நல்ல மனிதர்கள்,நல்ல உணவகம்,அனைவரும் போய் நல்லா சாப்பிடுங்க....அய்யாவின் அன்பான பேச்சி,அவரின் மருமகளின் கனிவான பேச்சி....... அவரையும்,உணவகத்தையும் உயர உயர கொண்டு போகச்செய்யும் வாழ்க வளமுடன்!அருமையான பதிவு!!!
Deliver from heart and food too........Ayya agility , confidence at his age , innovation, customer focus, space he offers to his daughter ( in law) and business transparency among the good things we should learn . Top of that, the way DIL recognise , understand and appreciate her FIL just marvelous !!I incredible...god bless you all !!!! Kudos to MSF !!!
நம்ம வீட்டு உணவு நம்மில் ஒருவர் அருமையாய் செய்கிறார் அதுவும் மருமகளின் துணையோடு எனும்போது மிகவும் பெருமையாக உள்ளது. தங்கள் நற்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன். விருந்தோம்பலை வரவேற்கிறேன்.
மறைந்த என் தந்தையின் மலர்ந்த முகத்தையும் இனிமையான உபசரிப்பையும் தங்களின் இல்லத்தில் காண்கிறேன் மிக விரைவில் நேரில் வந்து தங்களின் ஆசியையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி
Homely meals & atmosphere, warm welcome, service nice,. quantity ,quality, and rates are worth .custemers are satisfied,& their opinion nice.Pl show this type of hotels to public.Thanks to msf
The food here is COMPLETELY wholesome! The people here also very friendly and the taste is just YUMMY. The food is absolute paisa vassool!! It feels just like home food. I LOVE THIS PLACE! Jayachandran sir... You are super sir! Please continue with the lovely work!
Nilass Veg Home Food Restaurant
Jeyachandran Ayya - +919884609397
Address: 50 - D, 2nd Main Rd, United Colony,
BHEL Nagar, Medavakkam,
Chennai, Tamil Nadu 600100.
goo.gl/maps/ALDHewaBj8LrMNPi9
வீட்டுக்கு அவஸியமா வரேன் ஜீ
Contact number
Intha periyavarukaka oru like potuten👌💪💪💪
SEMA
Only RUclipsr to support small business establishment
நல்ல மனிதர்கள்,நல்ல உணவகம்,அனைவரும் போய் நல்லா சாப்பிடுங்க....அய்யாவின் அன்பான பேச்சி,அவரின் மருமகளின் கனிவான பேச்சி....... அவரையும்,உணவகத்தையும் உயர உயர கொண்டு போகச்செய்யும் வாழ்க வளமுடன்!அருமையான பதிவு!!!
மிக்க நன்றிகள் ஐயா
I am also vegiterian family. Thank you super. Thank you msf. I am from Tenkasi dt Tamil Nadu. Thank you very much.
Good Father in law, Good Daughter in law, Good Son, Good mother in law Good MSF. God bless you all. Your noble service helps you generation wise.
தப்புனா தப்புதான் சரியாக சொன்னீர்கள் ஐயா....
நன்றி ஐயா....
அண்ணா உங்கள் உழைப்புக்கு ஈடு இனை கிடையாது வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍
Positive man mr. Jeyachandran great job. excellent son and daughter in law. 👏👏👏👏👏👏
ட்ரை பண்ணி ஆகனுமே! காரக் குழம்பை பற்றி சொல்லி மூட் ஐ கிளப்பிட்டாங்களே! Home atmosphere னு வேற சொல்கிறார்கள்.வாழ்த்துக்கள்!அவஸியமா போகனுமே!
Deliver from heart and food too........Ayya agility , confidence at his age , innovation, customer focus, space he offers to his daughter ( in law) and business transparency among the good things we should learn . Top of that, the way DIL recognise , understand and appreciate her FIL just marvelous !!I incredible...god bless you all !!!! Kudos to MSF !!!
More than food review you able to find good people this is your strength and it's create positive vibration to your channel.
Thank you very much
EXACTLY !!!
நல்ல உணவகம் நடத்தும் நல்ல மனிதர்கள்🔥👍🙏❤️ MSF க்கு நன்றி
👍🙏
2years back they were running Patanjali store and Amazon delivery and now they started a restaurant..
Super Kadai.....Valthugal Aiya...Tq MSF
I was asking the channels to cover a veg restaurant and you nailed it. Thanks guys. Will definitely try at this place
Owner behavior is very well I can't see any videos like this thank u MSF
நம்ம வீட்டு உணவு நம்மில் ஒருவர் அருமையாய் செய்கிறார் அதுவும் மருமகளின் துணையோடு எனும்போது மிகவும் பெருமையாக உள்ளது. தங்கள் நற்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன். விருந்தோம்பலை வரவேற்கிறேன்.
Vazthukal appa
உங்கள் ஃபோன் எண்ணை
Podayum pl
M.s.f nalla உணவக ஃபோன்
Enkalai pl send
Jeyachandran ayya vanakkam....there r no words to praise you sir🙏stay blessed
Nice Owner good behaviour
Vaazhthukal d. I am so proud of you. Unga hotel inum periya alavuku varanum nu pray panikurn😍❤️
Tkq d
Really very nice to hear the words like this from the kind hearted person 🙏
Love , affection and politeness will surely add more taste & happiness in eating food.. We wish you all the success 👍great msf👏👏
மறைந்த என் தந்தையின் மலர்ந்த முகத்தையும் இனிமையான உபசரிப்பையும் தங்களின் இல்லத்தில் காண்கிறேன் மிக விரைவில் நேரில் வந்து தங்களின் ஆசியையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொள்கிறேன்
மிக்க மகிழ்ச்சி
this is the reason why we support #msf
keep on going
Unique people with the best intentions... Thanks bro
Yaarumey pagiradha arumaiyana padhivu MSF....Ayya kuriya varathaigal ovavndrum unmai..."yaaruku endha unavu nirunaiyam seiyya pattu erukiradho aadhu avargalai sendru adaiyum"
Nice people. Men mellum valara vazdhugal
கார குழம்பு பார்த்தாலே தரம் தெரிகிறது. Owners attitude commendable. I will try now❤️
romba nalla video
Vungal nalla manasuku yellam
Nallathe nadakum sir
Neengal romba nalla yirukanam
God vungal pakkam yirupaar
Homely meals & atmosphere, warm welcome, service nice,. quantity ,quality, and rates are worth .custemers are satisfied,& their opinion nice.Pl show this type of hotels to public.Thanks to msf
What I love about MSF is finding small food buisness people and tells their story in nice way! 👍❤️
greetings, nice coverage and god bless them for their future endeavors in new ideas . thanks again. regards
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
Super very nice
Thank you
Very nice family. Good people running restaurants. God bless them happy and healthy lives 👍👍👍
MSF you guys are good in identifying this type of hotels.. Appreciate your efforts...
MSF channel is doing a good job when compared to other food review channels... Keep supporting this type of small hotels
God bless you with lots of Happiness, Wealth and Good Health.
Super speech Ayya..👍👍👍👏👏
The man has all the right values. The foundations are strong, the building shall stand for generations.
Nice Video MSF and you are promoting restaurants which are affordable by middle class and which are run by Middle class... keep it up buddy
nalla manitharai partha maligchi, vaalga valamudan
MSF has done a great thing by providing an excellent video of a hotel from A to Z and not just a food review...
Very heartening to find such genuine people.
மிக்க மகிழ்ச்சி.. சென்னைக்கு வரும்போது தங்கள் உணவக த்திற்கு வருகிறேன்..catering dept., தந்த அனுபவம் தற்போது கைகொடுக்கிறது..
வாழ்க வளமுடன்..
MSF stand for positivity 👍 kudos
very nice food nature of service by seeing only can understand 🙏🙏
Great person 😊..very inspiring..
Great people who all helps to revolve this world!!
மிகவும் அருமையான பதிவு
நன்றி
Arputham: Unavum,Uravugalum vazhga valamudan
வாழ்த்துகள் ஐயா 💐💐💐
Oru cheran padam paartha feeling! :)
ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்வம்
Your videos are very inspiring. It gives a lot of positive energy when looking at kind hearted, motivational people like this. Keep rocking bro..
அன்புடன் உணவு.. சிறப்பு
Nice vlog.(smooth & smart) 👏👏👏
ஒவ்வொரு பதிவும் அருமை சகோ 👌 👌 👌
என் மாமனாரும் என்னை மகளாக நினைப்பார் இவரை போல்
Malathy Krithigaivasan nice man
@malathi krithigaivasan sis enga channel paarunga.ungaluku pidichirundha subscribe pannunga
ஆமாம் தோழி எனது மாமனார் மிகவும் அன்பானவர் Support my success and failure
Congrats puvana
சூப்பர் நல்லதொரு உணவு நல்ல தரு உபசரிப்பு தண்ணீர் டம்பளர் அட்டை இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Inshaallah India vanda varvom.
Don't waste food. That's I like
Valga valamudan
Thank you sir for sharing vegetarian food videos
Miga Miga Arumai! Vazhthukkal!
MSF team - really appreciate your efforts. Paathu paathu restaurants review panreenga pa..👍👍👍
Nalla ullam attached nengakal
Love from srilanka 🇱🇰
Super sir from Bangalore ❤️
Really taste is very nice.
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்...
Nice,god bless you
Simple, homely and good food..
Super. Best wishes for their restaurant to thrive and grow further.
Great Ayya 🙏🙏🙏
Really nice combo.. Of hotel runners.. Wonderful✨😍 more Appreciatable 👏🏻👏🏻👏🏻👏🏻a family hotel😍👍🏻
Tkq so much 🙏
Good 👍
Very cool hotel and nice food
Such a fantastic video super man.
Arumai 👌👌💐
Really great
God bless u team nd MSFood🤗🤗🤗....
மிக்க நன்று. சமைக்கும் இடத்தில் தலையை விரித்துப்போட்டிருக்கக்கூடாது
மிக்க நன்றி சகோதரி மாற்றி கொள்கிறேன் 🙏
@@bhuvanamurugan7938 அவசியம் சந்திக்கிறேன்
Super congratulations
Nallamanasu valthukal🙏🙏🙏🙏🙏🙏
I always watch your videos to hear your voice ❤️
Thanks
Super public services, god bless him and his family
சிறந்த மனிதர்கள் அப்புறம் உணவு மட்டும் எப்படி
arumai anne neenga sonnengale xnta aanandam ..Sai bhagwan blessing eppavhu ungalukku
வாழ்த்துக்கள்
அருமை
Ramakrishna hari
The food here is COMPLETELY wholesome! The people here also very friendly and the taste is just YUMMY. The food is absolute paisa vassool!! It feels just like home food. I LOVE THIS PLACE!
Jayachandran sir... You are super sir! Please continue with the lovely work!
Thanks. God..
Nice super...... i will try
Super..
Super super delicious food
Arumaiaruputhum
வாழ்க வளமுடன்
ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... கொரொன சமயத்தில் சாப்பாடு போட்டதற்க்கு🙏
Super Bhuvana👍👌
Tkq pa