Vivasayee Vivasayee | விவசாயி விவசாயி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Movie | Vivasayee | Sung by T.M.Soundararajan | Music by K.V.Mahadevan

Комментарии • 585

  • @talentboyscreationsgnanasi9342
    @talentboyscreationsgnanasi9342 Год назад +33

    சினிமாவை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் மக்கள் நலனுக்காக பயன்படுத்திய ஒரே நடிகர் என் தலைவர் எம்ஜிஆர்
    வாழ்க எம் ஜி ஆரின் புகழ்
    ✍️
    இப்படிக்கு
    எம்ஜிஆர்தாசன்

  • @jameschandrakumar599
    @jameschandrakumar599 Год назад +12

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Год назад +13

    இப்படி ஒரு தெய்வம் தமிழ்நாட்டுக்கு மீண்டும்தேவை வருவீரா தலைவா

  • @susee53
    @susee53 3 года назад +53

    இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர வேண்டும். இதுவே என் கனவு.🙏

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 года назад +142

    இறந்து ஆண்டுகள் பல ஆனாலும் மக்களின் மனதில் இருக்கும் ஒரே முதல்வர் எங்க வாத்தியார் ஒருவரே வாழ்க எம் ஜி ஆர்

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 2 года назад +51

    விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த பாடல் அருமை பாடல்கள் தேர்வு செய்வதில் வல்லவர் எம் ஜி ஆர் அவர்கள் ❤️❤️❤️❤️❤️
    விவசாயிகள் வாழ்க வளமுடன்

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 года назад +37

    நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.... எவ்வளவு அருமையான பாடல்... ஜெய் ஹிந்த்... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேனும் வெளி நாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...

    • @manim2208
      @manim2208 Год назад +1

      தலைவர் எம்ஜிஆர் பாடல் கேட்கும் போது நமது மனதில் ஒரு நல்ல லட்சியத்தை தருகிறது வாழ்க எம்ஜிஆர் புகழ்

    • @moorthyd3268
      @moorthyd3268 7 месяцев назад

      உண்மை

    • @samchristychristy600
      @samchristychristy600 7 месяцев назад

      😊

  • @snakekaipulla
    @snakekaipulla Год назад +64

    இறந்தாலும் பல ஆண்டுகள் எங்கள் மனதில் தெய்வமாக இருக்கும் ஒரே சாமி mg ராமசந்திரன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +33

    ஆஹா எத்தனை அழகான விவசாயி ! எங்க எம்ஜிஆர் அப்பா எந்த வேஷத்திலும் அழகரே ! டிராக்டர் ஓட்டுடும் அழகே அழகு 🚜 ! என்னா ஸ்டைல் !புன்னகைமுகம்! கேவீஎம் அப்பாப்படங்கள் நிறைய மியுசிக்போட்டவர் ! டிஎம்எஸ் அற்புதம்! அருமையானப்பாட்டு பால்கோவா ப்பாடல் 👸 🙏

  • @marimuthus9380
    @marimuthus9380 4 года назад +78

    மிண்டும் விவசாயம் செழிக்க! இறைவனை வேண்டுகிறேன்.

    • @supavagrovet
      @supavagrovet 3 года назад +5

      இறைவனை வேண்டாமே விவசாயம் பழகு

    • @karnanp3122
      @karnanp3122 3 года назад +2

      @@supavagrovet seemn ku vaaku aliungal

    • @naturemurali7331
      @naturemurali7331 2 года назад +1

      Read environmental related books Prakruthi shukthloo Nature Principles book
      Avoid plastic disposal things please

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n 8 месяцев назад +13

    உலகமே கேட்கின்றது இந்த பாடலை வாழ்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ்

  • @VELS436
    @VELS436 3 года назад +115

    தலைவர் அன்னிக்கே சொல்லிட்டார் 🙏❤️✌️ விவசாயம் தான் கடைசி கைகொடுக்கும்...

  • @விஜய்குமார்
    @விஜய்குமார் 2 года назад +26

    விவசாயம் செய்வோம் 💯 விவசாயம் காப்போம் 🌱

  • @rajajoseph8464
    @rajajoseph8464 5 лет назад +113

    மறக்க முடியாத வரிகள் . ,
    மறக்க முடியாத குரல் வளம் ,
    இவையெல்லாவற்றையும் இணைத்த எங்கள் "தங்கத்தின்" ஈடில்லா நடிப்பு ..,
    மிக மிக அருமை

    • @merymery4837
      @merymery4837 4 года назад +1

      I'll
      Let
      Me

    • @pleejbayyahindinesanalbaas4949
      @pleejbayyahindinesanalbaas4949 4 года назад +1

      இங்கென்ன பண்றீங்க நண்பா?? 😆🙌🙌🙌🙌

    • @rajajoseph8464
      @rajajoseph8464 4 года назад +2

      @@pleejbayyahindinesanalbaas4949
      தல இங்கேயும்
      வந்தாச்சா 🤣

    • @rajajoseph8464
      @rajajoseph8464 4 года назад +4

      @@pleejbayyahindinesanalbaas4949
      பாடலை ரசிச்சிங்களா !
      உடுமலைப்பேட்டை
      நாராயண கவி
      எழுதிய வரிகள் .
      இப்படத்தின்
      அனைத்தூ பாடலையும்
      அவரே எழுதியுள்ளார்

    • @pleejbayyahindinesanalbaas4949
      @pleejbayyahindinesanalbaas4949 4 года назад +3

      @@rajajoseph8464 சாயங்காலம் tea குடுச்சுட்டே வாத்தியார் பாட்டெல்லாம் கேக்கலாம்னு வந்தேன் சகோ ✌️✌️✌️

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 4 года назад +103

    விவசாயம், தேசப் பற்று எல்லாவற்றின் மீது விழிப்புணர்வு கொண்டு வந்த பாடல் இது.

  • @odpugazh8478
    @odpugazh8478 4 года назад +65

    அன்றே ஒரு பாடலில் சொல்லிவிட்டார்

  • @maniayyanar8364
    @maniayyanar8364 4 года назад +63

    சூப்பர் அருமையான பாடல் கருத்துள்ள பாடல் பொன்மனச்செம்மல் மிக அருமையாக நடித்திருப்பார் பொன்மனச்செம்மல் புகழ் வளர்க வளர்க வளர்க வளர்க

  • @lakshmananr9619
    @lakshmananr9619 4 года назад +28

    ஒரு நாள் விவசாயம் செய்தவன்,ஒரு நாள் நாட்னடயும் ஆள்வான்.

  • @jameschandrakumar599
    @jameschandrakumar599 Год назад +7

    புரட்சித் தலைவருக்கு நிகர் எவருமில்லை. நடிப்பிற்கேற்றபடி வாழ்ந்து காட்டிய மகான்.
    த. ஜேம்ஸ் சந்திர குமார்

  • @ganesanpraji90
    @ganesanpraji90 4 года назад +21

    இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 5 лет назад +70

    எப்படியிருந்த விவசாயம்...
    இன்று படாதபாடு படுகின்றது.
    மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!

  • @jeevaa5805
    @jeevaa5805 4 года назад +39

    கடேசி வரி மிக முக்கியம் நம் தலைவர் வாழ்க

  • @ayubgani1126
    @ayubgani1126 2 года назад +55

    விவசாயிகள் மற்றும் தொழில்லையும் உயர்த்தி காட்டும் பாடல்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 года назад +177

    ஒவ்வொறு படத்திலும் ஊருக்கு உபதேசம் செய்த ஒரே தலைவன் நன்றி உள்ள மக்கள் அவரை மறக்காதீர்கள் .......

    • @kannanrajaraman1021
      @kannanrajaraman1021 4 года назад +8

      சபாஷ்

    • @peteramutha8921
      @peteramutha8921 3 года назад +8

      சரியா சொன்னிங்க நண்பா
      சமது.. 👍

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 года назад +5

      உயிர் இருக்கும் அவர் நினைவிருக்கும்
      சமது சார்

    • @krishnamoorthi4002
      @krishnamoorthi4002 3 года назад +5

      Unmai.bro

    • @alagusundaram5166
      @alagusundaram5166 3 года назад +2

      பாதிதாசன் அதற்கு முன் சொல் இருக்கர் திருவள்ளுவார் சொல்லி இருந்தார்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +7

    விவசாயின் குரலை ஒரு பாடலின் மூலம் உலகுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிர்க்கு சொன்ன அற்புத தலைவன்
    புரட்சித்தலைவர்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +68

    விவசாயத்தை பற்றி மிக அருமையாக சொன்னவர் நம் தலைவர் வாழ்க அவர் புகழ் இவ்வையகம் உள்ள வரை

    • @ramzi8532
      @ramzi8532 4 года назад +1

      You mean the lyricist

    • @rrrsr3513
      @rrrsr3513 2 года назад

      An interesting song.

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 2 года назад +29

    மக்கள் மனதில் என்றும் வாழும் தலைவர்.

  • @adolfthegod
    @adolfthegod 2 года назад +16

    1:23 Masterpiece lines, never can be replaced, even after 1000 years...mark it...

  • @ananthikarunamarisha4747
    @ananthikarunamarisha4747 5 лет назад +48

    அருமையான வார்த்தைகாலை கொண்ட பாடல்

  • @fivepercentbrain87
    @fivepercentbrain87 Год назад +2

    Yov ennaya intha manushan magic panraru .....yenakku age 25 aaguthu ....oru paatuthan ketteyn ivaroda fan aaagiteyn❤❤❤❤❤❤❤....yenna personality pa....😊😊😊😊

  • @panneerselvamt9941
    @panneerselvamt9941 3 года назад +67

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @jjjerauld3673
    @jjjerauld3673 3 года назад +8

    பாடலாசிரியர் மருதகாசி அவர்கள் புகழ் வாழ்க...

  • @MuruganMurugan-zc9ve
    @MuruganMurugan-zc9ve Год назад +1

    இந்த பாடல் காட்சி அருமை

  • @mageshambathur6917
    @mageshambathur6917 5 лет назад +20

    1967ல் வெளிவந்து 50 வருடங்களை கடந்து காலத்தால் அழியாத தத்துவபாடல்கள். என்னை போல் கடைகோடி ரசிகர்கள் மனதில் M.G.R. வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இந்த பாடல்களை தாலாட்டாக நினைத்து இரவில் உரங்குகின்றனர்

  • @dr.r.senthilkumar-2845
    @dr.r.senthilkumar-2845 5 лет назад +52

    கருப்பொன்றும் சிவப்பென்றும் அனைவரும் ஒற்றுமை இருக்கவேண்டும் என பாடியவர்

  • @balamuruganraji5485
    @balamuruganraji5485 4 года назад +34

    அருமையான பாடல் old is gold

  • @bangsarster
    @bangsarster 5 лет назад +28

    The one and only. One in a million. MGR Salute you and thank God for giving him to us.

  • @MeerashaTamil
    @MeerashaTamil 2 года назад +9

    மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ, வழங்கும் குணமுடையோன் விவசாயி 👍

  • @AliKhan-xr2fh
    @AliKhan-xr2fh Год назад +1

    2/3/2023 இன்றும் no.1 பாடல்

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 5 лет назад +103

    மாலைநேர ஆசிரியர்: எம்.ஜி.ஆர்.
    பாடம்: நாட்டு மக்கள் நலம் பெறும் அறிவுரைகள்.
    பள்ளிக் கூட்ம்: திரையரங்குகள்
    மாணவர்கள்: பொது மக்கள்

    • @subramanian7938
      @subramanian7938 4 года назад +3

      P

    • @sankarirajasekar9301
      @sankarirajasekar9301 3 года назад +2

      மிகவும் சரி, இன்னிக்கு இல்ல, இந்த தலைமுறை பாவம், பள்ளி யும் சரியில்லை, பாடம் சொல்லும் தலைவனும் இல்லை, ஆனால் ஆட்சியாளர்களை குறை சொல்லுவதும் தவறு, அவர்களால் முடிந்த நல்லதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள், அம்மாவும் இல்லை, கலைஞர் ஐயாவும் இல்லை, தலைமை காத்திருக்கிறது,தமிழ்நாடும் ,நாட்டு மக்களும், நான் எந்த கட்சியை சேர்ந்தவளும் இல்லை, நானும் காத்திருக்கிறேன்

    • @peteramutha8921
      @peteramutha8921 3 года назад +2

      @@sankarirajasekar9301 நல்ல தலைவர்கள் இல்லாமல்
      மக்களாகிய நாம்தான்
      கஸ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்
      சகோதரி 👍

    • @suryajothika444
      @suryajothika444 3 года назад

      @@subramanian7938 neeya

    • @saseedharanca5330
      @saseedharanca5330 3 года назад

      @@sankarirajasekar9301 fx33f4C

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 года назад +13

    அவர்கள் இன்றி யாரும் இல்லை.இதை உணர்ந்து கொள்ள வேண்டும்,அனைவரும்.மரம் வளர்ப்போம். அதனால் மழை பெய்து இந்த நாடு உற்பத்தியை பெருக்கட்டும்.உயரட்டும்.

  • @peteramutha8921
    @peteramutha8921 4 года назад +34

    ஐயா. தர்ம பிரபு வாழ்க. உங்கள். புகழ் என்றும்

  • @abhishek-kn5jc
    @abhishek-kn5jc 2 года назад +121

    யார் யாரெல்லாம் இன்று இந்த பாடலை கேட்குறீங்க?

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Год назад +1

      Paduvadu mgr a? tms a? .both
      Super

    • @thimalaik
      @thimalaik Год назад

      NH h

    • @pugazhramachandran7529
      @pugazhramachandran7529 Год назад +1

      என்றென்றும் கேட்போம்

    • @venkateshr1083
      @venkateshr1083 Год назад

      ​@SSRY R 😂😮😮😂😮😮😂😮😮😂😂😮😮😂😮😂😮😮😂😮😮😮😂😂😂😂😮😂😂😮😂😂😮😮😮😂😮😂😂😂😂😂😮😂😮😮🎉😮🎉😮😂😂😂😮😂😂😂😂😂😂😮😂😮😂😂😂😮😂

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 Год назад

      EverGreen

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw 4 года назад +52

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... விவசாயி .... கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... விவசாயி ... முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணம் உடையோன் விவசாயி விவசாயி ... விவசாயி .... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் விவசாயி .... விவசாயி .... கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெறுகாதோ சாகுபடி விவசாயி .... விவசாயி .... இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி விவசாயி .... விவசாயி ....
    A.மருதகாசி, K.V. மகாதேவன், TMS, விவசாயி 1967

  • @parthibanv2171
    @parthibanv2171 3 года назад +6

    விவசாயி எடபாடி பழனிசாமி அவர்கள்தான் சுட்டி காட்டபட்ட தலைவர்.

  • @balameena2891
    @balameena2891 3 года назад +11

    Ellorum MGR aga mudiyathu makkaloadu makkalaga irunthavar MGR.

  • @Itsmearjun95
    @Itsmearjun95 5 лет назад +61

    அருமையான பாடல்..

  • @yelumalaiyelumalai4885
    @yelumalaiyelumalai4885 3 года назад +7

    தலைவர் தலைவர் தான்

  • @selvampusala7462
    @selvampusala7462 2 года назад +9

    பொண்மன செம்மலின் பொன்னான மற்றும் கருத்தாழமிக்க பாடல்.

  • @tamilagil
    @tamilagil 4 года назад +9

    பாடல் வரிகள் மருதகாசி
    மிக அருமை

  • @Nandu-dk1ep
    @Nandu-dk1ep 6 лет назад +33

    Ponmana chemmal, puratchi Thaliver, Makkal Thilagam. Amazing Song.

  • @covai1075
    @covai1075 5 лет назад +103

    அர்த்தம் உள்ள வரிகள் 👌👌👌👌

  • @marutheeshuvaraju7154
    @marutheeshuvaraju7154 Год назад +3

    Excellent 👍🏻 songs

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 4 года назад +55

    மனம் - வயிறு நிறையும் பாடல்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Год назад +2

    MGR wished in 1967 itself that A farmer should work happily with all comforts as he was in this picture.

  • @tamilplanet8243
    @tamilplanet8243 2 года назад +2

    MGR ன் என்றும் புகழ்பெற்ற பாடல்கள்.
    1.அச்சம் என்பது மடமையடா ..
    2.உன்னை அறிந்தால் நீ..உண்னை அறிந்தால்..
    3.திருடாதே ..பாப்பா திருடாதே ..
    4.விவசாயி..விவசாயி..
    5. தூங்காத..தம்பி தூங்காதே ..

  • @shanmugavelkuralneriyan2856
    @shanmugavelkuralneriyan2856 6 лет назад +16

    every song of m.g.r. is a profound lesson. so m.g.r. still lives in the hearts of prople.

  • @nps8235
    @nps8235 Год назад +11

    டைட்டில் முடிந்ததும் இந்தப் பாடல் வருமாறு படம் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலை அனைவரும் கேட்க வேண்டும். எனது ரசிகர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது. பத்து நிமிடம் கழித்து வந்தால் நன்றாக இருக்கும் என்று எம் ஜி ஆர் கூறியிருக்கிறார். படம் முழுவதும் முடிந்த பிறகு என்ன செய்ய முடியும் என்று தேவர் கேட்க ஏதாவது செய்யுங்கள் என்றாராம் எம் ஜி ஆர். அதன் பின்னர் பத்து நிமிடத்திற்கு நகரக்கூடிய வகையில் காட்சி அமைக்கப்பட்டது. இதை சொன்னவர் சமீபத்தில் மறைந்த வசனகர்த்தா ஆரூர் தாஸ். தனது ரசிகன் எந்த வகையிலும் ஏமாறக்கூடாது என்பது தான் அவரது குணம்.

  • @arunhs1924
    @arunhs1924 3 года назад +6

    Aniku intha pattu romba pidikum , Makkal Thilagam M G R Vazhlka

  • @Sandeepsvb2016
    @Sandeepsvb2016 6 лет назад +31

    All time favorite song MGR Sir..

  • @kaliswaran5880
    @kaliswaran5880 2 года назад +6

    I love thalaivar mgr 💖💖💖

  • @sikandersikander-v1v
    @sikandersikander-v1v Год назад

    Wow amazing songs.KV.m.music.super.voice.TM.S.great.❤MGR❤ message song

  • @manimahes473
    @manimahes473 5 лет назад +15

    எனக்கு ரொம்ப பிடித்த பட்டு

  • @yesjst4310
    @yesjst4310 4 года назад +8

    Thirukkural. 1330 kural.
    Makkal Thilagam Kural
    Puthumai Enimai Arumai
    Elimai.Muthumai. valimai
    Porumai

  • @Vinothkumar0395
    @Vinothkumar0395 6 лет назад +58

    The real mass makkal thilagam puratchi thalaivar MGR

  • @gopal6388
    @gopal6388 Год назад

    விவசாயிகள் செத்தலா இரங்கினால் தான் நாம் சேத்துலாகைவைக்கமுடியும்🇭🇺🇭🇺🇭🇺

  • @PUBGGAMER-uu2lp
    @PUBGGAMER-uu2lp Год назад

    இந்த பாடலை யாரெல்லாம் 2022 பார்கிறிங்க

  • @tamiltamil3745
    @tamiltamil3745 2 года назад

    மறைந்த தலைவர் mgஆரை மறக்காமலிருப்பவர்கள் எத்தனை
    பேர் பார்ப்பேரம்

  • @aswathnarayanan2134
    @aswathnarayanan2134 Год назад +2

    My family has been voting for rettai elai from 1977 onwards 🌱

  • @karateguru9481
    @karateguru9481 4 года назад +29

    Nadipanalum, karuthanalum, silambam analum, vaal veechanalum, vilaiyatanalum engal M.G.R maathiri varathu!
    By 90's kids

  • @sikandarsikandar-zy3qq
    @sikandarsikandar-zy3qq Год назад

    Amazing message great makkal thilagam MGR song only great actor MGR I like you MGR

  • @susee53
    @susee53 3 года назад +3

    Hats off to MGR Avl.. He had brought out all the occupations/ Profession in all his movies.. Immortal people and their dedication to their work is marvellous .

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 2 года назад

    கவிஞர் மருதகாசி அய்யா அவர்களின் வைர வரிகள்.

  • @Vinothkumar0395
    @Vinothkumar0395 6 лет назад +20

    Puratchi thalaivarna puratchi thalaivarthan

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 года назад +2

    அண்ணா பாதையில் சென்றார் வெற்றி பெற்றார்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 года назад +2

    A1 TMS SIR VOICE GREAT WORDS BY MARUTHAKAASI SUPER KVM MUSIC NICE ACT BY GREAT MGR SIR

  • @dhanaprasanth7014
    @dhanaprasanth7014 6 лет назад +40

    Evergreen immortal song😍

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Год назад

    I like this song beautiful song my favorite song My favorite Hero MGR T.M.S kural beautiful

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m 5 лет назад +184

    மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் எங்கள் எம் ஜி ஆர் ஒருவரே

  • @chandrus2600
    @chandrus2600 2 года назад +4

    உலகிற்கு உணவளித்த ஆன்டவன் விவசாயி

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 11 месяцев назад

    அனைவரும் கேட்க வேண்டிய பாடல் இது விவசாயி களின் வாழ்க்கை இது என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்

  • @sureshmalathi1178
    @sureshmalathi1178 4 года назад +16

    M G R is great person in tamilnadu

  • @Vinothkumar0395
    @Vinothkumar0395 6 лет назад +31

    Vivasayee is great

  • @marimuthuv8319
    @marimuthuv8319 3 года назад +30

    ஒழங்காய் பாடுபடு.வயல் காட்டில்.ஏன் கையை.ஏந்த.வேண்டும் வெளி. நாட்டில்

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n 7 месяцев назад

    மாநிலமே கேட்கின்றது புரட்சித் தலைவர் பாடலை

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 6 месяцев назад +1

    ❤ mgrsanthoam nice song MGR lovely to ❤❤ you song 💖💖💖❤️❤️❤️💕🌹💐🌹🌹

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 Год назад

    நெஞ்சில்ஓர்ஆலயம்மாஇருக்கிறார்🌹

  • @balakannangovind5773
    @balakannangovind5773 3 года назад +1

    விவசாயம் படித்தவர்கள் செய்தால் இன்றய காலத்தில் மிக சிறப்பாக செய்யலாம் படித்தவர்களும் செய்யணும்

  • @suhankarthik7222
    @suhankarthik7222 2 года назад +2

    2021 viewers irrukingala😅

  • @sendhilkumar4556
    @sendhilkumar4556 5 лет назад +15

    What a meaning full song, Only Thalavir can

  • @ayubgani5177
    @ayubgani5177 4 года назад +16

    எந்தகாலத்தாலும் அழிக்க முடியாது அற்புதமானகாவியம்

  • @muneermohammed3688
    @muneermohammed3688 5 лет назад +6

    parakavendum indroom oru chinaa kodey adhu panjam ellai yenum annaa kodi!!!!! super line and mgr life time target words

  • @nivedhithaa6157
    @nivedhithaa6157 3 года назад +1

    Irundhidalam naatil pala vannakodi pala katchingalin ennapadi ...Engum parakka vendum oru kodi...adhu panjam illai ennum annakodi😍🙏...kadavul ennum mudhalali kandedutha thozhilali vivasayi vivasayi 😍💕💕💕 Om Namashivaya🙏 Its the world over concept 😍!! ...

  • @jrads7395
    @jrads7395 Год назад

    இவரைப் போல் ஒருவர் இனி பிறக்க வாய்ப்பே இல்லை

  • @palanikannanpalanikannan8368
    @palanikannanpalanikannan8368 4 года назад +7

    அருமையான பாடல்

  • @sundarsundar5288
    @sundarsundar5288 4 года назад +23

    1.30 வெறித்தனம்

  • @Babu-zp2kf
    @Babu-zp2kf 10 месяцев назад

    சூப்பர் மக்கள் திலகம் Sir, Salute அவருக்கு 👌👌👍

  • @murugeshn1406
    @murugeshn1406 2 года назад +2

    மருதகாசி ‌பாடல் வரிகள் அருமை

  • @priyaa466
    @priyaa466 2 года назад

    Vivasayeee.... vivasayeee.....
    Kadavul enum mudhalali kandedutha tholilai vivasiyeee.... vivasaye....

  • @danishdanish3366
    @danishdanish3366 3 года назад +7

    Super song 💙💙