படிக்காதவரிடம் படித்தவர்கள் - சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • படிக்காதவரிடம் படித்தவர்கள் - சுகி சிவம்
    flipbookpdf.ne...
    Please share your Whatsup number/ Email Id to sukisivamexpresssions@gmail.com in case you need a copy of E Magazine
    #sukisivam #tamilmotivation #sukisivamlatest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019

Комментарии • 62

  • @balakrishnanmg3180
    @balakrishnanmg3180 3 года назад +2

    நன்றி

  • @gothandaramangothandaraman2894
    @gothandaramangothandaraman2894 3 года назад

    அருமை ஐயா. வாழ்த்துக்கள்

  • @amsarosaro8099
    @amsarosaro8099 3 года назад +1

    ஐயா வணக்கம்.தங்களது உரைகளை நெட்டுங்காலமாக கேட்டு வருகிறேன். வாழ்க்கைக்குத் தேவையான அற்புதமான கருத்துகளை வழங்கி வருகின்றீர்கள். மனிதன் மனிதனாக வாழ,மனித நேயம் ஊற்றெடுப்பத்ற்கு உரம் போன்றது தங்களது திடமான,ஆழமான,நிதர்சனமான கருத்துகள். வாழ்க தங்களது சேவை,தொடரட்டும் தங்கள் அறப்பணி... தங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வாரி வழங்க வேண்டுமென இறைவனிடம் பிராத்திக்கின்றேன்
    அன்புடன்
    திருமதி சரோசா ராமையா
    மலேசியா .

  • @சுரேஷ்-த8ள
    @சுரேஷ்-த8ள 3 года назад +5

    இந்த ஹேமில்டன் உதவியாளராக பணிபுரிந்தது கிறிஸ்டியன் பெர்னார்டு என்கிற மருத்துவரிடம் இவர் தான் உலகிலேயே முதன் முதலில் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர் ஆவார்.

  • @ragavendranr.9820
    @ragavendranr.9820 3 года назад +1

    மிக நல்ல ஒரு பதிவு.
    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் அவ்வையார் அவர்கள் அதாவது அறம் செய்ய விரும்பு என்றும் கூறியிருக்கிறார்கள் ஏற்பது இகழ்ச்சி என்றும் கூறியிருக்கிறார்கள் இதற்கு பொருள் என்ன அதாவது இதன் இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை தயவுசெய்து எங்களுக்கு தெளிவுபடுத்தவும் நன்றி

    • @kannanraj7151
      @kannanraj7151 3 года назад

      வரியார்க்கு'ஒன்று'ஈவதே'ஈகை'

  • @mohanr9352
    @mohanr9352 3 года назад +1

    ஐயா வணக்கம். படிக்காத மேதை ஹேமில்டன் பேச்சு மிகவும் அருமை. படிப்பறிவு சிறந்தது, அதைவிட சிறந்தது அனுபவ அறிவு, அதைவிட சிறந்தது செய்யும் தொழிலில் ஆர்வம். நன்றி ஐயா.

  • @p.ramalingamkm.venkatesan747
    @p.ramalingamkm.venkatesan747 10 месяцев назад

    அருமையான பேச்சு

  • @srdev6184
    @srdev6184 3 года назад +2

    Uneducated genius Kamal Hassan and his team members all are very highly educated people, I think he mentioned Vote for Makkal Needhi Maiyam

  • @arulraja3056
    @arulraja3056 3 года назад +5

    உங்கள் கருத்துக்களை உள்வாங்கி பயணடைவோம்

    • @senthilandavanp
      @senthilandavanp 3 года назад +2

      Ayya,Naanum daan

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 года назад

      பயனடைவோம். என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.

  • @mumtaja8351
    @mumtaja8351 3 года назад +1

    நீங்கள் கூறிய தகவல்கள் நான் கேட்டேன், அனைவரும் பார்த்தால் மட்டும் போதாது, ஆழ் கருத்தை புரிந்து கொள்ள வேண்டுமே,

  • @p.ramalingamkm.venkatesan747
    @p.ramalingamkm.venkatesan747 10 месяцев назад

    சூப்பர்

  • @subaschandran1951
    @subaschandran1951 Год назад

    Arumai

  • @GayathiriRaj-tm4tp
    @GayathiriRaj-tm4tp 2 года назад

    💯♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 3 года назад +2

    Vanakkam ayya. Vazgha valamudan

  • @jcbcare6094
    @jcbcare6094 3 года назад +1

    Yaaruku vottu poduvathu patri oru naasukkana video podungha ayya please

  • @umarsingh4330
    @umarsingh4330 3 года назад +2

    நமஸ்காரம் குரு, மிக அருமை நான்றி

  • @sanjaykumarv6490
    @sanjaykumarv6490 3 года назад +4

    5:05 - about anger
    |
    7:45 - about smile
    |
    9:30 - uneducated genius

  • @yasodharamamoorthy499
    @yasodharamamoorthy499 3 года назад +1

    Absolutely 100% true sir. awesome speeches Mr. Suki sivam. thank you. vazhga vaiyagam vazhga valamudan to all your family members

  • @rogersri
    @rogersri 3 года назад +1

    thank you Mr Suki Sivam . very positive and noble thoughts

  • @ezhusurajaebr7357
    @ezhusurajaebr7357 3 года назад

    Padichavan padikadhavan inga yaaruna namaku pidichavangala manaivi kulanthai yaarukum dhrogam Pannama kadaisi varaikum mugam sulikama ellavatraium yetru kondu Vaal pavargal anaivarum padithavargale nee yaaru idhulea😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад

    Super super SIR punnagai ponnagai Endra Soll Unmaithaan

  • @jayavel7900
    @jayavel7900 3 года назад

    நமக்கு ஊழியம் செய்பவர்களை தேர்ந்தெடுக்கணும்.அற்புதம்

  • @navaneethankanagaraj2298
    @navaneethankanagaraj2298 2 года назад

    Thanks Sir,
    5 seconds of Smile can make a photo beautiful, always smiling face can make a life beautiful

  • @SS-eg2en
    @SS-eg2en 3 года назад +1

    நன்றி ஐயா நன்றி🌞🌞🌞

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 3 года назад +2

    வணக்கம் அய்யா,

  • @gajendrannagooran1134
    @gajendrannagooran1134 3 года назад

    super !!! we are luck we pray God you getting good Health !

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 года назад +1

    நன்றி ஐயா

  • @senthilandavanp
    @senthilandavanp 3 года назад

    Nandri ayya, eppoludum Pol sirappu!
    Naan oli paravum puthahathai padikkiren matrum vaalvil ubayohapaduthugiren!

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 года назад +1

    💯

  • @sakthivelveera6405
    @sakthivelveera6405 3 года назад +2

    Ayya unga video kaaga romba naal waiting

  • @banumathig5353
    @banumathig5353 3 года назад

    Vazhga valamudan.👌👌🙏🙏🙏

  • @maheshwari5222
    @maheshwari5222 3 года назад

    வணக்கம் ஐயா

  • @sresaravanaskitchen5423
    @sresaravanaskitchen5423 3 года назад

    Iya Thangal padivu arumai 👌👃👏

  • @kalaiakalai8418
    @kalaiakalai8418 3 года назад

    Nandri sir

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 года назад

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 года назад

    It was amazing
    thank you Sir

  • @jcbcare6094
    @jcbcare6094 3 года назад

    Good night ayya

  • @sujinlaser9266
    @sujinlaser9266 3 года назад

    Great sir.. thanks

  • @ssri5704
    @ssri5704 3 года назад

    Excellent Sir

  • @itsTHAMIZ
    @itsTHAMIZ 3 года назад

    Arumai🙏🙏🙏

  • @naga5871
    @naga5871 3 года назад

    God morning sir 🙏

  • @purushothaman8542
    @purushothaman8542 3 года назад

    அருமையான பதிவு

  • @venythanigaimalai2446
    @venythanigaimalai2446 3 года назад

    🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @WayOfLife-vr5gn
    @WayOfLife-vr5gn 3 года назад

    Sema sir

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 года назад

    👍😀❤️

  • @logub10
    @logub10 3 года назад

    Vannakam sir ungala 2002 pakkuran

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 года назад +1

    Everyone has each talent that one make everyone happy

  • @ramkarthi8485
    @ramkarthi8485 3 года назад

    Super appa

  • @sivanesangcemaths8450
    @sivanesangcemaths8450 3 года назад

    Vannakam sir 🙏

  • @mohamedriyas2761
    @mohamedriyas2761 3 года назад

    ❤️❤️