சாப்படுல் எங்களுக்கும் கொஞ்சம் தரவும் இந்தியாவில் 6 பெயர் கிராமத்தில் இப்படித்தான் சமைப்பார்கள அவரகள் இந்தியாவில் முதல் இடம் கிராமத்து சமையள அடுத்து இலங்கையில் கிரமத்து சமையள் முதல் இடம் அக்காவின் சமையள்👍🏻
வணக்கம் அக்கா, அண்ணா நேற்று உங்கள் மீன் கறியை இன்று தான் பார்த்தேன் நல்லா இருந்தது. கேரளாவில் மீன் குழம்புக்கு மரவள்ளி கிழங்கும் பால் கறி சமைப்பார்களாம்😄👌சூப்பர் நல்லா சாப்பிடுங்கள். சந்தோசமாக இருங்கள். 🙏நன்றி
அரைத்த மீன் குழம்பு மாங்காயும் போட்டு அரைத்தால் இன்னும் சூப்பரா இருக்கும். மீனை கூடாவாகவும் சோறு ஒரு அகப்பை மட்டும் சேர்த்து சாப்பிட்டால் போதும் (healthy tips)❤
அண்ணா நான் ஒட்டி ஓரா மீன் சாப்பிடுவதில்லை நன்னீர் மீனும் சாப்பிடுவதில்லை , ஆனால் ஓரா மீன் சுட சுட சாப்பிட்டால் வேற லெவல் , , ஆறினால் சுவை இருக்காது . . அருமை அரைத்த குழம்பு .. வாழ்த்துக்கள் . .
நல்ல சமயல், மற்ற யுரியூப் காரர்கள் இறுதியில் எப்போதும் " சுப்பர்" "நைஸ்" "Wow" "வொவ்" என்று சொல்லுவார்கள் ஆனால் நீங்கள் இயற்கையாகவே எம் கிராமத்து சமையல் பாணியிலேயே கூறுகின்றீர்கள் மிக நல்ல படைப்பு
எல்லோரும் சேர்ந்து என்ன பார்க்க வச்சு கொண்டு காட்டி காட்டி நாவூற வைச்சு சாப்பிடிறீங்கள் என😋😋😋😋😋😊 Mmm நடக்கட்டும் நடக்கட்டும் 😊 உண்மையிலேயே நீங்கள் சொன்னது போலவே அருமையான சமையல் சாப்பாடு அடி புளி 👌👌👌👌
அரைத் தேக்கரண்டி வறுக்காத ஓமம்( அசமதாகம்) சேர்த்து அரைத்தால் இன்னும் ருசியாக இருக்கும்.புளி கொறுக்காய் போட்டால் அதுவும் மிக ருசி. இரண்டு நாட்களுகுகும் வைத்துச் சாப்பிடலாம்
வெளிநாட்டில் இருக்கும் எல்லோருக்கும் பிடித்த கறி ஏன் எனக்கும் தான் 28 29 ம் திகதி நிறைய காட்டினவை பிடிபட்டதாம் என்று நீங்களும் அதை வைக்க ஆசையாக இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சாப்படுல் எங்களுக்கும் கொஞ்சம் தரவும் இந்தியாவில் 6 பெயர் கிராமத்தில் இப்படித்தான் சமைப்பார்கள அவரகள் இந்தியாவில் முதல் இடம் கிராமத்து சமையள அடுத்து இலங்கையில் கிரமத்து சமையள் முதல் இடம் அக்காவின் சமையள்👍🏻
மிக்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ....♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
நானும் ்அக்கா சமைப்பதை பார்த்துதான் நான் சமைக்கிறேன்.❤
♥️♥️🙏🏻
அக்காவின் சமையல் யாருக்கெல்லாம் பிடிக்கும்?
நன்றி தல
மழைக்குளிருக்கு அரைத்துவைத்த மீன் குளம்பு அருமை வாழ்த்துக்கள்
உண்மைதான்
பாரம்பரிய முறைப்படி மிகவும் நல்லது அளி ந்து வரும்முறைகளில் இதுவும் ஒன்று இப்படிபட்ட Video க்கள் பதிவிடுவது மிகவும் நல்லது நன்றி
கண்டிப்பாக மிக்க மிக்க நன்றி ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன். கருத்திடுவதில்லை. உங்கள் சமையல் எல்லாம் மிக சிறப்பாக இருக்கும். தொடர்ந்தும் நிறைய வீடியோ போடுங்கள்
மிக்க மிக்க மகிழ்ச்சி thank you so much
அன்பான தங்கைக்கு உங்கள் வீடியோ சூப்பராகப் போய்க்கொண்டிருக்கின்றது ஒவ்வொரு நாளும் வீடியோ போடுங்கள் அக்கா ஆனந்தி. 🇨🇭
கண்டிப்பாக அக்கா மிக்க மிக்க சந்தோசம்
தமிழ் நாட்டு மக்களின் தோப்புள் கொடி உறவுகள் எங்கள் இலங்கை தமிழர்கள்
அரைத்த மீன் குழம்பு பார்க்க அம்மா அப்பாவின் நினைவு வருகிறது.நாங்கள் இனி எப்ப இப்படி சாப்பிடுவது.
உண்மைதான் இப்ப அரைத்த கறி மறந்துகொண்டு வருகிறது
அரைச்சகறியும் மரவள்ளிக்கிழங்கு வேற லெவல் வாயூறுது தங்கச்சி
😂உண்மையில் சூப்பர்
தம்பி ஒரே கலக்கல்தான் 👍🏻
😀😂😂
,அருமையான வித்தியாசமான ஆரோக்கியமான மீன் கறி
மிக்க மிக்க நன்றி
வணக்கம் அக்கா, அண்ணா நேற்று உங்கள் மீன் கறியை இன்று தான் பார்த்தேன் நல்லா இருந்தது. கேரளாவில் மீன் குழம்புக்கு மரவள்ளி கிழங்கும் பால் கறி சமைப்பார்களாம்😄👌சூப்பர் நல்லா சாப்பிடுங்கள். சந்தோசமாக இருங்கள். 🙏நன்றி
மிக்க மிக்க நன்றி நீங்களும் வாங்கோ
எனக்கு அரைத்து சமைக்கிற கறி றொம்ப பிடிக்கும்
Ahoo super 👌
அரைத்த மீன் குழம்பு மாங்காயும் போட்டு அரைத்தால் இன்னும் சூப்பரா இருக்கும். மீனை கூடாவாகவும் சோறு ஒரு அகப்பை மட்டும் சேர்த்து சாப்பிட்டால் போதும் (healthy tips)❤
கண்டிப்பாக கவனமெடுக்கிறோம்♥️♥️♥️🙏🏻🙏🏻
@@VANNI-VLOG உண்மை மீன் குழம்புக்கு பழ புளியை விட மாங்காய் அருமையா இருக்கும் .
அண்ணா நான் ஒட்டி ஓரா மீன் சாப்பிடுவதில்லை நன்னீர் மீனும் சாப்பிடுவதில்லை , ஆனால் ஓரா மீன் சுட சுட சாப்பிட்டால் வேற லெவல் , , ஆறினால் சுவை இருக்காது . . அருமை அரைத்த குழம்பு .. வாழ்த்துக்கள் . .
❤
நன்றி அண்ணா
சூப்பர். பதிவுக்கு நன்றி
மிக்க மிக்க நன்றி
Ponka nenka maddum sappiduvanka enka amma vum ippadi seirava 20 vayasu mddum sappiddu irukku😂😂❤ vaalththukkal 🎉
Ahoo thank you so much
Eanakku rompa pedikkkum ungal samiyal
மிக்க மிக்க நன்றி
Supper ammila araissathu Sappiddu varusakkanakku akka enjoy anna famili oda
மிக்க மிக்க நன்றி♥️
Enga oor Kerala naangalum eppadi ammiyil araythu thaan meen Keri vaipom romba suvayaaga irukkum unga oor enakku romba pidikkum.
Ahoo super neenga kerala va nice
Ha
அருமையான சாப்பாடு
மிக்க மிக்க நன்றி
நான் அக்காவின் சமையலுக்கு அடிமை இண்டைக்கு எங்களுடைய வீட்டிலும் ஓரா மீன் குழம்பு தான்
மிக்க மிக்க நன்றி சூப்பராக இருக்கும்
அருமைதங்கை❤❤❤
மிக்க மிக்க நன்றி
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி
அண்ணாவைக்கு உடம்பு கூடுகிறது ❤❤
கண்டிப்பாக குறைக்க வேணும்
VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
Thank you so much 🙂anna
Hmmm...
Supper and healthy fish curry what a special 😋
Ahoo thank you so much
Wow really sup
மிக்க மிக்க நன்றி அக்கா🙏🏻♥️
நல்ல சமயல், மற்ற யுரியூப் காரர்கள் இறுதியில் எப்போதும் " சுப்பர்" "நைஸ்" "Wow" "வொவ்" என்று சொல்லுவார்கள் ஆனால் நீங்கள் இயற்கையாகவே எம் கிராமத்து சமையல் பாணியிலேயே கூறுகின்றீர்கள் மிக நல்ல படைப்பு
மிக்க மிக்க நன்றி
எல்லோரும் சேர்ந்து என்ன பார்க்க வச்சு கொண்டு காட்டி காட்டி நாவூற வைச்சு சாப்பிடிறீங்கள் என😋😋😋😋😋😊
Mmm நடக்கட்டும் நடக்கட்டும் 😊 உண்மையிலேயே நீங்கள் சொன்னது போலவே அருமையான சமையல் சாப்பாடு அடி புளி 👌👌👌👌
😂😂😂வாங்க நீங்களும் சாப்பிடலாம்
🥰❤️🙏
God bless you all.
Thank you so much akka
akka enkal veeddilum intru oora meen kari nanri
@@janziyajafeir super Vera level
Supar Thambi. Familys 🥰
Thank you so much ♥️
Ora iota ooorara oora oora Ora meenkodi therail super fish curry yummy😊😊🐠🐟🐬🐋🦑🐙🐓🐓🌹🌺🌈💥❤❤
♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Yummy Yummy food 🎉
Thank you 😋
சூப்பர் அரைத்த கறி 👍👍👍👌
உண்மைதான்
Lovely cooking method?
Yes, thank you
Super super anna akka ❤❤👍👍ungal ellooraum rompa pidikkum ❤️❤️❤️❤️❤️❤️❤️
மிக்க மிக்க நன்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻
Thalaivar sonna sarithan ,Arakikira alukuthan arokiyam 👍👍💥❤
😂😂😂உண்மைதான்
Super 👌🏼
Thank you!
அரைத் தேக்கரண்டி வறுக்காத ஓமம்( அசமதாகம்) சேர்த்து
அரைத்தால் இன்னும் ருசியாக இருக்கும்.புளி
கொறுக்காய் போட்டால் அதுவும் மிக ருசி. இரண்டு
நாட்களுகுகும் வைத்துச்
சாப்பிடலாம்
Ahoo super next time pannurom ♥️🙏🏻
Ungal kaanoli parkum pothu romba sandom Akka, Anna ❤
மிக்க மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
Ourvillage
Yes
Ungada Ella curryum super,😊
Mikka nanri
Hi brother and sister
Always looking you videos
Second RUclips
Thank you so much 😀
My favorite meen ❤😊
Ahoo super
மகள் தங்கள் சமையலை பார்க்க எதோ ஊரிலே இருப்பதைப் போல உணர்வு ஓரா இப்பொழுது காரைநகர் பாலத்தில் நிறைய ஜெர்மன் யோகன் [ மானிப்பாய்]
மிக்க மிக்க நன்றி அண்ணா ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Good food God bless you
Thank you so much
சமைக்கையில் பின்னால் நாயை விடுங்கள். பாம்பு வந்தால் குலைத்து காட்டித்தந்து காப்பாற்றும் - நிச்சயம் உணவகம் திறவுங்கள் .
கண்டிப்பாக ♥️♥️🙏🏻
இரவைக்கு வைத்து சாப்பிட்டால் இன்னூம் சுவையாக இருக்கும்
உண்மைதான்
super recipe👏
Thanks a lot
Nice Anna and akka 👍
Thank you so much ♥️
❤❤❤❤❤🎉🎉🎉நாவூறுது
😂thank you so much
Super sister well done👍
Thank you so much
சுப்பர் சுஜி எனக்கும் சாப்பிட தோனுது
😁சூப்பர்
Welcome
Thank you so much
Super
Thanks
Woooow ❤❤❤
Wow super
Thank you so much akka
வெளிநாட்டில் இருக்கும் எல்லோருக்கும் பிடித்த கறி ஏன் எனக்கும் தான் 28 29 ம் திகதி நிறைய காட்டினவை பிடிபட்டதாம் என்று நீங்களும் அதை வைக்க ஆசையாக இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
😀ahoo super thank you
Suji nallathoru samayal.nanri.
மிக்க மிக்க நன்றி
our mums special oraafish arracha kari.
Very tasty
Anna sareya vela sorry
Pathivu podavellai
Naan uk la erunthu pakeran
@sethuparamesh1365 paravilla thank you so much ♥️
Very nice good 👍
Thank you very much
👌
♥️🙏🏻
அருமை
குளம் நீர் நிலவரம் எப்படி
இப்போ எல்லாம் சரியாகிவிட்டது
Superb superb ❤😢
Thanks 🤗
Very nice 👌👌👌👌
Thanks a lot
Super❤❤❤❤❤suji
மிக்க மிக்க நன்றி
Wow 👌
Thanks for liking
❤❤❤❤
♥️🙏🏻
Super ❤❤❤
Thank you ♥️🙏🏻
வீட்டிற்குள் சமைபப்பதே நல்லது
♥️🙏🏻நன்றி
Nice ❤️❤️
Thanks 🤗
Vanakam Anna akka family sugama nenga 👍👍👍
Nanga sugam neenga eppadi
Suij amma very good love you amma🙏🙏🙏🙏🙏
❤❤P
🙏🏻♥️
Thank you so much ♥️
❤❤❤
SUPER
Thank you
Sappidanum pola irukku
வாங்க சாப்பிடலாம்
செதிள் இருக்கு
ஆம்
Yummy ❤❤❤
Thank you so much
மழை நேரம்.வீட்டிற்குள் இருந்து சாப்பிடலாமே.அட்டைகள் பூரான்கள் இருக்கும்.
எங்க பக்கம் அட்டை வராது பூரான் இருக்கு
suppar
இந்தக்கறி மிகவும் விருப்பம். சாப்பிடுங்கோ. சுஜி நீங்கள் எப்படி இருந்துகொண்டு மீன் வெட்டுறிங்கள் .பார்ப்பதற்கு கஸ்ரமாக இருக்குது.
மிக்க மிக்க நன்றி
B❤❤❤❤
♥️🙏🏻
Super
Thanks
Akka paththija curry seithu kaddunga
கண்டிப்பாக வரும்
புல்லிற்கயிருக்கிறாகவணம்
கண்டிப்பாக ♥️🙏🏻
❤❤Hi👍👍❤👌👌❤❤
♥️♥️♥️🙏🏻🙏🏻
👌👍🌺😂
♥️🙏🏻
Good but vallam
♥️🙏🏻
KavnamPuche Papua etukum
😂😂உண்மைதான்
அந்த கொழுப்பு Omega 3 fatty acid.நல்ல கொழுப்பு. ஒட்டி , ஓரா மீன்களில் ஸ்டு வைக்கலாம். என்ட RUclips ல் ஒட்டி மீன் ஸ்டூ போட்டேன்.
Ahoo super ♥️
இஞ்சியும் மரவள்ளிக்கிழங்கும் சேர்த்து சாப்பிட்டலாமா?
இல்லை
சாப்பிட்டனாங்க but ஒன்றும் பண்ணல்ல
நன்றி நன்றி
கிரைண்டரில் அரைக் கலாமா
ஆம் அரைக்கலாம்
👌👍👍👍👍👍🎉❤
🙏🏻♥️
வெங்காயம் சேர்க்வில்லையா
கடைசியாக போட்டிருக்கோம்
🎉🎉🎉🎉🎉
♥️♥️♥️♥️
மீன் என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்னும் செய்தியையும் சொல்லியிருக்கலாம்.
மீன் இது 1kg 800rs
@@VANNI-VLOGfy 🙃🙃fx tca
🙏🙏🙏👏👏👏👏👏👌
🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
என்னக்கா உளுந்துவடை இல்லையா?
நாங்க முதலே வீடியோ போட்டிருக்கம் 2 மாதத்துக்கு முதல்ல please பாருங்க
@@VANNI-VLOG Ok அக்கா