அம்மாவின் கை மணம் | Mullangi Murungakai Sambar | Vazhaithandu Kari | South Indian lunch menu Recipes

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2022
  • #VazhaithanduKari
    Vazhaithandu - 2
    Moong dal - 3 tbsp
    Coconut oil - 2 tbsp
    Mustard seeds - 1 tsp
    Chana dal - 1 tsp
    Urad dal - 1 tsp
    Red chilli - 2
    Asafoetida powder - ¼ tsp
    Grated coconut - ½ cup
    Salt to taste
    Curry leaves
    #mullangi_murungakaisambar
    Small onion - 100gm
    Drumstick - 1
    Radish - 2
    Toor dal - 100gm
    Turmeric powder - ½ tsp
    Sambar powder - 2 tbsp
    Mustard seeds - 1 tsp
    Fenugreek seeds - ½ tsp
    Jaggery - small piece
    Red chilli - 2
    Oil - 2 tbsp
    Salt to taste
    Curry leaves
    #lavanyascookingcorner
    #lunchcombo
    #southindianfood

Комментарии • 105

  • @meerapradeep2352
    @meerapradeep2352 Год назад +6

    அருமையான விளக்கங்கள்.அம்மா அவாளுடைய கடந்து வந்த வாழ்க்கை பயணத்தை சொல்லும் என் மனம்மிகவும்வேதனைப்பட்டது.அதே வாழ்க்கை பயணம் தான் எங்களுடையதும்.கஷ்டப்பட்டாலும் அந்த கால வாழ்க்கை எதற்கும் ஈடாகாது. மிக்க நன்றி ஜீ.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      உண்மையான வார்த்தைகள்.. மிக்க நன்றி ஜீ

    • @ravivarmar9726
      @ravivarmar9726 Год назад +1

      எங்கள் கஷ்டகாலத்தில் சமைத்த என் தாயாரின் கை பக்குவம் இன்னும் எங்கள் சகோதரி குடும்பம் மூலம் நாட்டு மக்களுக்கு போய் சேருவது பெருமையாக உள்ளது இப்ப மிக்சி blender grander peeler microoven gas stove in addition lot of home appliances available but long year ago the above kitchen equipments not in my house ஆனால என் தாயார் அந்த மிஷின்கள் செய்யும் வேலையை தன் கையாலே நேர்த்தியாக செய்வார் அதைதான் இப்.போது காண்கிறீர்கள் lavanya cooking cornor பார்க்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவுக்கிறேன் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் இப்பல்லாம் organic rice போய் வாங்குகுறோம் என் தாயார் நெல்லை உலக்கயால் குத்தி சாதம் வடித்து போட்ருக்கார் இப்போது நினைத்தாலும் அழுகைதான் வருகிறது

  • @PARVATHY_RAMACHANDRAN
    @PARVATHY_RAMACHANDRAN Год назад +2

    அம்மாவின் பேச்சு ரொம்ப அருமையாக இருக்கு! இந்த மாதிரி நிறைய life lessons இப்ப நிறைய தேவை. கஷ்டத்திலும் புலம்பாம இருக்கறத வச்சு சமாளிச்சு, நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை வளர்த்து இருக்காங்க பாட்டி. இப்ப கால crisis management எல்லாம் இவங்க கிட்ட கத்துக்கணும். இந்த மாதிரியான வீடியோவும் அப்பப்ப போடுங்க ரொம்ப உபயோகம்.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад +1

      கண்டிப்பாக நீங்கள் சொல்வது 100% உண்மையான வார்த்தைகள்.. அம்மா இங்கு வரும்போது இது போன்ற வீடியோ போடுகிறேன் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி 🙏☺️

  • @jayasree9786
    @jayasree9786 Год назад +7

    Amma pesa pesa kettunde irrukkalam pola irrukku. Adhudhan andha Kala manushalukkum ippo Ulla busy life kkum Ulla oru difference. Innum amma niraya pesanum. Video lenghthya irrukkattum lavanya. Great 👍 cooking

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад +4

      Thank you so much for your valuable comments.. nan rombhave bhayandhundu irunden.. nambha channel la lengthya video poda maten..short and sweet ah irukum.... but amma pesina ellathaiume unga ellar koodaium share pannikanum thonithu adan apdiye upload panninen.. epdi irum feedback nu yosichen.. thank you so much 🥰🙏 epo varaikum ellarume postive comments dan kudukaringa.. once again thank you so much 🙏

    • @laavanya496
      @laavanya496 Год назад

      Lavanya, We are thankful to Maami:

  • @laavanya496
    @laavanya496 Год назад +1

    What a neat way of cutting the Vazhathandu!
    She is very true.
    Andha kalathula Munu velayum Sambar sadham saptalum digest nanna agidum.
    No acidity or stomach bloating.

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад +2

    அம்மா இருக்கிற வரை அம்மாவின் ரெசிபி பார்க்கனும் போல இருக்கு அந்த காலத்தில் நாங்களும் இப்படிதான் செய்வோம் .மலரும் நினைவுகளாக இருந்தது

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      கண்டிப்பாக அம்மாவின் சமையல் வீடியோ நிறைய அப்லோடு செய்கிறேன் ☺️ நன்றி 🙏

  • @chitranarayan6193
    @chitranarayan6193 Год назад

    Arumaiyana receipe tips super

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 Год назад

    Super vazhaithandu kari

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 Год назад

    Super good recipes thnx to lavanyas cooking corner thnx ma

  • @laavanya496
    @laavanya496 Год назад +4

    Aha! A marvalleous video.
    MAAMI had reminded my experiences with My Mother , Paati and Avva( Fathers Mother) very much.
    A big pat for you for allowing Maami to speak in a flow without any interruption.
    Ennamma korvaiyya , relevanta Maami pesarar.

  • @lnradhakrishana2216
    @lnradhakrishana2216 5 месяцев назад

    Excellent and mouthwatering

  • @padmaraj8482
    @padmaraj8482 Год назад

    Arumaiyana samaiyal..Amma pesuvathu kettendea irrukalam.. ananthama irruku kekkavea..more ammas video podungo pls..🙏🙏

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 Год назад

    Amma share pannina memories arumai

  • @kalachari2208
    @kalachari2208 Год назад +3

    Very nice and tastiest samayal was given by Mami . She is very talented person. We want her olden samayal videos. My namaskaram to Mami. Love to you.

  • @shobarajesh2724
    @shobarajesh2724 Год назад +2

    Wat maami speaks is straight from her heart
    Do include her talks ma

  • @vikasd7953
    @vikasd7953 Год назад +1

    Sambar poti mesarment solunga

  • @geethakannan8955
    @geethakannan8955 Год назад +2

    The conversation and reminiscences are so very interesting

  • @santhis9681
    @santhis9681 Год назад +1

    Yummy 😋 tasty food 😋

  • @TamilinParis
    @TamilinParis Год назад

    Valaithandu ,Mullangi mullanki saambar அருமை நன்றி 👌👌👌👌👌

  • @arunasrinivasan5652
    @arunasrinivasan5652 Год назад

    Manni speech super 👍👍

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад

    அருமையான மெனு

  • @narayaniharikesh2477
    @narayaniharikesh2477 Год назад

    Cutee sweet lovely amma.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Год назад

    Vanakkam mam
    Good afternoon
    Amma's sharing old memories romba nanna irundhadhu,
    kumittila paruppu vegaradhu, vengalapaana sadham, mmmmmmmmmmm golden days adhellam.
    sambarum, poriyalum gamagama!!!!!!!!
    Namaskarams to amma, appa.

  • @monumeeshka3577
    @monumeeshka3577 Год назад +1

    Romba nanna irukku,vera enna solradhu nu therila da😍

  • @jayavel1437
    @jayavel1437 Год назад

    Superb 👍🏻

  • @familysubramanian2391
    @familysubramanian2391 Год назад +1

    Arumai. Super authentic taste. Very nice tak. 👌👌👍👍

  • @manilakshmi5468
    @manilakshmi5468 5 месяцев назад

    Amma speech❤❤❤.old memories ❤❤❤

  • @livingstylein
    @livingstylein 8 месяцев назад

    Ingal recipe super coker sadam epadi seivadu

  • @Be..Silent
    @Be..Silent Год назад +1

    Very nice. Always I will cook in my home as directed by your mother and you. God bless you all.

  • @sitaviswanath3213
    @sitaviswanath3213 8 месяцев назад

    Mami. Your explanation is very interesting & very valuable.I am a fan of you.

  • @senthilkumar2005
    @senthilkumar2005 Год назад

    அருமை அம்மா உங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறீர்கள்... அம்மா உங்களிடமிருந்து அதிகம் கேட்க விரும்புகிறேன்

  • @bhuvaneswariraman4332
    @bhuvaneswariraman4332 10 месяцев назад

    Romba yatharthamana pechu ungaloda video va parkarathu manasukku romba idamayirukku mami

  • @slgaming8971
    @slgaming8971 Год назад

    லாவண்யா அக்கா சமையல் சூப்பர்

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Год назад

    Great mami

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Год назад

    Super

  • @sudarshaniyer2083
    @sudarshaniyer2083 Год назад

    Wow super lavanya.good job

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Год назад

    Thank you mami

  • @janakijayaraman2177
    @janakijayaraman2177 Год назад

    அம்மாவின் கை பக்குவம் சூப்பர் தேங்க்ஸ் லாவண்யா

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Год назад

    👌👌👌👌👌👌

  • @indirakrishnakumar5587
    @indirakrishnakumar5587 Год назад

    Our seare is 350gm,good tanjore style flow.

  • @gayathrir7771
    @gayathrir7771 Год назад

    Very nice lavanya

  • @lakshmiramanathan1428
    @lakshmiramanathan1428 Год назад

    amma style sambar powder,,, wtd

  • @vijayalakshmi06
    @vijayalakshmi06 Год назад

    Indha video la kosumali,vazhathandu salad nu evalo hidden recipes for health . Mami is an ocean of talent ! enjoyed the video thoroughly about olden days ❤

  • @laavanya496
    @laavanya496 Год назад

    I am reminding you abt Ur Golusu video once again

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Год назад

    Super.mami.
    Unkalukku native entha ஊரு

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад +1

    கோசுமல்லி method மத்த டிப்ஸ்ஸும் பிரமாதம் .அழகா தெளிவா பேசறா

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 11 месяцев назад

    your family divine blessed family
    Sathya sai b aba uand your family
    Members

  • @sridhars7968
    @sridhars7968 Год назад

    Very nice video lavanya ma

  • @vigneshs1363
    @vigneshs1363 Год назад

    akka madisar saree history posted pannuga pls reply type panni anupunenga 🙏

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    Enda oor mami Neenga?
    Neenga solradu poora old memories manasula oodradu

  • @banuramkumar575
    @banuramkumar575 7 месяцев назад

    Dear mami
    I am very happy to see your channel. My daughter and daughter -in-law found difficult to understand your fast Tamil. But I am very happy you are taking slowly and they are able to understand now. Thank you.

  • @alamelusairam2213
    @alamelusairam2213 Год назад

    Super mami yentha oru

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад +2

    அம்மா பேசும் விதம் அருமை

  • @ubtsakthisahanaM
    @ubtsakthisahanaM 8 месяцев назад

    Mami pesa pesa enga mamiyar and amma pesuvadu Pola ulladu.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Год назад

    Mami enna oru information solra hat's off lavanya

  • @usharanganathan3266
    @usharanganathan3266 Год назад

    Evalavu vayasu aanalum amma ammadhan.

  • @jaganananthu1476
    @jaganananthu1476 9 месяцев назад +1

    வாழைத்தண்டு நார் வருதோன்னோ அதை திரி மாதிரி திரிச்சு வச்சு ஒரு தட்டில் பரப்பி நிழல் ஒனத்தா ஒனத்தி விளக்கு திரியா use பண்ணலாம். இது ரொம்ப மடி.

  • @Kamakshi-N
    @Kamakshi-N Год назад

    Pl plan to post chinna vengaya koottu in yr paatti style. Eagerly waiting, very new to hear that dish. Pl soon

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 Год назад +1

    Please upload amma style Sambar podi ma 😍

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 Год назад

    Eppayumay neenga 9 yard's kattipela super ra iruku

  • @rohithvenugopalan2350
    @rohithvenugopalan2350 Год назад

    Sambar podi receipe amma measurment

  • @neelanb7965
    @neelanb7965 Год назад

    Brahmalathu tradition Tamil language anda slang kekkarathukku aanandamayirukku

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад

    அந்த காலத்து டேஸ்ட் இப்போது வரமாட்டேன்கிறது

  • @vidhyagujan8630
    @vidhyagujan8630 Год назад

    Hi

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 Год назад

    Amma kai manam alladhi

  • @rdjrdj8871
    @rdjrdj8871 Год назад

    Sambar podi videos podungo Mami

  • @kathaipoma6903
    @kathaipoma6903 Год назад

    Want more healthy receipesss keep going

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Год назад

    Nanum sambar kku எப்போதுமே அரிசி மாவு விட மாட்டேன்.

  • @susilaganesan279
    @susilaganesan279 Год назад

    தஞ்சாவூர் பக்கத்து சமையல் இது

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад +1

    இந்த நாரில் ஸ்வாமிக்கு விளக்கு ஏத்தலாம்

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад

    சாம்பாரில் அரிசிமாவு கரைத்து விட்டால் டேஸ்ட் மாறிடற்து நான் போடமாட்டேன்

    • @gowrikumar7420
      @gowrikumar7420 Год назад

      உங்கள் அம்மா பேசுவது கேட்டு கொண்டே இருக்கனும் போல் இருக்கு மிகவும் அருமை

  • @vrangarajan3385
    @vrangarajan3385 Год назад

    Be fast madam

  • @rohithvenugopalan2350
    @rohithvenugopalan2350 Год назад

    Sambar podi amma receipe

  • @vrangarajan3385
    @vrangarajan3385 Год назад

    Too much வள வள