Pattikada Pattanamma | பாட்டிக்காடா பட்டணமா | T. M. Soundararajan, L. R. Eswari Hit Song | B4K Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Movie : Mattukkara Velan
    Song : Pattikada Pattanamma
    Singer : T. M. Soundararajan, L. R. Eswari
    Lyric : Kannadasan
    Music : K. V. Mahadevan

Комментарии • 210

  • @tmramachandranmunusamiraj9323
    @tmramachandranmunusamiraj9323 2 года назад +42

    வணக்கம் பாசத்திற்கு உரியவரே!
    இந்த பாடல் காட்சி எனது மாமனார்
    ஊரான வைகைஅனையில் படமாக்கப்பட்டது! சிறு வயதில்
    எனது மனைவி தலைவரோட பாசத்திற்கு ஆளான காட்சிகள்...
    நன்றிகள் நல்லோரே!

    • @narasimhana9507
      @narasimhana9507 6 месяцев назад +2

      நீங்கள் சொல்வது இருக்கலாம்.அந்த படத்தில் சாத்தனூர் அணை பாடல் காட்சி உள்ளது.வேறு பாடலில் இருக்கலாம்

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 года назад +34

    TMS மற்றும் L R ஈஸ்வரி பாடல் இனிமையானது

  • @MohanKumar-hw3mp
    @MohanKumar-hw3mp Год назад +16

    இந்த பாடலில் ஆடும் ஜோடி எம் ஜி ஆர் மற்றும் லட்சுமி. எம் ஜி ஆர் அவர்கள் பாரதத்தின் சிறந்த நடிகருக்கான விருதான "பாரத்" விருது வாங்கியவர். லட்சுமி அவர்கள் பாரதத்தின் சிறந்த நடிகைக்கான விருதான "ஊர்வசி" விருது வாங்கியவர்.
    பாடலின் வேகம். துள்ளல் நடனம். எல் ஆர் ஈஸ்வரி டி எம் எஸ் குரல் கே வி எம் இசை தமிழகம் எங்கும் குறிப்பாக கிராமங்களில் சக்கை போடு போட்ட படம்.👍👍👍

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Год назад +20

    வாலிப கவிஞர் வாலியின்
    துள்ளலான எள்ளலஆன
    பாடல் வரிகள் அருமையோ அருமை !!

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +7

    Superb jolly song LRE , TMS wonderful Lakshmi with group dance excellent

  • @SyedHussain-v1v
    @SyedHussain-v1v Год назад +54

    1970பொங்கல் தினம் ரிலீஸ் தினத்தந்தி ஒருபக்க விள்ம்பரம் கரும்பு டன் காட்சி தலைவர் வலதுசைட் கோட் போட்டபடி போஸ்இன்னும் மனதில்

    • @divisam226
      @divisam226 Год назад +4

      Apdya super sir

    • @selvamg8009
      @selvamg8009 Год назад +2

      😊😊

    • @thenrajd9623
      @thenrajd9623 Год назад +1

      Maaddukkara veelan super padam inta padam release aakum pootu enakku age 8

    • @shenthilnayagam
      @shenthilnayagam 11 месяцев назад

      ​@@thenrajd9623
      So Brother your year of birth 1962

    • @arumugam8109
      @arumugam8109 3 месяца назад

      சூப்பர்🙏🌹🌹

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Год назад +7

    வைகை அனை பூங்காக்கள் பாடல் காட்சியில் பிரமாதம்.தலைவர்.அழகுதான்பாடலின்சிறப்பு

  • @ramfitme
    @ramfitme Год назад +6

    Actress Lakshmi has done a very playful acting with vaadhiyaar. Cool to watch

  • @sathiyanarayananmg5707
    @sathiyanarayananmg5707 Год назад +14

    அந்த நாளில் ரெக்கார்டு டென்சுலில் இந்தப் பாடல் சிறப்பு

  • @narpaviuplknarpaviuplk
    @narpaviuplknarpaviuplk 3 месяца назад +7

    சினிமா அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்ற வள்ளல் MGR
    MGR க்கு நிகர் MGR தான்

  • @gkumar1278
    @gkumar1278 Год назад +15

    இதைவிட குத்துப் பாட்டு வேண்டுமா பாடல் லெவல்

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +18

    Vathiyar +Lakshmi mam good combination 👌 👍 sweet

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 9 месяцев назад

      Ys she has acted and danced so well but no one can overshadowThalaivar...

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 года назад +23

    நல்லா ஓடியபடம் பாட்டுகள் அனைத்தும் பேர்வாங்கியவை

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +6

    தலைவர். லஸ்மி. அழகான😍💓. ஜோடி

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Год назад +8

    எனக்கு நிறைய நிறைய பிடித்த பாடல்

  • @palanivelt1197
    @palanivelt1197 Год назад +11

    வாழ்க..MGRபுகழ்வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 года назад +6

    Lakshmi very Very cute. Great music by KVM sir. Fabulous singing by two legends TMS sir and L R Eswari madam very aptly for MGR sir n Lakshmi

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Год назад +14

    My childhood days once again I am remembering sir how beautiful songs this those days very Familiar song GOLDEN DAYS SIR

  • @subuhem3521
    @subuhem3521 Год назад +3

    Mgr. 👍👌🙏 my request he done' for poor people 🙏

  • @venkataramanbalasubramania5701
    @venkataramanbalasubramania5701 Год назад +3

    kalhale nillungal enru oru tune pottar enga veetu Penn enta padathile. athu hit ahale. athey tunai pattikada pattanama enru pottar. super hit.

  • @jayabalanr481
    @jayabalanr481 Год назад +9

    Mgr is a good dancer when compared to other actors of those days.in those days many heros didn't dance expect a few like mgr.

  • @eonagarajcbe1579
    @eonagarajcbe1579 Год назад +2

    Sweet Sweet Green Green ever Green Andipatti MURUGAN theatre..I seen

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 года назад +20

    K V M mama's music is super.TMS is singing beautifully with L R.Eswari.

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 2 года назад +16

    Always and for ever the best among the best 👌✌👍

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 6 дней назад

    Era.vu enna.sathaningal kannathil paru poddirukku❤❤❤❤

  • @basavarajkurumanal928
    @basavarajkurumanal928 2 года назад +12

    ಬಹಳ ಸುಂದರವಾದ ತಮಿಳು ಸಿನಿಮಾ ಬಹಳ ಸುಂದರವಾದ ಹಾಡು ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಎಮ ಜಿ ಆರ ಸರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ತಿ ಎಮ ಸುಂದರಾಜನ

  • @jayashreer5008
    @jayashreer5008 2 года назад +3

    Make colours of Brindhavan garden songs

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 2 года назад +4

    This movie all songs by Late Mr Kannadasan acept one song by Late Mr Vaali.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Год назад +2

      இந்த பாடல் இயற்றியது
      வாலிப கவிஞர் வாலி

  • @jothiselvarajan4894
    @jothiselvarajan4894 2 года назад +7

    I also in p.u.c. very nice picture.

  • @pazhania7225
    @pazhania7225 2 года назад +9

    Very Super song.

  • @dhayapather9069
    @dhayapather9069 2 года назад +10

    Lovely song like her very much even him very good star

  • @monicaj1593
    @monicaj1593 Год назад +12

    சூப்பர் தலைவர் நான் கிட்ஸ்

  • @ramkumar.s7287
    @ramkumar.s7287 5 месяцев назад

    தேனி மாவட்டம். ஆண்டிபட்டி வட்டம். வைகை அணை யில் எடுக்க பட்ட பாடல் ஒன்று இது.. 🌹🌹😍😍😍

  • @kasiviswanathan9773
    @kasiviswanathan9773 2 года назад +25

    உன்னைப் போல ஒருவன் பிறக்க முடியுமா?

  • @abinayauma5367
    @abinayauma5367 Год назад +4

    Appa.songs.thanku🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +7

    லட்சுமி❤. தலைவர்🍍🍇 ஜோடி🍍🙏💋 அருமை🙏🍎

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 5 месяцев назад

    வாழ்த்துக்கள்.!
    மட்டுக்கார வேலன்.!
    எம் ஜி ஆர
    இரண்டு வேடங்கள்
    நடித்த வெள்ளி விழா
    கொண்டாடிய சிறந்த படம்.
    சண்டைப்.
    காட்சிகள்
    பாடல்
    இனிமை....
    படம் 25 வாரங்கள் ஓடிய படம்.!

  • @mohamedameen4526
    @mohamedameen4526 2 года назад +7

    Very Good combination tm saundrajan AND L R eswari

  • @PeriyasamyS-x2o
    @PeriyasamyS-x2o 6 месяцев назад +1

    Good song my dad and sister also love this song

  • @ganesan3611
    @ganesan3611 2 года назад +20

    Excellent Song 👍💖👍

  • @saravananecc424
    @saravananecc424 2 года назад +21

    வாத்தியாரே வாழ்க உன் புகழ்...

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 День назад

    Lakshmi dance movements super.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +31

    தலைவர் பாடல் சூப்பர்

  • @UnniKrishnan-uu9zj
    @UnniKrishnan-uu9zj 2 года назад +15

    MGR. LAKSHMI
    SUPER. DANCE
    SUPER. SONG

  • @vasudevanas2559
    @vasudevanas2559 Год назад +1

    Super song t m s and l r eswari voice super i love this song m g r dance super

  • @bhagyambhagyammurugan1288
    @bhagyambhagyammurugan1288 2 года назад +7

    Super song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 года назад +6

    K. V. Mahadevan.iya.ennesai
    Fan.

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 4 дня назад

    Enaku karumpu nalla verupamk enkadaveedda munuku karumpu maram ma❤❤❤❤

  • @narasimhana9507
    @narasimhana9507 2 года назад +5

    இடம் சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டம்

    • @glory6313
      @glory6313 Год назад

      மதுரை மாவட்டம் வைகை அணை

    • @vmanoharanranipet.1527
      @vmanoharanranipet.1527 10 месяцев назад

      Vai gai dam than correct.

    • @narasimhana9507
      @narasimhana9507 10 месяцев назад

      @@vmanoharanranipet.1527 Vai Dam in Madurai

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Год назад +7

    Evergreen Breezing Class Song 🎵

  • @eonagarajcbe1579
    @eonagarajcbe1579 Год назад +3

    Our Vaigai dam..

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru7993 Год назад +2

    ❤ thirunavukkarau tiruvannamalai love tvm

  • @SangeethaSangeetha-km7ne
    @SangeethaSangeetha-km7ne 11 месяцев назад +1

    Enakku rompa budikkum paadal

  • @VasuDevan-p4s
    @VasuDevan-p4s 2 месяца назад

    Super song i like it❤❤

  • @pakirisamy2587
    @pakirisamy2587 2 года назад +24

    எம் ஜி ஆரை அப்பா என்று. சொல்லலாம் ஆனால் கடவுளுக்கு நிகரானவர்

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 года назад +26

    மக்கள் திலகத்தின் புகழ்பெற்ற பாடல்

  • @SweetTamil7
    @SweetTamil7 Год назад +4

    Super Thalaivar ❤❤❤❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +3

    Excellent
    Fantastic

  • @hussainhajeee4091
    @hussainhajeee4091 2 года назад +8

    சகலகலா வல்லவன் படத்தில் இந்த பாடல்அப்படியேகமல்பாடுவார்

    • @senthilbabu8376
      @senthilbabu8376 2 года назад +6

      இதன் பிரதிபலிப்பு அமைந்த பாடல் கமலின் சகலகலா வல்லவன் படத்தில் உள்ள கட்டவண்டி பாடல்

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +3

      ஆம்

  • @ploganathan2426
    @ploganathan2426 Год назад +8

    L.R..அம்மாபோல்குரல்வலிமைஇனி......

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Год назад +1

    Super Muthukumar udumalai

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад +4

    மாட்டுக்கார வேலன் திரைப்படத்தின் பாடல் சூப்பர்

  • @sureshpai1379
    @sureshpai1379 Год назад +3

    MGR dance is super. Beautiful song.

  • @007vikatan
    @007vikatan 2 года назад +32

    MGR was 52 yrs old when this movie was shot. His fitness was amazing. see the first scene where he rolls on the turf.

  • @narasimhana9507
    @narasimhana9507 2 года назад +8

    படம் மாட்டுக்கார வேலன்.இரட்டை வேடம்.ஆரணியில் 25 வாரங்களுக்கு மேலாக ஓடியது

    • @sushealkumarmonica4776
      @sushealkumarmonica4776 Год назад

      ஆரணியில் 25 வாரங்களா? தமிழகத்தில் 3 அல்லது 4 திரையரங்கில் 25 வாரங்கள் ஓடியது. சென்னை பிராட்வே கோவை இருதயா இன்னொன்று மதுரை சிந்தாமணியாக இருக்கலாம். ஆரணி சந்தேகமே.சரி பார்க்கவும்.

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад

      @@sushealkumarmonica4776 இப்போது இல்லை.படம் வந்த காலத்தில் ஓடியது.ஆரணி கார்த்திகேயன் தியேட்டர்.அங்கே யாராவது இருந்தால் ஃபோன் செய்து பேசுங்கள் தெரியும்

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад

      அந்த சினிமா டிக்கெட் வைத்து பரிசுகள் கொடுத்தார்கள்.அதிமுக நபர்கள் கேட்டால் தெரியும்

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад

      நாங்கள் அங்கே தான் இருந்தோம் அப்போது

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад

      @@sushealkumarmonica4776 அறுபது வயது கடந்தவர்கள் கேட்டால் தெரியும்

  • @yashthakur2576
    @yashthakur2576 2 года назад +2

    AMMA JAYALALITH VALLGA PURACHI NADIGAI MGR JAYALALITH ERUVARUM ENAINTHU NADITTA PADAM ROMBA ARUMAI

  • @ascok889
    @ascok889 2 года назад +29

    சூப்பர் மேன் எம்ஜிஆர் லட்சுமி சூப்பர்

  • @gopinathgopinath3378
    @gopinathgopinath3378 8 месяцев назад +1

    Only one thalaivar makkal thilagam mgr only

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 6 месяцев назад

    ❤❤❤by sakthivivek ❤❤❤ arumai thalaivar ❤❤❤

  • @Murthy-qo7zx
    @Murthy-qo7zx 4 месяца назад

    Maatu kara velan every song in this movie is clas. I seen this film in bangalore during my school daysv in the year 1968. I am fan of makkal thilagam Mr.MGR.

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Год назад +1

    Mgr laxmi babies super.

  • @VelmuruganMuthusamygounder
    @VelmuruganMuthusamygounder 23 дня назад

    முழு பாடல் போடுங்க

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 года назад +5

    Thalaivarin super hit song mega hit movie

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 года назад +12

    Hit Song During The Year 1968 To 1972

  • @subuhem3521
    @subuhem3521 Год назад +3

    Mgr my leader 🙏

  • @ascok889
    @ascok889 2 года назад +8

    I love you my MGR

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    KVM sir music is very nice especially guitar

  • @alayamakil2191
    @alayamakil2191 3 месяца назад

    Super

  • @mahalingamsusila4588
    @mahalingamsusila4588 Год назад +2

    Enga appa ku fav song idhu but ipo enga appa illa🥺🥺😭

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +2

    Voice and 🎶 super 27.3.2023

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      சூப்பர்🙏💯

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      இனிய🙏 காலை🍳☕️ வணக்கம் நிஷா🌹🍎🙏

  • @virnamisra1657
    @virnamisra1657 Год назад +1

    Reason for the heightened anger

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +28

    நல்லப் பாட்டு ! எம்ஜிஆர்அப்பாக்கு லட்சுமி பொருந்தல!

  • @kumaran2451
    @kumaran2451 2 года назад +1

    பட்டிக்காடா பாட்டிக்காடா?..எதுய்யா sari னு nee சொல்லுயா

  • @subramanianvv8880
    @subramanianvv8880 2 года назад +2

    ആ കാലം ഒക്കെ എത്ര നല്ലതായിരുന്നു 🙏

    • @salilnn5662
      @salilnn5662 2 года назад +4

      Golden days never come back again!!

  • @jamaludain6709
    @jamaludain6709 2 года назад +1

    Yappa thalaippu ozhunga nalla thamizhlil podungappa .
    Paattikkadu endru ullathu.

  • @virnamisra1657
    @virnamisra1657 Год назад

    Also my legal Reimbursement done variation for specific some s ....!!!

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 4 месяца назад

    பிரிட்டிஷ் உள்ளே இருந்தவரை ஒழுக்கம் இதைவிட நன்றாக இருந்து உள்ளது சுதந்திரம் என்பதின் அர்த்தம் நிமிர்ந்த நன்னடை என்ற பெயரில் ஆரம்பித்து முடியும் இடம் அசிங்கமா போச்சு இல்லையா

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 3 месяца назад

      Ambedkar annikke sonnaru thulakkanukku enna pannalu desa patru varadu nu

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 3 месяца назад

      British Kara ungomma la ottavan

    • @user-vm1ti6zq5o
      @user-vm1ti6zq5o 3 месяца назад

      @@subramanisujayvinsen4100 தம்பி இப்ப பிரச்சனை என்ன அதை பற்றி பேசுங்க உங்க கற்பனை ஆயிரம் இருக்கும் அது உங்க விதி

  • @manickamp6454
    @manickamp6454 2 года назад +3

    இந்த பாடல் காட்சி தேனி வைகை அனை.

    • @gkumar1278
      @gkumar1278 Год назад +1

      சரியாக சொன்னீர்கள் தேனி வைகை டேம்

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад +1

    ஒ பல இடங்களில் இருந்து வரும் போது
    Okay okay Mama

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 4 дня назад

    Om om mgr vall sri vell only ❤❤ok ma❤

  • @SangeethaSangeetha-ec2sj
    @SangeethaSangeetha-ec2sj 11 месяцев назад +2

    👍💗😁

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 6 месяцев назад

    Oru Patti kadu ponnu college kitta poum padhi sollama ponna first jatti potterikkala chinnavaysula kattrotama kattrunulla pogha sutritu iruntha

  • @AbiaruAbiaru
    @AbiaruAbiaru День назад

    ❤❤❤❤❤❤❤

  • @gerogel3868
    @gerogel3868 2 года назад +4

    ❤️❤️

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 года назад +3

    Kaneerudan.dr.mgr.fan.1970.fan.

  • @sathishn1936
    @sathishn1936 2 года назад +4

    Wow

  • @ஆசிர்வாதம்தேவ

    எம்ஜிஆர் பாடல்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 года назад +2

    Banpudan.iya.kannathasan.fan.

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад +3

    1.8.22

    • @mgrsarawak
      @mgrsarawak Год назад +1

      25/11/2022

    • @mnisha7865
      @mnisha7865 Год назад +1

      @@mgrsarawak good evening

    • @mgrsarawak
      @mgrsarawak Год назад

      மாலை வணக்கம்
      நீங்கள் என்னை முன் தொடருகிறீர்கள் என்பது பாடல்களில் நிரூபணம் ஆகி இருக்கிறது
      பின்தொடர்பவர்களை பார்த்து இருக்கிறேன்
      முதல் முறையாக முன் தொடர்பவரை பார்க்கிறேன்

    • @mnisha7865
      @mnisha7865 Год назад

      @@arumugam8109 good night

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      ​@@mnisha7865கோவையில். சுவாமி. தேட்டரில்.... 55..பைசாவில்.பார்த்த.படம்.1985.ல்

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 2 года назад +3

    Filmed at Vaigai Dam location.

    • @mgrsarawak
      @mgrsarawak Год назад +1

      சாத்தனூர் அணை
      திருவண்ணாமலை மாவட்டம்