சகோதரி உங்களது செயற்பாடு (வலையை தண்ணீரில் விடுவது) ஒரு அனுபவசாலியினை ஒத்ததாக உள்ளது நானும் மீனவன்(இலங்கை)என்றவரையில் உங்களது கடல் வேலையானது சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
Innum neenga ena ena thiramaila vachiruka ma vera level kadakaraila ponunga ivalothukulla thairiyamum ungqlalaium mudium nu aarvamum neriya super ma salute 🙋neriyq share panren inum neriya sathikanum
அக்கா உங்களுக்கு தல சுத்தலையா இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப துணிச்சல் வாழ்த்துக்கள் நானும் உங்கள் சொந்தம் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள் super video thanga❤️
மீன் பிடி கடல் பயண பட பிடிப்புக்கு வாழ்த்துக்கள் குட்டிப்பெண்ணே கேமரா கோணங்களும் தொகுப்பும் ஆடியோ மிக்சிங் இவற்றின் தரம் மெருகேற்ற எதிர்காலத்தில் கற்று கொள்ளவும் .... சென்னையில் இருந்து நாகராஜன்
மீனவ வீரனை பார்த்ததும் ஆனால் மீனவ வீராங்கனை இப்பதான் பார்த்து இருக்கேன் சூப்பர் பா
Thank you anna 😇 kindly Share 🤗
@youtube hacker kuduthralqm bro enaku varathu zero balance than 😂 athula ungalukum oru share kudulurathyla ena vanthura poguthu vachikonga 🥰🤣
உன்னை ஆசீர்வதித்து உன்பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசிர்வாதமாய் இருப்பாய். God bless you sister.
Thank you 😊
தங்கச்சி நீங்க மீனவ பொண்ணு சொல்லும் போது ரொம்ப பெருமையா இருக்கு 🔥🔥🔥
Thank you anna 😇 kindly share ❤️
God bless you mdr sr
உன்னோட attitude கு just 1 month ல 10k subscribe போகும..நம்ம இனத்தான் வாய்ஸ் ah கேடடாலே...🔥🔥🔥🔥🔥வாழ்த்துக்கள் சகோதரி....
Thank you brother 😊 kindly share 😊
@@MEENAVAPONNUSUBI sure....... சகோ.....
மீனவத் தமிழச்சியின் துணிச்சலான முயற்சிக்கும் அருமையான பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
Thank you so much 🥰
♥️🥰
தமிழ் மீனவ பெருமை பேச்சு பொண்ணு🙏🙏🤗🤗
Thank you 😊 kindly share 😊
நல்ல விடியோ பொதுங்க support 🤗
அருமை உறவே நீ எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும் மற்றவர்களுக்கு ஒரு முன்உதாரனம் வாழ்த்துக்கள்
Thank you ☺️
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கச்சி 👏😍
Thank you 😊
Rumba rumba santhoshama yanku erukku nega fisher man sollrathukku ❤️😘💥
Thank you 😊
சூப்பர் பாப்பா...... அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
வாழ்த்துக்கள் மகளே. உன் முயற்ச்சி வெற்றியடையட்டும்.
Thank you 😊
சகோதரி உங்களது செயற்பாடு (வலையை தண்ணீரில் விடுவது) ஒரு அனுபவசாலியினை ஒத்ததாக உள்ளது நானும் மீனவன்(இலங்கை)என்றவரையில் உங்களது கடல் வேலையானது சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
Nandri anna 😊
மக்களே நம்ம ஊரு சத்தம் கேட்டதுல ரொம்ப சந்தோசம் வாழ்க வளமுடன்....
Thank you 😌❤️
தமிழ் பெண் பிள்ளைகள் யாருக்கும் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லை நீங்க கலக்குங்க தங்கச்சி
Thank you anna ❤️
கடல் ராணி 👌👌
Thank you 😊 kindly share 😊
Innum neenga ena ena thiramaila vachiruka ma vera level kadakaraila ponunga ivalothukulla thairiyamum ungqlalaium mudium nu aarvamum neriya super ma salute 🙋neriyq share panren inum neriya sathikanum
Thank you sooo much ☺️😊
Vara level sister lam amalingar meenavan
தமிழ் நாட்டு கடல் புலி குட்டிக்கு வாழ்த்துக்கள்
Thank you 😊
வாழ்த்துகள் தங்கச்சி
🥰🥰
வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் சிஸ்டர்
Nandri anna
5:51 same feeling adhu maari adikadi nadakum
Your daddy is awesome makka ur very lucky girl
Thank you 😊
அருமை சகோதரி
Thank you kindly share 😊
சிங்கப்பெண்👌👌👌👌👌👌
Thank you 😊
ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திறமையா சூப்பர்மா i லைக் u
Thank you so much anna
வீடியோ சூப்பர்
உங்கள் முயற்சி விடாமுயற்சி கடவுள் துணை
தங்கச்சி.நனும்.மீணவன்..உன்னை.பற்க்கும்.பேது.எனக்குபெறும்மையக..இறுக்கு.நன்றி.வழ்கவழழுடன்
Thank you 😊
இப்பத்தான் மா முதலில் உங்க வீடியோ பார்க்கிறேன் .
மென்மேலும்.வளர வாழ்த்துக்கள்
அருமை 👌👏👏👏
Kalakkitta po subi nee vera level than maaaa
Thank you bro 😊
அக்கா உங்களுக்கு தல சுத்தலையா இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப துணிச்சல் வாழ்த்துக்கள் நானும் உங்கள் சொந்தம் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள் super video thanga❤️
Thank you 😊
Akka nanum ipatha first time pakura oru ponnu kadaluku Poe meen putikirathu ana super cute 🥰🥰
Thank you so much 🥰
Song lyrics semma I Love u daa sister nee vera rakam
Thank you 😊
Super sister...
Eelath Thamilan Amalan....
Thank you 😊
Super sis... I just Subscribed you... Good luck you are doing good....
Thank you kindly share 😊
வாழ்த்துக்கள் தங்கை
Thank you anna kindly share 😊
🙏🤝வாழ்த்துக்கள் மகளே உன் விருப்பம் போல் எல்லாம் நடக்கும், ஆலந்தலை அற்புத அரசர் உன்னை ஆசீர்வதிப்பார். 🌹🌹DHANAM BUILDERS CHENNAI🙏🌹
Thank you 😊
Perumaya irukku thangachi enakku kuthenkuly
Thank you kindly share ☺️
maker of your life dad proud of your born 😇
I really proud of you sister 👍
Thank you brother 😊 kindly share ☺️
I am already shared this video sister 👍
மீன் பிடி கடல் பயண பட பிடிப்புக்கு வாழ்த்துக்கள் குட்டிப்பெண்ணே கேமரா கோணங்களும் தொகுப்பும் ஆடியோ மிக்சிங் இவற்றின் தரம் மெருகேற்ற எதிர்காலத்தில் கற்று கொள்ளவும் ....
சென்னையில் இருந்து நாகராஜன்
Sema keep it sister.....
Thank you very much
Neenga varamari ...level ...
Thank you 😊 kindly share 😊
Ok share Panara pa ..... I am fisherman .. surukuvalai video irika pa send panava .....nenga upload panga ......
I'm from kerala I'm really love you
🥰🥰
Welcome sister 👍👍👍👍
😊என் இனத்தின் சிங்கப் பெண்ணே நீ மேலும் மலரும் மனமார வாழ்த்துகிறேன்😊
Nandri anna 😇
Super sister melum valara valthukal
Thank you brother ☺️
@@MEENAVAPONNUSUBI nagalum meena van tha
Video super 😮😊
Thank you 😊
🤝மீனவ ரத்தம்னு காட்டிடிங்க🤝 sister👍
Thank you anna ❤️
@@MEENAVAPONNUSUBI Anna illa...ongaluku thambitha .....sister
😇
I love you baby 🥰May God bless you and your all efforts 💐💐
En meenava pennai paarthathu enakku romba santhosam naanume oorla kadalukkutha poven 2month aachu na Kuwaitkku vanthu rombavum miss pantra fishermen workthan no1 vunka channel vetripera ennudaiya vaalthukkal sister
Thank you anna kindly share 😊
Wow first TIME watching ,
Good luck
Watching from LONDON,,,
SUCH A BOLD @BRAVEST GIRL 💪💪
Thank you kindly share 😊
Nice akka 💙
Good 👍
Hatsoff 🎉🎉🎉🎉🎉
Ok super ❤️
Athika subscriber varrathukku ennudaiya vaalthukkal
Thank you anna 😇
நல்லா அனுபவம் 🥰🥰🥰👌👌👌👌
😊
நீங்க ரொம்ப அழகு ❤❤
நீ க நல்ல இருக்கணும் i love u❤❤❤❤😘😘👌👌சூப்பர்
Thank you 😊
Sister nee vera level😘😘😘😘
Thank you brother ☺️
வேற லெவல்...💥🔥🔥
Thank you 😊
டிராக்டர் use பண்ணி வள்ளம் தள்ளலாமே.. எங்க ஊரில் அப்படித்தான் செய்வோம்...
விரதமிழச்சி💪🤝
💥❤️😊
Super thankachi ,na ennum kadakullaye baibarla ponathilla😊
Hi madam how are you your video very nice madam thank you very much♥️🙏🙏🙏🇱🇰
Thank you 😊
Thangachi sema super video nanum meenavndha,tharangambodi la irukea ,romba pudichirkea namba yarunu indha ulagathuku
Thank you 😊
Vera laval sister neega 👍👍
Thank you anna 😇
@@MEENAVAPONNUSUBI I’m fisherman sister
Super akka..💜💖💖
Oii enka intha pakkam
Thank you 😊
kandippa support pandrom frm malaysia
Thank you so much 🥰
நிங்கள் ஒரு விர பொண்ணு 👌, from Europe,,,,,,, 🇱🇰
சுப்பர் மகள் வாழ்க
Thank you anna ❤️
Keep it up
Thank you ❤️
Akka video semmaja ituku ipidi videos poodunga ennam views pookum😍😍😍😍
Thank you 😊
தமிழ் பெண் கடல் ராணி😍😍
Thank you 😊
Sema supi akka
Thank you 😊
Akka amalinagar thaa
Ongala naa annakki paathen
அருமை சகோ அருமை
Nandri anna 😇
Vera level
Thank you 😊
❤️❤️mennavan 🦈🦈
😊
Akka super ahh pesurinka😁🥰
Thank you ❤️
சகோ கடலுக்கு போறது ஒன்னும் இல்ல பட் பொன்னா இருந்து வலை இழக்கி வாங்கி இருக்கிங்க..... Well done..... நானும் கடப்புறத்தான் தான்..... அமலிபுரம்....
Nandri anna 😇
Unga channel மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊
அருமை தங்கச்சி 🇮🇳🇮🇳🇮🇳
Nandri anna 😊
🌷May God bless you my dear daughter SUBI🌷
Thank you 😊
11.25 bgm mass super sister first time watching your videos sista God bless you sagotharii 😇
Thank you 😊
Kindly share 😊
அருமை தங்கசி
Thank you 😊
Singapen subi😍🥳👌♥️
Thank you 😊
Semma sister 👍👍👍
Thank you ❤️
Very interesting one
Thank you 🥰
Subscribe pannitan Thangachi......keep it up
Thank you brother
Sister sema
Thank you brother Kindly share 😊
Valthukal sakothari💪🇮🇳👌
Thank you 😊
Really awesome video
Thank you 😊
Vera level 🔥🔥🔥
Thank you 😊
Supper da
Thank you 😊
Super ga 👍😎
Thank you 😊 kindly share ☺️
Congrats dear
Thank you brother ☺️
I will support u🖤🔥💯 by Pudukkottai Sathish 💎❤️
Thank you brother ☺️
வாழ்த்துக்கள் சகோதரி
Thank you 😊
Super sister .
Thank you 😊 kindly share 😊
Super Devi pattinam meenavan 🎉🎉🎉😊
Thank you anna ❤️
வாழ்த்துக்கள் சகோ கிருஷ்ணாபுரம் பகத்
Thank you sago ❤️