சூப்பர் காணொளி 💖நீங்கள் செய்யும் உதவிகள் பார்க்க பெருமையாக இருக்கிறது❤️ 🥰 நீங்கள் மூவரும் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் 😘🥰. கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது வாழ்த்துக்கள் 💗 🙏🏻 ❤️❤️ JESUS ✝️ BLESS 🙏🏻 YOU ❤️❤️ take care brother's 🥰🥰
"தவளையும் தன் வாயால் கெடும் " கிருஷ்ணா அண்ணா, உங்கள பற்றி குறை கூற வாரவங்களும் இப்டி தான் கதைக்கிற எல்லாம் கதைக்கட்டும் பொறாமை வேற ஒன்றும் இல்ல நீங்க உங்க வேலைய continue பண்ணுங்க வாழ்த்துக்கள்
யாரும் சொல்லறாங்கண்டு நீங்க ள் மனம் உடைய வேண்டாம் உங்கள் அன்புக்கும் நகைச்சுவைக்கும் நாங்க அடிமை 👍🏻 இங்கு சாமான் குடுத்ததும் குத்தமா சொல்லிவேளையில்ல கிருஷ்ணா மக்கள் அரசாங்கத்தி டம் கேட்க்கிற மாறி உங்களிடம் கேட்க்கினம்
மக்கள் செல்வன் கிருஷ்ணா என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மக்கள் செல்வன் கிருஷ்ணா🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் ஐயா♥️.தம்பி நீங்கள் முதல் இருந்தது போல் இல்லை இப்போது முகம் வாடி இருக்கிறது பழயபடி பாடல் நகைச்சுவை இருக்க வேண்டும் எங்களுக்கு தேவை அந்த கிருஷ்ணா தான்.ஏன் அப்பன் இப்ப கொஞ்ச நாளா சோந்து போனியல் ♥️♥️
இனிய மாலை வணக்கம்🙏கிருஷ்ணா🙏 கவிதாஸ் 🙏அக்கினி🙏 எங்களது தமிழ் ஈழத்து மக்களுக்கு உதவ வேண்டும் தாய், கைக்குழந்தைகு .ஒரு அவசரமான நேரத்தில் அயலவரின் உதவி நிச்சயம் தேவை,🙏உங்கள் சேவை நாட்டுக்கு தேவை என் அன்புச் சகோதரங்கள் 🙏🙏🙏ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏DKசுபாஸ்🙏கிருஷ்ணா ஒய்🙃👍
நீ தான் தமிழ் மண்ணின் சிறந்த மைந்தன் நீ வாழ்க இதுவே தலைசிறந்த கொடை நேரம் பார்த்து செய்யும் நன்மையே சிறந்ததாகும் நன்றி நன்றி கிருஷ்ணா நீங்கள் உண்மையில் நீடூழி வாழ வேண்டும் என்பதே எனது கருத்து
Dear brother Krishna and Kavidoss 🔥 நல்லது செய்பவர்களை குறை சொல்லுபவர்கள்... வாழ்க்கையில் அதே இடத்தில் தான் இருப்பார்கள் 😊 கர்த்தர் உங்களை உயர்த்திக் கொண்டே போவார் ✝️🙏💞 அதை யாரும் தடுக்க முடியாது. இது என் அனுபவம் 😅 நாம் திரும்பிப் பார்க்கும் போது அவர்களை தேடியும் காணமுடியாது 😅😅 அவர்கள் வாழ்க்கை நாசமாகி ஒன்றும் இல்லாமல் போய் விடுவார்கள் 😅
கிருஷ்ணா நீங்கள் செய்யும் அரசியல்வாதிகள் கூட தன்னோட சொந்த காசுல உதவி செய்ய மாட்டாங்க ஆனால் நீங்கள் எத்தனையோ குடும்பங்கள எதாவது ஒரு வலியால் உதவிகள் செய்து கொடுக்கிறீங்க இது பார்க்க முடியாத சிலர் வயிறு எரிச்சலாய் ஒவ்வொரு comments பன்றாங்க இதலாம் உங்கள் கால் தூசியாய் நினைத்து தட்டி விட்டு உங்கள் பயணத்தை தொடர்ந்து செல்லுங்கள்❤
நீங்க சொல்வது சரியான கருத்து இந்த உதவிய தம்பி கிருஸ்ணா தனது சொந்தபணத்துலதான் உதவிசெயைதுயிருக்காரு முதலுல அவருக்கு நன்றி சொல்லனும் இந்த நல்லமனசத்தானே காயப்படுத்துராங்க என்னசெய்வது
கிருஷ்ணா உங்களின் சேவையில் ஒரு கடுகு அளவாவது குற்றம் சொல்ல முடியாது எதை செய்தாலும் எத்தனை மனக் கஷ்டங்களை தாங்கிக் கண்டாலும் உங்கள் உதவிகளை அன்போடும் பன்போடும் சிறப்பாக செய்றீங்க. இதை விட யாராலும் இப்படி செய்ய முடியாது
உண்மைதான் இந்த நல்லமனச காயப்படுத்துகளே என்னசெய்வது அரசாங்கமோ எந்த பணக்கரானோ அரசில்வாதியோ இப்படி சொந்தபணத்துல உதவமுன்வாரதுக்கே யோசிங்கிராங்க என்னசெய்வது
“அடுத்தவன் காசை எடுப்பவன் தண்ட காசை கொடுப்பான “ video title. இதிக்கு title “இறால் போட்டு சுறா பிடிப்பது எப்படி “ எண்டு வைத்தால் பொருத்தமாய் இருக்கும். 😂
ஹாய். கிருஷ்ணா எப்படி இருக்கிறீங்கள், உங்களோட வீடியோ எல்லாம் நான் நீங்க ஆரம்பிச்ச stard ல இருந்தே பார்க்கிற நான் but உங்களோட கதைக்க தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கல ok god bless you 🙏
உங்கள் பிறந்தநாளுக்கு கொடுத்த உணவைவிட இப்போது மக்களுக்கு வழங்கி வயிற்றுபபசியை ஆற்றும்போது கிடைக்கும் சந்தோசம் அளப்பெரியது கடவுளின் ஆசியோடு வாழ்க. மூவரும் வளர்க.
சூப்பர் சூப்பர் கிருஷ்ணா நீங்க என்னும் எப்போதும் இப்படியோ சுகமாய் வாழ வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன் நாங்கஞம் இருக்கம் எங்கஞக்கு இல்லையா என்ன மணுசன் நீங்க இப்படி எல்லாம் பண்ண கூடாது எனக்கு இப்படி ஒரு வோக்கு அணுப்பி வொச்சி இருக்கலாம் போரிய உதவியாக இருக்கும்
You are a good soul krishna. Seeni varutham irukravai paati kavali padduhireenga. Neenga superstar. Jesus loves krishna. LORD blessing you more and more. We Love you SK team.❤️❤️❤️
Sk யார் என்ன சொன்னாலும் கவலை படவேண்டாம் மற்றவர்கள் உங்களை தூற்ற நீங்கள் முன்னேற்றமாக தான் போய்க்கொண்டு இருப்பிர்கள் sk Kavi yathu வாழ்த்துக்கள் உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்த பல முறை tp எடுத்தனான் நீங்கள் எடுக்கவில்லை பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🇨🇭🇨🇭🇨🇭
உங்களை காயப்படுத்துபவர்கள் ஒருநாளும் நிம்மதியாக இருக்கமாட்டார்கள் 😊 அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் ஆசீர்வாதத்தை இழந்து தவிப்பார்கள் . இது நான் என் கண்களால் கண்டவைகள் 😅 அவர்கள் விதைத்ததை அறுவடை செய்வார்கள் 😅
வாழ்த்துக்கள் தம்பிகளா ஆணி நிமிர்த்து நின்றால் சுத்தியலுக்கு பிடிப்பதில்லை மனிதன் நிமிர்ந்து நின்றால் சுத்தி உள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை தம்பி யாரு என்ன வேணாலும் சொல்லட்டும் உங்கள் பயணம் தொடரட்டும் மறுபடியும் ஜப்னாவில் இன்னொரு கிருஷ்ணா வர முடியாது என்றைக்கும் நீங்கள் மட்டும் தான் ஏழைகளின் தோழன் கவலைப் படாதீங்க கிருஷ்ணா இப்ப கூட உங்கள பத்தி குறை சொன்னவன் நீங்க கொடுத்த பொருட்களை வாங்கி சாப்பிட்டு இருப்பான் உங்களுக்கு என்னைக்குமே கடவுள் கை கொடுப்பார் நல்லவர்களை கண்டிப்பா கடவுள் கைவிடமாட்டார் தம்பிகளா கடவுள் நேரா வர மாட்டாரு ஏழைகளுக்கு யார் மூலமாவது தான் உதவி பண்ணுவார் அந்தக் கடவுளே தேர்ந்தெடுத்தவர் நீங்கள் உங்கள் பணி மேலும் மேலும் தொடர வேண்டும் உங்களுக்கு உதவி புரிகின்ற அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
பசிக்கு சோற்றுப்பார்சல் கிடைக்குமா? "கமராவுக்கு பயந்து பசியுடன் நாட்களை கடத்தும் பலர்" வேண்டும் என்றால் தயார் செய்வதை படம் பிடியுங்கள், மக்களிடம் கொடுக்கும் போது வேண்டாமே 🧐
சூப்பர் கிருஸ்னா தம்பி.. மேலும் மேலும் தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்... அக்கினி கவிதாஸ் வீட்டுக்கு போன உடனை சுடுதண்ணி போட்டு கால் வடிவா கழுவுங்கோ.. நீர்சிரங்கு வந்திடும்
இந்த இடர் நேரத்தில் உறவுகளின்
ஒரு வார உணவுத் தேவையை பூர்த்தி செய்த குரு... சிஷ்ஷன்ஷிற்கு காேடி நன்றிகள்....!!🙏💯🙏
வாழ்க வளமுடன்...!!💐🙏💐
சூப்பர் காணொளி 💖நீங்கள் செய்யும் உதவிகள் பார்க்க பெருமையாக இருக்கிறது❤️ 🥰 நீங்கள் மூவரும் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் 😘🥰. கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது வாழ்த்துக்கள் 💗 🙏🏻
❤️❤️ JESUS ✝️ BLESS 🙏🏻 YOU ❤️❤️ take care brother's 🥰🥰
"தவளையும் தன் வாயால் கெடும் "
கிருஷ்ணா அண்ணா, உங்கள பற்றி குறை கூற வாரவங்களும் இப்டி தான் கதைக்கிற எல்லாம் கதைக்கட்டும்
பொறாமை வேற ஒன்றும் இல்ல
நீங்க உங்க வேலைய continue பண்ணுங்க வாழ்த்துக்கள்
வெள்ள நிவாரண உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
யாரும் சொல்லறாங்கண்டு நீங்க ள் மனம் உடைய வேண்டாம் உங்கள் அன்புக்கும் நகைச்சுவைக்கும் நாங்க அடிமை 👍🏻 இங்கு சாமான் குடுத்ததும் குத்தமா சொல்லிவேளையில்ல கிருஷ்ணா மக்கள் அரசாங்கத்தி டம் கேட்க்கிற மாறி உங்களிடம் கேட்க்கினம்
அதுதானே மக்களுடைய குணங்கள எதைசெய்தாலும் நன்றி கெட்ட ஜென்மங்கள்
Helping pannina photo eadukka vendam
மக்கள் செல்வன் கிருஷ்ணா என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மக்கள் செல்வன் கிருஷ்ணா🎉🎉🎉🎉
Pindai selvan
Hi Krishna, அருமையான காணொளி.
உங்கள் சேவை நல்லபடியாக தொடர வாழ்த்துக்கள்.
Hi Kavithas,Jathu❤️❤️❤️
மிகவும் சந்தோசம் கிஸ்ணா வாழ்த்துக்கள் உங்கள் அன்பிற்கு என்றும் நாங்கள் அடிமை வாழ்க வளமுடன்.
❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ஐயா♥️.தம்பி நீங்கள் முதல் இருந்தது போல் இல்லை இப்போது முகம் வாடி இருக்கிறது பழயபடி பாடல் நகைச்சுவை இருக்க வேண்டும் எங்களுக்கு தேவை அந்த கிருஷ்ணா தான்.ஏன் அப்பன் இப்ப கொஞ்ச நாளா சோந்து போனியல் ♥️♥️
❤❤🫶🫶
இனிதான் ஆரம்பம் waiting உசுருகளே ♥️
Hi sk
Hi sk bro
@@skvlog4735மூவரும் என்றுமே மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்♥️♥️என்றும் உங்களுடன் வல்ல இறைவன் துணையாக இருப்பான்🤲🤲🤲
இனிய மாலை வணக்கம்🙏கிருஷ்ணா🙏 கவிதாஸ் 🙏அக்கினி🙏 எங்களது தமிழ் ஈழத்து மக்களுக்கு உதவ வேண்டும் தாய், கைக்குழந்தைகு .ஒரு அவசரமான நேரத்தில் அயலவரின் உதவி நிச்சயம் தேவை,🙏உங்கள் சேவை நாட்டுக்கு தேவை என் அன்புச் சகோதரங்கள் 🙏🙏🙏ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏DKசுபாஸ்🙏கிருஷ்ணா ஒய்🙃👍
நீ தான் தமிழ் மண்ணின் சிறந்த மைந்தன் நீ வாழ்க இதுவே தலைசிறந்த கொடை நேரம் பார்த்து செய்யும் நன்மையே சிறந்ததாகும் நன்றி நன்றி கிருஷ்ணா நீங்கள் உண்மையில் நீடூழி வாழ வேண்டும் என்பதே எனது கருத்து
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
Dear brother Krishna and Kavidoss 🔥 நல்லது செய்பவர்களை குறை சொல்லுபவர்கள்... வாழ்க்கையில் அதே இடத்தில் தான் இருப்பார்கள் 😊 கர்த்தர் உங்களை உயர்த்திக் கொண்டே போவார் ✝️🙏💞 அதை யாரும் தடுக்க முடியாது. இது என் அனுபவம் 😅 நாம் திரும்பிப் பார்க்கும் போது அவர்களை தேடியும் காணமுடியாது 😅😅 அவர்கள் வாழ்க்கை நாசமாகி ஒன்றும் இல்லாமல் போய் விடுவார்கள் 😅
கிருஷ்ணா நீங்கள் செய்யும் அரசியல்வாதிகள் கூட தன்னோட சொந்த காசுல உதவி செய்ய மாட்டாங்க ஆனால் நீங்கள் எத்தனையோ குடும்பங்கள எதாவது ஒரு வலியால் உதவிகள் செய்து கொடுக்கிறீங்க இது பார்க்க முடியாத சிலர் வயிறு எரிச்சலாய் ஒவ்வொரு comments பன்றாங்க இதலாம் உங்கள் கால் தூசியாய் நினைத்து தட்டி விட்டு உங்கள் பயணத்தை தொடர்ந்து செல்லுங்கள்❤
நீங்க சொல்வது சரியான கருத்து இந்த உதவிய தம்பி கிருஸ்ணா தனது சொந்தபணத்துலதான் உதவிசெயைதுயிருக்காரு முதலுல அவருக்கு நன்றி சொல்லனும் இந்த நல்லமனசத்தானே காயப்படுத்துராங்க என்னசெய்வது
Sk &Kavithas, Yathu God bless you 👍🇩🇪
கிருஷ்ணா உங்களின் சேவையில் ஒரு கடுகு அளவாவது குற்றம் சொல்ல முடியாது எதை செய்தாலும் எத்தனை மனக் கஷ்டங்களை தாங்கிக் கண்டாலும் உங்கள் உதவிகளை அன்போடும் பன்போடும் சிறப்பாக செய்றீங்க. இதை விட யாராலும் இப்படி செய்ய முடியாது
உண்மைதான் இந்த நல்லமனச காயப்படுத்துகளே என்னசெய்வது அரசாங்கமோ எந்த பணக்கரானோ அரசில்வாதியோ இப்படி சொந்தபணத்துல உதவமுன்வாரதுக்கே யோசிங்கிராங்க என்னசெய்வது
உண்மைதான்❤❤❤
“அடுத்தவன் காசை எடுப்பவன் தண்ட காசை கொடுப்பான “ video title.
இதிக்கு title “இறால் போட்டு சுறா பிடிப்பது எப்படி “ எண்டு வைத்தால் பொருத்தமாய் இருக்கும். 😂
Superda Thambija❤❤❤ 🙏🙏🙏
இது தானா சேந்ந கூட்டம்❤
ஹாய். கிருஷ்ணா எப்படி இருக்கிறீங்கள், உங்களோட வீடியோ எல்லாம் நான் நீங்க ஆரம்பிச்ச stard ல இருந்தே பார்க்கிற நான் but உங்களோட கதைக்க தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கல ok god bless you 🙏
வாழ்த்துகள் மூவருக்கும்.ஒருவார உணவுதேவையை கொடுத்து ஆறுதல் படுத்திவிட்டீர்கள்.❤
உங்கள் பிறந்தநாளுக்கு கொடுத்த உணவைவிட இப்போது மக்களுக்கு வழங்கி வயிற்றுபபசியை ஆற்றும்போது கிடைக்கும் சந்தோசம் அளப்பெரியது கடவுளின் ஆசியோடு வாழ்க. மூவரும் வளர்க.
இயேசப்பா உங்களை பல மடங்காக ஆசீர்வதிப்பார். நீங்கள் சோர்ந்து போகாமல் முன்னேறி செல்லுங்கள் 🙏✝️💞🎊
சூப்பர் சூப்பர் கிருஷ்ணா நீங்க என்னும் எப்போதும் இப்படியோ சுகமாய் வாழ வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்
நாங்கஞம் இருக்கம் எங்கஞக்கு இல்லையா என்ன மணுசன் நீங்க இப்படி எல்லாம் பண்ண கூடாது எனக்கு இப்படி ஒரு வோக்கு அணுப்பி வொச்சி இருக்கலாம் போரிய உதவியாக இருக்கும்
சொன்னதைச் கிருஷ்ணா செய்தார் எங்கள் கடவுள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@@ranjiranjini1088 மனிதனை கடவுளாக்க வேண்டாம் அவருக்கும் உமக்கும் கூடாது. ஒருவரின் முயற்சி உண்மை இரக்கம் ஆதரிப்போம்.
@@pushpasangar262கடவுள் தான்ங்க கிருஸ்ணா கடவுள் மனிதரூபத்திலையும் கஸ்ரப்படுரவங்களை காப்பாற்ற அனுப்புரார்தானே அதேபோல் கிருஸ்ணாவும்
You are a good soul krishna.
Seeni varutham irukravai paati kavali padduhireenga.
Neenga superstar.
Jesus loves krishna. LORD blessing you more and more.
We Love you SK team.❤️❤️❤️
வாழ்த்துகள் கிறிஸ்ண காவிந்தாஸ் அக்கிணி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sk யார் என்ன சொன்னாலும் கவலை படவேண்டாம் மற்றவர்கள் உங்களை தூற்ற நீங்கள் முன்னேற்றமாக தான் போய்க்கொண்டு இருப்பிர்கள் sk Kavi yathu வாழ்த்துக்கள் உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்த பல முறை tp எடுத்தனான் நீங்கள் எடுக்கவில்லை பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🇨🇭🇨🇭🇨🇭
வணக்கம் தம்பிகள். வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா உங்களுக்கு முருகன் துணை
வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤
சந்தோசமா இருக்கு தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
Makkalin pasiyai pokka, kadavulaka vatha theiva makan than neekal,unkalukku helf panna 2 peearum super thampi.vaalthukkal 3 varukkum.God bless you.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் தம்பி கடவுள் உங்களுக்கு துணையாக இருபர் ❤️❤️❤️❤️❤️
சோர்ந்து போகாமல் நன்மை செய்யுங்கள் தம்பிமார்கள்ஆண்டவர்உங்கள்ளை பாதுகாப்பாக வழி நடத்துவார்
உங்களின் மனித நேயம் மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்.
❤❤அண்ணாசெல்லம்.கர்த்தர்.உங்களை.இரட்டிப்பாக.ஆசீர்வதிப்பாராக❤❤
Neenga ellarum karthar da peyaraalthaane kollaiyadikireergal 😢😢😢
@thiyathaya3218 நான்.கிறிஸ்ரியன்அல்ல.இந்துசமயம்ஃகிருஸ்ணா.அண்ணாகிறிஸ்ரியன்சமயம்என்பதால்ஃதான்அப்படிஃகூறினேன்ஃஎம்மதமும்ஃசம்மதம்எனக்கொண்டுஃவாழ்பவள்ஃநான்ஃஅதுசரிஃஉங்கடவீட்டைகொள்ளையடிக்கவந்தங்களாஃஇல்லைதானேஃபிறகுஃஏன்இப்படிபதில்ஃஉங்களமாதிரிஃசிலபேரால்தான்ஃஉலக்னத்திலிருந்து
தாங்களும்வாழாதுஃபிறரையும்வாழவிடாதுஃபொறாமைஃஒற்றுமையின்மைபோன்றசிலகாரணங்களால்ஃஎம்மதமும்எம்மொழியும்சம்மதம்ஃஎனவாழுங்கள்சந்தோஷமாகஃஅதைவிட்டுவிட்டுஃவிளங்காமல்ஃகருத்தைஃஎழுதவேண்டாம்
காக்கிற மரம் தான் நிறைய கல் எறி படும் நோ டென்ஷன் கிருஷ்ணா
வாழ்த்துக்கள்❤
வாழ்த்துக்கள் கிருஷ்ணா
வாழ்த்துக்கள் தப்பியாக்கள் தொடரட்டும் உங்கள்பணி
❤ வாழ்த்துகள் மகன்
God bless you thambi❤
உங்களை காயப்படுத்துபவர்கள் ஒருநாளும் நிம்மதியாக இருக்கமாட்டார்கள் 😊 அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் ஆசீர்வாதத்தை இழந்து தவிப்பார்கள் . இது நான் என் கண்களால் கண்டவைகள் 😅 அவர்கள் விதைத்ததை அறுவடை செய்வார்கள் 😅
Sk வாழ்க வளர்க்க
நன்றி 🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉
பெரிய உதவி தம்பி எவ்வளவு மக்களின் பசியை தீர்க்கின்றீர்கள் புண்ணியம் கிடைக்கும்
அவர் செய்ய இல்லை. புலம் பெயர் மக்களிடம் அடித்த காசு செய்யுது
Thankyou. Congratulations ❤❤❤
ஆண்டவர் உங்களை அசீவாதிப்பர் 🙏🙏🙏🙏🙏
Congratulations brother's ❤❤❤
Ienra poluthil peruthuvakkum thanmakanai. Sanron ena keddathay enravasakaththirku. Kirusna Anna utharanam. Good Anna🥰🥰🥰
வாழ்த்துக்கள் தம்பிகளா ஆணி நிமிர்த்து நின்றால் சுத்தியலுக்கு பிடிப்பதில்லை மனிதன் நிமிர்ந்து நின்றால் சுத்தி உள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை தம்பி யாரு என்ன வேணாலும் சொல்லட்டும் உங்கள் பயணம் தொடரட்டும் மறுபடியும் ஜப்னாவில் இன்னொரு கிருஷ்ணா வர முடியாது என்றைக்கும் நீங்கள் மட்டும் தான் ஏழைகளின் தோழன் கவலைப் படாதீங்க கிருஷ்ணா இப்ப கூட உங்கள பத்தி குறை சொன்னவன் நீங்க கொடுத்த பொருட்களை வாங்கி சாப்பிட்டு இருப்பான் உங்களுக்கு என்னைக்குமே கடவுள் கை கொடுப்பார் நல்லவர்களை கண்டிப்பா கடவுள் கைவிடமாட்டார் தம்பிகளா கடவுள் நேரா வர மாட்டாரு ஏழைகளுக்கு யார் மூலமாவது தான் உதவி பண்ணுவார் அந்தக் கடவுளே தேர்ந்தெடுத்தவர் நீங்கள் உங்கள் பணி மேலும் மேலும் தொடர வேண்டும் உங்களுக்கு உதவி புரிகின்ற அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
விளக்கம் குறைவு என்று தெரியுது
உங்களுக்கு
@sothinathanramanan3735 உங்களுக்கு புரியாடி ஒன்னும் பண்ண முடியாது அலோ
Haii every one to day helping video is super happy to see congrats thank you krishna. Sk team god blessing take care of your health.
ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும்.❤
அது நடவாத காரியத்தில் ஒன்றாகும்🎉
ஏன் இந்த கொடுமை
பாவம் கிருஷ்ணா அண்ணா அவர் பட்ட கஷ்டத்துக்கு இப்ப தான் உயர்ந்து வந்திருக்கிறார்
அவர் வசதியா வாழ வேண்டாமா
I think he already has a girl friend 😊
@@VeniVeni-g6dநான் கூறிய கருத்தை நீங்கள் புரிந்து கொண்ட விதம் தவறு.நான் தவறான எண்ணத்தில் கூறவில்லை அக்காமாரே🤦🏻
@ShanthySharma-p5m: முதலில் உங்கள் வீட்டில் அதை நிறைவேற்றி மகிழுங்கள். மற்றவர்களை சொல்ல நமக்கு உரிமை கிடையாது 😊
மனிதாபிமான உதவித் திட்டத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றிகள். மக்கள் பணி தொடரட்டும்....
நல்ல மனம் வாழ்க ❤
ஏழைகளின்நாயகன்கிருஸ்ணா உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்நன்றி
மக்களுக்காக ❤
பசிக்கு சோற்றுப்பார்சல் கிடைக்குமா? "கமராவுக்கு பயந்து பசியுடன் நாட்களை கடத்தும் பலர்"
வேண்டும் என்றால் தயார் செய்வதை படம் பிடியுங்கள், மக்களிடம் கொடுக்கும் போது வேண்டாமே 🧐
சூப்பர் கிருஸ்னா தம்பி..
மேலும் மேலும் தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்...
அக்கினி கவிதாஸ் வீட்டுக்கு போன உடனை சுடுதண்ணி போட்டு கால் வடிவா கழுவுங்கோ.. நீர்சிரங்கு வந்திடும்
நன்றி அப்பு 🙏❤️
Super brothers . God bless all of you ❤❤❤❤
God bless you brother's ♥ ❤❤
Krishna kavidhass agni❤❤❤👍👍👍👍ungalai kevalama pesna aaluku yellam serupadi..nan sonathu sari thaane❤
God bless you guys ❤❤❤
Super 👌 kirishna kavithas jathu 👌👌👌god bless you 😇
You are a really gentleman
..God bless SK &team for this great service
அடுத்தவன் கதைக்கிறான் என்பதற்காக உதவிகளை செய்ய வேண்டாம் உங்கள் மனதில் எது படுகிறதோ அதை செய்யவும் ❤❤❤❤
Thank you so much krishna anna 🥰😇
Don't worry Krishna godbless you 🙏🙏🙏
கிருஷ்னா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Super thampikalaaaa
Supper kirish anna❤kavi anna❤ jathu anna❤ Neshan uncle ❤
வாழ்க வளர்முடன் sk
Team❤🎉❤
Hi bro super 👍🙏❤❤❤❤ love you God bless you and your family
Thambi ungalai parththu migavum petumai adaikinren, nengal ungal amma appavai mattum ungal kudumpa urvugal mel pasam kadduvathu unmaiyi petiya visayam, ungalai maganaga adaintha pettor punniyam syithullargal, aththodu ungal sevaigalum sirappanavai, nooranddu kaalam sirappugal palapetru nalamudan vaalga magane,God bless you
நல்ல நடிப்பு. இந்த நிலை தொடராது😂😂😂😂😂😂
ஜயோ இப்ப skகள்ளன் என்று ஒரு கதை எல்லாஇடத்திலையும் அடிபடுது😊😊😊😊
கிருஸ்ணா உங்கள் நற்பணிக்கு வாழ்த்துக்கள் . உங்கள் சேவை மென்மேலும் வளர வேண்டும்். வயிறு எரிச்சல் கார ருக்கு நன்றாக எரியப்போகிறது.
அது என்டா உண்மைதான் இனிதான் எங்க கிருஸ்ணா அவர்களுக்கு சிறந்தபதிலடி குடுக்கபோரார்
Krishna குடுத்த உணவு பொருட்களுக்கு நன்றி கூட கூறவில்லை ஆனாலும் இந்த மக்கள் குறை கூறுவதற்கு மட்டும் வருவார்கள் 🤦♂️
Unmaithan
Krishna santhosam kadavul thunai❤❤❤🥰🥰🥰👌👌👌
God bless you 🙏
God Bless you and kavithas. Continue your good service.
எல்லாம் அடிச்ச காசு தான் 😅😅
Krishna super great job 🎉🎉🎉
Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤❤❤❤❤
மக்கள் செல்வன்
அன்ரிகளின் கள்ள காதலன்,,
தம்பி❤❤❤❤
Eppidi udavi seizalum yaru sari kurai sollikkonde irukkum
Sk Team God bless you From Germany
நல்லது செய்தால் யாருக்கும் பிடிக்காது தம்பிங்களா அவங்க செய்யாவும் மாட்டாங்க செய்றவங்கள விடவும் மாட்டாங்க
அது என்டா உண்மைதான்
Our brothers ❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள்
Please do not worry about negative comments.
All are come out by jealous.
Some are born to hurt others.
God bless you Krishna🙏
Korish ellam kadanthu pokum👍Thambi kavalaippada vendaam❤❤❤
Super Kishan 🎉🎉🎉
எங்கள் கிறிஸ்ணா அண்ணா அடுத்த தேர்தலுக்கு போனால் நல்லம் மக்களுக்கு உதவி கிடைக்கும் ❤❤❤❤ நன்றி
ஏன்பா அவர் நல்லாயிருக்கிரது பிடிக்கலையா இப்படித்தான் சும்மா இருந்த டொக்டர உசிப்போத்தி அவரையும் அரசியலுக்க தல்லி விட்ட்ங்க
ஆமா ஆமா ராசனுக்கு நடந்தது மாதிரி நடக்கும் போலவே
Allah bless you brother ❤ never give up 🙏
Anna ninkal eppavum happiya irukkanum kadavul thunai
Congratulations krsana 🎉🎉🎉God bless you your Team members ❤ ❤❤❤❤
Super congratulations