட்டேன் உடனே உங்க சேனலில் தான் தேடி செஞ்சேன், அம்மா எப்போதும் என் கூடவே தான் இருக்கீங்க அம்மா🙏🙏🙏 உங்க மகளோட சேர்த்து நானும் உங்க மகள் தான் அம்மா🙏🙏🙏 என்னை போல் நிறைய மகள்கள் உள்ளனர்❤❤❤நன்றி அம்மா🙏🙏🙏🙏 LOVE LOVE LOVE LOVE LOVE LOVE LOVE LOVE LOVE LOVE LOVE LOVE LOVE LOVE LOVE YOU LOT LOT LOT LOT LOT LOT LOT LOT LOT LOT LOT LOT LOT MY SWEET HEART AMMA❤❤❤❤❤❤

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 12 часов назад

    Super ma, looks yummy 😋 😋 ❤

  • @anuradhas1723
    @anuradhas1723 11 часов назад

    🎉🎉

  • @rangajagannathan910
    @rangajagannathan910 12 часов назад

    Namaskaram ma looks delicious without garlic onion sooooper

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 8 часов назад

    வணக்கம் அம்மா 🙏. நீங்கள் சொன்னது போல எடுத்த பொருளை அதன் இடத்தில் வைக்க வேண்டும்.. என் அம்மாவின் பாடம் எனக்கு. இன்று இந்த முறையில் தான் பனீர் செய்தேன்.உங்கள் no onion no garlic பதிவிலிருந்து.மிகவும் அருமை 👌 அம்மா.நன்றி 👏👏❤️

  • @premkumarsr4021
    @premkumarsr4021 5 часов назад

    Amma cup alavu kattunga pls. For example, 1 cup Chaana - cup size pls mention Amma

  • @annapoorania1473
    @annapoorania1473 6 часов назад

    நன்று அம்மா, Binding க்கு வேக வைத்த சென்னா சிறிது அரைத்து சேர்க்கலாமா?

  • @usharanganathan3266
    @usharanganathan3266 14 часов назад

    Amma milagu thool neengale araipeengala. Gundu milagava illa neetu milagava. Pl.reply

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 13 часов назад +2

    தினமும் சமையலறையில் வேலை செய்தாலும் கூட டப்பாவை எடுத்து விட்டு மறுபடி வைக்கும் பொழுது மாற்றி வைப்பதில்லை அப்படித் தானே? எப்படி மேடம் இவ்வளவு பொறுப்புணர்வோடு அக்கறையுணர்வோடு கடமையுணர்வோடு வளர்ந்திருக்கிறீர்கள்? நானெல்லாம் உங்களுக்கு நேரெதிர். எப்போது திருந்த போகிறேனோ தெரியவில்லை😢

  • @chandranagarajan171
    @chandranagarajan171 11 часов назад

    Mam ..i wanted this type only long back..thanks for sharing mam….mam please dont keep yr mixie over the gas stove, since its base is plastic , it will get heated soon

  • @jenitagj
    @jenitagj 14 часов назад

    I used to cal relatives like
    Milagu seeragam
    Kadugu ulundu
    Inji poondu
    Vengayam takali
    Milagai thool thaniya thool. They can stay next door and we can arrange like that
    Like this I will remember most of the recipes.
    While storing thakkali is onion is enemy of tomatoes so ill store with potatoes 😊

  • @MohammadAbdulla-e6t
    @MohammadAbdulla-e6t 15 часов назад

    அம்மா நீங்கள் சேர்த்த சன்னா மசாலாவில் வெங்காயப்பவுடர் இஞ்சி பூண்டு பவுடர் சேர்த்திருப்பார்கள்

  • @WhitneyWysockiki
    @WhitneyWysockiki 15 часов назад

    J'ai regardé cette vidéo et j'ai réalisé que j'avais besoin d'un nouveau moyen pour me remonter le moral - plus de vidéos drôles🍓