சிறுகதை, " அது" எழுதியவர் அனுராதா ரமணன் அ. ர்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • சிறுகதை#tamil#anuradha ramanan sirukadhaigal#sirukadhaigal#tamil short stories#short stories tamil

Комментарии • 19

  • @SG-pk3su
    @SG-pk3su Месяц назад +1

    Literally I cried

  • @natarajanrajamanikam9465
    @natarajanrajamanikam9465 4 месяца назад +2

    இந்த கதையை இல்லை காவியத்தை படித்ததுமே நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் வலிக்க ஆரம்பித்துவிட்டது அது ❤❤❤❤❤ புத்தி சரியில்லை என்று நாம் நினைப்பவர்கள் எல்லோருமே நமக்கு குரு போல நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்து விட்டுத்தான் போகிறார்கள்❤❤❤❤❤

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 4 месяца назад +1

    அருமையான கதை. வாசிப்பும் மிகவும் அருமை.

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 4 месяца назад +1

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளரின் சோகம் வேதனை தரும் நிகழ்வுகளின் கதையின். சிந்திக்க வைக்கும் இறுதி பகுதி அருமையிலும் அருமை சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @santhiperumal5122
    @santhiperumal5122 4 месяца назад +2

    மிகவும் அருமையான கதை அனு அம்மா❤

  • @annamannam4641
    @annamannam4641 4 месяца назад +1

  • @gracedominic9764
    @gracedominic9764 4 месяца назад

    Super

  • @janikrishi
    @janikrishi 4 месяца назад

    Paa.... Enna kadhai madam.... Cha... Migavum nevizhthu viten... What depth... Unga voice um arumai❤

  • @lathavenkatesh7872
    @lathavenkatesh7872 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏👌❤️❤️

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 4 месяца назад

    நிறைவான வாழ்வு (கதை)

  • @SG-pk3su
    @SG-pk3su Месяц назад +1

    Mam anu radha ramanan mam moda samarthai irukka mattaya story pls

    • @Gaminivelu
      @Gaminivelu  Месяц назад

      தமிழில் கதையின் பெயரை சொல்லுங்கள்.முயற்சிக்கிறேன்.

    • @SG-pk3su
      @SG-pk3su Месяц назад

      @@Gaminivelu சமர்த்தாய் இருக்க மாட்டாயா? I heard it long before I m sure it's anu mams story

  • @jaykrish3566
    @jaykrish3566 4 месяца назад

    மனதை நெகிழ வைத்த நல்ல கதை.

  • @rajamanimahadevan5089
    @rajamanimahadevan5089 4 месяца назад

    Solar Sirippar Silar Azhuvar ADHU Sirithukkonde Sirikkiradhu.😂😂😂😂

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 4 месяца назад +1

    பைத்தியமும் ஒரு யோகி போல

  • @user-md7bc8fg7m
    @user-md7bc8fg7m 4 месяца назад

  • @user-no7pd6dn7y
    @user-no7pd6dn7y 4 месяца назад

    Super

  • @stellafrancis1867
    @stellafrancis1867 4 месяца назад