This battery reconditioning program exceeded my presumptions. It worked on any drill battery, several AA and AAA batteries batery.repair and any camera battery. The steps are simple and the act itself is exciting to do. No matter what type of battery you`ve got, it is sure to function again!
இ பைக் பேட்டரி கள்/ சார்ஜிங் கில் வெடித்து தீப் பற்று வதை ஏற்று கொள் கிறீர்களா ? சேப்டி இல்லாததை ஊக்கு வித்தால் Trainer கள் விபத்தை சந்திக்க கூடும். விலை குறைவு. ஆனால் விபத்து நேரிட்டு விடக் கூடாது. நாம் பொறுப்புள்ள சமூகம ஆக மாற வேண்டும். அறிவியலை புறந் தள்ளி விடக் கூடாது.
Thank you so much bro........ ithu mathiri explain panniruntha naa innaikku EEE puliya irunthuruppa.... itumathiri practicala sollithara all illama poitanga.... any your video is very usefull for me.... plz continue this
Bro rectifier explanation was great. But this kind of changing mechanism will not be effective. The battery voltage will be varying from 11 to 13.6v (this will vary). We wouldn't be getting exact 12v from rectifier circuit. We should charge 12v battery with minimum 13.6v. proper buck/boost converter should be used.
இது AC Voltage-யை DC Voltage-ஆ bridge rectifier principle பயன்படுத்தி filter போட்டு தெளிவான DC Voltage-ஆ மாத்துற ஒரு method அவ்ளோதான். இது battery a charge பண்ணுமா அப்படின்குறது 90 % வாய்ப்பு இல்ல. எதோ initial voltage 0.5 v அந்த மாதிரி மட்டும் தான் ஏற வாய்ப்பு உண்டு. இந்த connection battery.ku supply போகுமா தவிர charge ஏதி vida வாய்ப்பு இல்ல. முடியும்னு நீங்க சொன்னா தெளிவாக நிருபீத்து காட்டுங்க ஒரு dry battery வைத்து!
12 v bike battery apram 12 v led light set panittu light eriyanum apram battery charger aagaum aana current podhichina reverse pogakuthadhu battery irudhu 12v adapter ku
நண்பரே, நான் வேறு you tube channel-ல் transformer less 4volt lead acid battery(china torch -ல் இருக்கும்) charger செய்வதைப் பார்த்து செய்தேன்.அதில் 5v வருவதற்க்கு பதில்16v வருகிறது.(மஞ்சள் கலர் multi meter -ல்(commonly available all places)testசெய்தேன்) மேலும் capacitor, resister ஆகியவை heat ஆகிறது. நான் உபயோகித்த பொருட்கள். 1. 105j 400v -poly corbonate capacitor -1 2. One (1)mega ohm resistor )-1 3.IN4007 diode-5(4 -for making bridge rectifier,one for dc out put to connect the battery's positive terminal) 4.2 watt 220 ohm resistor-1 5.Capacitor 470 uf 25 v-1 6.Zenor Diode-1 7.7805 voltage regulator -1 5v dc output வருவதற்கு எதை மாற்ற வேண்டும். தங்களின் மேலான பதிலுக்காக காத்திருக்கிறேன்.நன்றி.
மேலே உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களின் வரிசை எண் 5-ல் உள்ளதைத்தானே கூறுகிறீர்கள்.25 v க்கு பதில் 12 v -ok அந்த capacitor ன் uf value தர வேண்டுகிறேன்.மேலும் அவ்வாறு மாற்றினால் heat குறையுமா? Sr no 4 'ல் உள்ள பொருளும் heat ஆகுதே. அதற்க்கு மாற்று ஏதும்?
@@saravanan.m9818 வரிசை எண் 5 ல் குறிப்பிடப்பட்டுள்ள கெபாசிட்டர் 12 ஓல்ட் கெபாசிட்டர் ஆக மாற்றினால் போதும். 100uf 12volt. இந்த வேல்யூ உள்ள கெப்பாசிட்டர் போட்டாலும் அவுட்புட் வோல்டேஜ் 9v வரும். ஆனால் அது கெப்பாசிட்டர் மூலமாக காட்டும் அதிகப்படியான வோல்டேஜ் மட்டுமே. பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு இதுவே சரியாக இருக்கும்.
Bro 12v 2amp smps adapter use pani 6hrs charge panna but charge agula then I am using 20v 3.25A laptop adapter for 10 mins it's working can I use the laptop adapter pls reply me
இது old model ok ஆனால் தற்போது EBike பேட்டரிகள் வெடித்து தீப்பற்று வதாக நிறைய செய்திகள் வருகின்றன. தரமான சார்ஜர் தேவை படுகிறது. over Charge ஆபத்து அல்லவா ? over Charge Cut off தேவை . ரிசர்ச் செய்து சர்க்யூட்டை மேம் படுத்தவும். ஆனால் மெகானிக்குகளுக்கு நல்லது. ஆனால் fire ஆகி விடக் கூடாது. மெகானிக்குகள் ஆபத்தை சந்திக்க கூடாது.
நம்ம யூஸ் பண்றது bridge rectifier அதனால கண்டிப்பா பேட்டரி voltage transformer Ku return போகாது. அதனால transformer போகாது. நான் யூஸ் பண்ணிட்டு தான் இருக்க எனக்கு எந்த கம்ப்ளைன்ட் வரல.
No bro. Rectified aana voltage adikam agathu. Filter capacitor nalatha over voltage kattum . Athu problem illa. Ithu oru idea tha. Next neriya steps add pannikalam
This battery reconditioning program exceeded my presumptions. It worked on any drill battery, several AA and AAA batteries batery.repair and any camera battery. The steps are simple and the act itself is exciting to do. No matter what type of battery you`ve got, it is sure to function again!
இ பைக் பேட்டரி கள்/ சார்ஜிங் கில் வெடித்து தீப் பற்று வதை ஏற்று கொள் கிறீர்களா ? சேப்டி இல்லாததை ஊக்கு வித்தால் Trainer கள் விபத்தை சந்திக்க கூடும். விலை குறைவு. ஆனால் விபத்து நேரிட்டு விடக் கூடாது. நாம் பொறுப்புள்ள சமூகம ஆக மாற வேண்டும். அறிவியலை புறந் தள்ளி விடக் கூடாது.
r u sure...cos thats not what he said....!
வணக்கம் மிகவும் அருமையாக விளக்கம் அளித்திருக்கிறார். நன்றி. ❤❤❤😊😊😊😊
Thank you so much bro........ ithu mathiri explain panniruntha naa innaikku EEE puliya irunthuruppa.... itumathiri practicala sollithara all illama poitanga....
any your video is very usefull for me....
plz continue this
Thank you bro
@@yaal3947Please provide the components value.
Simple a theliva soli irukenga very good vedio
மிகவும் தெளிவாக இருந்தது நன்றி பா
தெளிவான பதிவு நட்பே 👌
நன்றி...
Super coment bro
This battry charger is successfully maked by me. Thanks for you
Welcome
Very very useful in my auto battery 🔋🔌 thanks🙏🌹🌹🌹🌹🌹
மக்குகளுக்கும் ஆட்டோமேட்டிக்கா புரியும் வகையில் சொல்லி இருக்கிறார்
Thelivana vilakkam arumai sir,👌👌👌👍👍
அருமையான வீடியோ நன்றி 👍
Very good teaching friend and more useful
Vazhthukkal thambi .nalla pathevu azhagana velakkam.
Nanba spr ra explain pandringa 🥳🥳🥳🥳🥳👏👏👏👏👏
fantastic explanation 100/100 my mark
Bro rectifier explanation was great. But this kind of changing mechanism will not be effective. The battery voltage will be varying from 11 to 13.6v (this will vary). We wouldn't be getting exact 12v from rectifier circuit.
We should charge 12v battery with minimum 13.6v. proper buck/boost converter should be used.
அருமையான தெளிவான பதிவு.
Please provide the values of electrolytic capacitor, diodes
Though you are mentioning the parts, please provide the components list
Really excellent,easy, practically very good 👍👍👍👍👍👍🙏🙏
நன்றி......
சிறப்பு 👍நண்பா
தெளிவான விளக்கம் நன்றி
இது AC Voltage-யை DC Voltage-ஆ bridge rectifier principle பயன்படுத்தி filter போட்டு தெளிவான DC Voltage-ஆ மாத்துற ஒரு method அவ்ளோதான். இது battery a charge பண்ணுமா அப்படின்குறது 90 % வாய்ப்பு இல்ல. எதோ initial voltage 0.5 v அந்த மாதிரி மட்டும் தான் ஏற வாய்ப்பு உண்டு. இந்த connection battery.ku supply போகுமா தவிர charge ஏதி vida வாய்ப்பு இல்ல. முடியும்னு நீங்க சொன்னா தெளிவாக நிருபீத்து காட்டுங்க ஒரு dry battery வைத்து!
Life mudunja battery Ku change earathu bro. 50% aavathu battery Nalla irukanum bro
Na ipovarikum battery charge panitu than iruken bro
இப்படி தான் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்ற வேண்டும். இதை தவிர வேறு வழி இல்லை. இது பொதுவான வழிமுறை.
Explanation Super bro
Nalla sonninga sir vazthukkal👌👌🤝🤝
Super bro. Nandraga sonneega. but car battery ki edhu use pannalama.
நல்ல விளக்கம் தம்பி
Super. மிகவும் தெளிவான பதிவு. மிக்க. நன்றி.
அண்ணண். கம்பியூடர் சார்சர் மூலம் 12 V. பற்றறியை சார்ச் செய்யலாமா.
கம்பியூட்டர் சார்சர்( 19 V. Dc out put.)
Semma explaination bro
Your video is good explain very useful bro
Thank you...
Share and subscribe bro..
நன்றி...
very nice....
சிறப்பான விளக்கம் சிறப்பு நண்பரே
Very nice bro this is very useful to me
நன்றி...
வீட்டு இன்வெர்டர், வாகன
இன்வெர்டர் இரணடிற்கும்
உள்ள செயல் முறை வேறுபாடு பற்றி விளக்கம்
கொடுங்களேன்,
தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
புரிந்து கொள்ள இயலாத பல நாள் குழப்பம் இது, ப்ளீஸ்.
அருமை
0-16 transformer la ground connection edupathu epadi
Very good
Naice
Sir 4lb battery pothu charging lae 6 12v led light appadi pana trasfomer over heat any problem varuma
Sariya purila bro neenga soldrathu
@@yaal3947 trasnfromer over heat aagudhu onnum problem varadhu la .battery charging panamodhu
Adhu illama 12v 6 light connection with battery votha antha over heating agudhu problem varuma edhavadhu trasnfromer fire edhavadhu aaguma
Nice
semma nanpa .
தெளிவான பதிவு...
12 v bike battery apram 12 v led light set panittu light eriyanum apram battery charger aagaum aana current podhichina reverse pogakuthadhu battery irudhu 12v adapter ku
Super nanba...
அருமை நண்ப " Answer me
Trasnfromer over heating aagudhu edhavadhu problem varuma fire antha matiri
Enna use bro panaringa. Over heat aachuna 5amp transformer use panikonga
@@yaal3947 4lb battery charger apram. 6 .12v
dc light
Over heat aachuna 5amp transformer potukonga bro
super sir
Very nice 👌
Ktரெண்டு"hnரெண்டு" பக்கமம் இருக்கு எப்படி வேணுமாலும் தரலாமா
12 V 10 A CHARGER NEED MEANS WHAT ARE THE MODIFICATIONS TO BE DONE.
Very nice bro👌
Super
Brother 1amp 12 .0 volt transform battery charm aguma
Super sir
thank you sir
12volt AC output from the transfomer when it is converted to dc the voltage will be 14.4 volt dc.which wiil charge the 12v battery.
G Apa a/c power adaptor use panna ealuma Athula out put 3-12 v warayum maaththalame
Itha use panni lithium battery charge panna mudiyuma brother
Yes pannalam
Hii bro 12v dransfarmar use panne dc to dc booster use panne volde change pannalamala bro 3v 6v 9v use panna lama la bro
Pannamudiyathu bro. Dc voltage epovumea step up or step down Panna mudiyathu bro.
@@yaal3947 kk bro
Enna ac transformer or DC transformer
Supard Bro...
Super pro
Please diode number and capacitor mfd how much size.
Very much friend
Bro auto cut eppadi pannalam oru video🎥 please
Kandipa bro
@@yaal3947 so thanks bro
You should use 14 volt control ic
Transformer capacity 1 amp , 2 amps எவ்வளவு என்று சொல்லவில்லை bro.
2amp
Very clear
Bro lithium ion batterya charge panlamaa intha mathri
Pannalam bro
3amp use pannalama
நண்பரே, நான் வேறு you tube channel-ல் transformer less 4volt lead acid battery(china torch -ல் இருக்கும்) charger செய்வதைப் பார்த்து செய்தேன்.அதில் 5v வருவதற்க்கு பதில்16v வருகிறது.(மஞ்சள் கலர் multi meter -ல்(commonly available all places)testசெய்தேன்) மேலும் capacitor, resister ஆகியவை heat ஆகிறது. நான் உபயோகித்த பொருட்கள்.
1. 105j 400v -poly corbonate capacitor -1
2. One (1)mega ohm resistor )-1
3.IN4007 diode-5(4 -for making bridge rectifier,one for dc out put to connect the battery's positive terminal)
4.2 watt 220 ohm resistor-1
5.Capacitor 470 uf 25 v-1
6.Zenor Diode-1
7.7805 voltage regulator -1
5v dc output வருவதற்கு எதை மாற்ற வேண்டும். தங்களின் மேலான பதிலுக்காக காத்திருக்கிறேன்.நன்றி.
24 v capasitor Ku pathilaga 12v capasitor use pannunga bro. Output side la
மேலே உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களின் வரிசை எண் 5-ல் உள்ளதைத்தானே கூறுகிறீர்கள்.25 v க்கு பதில் 12 v -ok அந்த capacitor ன் uf value தர வேண்டுகிறேன்.மேலும் அவ்வாறு மாற்றினால் heat குறையுமா? Sr no 4 'ல் உள்ள பொருளும் heat ஆகுதே. அதற்க்கு மாற்று ஏதும்?
@@saravanan.m9818 வரிசை எண் 5 ல் குறிப்பிடப்பட்டுள்ள கெபாசிட்டர் 12 ஓல்ட் கெபாசிட்டர் ஆக மாற்றினால் போதும். 100uf 12volt. இந்த வேல்யூ உள்ள கெப்பாசிட்டர் போட்டாலும் அவுட்புட் வோல்டேஜ் 9v வரும். ஆனால் அது கெப்பாசிட்டர் மூலமாக காட்டும் அதிகப்படியான வோல்டேஜ் மட்டுமே. பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு இதுவே சரியாக இருக்கும்.
🎉🎉
Bro 12 0 12 3amp use panalama 12 0 wire join eppadi
Pannalam bro. Oru 12 to 0 wire mattum eduthukonga . 12 to 12 eduthingana 24v aayerum bro.
@@yaal3947 so 12 0noly 2amp ok
Super bro
கார் பேட்டரி சார்ஜ் போடும் போது செல் கேப் (cell caps) திறந்து வைக்கவேண்டுமா? மூடப்பட்ட நிலையில் வாயு உற்பத்தி ஆகி வெடிக்கும் என்கிறார்கள் உண்மையா?
Bro vera level thanks ,
நன்றி....
இது தவறு❌ 12ஓல்ட் பேட்டரி க்கு 12 ஓல்ட் சப்லை கொடுத்தால் எப்படி சார்ச் ஆகும். 14 ஓல்ட் சப்லை கொடுத்தால் தான் சார்ச் ஆகும்
Atharku than capacitor podurathu bro
12ஒல்ட் கொடுத்தால் ரொம்ப மெதுவாக சார்ஜ் ஏறும். 14 டூ 18 ஒல்ட் கொடுத்தால் மிக விரைவாக ஏறும். 2 ஆம்பியர் போதுமானது.
He was giving 17v,, after the capacitor it will become 12x1.414 =16.97v
Brother 12 v rectifier panna 16 volt varum athuvea pothumanathu than brother@@techsartamil4529
Transformers input,output எப்படி கண்டு பிடிப்பது,transformer இல் மேல்,கீழ்,பகுதிகளில் 2,மஞ்சள்,2ப்ளூ,ஒயர் கொடுதிருக்கிறது,,
Idha Use pani UPS battery charge pana mudiyuma?
Pannalam bro 5amps transformer use pannunga
டிராக்டர் பேட்டரி ஜார்ஜ் செய்வது பற்றி வீடியோ போடுங்க, ,,
அன்னா நா 50v4700capaciter battery செய்யரது பார்த்தேன் நீங்க செஞ்ச battrey charger வெப்சு charge poda முடியுமா
Neenga keakarathu puriyala bro
Bro 100ah charge poda mudiuma transformer out put 4 waire erikku bro
Puriyala bro . 100ah transformer ungakita iruka
Bro 12v 2amp smps adapter use pani 6hrs charge panna but charge agula then I am using 20v 3.25A laptop adapter for 10 mins it's working can I use the laptop adapter pls reply me
yes, do it. but , continue charging this adapter to fail the adapter. so tempravary use this adapter.
இது old model ok ஆனால் தற்போது EBike பேட்டரிகள் வெடித்து தீப்பற்று வதாக நிறைய செய்திகள் வருகின்றன. தரமான சார்ஜர் தேவை படுகிறது. over Charge ஆபத்து அல்லவா ? over Charge Cut off தேவை . ரிசர்ச் செய்து சர்க்யூட்டை மேம் படுத்தவும். ஆனால் மெகானிக்குகளுக்கு நல்லது. ஆனால் fire ஆகி விடக் கூடாது. மெகானிக்குகள் ஆபத்தை சந்திக்க கூடாது.
6v dc (rechargeable battery) fan kku intha method apply pannalama.
Pannalam but 6v transformer vangikonga
@@yaal3947 diode and capacitor number
12v capacitor, 2amps diode.
@@yaal3947 thanks brother 👍.
@@yaal3947You have to tell the component name with the number and not simply 12v capacitor and 2amps diode
Ithuu badhilah 12v adaptor / SMPS use pannalama??
5amp ku meala irukara SMPS ,ADAPTOR use pannalam
👌👌👌🙏🙏🙏
Can we use n4007 diode
Use a transformer less than two amps
Super pro👌👌👌🔥
Thank you
Pro 8mm led serial set diod capacity making video pro pls💞💞
👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏
Good 👍
Thank you...
Bro. I think one 12v transformer primary 2wire secondary 2wire and one capacitor how it connects. Please
Transformer secondary winding la bridge rectifier connect pannunga bro. Bridge rectifier output la capacitor parallel la connect pannunga.
@@yaal3947diode and capacitor values please
Diode capacitor epdi rating calculate panrathu, bro
SUPER BRO
நன்றி...
Evlo neram charge podalam sir
Enna battery bro
4lb battery
6 to 10 hours intha charger ku. Charge erumpothu 6hours kaluchu battery voltage check pannunga 12.8 iruntha athukapuram charge podathinga.
Super sir tq
WhatsApp group join me sir
❤❤❤
Cuttaf illaya transformer poisenthurum
நம்ம யூஸ் பண்றது bridge rectifier அதனால கண்டிப்பா பேட்டரி voltage transformer Ku return போகாது. அதனால transformer போகாது. நான் யூஸ் பண்ணிட்டு தான் இருக்க எனக்கு எந்த கம்ப்ளைன்ட் வரல.
Cut off தேவை இல்லை. நமக்கு வேண்டுமானால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
@@yaal3947 Use One extra diode in 12V positive side, it will prevent. Diode blocks reverse bias.
Ok sir thank you
Tq you bro
12v 42ah ups battery charge podalama
No bro 12v 7amp charger use only 12v 1amp ise waste your time my chenel name is rajaguru electronic tech
12v Transformer, Ac to DC Bridge Rectifier Aakumpoth 18 vdc Varum So Over Voltage, Battery Heat & Dry. Finally Dead Condition Any Battery.
No bro. Rectified aana voltage adikam agathu. Filter capacitor nalatha over voltage kattum . Athu problem illa. Ithu oru idea tha. Next neriya steps add pannikalam
✌🙏
Bro input positive negative entha lead lanu theliva sollunga bro
2 cathode join point +ve
2 anode join point -ve