நிபந்தனையை கேட்டா ஏன் இவ்ளோ கோவம் உங்களுக்கு? | M.S.S. Ameer Ali | All Ceylon Makkal Congress

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • நிபந்தனையை கேட்டா ஏன் இவ்ளோ கோவம் உங்களுக்கு?
    இருக்குறதுல கிருபை குறைஞ்ச பேயத்தான் தெரிவு செய்யணும்!
    #dailyceylon #dailyceylonnews #dctalk #acmc

Комментарии • 222

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 27 дней назад +21

    Mr Anura is the only answer. Vote Anura. Save tamils & Muslims from dirty politicians.

  • @SEHULABDEENMOHAMEDARSAD1976
    @SEHULABDEENMOHAMEDARSAD1976 27 дней назад +43

    சபார் நீங்க எப்படித்தான் மாற்றி மாற்றி கேட்டாலும் நீங்க எதிர்பார்க்கும் விடை அவர்களிடம் இருந்து பெறுவது மணலை கயிறாக திரிப்பது போன்றுதான்

  • @cricketmoments1565
    @cricketmoments1565 27 дней назад +28

    මාලිමාවට චන්දය බැවිතා කරමු 🧭❌
    திசை காட்டிக்கு வாக்களிப்போம் 🧭❌

  • @cricketmoments1565
    @cricketmoments1565 27 дней назад +16

    திருடர்கள் இப்போது சஜித் மற்றும் ரணிலுடன் சேர்ந்து இருக்கிறாரகள்,
    தலைவர்கள் மட்டும் மாற்றி, அப்போது கோட்டாபயவுடன் இருந்த திருடர்கள் தற்போது இந்த தொகுப்பில் உள்ளார்கள் .
    😂😂😂
    நாம் திசைகாட்டிக்கு 🧭
    அனுரா குமார 🧭🧭🧭🧭

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 27 дней назад +32

    தமிழ் பேசும் மக்களே,
    இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள்
    Npp

    • @pani5151
      @pani5151 27 дней назад

      உங்களை போன்றோர்களால் தான் சிறுபான்மை சமூகம் சீரழிந்து போய் உள்ளது? எவனுக்கு ஆதரவு கொடுப்பது என்றாலும் அவனது கொள்கையை புரிந்து ஆதரவு கொடுங்கள். அனுர வந்தால் ஒரே நாடு ஒரே சட்டம் வரும் பராவில்லையா?

    • @pani5151
      @pani5151 27 дней назад

      ஏன் ஒரே நாடு ஒரே சட்டம் வேணுமா?

    • @athamjiffrey
      @athamjiffrey 26 дней назад

      தம்பி ஜேவிபியின் கடந்தகால அநியாயங்களை மறைப்பதற்காக தேசியமக்கள் சக்தி என பெயரிட்டு வருகிறார்கள் இது கமயூனிச கொள்கையை கொண்ட கட்சி இவர்களுக்கு சமயம் தேவை இல்லை அதனால் தான் முஸ்லிம்களின் கத்னாவை அதனை செய்ய வேண்டும் என 2020 தேர்தல் விஞ்ஞாபத்தில் வெளியிட்டார்கள் ஒரின இன சேர்க்கையை ஆதரிக்கார்கள் விபசாரத்தை ஆதரிக்கிரார்கள் இப்படி இருக்கும் போது எப்படி முஸ்லிம்கள் மக்கள் சக்தியை முஸ்லிம்கள் ஆதரிப்பார்கள் கொஞ்சம் யோசியுங்கள

    • @user-dd3qv1gn8g
      @user-dd3qv1gn8g 26 дней назад

      Yes

  • @user-jy2lk9gz1o
    @user-jy2lk9gz1o 27 дней назад +13

    தோழன் ANURA ❤❤

    • @pani5151
      @pani5151 27 дней назад

      😂என்ன ஒரே நாடு ஒரே சட்டம் வேணுமா?😂

  • @mohamedjasar8840
    @mohamedjasar8840 27 дней назад +19

    எல்லா எளவையும் விட்டுவிட்டு அனுரவிற்கு ஒருக்கா ஆதவளிப்போம்.

    • @pani5151
      @pani5151 27 дней назад

      😂என்ன ஒரே நாடு ஒரே சட்டம் வேணுமா?😂

    • @user-dd3qv1gn8g
      @user-dd3qv1gn8g 26 дней назад

      Yes
      I want to come be a president

  • @Megawwelan
    @Megawwelan 27 дней назад +23

    மக்கள் சார்பான கேள்விகளைதான் ஊடகங்கள் கேட்கும் என்பதை அமீரலி அவர்கள் மறக்க கூடாது.
    நீங்கள் செய்கின்ற பிழைகளை மக்கள் தலையில் போட்டு Escape ஆகும் ஒரு கேவலமான அரசியல்வாதி நீங்கள்.
    இறைவனின் சாபத்திற்கு உள்ளாவீர்கள்.

  • @jfasil5880
    @jfasil5880 27 дней назад +34

    தமிழ் பேசும் உறவுகளே இம்முறை ஏமாந்து விடாதீர்கள் அநுரகுமாரவை வெற்றி பெறச் செய்வோம்.

  • @user-gb5ir3pb8i
    @user-gb5ir3pb8i 27 дней назад +17

    பாவம் அவரும் அவரது கட்சியும் பிச்சை எடுக்குது வாயத்திரந்தா பொய்

  • @FasmiCm
    @FasmiCm 27 дней назад +5

    தாங்ஸ் Bro!
    இவரின் பதில்களே,
    இவரின் "உருட்டுக்களை"
    பட்ட வெளிச்சமாய்...!

  • @cricketmoments1565
    @cricketmoments1565 27 дней назад +9

    தமிழ் பேசும் மக்களே,
    இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள்
    Npp 🧭 திசை காட்டி
    Anura kumara 🧭🧭🧭🧭

  • @Immthiyas
    @Immthiyas 27 дней назад +12

    இவர்கள் எல்லாம் படம் நடிக்க வேண்டிய ஆக்களும் தலைமையும்

  • @Immthiyas
    @Immthiyas 27 дней назад +4

    Bro u excellent anchor💋💋💋💋💋👍👍

  • @user-wj6cb9uz8s
    @user-wj6cb9uz8s 27 дней назад +6

    This time most of the Muslim people are with NPP

    • @cricketmoments1565
      @cricketmoments1565 27 дней назад +1

      திருடர்கள் இப்போது சஜித் மற்றும் ரணிலுடன் சேர்ந்து இருக்கிறாரகள்,
      தலைவர்கள் மட்டும் மாற்றி, அப்போது கோட்டாபயவுடன் இருந்த திருடர்கள் தற்போது இந்த தொகுப்பில் உள்ளார்கள் .
      😂😂😂
      நாம் திசைகாட்டிக்கு 🧭
      அனுரா குமார 🧭🧭🧭🧭

    • @cricketmoments1565
      @cricketmoments1565 27 дней назад +1

      මාලිමාවට චන්දය බැවිතා කරමු 🧭❌
      திசை காட்டிக்கு வாக்களிப்போம் 🧭❌

  • @Abdeenlebbe
    @Abdeenlebbe 25 дней назад +3

    57:45 இவர் கேட்ட கேள்விக்கும் அவர் அளிக்கும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லையே

  • @MOHAMMEDJainudeen
    @MOHAMMEDJainudeen 27 дней назад +7

    Npp❤❤❤❤❤❤❤❤❤

    • @pani5151
      @pani5151 27 дней назад

      😂என்ன ஒரே நாடு ஒரே சட்டம் வேணுமா?😂

    • @user-dd3qv1gn8g
      @user-dd3qv1gn8g 26 дней назад

      Yes
      Kallana olikanum

    • @mohammednizar8380
      @mohammednizar8380 17 дней назад

      Yes NPP

  • @mohideenrizana7324
    @mohideenrizana7324 27 дней назад +11

    Npp❤

    • @pani5151
      @pani5151 27 дней назад

      என்ன ஒரே நாடு ஒரே சட்டம் வேணுமா?😂

    • @mohammednizar8380
      @mohammednizar8380 17 дней назад

      Yes

  • @ismailmohamednazar2198
    @ismailmohamednazar2198 27 дней назад +3

    ஊடக்கங்களுக்கே உரித்தான கேள்விகள் அருமையான பதில்கள்!

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 19 дней назад +3

    கடந்த 76 வருடங்கள் கிழித்து நாட்டை உலக மட்டில் 07 வது பிச்சைக்கார நாடாக மாற்றி உள்ளனனர்... அரிசி 230/=...முட்டை 50/=....பாண் 170/= ...ஆளும் வர்க்கம் 150000/= சாப்பாத்து அணிகின்றது..... Npp படித்தவருக்கு வாக்களிப்போம்...

  • @MusthakAli-q9g
    @MusthakAli-q9g 27 дней назад +3

    We Support ❤❤❤❤ NPP 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yanishasthak2888
    @yanishasthak2888 27 дней назад +8

    பெறிய கள்ள கூட்டம் ரணிலுடன், சிறு கள்ள கூட்டம் சஜித்திடம்.

  • @GraymoonTourism
    @GraymoonTourism 22 дня назад +1

    Well answers Ameer Ali chairman atleast he talk as a good politician solid answers

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 23 дня назад +1

    Yes my beloved brothers pls vote for Anura for a batter future Npp ❤

  • @user-zo8er5qu2s
    @user-zo8er5qu2s 26 дней назад +2

    தலைவருடைய பதிலில் மௌனி ஆகிவிட்டீர்களா...
    கோபப்படுவார் தான் ஆனால் பதில் அளிக்கக் கூடியவர்.
    சமூகத்தின் கேள்விகள் ஐயங்கள் எதிர்கால சந்தேகங்களின் வாழ்வியலை வெளிப்படுத்துபவர்கள் தான் ஊடவியலாளர்கள்.
    ஆனால் ஊடவியலாளர்களை மௌனியாக்கி விட முடியாது அவர்களும் சமூக அரசியலுடன் பயணிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்...

  • @Newven01
    @Newven01 23 дня назад

    Bro, this time you rocked. Semma focus la irukkuringa. Best person❤❤

  • @deenala
    @deenala 24 дня назад +1

    அமீர் அலி இப்படியும் பேசுவார், அப்படியும் பேசுவார். மக்களே புதிய மாற்றத்தை உருவாக்குவோம்.

  • @mohammadsakariya9771
    @mohammadsakariya9771 22 дня назад

    Good questions ❤

  • @user-pq7qu7iz2v
    @user-pq7qu7iz2v 26 дней назад +2

    மக்கள் இவங்களப் போல டீலர் இல்லை

  • @AbdulMajeed-eg9rf
    @AbdulMajeed-eg9rf 27 дней назад +4

    N P P Jayawewa

    • @pani5151
      @pani5151 27 дней назад

      என்ன ஒரே நாடு ஒரே சட்டம் வேணுமா?

    • @rameashsegu9336
      @rameashsegu9336 22 дня назад

      கள்ள கூட்டத்தை விட துவேஷத்தை விட NPP நல்லம்

  • @naseekmohamed948
    @naseekmohamed948 27 дней назад +4

    AKD

  • @mahdisrilanka5542
    @mahdisrilanka5542 26 дней назад +1

    வசதி படைத்தவன் ❤
    உண்மை 💯%

  • @mohammadameer5392
    @mohammadameer5392 21 день назад +1

    சிறுபிள்ளைகளை அரசியல்வாதிகள் ஆக்கியது ACMC கட்சி தான் அது உங்கள் கட்சிதான் தலைவர் ஆசை பிடித்த முஸ்லீம் கட்சிகள் முஸ்லீம்கிளின் உண்மையான தலைவர் MHM. அஸ்ரப்தான் 🎄🎄

  • @niyasmohamad9109
    @niyasmohamad9109 27 дней назад

    💯✅

  • @usmanameen8218
    @usmanameen8218 27 дней назад +1

    Your support Rnil don't forget you are media

  • @SABAPATHYSINNATHTHAMBY-zk8vs
    @SABAPATHYSINNATHTHAMBY-zk8vs 21 день назад

    Good night

  • @mohideenrizana7324
    @mohideenrizana7324 27 дней назад +3

    வந்துட்டாங்கையா....வந்துட்டாங்க....

  • @mohamedimthiyas6792
    @mohamedimthiyas6792 27 дней назад +2

    Ameer Ali what a fucking answer in interview

  • @nisabdeennisabdeen6193
    @nisabdeennisabdeen6193 23 дня назад

    Muthlill ulnattill makkalukku shwy

  • @mohemmedramzil6867
    @mohemmedramzil6867 23 дня назад

    Anura ❤❤ jayawewa NPP ❤️

  • @mylifestyel941
    @mylifestyel941 23 дня назад

    My support ANURA

  • @lathifnajimudeen4235
    @lathifnajimudeen4235 24 дня назад

    இவருடையபதிளைபார்கும்போதுஇம்முறைஅ.இ.கா.போடாதீர்கள்என்றுநேறாடீயாகசொல்லுகிரார்மக்களையேகுறைகுருகின்றார்பாருங்கள்அவர்பெரியபுத்திசாளிகள்போல்பேசிகின்றார்

  • @MohameadDeen
    @MohameadDeen 19 дней назад

    பதில்கள் எதார்த்தம்.

  • @AlthafHuraira
    @AlthafHuraira 26 дней назад

    👍👍

  • @SothySadachcharan
    @SothySadachcharan 27 дней назад +1

    1st Sajith, 2nd Namal, 3rd jvp, 4th Ranil

  • @MohamedIkbal-lk6xm
    @MohamedIkbal-lk6xm 9 дней назад

    Anure.❤❤

  • @niyasmohamad9109
    @niyasmohamad9109 27 дней назад

    💯✅👏

  • @RasminNK
    @RasminNK 24 дня назад

    Npp ❤️❤❤❤❤❤

  • @musharafmohamed2946
    @musharafmohamed2946 25 дней назад +1

    அரசியலில் சாத்தியமான விடயங்களை அமீர் அலி பேசியிருக்கின்றார் சபார் அரசியலை அமீர் அலியிடம் கற்றுக்கொள்ளுங்கள் அரசியல் என்பது சாத்தியமான விடயங்களை சாதித்துக்கொள்வதுதான்

  • @LiyakathAli-df8dx
    @LiyakathAli-df8dx 27 дней назад +2

    Aalukkoru katchi aarambiththu samoohaththaye nasamakuranvl.

  • @yesdo7983
    @yesdo7983 27 дней назад +1

    We want you to become like mukthar
    All the best safaar

  • @nazarmohamed9315
    @nazarmohamed9315 22 дня назад

    N P P❤

  • @mahdisrilanka5542
    @mahdisrilanka5542 26 дней назад

    பாலஸ்தீன விவகாரம் ❤

  • @Sonagan-Land.
    @Sonagan-Land. 26 дней назад +1

    சபார் நன்பா கிழக்கு மாகாணத்தில் சிங்கல புதைபடிவ இடங்கள் என்று திட்டம் மிட்டு அதிகமான இடங்களில் புத்த தூபிகல் கட்டப்படுகின்றன அதனை தடுப்பதற்கு தமிழ் முஸ்லிம் கட்சிகளால் என்ன கோரிக்கைகள் வைத்தார்கள் ?.. என்று இந்த தமிழ் முஸ்லிம் கட்சி தலைவர்களிடம் மக்களின் சார்பாக இந்த கேள்விகளை கேழுங்கள்

  • @LiyakathAli-df8dx
    @LiyakathAli-df8dx 27 дней назад +1

    Malimavata jayavewa.

  • @user-uv2nc2ci4n
    @user-uv2nc2ci4n 27 дней назад

  • @kmahroof3650
    @kmahroof3650 21 день назад

    கறல் பிடித்த அரசியல் வேண்டாம் நாங்க ANuRA தான்

  • @MohameadDeen
    @MohameadDeen 19 дней назад

    பலஷ்தீன் பிரேரணை நடக்காது அமீர் அலி sir

  • @mohamedmubarack6233
    @mohamedmubarack6233 19 дней назад

    22,இல் உங்கள் ஆட்டம் நிறைவடைகிறது. சிறுபான்மை மக்களின் ஒரேஒரு தெரிவு ஆளுமை மிக்க ஊழல்களை ஒழித்துக்கட்டக் கூடிய தலைவர் தோழர் அநுர அவர்கள் தான்.

  • @starseven4208
    @starseven4208 24 дня назад

    இவர்கள் முஸ்லிம்களுக்காக தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காக போராடுகிறோம் என்றார்கள் ஆனால் இவர்கள் போராடுவது அவர்களின் சொந்த தேவைக்காக மட்டும் தான் அதனால் இந்த முறை யோசித்துப் பார்த்து வாக்களிக்கவும் அணுவைக்கு வாக்களித்தால் அனைத்து மக்களும் வெற்றி இல்லை என்றால் இன்னும் இனவாதங்கள் வந்து சேரும்

  • @mohamedimthiyas6792
    @mohamedimthiyas6792 27 дней назад +1

    Always you people are working for you pocket.

  • @mohamedimthiyas6792
    @mohamedimthiyas6792 27 дней назад

    Laying

  • @cricketmoments1565
    @cricketmoments1565 27 дней назад +1

    NPP ❤️💯🧭🧭🧭🧭🧭🧭

  • @mhdsiyam9043
    @mhdsiyam9043 27 дней назад +3

    Muslim thalaivarhal nallam, izil Muslim manthiri maarhal thalaimaikku kattuppaduvazilla

    • @pani5151
      @pani5151 27 дней назад

      மஹிந்த ஆட்சிக்கு வந்தால் பள்ளியை உடைப்பான், பள்ளியை உடைப்பான் என்று வாய் கிழிய கத்திவிட்டு எதற்காக ஹக்கீமும் ரிசாட்டும் மஹிந்தவை 3வது முறையாகவும் ஜனாதிபதியாக்கும் 18ம் யாப்பு சீர்திருத்ததுக்கு கையை உயர்த்தினார்கள்? என்று! அந்த தருதலைகள் ஆதரவாளர்கள் சொல்லுங்களேன் பார்ப்போம்.
      மொக்கு மாபி சோடா போத்தல் சோனிகள் இருக்கும் வரைக்கும் முஸ்லிம் சமூகத்தின் விடிவு என்பது எட்டாகணியே.

  • @firthousrismi1605
    @firthousrismi1605 27 дней назад +1

    அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்கும் போது மக்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைக்கிறார்களோ

  • @rasootheenrasootheen9710
    @rasootheenrasootheen9710 18 дней назад

    Ranil

  • @user-ky1tg3pr1f
    @user-ky1tg3pr1f 27 дней назад

    Yes sure

  • @haneefallstars6622
    @haneefallstars6622 24 дня назад

    தலைவன் சபார்க்கு விசில போடு... விசில போடு....!

  • @user-pq7qu7iz2v
    @user-pq7qu7iz2v 26 дней назад

    பகிரங்க மேடை போட்டு மக்கள் மத்தியில் இந்த த(ரு)தலைகளை பேச வைக்க முயற்சி செய்து பாருங்கள்.

  • @deenala
    @deenala 24 дня назад

    பாலஸ்தீன மக்களுக்கு கொடுக்க இவரிடம் வசதி வாய்ப்பு இல்லையாம்!! இன்றும் நம்புவீர்களா இவர்களை போன்றவர்களை

  • @ifthiifthi6669
    @ifthiifthi6669 27 дней назад +1

    Safar neenga iwana poi interview edukkuringa Iwan oru periya kallan

  • @user-jp9xb5fd6x
    @user-jp9xb5fd6x 26 дней назад

    Anura.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MUMRAZIM
    @MUMRAZIM 27 дней назад +4

    தட்கூறி அமீர்அலி..😅😅 பீதின்னி...

  • @cricketmoments1565
    @cricketmoments1565 27 дней назад +2

    🧭🧭🧭🧭🧭🧭🧭

  • @mohammadanas4739
    @mohammadanas4739 27 дней назад

    Only srilanken best muslim leader Sir Rauf Hakeem Haji srilanka muslim congress

  • @rameashsegu9336
    @rameashsegu9336 22 дня назад

    காணிக்கள்வர்

  • @mohamedhaseen2554
    @mohamedhaseen2554 27 дней назад

    Arasiyal vathikkum ariviyal vathikkum vitthiyasam ullathu neengal velangiya vidaiyam thanae safar bro

  • @user-tq1zb5fi7d
    @user-tq1zb5fi7d 26 дней назад

    Arasiyal enpathe Natram pidiththathuthane Amir Ali avarkale.

  • @mohammadnazar3594
    @mohammadnazar3594 23 дня назад

    Sajith jaya

  • @user-dd3qv1gn8g
    @user-dd3qv1gn8g 26 дней назад

    Our choice mr Anura
    No sajith

  • @MohamedfarikFarik-y9z
    @MohamedfarikFarik-y9z 26 дней назад

    பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்

  • @user-dd3qv1gn8g
    @user-dd3qv1gn8g 26 дней назад

    Nee enga pesu
    Palatinate will see later

  • @ibnusaheed8165
    @ibnusaheed8165 27 дней назад

    Saffar all the best

  • @user-pq7qu7iz2v
    @user-pq7qu7iz2v 26 дней назад

    சாபர் நேரம் வேஷ்ட்

  • @asaharmaneedmajeed767
    @asaharmaneedmajeed767 27 дней назад

    அரசியல் மழையில் வெளிப்படும் எலிக்கூட்டம். ஒற்றுமை படுங்கடா வெற்றியடைவீங்க என்று குர்ஆன் கூர்வதயே கேட்காதவனுகள்.அரசியல் மந்தைகள்.

  • @Immthiyas
    @Immthiyas 27 дней назад +1

    Muzzaraf avan eppo leader da

  • @Immthiyas
    @Immthiyas 27 дней назад +2

    Poiyanuhal

  • @cricketmoments1565
    @cricketmoments1565 27 дней назад +2

    Npp 🧭 ❤️#AKD This time

  • @sajahansajahan9720
    @sajahansajahan9720 27 дней назад +1

    ஏதோ சாம்பார் செய்றார் அமீரலி.

  • @RasminNK
    @RasminNK 23 дня назад

    அவர்களுடைய டீல் பணமும் அமைச்சுப் பதவிகளும் மக்களுக்கு ஒரு படத்தில் விவேக் காமடிதான்

  • @AlthafHuraira
    @AlthafHuraira 26 дней назад +2

    Zafar bro... அமீர் அலி கொஞ்ச நேரம் அரசியல் உங்களுக்கு படிச்சிதந்நதிருக்கின்றார்..😁

  • @izzadeenameer4020
    @izzadeenameer4020 27 дней назад

    He is right because people are more corrupted than politicians why?? Peoples expecting so many things from politicians and one mp expending 50 million for election why ?? People should unite together select better ones without expending money but that is not possible because people are more corrupt

  • @ahamedcreation7087
    @ahamedcreation7087 26 дней назад

    சபார் நல்ல கேள்விகள் கேட்டிங்க
    அவரிடம் இருந்து சரியான பதில் இல்லை

  • @naagooranmaahir8793
    @naagooranmaahir8793 21 день назад

    இவரும் SLMC இல் இருந்து பாயிய்ந்தவர்தான்

  • @ahamedcreation7087
    @ahamedcreation7087 26 дней назад

    அடுத்த முறை முஷாரப்பையும், ரிஷாதயும் ஒன்றாக வரவழைக்க வேண்டும்

  • @mohamedimthiyas6792
    @mohamedimthiyas6792 27 дней назад

    Who is good person?

  • @HubaibMahmood-fl6vb
    @HubaibMahmood-fl6vb 27 дней назад

    Risvikku wakku koduthwarha safikku kodukkawillai safikku koduththwarhal risvikku kodukkavillai

  • @Romibashi-ds6hp
    @Romibashi-ds6hp 24 дня назад

    Ivaga hellame 3D report pakkutaga pola athukku us panna kutiya glass potama athan enname mari mari theriuthu 😂anura 60% la irukkarunu ellarukkume therium❤

  • @SafneeOfficial
    @SafneeOfficial 27 дней назад +1

    தரமான பதில்கள்👍🏻👍🏻👍🏻

  • @user-gq4eb6id5w
    @user-gq4eb6id5w 6 дней назад

    A.c.m.c.எம்பிக்கல்எல்லாம்நால்லநாடிப்பர்கள்😂😂😂😂